தமிழ்நாட்டுலையே 4 பேர் கிட்டதான் இந்த சொகுசு வீடு இருக்கு!🤩 PR சுந்தரின் பிரமாண்ட HOME TOUR

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2024
  • சென்னையில் தனது சொகுசு வீடு குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் PR சுந்தர் பேட்டி
    #prsundar #thalapathyvijay #hometour
    ------------------------------------
    For more information about Indicus, call us at 1800 599 3939 or visit www.indicus.in.
    #Indicus #IndicusPaints #VNCGroup
    ------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 416

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 22 dny +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @gandhid9391
    @gandhid9391 Před 22 dny +268

    பொறாமையா தான் இருக்கு ஆனாலும் பெருமையா இருக்கு ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு உயரத்தில் வந்து யிருக்கிறார் என்பது வாழ்த்துக்கள் சுந்தர் சார் 🙏🙏🙏

  • @RajeshMGOnline
    @RajeshMGOnline Před 20 dny +33

    PR Sundar - very humble and hard working person. So happy for you Anna ❣

    • @xdfckt2564
      @xdfckt2564 Před 19 dny

      He is a grade A fraud. Even SEBI banned him.

  • @ROBINTOAMAL1
    @ROBINTOAMAL1 Před 22 dny +32

    Really Humble man through his speech at attitude...Hats off Sir...

  • @gunaseelanishanth7234
    @gunaseelanishanth7234 Před 21 dnem +44

    உங்களை பற்றி தெரியாது இனி தெரிந்து கொள்கிறேன் உங்கள் மனசு போல் உங்கள் இல்லமும் அமைந்து உள்ளது உங்கள் உழைப்பை போற்றி வாழ்த்துகிறோம் கடவுள் அ௫ள் எப்போதும் கிடைத்திட இறைவனை பிரார்த்திக்கின்றேன்

    • @boxerkrisnan
      @boxerkrisnan Před 20 dny

      Intha toylee was banned by SEBI for fooling people.
      Now behindwoods ku kasu kuduthu naai video pods vechu irukan

  • @purushchennai5253
    @purushchennai5253 Před 22 dny +11

    Super sir excellent achievements 👏

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 Před 20 dny +33

    நான் வீடு கட்ட மரச்சாமான்கள் வாங்கும் போது எனக்கு ஒரு பெரியவர் சொன்ன வார்த்தை இன்னும் மனதில் நிற்கிறது. "வீட்டை சிறியதாக கட்டி பெரியதாக வாழவேண்டும்", ஆனால், இவர் வீட்டை பெரியதாக கட்டியே பெரியதாக வாழ்கிறார். வாழ்த்துக்கள். எனக்கு தெரியவில்லை இந்த வீடியோ எத்தனை பேருக்கு உந்துதலாகவும், உறுத்துதலாகவும் இருக்கும் என்று. எல்லாம் பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து.😮😢😊😂😂

  • @b2nnnn
    @b2nnnn Před 22 dny +5

    Inspiring..God bless you

    • @xdfckt2564
      @xdfckt2564 Před 19 dny

      He is a fraud bro. SEBI has banned him

  • @sasidharan4789
    @sasidharan4789 Před 21 dnem +6

    Semma sir congratulations fr ur growth....... Sure ill reach ur height someday may b ur neighbour too im coming

  • @SureshRightchoice
    @SureshRightchoice Před 22 dny +4

    Congratulations👏sir

  • @aproperty2009
    @aproperty2009 Před 22 dny +2

    Super sir god bless you

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Před 21 dnem +17

    Amazing pr Sundar sir..real hero 🎉🎉🎉
    எம்மா கிருத்திகா..ஒரு நாள் அவரோட live trading video va telecast பண்ணுங்க..🎉🎉இன்னும் motivation இருக்கும்..

  • @SS-px6fp
    @SS-px6fp Před 20 dny +1

    VAAZTHUKKAL GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS 🎉🎉🎉

  • @SPJUNIVERSE
    @SPJUNIVERSE Před 22 dny +2

    Congratulations sir 🎉🎉🎉

  • @Prabanjam004
    @Prabanjam004 Před 20 dny +44

    செயற்கையில் இன்பம் காணும் நீங்கள் இயற்கையில் பணத்தை கொட்டியிருந்தால் உங்கள் ஆரோக்கியத்தை காப்பாற்றலாம். ( வெளிநாட்டில் இல்லாத ஒன்று நம் நாட்டின் மண் வளம் .)

    • @thamizhar749
      @thamizhar749 Před 20 dny +4

      Yes, organic farming panunga sir

    • @edwininico211
      @edwininico211 Před 19 dny

      போடா டேய்

    • @ranjantechnocrat
      @ranjantechnocrat Před 19 dny +2

      Ippo neenga enga iyarkai soolntha edathula irukeenga sollunga anga veedu kattiruvom

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 Před 16 dny

      Yes Sundar sir, neraya maram nadalame...makkaluku neraya finance support pannunga poor school kids ku

    • @dayatec
      @dayatec Před 16 dny

      பணத்தை 😊

  • @sugisurya2694
    @sugisurya2694 Před 16 dny +1

    He s very simple and humble❤

  • @NRKphotography03
    @NRKphotography03 Před 18 dny +2

    I am honoured to have shot this apartment since it started being built till completion . A beautiful property indeed,

  • @arunagirisailesh8518
    @arunagirisailesh8518 Před 21 dnem +10

    Don't get trapped/ attracted with this lavish lifestyle

  • @AS-by8op
    @AS-by8op Před 22 dny +124

    எங்களால் பாத்ரூம் கூட கெட்ட முடியல

    • @mdgamers3733
      @mdgamers3733 Před 22 dny +13

      sathyama mudiyadhu கட்ட epoகெட்ட potiyo appoye thrythu

    • @Jayan.
      @Jayan. Před 21 dnem

      😂😂😂Even me too

    • @philominarabi4651
      @philominarabi4651 Před 20 dny

      @@Jayan.ama Epady Ivanga mattum Mudiyala

    • @Snowman28-chinook
      @Snowman28-chinook Před 20 dny +6

      Daily morning and evening tea can la 50 tea விக்கிற அளவுக்கு ready panni விற்பனை பண்ணுங்க. Daily பால்+ டீ தூள்+ சர்க்கரை+ gas usage+ plastic tea cups+ cycle+ one time investment cycle or motorbike+ tea can ... Daily 500 லாபம் கிடைக்கும். Monthly 500*30=15000 கிடைக்கும். கொஞ்ச நேரம் தான் ஒரு நாள் செலவு ஆகும்.
      கூடவே 1 கிலோ ஏதாச்சும் ஒரு சுண்டல் சேர்த்து விற்பனை செஞ்சிகன, u will get 1000 extra..
      என்னால எதுவுமே seiya முடியல nu சொல்லாதீங்க.
      எப்பவும் நாம தான் try பண்ணாம இருகொம்.
      தவற நினைக்காதீங்க..
      எந்நாளும் எல்லாரும் ஏதோ ஒரு உழைப்பால் முன்னேறி போகவே விரும்புகிறேன்.
      நானும் ஒரு upper middle class la irunthu வந்தவள் தான்.

    • @vsubramanian5067
      @vsubramanian5067 Před 19 dny +3

      Ennam Pol valkkai bro
      Think rich, you will be rich

  • @anandjayaraman949
    @anandjayaraman949 Před 22 dny +20

    I have seen 2014 vadapalni vijayasanthi apartment normal house last 10 year your growth is excellent.

  • @jude.niranjan
    @jude.niranjan Před 17 dny

    The humility! God bless this man.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 22 dny +4

    So sweet the way he speaks about his wife often..........the respect gratitude,the love shows the secret of his success

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 22 dny +66

    வெல்கம் டூ கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ 🎩🪄😂😂😂😂😂😂😂

  • @gangadharr3524
    @gangadharr3524 Před 21 dnem +2

    Many people are searching for him, so that's why he went to high secure location

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 Před 20 dny +1

    வாழ்த்துக்கள் சார்❤❤❤

  • @truehuman9449
    @truehuman9449 Před 21 dnem +30

    ஊழல் இந்தியாவில் முடியாதது எதுவும் இல்லை கடல் மேலேயே கட்ட அனுமதி அளிப்பார்கள்

  • @doublesixdoublesix6666
    @doublesixdoublesix6666 Před 22 dny +6

    Woodenfloor because of A/c ,floor get cold woodenfloor won't get that cool

    • @byrathipunithy8578
      @byrathipunithy8578 Před 19 dny

      Such a big billionaire Person look at him how he is sitting in chair so humble

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 Před 14 dny +1

    3:17 indian market la trade pandrathu ela nu etho perumaya soldratha nenachi solathinga yean panala nu solunga yean na BAN pani erukannga SEBI one year atha solunga,,

  • @rahulg3082
    @rahulg3082 Před 18 dny +3

    Super PR sundar sir your only loving the real life others all saving for the children’s and not living the comfort life .thanks for allowing and showing everyone through behindwoods .

  • @arunkumaar6039
    @arunkumaar6039 Před 19 dny +1

    He speaks and thinks really well. No wonder why he became rich.

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy Před 22 dny +60

    சமிபத்தில் பாவசெல்லத்துரை அவர்களின் வீடியோ பாத்தேன் அதில் சிவாஜி பற்றிய ஒருசெய்தி சொன்னார் அதில் மாளிகை வீட்டில் வாழ்ந்த சிவாஜி ஒருமுறை நெஞ்சுவலி வந்துச்சா எல்லோரை கூப்பிட்டுள்ளார் யாருக்கும் கேட்கவில்லையாம் மருத்துவமனையில் அனுமதித்தபோது பாரதிராஜா பார்கசென்றாரம் அப்போது சிவாஜி பாரதிராஜாவிடம் சொன்னாரம் வீட்ட பெருசா கட்டத சின்னாத கூப்ட பக்கத்துல இருக்கிறுவங்க ஓடிவரமாதிரி கட்டுனு...எதுக்கு சொன்னார் என்று புரிகிறாத மக்களே

    • @vijaym4791
      @vijaym4791 Před 21 dnem +4

      NENJU VALI KUN*U VALI'Ntu BOOMER KADHAI SOLRATHU😂

    • @shanmugasundaram6625
      @shanmugasundaram6625 Před 21 dnem +2

      sivaji chicken mutton nu thinnuttu oru exercise mayirum pannama irunthaa enna pannum.

    • @advocate8570
      @advocate8570 Před 20 dny +3

      BAVA CHAELLADURAI IS A SANGI

    • @subramanianrs2939
      @subramanianrs2939 Před 19 dny +4

      ஒரு ஆசிரியராக இருந்து தன் இவ்வளவு உயர்த்தி வாழ்வில் காலங்கள் கொடுத்த சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டு தன் வாழ்வில் இவ்வளவு உயரத்தை எட்டியுள்ள சுந்தர் அவர்களை வாழ்த்துகிறேன்

    • @victornaren1217
      @victornaren1217 Před 19 dny

      Yov avaru ulachi sambathirkaru, nenga earn panna mudiyum na pannunge

  • @balaji_naras
    @balaji_naras Před 18 dny +8

    He didn't stopped trading. SEBI has banned for a year with 5+cores fine. Also one of the highly charged trainer in option trading..

  • @Just_Do_It_x
    @Just_Do_It_x Před 19 dny +3

    Chennai la Vera epdi thala water problem illama irukum...
    Olympics level swimming pool. Why?

  • @raagavlogs1090
    @raagavlogs1090 Před 21 dnem +1

    Great inspiration sir

  • @SUNDARAMURTHITHIYAGARAJAN

    It is like seeing the house in person. Very wonderful house

  • @saranyamutiah2573
    @saranyamutiah2573 Před 19 dny +4

    Very humble and Simple person. Self madr . Trading, shares is also a profession. Lot of Analysis required. People here commented non sense . You please dont worry Sundar Sir .

  • @aproperty2009
    @aproperty2009 Před 22 dny +31

    எலி வலையா இருந்தாலும் தனி வலையா இருக்கனும்

    • @ThiruNarayanan-ts8lz
      @ThiruNarayanan-ts8lz Před 22 dny +3

      True words

    • @krajiv23
      @krajiv23 Před 15 dny

      வளை

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 Před 13 dny +1

      You are right but you should live at least in a 2400 sqft plot. What is the use of having a Thani Veedu ( indipendet villa house) in a 600 sqft or in a 1200 sqft plot where you don't have sunlight, air, ventilation, parking etc etc etc

  • @dineshsenkuttuvan9746
    @dineshsenkuttuvan9746 Před 22 dny +8

    He got banned to trade in Indian market by sebi ....so only he trade in us market

  • @venbhaslifestylechannel5325

    Beautiful house,love the sea view❤

  • @vageer476
    @vageer476 Před 18 dny

    Great sir... life is to live and enjoy..

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 Před 20 dny +3

    If ; in the 8500 sqft , 2500 sqft for house and the rest for greens with fruit trees (gauva ; sapota; mango; custard apple, naaval )and flowering plants....it will be more peaceful....

  • @bhuvaneswarirajaganapathi5261

    So humble person sir

  • @selvan.
    @selvan. Před 22 dny +74

    அடுத்தவர்களை ஏமாற்றிய சம்பாதித்த பணம் எதற்காக உங்களுக்கு காட்ட வேண்டும் மக்களே புரிந்து கொள்ள வேண்டும் தயவுசெய்து இந்த மாதிரி மனிதனிடம் பணம் கொடுத்து ஏமாறதிர்கள் நீங்களே சிறுக சிறுக முதலீடு செய்து கற்றுக் கொள்ள வேண்டும் தயவுசெய்து தயவுசெய்து இந்த மாதிரி பெய்டு சேனல் மூலம் உங்களை ஏமாற்ற சதி நடக்கிறது ஏமாறாதீர்கள் ❤❤

    • @kpsv7702
      @kpsv7702 Před 22 dny +12

      Correct. Idellam planned trap.

    • @pulsar150greay
      @pulsar150greay Před 22 dny +9

      Ivar or Harshad metha version 2

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 21 dnem +4

      Haha matured speech..800 sq feet house, yaaryum emathi sambathikla, nana ulacha panam, govt job security till 60’s, alaghana kudumbum, small savings, happy life.. poda pr sundar avthu ambani avthu, enku na tha raja, en kudumbatha santhosama vachikrthu enoda motive❤

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 21 dnem +6

      Stock market, online money, interest ku capital tarathu, etho v3 intha marilam solrangle ethume nambatheenga, trust ur education, padinga padinga padinga, 1Rs ulachi earn panalum gethu than.. don’t go shortcut ways, yaaru asai katnalum mayangatheenga..purinjkravanga safe side❤

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 20 dny

      AASAI PERAASAI IVANKA AASAIYA THOONDI AVANKA VAALURAANKA MAKKALUKKU ORE NAALIL KODEESUVARAR AAVATHU EPPADI ITHAI THEDI PORAANKA KANNAI MOODIKONDU

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 Před 22 dny +1

    It is pure extravaganza

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Před 21 dnem +14

    கடின உழைப்புக்கு , கிடைத்த மகத்தான வெற்றி .. 🔥💯 # வாழ்த்துக்கள் அய்யா .. 💐💥

    • @yuganprabhu990
      @yuganprabhu990 Před 21 dnem

      Yaru Ivana...y brother ipadi irukenga
      Ivan oru fraud brother
      Sebi ah ban pani irukanga

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 Před 20 dny +1

    Great man..

  • @sanjays3429
    @sanjays3429 Před 21 dnem +5

    PRS FANS ❤

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj Před 20 dny +5

    கடற்கரை ஓரங்களில் இனிமேல் வீடுகள் விலை அதள பாதாளத்தில்

  • @saravanabharathi-sl7fk

    I love this person because to me his speech is simple

  • @avreja537
    @avreja537 Před 20 dny +1

    Sir your hardwork keep it up

  • @mickeystudios
    @mickeystudios Před 22 dny +69

    நீங்க வாங்குன shares எல்லாம் ஏறுதுங்க நாங்க வாங்குனா மட்டும் ஏறங்குதுங்க 😰😰😰😰😰😰

    • @shankar49677
      @shankar49677 Před 22 dny +1

      If it goes down only he makes profit.

    • @mohawk2131
      @mohawk2131 Před 22 dny

      Loser

    • @Arinubomk
      @Arinubomk Před 21 dnem +5

      Adhudhaan thalavidhi
      Enakkum share'kkum moonaam porutham.

    • @user-em5xm6rl1o
      @user-em5xm6rl1o Před 21 dnem

      Pr sundar 420 fraud I lost 10 lakhs stock market don't not promote

    • @prnatarajan288
      @prnatarajan288 Před 21 dnem +3

      அவர் options மட்டுமே வர்த்தகம் செய்வார். அவரை அசைக்க முடியாத அளவிற்கு பணம் சேர்ந்து விட்டது. அதிக ரிஸ்க். அதிக லாபம். உங்களாலும் முடியும்.

  • @arunbthomas5741
    @arunbthomas5741 Před 20 dny

    ♥️ Result of his skills... People have focus on their skills instead of making jealous comments 😀

  • @Premam6
    @Premam6 Před 19 dny

    Great achievement!

  • @avreja537
    @avreja537 Před 20 dny

    Very big achievement 🙌🙌🙌🙌 because your earnings from o to crore really great not an easy only your knowledge for share market everything

  • @satheeshaswin_5582
    @satheeshaswin_5582 Před 21 dnem +17

    Thalaivanuku next month ooda SEBI ban mudiyuthu...so chennai vantaru...Courses start panna...😂Market ah vida..intha course la tan athigama sambaruchiruparu...Good Business..

  • @bhuvaneshwarianand1186
    @bhuvaneshwarianand1186 Před 21 dnem +1

    Vijay should dream,everyone has right to dream

  • @madras65
    @madras65 Před 22 dny +1

    Happy to see that he is living his life rather than saving everything again

    • @ajaytamil1712
      @ajaytamil1712 Před 20 dny

      Save panna ninacharu na.. neriya money tax la poidum :)

    • @xdfckt2564
      @xdfckt2564 Před 19 dny +1

      He is a fraud bro. SEBI has banned him

  • @sathyakanishka6672
    @sathyakanishka6672 Před 18 dny +7

    நாம் வாழ்வதற்கு மட்டும் தான் வீடு வேண்டுமே தவிர நம் வாழ்க்கையே வீட்டிற்காக இல்லை

    • @huzzleyourbrains9595
      @huzzleyourbrains9595 Před 17 dny

      He has not only this house, but also other offices and assets in chennai...

  • @Alphonsevel
    @Alphonsevel Před 19 dny

    Really super and superior sir

  • @mariaselvama3737
    @mariaselvama3737 Před 21 dnem +11

    It does not feel like a home, but a hotel

  • @MoneyHeistProfessor999
    @MoneyHeistProfessor999 Před 22 dny +4

    In north chennai so many ppl are in streets so sad state 😢😢😢😢😢

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Před 21 dnem

      Kaasu vaangitu votu pota street la thaan irukanum

    • @leslinnnn
      @leslinnnn Před 19 dny

      Why can't you give your house for those people

    • @MoneyHeistProfessor999
      @MoneyHeistProfessor999 Před 19 dny

      @@leslinnnn athuku ennoda veetu owner othukanum, living in rented house 😂😂😂😂😂😂

  • @ajaytamil1712
    @ajaytamil1712 Před 20 dny +2

    1000 sqt 2bhk periya achievement ninakkum nanbargal irukkengala :)

  • @johngerald705
    @johngerald705 Před 22 dny +8

    PR Sundar provided investment advisory services to people without a Sebi registration. The regulator banned him from dealing in securities for a year and ordered him to return his clients' money, including the advisory fee. However, influencers are not the only risk

  • @divyask3817
    @divyask3817 Před 11 dny

    Very happy, muneranum nu thudikaravanuku vetri nechayam!

  • @Sujathal1234
    @Sujathal1234 Před 15 dny

    Our lovable hero Vijay should live happily for ever with his wife and children ❤❤❤❤❤

  • @cheerup2655
    @cheerup2655 Před 21 dnem +1

    all the best sir inspiring

  • @dinesh-ocean
    @dinesh-ocean Před 19 dny +1

    One of the best penthouse I have seen in recent days. Tanx to BEHINDWOODS O2 to show us. 👍🏻

  • @saiprasad3408
    @saiprasad3408 Před 22 dny

    Self made man

  • @kannammalnallaiyan2750
    @kannammalnallaiyan2750 Před 21 dnem +4

    Poramai makkal epa makkal kita koraiyutho apa than makkal kita sanda varathu

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Před 16 dny

    Indha madiri veedu irunda vacation eh poga vendam pola. 365 days um vacation dan . But I like my compact 2bhk house. Easy to maintain and everyone knows what others are doing without hiding in bedroom.

  • @AK-rn9it
    @AK-rn9it Před 21 dnem +4

    SEBI has banned PR Sundar for one year and also fined 6 Crores advisory fees compensation

    • @gokulk4846
      @gokulk4846 Před 20 dny +1

      It doesn't matter for him boss...and he is trading in NASDAQ markets now ... India is not for honest people

  • @manigandangovindaraj4969

    Avar eppadi utkanthu irukarnparunga ...i respect him infront of lady

  • @tamilarasu6618
    @tamilarasu6618 Před 22 dny +19

    Enoda F/O loss money um antha home la iruku.....

  • @dhariniu2247
    @dhariniu2247 Před 16 dny

    good video ... but whats the point in having olympic size pool in a apartment ... it should be schools/ colleges/ sports centres made available to youngsters .. that touch light is not a big thing .. its commonly found in western restaurants

  • @rajeswarivelayutham8829

    What is the name of this apartment

  • @cinemasecretz2.046
    @cinemasecretz2.046 Před 14 dny

    Super trick to pull people to share market... oruthana yemathanum na avan aasaya thoondanum

  • @layoutland9739
    @layoutland9739 Před 13 dny

    Pattinampakkam signel left petrol punk place before 1999 We all our renters

  • @user-fv1hk6sw4e
    @user-fv1hk6sw4e Před 19 dny

    Wow super

  • @avsendhilkumar
    @avsendhilkumar Před 20 dny

    Stock market profit ?

  • @justbe3708
    @justbe3708 Před 19 dny +5

    11:15, பேரு தான் பக்கத்துக்கு வீட்டுக்காரரு, ஆனா ஒருத்தர ஒருத்தரு பாத்துக்க முடியாது. ....

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 Před 19 dny

    Which location is this?

  • @vijayvk9640
    @vijayvk9640 Před 19 dny

    Guts to say his income 🎉

  • @kathick2284
    @kathick2284 Před 19 dny +3

    Trade panni sambathichaenu nenachiya das course vithu😅

  • @energiseyourself8083
    @energiseyourself8083 Před 19 dny

    10:55 TVK founder Vijay

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 Před 14 dny

    What was the house price , when You say most costly apartment then it raised curiosity.

  • @JaiKumar-xf6pp
    @JaiKumar-xf6pp Před 21 dnem +2

    வடிவேலு சொல்வது போல் என்னமனுசன்யா இவர் என்பதுபோல் மிகதன்மையாகவும் மிக தெளிவாக உங்கள் இல்லத்தை சற்றிக்காண்பித்தீர்கள்🙏🙏🙏

  • @rajanm5451
    @rajanm5451 Před 20 dny +1

    நியாமான முறையில் சாம்பாதித்து கட்டிய வீடு பாராட்டுகள்

  • @NarayananSelvaraj
    @NarayananSelvaraj Před 21 dnem +1

    P R sundar 1 wardrobe ultimate comedy :P

  • @lokeshs2323
    @lokeshs2323 Před 22 dny +2

    Trading course selling panna ithaveeda big house vangalam no issue

  • @rajalakshmirajalakshmi8009

    10:35 nalla uruttu

  • @BALAAMBIKAA
    @BALAAMBIKAA Před 17 dny

    Interior design by Chestnut storeys ❤️

  • @senthilkumarcr
    @senthilkumarcr Před 22 dny +13

    Sebi banned him to trade in india.that why he escaped to Dubai

  • @GR-cs7ip
    @GR-cs7ip Před dnem

    Idhu endha area

  • @ArunKumar-mx3ss
    @ArunKumar-mx3ss Před 21 dnem

    Pattunapakamm sky appartment...vera levell ah irukum....

  • @Megalaskitchen
    @Megalaskitchen Před 22 dny +6

    2007 என்னோட அப்பா 500000 பணம் ஷேர் மார்க்கெட் ல ஏமாற்றம் அடைந்தார் 😢

    • @anbuarasan8459
      @anbuarasan8459 Před 22 dny

      நீங்கள் முதலில் கற்றுக் கொண்டு முதலீடு செய்யுங்கள்

  • @gmmedia1013
    @gmmedia1013 Před 18 dny

    Tamil kingmaker of stock market

  • @interesting_stuffs
    @interesting_stuffs Před 19 dny

    Vijay, Dulquer salman, PR sundar, who’s the other/last guy?

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 Před 19 dny

    👌, Very nice

  • @santhoshgnanasekaran8272

    Such a humble speech

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj Před 15 dny

    பொருளாதார ரீதியாக எப்படிப்பட்ட வாழ்க்கை இருந்தாலும் அதை சந்தோசமாக வாழ தெரிந்தவன் தான் கில்லாடி...மற்றவை எதும் நிரந்தரம் இல்லை