கேட்டாலே பதறுதே டாக்டர்..!😯 மக்களை பயமுறுத்தும் நோயும் - மருத்துவமும்! - Gobinath's Round Table

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • மருத்துவத்தின் வளர்ச்சி குறித்தும் நோய்களின் காரணிகள் மற்றும் தீர்வுகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பிரபல மருத்துவர்கள் பேட்டி
    #doctor #gobinath #roundtable
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 1K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před měsícem +33

    Part 2 : czcams.com/video/Y29NvYCw_to/video.html
    Part 3 : czcams.com/video/V0mq0silFBI/video.html

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 Před měsícem +41

    மருத்துவர்கள் கொள்ளைக்காரர்களாக இல்லாமல் தர்மத்தோடு நடந்து கொண்டாலே போதும்.

  • @jayaseelym4868
    @jayaseelym4868 Před měsícem +315

    தற்போது மருத்துவர்கள் உண்மையாக நடந்துகொண்டாலே போதும்..எந்த வியாபார நோக்கில் செயல்படாமல்.. இப்போது எல்லாம் ஆஸ்பிட்டல் செல்லவே பயமாக இருக்கிறது

    • @parthibanperiasamy5253
      @parthibanperiasamy5253 Před měsícem +8

      100% correct....

    • @ravi7264
      @ravi7264 Před měsícem +7

      Hospital owners will put pressure on them. They cannot help

    • @ranjithgopalakrishnan6987
      @ranjithgopalakrishnan6987 Před měsícem +9

      எல்லாமே வியாபாரம் அதில் மனித உயிரும் அடங்குது . எதையுமே யாரும் இதுவரை எடுத்துச்சென்ற தே இல்லை என்று சொல்லுவார்கள் ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்வளவு பெரிய பாவமும் செய்கிறார்கள்.கலிகாலம் .

    • @velvizhim2366
      @velvizhim2366 Před měsícem

      They all said very old stories, they are all money grabbing machines

    • @EndrumEsh
      @EndrumEsh Před měsícem

      😊1😊❤

  • @Kiruthikaharishvlogs
    @Kiruthikaharishvlogs Před měsícem +110

    வியர்க்க வேலை செய்தால்தான் பிறர் வியக்க வாழமுடியும் !

    • @veeraloganathanvvs5495
      @veeraloganathanvvs5495 Před měsícem +2

      Pasithu undaal sirappu , udal ulappu arinthu undal sirappu , sarivikitha unavu undal sirappu

    • @skynila2132
      @skynila2132 Před měsícem +2

      😂😂.. Ambani viyarka uzhaikiraara...poviya

    • @kalaiyarasi6825
      @kalaiyarasi6825 Před měsícem

      ​@@veeraloganathanvvs5495 இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றால் சிறப்பு..! பாரத் மாதா கீ ஜெய்... ஜெய் ஸ்ரீராம்...✊ அண்ணாமலை ஜி கி ஜெய்

    • @maduraiprabhu6842
      @maduraiprabhu6842 Před měsícem +1

      அடிக்கிற வெயில், taasmac மோகம், இதுல எப்படி வியர்வை வழிய வேலை செய்யவது. 😄

  • @sulochanamurugesan6222
    @sulochanamurugesan6222 Před měsícem +422

    Dr.Karthikeyanaiyum சேர்த்துக் கொண்டு இருக்கலாம்.

    • @itsmeee7364
      @itsmeee7364 Před měsícem +10

      Avan pesurathe cringe ah irukum adan sekala

    • @nagoormeeral8507
      @nagoormeeral8507 Před měsícem +12

      Sss crt a sonnenga.. Karthikeyan doctor kanom nu thedinen...

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 Před měsícem

      Give respect, what ever it's. ​@@itsmeee7364

    • @user-rd9fe9ue5g
      @user-rd9fe9ue5g Před měsícem +6

      He his busy today i hope see you in next interview soon

    • @jaganathannandhakumar76
      @jaganathannandhakumar76 Před měsícem +2

      NTK ல இருக்குற டாக்டர கூப்பிட மாட்டாங்க

  • @r-porurthambi
    @r-porurthambi Před měsícem +200

    நவீன மருத்துவம் என்பது ... வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாற வேண்டும்.😊

    • @Soniyakumaran
      @Soniyakumaran Před měsícem +5

      சூப்பர் நானும் அதைத்தான் நினைக்கிறேன்

    • @Sathish-sd5kb
      @Sathish-sd5kb Před měsícem +10

      Ask government to provide salary and facilities equal to private hospitals but they won't because their family own private business

    • @manopari9247
      @manopari9247 Před měsícem +3

      வாய்பில்லை ராஜா

    • @learningsinger4462
      @learningsinger4462 Před měsícem +7

      இலவசமா இங்கிலிஷ் மருத்துவம் கிடைச்சா உயிர காப்பாத்திக்கலாமா...😚🤔🤔

    • @kumaresh5962
      @kumaresh5962 Před měsícem

      ​@@learningsinger4462your living because of modern medicine only .illana,20 yrs le ye ....

  • @user-zv3fp6lg3s
    @user-zv3fp6lg3s Před měsícem +279

    சித்தா ஆயுர்வேதம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களையும் இந்த கலந்துரையாடலில் அனுமதித்த இருக்கலாம்.

    • @praveenpayiran
      @praveenpayiran Před měsícem +31

      அலோபதி மருத்துவத்தை தவிர மற்ற மருத்துவ முறைகளை தவறு என அலோபதி மருத்துவத்தை பிரமோத் செய்வது இந்த வட்டமேசையின் நோக்கம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சா அதை எப்படி செய்யறது

    • @007action58
      @007action58 Před měsícem +11

      Most of the points told by these doctors are principles of siddha and AYUSH , they are telling about these principles with clinical evidence and experiance

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před měsícem

      @@jothiIyer you name itself says you are a nonsense.
      nonsense people come from nonsense community.
      first of all who are you to say this since your family itself is a nonsense.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před měsícem

      @@jothiIyer see the way you speak such a barbaric community.

    • @jayaseelansivasubramanian593
      @jayaseelansivasubramanian593 Před měsícem

      Enna pundaikku

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před měsícem +31

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @kungfupanda1699
      @kungfupanda1699 Před měsícem +3

      Nice video 👏

    • @swarna-latha6299
      @swarna-latha6299 Před měsícem +3

      Full video pls

    • @devikaruna4613
      @devikaruna4613 Před měsícem +1

      😊

    • @thersam6037
      @thersam6037 Před měsícem

      Best interview ever❤❤❤

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před měsícem

      முட்டி வலி, இடுப்பு எலும்பு பலவீனம் , முழங்கால் முட்டி எலும்பு தன் தேய்மானம் எனக்கு நிவாரணம் கிடைக்குமா.? எனக்கு வயது 62. ஆகிறது.

  • @VA-nb7kh
    @VA-nb7kh Před měsícem +72

    Dr. Santhosh sir மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார் , நாம எந்த மாதிரி வேலைகள் செய்கிறோமோ அதற்குத் தகுந்த மாதிரி long time & regular diaet ஐ நாம் follow பண்ணனும் practice பண்ணனும் .,..
    எனக்கு மிகவும் தெரிந்த சொந்தக்காரப் பாட்டிக்கு 94 வயது. கடந்த ஒரு வருடமாகத் தான் சற்று தளர்ந்து காணப்படுகிறார் .
    அவரின் சிறு வயதிலிருந்துதே அதிக வேலை செய்ததில்லை , வேலைக்காரர்கள் தான் செய்வார்கள்.
    . walking , exercise னா என்னனே தெரியாது.
    ஆனால் மிகக் குறைவாகவே அளவாக சாப்பிடுவார். நாட்டு காய்கறிகள் தான் சாப்பிடுவார். தண்ணீரென்றால் அது hot water தான். அதிக எண்ணெய் , sugar ஐ தவிர்த்து விடுவார். குறைத்து சாப்பிடுவதால்
    94 லும் நன்றாக இருக்கிறார்.

    • @rahmathnisha6504
      @rahmathnisha6504 Před měsícem +2

      எங்க மாமியாரும் 80+ இப்படித்தான் diet ah கம்மியா சாப்பிடுவதற்காக.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 Před 21 dnem

      Enga maamiyarku age 87 nalla sapuduvaanga,, 25 varusama sugar patient, 21 varsama sapudrathu tv paarpathu thoonkuvathu, aana entha velaiyum seiya maatanga, aana strees aaga maatanga cool a irupanga, thodrnrhu chair la utkarnthu tv paarpanga, udampu alatikirathe illa, 87 avangale nadanthu avanga velai ya paarthukiranga, sapudrathy toilet porathu kulikirathu

  • @TNTGURUSISYAN
    @TNTGURUSISYAN Před měsícem +8

    கோவிந்தா கோவிந்தா...
    மருத்துவத்தை நாங்கள் குறை சொல்லவில்லை...
    மனிதன் புதிது புதிதாக மருந்தை கண்டுபிடிக்கிரானா இல்லை புதிது புதிதாக நோயை கண்டுபிடிக்கிறார்கள் ஆ...
    வாழும்பொழுது இயற்கையை அனுபவித்து வாழ்ந்துவிட்டு 2 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட போதும்... என் வாழ்வின் அர்த்தம் முடிந்துவிடும் ...
    தயவு செய்து வாழ்க்கை முறையில் உடல் பயிற்சியை கொண்டு வாருங்கள் நம் பாரம்பரிய உணவுகளை கொண்டு வாருங்கள் கண்டிப்பாக நீங்கள் மருத்துவமனையை நாட தேவை இல்லை...

  • @tamilan454
    @tamilan454 Před měsícem +69

    ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை ஆரோக்கியமான மனம்...இதுபோன்ற மருத்துவர்கள் படபடப்பாக பேசி படபடப்பை நமக்கும் கடத்திவிடுகிறார்கள்...தேவையான அளவுக்கு மட்டுமே எளிய சாப்பாடு..நல்ல தூக்கம்...நல்ல பழக்கங்கள் மருத்துவர்களை தூரப்படுத்தும்

    • @kumaresh5962
      @kumaresh5962 Před měsícem +2

      you need basic understanding about your body also boss...same treatment won't work for everybody

    • @priyajason1584
      @priyajason1584 Před měsícem +1

      எளிய சாப்பாடு.இன்று எத்தனை பேர் இதை கடைப்பிடிக்க கூடும்.night shift sleeplessness became part of life.working longtime without sweating is normal in almost all middle class family

    • @tamilan454
      @tamilan454 Před měsícem +1

      @@priyajason1584 correct

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Před měsícem +1

      குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன?
      பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள்
      பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள்.
      தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு?
      1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம்.
      2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம்
      3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம்
      4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம்.
      இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள்.
      1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா.
      2. வீட்டிற்கான பயன்பாடு?
      3. நாட்டிற்கான பயன்பாடு?
      4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா.
      அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன.
      அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
      நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை.
      படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை.
      ஒரு ஆணுறையின் விலை. - 5 ரூபாய்.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 Před 21 dnem +1

      Enga mamiyar 87 , sugar patient enthe udal ulaipum illa nalla than irukanga, stress illama irukanga, ippayum non veg lam nalla saapidathan aasai paduranga

  • @sampeter2761
    @sampeter2761 Před měsícem +83

    மக்களை பயமுறுத்துவது நோய்கள் அல்ல. மருத்துவர்கள்.

    • @kalaiselvan2188
      @kalaiselvan2188 Před měsícem +9

      Ippudi enna solluraganu kuda puriyama eathachum pesanumnu pesitu olaritu iruka unna mathiri irugavangala patha innum bayama iruku

    • @nilanthinisr
      @nilanthinisr Před 29 dny +1

      சில சமயங்களில் நீங்கள் சொல்வது சரி.‌ சில சமயங்களில் மருத்துவர்கள் நன்றாக படித்து விட்டு நிறைய அனுபவங்கள் வழியாக உண்மையை தான் சொல்கிறார்கள் என்று நம்பி தான் ஆக வேண்டும்

  • @user-ek4fo8qx8d
    @user-ek4fo8qx8d Před měsícem +40

    உணவே மருந்து என்பதை உணர்ந்த மருத்துவர்கள் தேவை

  • @55-ks8ni
    @55-ks8ni Před měsícem +35

    Good job Behindwood!, this interview is must for the Tamil community especially for the rural people

    • @kalaiyarasi6825
      @kalaiyarasi6825 Před měsícem

      Tamil community means Hindu community only . Muslims are Pakistani... Bharat Mata ki jai✊ jai shree ram💪

  • @karthicr6568
    @karthicr6568 Před měsícem +89

    Gopi finally brought a good conversation

  • @Rishvanth_176
    @Rishvanth_176 Před měsícem +76

    வாழ்க்கை முறையைக் காட்டிலும் வாழும்‌ முறையே சிறந்தது ❤❤❤

  • @Nedu_Maaran
    @Nedu_Maaran Před měsícem +524

    Dr.karthikeyan, Dr.Sivaraman இவர்களை ஏன் கூப்பிட வில்லை ??? அவர்கள் இந்த விவாதத்திற்க்கு தகுந்தவர்கள் 🫡

    • @drkksvasam7417
      @drkksvasam7417 Před měsícem +70

      அவர்கள் உண்மை பேசுவார்களே!!! எப்படி மெடிகல் மாஃபியா முன் அனுமதிக்க முடியும்???

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq Před měsícem +16

      Avanga mbbs doctors hu??

    • @Nedu_Maaran
      @Nedu_Maaran Před měsícem

      @@drkksvasam7417 ஆம்

    • @Nedu_Maaran
      @Nedu_Maaran Před měsícem +4

      @@vijayKumar-ne4cq இல்லையா ?

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq Před měsícem +17

      @@Nedu_Maaran avanga siddha doctors bro

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 Před měsícem +57

    யப்பா போதும் போதும் நிப்பாட்டுங்க இந்த கதையெல்லாம் கேட்டு கேட்டு சலிச்சுப்போச்சு கிட்டத்தட்ட 60 வருசத்துக்கு முன்னாடியே மக்களை நோயாளி ஆக்க முடிவுபண்ணி மெல்ல கொல்லும் விசத்த பசுமை புரட்சி என்றபெயரில் விவசாயத்தில் போடப்பட்ட மருந்துகளும் தடுப்பூசி மற்றும் பால்வினைநோய் என்றபெயரிலும் வலுக்கட்டாயமாக மக்களுக்கு மருந்தைசெலுத்தி பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு மக்களை சோதனை எலி களாக ஆக்கி இன்று அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள் அதை மறைப்பதற்கு கலர் கலரா பேசுறாங்க இன்னும் இந்த மக்களை எப்படியெல்லாம் பயமுறுத்தி தம்முடைய வியாபாரத்தை அடுத்த லெவலுக்கு கொண்டுபோக என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ சொல்லி மக்களை திசை திருப்பிக்கொண்டு இருப்பார்கள் மக்களும் இதை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பார்கள் மருத்துவம் என்ற பெயரில் மக்களை சுரண்டி கொண்டே இருப்பார்கள்.இன்னும்....

  • @traditionaladupangarai
    @traditionaladupangarai Před měsícem +84

    மரணத்தை தடுக்க யாராலும் முடியாது.... நேர்மையும் உண்மையும் கொடை திறனும் இருந்தால் உன்னை வாழ்வாங்கு அதுவே வாழ வைக்கும்...

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 Před měsícem +4

      Correct sir saththiyamaana unmai but ippo adhu romba kurainthu vittadhu sir

    • @TheRealVoltbliz
      @TheRealVoltbliz Před měsícem +6

      உங்கள் உடலை உணர்ந்து கொள்வதுதான் மிக சிறந்த வழி. எந்த உணவை எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்று நீங்களே கண்டு உணர வேண்டும்

    • @traditionaladupangarai
      @traditionaladupangarai Před měsícem +10

      பிறர் நலன் கருதினோம் என்றாலே அளவாக தான் சாப்பிடுவோம்... பிறர் நலம் கருதுவோர் வயிறு முழுக்க சாப்பிட முடியாது

    • @muthukumara1925
      @muthukumara1925 Před měsícem +1

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝🤝

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Před měsícem +1

      குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன?
      பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள்
      பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள்.
      தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு?
      1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம்.
      2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம்
      3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம்
      4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம்.
      இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள்.
      1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா.
      2. வீட்டிற்கான பயன்பாடு?
      3. நாட்டிற்கான பயன்பாடு?
      4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா.
      அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன.
      அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
      நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை.
      படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை.
      ஒரு ஆணுறையின் விலை. - 5 ரூபாய்.

  • @Susiprabhu-me6kv
    @Susiprabhu-me6kv Před měsícem +36

    Ratio of Restaurant :Bicycle shop
    May be 50:1 in metro cities
    35:1 in suburban😂
    Google maps default shows Nearby restaurants.
    Depromote Restaurants and online food experts will make a better healthy society.
    Depromote CZcams after 9pm.
    Depromote Beverage shops.
    Depromote automotive industry
    Promo bicycle industry.

    • @priyajason1584
      @priyajason1584 Před měsícem

      Impossible ❤

    • @Susiprabhu-me6kv
      @Susiprabhu-me6kv Před měsícem +1

      @@priyajason1584 yes. True. Corporates changed our instincts.
      Corporates rules the world.
      World Oil politics drives our economy

    • @revathichari4533
      @revathichari4533 Před měsícem

      அலுவலகத்தில் இருந்து குறைந்த தூரத்தில் இருப்பவர்கள் சைக்கிளில் வந்தால் ஸ்பெஷல் இன்சென்டிவ் குடுப்பதாக ஊக்கப்படுத்த வேண்டும். பிளஸ் டூ படிப்பவர்கள் scooty யில் வருவதை தடை செய்ய வேண்டும். பிறந்தநாள் கேக் வெட்டுவதை parents முற்றிலும் தவிர்த்து பழங்கள் கப்பில் குடுப்பதை பழக்கமாக வேண்டும்

    • @elcucuy1770
      @elcucuy1770 Před 29 dny

      Car,bus,bike illane emergency ku epdi da pova loose kuthi

  • @iqfairose4556
    @iqfairose4556 Před měsícem +37

    By God's grace Dr. Deepti saved my sister son from high bilubrin count.... 16yrs before.. Happy to see you here Doctor ❤

    • @karthikeyans1926
      @karthikeyans1926 Před měsícem +3

      amazing :)

    • @dhavamanichandirasekaran3964
      @dhavamanichandirasekaran3964 Před měsícem

      ​@@karthikeyans1926😂pu

    • @subagopal622
      @subagopal622 Před 26 dny +1

      Am grateful that Dr.Deepthi was part of my pregnancy journey. During my scans she was the one who was very friendly and cordial. From the entry patients are given sound knowledge of their diagnosis through PPT, videos which makes the patients prepare their mind what they will go through. Quite remarkable clinic and doctor I had met so far. Thanks a ton wouldn't be enough Dr.Deepthi jammi😊

    • @resmiv4002
      @resmiv4002 Před 10 dny

      Where is her clinic?

  • @user-mx1ro7bf6v
    @user-mx1ro7bf6v Před měsícem +45

    கண், பல்(Dentist),தோல், நாளமில்லாசுரப்பி( Endocrinologist), மனநல மருத்துவர்களை இணைத்து இன்னொரு காணொளி உருவாக்கினால் நல்லது.

    • @sivaerode05
      @sivaerode05 Před měsícem +1

      ஒரே ஒரு liver ஒரே ஒரு heart ஒரே ஒரு uterus மட்டுமே-னு மனிதனுக்கு -னு வருத்ததுடன் இருப்பார் சங்கம்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před měsícem +62

    உடல் உழைப்புக்கு ஏற்ற தகுந்த உணவு அல்லது சாப்பிடும் உணவுக்கு ஏற்ப்ப உடல் உழைப்பு 😅

  • @farookfaizunisha3082
    @farookfaizunisha3082 Před měsícem +26

    இவர்களுடைய பேச்சை எல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது... இவர்கள் பேச்சிலேயே தெரிகிறது இவர்களது மருத்துவம் நோயை குணப்படுத்தாது.. நோய்க்கான வேர் எது என்று தெளிவான விளக்கம் கிடைக்காது.. ஆனால் உங்களுக்கு நோய் வந்துவிட்டது இவ்வளவு மருந்துகளையும் நீங்கள் உண்டு தான் ஆக வேண்டும்..ஆனால் நோய் சரியாகாது.. பிறகு சிறிது நாளில் நோய் உண்டான அந்த இடத்தை அறுவை சிகிச்சை செய்து வெட்டி வீசி விட வேண்டும்.. இவ்வளவுதான் இவர்களது மருத்துவம்..

  • @user-fj6io5xw8q
    @user-fj6io5xw8q Před měsícem +3

    மருத்துவம், கல்வி இரண்டுமே மிகப்பெரிய வியாபாரம்....

  • @abuumar4391
    @abuumar4391 Před měsícem +15

    All the great medical experts and Doctors are in the same table. It’s highly informative to know each doctor’s opinion and their advice. I had almost seen all of them in social media and followed their recommendations too. But more than that their way of teaching is very important. Thanks to Gopi sir for this great show. Stay safe… God bless…

  • @Yk-xw8lm
    @Yk-xw8lm Před měsícem +2

    Great gathering with great humans. A must for current scenario

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq Před měsícem +158

    மனிதயினம்
    வியர்க்க..., வியர்க்க..., ஏதாவது செய்துவிட்டு.., பசிக்கும்போது சாப்பிட்டு.., விலையில்லாத தூக்கத்தை தூங்கினால்..,
    ஆரோக்கியமாக வாழலாம்.

    • @kitcheneconomist
      @kitcheneconomist Před měsícem

      Adhu ellam andha kaalam. Ippo ellam verum poison dhan

    • @k.deepakkumarkumar8822
      @k.deepakkumarkumar8822 Před měsícem +1

      100% unmai

    • @sangavisivalingam333
      @sangavisivalingam333 Před měsícem

      Good

    • @sharminiravindran5582
      @sharminiravindran5582 Před měsícem +1

      But ippa irukka lifestyle ku ithu possible ila

    • @thirumoorthi-mm9vq
      @thirumoorthi-mm9vq Před měsícem

      @@sharminiravindran5582அதனால்தான் சில வருடத்திற்கு முன் குடும்ப கட்டுப்பாடு பண்ணுங்கள். என்று சொன்னாங்க...., இப்ப..., செயற்கை ""கருத்தரித்தல்"" மையத்தில் வரிசையில் நிற்கிறோம். இது போதாதென்று விவாகரத்து கேட்டு ஒரு கூட்டம்.
      "" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வன் "" இளைய தலைமுறை சாப்பிடகூட நேரமில்லாமல் யாருக்காக வேலை செய்கிறோம்....? புரியலை...?

  • @agoramoorthyr5913
    @agoramoorthyr5913 Před měsícem +24

    ஒரே வைத்தியத்தை ஒவ்வொரு டாக்டர் ஒவ்வொரு காரணம் சொல்வார். பணத்தை பிடுங்குவார்

  • @paradesiaralan
    @paradesiaralan Před měsícem +6

    3:40 உண்மை தெரிந்தே உருட்டுவது இது தான்
    Health Benefits of Warm Water with Lemon and Honey
    Detoxification
    Clears up your skin
    Makes your immunity stronger
    Reduces inflammation
    Gives you an energy boost
    It’s an excellent natural diuretic
    The fusion of warm water, honey and lemon creates a potent elixir that blends age-old wisdom with contemporary science. From detoxification to bolstered immunity, this trio of natural elements holds the potential for enhanced well-being. Embrace this daily ritual to experience a revitalized you.

  • @DhasmethaHarsha
    @DhasmethaHarsha Před měsícem +1

    Very useful conversation thank you

  • @user-ul6fw3ej3y
    @user-ul6fw3ej3y Před měsícem +10

    I meet in wonderful doctor in Dr. Kannan sir he is specialist in pediatrics and government hospital in Madurai during a kindness to my babi so sweet Mashshallh

  • @christobermichael3550
    @christobermichael3550 Před měsícem +11

    Highly Appreciated....Very Very useful and important informations for society...❤❤❤❤

  • @jayaraj108
    @jayaraj108 Před měsícem +26

    Very good discussion with Doctors by Mrr. Gobinath.

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před měsícem +3

    Thanks for the information 👏👏

  • @manjuladevikarthik1204
    @manjuladevikarthik1204 Před měsícem +218

    உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையை கொண்ட சித்த மருத்துவரை (மருத்துவர் சிவராமன்) சேர்த்திருக்கலாம்

    • @sathyasri2949
      @sathyasri2949 Před měsícem +8

      Ivunga mbbs doctors aviru siddha

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 Před měsícem

      அவரு வந்தா உண்மையா பேசுவாரு இவங்களுக்கு பிடிக்காது..

    • @ganesan3453
      @ganesan3453 Před měsícem +9

      Siddha va accept panna matanga polapu peirum avangaluku

    • @chelladuraim9450
      @chelladuraim9450 Před měsícem +14

      இந்த டீம் சித்த மருத்துவத்துக்கு
      எதிரானவர்கள்

    • @newbegining7046
      @newbegining7046 Před měsícem

      @@ganesan3453சித்த மருத்துவம் மகத்துவைத்தையும் பெருமையையும் பேசுபவர்கள் தன் உடம்பிலோ அல்லது நெருகமானவர்களின் உடம்பில் பிரச்சனை என்றால் அலோபதி நோக்கி ஓடுவார்கள் .
      படித்தவர்களை மதிப்போம் , நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லா துறையிலும் உண்டு .

  • @muthumari9294
    @muthumari9294 Před měsícem +11

    இன்று நோய் நாடி நோய் தீர்க்கும் இடம் சென்றால் என்ன கேசு என்று கேட்கும் போது அஃறிணை ஆக முடிவு செய்து விடுகிறார்கள்.

  • @saiaditya3938
    @saiaditya3938 Před měsícem +9

    2-3 கோடி செலவு செஞ்சி டாக்டர் ஆகும் யாரும் ஃப்ரீயா ஆலோசனை தர மாட்டாங்க. இருந்தாலும் டாக்டர் அருண் மற்றும் டாக்டர் ஜேக்கப் கூறியது மிகவும் சரி மற்றும் அருமை... காரணம் தெரியாமல் சிகிச்சை செய்யும் மருத்துவரும் நோகாமல் வாழ்க்கை வாழ விரும்பும் மனிதர்களும் கஷ்டம் தான்.

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm Před měsícem +1

    gopinath sir i love you , giving/providing these kind of information for society

  • @abrahambasker4464
    @abrahambasker4464 Před měsícem +88

    அனைத்து மருத்துவர்களும் Jenious , இவர்களை வட்டமேசைக்குள் கொண்டு வந்து ஒவ்வொருவரும் சரியான நேரம் கொடுக்க முடியாது
    கேட்பவர்களுக்கும் முழுமையான கருத்து போய் சேராது
    தனித்தனியாக பேட்டி எடுக்க வேண்டிய மருத்துவ பெட்டகங்கள் இவர்கள்
    அனைவருக்கும் எனது Salute

    • @papayafruit5703
      @papayafruit5703 Před měsícem +1

      JFYI - spelling mistake - Genius

    • @surisuri1934
      @surisuri1934 Před měsícem

      There are v good doctors in coimbatore. Dr karthijeyan etc.
      Why ? It is e hrs programme. Dr chokkalinfam is here but a super cardiologist? Why in this group?

    • @Sinbad-ei4uv
      @Sinbad-ei4uv Před měsícem +1

      @@surisuri1934 Looks like they only invited Doctors who were also Influencers, for the debate.

  • @rameshradha2276
    @rameshradha2276 Před měsícem +133

    என்ன கோபி சார் பாம்பு கடி வைத்தியத்தை பற்றி சொல்ல வந்தாரு குறுக்க கேள்வி கேட்டு சொல்லவில்லையே.

    • @SK-lx1fm
      @SK-lx1fm Před měsícem +4

      Next video la varum

    • @kiruthigask438
      @kiruthigask438 Před měsícem +2

      ​@@SK-lx1fm correct..this is part 1

    • @2906selva
      @2906selva Před měsícem +2

      இளைய தலைவா அவர்தான் சொல்லிட்டாரு அப்படி பண்ணக்கூடாது அதுதான் பதில் இதுக்கு மேல எப்படி தெளிவா சொல்லணும் நினைக்கிறீங்க தெளிவா தான் பேசுறாங்க

  • @user-uh5sx3hd3l
    @user-uh5sx3hd3l Před měsícem +37

    நோயே இல்லாம வாழ , பிறக்கவே கூடாது என்றே !

    • @ganesan3453
      @ganesan3453 Před měsícem +1

      பிறவியே பிணி தான

  • @vijayalakshmisridaran5066
    @vijayalakshmisridaran5066 Před měsícem +2

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்🙏

  • @sriramr1981
    @sriramr1981 Před měsícem

    அருமையான தகவல் நன்றி ❤

  • @vasanthkumar4621
    @vasanthkumar4621 Před měsícem +12

    Super idea .this show helps lot of people

  • @mathesvaranpasupathi9103
    @mathesvaranpasupathi9103 Před 25 dny +2

    இப்ப youtube போன்ற social media மூலம் நாம் இதை இப்போது அறிகிறோம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் நல்ல ஆரோகயத்தோடு வாழ்ந்தார்கள்
    எனவே யார் என்ன சொன்னாலும்
    நாம் உண்ணும் உணவே சிறந்த மருத்து.

  • @user-yj6jq7hl4s
    @user-yj6jq7hl4s Před 29 dny +1

    Thank you doctors for the valuable information..we need more program like this

  • @sanjanaa8064
    @sanjanaa8064 Před měsícem +27

    1.Lack of holistic approach in Allopathy is the main reason for advancement of diseases
    2.Person has to be treated as a whole..not like dealing spare parts in a machine with the help of different specialists
    3.Mind symptoms->Physical signs &symptoms->Diseases&Disorders->Organ damage

    • @saviswe
      @saviswe Před měsícem

      That's what homoeopathy is doing!!!!❤

    • @snegathecocoaqueen2830
      @snegathecocoaqueen2830 Před měsícem +1

      Very true

    • @celebratinglifewithmuthu1854
      @celebratinglifewithmuthu1854 Před měsícem

      100% Western medicine doesn't have a holistic approach. Reductionism has made many diseases irreversible

    • @rajeswarimurali5706
      @rajeswarimurali5706 Před 29 dny +1

      இதற்கு ஹோமியோபதில் தான் wholesome personality க்கும், symptoms க்கும், மருந்து இருக்கு. Even in that there are limitations. You need to have self control on food, habits, self analysing on symptoms is must. People say, results are slow, but it is not so. Patients should identify the Symptoms correctly. Extreme cases any medication is difficult to give good results. It is impossible not to get sick at 80 yrs. Old age problems are natural at this age. People in good health at 95 yrs, doing their work themselves are having amazing gene, habitual immunity. They are few in numbers.

    • @saviswe
      @saviswe Před 29 dny

      @@rajeswarimurali5706 true! Homoeopathy slow ellam kidaiyathu en 1.5 yr baby ku ithu Vara 3 times fever vnthuruku niraiya cold um vanthuruku nanga allopathy ponathe illa only homoeopathy treatment
      Ethunala vanthuchunu correct a solita pothum antha doctor 5 mins la temperature korachuduvru fever korachuducha nu check panitu thaan veetuke anupuvaru
      Veetuku vanthu antha medicine 2 days continue panna pothum supera seri aagidum
      Pregnancy la um baby development, normal delivery elathukume medicines eduthukuten
      En kuda check up vanthavanga la ye enaku matum thaan smooth normal delivery matha elarukume oru oru complication irunthuchu
      It's really a boon!!! Doctor matum correct a choose panita pothum
      Ela disease Ela age ku semma cure iruku

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam Před měsícem +8

    Would like to share few things shared by an Ortho surgeon, Dr.N.Balasubramanian, Tiruppur.
    To answer Gopinath's question directly..
    1. Mobility is life..
    2. Mobility > Diet
    3. Mobility the key for the Diet locker
    4. Mobility makes bones and muscles stronger
    5. 4 portions of food :-
    1:1:2
    1portion - vegetable and greens(to gain vitamins, minerals)
    1portion - carbohydrates
    2 portions - proteins (Nuts/ non-veg)
    6. Proper balance between diet and physical activity is the key for healthy life.
    7. Activities should be higher than the diet calories.
    8. Burn calories more than what you take
    9. Do activities which secretes hormones like, dopamine, oxytocin.

  • @rnkbala
    @rnkbala Před měsícem

    Healthy discussion...vunave marunthu😊

  • @rekashankar1417
    @rekashankar1417 Před měsícem +2

    We need these kinds of videos instead of celebrity fan meetings. This is most entertaining and also very informative.

  • @yamunasaravanan8522
    @yamunasaravanan8522 Před měsícem +6

    My grandfather's age is 96 ...still he is very healthy and strong but little hearing loss is there

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam Před měsícem +5

    Is medical advancement/ specialists increased more number of diseases ?
    To answer Gopinath's question:-
    Medical advancement is good and it is being used in a right manner to find out detailed illness and attack directly to the point rather taking medicine for a general symptoms.
    Medical advancement has not increased the number of diseases, it increased the diagnostic procedures which help to reduce the mortality rate comparatively....after seeing this video, I ranged my doctor, Dr.N.Balasubramanian, MS ortho., and got this info and wanted to share our perspective. Thank you.
    According to WHO,
    Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity.
    Physical health - mobility is the key for healthy physic. Taking balanced diet which comprises of vegetables and fruits 1 portion, carbs and fats 1 portion and proteins (nuts/non-veg) 2 portions, this will yield good source for body which has to be burnt as energy. Utilising body glucose more than what we eat is the key for maintaining good physical health.
    Mental health - should have positive good thoughts
    Social well-being - should have the tendency of helping each other in any possible way.
    This is the take away messages which I can share from my doctor to the public. Thank you.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Před měsícem +1

    Excellent choice of panel of guests

  • @divyas4146
    @divyas4146 Před měsícem +4

    Same meeting with ayush doctors will help the people to understand the way of living.

  • @10129933286568
    @10129933286568 Před měsícem +21

    fruitful content, thanks Gopi. If you'd have included Dr. Karthigeyan ...

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před měsícem +30

    ❤வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே எல்லாம் சாத்தியம்..

    • @Narunkathirko9824
      @Narunkathirko9824 Před měsícem +2

      இது உண்மை இல்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    • @grsp911
      @grsp911 Před měsícem

      ​@@Narunkathirko9824 Yes

    • @muruganmurugan590
      @muruganmurugan590 Před měsícem

      உண்மை.

    • @meharbannisha7738
      @meharbannisha7738 Před měsícem

      Not at all true. My background is middle class. Na aduku eetha maari na life run pandre without sedantry life style...

    • @suganyakumari3711
      @suganyakumari3711 Před měsícem

      Its not true.
      Our Home cooking practice does miracles

  • @stalinmohandoss5183
    @stalinmohandoss5183 Před měsícem

    Nice detailing discution, Dr's to the public Revolution.

  • @55-ks8ni
    @55-ks8ni Před měsícem +44

    Unmai pesum doctos = God!!!

  • @spandiyan9589
    @spandiyan9589 Před měsícem +11

    கோபிநாத் சார் இதில் ஒரு சித்தா டாக்டர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. CZcams ல் டாக்டர் சார் சொல்வது போல் தவறான கருத்துக்கள் தான் CZcams ல் நிறைய உள்ளன. நான் முறையான டாக்டர் சொல்வதை மட்டுமே CZcams ல் எடுத்துக் கொள்வேன். என் அன்பான வேண்டுகோள் டாக்டர் அனைவரும் CZcams ல் தாங்களுக்கு தெறிந்த மருத்துவம் சார்ந்த கருத்துருக்களை பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 Před měsícem +12

    Super bro Expecting more videos,

  • @SathishKumar-iy3fo
    @SathishKumar-iy3fo Před měsícem

    Wow. Great video. Lots of information in short time 👍👍 Famous doctors. Happy to see everyone in the one video.

  • @sachinsuruthi5566
    @sachinsuruthi5566 Před měsícem +2

    Superb interview sir

  • @karupusamyprabhu9196
    @karupusamyprabhu9196 Před měsícem +5

    இந்த காணொளி மருத்துவ மாபியாக்களால் எடுக்கப்பட்டது என்பது அப்பாடாமாக தெரிகிறது அலோபதி மருத்துவத்தில் எத்தனை பேர் உயிறிலக்கிறார்கள் என்பதை கண் கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்

  • @abhinayasundaram7028
    @abhinayasundaram7028 Před měsícem +10

    Well said doctors. Save our people

  • @niveanuraj2768
    @niveanuraj2768 Před měsícem +1

    Very useful video do more like this

  • @sta7082
    @sta7082 Před měsícem

    Wow super our all favorite doctors in one show..

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 Před měsícem +7

    The root cause of everything is mental health and emotional liability, when you are mentally fit you would always make good choices but unfortunately people are so into what we consume.

  • @user-yd2rl4sp9h
    @user-yd2rl4sp9h Před měsícem +7

    இவங்க எல்லாரும் பயமுருத்தியே சாவடிச்சிடுவாங்க போலருக்கு இரும்பு சத்துக்கு முருங்கை, ப்ரோட்டின் சத்துக்கு இறைச்சி பருப்பு வகை, வைட்டமின் சி க்கு நெல்லிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு
    கால்சியம் சத்துக்கு பால், சின்ன வெங்காயம், மோர் இதுவே மனிதன் ஆரோக்கியமாக வாழ போதுமானவை ,

  • @Karthikeyan-vr3rr
    @Karthikeyan-vr3rr Před měsícem +1

    The best and useful round table 💯

  • @archanamurthy5947
    @archanamurthy5947 Před měsícem +1

    Good panel of doctor's with a best host 👏👏👍

  • @rajalakshmiv9376
    @rajalakshmiv9376 Před měsícem +5

    Good one. But felt like the efficiency and knowledge of each of the doctors were not brought out fully

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 Před měsícem +5

    வைத்தியரிடம் ஒரு நோயை குணப்படுத்த சென்றால் அவர் ஒன்பது நோயை சொல்லி விடுவார் இதனால் டாக்டரிடம் போகவே பயமாயிருக்கு

  • @gpvcam
    @gpvcam Před 28 dny +2

    விழிப்புணர்வின் பெயரால் பயம்,
    மருந்தின் பெயரால் விசம்,
    நோயின் பெயரால்
    வியாபாரம்.
    இதுதான் இன்று மருத்துவம்.

  • @AishwaryaKosco-jb5io
    @AishwaryaKosco-jb5io Před měsícem +1

    All departments doctors should come to a round table conversation for all solutions

  • @Meyyascuts
    @Meyyascuts Před měsícem +8

    You cut an apple and keep it open in a highly populated metro city, and in a small city and also in a remote village, you can see how quickly it turns its color and change in odor or smell …. This gives you an answer

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 23 dny

      THIS HAPPENS IN CLEAN ENVIRONMENT ALSO DUE TO IRON CONTENT IN APPLE ON EXPOSURE TO OXYGEN

  • @learnwithyazhini2182
    @learnwithyazhini2182 Před měsícem +5

    Thanks to Gopi anna and doctors.. especially my favourite dr.Pal and dr.Arun Avl.

  • @rameshkrishna7350
    @rameshkrishna7350 Před měsícem

    Super sir! Usefull information , thank you so much sir!

  • @sriyamini5896
    @sriyamini5896 Před měsícem

    Super topic..we r encouraging..bring out a hidden truth

  • @orkay52
    @orkay52 Před měsícem +15

    Actor Pratap pothan before death said ,that doctors are treating only symptoms not diseases,

  • @HappyHerculesBeetle-ci4my
    @HappyHerculesBeetle-ci4my Před měsícem +5

    Specialist or general physician - both prescribe the same old set of familiar medicines commonly known to all,yet a generalist charge 200₹ and the specialist 1000₹.. why do they hesitate to suggest latest medicines or treatments??

  • @sangavikavi8584
    @sangavikavi8584 Před měsícem +1

    Very usefull sir

  • @kittuandpattu
    @kittuandpattu Před měsícem +1

    Affordable is very important !! and this has to go every person's who sits in the corner of world. Now a days Dr fees, medicines etc everything's High !!! Awareness of this conversation is good to Everyone and pls talk about more affordable as well...

  • @Anushri383
    @Anushri383 Před měsícem +5

    Dr chokalingam sir is the most senior and most experienced dr avara pesave vidamatringa other doctors

  • @seelansir4784
    @seelansir4784 Před měsícem +7

    Allopathy யால் அல்சர் கூட மாற்ற முடியாது, ஆனால் கதை அதிகம்

  • @nisharuckshana8751
    @nisharuckshana8751 Před měsícem

    Super more information needed, please do part 3 also

  • @smileinurhand
    @smileinurhand Před 17 dny

    அனைவருக்கும் நன்றிகள்.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před měsícem +5

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

  • @prasadkannan765
    @prasadkannan765 Před měsícem +8

    2000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் முழுக்க முழுக்க திருவள்ளுவர் எழுதியது Calorie management and diet management. தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் தெரிந்த எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்தால்..! இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது...
    Thanks to Dr Pal,Arun and Santosh.. for informative videos on CZcams..

  • @aveeramani3061
    @aveeramani3061 Před měsícem +2

    Romba mukiyamana Interview ever in social media expecting more awareness videos related to lifestyle in food and medical for humans

  • @thoondilj5354
    @thoondilj5354 Před měsícem +24

    எங்க ஊர்ல சில தாத்தாக்கள் இருக்குறாங்க ஆனா இப்பயே மம்முட்டி புடிச்சு தான் வேலை செய்றாங்க ஆக உணவு உழைப்பு இருந்துச்சுன்னா ஆரோக்கியம்

    • @prabakar7832
      @prabakar7832 Před měsícem +3

      கமெண்ட் பண்ணாம
      நீயும் அவங்ககூட போய் உழு.

    • @thoondilj5354
      @thoondilj5354 Před měsícem

      @@prabakar7832 நான் உழைக்கிறேன் நீ என்ன பண்ற உக்காந்துகிட்டு தூங்குறியா

    • @thoondilj5354
      @thoondilj5354 Před měsícem +1

      @@prabakar7832 நான் உழைக்கிறேன் நீ என்ன சாப்பிட்டு தூங்க போறிய சோம்பேரி

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před měsícem

    Very useful information

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm Před měsícem +14

    இத்துடன் ஆங்கில டாக்டர் காமெடி வைத்திய ஆராட்சி பட்டிமன்றம் தெளிவாக சிறப்பாக முடிவடைகிறது மீண்டும் புது கண்டுபிடிப்போடு இன்னொருநாளில் ஆங்கில டாக்டர் காமெடி வைத்திய ஆராட்சி பட்டிமன்றம் தொடர்ந்து நடக்கும் நன்றி வணக்கம் உங்கள் கோபிநாத் 😁😁😁😁😁😁😁😁

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 Před měsícem +5

    மருத்துவர் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதை செய்தால் போதும் என்பது பலரது அனுபவம்

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna Před měsícem

    Super behind Woods❤ Thank you and good 🙏🙏🙏🙏👍

  • @happyhome2228
    @happyhome2228 Před 6 dny

    Very informative

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 Před měsícem +21

    Honestly doctor's
    Marvelous💯

  • @ArunKumar-yc6xj
    @ArunKumar-yc6xj Před měsícem +5

    ரோட்டோரமா படுத்து இருக்கரவன் என்ன கலர் கலரா fruits, protein சாப்பிடரானா....mind is everything

  • @lsanjay345
    @lsanjay345 Před měsícem

    Informative video.

  • @arulmozhivarmanarjunapandi9151

    நல்ல தகவல்கள் 🎉🎉🎉
    நன்றி 😊