பிரஜ்வல் எங்கு போனாலும் தப்ப முடியாது... மோடி அதற்கான தீர்வைத் தருவார்!

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • பிரஜ்வல் எங்கு போனாலும் தப்ப முடியாது... மோடி அதற்கான தீர்வைத் தருவார்!
    #Bjp #Modi #Election #Congress #Rahul #Sonia #Annamalai #Voting #PrajwalRevanna #Dmk #Tamilnadu #Cm #PM
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 313

  • @KalaitailorsKalaitailors
    @KalaitailorsKalaitailors Před 18 dny +68

    கார்த்திக் ஜி அருமையான பதில் வாழ்த்துக்கள் ஜி சூப்பர்🙏

    • @kandaswamy9002
      @kandaswamy9002 Před 17 dny

      We are really missing people like mr t.n.seshan and mr.dharma vera ex.governor of west bengal when left party was ruling.we yet see men like them.as far as voters notcoming to vote election commission should ask for proper explanation from the voters and if the explanation is not valid then the election commission should fine them or cancel the voter I d.then only the voters will realise the importance of voting.at the same time bribing the voter should also to be punished and once for all that party should banned forever.sevearepunishment should also be given to the voters who accept bribes

  • @shanmugam9071
    @shanmugam9071 Před 17 dny +15

    வேற லெவல் தம்பி நன்றி

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 Před 17 dny +23

    கார்த்திக் தெளிவான பதில்.வாழ்க வளர்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b Před 18 dny +64

    I'm a Singaporean🇸🇬🇮🇳♥️
    மோடி அவர்களை நான் வணங்குகிறேன்!
    ˚⊱🪷⊰˚MODI IS MY LORD˚⊱🪷⊰˚
    Congress, Dravids must worship him.

    • @ramamurthyrajagopal3205
      @ramamurthyrajagopal3205 Před 17 dny +1

      😊😊😊

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o Před 15 dny

      Soru thinguraya ila vera ethachum thingiriya?

    • @user-sl3ql6pp9b
      @user-sl3ql6pp9b Před 15 dny +1

      @@user-nm9qx8os9o
      🥰👏👏Uuru-karen thaan road-la peluvaan...
      athaithaan un appanum niyum kalam kalamaa
      thinggiringgale daa dey hahahaa !!!🤣☝️

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Před 17 dny +45

    நெறியாளரே சற்றே சிந்தித்துக் கேளுங்கள்..முதல்வர் இந்த மூன்றாண்டுகளில் எத்...த...னை...முறை ஓய்வு..உல்லாசம் என பயணம் செய்துள்ளார்!!அதனால் பணிநிமித்தம் பிரதமருடன் முதல்வரை ஒப்பிடவே முடியாது.

  • @pavaimanoharan3265
    @pavaimanoharan3265 Před 18 dny +69

    Bjp 425+

    • @jothimsw
      @jothimsw Před 17 dny +1

      420 😂😂😂😂

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Před 17 dny

      🤣🤣🤣

    • @captdheenu
      @captdheenu Před 15 dny +1

      சிரி. சிரி. இது வயிற்று எரிச்சலின் அறிகுறி.

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Před 15 dny

      @@captdheenu சூப்பர்

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 Před 10 dny

      உலக ஊழல் நாயகன் மோடி உலக ஊழல் நாயகன் மோடி உலக ஊழல் நாயகன் மோடி உலக ஊழல் நாயகன் மோடி அம்பானி அதானி அண்ணாமலை கணக்கில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் மோடி போட்டு விட்டார் மோடி

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 17 dny +21

    புள்ளய நையைப் புடைத்து விட்டாயே பேதைப் பெண்ணே? ஆனால் புள்ள அசரலயே?! That's the gutss of a nationalist and BJP! ❤

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před 17 dny +8

    திரு.கார்த்திக் கோபிநாத் அவர்களின் பேட்டி மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.

  • @user-cj3nl5ij5m
    @user-cj3nl5ij5m Před 17 dny +7

    உண்மை திரு. கார்த்திக்! முதலில் மக்கள் ஓட்டுப் போடுவதற்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். முதலில் அதை செய்ய வேண்டும்

  • @user-xh1go6qs5n
    @user-xh1go6qs5n Před 18 dny +31

    நீ கலக்கு தல

  • @kavithaprabhakar6177
    @kavithaprabhakar6177 Před 17 dny +10

    Hats of to kartik Gopinath,well spoken

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 17 dny +32

    சிறந்த நபருடன் அருமையான நேர்காணல்! மிகச்சிறந்த கருத்துக்கள்!

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Před 17 dny +7

    கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாழ்த்துக்கள் கார்த்திக் 💐💐

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran Před 18 dny +23

    சார் நான் வந்து ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் இந்த நிருபர்கள் எல்லாம் எப்படின்னா தூங்குற மாதிரி நடிக்கிறவங்க தூங்குறவங்கள நம்புகிறார்கள், தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை நம்ப கூடாதுங்க

  • @shruthi-5068
    @shruthi-5068 Před 18 dny +20

    Karthi super but this ladies way of questioning is irritating

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 17 dny +5

      Indeed! Only with BJP though. No spine to ask others like this.

  • @user-ed2nv8pp5m
    @user-ed2nv8pp5m Před 18 dny +29

    Very very good this kind young generation mush come forward ini future get good and not corrupt politicians 👍👍👍

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 18 dny +18

    Super speech
    Super comment on karthik gopinath and Modi ji sarkar
    BHARAT mata ki jai

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 Před 17 dny +8

    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம்

  • @Arun-sw1vs
    @Arun-sw1vs Před 17 dny +5

    Super answers kartic.keep it up

  • @selvamkrishnan6889
    @selvamkrishnan6889 Před 17 dny +6

    Super bro.. excellent 👌

  • @saravanankanagaraj339
    @saravanankanagaraj339 Před 18 dny +22

    Her questions may be irittating, but Karthiks cool reply is really cooooolllll

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl Před 18 dny +22

    Super speech sir

  • @MRSamy-sn1vu
    @MRSamy-sn1vu Před 17 dny +5

    Rocking
    KGNath 🎉🎉
    🤝

  • @bharathi1525
    @bharathi1525 Před 18 dny +14

    Karthik ji well done 👍 clarity, reality factor, facts as facts, confidence on makkal- all these were prefectly placed in this interview 👌 Jai hind 🙏

  • @princeprakash1122
    @princeprakash1122 Před 18 dny +13

    Super KG sir🎉🎉👏👏

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Před 7 dny +1

    வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b Před 18 dny +11

    (\_/)
    ( •.•) I'm a Singaporean. I love & respect
    / >💌 very much the PM of India!
    ˚⊱🪷⊰˚𝗠𝗼𝗱𝗶 𝗜𝘀 𝗠𝘆 𝗟𝗼𝗿𝗱˚⊱🪷⊰˚
    Congress, Dravids must worship him.
    மோடி அவர்களை நான்
    வணங்குகிறேன்!

  • @kamalaselvaraj1
    @kamalaselvaraj1 Před 18 dny +8

    Sabash thambi vaalthukkal.supper😮😊❤

  • @rameshgowdasr9914
    @rameshgowdasr9914 Před 18 dny +13

    Kartik your next MLA candidate should, Jai Modi ji, Jai Annamalai ❤

  • @user-ix3xp4nz8r
    @user-ix3xp4nz8r Před 17 dny +7

    Superb Karthik.

  • @aselvanpondy
    @aselvanpondy Před 17 dny +4

    Nicely discussed well-done karthik

  • @srini11408
    @srini11408 Před 18 dny +40

    KG is mass

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před 18 dny +19

    வாய்மை யெனப்படவது யாதெனில் யாதொன்றும் தீமையிலாது சொலல் அது ஏன் எனில் தாயே நீங்கள் பேட்டி காணும் நபர் ஒரு நல்லதை செய்ய அவருக்கு தோன்றிய நல்லதை செய்ய தமிழக அரசு என்ன செய்தது என்பதை அறிவேன் ❤🇮🇳🙏 ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் வாழ்க வளர்க ❤🇮🇳🙏

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 Před 18 dny +7

    KARTHIK GREAT THANKS ANNAMALAI IS OUR HOPE

  • @bencherdent1696
    @bencherdent1696 Před 17 dny +3

    நெரியாளருக்கும் KG அவர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். இன்று நமது மாநிலத்தில் பிரியாணி விற்கும் கடைகள் ஆயிரங்களை கடந்து விட்டுள்ளது. அதுவும் மாலை நேரம் முதல் நள் இரவு நேரம் கடந்தும் விற்கப் படுகிறது. இதில் வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் இங்கு வருபவர்கள் 95 விழுக்காடு இந்துக்களே. இஸ்லாமிய மக்கள் தேடினால் ஒன்றோ அல்லது இரண்டு பேர் இருப்பார்கள். இந்த இரவு நேரம் பிரியாணி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. இதை நீங்கள் விசாரித்து விழிப்புணர்வு காணொளி ஒன்று போடலாமே. செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள் அதிகரித்து விட்டது. அதற்கு இந்த இரவு பிரியாணி கலாச்சாரம் ஒரு தொடர்பு இருக்கலாம் என நம்புகிறேன்.

  • @shivaakrish
    @shivaakrish Před 18 dny +4

    very good answers from Karthik..super bro🎉

  • @pgsamy
    @pgsamy Před 18 dny +7

    KG👌👌👌

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Před 18 dny +11

    Modi ji 10 years rule plus Annamalai 3 years Hardworks Tamizhagam changes max levels june 4th we can see election results for sure

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 Před 17 dny +3

    Super conversation 👍👍

  • @kmurugan6952
    @kmurugan6952 Před 17 dny +4

    Very good dear Jai shree Ram BJP Jai 🙏

  • @Karthik_Bjp_Karur
    @Karthik_Bjp_Karur Před 17 dny +3

    Super one 👏👏👏

  • @lakshmisankar9831
    @lakshmisankar9831 Před 18 dny +12

    DMK CONGRESS. JAICHAPPA.VOTING MACHINE. ..THANAE.

  • @kothaimurali3187
    @kothaimurali3187 Před 17 dny +4

    Congratulations Karthik ji on your new responsibility in BJP party. Very promising to see youngster like you being an example for all the youngsters. This will inspire younger generation to go on a progressive path on nation building. Best wishes to also continue as a journalist to keep TN people updated about politics. Jaihind Bharath Matha ki Jai

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 Před 17 dny +2

    Bravo Karthick,excellent handling of the interview.

  • @akilesh2810
    @akilesh2810 Před 17 dny +1

    சூப்பர் சார் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Simeonaugustin
    @Simeonaugustin Před 18 dny +6

    Nice 👍

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Před 18 dny +3

    Waiting for more such interviews Karthik 👍🏼🙏🏼👏🏼🪷🪷🪷

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 Před 18 dny +4

    Really liked how Karthick Ji replied to Sheyamala madam. Yes eagerly waiting for June 4th results 😊

  • @unkal123
    @unkal123 Před 18 dny +16

    கார்த்திக் சூப்பர்

  • @govindrajan9887
    @govindrajan9887 Před 18 dny +6

    Bjp must improve their booth agents.
    Main complaint is BJP booth agents are not active/experienced.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Před 17 dny +2

    கார்த்திக் ஜி, வாழ்த்துக்கள் 🌹👍🇮🇳🙏🙏👌👏👏👆

  • @rajeshn5211
    @rajeshn5211 Před 17 dny +2

    அருமையான பேட்டி சமரசம் இல்லாத நேர்மையான கேள்விகள். பதில்களும் சிறப்பு வாழ்த்துக்கள் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தது. ஒரு மணி நேரம் வெயிலில் நின்று வாக்களித்தால் தனக்கு என்ன பயன் என்று வாக்காளர்கள் நினைக்கிறார்கள். வாக்களிக்கும் இடங்களை அதிகப்படுத்தி தேர்தல் ஊழியர்களையும் அதிகப்படுத்தி வந்தால் நேரடியாக வாக்களித்துவிட்டு செல்வது போல ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்களித்தால்தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று ஒரு சட்டத்தை போட்டு பாருங்கள் வாக்கு சதவீதம் எவ்வளவு உயர்கிறது என்று பார்ப்போம்

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 Před 17 dny +2

    Karthikeyan sir well replied sir

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 17 dny +1

    நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி சர்க்கார் ஜெயபாரதம்

  • @Soundararajan-ks8yd
    @Soundararajan-ks8yd Před 18 dny +5

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு=அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் தொடரும்............................ கார்த்திக்க்க்க்க்க்க்க்க்க்க்க்கி.க்இ.

  • @kalimuru2
    @kalimuru2 Před 17 dny +3

    Well done 🎉🎉❤❤

  • @m.s.bhoovarahansrinivasan2183

    Well done Karthik Ji - Andal

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Před 18 dny +12

    Jokers rules TN

  • @krishnamurthik6039
    @krishnamurthik6039 Před 17 dny +3

    கார்த்தி தெளிவான பதில்.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 17 dny +5

    நம்பமுடியவில்லை. வில்லை..... வில்லை
    கள்ளச்சிரிப்பு சிரிச்சு இரண்டுபேரும் பார்க்கிற நம்மை கேலிக்கூத்தாக்குகிறார்கள்

  • @leovaldaris6204
    @leovaldaris6204 Před 17 dny +2

    कार्तिक gopinath sir is great. God bless him

  • @mannumannu8426
    @mannumannu8426 Před 17 dny +2

    Karthik Beta super badiladi.👍🙏

  • @chepaukground7608
    @chepaukground7608 Před 18 dny +3

    All these BJP fellows think both Strategically and Tactically. Their youngsters are very articulate and express BJP sentiments and policies very clear.

  • @isaidthatforareason
    @isaidthatforareason Před 14 dny

    Superb Karthick Bro!

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 Před 18 dny +12

    Is this lady’s life mission to attack Modi and BJP in all her interviews?
    Her attitude of asking questions accusing BJP of only doing bad things is getting over the limit.
    She has too much hatred towards Modi and BJP to bother about other matters until the hatred has damaged her brain to only believe watever the opposition says as the absolute truth.
    The way she attacks BJP, will she do against DMK or will she keep her mouth shut ?
    Why she never attack DMK over the drug problems?
    She shows her double standards clearly to everyone.

    • @Bharatham.Desiyam
      @Bharatham.Desiyam Před 18 dny +5

      She is asking from opposition point of view, to clarify the false propaganda by oppositions.. so that the viewers will know the absolute truth.

    • @govindrajan9887
      @govindrajan9887 Před 18 dny +4

      It is a friendly fight.
      Don't take it seriously.

    • @venkataramansubramanian7710
      @venkataramansubramanian7710 Před 18 dny

      True

    • @dhanaletchimedhana3115
      @dhanaletchimedhana3115 Před 17 dny +1

      Pls remove her from interviewing people.😅 She looks like anti modi.

    • @roobanloganathan6498
      @roobanloganathan6498 Před 17 dny +1

      We all are judged based on our actions and it applies to her too.
      Here all i see is she asking questions with a ferocity to a BJP spokesperson.
      If she invites a DMK spokesperson and show same ferocity in her questions to him, then i will respect her for her action.
      But if she asks questions gently and without same ferocity as here, then i will say that she is biased.
      Am i wrong in doing so as her actions determine how i judge her?

  • @ChandraSekar-bv8tk
    @ChandraSekar-bv8tk Před 18 dny +2

    கொடைக்கானலில் போய் ரெஸ்ட் எடுத்தால் இந்தியா காப்பாற்றப்படுமா இந்தியாவை எப்பொழுதுதான் காப்பாற்றுவது

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf Před 17 dny +2

    I AM VERY CONFIDENT THAT BJP WILL GET 435 SEATS IN THIS PARLIAMENT ELECTION.

  • @kalyanaramansp6664
    @kalyanaramansp6664 Před 14 dny

    Super KARTHIK.well said.

  • @balasubramaniampssharma7901

    👌Super Karthik 🙌✌

  • @leovaldaris6204
    @leovaldaris6204 Před 17 dny +1

    Karthik sir is a very honest person

  • @kalyanibalu0407
    @kalyanibalu0407 Před 13 dny

    Kudos to inKartik Gopinath - Cool n Clear👏👏👏
    Anchor Bold and ruthless 👍👍👍

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv Před 17 dny +1

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தேர்தல் ஆணையர் T.N. ஷேசன் அவர்கள் தளமையில் நடந்த நேர்மையான
    தேர்தல் கண்டு பயந்த்து
    3. தேதல் அனையர் கொண்டுவந்து.

  • @kamalajaikumar8612
    @kamalajaikumar8612 Před 17 dny +3

    She’s lady Madesh😂

  • @krishnas4533
    @krishnas4533 Před 14 dny

    Mr karthik gobinath interview very useful by Psk.Thambraas Madurai.Jai sriram.

  • @chandramohanev7439
    @chandramohanev7439 Před 17 dny +2

    Madam thought about her as a pakka brilliant

  • @maruthai9047
    @maruthai9047 Před 18 dny +6

    👍

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 18 dny +4

    First thing the CEC should have attended to , is the transfer of all SEC ,especially T.N. because of his track record during by polls.

  • @raviswaminathan-bs3qt
    @raviswaminathan-bs3qt Před 17 dny

    Veri 👍

  • @user-mc5cr9yf6n
    @user-mc5cr9yf6n Před 10 dny

    Well done bro 👍😊

  • @saravanaakumar1865
    @saravanaakumar1865 Před 18 dny +2

    👍 அறுமை

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Před 18 dny +2

    👍👍👍

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 17 dny

    Karthik sir,improvement aagivarugindrergal...❤❤❤

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki Před 18 dny +5

    எருமைமாடு பற்றி மோடிஜி பேசினதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @radhabalamurali2654
    @radhabalamurali2654 Před 17 dny +1

    Karthick rocks!!!😊

  • @vijayasekar471
    @vijayasekar471 Před 18 dny +5

    They suspended prajwal

  • @gvl46
    @gvl46 Před 15 dny

    Best wishes to the BJP for a splendid victory all over India!

  • @palanisamyps7422
    @palanisamyps7422 Před 17 dny +1

    அங்கே மோடி இங்கே அண்ணாமலை உறுதி உறுதி

  • @shamyaprasav612
    @shamyaprasav612 Před 17 dny

    Karthik's replies were very matured . He is not provoked . He is in the right party to explain its policies . He is an asset to the BJP which should utilise his services often . He will be rewarded with responsible positions in the party and may be in BJP govt.in the future . God bless him .

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 Před 18 dny +4

    Indiyavai kappatra kadavulal anuppa pattavar than thiru modiji avargal .viraivil makkal purinthu kolvargal .

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 17 dny +3

    மேடம்
    அக்கா
    டக்டக்

  • @amutham5332
    @amutham5332 Před 17 dny +1

    Kartik, you are interviewed!
    I have been looking at you as a son from the beginning. So is this exclamation!

  • @kaliyamurthi4672
    @kaliyamurthi4672 Před 10 dny

    உலக ஊழல் நாயகன் மோடி உலக ஊழல் நாயகன் மோடி உலக மகா ஊழல் மன்னன் மோடி உலக மகா ஊழல் மன்னன் மோடி உலக மகா ஊழல் மன்னன் மோடி

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 Před 18 dny +2

    Anchor is so biased it seems..Opposition talks if you beliee then no point in discussion.The reply by BJP representative is so good...

  • @manface9853
    @manface9853 Před 17 dny

    Om siva jai himd super

  • @kdevanm38
    @kdevanm38 Před 17 dny +2

    Brother she is backing the opposition without any data or facts. There is no point explaining to her by quoting what the other politicians say. She is purposely trying to put down you and the BJP.

  • @chakrapanijagannathan6651

    No audio. Please look into

  • @indianeinstein1978
    @indianeinstein1978 Před 17 dny +1

    I didn't know karthic Gopi is a lawyer ! Awesome debate !!
    Lady also questioned nicely to make the debate interesting and also bring out the greatness of bjp !!

  • @user-sz9uz2pb1r
    @user-sz9uz2pb1r Před 14 dny

    உண்மை சாகும் போது உலகத்தின் இயற்க்கை மூடனே!அழியும் ?
    ஆனந்தனார்

  • @user-oq4il2if6q
    @user-oq4il2if6q Před 13 dny

    தி மு க வின் கொள்கை பரப்பு செயலாளர் சியாமளா அவர்கள்.

  • @user-ny1hu1ub6q
    @user-ny1hu1ub6q Před 18 dny +2

    Anchor konjam pechai kuraithirunthal Nantraga irunthirukkum.