பூசாரிகள் கைதும்; அவமானப்படுத்தலும் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்தது என்ன? | Ramesh

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • பூசாரிகள் கைதும்; அவமானப்படுத்தலும் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்தது என்ன?
    #Ramesh #Temple #Dmk #Stalin #Bathirakaliamman #Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 163

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Před měsícem +44

    கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களின் தட்டில் விழும் பிச்சை காசையும்
    அறநிலைய துறை பிடிங்கி செல்ல தயார் ஆகிறது. உயர்நீதி மன்றம் ஏன் இதுவரை பிச்சை காசை பிடுங்கவில்லை என்று
    HRCE ஐ கேள்வி கேட்டுள்ளது.

  • @manikrishanan5127
    @manikrishanan5127 Před měsícem +45

    இதுக்கெல்லாம் ஒரே தீற்வு. BJP.க்கு வக்களித்து ஆட்ச்சிக்கு கொண்டுவர வேண்டும்...🙏🙏👍

    • @ganesaniyer8501
      @ganesaniyer8501 Před měsícem

      பிஜேபி மட்டும் என்ன செய்யும். அதுவும் எதுவும் நல்லது செய்யாமல் சப்பைக்கட்டு கட்டும். ஜெய் ஹிந்த்.

    • @Yuvasenthilkumar
      @Yuvasenthilkumar Před 29 dny

      10 வருசமா மத்தியில் இருந்து என்ன செய்தார்கள்?

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o Před měsícem +34

    மாலை வணக்கம் ஐயா டிஆர் ரமேஷ் அவர்களுக்கு ஈசன் நீண்ட ஆயுளுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன் நன்றி ஐயா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před měsícem

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @sathyaganesh3935
    @sathyaganesh3935 Před měsícem +31

    நெறியாளர் குறுக்கிடாமல் டி.ஆர். ரமேஷ் அவர்களை முழுமையாக அவர் கருத்துக்களைச் சொல்ல விட வேண்டும்.

    • @raguraghavan5606
      @raguraghavan5606 Před měsícem +4

      You reflect my view 💯%

    • @rangarajandeepa
      @rangarajandeepa Před měsícem +3

      राम राम, exactly...many points which Mr.T.R.Ramesh was about to enlist were interrupted by the anchor😢

    • @gknataraj
      @gknataraj Před měsícem +1

      True meaningless interfference..by the interferences,like after 1947 et.

  • @kasturisundar8594
    @kasturisundar8594 Před měsícem +12

    அய்யா, திரு ரமேஷ் அவர்களை பேச விடுங்க. நன்றி. 🙏

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw Před měsícem +18

    அய்யா அந்த 4 பூசாரிககளுக்கும் இதுவரை மாத சம்பளம் 7 வருஷங்களாக சமலம் ஏதும் கொடுக்கப்படவில்லை

  • @kalab2557
    @kalab2557 Před měsícem +8

    தட்டில் பொதுமக்களாகிய நாங்கள் அளிக்கும் தட்சிணை பூசாரிகள், குருக்கள் ஆகியோருக்கு எங்கள் காணிக்கை.இவர்கள் யார் அதை எடுத்துக்கொள்ள.அது முழுவதும் பூசாரிகளுக்கும் குருக்களுக்கும் மட்டுமே சேரவேண்டியது.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Před měsícem +27

    அங்குள்ள சைவா்களையும், வைணவா்களையும் பிளவு படுத்தி அதன் மூலம் கோயிலைக் கைப்பற்ற நினைக்கலாம்.

    • @theman6096
      @theman6096 Před měsícem +2

      Yes கரெக்ட் divide & rule தான் செய்யும் எப்போதும் திராவிடியாஸ் கூட்டம் 😂

    • @raguraghavan5606
      @raguraghavan5606 Před měsícem +1

      200% correct

  • @shrirampgrrm
    @shrirampgrrm Před měsícem +14

    ரமேஷ் சார் மணிகவெல் சார் இருப்பதால் தான் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிகிறது. அண்ணாமலை முதல்வர் ஆனால் தான் இதற்கு எல்லாம் விடிவு. வரும்

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Před měsícem +14

    Devotees should strictly avoid putting money in temple hundials.😅

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 Před měsícem +16

    பொய். எங்கள் ஊரில் உள்ள கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களால் நடத்தப்பட்டது. ஆனால் அறநிலையத்துறை உரிமை கொண்டாடுகிறது.

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii Před měsícem +7

    கட்சியைப் பார்த்து ஓட்டு போடும் மனித இனமும் நியாயமும் தர்மமும் பார்த்து ஓட்டு போடும் நல்ல மனிதர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் அதர்மத்திர்க்கும் தர்மத்திர்க்கும் என்றென்றும் சண்டை நடந்து கொண்டேதான் இருக்கும்

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Před měsícem +11

    முழு அரசியல் இதில் உள்ளது ஒன்றுமே செய்ய இயலாது

  • @thothathrir8909
    @thothathrir8909 Před měsícem +4

    அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும்....நிர்வாகம் செய்ய அதற்கு உரிமை கொடுக்கப்படவில்லை....

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +20

    குங்குமம் தயாரிக்க இன்னோவா கார் எதற்கு 😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před měsícem +2

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @revathigopalan
    @revathigopalan Před měsícem +1

    வாழ்க உங்கள் பணி தொடரட்டும்

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 Před měsícem +3

    T R ரமேஷ் அவர்களை போற்றி வணங்குகிறேன் ஜெய்ஸ்ரீராம்

  • @sundararajreddy877
    @sundararajreddy877 Před měsícem +6

    Why do hurry of Anchor. Please let speak to Ramesh

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před měsícem +3

    வாழ்த்துக்கள்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +2

    சரியான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus Před měsícem +6

    Young man, don't interfere the old man when he talks. He is involved in the matters under discussion for a long time. Allow him to express his feelings.

  • @C.S.Ramalingam
    @C.S.Ramalingam Před měsícem +6

    The anchor is often interrupting Sri TR Ramesh, not allowing the guest to complete his sentences. I find this to be very irritating. Anchor, please learn some basic etiquette.

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Před měsícem +2

    எல்லாக் கோவில்களிலும் இறைவன் தரிசனத்திற்கு பணம் வாங்கக் கூடாது.

  • @rajakumargajarajan458
    @rajakumargajarajan458 Před měsícem

    Nice interview. We need more youngsters like karthikbgopinath for the prosperity of india.

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r Před 28 dny

    மக்கள் வெகுண்டெழுந்தால்தான், அறநிலையத்துறையை நீதிமன்றமே சட்டப்படி இயங்கவைக்க வேண்டும் என மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.

  • @chandrantr410
    @chandrantr410 Před měsícem +3

    நெஞ்சம் கொதிக்கிறது இதற்க்கு விடிவே இல்லையா?

  • @theman6096
    @theman6096 Před měsícem +1

    திரு. ரமேஷ் அவர்கள் மிக சரியான விளக்கம் அளித்துள்ளார்கள்...........திராவிடியாஸ் கோவில்களை முற்றிலும் மூட தான் இது பொன்ற நடவடிக்கைகளை எடுக்குறார்கள்........💪💪💪💪💪💪💪💪💪💪

  • @balasubramaniankrishnamurt5062

    Anchor. ரமேஷை பேச விடுங்கள். நீங்கள் குறுக்க பேசாதீங்க

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 Před měsícem +4

    சினேக்பாபு பொண்டாட்டி எனக்கு கூட கும்பாபிஷேகம் பண்ணி ருக்கா.

  • @kanyakumarimani7868
    @kanyakumarimani7868 Před měsícem

    நெறியாளர் மதிப்புக்குரிய வராக இருக்கிறார்...வாழ்த்துக்கள்🙏🙏

  • @revathigopalan
    @revathigopalan Před měsícem +2

    இந்த துர்கா கோயில் கோயிலாகப் போகிறாறே இந்த விஷயம் அவருக்குத் தெரியாதா. இல்லை அந்த அம்மா ஜோசியர் இந்த கோயிலுக்கு போ என்று சொல்லவில்லையா.

  • @sainathr7116
    @sainathr7116 Před měsícem +9

    *_ சிவ சொத்து குல நாசம்*_

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před měsícem

    Wonderful information & addressed with very clarity. 👌👍🏼👏🏼👏🏼👏🏼🇮🇳

  • @sridharanganesan
    @sridharanganesan Před měsícem +2

    Sorry to say this....that interviewer not allowing t r Ramesh to speak fully....

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem +1

    யாரும் உண்டியலில் காசு போடாமல் விட்டு விட வேண்டியது தான்...

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 Před měsícem +1

    உலமாக்களை சம்பளம் எப்படி கொடுக்க முடியும்.

  • @vivekanandan8486
    @vivekanandan8486 Před měsícem

    Really doing fabulous job sir

  • @akshadaaircon3002
    @akshadaaircon3002 Před měsícem +2

    ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமியை அவமான படுத்தும் திமிர் பிடித்த தீட்ஷிதர் கொட்டம் அடக்க எங்கள் தில்லை ஸ்ரீ கோவிநதராஜனிடதில் பிரார்த்திக்கிறேன். ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏

    • @sobhanapm4617
      @sobhanapm4617 Před měsícem +3

      Arrivuketta thanamaa pesatheergal. Vishayathe nallaa padinga.

    • @shruthi-5068
      @shruthi-5068 Před měsícem +2

      Ungal purithalil thavaru eruku

    • @rangarajandeepa
      @rangarajandeepa Před měsícem

      राम राम, please don't fall for the cunning tactics of HRCE to divide us ,🙏

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Před měsícem +2

    ஓம்

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 Před měsícem +2

    Anchor pesum neram adhigama irukku...romba irritating

  • @chandranvasu1164
    @chandranvasu1164 Před měsícem +2

    Sir after June 4th all temples will be freed from the government because the case also in the supreme Court.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Před měsícem

    Thanks for the useful informative hangout-- a much needed one! Yes it’s worth repeating that the Hindus must unite, wake up& do the needful for the betterment of the society! Jai Hind! Jai Shriram!

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 Před měsícem +3

    இந்த கோயிலில் அரியும் சிவனும் ஒன்னு என்ற வாதம் செல்லாதா?

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 Před měsícem +1

      Adu bakthi ku vazhi padum podum. Ursavam endrum vandal ethu prathana samayo adukku tan ursavam.
      Updeivangalukku kidayadu. Idutan agamam.
      Avar video vil perumal Kovil Sivan updeivamaga irunthal kuda idatan.
      Om namo narayana, om namasivaya.
      Jai hind... vande matharam...🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳

  • @revathigopalan
    @revathigopalan Před měsícem +2

    Snake babuவிற்கு என்ன தண்டணை

  • @Varatharajanmk
    @Varatharajanmk Před měsícem +1

    கேள்வி கேட்பவர் முழுமையாக பதிவலை வாங்காமல் குறுக்கு குறுக்காக கேள்வி கேட்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது.

  • @mahalingamr7289
    @mahalingamr7289 Před měsícem +3

    நான் இனி உண்டியலில் பணம் செலுத்தமாட்டேன், பூசை பொருள் மட்டும் கொடுப்பேன், என்ற நிலைப்பாடு மக்களிடம் வரவேண்டும் , தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி

    • @SrinivasanA512523
      @SrinivasanA512523 Před měsícem

      புதிதாக வரும் அறநிலயத்துறை மேற்பாளர்கள் வயதான.அர்ச்சகர்கள் பக்தர்களின் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.ஏதாவது சொல்லி விசாரணை நடத்துவது என்னும் வழிமுறை மாற்றப்பட வேண்டும்.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Před měsícem +3

    கோயிலுக்கு சொத்துவரி உண்டா? ஐ மீன் கோயில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அல்ல ; கோயில் அமைந்துள்ள இடத்துக்கு? (சிதம்பரம் கோயில் சுமார் 40 ஏக்கரில் அமைந்துள்ளதாக கேள்விப்பட்டேன்).

    • @sathyaganesh3935
      @sathyaganesh3935 Před měsícem

      மெரினா சமாதிகளுக்கு சொத்து வரி உண்டா?

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r Před 28 dny

    இக்காலத்தில் படிக்காதவர்கள், அமைச்சர்களாக வந்தால், இப்படிதான் நடக்கும் ; ரௌடிகள் அமைச்சர்களாக வந்தால் அப்படிதான் இருக்கும் என மக்கள் தெளிவாக வெளியுலகில் பேசுவதை கேட்க முடிகிறது.

  • @v.nkannan4123
    @v.nkannan4123 Před 29 dny

    God only show their power

  • @ssn3967
    @ssn3967 Před měsícem

    கடவுள் இருக்கிறார்
    .. நாளை நல்ல தீர்ப்பு கிடைக்கும். .
    பொறுத்து இருப்போம்.

  • @natarajp5023
    @natarajp5023 Před měsícem +1

    அறநிலைய துறையில் மாற்று மத அதிகாரிகளை மற்ற துறைக்கு மாற்ற வேண்டும்

  • @tiruvengadamsrinivasan6777

    👍

  • @vasudevanbalasubramanian8572
    @vasudevanbalasubramanian8572 Před měsícem +2

    Somewhat poor interview - always interrupting Shri TR Ramesh, in multiple places. Not a coherent flow of thought either. @Dinamalar please take corrective steps.

  • @0rk762
    @0rk762 Před měsícem +1

    கேள்வி கேட்டு சாகடிக்காதேப்பா....
    திரு ரமேஷ் அவர்களை
    பேச விடப்பா...
    இனிமேலாவது....

  • @gkali558
    @gkali558 Před měsícem +5

    வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu Před měsícem

    Why so many Ads CZcams? This is torture

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před měsícem

    தட்டில் வைக்கும் துட்டு பக்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பு அது உண்மையில் உண்டியல் காசு அல்ல

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +6

    HR&ce மட்டும் கோயில் பணத்தை கொள்ளையடிக்க லாம் 😂😂

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Před měsícem +2

    3 decades Blind Deaf & Dumb voters in Tamizhagam vote to both Dravida Model crowds to rule , what good things will happen , shameful to see all time debates for this

  • @KrithivasanNagarajan
    @KrithivasanNagarajan Před měsícem +6

    திராவிட மாடல்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před měsícem +1

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @srinivasanpv1536
      @srinivasanpv1536 Před měsícem

      ❤ 29:37 😢😢​@@samsamsamsansamsam2712😮😢😢😢😮😢😢0😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢&

  • @ramanujamtiruvalam5318
    @ramanujamtiruvalam5318 Před měsícem +3

    Sivan sothu kula naasam. Koodiya viravil kaaragraha vaasam anubhavippaargal. Deivam Ninru Kollum
    Kudumbame koodiya viraivil anubavippargal
    Idil enthavitha Iyyamum illai.

  • @bagialakshmisivapragasam5407
    @bagialakshmisivapragasam5407 Před měsícem +6

    கடவுள் உடனே தட்டி கேட்க வில்லை என்றால் தில்லு முல்லு கழகம் அழியும்
    வெள்ள அறிக்கை வெளியிடு

  • @krishnanpk5340
    @krishnanpk5340 Před měsícem

    HRCE should be kicked OUT....Dhravidnism should be rooted out of TN...Annamalai please help...

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 Před měsícem

    In some village old temple no salary for Gurukal

  • @divineblessings3780
    @divineblessings3780 Před měsícem

    எங்கள் தெய்வம் சத்தியம் எங்கள் தெய்வம் உண்மை எங்கள் தெய்வம் நீ மதம் மாறினால்தான் உனக்கு சொர்கம் என்று சொல்வதில்லை. எங்கள் தெய்வம் நின்று கொல்லும்.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Před měsícem +1

    Unless we throw out Dravdian parties and culture from TN TN cannot progrss. Vote BJP and stand behind Thiru Annamalai. Only BJP can save Hindus and Hindu Temple.

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Před měsícem

    Have we filed an Appeal or approached the SC with a request for an early hearing?

    • @vish2553
      @vish2553 Před měsícem

      Who are these “ we”?? Have YOU filed an appeal? If not, why not? Advice on the net is cheap, action on the ground is the need of the hour.

  • @hariharan6159
    @hariharan6159 Před měsícem +1

    Okkali 4500 ரூபாயில் சேகர ஒரு மாசம் பீ திங்க சொல்லுங்க

  • @palanivellimanickammanicka5630

    ஏன் ராகுல் காந்தி இந்தியாவிற்கு தேவை இல்லை !ஏன் ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவை இல்லை !
    1. மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 25 லட்சம் ஆக்காமல் மக்கள் சொத்தை பிரித்துக் கொடுக்கும் தலைவன் இந்தியாவிற்கு தேவை இல்லை !
    2. இந்துக்களிடையே சாதிப் பிரிவினையை ஏற்படுத்தி ஏழையாக்கும் சாதிவாரி கணக்கெடுக்கும் தலைவன் இந்தியாவிற்கு தேவை இல்லை !
    3. இந்துக்கள் சொத்தை ஓட்டுக்காக முஸ்லிமுக்கு கொடுக்க திட்டமிடும் தலைவன் இந்தியாவிற்கு தேவை இல்லை !
    4. தலைவன் தூய்மையாக ,தொண்டனாக ,துறந்தவனாக இருக்கவேண்டும் .அதற்குரிய ஆடை அணியவேண்டும் .இவைகளை மக்கள் நம்பும் படியாக நடக்க வேண்டும் .
    5. தலைவன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் மக்கள் நலன் ,வளர்ச்சிபற்றியே இருக்கவேண்டும் .
    6. தலைவன் தன் கடந்தகால சாதனைகளைச் சொல்லி மக்களை புரியவைக்க வேண்டும் .
    7. எதிராளி மக்களை வளர்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் .
    8. வளர்ச்சி அடிப்படையில் மக்களை மற்ற கட்சித் த்தலைவர்களைக் கொண்டு செல்ல வேண்டும் .
    9. சாதி ,மதம் ,மொழி ,இனம் பற்றி அவர்களுக்கு சலுகை பற்றிப் பேசவேண்டும் .
    10. இட ஒதுக்கீட்டுக்கு பதில் ஏழையாக உள்ளவர்களுக்கு தனித்திட்டம் கொண்டுவந்த தொண்டு செய்யும் அதிகாரிகளைப் போட்டு செயல்படுத்தி அவர்களை மற்றவர்களுக்கு இணையாக ஆக்கவேண்டும் .
    11. இந்துமதத்தை அழிக்கப் பேசாமல் மூன்று மத மக்களும் ஒற்றுமையாக இருக்கப் பேசவேண்டும் ,செய்யவேண்டும் .
    12. முஸ்லீமுக்கு சாதகமாகப் பேசக் கூடாது .
    13. எந்த மதம் மீதும் வெறுப்பு காட்டக் கூடாது .
    14. இந்து மதத்தை இழிவு படுத்த இந்து மதம் பற்றி பொய் பரப்ப வீடியோ போடக் கூடாது ..அடுத்த மதத்தை இழிவு படுத்துகிறவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @kasthurirengan3141
    @kasthurirengan3141 Před měsícem

    Supreme court to take in charge to have comitee arranged to run this

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před měsícem +4

    இந்து விரோதி போட்டோஷீட் தத்தி என்ற கொடுங்கோலனை கடவுள் விரைவில் கொன்று மக்களை காப்பாற்றுவார்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +2

    கொள்ளையடிக்க சரியான நேரம் 😂😂😂

  • @subramanianlakshmikanthan3693

    In Kamakshi Amman,Kanchipuram also Perumal Murchison are there.
    Also in Income of the temple what is the pro-rata income of Upadeivam

  • @arumugamdhanapal9799
    @arumugamdhanapal9799 Před měsícem

    Kelvi ketpavane sariyaga purindhu kelvi ketka villai.2. Ramesh edam erundhu muzhu bhadilum ketaka villai.

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 Před měsícem

    Modhal tirutu indha aranilai thurai adigharigal than.
    Athukku oru amaichar veera.

  • @balasubramaniankrishnamurt5062

    ஏண்டா குறுக்க குறுக்க பேசர

  • @anbuv6722
    @anbuv6722 Před měsícem

    Anbalagan Bhelanbu

  • @kannanga4526
    @kannanga4526 Před měsícem

    இந்த திராவிட அரசுகள் இருக்கும் வரை நமது ஆன்மீக ஸ்தலங்களை உருப்பட விடமாட்டார்கள்.

  • @anbuv6722
    @anbuv6722 Před měsícem

    Thittampottu thirudura koottam koilaivittu virattura koottathai

  • @selvarathinam9151
    @selvarathinam9151 Před měsícem

    Undiyalil panam podakoodathu poosariyin a/c il podavum

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 Před měsícem

    Bakthrgal should give dakshanai to pujarigal by paying money transfers( googlepay) instead of offering in their thattu or undiyal.

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 Před měsícem

    People ofTamilnadu vote for a party which do not hv belief in god and failure of Congress after 1967 is the sole reason for temple mis- administration by politicians. Even now if Congress in TN take a positive step to support all temples in TN they may succeed in establishing Congress rule back in TN. But they shd come out of alliance if Congress has to regain in political power by next ten years. This is my view. VS

  • @jayaramankn9016
    @jayaramankn9016 Před měsícem

    Poor beggers near the Hindu temples 've to be extra careful. Soon greedy & grasping HR & CE officials will seize their "Thattu Kasu" from them, including their under garments.The mills of god grinnd slowley, but steadily. I sympathize with Pujaries who work hard in an unventilsted gharbagriha/ Sri Kovil of the temple, serving the visiting devotees.

  • @sivaraman2931
    @sivaraman2931 Před měsícem

    Please post Ramesh sir contact number

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před měsícem

    Thisai matrum sayal
    Madaimatrum sayal ealpanathu

  • @kandaswamy9002
    @kandaswamy9002 Před měsícem

    No use of shouting what is the remedy..

    • @vish2553
      @vish2553 Před měsícem

      Why don’t you file a case against the temple authorities? That is the answer.

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 Před 28 dny

    திருடர்கள் முன்னேற்ற........😂

  • @muthiahmuthiah8486
    @muthiahmuthiah8486 Před měsícem

    Becuse of your spech what will going to hapend pleasr go home

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Před měsícem

    Shame on DMK!
    One would expect Mr Annamalai to protest strongy such terrible laws and practices.
    All, irresepective of their caste, who suffer from the cruelty of DMK Government, especially those targeting a persecuted group deserve political backing and championship of the fairer sections of the entire population and the political spectrum.

  • @Ramakrishnan-qw1zd
    @Ramakrishnan-qw1zd Před měsícem

    Dear dinamalar team, your next VIP meet, please don't participate this anchor.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před měsícem

    Mahapapi dkatchies

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 29 dny

    Thavarukku thai pogather

  • @rambhagavathrambhagavath
    @rambhagavathrambhagavath Před měsícem

    என்ன சொல்லி என்னா பயன்.hmm எருமை மாடு மேலே மழை பெஞ்சா மாதிரி சொல்லிகிட்டு இருக்க வெண்டிய நிலைமைதான். இந்துகள் விழிதிக்கொள்ள வேண்டும்😢

  • @rajanrg
    @rajanrg Před měsícem

    vote for BJP and save your god and hindus.

  • @radhabalamurali2654
    @radhabalamurali2654 Před měsícem

    Shri Tr ramesh ji need not give interviews to such interviewers...there's a woman from the same channel who is as irritable as this guy...விஷயம் தெரிந்துகொள்ள இதெல்லாம் பார்க்கணுமா கர்மம்.dont know/wonder what qualification they have☹️

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js

    உங்களுக்கு வயிறு எறியுது இல்ல.

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js

    பொன்மாணிக்கவேல் விளம்பரம் தேடிக்கொள்ளவும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவும் வழி தேடுகிறார்.இதுக்கு ஒரு யூ ட்யூப் சம்பாரிக்க நல்ல வழி தேடுகிறார் இந்த சின்ன ஊடகம். மோடி அரசு பணத்தில் 8000/ கோடி கார் யார் வீட்டு பணம் நீங்கள் இருவரும் அறிவீர்களா தம்பிகளா ?.

  • @Truth2023teller
    @Truth2023teller Před měsícem

    ரொம்ப simple கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் யாரும் கோவில் அருகில் உள்ள அறநிலையத்துறை கடைகளில் மாலையோ பூவோ பூஜை பொருட்களோ வாங்க வேண்டாம்

  • @jayanthiraghunathan695
    @jayanthiraghunathan695 Před měsícem

    இந்த பழமையான கோவில்களுக்கு தர்மகர்த்தாக்களை எந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளார்கள் அவர்களுக்கு தகுதி திமுகவினராக தான் இருக்க வேண்டுமா? அவர்கள் கோவில் அலுவலகத்தில் பணிபுரிபவருடன் இணக்கமாக ஒன்று சேர்ந்து கொள்ளை அடிப்பதற்காக இந்த தர்மகர்த்தா நியமனமா?

    • @jayanthiraghunathan695
      @jayanthiraghunathan695 Před měsícem

      பூவிருந்தவல்லி கோவில் அறங்காவலர் நியமனம் காசு கொடுத்து திமுக வை சேர்ந்தவர் நியமிக்கபட்டுள்ளாரா?

  • @jagadeesh.mramanujam5418

    ரமேஷ் அவர்கள் தவறான தகவல்களை தரக் கூடாது!! உண்மையில் ஆதிகாலத்தில் சிதம்பரத்தில் எந்த சன்னதி இருந்தது!!!??