டயரை பிடிங்கப்பா ! அரசு பஸ்சில் நடந்த கூத்து | Tasmac | Dinamalar Sidelights | Govt Bus | Congress|

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • டயரை பிடிங்கப்பா ! அரசு பஸ்சில் நடந்த கூத்து | Tasmac | Dinamalar Sidelights | Govt Bus | Congress| Rahul order
    #DMK #Stalin
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 74

  • @avs5167
    @avs5167 Před 17 dny +13

    Zoom meeting போட கூட கரண்ட் இருக்கணமே …அது இல்லையே

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Před 17 dny +29

    தாமரை வணக்கம்.....
    தமிழக திராவிட கட்சிகளை
    முற்றாக புறக்கணிக்கப்பட
    வேண்டும்....

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam Před 17 dny +21

    நம்ம I.n.d.i கூட்டணி போலவே பஸ் டயர் கூட கழிட்டி ஓடுது தலைவரே... 😂😂😂

  • @user-cp5pl5ry1z
    @user-cp5pl5ry1z Před 17 dny +9

    புது ரத்தம் அப்படின்ன எத்தனை லிட்டர் பாய்ச்சு வீர்கள். காமராசர் ஐயா அவர்களை மறந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před 17 dny +21

    தமிழகம் போதையில் தள்ளாடுகிறது ....

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam Před 17 dny +11

    சிக்கனமாக 'மாட்டு வண்டி'யில் டெல்லி பயணம் போவோம்.... அல்லது 'ஜோடோ யாத்திரை' போவோம்... 😂😂😂

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 17 dny +8

    பாகிஸ்தான் மாதிரி கஞ்சா வாரியம் அமைத்து TASMAC மூலம் விநியோகிக்கலாம்.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Před 17 dny +8

    எல்லா பஸ்சும் பள பள என்னு மின்னுது😅😅😅😅

  • @balann9990
    @balann9990 Před 17 dny +6

    குடிமகன்களுக்கு எத்தனை சோதனை ?.

  • @avs5167
    @avs5167 Před 17 dny +6

    இரும்பு கரம் துரு பிடிச்சி காயலான் கடைக்கு போச்சு

  • @harig812
    @harig812 Před 17 dny +6

    காங்கிரஸ் தலைவர்:- நிர்வாகிகளே நீங்களே 15 20 வருடங்களாக பதவியில் இருக்கீங்க அதனால் புது இரத்தம் பாய்ச்ச வேண்டும்
    காங்கிரஸ் நிர்வாகி:- எந்த ஆஸ்பத்திரிக்கு வரனும்
    காங்கிரஸ் தலைவர்:- அது இல்லீங்க புதுசா ஆளுங்கள போட போறோம்
    காங்கிரஸ் நிர்வாகி:- முதல்ல பரம்பரை பரம்பரையாக கொடுத்த ஆளுக்கே கொடுத்த குடும்பத்துக்கே சீட் கொடுக்குறத நிறுத்திட்டு வந்து அப்பறம் எங்கள மாத்துறத பத்தி யோசிக்கலாம்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 17 dny +5

    உங்கள் இருவரின் படைப்பு அருமை! தகவல்களும் அதிரடி!!! தொடரட்டும்...

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 Před 17 dny +6

    தமிழக முதல்வர் அவர்களே போக்குவரத்து துறையில் இருக்கும் பேருந்துகள் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதைக் கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். பின்னர் தமிழக மக்கள் உங்களை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முழுமையாக மறந்து விடுவார்கள் 😂😂😂

  • @valagamraghunathan
    @valagamraghunathan Před 17 dny +4

    டூப்ளிகேட் சரக்குக்கு மாவீரன் என்று பெயர் வைக்கலாம்.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před 17 dny +12

    கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ..

  • @avs5167
    @avs5167 Před 17 dny +3

    அந்த களை எடுத்த போதோ, அடுப்பு பத்த வெச்ச போதோ …கண்டு பிடித்திருக்கலாம்.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Před 17 dny +5

    ஆஹா இப்போ செந்தில் மட்டும் இருந்திருந்தால்!!!!😅😅

  • @ranganathana7011
    @ranganathana7011 Před 17 dny +6

    திராவிட மாடல்

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam Před 17 dny +7

    சீ(ன) பாசிட்டிவ் ரத்தம் தானே பாயிச்சிறீங்க தலைவரே 😂😂😂

  • @ganesanm4608
    @ganesanm4608 Před 17 dny +5

    பஸ் டயர் எல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதலில் இந்த சவுக்கை பாருங்கள்

  • @ranganathana7011
    @ranganathana7011 Před 17 dny +7

    செல்வ பொருந்தொகை😂

    • @vn123able
      @vn123able Před 15 dny

      செல்வம்
      பெருந் தொகை. 😅

  • @avs5167
    @avs5167 Před 17 dny +3

    B negative ரத்தம் தானே ஏத்துவாங்க. ?

  • @ssumayhi9532
    @ssumayhi9532 Před 17 dny +13

    திமுக போ.வ.கழகத்தை கவனிக்காது போதைப்பொருள் நடமாட்டத்தை கவனிக்காது.மாறாக உங்களைப் போன்றோரை கவனித்து நடவடிக்கை எடுக்கும்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Před 17 dny +4

    எல்லாவற்றுக்கும் குழு அமைப்பதில் இருக்கும் வேகம் செயல்பாடுகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před 17 dny +7

    அரசு அராஐகம்...

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 16 dny +4

    ஜாக்கிரதை சகோ... பாத்து சூதகமா பேசுங்க... கஞ்சா பொட்டலம் வீட்ல வந்துட போவுது

  • @user-pr9bn6cv4f
    @user-pr9bn6cv4f Před 17 dny +5

    😊stalin ini maavo stalin enru azhaiklalam

  • @narayanansami2163
    @narayanansami2163 Před 10 dny

    வந்துட்டானுங்கயா 🤗
    வத்துட்டானுங்க🤗 இனிமேல் அமர்க்களம் தான் 👌👍 🤗 நன்றி 🤙👍👌👏🙏

  • @narayanansami2163
    @narayanansami2163 Před 10 dny

    wAow wOnderFul 🤗
    Side lights super 👌🤙👍👏🤗

  • @padminivaratharajan1458
    @padminivaratharajan1458 Před 16 dny +1

    இவங்களுக்கு எதிலுமே control கிடையாது. ஒரே குறிக்கோள் ‘கருணாநிதி பற்றி பாடதிட்டம். பேனா, நினைவில்லம் புதிப்பித்தல். இவ்வளவு வேலை இருக்கு. நீங்க சொல்றதெல்லாம் கவனிக்க நிதி இல்லை சமயம் இல்லை அவர்களுக்கு.

  • @srikkanthank
    @srikkanthank Před 17 dny +3

    Please change photos of leaders,,, daily same photos shown in b-roll. It's boring.

  • @narayanansami2163
    @narayanansami2163 Před 10 dny

    Side lights ✨ rambalakrishnans 👍👌 Chance ஏ இல்ல🤞🤙வேர லவல் 👍👌👏🤞🤙🤗 பேஷ் பலே 🤗

  • @seethalakshmiravichandran7131

    Correct correct 💯💯💯

  • @ramakrishnanambalam6066

    Thank you for the transort jokes. 🙏🙏🙏

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Před 16 dny

    இந்த சைட் லைற் நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணனுடன் அந்த தம்பி சேர்ந்து நடாத்தும்போது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்-

  • @baladreams9000
    @baladreams9000 Před 15 dny

    Sidelights was anchored by Matured persons now. Much appreciated to #Dinamalar

  • @seethalakshmiravichandran7131

    பஸ்ல டயர் இல்லை கியர் இல்லை பயணிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை.😂😂😂😂😂

  • @janakiprasad2906
    @janakiprasad2906 Před 17 dny +3

    Where's the other anchor Saeavanan?

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 Před 16 dny +2

    Then they will send water through online

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n Před 15 dny

    super

  • @panneerselvamnatraj133
    @panneerselvamnatraj133 Před 15 dny +1

    புது ரத்தம் B=

  • @shobanar8651
    @shobanar8651 Před 16 dny +1

    Elevtion mudinjapuram aani pudungum.velai 😂

  • @narayanansami2163
    @narayanansami2163 Před 10 dny

    யப்பா உங்கள் side lights பாற்க ஆரம்பிபித்ததில் இருந்து வேறு யூடியூப் சேனலையே பாக்கவேமுடியலப்பா பிரமாதம் 🤗👌 கண்ணுங்களா சும்மா அசத்தரீங்கப்பா 👏🤞🤙👍👌🤗

  • @BalaMurugan-fx9kc
    @BalaMurugan-fx9kc Před 17 dny +2

    May be someone thought when already so much of Thanni flowing everywhere, why you need more Thanni??!!

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Před 17 dny +3

    பப்பு முதல்ல முகத்தில் உள்ள முடிய எடுக்கட்டும்.

  • @arjunsan3030
    @arjunsan3030 Před 17 dny +1

    thittathinga pl avaru mayakathula erukaru

  • @raomsr8576
    @raomsr8576 Před 17 dny +2

    Vulladhu pogha poghiradhu congress.
    Ponaalum poghadha ponaalum thanni varaadhu, yedhukku flight selavu ?.
    Mukkiya pulliyai pidichcha vzhyabharam, maamool yeppadi ?.
    Makkal maghichchiyah irukkiraanghe adhuthan santhosham.
    Katthi poyi melam vandhadhu dum, dum, dum,
    Bhodhai porul poyi, therdhal vandhadhu, dum dum, dum.
    Ippo ootiyil mazhyai peighiradhu adhuthan thanni, thanni ayirukkum.
    Nalla thoghuppu.

  • @mohanarangamnandagopal6721

    It is shame on CM & Transport Minister for this time of incedents.

  • @SeeniThangathurai
    @SeeniThangathurai Před 10 dny

    Thangathurai seeni

  • @rangasamysivasakthi3979

    யோவ்! டயர்முன்னாடிதான்ஓடும். இதெல்லாம்தெரியாமவந்திட்டீங்க.

  • @ananths7872
    @ananths7872 Před 10 dny

    Why cannot election work in delhi or other states by selvaperumthahi

  • @Mohanindra952
    @Mohanindra952 Před 14 dny

    Thambigala udhai Anna Thane mudivu edukkurar athupola raghul edukkurar thappa

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 Před 17 dny +1

    Enna pagal kanavu kandingala? Congress puthuirperum endru. Yeeeeee.
    .....,.......🥱🥱🥱🥱🥱

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg Před 17 dny +2

    Long live modiji long live annamalai ji

  • @karuppasamya616
    @karuppasamya616 Před 14 dny

    InthagangirasKILATTUpasangavidapidiyaPATHAVYnarkaliyapidichikittuSAVUGIRAVARAI. irunthaEVANkatchiyilairuppan.. AthupogaAppidiyevaliyavittalumthanathuMAGANAIkonduvanthuanthaidathilvaipparkal. AduthavanEVANAVATHUkonjamvalarnthuvanthalAZHLVATHUSATTAIKiLiTHU&VETTIYAURUVIvirattiADIPPARKAL.. PragueppadiKATCHIVALARUM..???

  • @user-qy8ui3oz3v
    @user-qy8ui3oz3v Před 16 dny

    எல்லாவற்றையும் குமு போட்டுக் கொண்டு இருக்கிறது.
    கூமூட்டை திராவிட மாடல்

  • @ramkumarravi981
    @ramkumarravi981 Před 17 dny +2

    bro.....whether u both are brothers?

  • @ramalingambharthamathark6278

    #எலும்பு_கூடுக்கு_ட்ரிப்_ஏத்தறான்
    #ரிட்டயர்டு_ரெளடி_செல்வக்_குறுந்தொகை. நல்ல காலத்துலயே வேட்டிய கிழிச்சிப்பானுங்க. இனி அப்படி நடக்காது. இருக்கறவனையும் தூக்கிட்டா வேட்டிய கிழிக்க கூட ஆள் இருக்காது.😂
    இனி #சத்தியமூர்த்தி_பவனில் #மயான_அமைதி_நிலவும்.🤣

  • @vadivelpalaniappagounder1509

    அணை கட்ட இங்கு இருந்துதான் கல் மண் மணல் எல்லாம் ஆட்கள் செல்கின்றன.

  • @avs5167
    @avs5167 Před 17 dny +2

    பேருந்துகளும் போதையிலேயே போவுது