ஸ்டாலினை விமர்சிப்பதை அண்ணாமலை விடணும் : ராதாரவி

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2022
  • ஸ்டாலினை விமர்சிப்பதை அண்ணாமலை விடணும் : ராதாரவி#RadhaRavi #BJP For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 1,1K

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 2 měsíci +12

    உண்மை உறக்க சொல்லும் போது தானாக வெற்றி வந்து சேரும் காலம் வளமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும் வளர்ச்சி உண்மை உறக்க சொல்லும் ஒரே தலைவர் அண்ணா மலை ஜி தீர்க்க தரிசியாக ராதா ரவி ❤

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 3 měsíci +21

    Very bold and effective speech Mr Radharavi 😀👍
    Mr Annamalai IPS is definitely on board to become future CM of TN ❤

  • @sangamithramedia1603
    @sangamithramedia1603 Před rokem +45

    உள்ளதை உள்ளபடி உரக்க உரைக்கிறீர்கள் நன்றி

    • @baskareb
      @baskareb Před 6 měsíci

      Unmaiya sollapona polanthukatee mothubangheeku noiii

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 7 měsíci +58

    பேச்சுத் திறமை மட்டும் அன்று; எந்தக் கேள்விக்கும் எந்தநேரத்திலும்
    எந்த இடத்திலும் ஆதாரங்களுடனும்புள்ளி விவரங்களுடனும் அரசியல் நாகரீகத்துடனும் பேசும் பண்பாளர். அவரைவிட முதல்வர் பதவிக்கு தகுதியான வேறு நபர் தமிழகத்தில்
    தற்போது இலலை.

    • @arishkumar5595
      @arishkumar5595 Před 7 měsíci

      11111ணணணணணணணணணணணணணணணணரணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணெெஎஎணணணணணணணணணணணணணணணணண❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அ

    • @pkaruppusamympk3760
      @pkaruppusamympk3760 Před 2 měsíci +1

      IS tro

    • @bpvvenkatachalam3581
      @bpvvenkatachalam3581 Před měsícem

      பாட்டாளி மக்கள் பாட்டாளி மக்கள் கட்சி தகுதி இல்லையா அன்புமணி ராமதாசுக்கு

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před rokem +60

    தமிழகத்தில் திரு வண்ணாமலை ஜி அவர்களின் அறிவும்
    ஆற்றலும் ஆதாரங்களு
    டன் ஆளும் கட்சியின் அவலங்களை எடுத்து உரைக்கும் துணிவும் செய்தியாளர்களை பண்புடன் நடத்தும் பாங்கும் இது வரை தமிழகத் தலைவர்கள் எவரிடத்திலும் கண்டதில்லை..

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai Před rokem +65

    உள்ளதை உள்ளபடி
    வெகுளிதனமானஏதார்த்தகுணம்
    வெளிப்படையாக ராதரவி
    நன்றி நன்றி 🙏🙏🙏

    • @finefair1063
      @finefair1063 Před rokem +1

      ❤️

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před 6 měsíci

      தலைமைக்கு நன்றாக சொம்பு அடிக்கும் பேச்சு .

  • @stssecretariat1167
    @stssecretariat1167 Před rokem +11

    எத்தனை கோடி இருந்தால் ௭ன்ன ஆசை யாரை விட்டது. தனது சந்ததியருக்கு சேர்க்கவேண்டும் ௭ன்று ௭ண்ணுவார்கள்.

  • @nagarajahc8204
    @nagarajahc8204 Před rokem +50

    அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது நடைமுறை வழக்க ராதா ரவி அவர்கள் பகுப்புரை. நல்லது

  • @kannangnk6436
    @kannangnk6436 Před 7 měsíci +16

    Sir Radha Ravi, your talk was good and entertaining too. Appreciations.

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 Před 10 měsíci +8

    Excellent speech. Keep it up

  • @sundarrss1809
    @sundarrss1809 Před rokem +41

    அண்ணன் ராதாரவி சந்தோஷமாக சவுக்கியத்துடன் இருக்க வேண்டும்

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 Před rokem +80

    🌄🇮🇳🌠பாரதநாட்டின் நல்லாட்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்.🐦🙏🐤

  • @umamaheshwari3642
    @umamaheshwari3642 Před 2 měsíci +3

    Radha Ravi sir speech outstanding 😮🎉😊

  • @indipend
    @indipend Před rokem +13

    Speech 👌👌👌👌👌💪❤️

  • @VenuGopal-lr4le
    @VenuGopal-lr4le Před rokem +13

    Super speetch radharavi sir 👏🙏👍

  • @user-fg1fc7gj2w
    @user-fg1fc7gj2w Před rokem +94

    முழு சாப்பாடு சாப்பிட திருப்தி ஏற்பட்டது.... ஜெய்ஹிந்த்

  • @vrkvaithiyanathan2243
    @vrkvaithiyanathan2243 Před rokem +58

    நாற்பது ஆண்டு கால என் அபிமான தினமலர் என் அபிமான தலைவர் திரு அண்ணாமலை வாழ்க ! வளர்க!!

    • @RajaMohamed-dj4gm
      @RajaMohamed-dj4gm Před rokem +1

      No biggy

    • @ramasamyr6014
      @ramasamyr6014 Před 7 měsíci

      ​😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@RajaMohamed-dj4gm¹qqqqqqqqq😂

  • @satheeshpetsfarm5191
    @satheeshpetsfarm5191 Před rokem +20

    இது தான் செஞ்சோற்றுக் கடன்.

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Před rokem +60

    என் அருமை அண்ணன் அண்ணாமலை அவர்களின் பொற்கால ஆட்சி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. 2024 நமது தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் 2024 BJP Tamilnadu.

  • @samanmsaman7049
    @samanmsaman7049 Před rokem +90

    அருமையாக பேசுகிறார் ராதாரவி சார் தெளிவாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது ஜெய் ஹிந்த்

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 Před rokem +35

    🛖🙏🇮🇳 சிலர் அதிசயிக்கின்றனர்.தந்தையைபோலப்ரதானவிஷயத்துல நேர்மையான கருத்தைத்துணிவாகத்தெரிவிக்கிறீர்கள்..உங்கள்சகோதர உறவுகளிடமும் இதையேபார்க்கிறதுசமூகம்🌠🇮🇳🌄

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +50

    வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் பாஜக...

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +25

    அணில் மந்திரி உள்ளே.....நிச்சயம்...ராதாரவி அறிவிப்பு

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Před rokem +83

    அண்ணாமலை தான் வருங்கால முதல்வர்

  • @kairali2758
    @kairali2758 Před rokem +23

    Annamalai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Před rokem +103

    5 லக்ஷம் கோடி க்கு ஆப்பு அண்ணாமலை வைப்பார் கவலை படாதீங்க ராதா ரவி சார்

  • @nagaraajkavitha5285
    @nagaraajkavitha5285 Před rokem +71

    ரியல் சிங்கம் அண்ணாமலை

  • @ramasamyk9585
    @ramasamyk9585 Před rokem +50

    அருமையான கருத்துக்கள் அண்ணன் ‌ ராதாரவி அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @VenuGopal-lr4le
    @VenuGopal-lr4le Před rokem +50

    Bjp singam annamalai👏👏👏🙏👍👍👌🇮🇳🇮🇳❤✌️

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp Před rokem +108

    சிங்கம்டா எங்க அண்ணாமலை

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +12

    திமுக அரசுக்கு எப்போது உயிர் போகும் உயிர் ஊசலாடுதே

  • @chellappanps1964
    @chellappanps1964 Před rokem +98

    ராதாரவி சார் அந்த ஐந்து லட்சம் கோடி ஸ்டாலினுக்கு எப்படி வந்ததுன்னு சொல்லி இருந்தா நல்லாயிருந்து இருக்கும்.அத சொல்லாம விட்டுட்டிங்களே.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem +1

      Daiethukudapolambarbjpadmkkararkalusaragairukkanumivanapolaalungallamdmkvinsleepercelluthanivanjakirathaiecharikaiyagairrukkavendum

    • @ranga2439
      @ranga2439 Před rokem

      Chellappan nadraga ketteergal.. ivar yaar avarukku certificate kodukka.

    • @mahalingamr7289
      @mahalingamr7289 Před rokem +1

      ஓங்கோல் பினாமி

    • @MasillamaniGanapathy
      @MasillamaniGanapathy Před 10 měsíci

      😊😅😮😢🎉😂❤ 0:30 😊

    • @natarajan4164
      @natarajan4164 Před 10 měsíci

      ​@@senthamaraikannanr1745
      இது என்ன பதிவு

  • @Surriyaa
    @Surriyaa Před 6 měsíci +29

    IPS மூளை🔥
    POLITICAL வேலை🔥
    அண்ணன்❤அண்ணாமலை❤

  • @kalimuru2
    @kalimuru2 Před rokem +14

    Good spoken 👍👌👌👌👏👏👏👏

  • @lathapeethu2412
    @lathapeethu2412 Před 8 měsíci +3

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gangadevir1448
    @gangadevir1448 Před 9 měsíci +13

    சகோதரர் ராதாரவி அவர்களுக்கு வணக்கம் நமது மாநில தலைவராக அண்ணாமலை அவர்களின் எல்லாம் நன்மைக்கே உண்மைக்கு பலம் உண்டு பாரத் மாதா கி ஜே

    • @gangadevir1448
      @gangadevir1448 Před 9 měsíci

      ஓபிசி அணியின் மாவட்ட மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் திரு ஆர் கங்காதேவி வேலூர் மாவட்டம் குடியாத்தம்

    • @PremachandranS
      @PremachandranS Před 8 měsíci

      ​@@gangadevir1448qq

  • @GuruMurthy508
    @GuruMurthy508 Před rokem +111

    அண்ணாமலை அவர்கள் சிஎம் ஆவது உறுதி

    • @prasadga9562
      @prasadga9562 Před rokem

      Kamavilkuda varamattan

    • @robertbroose3401
      @robertbroose3401 Před 9 měsíci

      Chee Em aaa vaaru

    • @ManiKandan-mv9yx
      @ManiKandan-mv9yx Před 3 měsíci

      ​@@prasadga9562seriida theyvidiyalauku porantha pullayae dmk poola pudichi oombu

    • @user-xe2gx4tx2d
      @user-xe2gx4tx2d Před 2 měsíci

      ​@@robertbroose3401Adutta india porathamar neengattaa paavaadai sir

  • @pkselvan2917
    @pkselvan2917 Před rokem +13

    உரக்கச் சொல்லுங்கள் அண்ணாமலை தான் வருங்கால முதல்வர் என்று.

  • @ranjithkumarthala2431
    @ranjithkumarthala2431 Před rokem +54

    வெந்து தணிந்தது காடு பாரத் மாதா கி ஜே ராதாரவிக்கு வணக்கத்தை போடு

  • @polytricks9655
    @polytricks9655 Před rokem +40

    அவருக்கு இனிமேல் ஊழல் செய்யவேண்டிய தேவையில்லை ஆனால் அவருடன் இருப்பவர்கள் செய்யும் ஊழலை தடுக்க முடியவில்லை, என்ன செய்வது அவர் உலகம் முழுக்க உள்ள பல லட்சம் கோடிகளில் சிறிதளவை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் ஏன் ஊழல் செய்யப்போகிறார்கள்.

  • @saravanang4332
    @saravanang4332 Před 2 měsíci +1

    பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாரதப் பிரதமர் இந்திய நாட்டில் உள்ள அனைத்து சமுதாய 140 கோடி மக்கள் அனைவருக்கும் அனைத்து நல திட்டங்களை செய்தாக வேண்டும்

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 Před rokem +67

    Sir, u r Mass. I like allways your bold speech. Excellent sir. Keep it up. 💯. Jai Hind.

    • @bondiens3434
      @bondiens3434 Před rokem

      ராதா ரவி திமுக விற்கு ஆதரவாக பேசிய போது - czcams.com/video/GNjh7KrzVf/video.html
      பாஜக விற்கு, பிரதமருக்கு, ஹிந்தி திணிப்பு எதிராக பேசியது - czcams.com/video/S1CqK4xpvAc/video.html

    • @thangasamysaami7658
      @thangasamysaami7658 Před rokem

      ​@@bondiens3434 p

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Daiutlapondatiyaraittukunuvaruvannujalthiyapoda

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Radaraviellamorualukudikarapayamavanda

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 Před rokem

      DMK la kudikadavane kidayadu. He was in DMK for 3 decades. With age he has changed his attitude for good.

  • @realsingam2024
    @realsingam2024 Před rokem +171

    அண்ணாமலை சாதாரணமானவர் இல்லை திருவண்ணாமலை சிவபெருமான் அருளால் பிறந்த மாமனிதர்

    • @visvanathanshanmugam4870
      @visvanathanshanmugam4870 Před rokem

      அவன் ஒரு பைத்தியம்

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 Před rokem +4

      உண்மை💯

    • @devaraj9855
      @devaraj9855 Před rokem +9

      Appadiya, io super eppadi kandupidichinga

    • @eyalarasi533
      @eyalarasi533 Před rokem +6

      சிறந்த கண்டுபிடிப்பு .....முடியல பா

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem +3

      @@shilpaabhiram829 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Před rokem +16

    தினமலர் ஐயா அவர்களே, ராதாரவி ஐயா அவர்களின் அருமையான (பே)வீச்சு வீடியோவை பார்த்ததில் ஒரு உண்மை எனக்கு புரிந்தது... ஜெகத் கஸ்பர் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் மேல் கடந்து விட்டோம், இந்த நவீன நுட்பம் நிறைந்த காலகட்டத்திலும், 40 சதவீதம் மேல் இருந்தால், இஸ்லாம் தனி நாடு கேள் என்று ஒரு பெந்தகோஸ்த் கிறிஸ்தவன் பிரிவினை வாதம் தூண்டுகிறான் என்றால், எந்த வசதியும் இல்லாத, சுதந்திரம் பெறாத காலகட்டத்தில், எவ்வளவு பிரிவினை வாதம் தூண்டி இருப்பர் தினமலர் ஐயா அவர்களே...

  • @sivananthan3101
    @sivananthan3101 Před rokem +26

    BJP ANNAMALAI IS GOOD MAN🤗🤗🤗🤗 JAI HIND

  • @msri602
    @msri602 Před rokem +38

    அண்ணன் ராதாரவி வாழ்க
    அண்ணன் அண்ணாமலை
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩👌👏👏👏👏👏👏👏

  • @indipend
    @indipend Před rokem +15

    Annamala ..... Super man ❤️

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 Před rokem +19

    பின்னிட்டாரு மனுசன்.....

  • @kannankondalraj7695
    @kannankondalraj7695 Před rokem +30

    ஸ்டாலின் வரப் போறார் ஊழல் தரப்போறார் .என்று பாட்டுப் போட்டாதான் பொருந்துவதாக இருந்திருக்கும்

    • @meenakshijagannathan6388
      @meenakshijagannathan6388 Před 6 měsíci

      Uiiuuiouiiuiiiuiiuiiiouuuouuoouioouooioiiiuoiuuiiouooououoìiiiiiiuiiiiuioouiìuoìòouioiiiiiuiiuioooìpioiuiiuooiiuiouuuiuuiiouuuioiiuuoiiuoioiiuiiiiuiiiioiooouuioiiiiiiiiuuuoiiuuoioìuooouoouoouuuoiiiuuiiuiiiuoò.

  • @lathavittal1719
    @lathavittal1719 Před 9 měsíci +4

    Very good talk by Mr Radharavi in the B.J.P. meeting with great irony without wounding opponents besides dignity. Mr Annamalai is agifted leader to the BJP of Tamilnadu.Jaihind

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Před rokem +4

    செம சூப்பர்

  • @siddalingaiahjs259
    @siddalingaiahjs259 Před měsícem +1

    Relevant.facts

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 Před rokem +38

    தமிழ் நாட்டில் பிழைப்புக்கு வந்து இவ்வளவு பணமா விழித்திடு தமிழர்களே.....

    • @cjk9211
      @cjk9211 Před 9 měsíci

      அதுக்குதாண்டா 47தம்ளர்கள் செம்மரம் வெட்டி கடத்துனாங்க.போலீஸ்கிட்ட மாட்டிகினாங்க.தம்ளர்களுக்கு தொளிலே ஆந்திரா காட்டுல செம்மரம் வெட்டி க் கடத்துறதுதான்

  • @MariMuthu-rs1wi
    @MariMuthu-rs1wi Před 2 měsíci +3

    ❤🇮🇳🌹❤

  • @vinayakan4487
    @vinayakan4487 Před rokem +14

    Annamalai is Power

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 Před rokem +35

    Roar of lion king Mr Annamalai 🙏🙏🇮🇳🇮🇳

  • @palaniswamys7386
    @palaniswamys7386 Před rokem +17

    So simple, so entertaining but so much so content rich and educative! Salutes to Ravi sir! வாழ்க பாரதம்!

  • @ramalingamnanjan8664
    @ramalingamnanjan8664 Před rokem +20

    5000 கோடிக்கு...வரி சரியாக
    செலுத்தும் பணகாரரா?
    அதை பாதுகாக்கும் பணக்காரரா?

  • @nagarani2790
    @nagarani2790 Před rokem +69

    அண்ணாமலைன்னாலே
    சும்மா அதிரு அதிருன்னு
    அதிருதில்ல!
    அடுத்த முதல்வர் அண்ணாமலைதான்!

  • @santhivangaliyappan6708
    @santhivangaliyappan6708 Před rokem +40

    Sir Super Speech. Comedy mix how talented heart touch speech

  • @mythilip--123
    @mythilip--123 Před rokem +4

    Correct

  • @gurusamyrajalikam1808
    @gurusamyrajalikam1808 Před rokem +10

    இலங்கையில் முதலீடு செய்ய 27 ஆயிரம் கோடி வருமா சொல்லுங்க சார்இல்லைனா 5 லட்சம் கோடியில் 27 ஆயிரம் கோடியை கழித்துவிட்டு வேணுமா

  • @ramasamya2391
    @ramasamya2391 Před rokem +77

    இரத்த கண்ணீராரின் மகன் ராதாரவி உண்மையின் சிகரம் வாழ்க வளர்க

  • @gunajaya359
    @gunajaya359 Před 6 měsíci +7

    Your absolutely right person.. Annamalai is the one and only Chief minister to rule the tamilnadu 🎉🎉🎉🎉🎉🎉

  • @mounish9302
    @mounish9302 Před rokem +107

    அருமை அருமை ராதாரவி.அண்ணாமலையை பற்றி சரியாக புரிந்து வைத்து சொல்கிறார்.Bjp வாழ்க

  • @saishreenika5098
    @saishreenika5098 Před rokem +25

    God brings the right person at the right time. To save tamil nadu from Dravidian parties and politics.

  • @parameswarantejashree7721

    ஆட்சிக்கு வரும்வரை எல்லாருமே நல்லவங்கதான் வந்த பின்பதான் நாறுது

  • @shahjahanghouse8016
    @shahjahanghouse8016 Před měsícem +1

    இவர் எங்கே இருக்கிறார் ரோ அவருக்கு சாதகமாக பேசும் சந்தர்ப்பவாதி அவளுதான் இன்னும் இவர் எந்த கட்சி தாவுவார் என்று இவருக்கு தான் தெரியும்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Před 28 dny

    ஐய்யா ராதா ரவி அவர்களே உங்கள் உறவினர் என்ற முறையில் சொல்கிறேன்... காட்டு மன்னார்கோவில் ராமசாமி நாயுடுவின் பேரனும், மணவாள நாயுடு ( Airforce from 1942 - 1976) நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக உள்ளது...(Ex Subedar Major M.Ashok)

  • @nishar2666
    @nishar2666 Před rokem +4

    BJP growth Tamil Nadu annamalai🙏💓

  • @pranavrajmathsacademy
    @pranavrajmathsacademy Před rokem +10

    People should create awareness.. there is no growth in TN because of DMK and ADMK. Annamalai sir should become the next CM. He will give revolution to student's education and all the industrial and employment growth in TN

  • @kadalugowda
    @kadalugowda Před 8 měsíci +2

    ஜெய் சனாதன இந்து தர்மம், ஜெய் ஹிந்துஸ்தான் (பாரதத்தில் 80% இந்துக்கள்)

  • @bmviswa
    @bmviswa Před rokem +2

    சுடலை நெத்தி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு 5 லட்சம் கோடி சம்பாதித்திருக்கிறார் . எப்படி என்று சொன்னால் ஏன் போன்றௌருக்கு உதவியாக இருக்கும்

  • @karthiharish1805
    @karthiharish1805 Před rokem +10

    Super sir

  • @mvenkatesanmvenkatesan2238

    அண்ணாமலை சார் வாழ்க 🙏👌🇮🇳

  • @madhavaraj4227
    @madhavaraj4227 Před měsícem +1

    His speaking skill so nice with also good entertainer

  • @MIRUGANVELLAISAMY
    @MIRUGANVELLAISAMY Před měsícem +1

    மீன்டும்மோடிவேன்டும்மோடிஜீ❤

  • @rajamanickam5780
    @rajamanickam5780 Před rokem +6

    நாலு வருசம் சுருட்டறதல்லா
    பத்திரமா வைக்கனும்
    ஓடுங்கே சண்டை ச்சரவு இல்லாமல்

  • @Suriyah10
    @Suriyah10 Před 7 měsíci +6

    ராதா ரவி அவர்கள் மீது இப்போது தான் எனக்கு நல்ல அன்பும், மரியாதையும் வந்திருக்கின்றது. உள்ளதை எல்லாம் பூசி மொழுகாமல் உரக்க சொன்ன மேனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @mohideenabdulkadir3240
    @mohideenabdulkadir3240 Před rokem +2

    உன் நிலமை இப்படி ஆயிடுச்சுபார் ரவி.

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw Před 2 měsíci +1

    அடுத்தது எந்தககட்சி.அண்ணாமலை ஐயா அவர்களை வினாக்கதீர்கள் மோடி ஐயா அவர்களை வினாக்காதீர்கள்

  • @madhuarumugam186
    @madhuarumugam186 Před rokem +16

    அண்ணன் ராதாரவி அவர்கள் நடிகவேள் அவர்களின் வாரிசு அல்லவா.. என்ன ஒரு உணர்ச்சி மிக்க உரை.. வாழ்க பாரதம்.. ஜெய்ஹிந்த்🙏

    • @palanisamym7610
      @palanisamym7610 Před rokem

      இக் மெக் வு சு டி ஏ சு

  • @perumalvinayagam7267
    @perumalvinayagam7267 Před rokem +2

    5 லட்சம் கோடி எப்படி வந்தது?

  • @bhaskaranmanoharan3748
    @bhaskaranmanoharan3748 Před rokem +14

    Annamalai Anna + Malai Great👍😊👏

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 Před rokem +11

    Rock RadhaRavi ji

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 Před 4 měsíci +1

    எவ்வளவு தவறான புரிதல்

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 Před 20 dny

    அருமையான பதிவு சார்

  • @reviewer873
    @reviewer873 Před rokem +27

    எம் ஆர் ராதா மகன் , அப்பப்ப உண்மையும் பேசுவார்

  • @susheelam8390
    @susheelam8390 Před rokem +30

    People like radha Ravi, Annamalai sir, shelvi sir are God sent to save Hindus n Hinduism 👏

  • @srm2095
    @srm2095 Před měsícem +1

    Dear Annamalai sir, pls take care of your Health.🙏

  • @arumugama9055
    @arumugama9055 Před 8 měsíci +1

    Excellent speech ….

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před rokem +15

    God bless Our Honorable Prime Minister Modiji 🙏❤️🕎

  • @sasikk1275
    @sasikk1275 Před rokem +10

    Congratulations sir....
    തമിഴ് കേട്ടാൽ മനസ്സിലാകും...അങ്ങയേപ്പോലും അണ്ണാമലൈയേപ്പോലും ഉള്ള 10 പേർ തമിഴ് നാട്ടിൽ ഉണ്ടായാൽ അടുത്ത ഭരണം ഉറപ്പ്...

    • @ramarajk.g4786
      @ramarajk.g4786 Před rokem

      நிங்கள் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வெளியேற்றுக,

    • @vkskrishnan8536
      @vkskrishnan8536 Před rokem

      Sasi Brother,
      Kerala should also have BJP I wish.

  • @krishnanyesiagreethirumurt6953

    ராதாரவி திறமையான ஒரு பேச்சாளர் வாழ்த்துக்கள்

  • @medurumuniraja7233
    @medurumuniraja7233 Před rokem +9

    Ravi sir super 🙏🏽🙏🏽🙏🏽

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 Před rokem +28

    Best speech by Brother Sri Radha Ravi. BJP is sure to gain substantially in 2024 because of such talks. Please carry on like this. Wish you all good lucks.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem +2

      Kristianellorumefrodpasangadaellorayumisrelukuparsalpannanumapodantnaduuruppadum

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 Před rokem

      ராதாரவி.அவன்நல்லவன்.இவன்ந்லலவன்என்று.சான்றுநிவழங்காதே.நீநல்லவனா.அபப்பன்பெயறைகெடுக்கவந்தநாயே.

    • @venkatrao808
      @venkatrao808 Před 7 měsíci +1

      Leave gap between words for better clarity.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před 3 měsíci +1

    Very Good person Annamalai sir 🌹👍

  • @saranra5443
    @saranra5443 Před 3 měsíci +1

    Super mama super muahh muahh ❤❤❤❤❤ semmma speech 😮

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 Před rokem +6

    ராதாரவி
    சிறப்பான உரை ஒப்பற்ற உரை தெளிவான உரை
    தீரமான உரை
    தீயாய் பரவும் திடமான தீம் உரை
    நெஞ்சம் நிமிர்ந்த நேருரை
    தேசப்பற்று மிக்க தேசிய உரை
    நாட்டுப்பற்று மிக்க நல்லுரை
    வஞ்சகர் தம்மை
    வாய்மையராக மாற்ற உதவும் வாய்மையுரை
    கொள்ளையர் தம்மை
    குலைநடுங்க வைக்கும் கொள்கையுரை
    பொய்யர்களை பொசுக்கி அழிக்கும் பொதுவுரை
    நல்லோர் மனம் மகிழும்
    நல்லுரை
    தேசவிரோதிகளை தெறிக்க விடும் தெளிவுரை
    ஊழல்வாதிகளை
    உறங்கமுடியாமல் செய்யும் உச்சவுரை
    மொத்தத்தில் மக்கள் நலனுக்காக மாற்று அரசை ஆட்சியில் அமர்த்த வைக்கும் மாபெரும் உரை ........
    உரையோ உரை .........

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml Před rokem +12

    Hare krishna 🙏