செய்வதறியாது தவிக்கும் கெஜ்ரிவால் | Kejriwal | Swati maliwal
Vložit
- čas přidán 16. 05. 2024
- செய்வதறியாது தவிக்கும் கெஜ்ரிவால் | Kejriwal | Swati maliwal
#Swatimaliwal #Kejriwal #AAP #Election #INDIA #Bjp #Modi #Rahul #Sonia #NDA #KejriwalPA #Bibhavkumar #SwatimaliwalAttack
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
ஒரு அரசியல் வாதி என்றெக்குமே நீதி மன்றத்தை மதித்ததாக சரித்திரமே கிடையாது.
ஆனால் சில நீதிபதிகளோ நீதியை விட அரசியல் வாதிகளுக்கே அதிக மரியாதையும் அன்பும் வைக்கிறார்களே .
எப்படி எதற்காக நீதிபதிகள் இப்படி தவறான முன் உதாரணமாக நடந்து கொள்கிறார்கள்.
"இந்தியா ஒரு பாவபட்ட தேசம்".
வர வர நீதி ஏன் இப்படி அயோக்ய ஊழல் வாதிகளுக்கு தலை வணங்குது.
நேர்மை பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம்.
எல்லாம் நிதிமீது உள்ள ஆசைதான்.
Well said 👌👏
பொன்முடியின் தண்டனை நிறுத்வைப்பு வெளிவிட்டதுமிக பெரியநீதியின்தவறு. சாட்சிகள் பிறழ்சாட்டியாக மாறுகிறார்கள்.அப்போ செம்மண் கொள்ளை யடிக்கவே இல்லையா.
நெஞ்சு பொறுக்குதுஇல்லையே.இந்த தரம் கெட்டநீதியநினைத்தால்.😮😮
பணம் துட்டு மணி மணி மணி காசு காசு காசு
கெஜ்ரிவால் ஒரு ப்ராடு.
சு கோர்ட் பெயில் கொடுத்தது தப்பு.
நேர்மை யான நீதிபதிகள் தேவை வாரிசு நீதிபதிகள் வேண்டாம்.
உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் செய்த மிகப்பெரிய தவறு சாமானியர் கருத்து
அண்ணா அசாரயை ஏமாட்ரியபிராடு கேஜ்ரிவால் .
டெல்லி மக்கள் ஓட்டு போட்ட அதே துடைப்பத்தை பயன்படுத்தி பாவ விமோசனம் பெற வேண்டும்
அரவிந்த் கெஜ்ரிவால் தேசத்தின் விஷக்காளான் அப்பறப்படுத்துங்கள்
எதை எதிர்த்து போராடினானோ அதிலிலேயே முழ்கிவிட்டான்.
What you sow you will reap.
True
பிஜேபி தனியா 350 க்கு மேல் வரும்.
Excellent analysis Sekhar Iyer Sir.
சிறைக்கு செல்லும் முன் அடுத்த முதல்வராக யாரை ஆக்குவது என்ற தகராரக இருக்குமோ...
சரியான விடை சொன்ன தங்களுக்கு பாராட்டுக்கள்.
Great Iyer speech
Sekar iyer always great. Verybl good analysis
ஊழலின் மொத்த உருவம் .
Thank you sekar sir
Good.pointe.sir.supar
Whole country is having doubts of Supreme Court giving interim bail to Arvind Kejriwal. Supreme Court should explain the reasons for interim bail giving to Kejriwal.
Why the court released from jail by bail stupidly?.
Communist have hijacked Indian judiciary
The same reason as how Mr. Ponmudi got released. The politicos still hold power and this incident just proves it too.
Urban naxals
I stand with Swati Sir… full bunch of lies by AAP
She may be forced to get resignation letter from MP seat. This could be happened any time.Life threat to her
தீதும் நன்றும் பிறர் தர வாரா
No doubt easily BJP Will get above 375 and NDA above 400 .
Jai BJP & Modi ji !!
Was Mr.Kejriwal at home when this event happened? Is AAP turning into another dynasty party?
Yes, he was very much inside the house.
@@rameshv62 Did MP Swati mention this in her complaint?
@@rsv6603 I will check with her and reply
Sekhar Iyer video is equivalent to 100s of other national channels!
குற்ற வாலி பொன்முடிக்கு மந்திரி பதவி இதை விட மோசம் வேற என்ன
பாக்யராஜின் பழைய சினிமா
சின்ன வீடு.
கதை பழசு.
இப்போதைய நிகழ்வு புதுசு.
அது தெற்கில.
இது வடக்கில.
வூடு ரெண்டுபட்டா
ஏகே49-தோட பாடு திண்டாட்டம்.
கதம்!
கதம்!
இந்தியாவில் எல்லாதுறையிலும் ஊழல் உண்டு
Super கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கி ஊழல் செய்து நாசமாக போகிற பித்தலாட்டக்காரன் ஆக மாறிவிட்டார்
எத்தனை கேஸ் இருந்தாலும் இவரால் சுதந்திரமாக தெரிய முடியும் என்பதை காட்டிவிட்டார்.
அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு பக்கா பிராட் த்ஹார் ஜெயில் இல் போட வேண்டும் நாடு சத்தியமாக நடக்கவேண்டும்.
இந்தியநீதிமன்றங்கள் என்னசொல்ல
திமுக வின் நண்பர்.
The Supreme Court has set a very bad precedent.
Quite unfortunate.
தான் முதலமைச்சராக இருக்கும்போதே நமக்கு இந்த நிலை என்றால் பதவி இல்லாவிட்டால் தன் பதவி என்னவாகுமோ என்று அஞ்சுகிறார்,
Sir we also hear Swati Maliwal knows more about Bitcoin by Kejariwal and other NGO clandestine funds
Just hope she gets justice
செந்தில் பாலாஜி அவர்களுக்கு கிடைக்காத பையில் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது எப்படி என்று மக்கள் நினைக்கிறார்கள். 12:15
Indian politics is going into deep shit.Dirty politics.
It is the same across the globe. As long as there are people running behind money, power and fame, it will never end. Their greed is the source of all these.
ஊழலை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது.அங்குமட்டும் லஞ்சம் இல்லாமலா போகும் உண்மையில் சட்டம் தீர்ப்பு எல்லாம் ஏழைகளுக்கு இதுபோன்று செயல்படுமா
This may be precedence in future
Dear Anchor , allow him to narrate the sequence in Tamil so the we understand better than narration in Hindhi and English from northern media
Laws has to be ERADICATED. Dharma has to be IMPLEMENTED which is always eternal & equal justice for all human beings. Om Namah Shivaya Vaazhgha...♥️🇮🇳💐🙏
பேட்டி எடுப்பவர் பேசவே விட மாட்டேங்கறான்
Before law all are equal.But ?
All are equal before law but some are more equal then others like Kejriwal.
சுவாதிக்கு நீதி வேண்டும்...
Karunanidhi led DMK govt attacked Jaya lalitha in TN; Kejriwal led AAP attacked MP Swathi; We request Our Supreme Court, All Women's Police stations, Human Rights' Commission to take necessary action against AAP scoundrels at the earliest.
அய்யரின் விளக்கம் அருமை
ஜெயிலிலேயே இருந்திருந்தால் இவ்வளவு மானம் போயிருக்காது😂😂😂😂😂
SC Interim bail till June 2nd to allow him to canvass is beyond justice.
❤❤❤🎉🎉🎉
அவனுக்கு ஜாமீன் கொடுத்த நாயை என்ன செய்ய?
தேசப்பற்று மற்றும் தேசநலனில்லாத பணநாயகர்கள்
As per our dharma sastram, if a lady is kicked, there is no praschitam for the perpetrators.
i hv doubt kajari interim bail? what was happened? CBI should enquire about this bail
INDI கூட்டணி : எனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஊழல்கள் குறித்து மேலும் தகவல் சுத்தமான மற்றும் பொறுப்பு.இதுஐஐபோன்றமுன்மாதிரிகோர்ட் தவறுக்கு உதாரணம் ஆகும்..
குற்றவாளி சாமானியனாக இருந்தால் ஒரு நியதி! உயர் பதவியில் இருந்தால் ஒரு நியதியா!? நீதிமன்றத்தில் அனைவரும் சமம் இல்லையா.?
நீதிபதிகளாக இருந்தால் தானே. பணநாயகர்கள்
தேர்தலின் பின் பேச வேண்டிய துக
கேஜ்ரிவால் தேசத்துரோகி
Delhi & Punjab AAP will be kicked out for sure Arrogance & Atrocious mindsets 2024 election will face defeat for sure..
Hope your words come true as there are ardent AAP followers.
What AMITSHA told about Kejariwal's bail news correct. Supreme court's granting bail to Kejriwal is utterly one sided. Now i heard another Chief minister also asking to grand bail in the same ground.
Delhi cm is the culprit behind the scenes
They were together even before the start of AAP n ate aloo tikkas together 😂
Did they share only a meal or something else.....
Kejri oru pomla porikiya?
A woman scorned- - -
as an Indian citizen we should be considered witnesses ... so when we see him out of jail ....
😅 நிச்சயம் கேஜ்ரிவால் கடுமையான தண்டனை பெறுவார்
சேகர் ஐயரைப் பேசவிடுங்கள்.குறுக்கே குறுக்கே பேசாதீங்க
nothing will happen to AAP😀 supremee court with AAP side 🤦🤦
EC kum, ED kum sani peyarchi sariyillai polum...!
இடையில். புகுந்து ஏதோ டெல்லி ல் போய் பார்த்த மாதிரி கேள்வி கேட்டு குழப்பவேண்டாம்.
Sir.porutherungal June 4 kupirahu aam aathme senabinamahutha ellay thamilnatel peesapee katchi senabinamahutha enru paarkalam.
Ungal pilaypee etherkatchihalay meratuvathuthane .
Peesapee katchithan manamkeeta arachiyal seyhirathu vetkamketathanamaha .
Katharungal athuthan ungaluku Mitcham.
Whether Dinamalar paper only not enough to spport BjP.
22 தொகுதிகளில் போட்டியிடும் கெஜ்ஜிரிக்கு இவ்வளவு பில்டப் கூடாது
Dear Anchor don't interfere with reply of Sekar .
சாதாரண மக்கள் எதை நம்பி கோர்ட்டுக்குப் போவது!!??
Supreme court favour of Arvind kejariwal.
What is the use of laws
Judiciary is now looking gone case. Many judges are selected by Congress and Congress supported business group. Example is my case. I am ready to explain to anybody
ஆவதும் அழிவதும்........
Kegrwal nee setru
MP catching an auto? What she didn't come in her car?
There was a big statement from noted jurists that courts are being pressurised by few people…so judiciary has to be aggressive…is it a coincidence?..
Ella Anchor mundri kottaithanam
why is the interviewer in a hurry, please allow your guest to finish answering YOUR questions,..
கெசுரிவாலனுக்கு எத்தனை மனைவி எத்தனை வைப்பாட்டி சக்களத்தி சண்டையில் மனைவியே ஜெயித்தாளோ ஹே ஆஞ்சனேயா
Kajriwal will say that BJP hand is there.
The Court has given enough time for Kejriwal to converse for the election. He could have also reorganised the Delhi Government. Most likely Kejriwal would say the Delhi Government needs him for the Delhi Government functioning. Then the Governor would be left with No choice but to dissolve the Delhi Government and the Governor take over as Union Government.
கெஜ்ரிவால் கட்டுமரம் போல ஒரு கலாரசிகன் போல் தெரிகிறது, கலைஞரின் சமாதியில் தயிர்வடை வைத்து வேண்டி நின்றால்,கெஜ்ரிவாலுக்கு தலைவி,துணைவிகளை எப்படி சமாளிக்கலாம் என்று பாடம் சொல்லித்தருவார்.
If there's some respect left for Kejriwal... Now that's also Wiped out with Swathi Maliwal Episode. Now people will see the stir up in AAP.
Sekar Iyer u r on the dot. Excellent analysis. Media reports and those doing interviews r just carried away the negative talks of the opposition parties without knowing the ground reality. People have already decided who is fit person to lead the country and they know there is no political leader now who can match Modiji and his charisma. So opposition is in shambles and cannot fix who is their PM candidate. Every regional party wants to have some MP s to represent them . They r not so eager to be interested abt the PM post or anything . It is obvious that BJP is goin* to sweep it is matter of 400 and above or 375 and above. That is y they talk abt the cases against the CMs of states who r facing ED cases , arrests etc. There is no clear thinking in the opposition ranks. This is the ground reality at the moment. BJP is only concentrating their goal set by PM abt 400 seats. So nothing is going to happen in this election. Jaihind
Here are some relevant facts:
-Sanjay Singh was a cinema ticket 'black marketeer' in Sultanpur (UP) and is now the leader of AAP in the Rajya Sabha.
-Bibhav Kumar comes from a family of card holding Communists. Initially aligning with Kejriwal as a 'colleague', he worked assiduously to get to become his PA.
-Atishi Marlena, comes, once again, from a family of card holding Communists . Apparently, MARLENA is a truncated form of 'MARXIST-Leninist'.
-Most of Kejriwal's colleagues, including himself, have no experience in administration and are focused on expanding their span of administrative control. Delhi situation is grave. Further, the way these characters have 'breached' the civil structure of the city (CAA agitation, farmers' agitation) and the reckless disregard for law, they seem to be on a deep rooted anti national agenda.
-Kejriwal's party is heavily funded by anti national elements, including the Khalistani movement. The gullible electorate has provided him a mandate to rule, thrice in Delhi and now in Punjab too! This has further emboldened these anti national elements!
We need to wake up to this stark reality and come to our senses.
444
Wrong precedence
❤Aavathum Pennaley!!! Azhivathum Pennaley!!! Swathi vs kejriwal wife tussle in the open! Hence Swathi is the victim now!!!!!! A puritan against corruption along with his guru, Anna Hazare, now caught in whirlpool, after his two term cm post, in delhi, and took power in punjab also!!!!!Now facing jail sentence for corruption !??!!!!!!!!!!!!!!!!
Bibhav not what you are pronouncing
Mr IYYER interview very clear and super
பணம் மிக அதிகமாக இருந்தால் எந்த தண்டனையும் கிடையாது கேவலம்
Ramakrishnan are you still beleave AK is talking TRUTH then you need counciling
What a naught politics of BJP against kejariwal.few months back the karnataka. MP Tejas suriya went to Kejariwal house along with othergoons and damaged security counter and security men. So far no action wastaken . What is wrong in between CM and suriya the jas but inthis ruling party instigate the Maliwal to create ruckus to bring back kejary to jail.so as to damage vote bank.
Bail got it with khalistan money power