Rangaraj Pandey's "A Day With Annamalai" | அண்ணாமலையுடன் ஒரு நாள் | En Mann En Makkal Yatra | BJP

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2023
  • #Chanakyaa #annamalai #rangarajpandey #enmannenmakkal #enmannenmakkalyatra #annamalaibjp #annamalaiyatra #bjp #annamalaivideo #annamalaiips #annamalaipadayatra #chanakyaatamil
    Rangaraj Pandey's "A Day With Annamalai" | அண்ணாமலையுடன் ஒரு நாள் | En Mann En Makkal Yatra | BJP | Chanakyaa
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 1,2K

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 Před 9 měsíci +172

    Annamalai my age is 68 I didn't see a young energetic leader like you. PRAY GOD FOR GIVE YOU GOOD HEALTH TO SERVE PEOPLE OF TN.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Před 9 měsíci +693

    அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன். Waiting eagerly

  • @jeyarajs6673
    @jeyarajs6673 Před 9 měsíci +884

    அண்ணாமலையின் வரவு தமிழக பாஜகவுக்கு நிச்சயமாக பெரும் உத்வேகத்தை அளித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před 9 měsíci +178

    அண்ணாமலை. முதல்வர் பதவியை நெருங்கி வருகிறார் யாத்திரை முடியும்போது அந்த மாறுதலை எதிர்பார்ப்போம்.

  • @srm5909
    @srm5909 Před 9 měsíci +799

    துணிவு,பணிவு, திறமை, எளிமை, நேர்மை, உண்மை எல்லா தகுதிகளும் உள்ள இளம் தலைவன் அண்ணாமலை.
    அவரை ஆதரித்தால் தமிழ் நாடு ஊழல் சாக்கடையில் இருந்து விடுபடும்.

    • @Dexter.880
      @Dexter.880 Před 9 měsíci +5

      1km road pottathuku 250 crores , nenga uzal pathi pesalama

    • @srm5909
      @srm5909 Před 9 měsíci +1

      @@Dexter.880
      துவாரகா ரோடு திட்டமிடப்பட்டது கிமீக்கு ரூ18 கோடி.
      ஆனால் கட்டிமுடிக்கப்பட்டது ரூ 15.5 கோடிதான்.
      ஆனால் சில தூரம் மட்டும்
      மேல் பாலமாகவும் பாலத்துக்கு மேல் பாலமாகவும் கட்டப்பட்டது அதன் சிலவுதான் கிமீ க்கு ரூ 240 கோடி.
      இதில் எங்கே ஊழல்???
      அரைகுறையாக தெரிந்து கொண்டு அல்லது தெரிந்தும் தெரியாது போல அரசியல் பேசுபவர்கள் ஏமாறப்போவது வெகு நிச்சயம்.

    • @srm5909
      @srm5909 Před 9 měsíci +15

      @@Dexter.880
      ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ஊழல் மறக்க வேண்டாம்.

    • @saravanansundari9734
      @saravanansundari9734 Před 9 měsíci +2

      வாழ்க வளமுடன்

    • @saravanansundari9734
      @saravanansundari9734 Před 9 měsíci +7

      முப்பதாயிரம் கோடி TASMAC சாராயம் மட்டும் மற்ற துறைகளில் எவ்வளவு தெரியாது

  • @vij327
    @vij327 Před 9 měsíci +345

    அண்ணாமலை அண்ணே, எனக்கான ஆன்மீக குரு சத்குரு. எனக்கான அரசியல் தலைவன், ஆன்மீகத்தை போற்றும் அண்ணாமலை 🙏

  • @karlareturns9524
    @karlareturns9524 Před 9 měsíci +441

    கேப்டன் விஜயகாந்த் என்னும் மகத்தான தலைவனை தவறவிட்டது தமிழகம், அதேபோல் இந்த முறை அண்ணாமலை அவர்களையும் நாம் தவற விடக்கூடாது, இவரால் தமிழகத்தில் நல்ல ஆட்சி அமையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து,

    • @palaniswamys7386
      @palaniswamys7386 Před 9 měsíci +9

      Sir, the former is a double edged sword but the latter is a sure shot bullet right into the bull’s eye! Hope our dear countryfolk don’t miss this rare opportunity! Jai hind!

    • @MK-MK26
      @MK-MK26 Před 9 měsíci +7

      Vijay kanth not proved but again fall in to family politics he is gone

    • @sthirunavukarasu
      @sthirunavukarasu Před 9 měsíci +6

      200% agree, also he has health issues

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 Před 9 měsíci +11

      காமராசரை தோற்கடித்து இந்த கொள்ளை கும்பலை உள்ள விட்டது நம் முன்னோர்கள் செய்த தவறு. நாம் அனுபவிக்கிறோம்

    • @raj____honest4323
      @raj____honest4323 Před 9 měsíci

      கலியுகக் கர்ணன்
      எட்டாவது வள்ளல்
      புரட்சிக்கலைஞர்
      கேப்டன் விஜயகாந்த் அவர்களை மக்கள் தவறவிடவில்லை.சரியான ஆதரவு அளித்து அவரைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.ஆனால் கேப்டன் அவர்களை வைகோ திருமா கம்யூனிஸ்டு கட்சியினர் போன்றோர் கூடி உறவாடி கெடுத்தார்கள்.கேப்டனின் வீழ்ச்சிக்கு திமுக மற்றும் இங்கே உள்ள வேசி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட சதிகாரர்கள் தான் காரணம்.ஆனால் சகோதரர் அண்ணாமலை அவர்கள் வேறு ரகம்.அவர் அவ்வளவு எளிதில் ஏமாறமாட்டார்

  • @sundarn.v777
    @sundarn.v777 Před 9 měsíci +65

    What a great personality.
    What a great human being.
    What a great leader.
    He deserves to be the top person of the state.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Před 9 měsíci +157

    அண்ணாமலைஜி மேற்கொண்ட தவமாகிய நடைப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க இறையருள் துணைநிற்கும்.வாழ்க!வளர்க!God Bless All 🙌 ♥️

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před 9 měsíci +125

    வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது மக்கள் ஆர்வத் திலகம் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před 9 měsíci +262

    அண்ணாமலையை பார்க்கும் போது என் பிள்ளை கஷ்டப்படுவது போல் உள்ளது. இறைவன் ஆரோக்யத்தையும், பலத்தையும் தரவேண்டும். பாத பலம் கொடு, தேக பலம் கொடு என இறைவனை வேண்டுகிறேன்.

    • @Vikhasini
      @Vikhasini Před 9 měsíci +24

      100 சதவீதம் உண்மை எனக்கும் அப்படிதான் தோனும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 9 měsíci +17

      enakum adhu dhan. Aanaal en magan jeyipaan

    • @srm5909
      @srm5909 Před 9 měsíci +13

      அவர் கஸ்டப்படவில்லை.
      நாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த உண்மை தலைவருக்கு கஷ்டங்கள் எதுவும் கஷ்டமாக தெரிவதில்லை.

    • @littlebala100
      @littlebala100 Před 9 měsíci +9

      TRUE. Every time I too pray for him spontaneously. Hope all the prayers of good hearts make dharma to manifest soon.

    • @mathi0909
      @mathi0909 Před 9 měsíci +7

      Same feel... I am also pray for him.. I feel him as like my brother....annamalai anna vaazhga....

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Před 9 měsíci +83

    அண்ணாமலை அவர்கள் கவனமாக இருங்கள்.வெளியே சாப்பிடும்போதும் கவனம் .வாழ்த்துக்கள்ஐயா.

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před 9 měsíci +142

    வாழ்க பாரதம் வந்தேமாதரம்
    வாழ்க நமது புரட்சி அரசியல் தலைவர் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வணக்கம் பல

  • @gthibanify
    @gthibanify Před 9 měsíci +485

    வாரிசு, ஊழல் அரசியல் கட்சிகளை அகற்றும் ஒரே நபர் அண்ணாமலை ஐயா.
    இளம் ஆற்றல் மிக்க தலைவர் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக அவரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்🙏🙏🙏

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Před 9 měsíci

      சாதிமத வெறி கட்சிகளை அகற்றுவாரா? மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😍😍😍😍😍

    • @prasanthsky1998
      @prasanthsky1998 Před 9 měsíci

      ADMK ka la yellarum nallavanga pola

  • @srinivasannarayanan4249
    @srinivasannarayanan4249 Před 9 měsíci +87

    அண்ணாமலை அவர்கள் தமிழ் நாடு மற்றும் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு மாபெரும் சக்தி. அவர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர வேண்டும்

  • @maninagarajah1888
    @maninagarajah1888 Před 9 měsíci +86

    பூர்வீக தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாடுகளை பின்பற்றும் இளம் மாநிலத் தலைவன் தமிழகத்துக்கு கிடைத்த இறைவனின் அருட்கொடையாகும்.

  • @masilamani8966
    @masilamani8966 Před 9 měsíci +137

    நமக்காக தமிழக மக்களுக்காக உழைக்க வந்த தலைவரின் உழைப்பை நல்லமுறையில் நாமும் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் வளர்ச்சியடைய வேண்டும்.

  • @divakaransree8334
    @divakaransree8334 Před 9 měsíci +227

    தலைமை பண்பு கொண்ட தலைவர் அண்ணாமலை

  • @user-dg2sj9tx3i
    @user-dg2sj9tx3i Před 9 měsíci +116

    எங்கள் மகன் அண்ணாமலைக்கு இறைவன் பக்கபலமாக, துணையாக என்றும் இருப்பார். வாழ்க! வளர்க! மகனே!

  • @mathaveuplands4395
    @mathaveuplands4395 Před 9 měsíci +85

    I wish Annamalai can be the Tamil Nadu CM today!!!

  • @jayakrishnasamyrangasamy5557
    @jayakrishnasamyrangasamy5557 Před 9 měsíci +95

    இறைவன் உங்களுக்கு பாதுகாப்பும் ஆரோக்கியமும் ஆனந்தமும் வெற்றியையும்
    தந்தருள வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před 9 měsíci +264

    வாழ்க ரெங்கராஜன் பாண்டே சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundararajanm389
    @sundararajanm389 Před 9 měsíci +124

    இந்தியா வுல எந்த கட்சியும் இப்படி ஒரு யாத்ரா நடத்த முடியாது. Bharath மாதா கி ஜெய் 🎉🎉🎉🎉🎉🎉🎉jaihind 🎉🎉🎉

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 Před 9 měsíci +54

    Sensational leader Shri Annamalai is setting a new benchmark in Indian politics ❤ONLY Hope of TN❤

  • @BABATALKIES
    @BABATALKIES Před 9 měsíci +31

    My eyes are wet seeing the ppls love for annamalai... I never thought a few years ago a day like this will come... I thought even if modi ji can conquer rest of india, it will be a big challenge for BJP to make in roads into TN. I thought it would take 2030 or 2040 to see a BJP CM in TN... I was wondering what BJP will do to conquer TN... But all my anxiety is put to rest as i understand that ppl of TN like me are also wanting for a change... They have decided for a change.. Can't wait to see thambi annamalai taking oath in 2026...Jai Hind...

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 9 měsíci +68

    சகோதரர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்🎉 பாரத் மாதாகி ஜெய்👍👍👍

  • @gthibanify
    @gthibanify Před 9 měsíci +108

    தமிழ் மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவிற்கு ஆதரவு அளித்து மிகப்பெரிய
    மாற்றத்தை உருவாக்கினார்
    இப்போ குடும்ப ஆட்சி ஆகி விட்டது. மக்களை
    டெல்லி, பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களில் ஊழல் ஆட்சி அகற்றிவிட.
    ஏன் அறிவார்ந்த தமிழ் சமுகம் நல்ல திரு அண்ணாமலை ஐயாவுக்கு வாய்ப்பு அளியுங்கள்.
    இப்போது இல்ல எப்போதும் இல்லை.
    சிந்தியுங்கள் மக்களே மாறி மாறி ஊழலா.?நேர்மையான ஆட்சி மலரும்.

    • @muruguMuruga
      @muruguMuruga Před 2 měsíci

      உண்மை வாழ்க அண்ணாமலை...❤

  • @18Padi
    @18Padi Před 9 měsíci +40

    K. Annamalai is honest, hardworking, bold, intelligent, and well-informed. He's the perfect choice to lead Tamil Nadu to greater heights. Hope he gets blessed by the almighty! 🙏

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 Před 9 měsíci +397

    காமராஜருக்கு பிறகு வந்த நல்ல ,நேர்மையான,படித்த அனுபவம் உள்ள தலைவர் இவரைவிட்டுவிட்டால் இனிமேல் கிடைக்க போவது இல்லை தவரவிட்டுவிடாதீர்கள் தமிழ்நாட்டு மக்களே....🎉🎉🎉

    • @tharunsudhamanishankar
      @tharunsudhamanishankar Před 9 měsíci +17

      Sure sir

    • @raveendran.s1066
      @raveendran.s1066 Před 9 měsíci

      பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்து பாவிகள் ஆனோம். பிராயசித்தமாக அண்ணாமலைக்கு அனைத்து தரப்பினரும் பெரும் ஆதரவு கொடுத்து ஆட்சியில் அமரவைத்து பாவ மன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும்.

    • @jagadhishna8271
      @jagadhishna8271 Před 9 měsíci +14

      Very true words,we should not miss annamalai

    • @senthilkumar.m3900
      @senthilkumar.m3900 Před 9 měsíci +8

      S

    • @padminisanthanam6434
      @padminisanthanam6434 Před 9 měsíci +6

      S

  • @asaithambik1139
    @asaithambik1139 Před 9 měsíci +48

    Super . ரொம்ப சந்தோஷமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கு .வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா.....

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před 9 měsíci +57

    அண்ணாமலை அவர்கள் பாத யாத்திரை நடை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரங்கராஜன் பாண்டே வாழ்த்துக்கள் சிர்

  • @PS-ji7yp
    @PS-ji7yp Před 9 měsíci +83

    தலைவரு எப்பவுமே மாஸ் தான்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 9 měsíci +305

    பிரக்யான் யாத்திரைச் சொல்லும்
    மோடி தான் பிரதமர்! 🇮🇳
    பாத யாத்திரைச் சொல்லும்
    அண்ணாமலை தான் முதல்வர்!
    இருவரும் இருவரம்! ஜெய்ஹிந்த்!

    • @DinguDing-wr7ut
      @DinguDing-wr7ut Před 9 měsíci +1

      J7

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Před 9 měsíci +1

      ஆம் இருவரும் இருவரம் மணிப்பூர் ஆக மாறும்.

    • @rms64
      @rms64 Před 9 měsíci

      ​@@user-sz3ig1xr4vநாங்குநெரி, வேங்கைவயல், திருநெல்வேலி காவல் துறையினர் வெட்டிச் சாவு, வடசென்னை காவலர்களை வெட்டியது..??

    • @dr.sagarguru9356
      @dr.sagarguru9356 Před 9 měsíci +1

      Yes bro.... lots of respect to this Brave man ....from odisha 🎉

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 Před 9 měsíci

      @@dr.sagarguru9356
      THANKS!

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Před 9 měsíci +46

    ஓம்... மிகவும் பயனுள்ள வகையில் உடற்பயிற்சி உள்ளது நீண்ட காலம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳 மக்கள் வளர்ச்சி நாட்டின் வளம் மற்றும் பாதுகாப்பு கொண்டு செல்ல வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳 தாமரை மலர மக்கள் நீர் ஊற்றும் பங்கு மக்கள் மனதில் உறுதி கொண்டு செயல்படுத்த வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳 🍀🌿☘️♥💙💛❤💚🚴☂️☂️👍🚩🚩🚩🌟🌟🌟✴️✴️✴️

  • @Manickavasagam-ny4zo
    @Manickavasagam-ny4zo Před 9 měsíci +56

    வலிமையான இளம் தலைமுறை உருவாக அண்ணாமலை சாரை முன்மாதிரியாக இளைஞர் கள் எடுத்து கொள்ளவேண்டும் இன்னும் நிழலை கண்டு ஏமாறவேண்டாம்🎉🎉🎉🎉

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před 9 měsíci +33

    ❤❤❤ சூப்பர்!!!
    "" என் மண். என் மக்கள் "" அண்ணாமலை.. பாண்டே அவர்கள். பயணம் பதிவு படு சூப்பர்!!! நன்றி ஜெய்ஹிந்த்

  • @uthirakumaruthirakumar6009
    @uthirakumaruthirakumar6009 Před 9 měsíci +67

    Annamalai mass leader

  • @gthibanify
    @gthibanify Před 9 měsíci +52

    Tamil people pls support Malai iyya for future of TN . Other wise great loss for Us. After 67 no changes in political .. Revolution will happen in 24 n 26
    God grace Modi ji continue as Pm an Malai iyya will lead TN🙏🙏🙏

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Před 9 měsíci +83

    ஓம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் பங்கு மேலும் தொடர்ந்து இறைவன் அருளால் வெற்றி நடைபோட போடவேண்டும்.... ☘️🌿🍀💚♥💙💛❤🚩🇮🇳🇮🇳👋👋👋👋✴️✴️✴️

  • @user-qt3be2uy6h
    @user-qt3be2uy6h Před 9 měsíci +45

    திரு அண்ணாமலை நேர்மையான மக்கள் தலைவர். அவருக்கு எங்களது அன்பும், ஆதரவும் மற்றும் உங்கள் செயல்கள் சிறக்க வாழ்த்துக்கள் 🙏💐

  • @muthusamyk4902
    @muthusamyk4902 Před 9 měsíci +35

    Super
    Congrats to Pandey
    God bless Annamalaiji
    Annamalaiji will become chief minister of Tamilnadu soon
    Jai Hind

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Před 9 měsíci +215

    அண்ணாமலை படித்த நேர்மையான ஆளுமை மிக்க தலைவன்..🚶👌❤️
    இவர் வந்தால் நமக்கும் நம் தமிழ் நாட்டிற்க்கும் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்...👏💪🚩🚶🔥

    • @mnallusamy2327
      @mnallusamy2327 Před 9 měsíci +14

      நாட்டிற்கும்

    • @veejay74
      @veejay74 Před 9 měsíci

      kizhichchaan..he is surrounded by rowdies and communal elements

    • @anandvakil6147
      @anandvakil6147 Před 9 měsíci +1

      Tamil State

  • @indiantamizhan
    @indiantamizhan Před 9 měsíci +176

    தமிழக மக்களின் மனங்களில் நிறைந்த உண்மையான தலைவன்..

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js Před 9 měsíci +325

    சாக்கடை அரசியலில் இருந்து வெளியே வர அணணாமலை அவர்களை ஆதரியுங்கள்மக்களே.

    • @1006prem
      @1006prem Před 9 měsíci +14

      60 வருடமாக தமிழன் சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கிறான் அவனை அவ்வளவு எளிதாக சாக்கடையை விட்டு அகற்ற முடியாது. திராவிடம் தமிழகத்தின் சாபம்😢😢😢😢😢

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb Před 9 měsíci +3

      Sakkdai Alla maiakkuzhi

    • @bluecat297
      @bluecat297 Před 9 měsíci +1

      ​@@1006premஇந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ் நாடு. சங்கீ நாய்களுக்கு ஏன் அது பிடிக்கவில்லையோ

    • @user-vv6it3to7c
      @user-vv6it3to7c Před 9 měsíci

      அவரே சாக்கடை கட்சியில் இருந்து வந்தால் நல்லது தான்...

    • @thirikudarajappan6292
      @thirikudarajappan6292 Před 9 měsíci +3

      நிச்சயம் ஆதரிக்கிறோம். வருங்காலமும் ஆதரிப்போம்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 9 měsíci +237

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤❤❤❤

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Před 9 měsíci +143

    அண்ணாமலை ஆதரிப்போம் நாட்டுக்கும் வீட்டுக்கு பலம் பெறுவோம்🎉
    பாண்டு சார்👪👫🚶செல்பி😎

  • @rathira4795
    @rathira4795 Před 9 měsíci +32

    We really miss Annamalaiji daily Yathra and speech. Live from Singapore

  • @dharaneswari1692
    @dharaneswari1692 Před 9 měsíci +102

    அண்ணா மலை பேசுகிறார் என்றால் இன்னும் அதிக நேரம் எதிர்பார்க்க வைக்கிறது

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před 9 měsíci +40

    Annamalai sir mass political hero of Tamil nadu hopefully soon as cm well deserved.

  • @muthukumaranmuthukumaran700
    @muthukumaranmuthukumaran700 Před 9 měsíci +52

    இத்தனை அன்பர்கள் இருக்கும்வரை அண்ணன ஒன்னும் பண்ண முடியாது

  • @sugumark2982
    @sugumark2982 Před 9 měsíci +72

    நல்ல தலைவன்

  • @gurubvn
    @gurubvn Před 9 měsíci +56

    40 க்கு 40 வரவேண்டும். நெஞ்சார வாழ்த்துகிறேன். பாண்டே அவர்களுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்.

  • @thangavelug3235
    @thangavelug3235 Před 9 měsíci +68

    ஒரிஜினல் hero of common public and Hats off to Pandayji for having done this job. Jai Bharath Jai Hindhusthan... ❤

  • @premkumarraman2215
    @premkumarraman2215 Před 9 měsíci +36

    Super leader Annamalai , Future CM AND PM 💪💪💪💪✌️✌️✌️

  • @mitravaruna7657
    @mitravaruna7657 Před 9 měsíci +33

    Physical capability , Intellectual capability and spiritual capability all found in one person. 🙏🙏🙏🙏🙏🙏

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 Před 9 měsíci +41

    அண்ணா மலை தலைமை தமிழ் நாட்டிற்க்கு வேண்டும் ஆசீர் வாதம் ஜெய் ஹிந்த் நாங்கள் உங்களுடனேகூட இருப்போம் ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாங்கள் உங்களுடனேகூட இருப்போம் ❤❤❤❤

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 Před 9 měsíci +100

    அண்ணாமலை அவர்கள்+ரங்கராஜ் பாண்டே அவர்கள்=அருமையான சூழ்நிலை 🚩

  • @aishr8125
    @aishr8125 Před 9 měsíci +39

    Annamalai Anna fans ❤👋🏼

  • @balabalakovil7870
    @balabalakovil7870 Před 9 měsíci +39

    அண்ணாமலை அண்ணணிண் வெற்றி கனவு நிறைவேறும்

  • @santho8517
    @santho8517 Před 9 měsíci +39

    Annamalai is the next cm

  • @mani67669
    @mani67669 Před 9 měsíci +58

    பாட்டாளிகள் முதல் பட்டம் பெற்றவர் வரை பாதையாத்திரையில்பங்களிப்பு பரவசம்.

  • @user-sz9uz2pb1r
    @user-sz9uz2pb1r Před 9 měsíci +36

    பாண்டேசார் அப்படியே நீங்களும் நடைபயணத்திற்குஆதரவு தந்து நீங்களும் நடப்பது மகிழ்ச்சியே!?♥♥♥♥♥♥♥♥♥

  • @ramachandranramakrishnan3889
    @ramachandranramakrishnan3889 Před 9 měsíci +21

    Shri Rangaraj Pandeyji you are a silent revolution in Media. Your most recent initiative of Charitable Trust is a note worthy initiative.

  • @ganesani5323
    @ganesani5323 Před 9 měsíci +50

    We love❤ அண்ணாமலை🎉

  • @rjnathan1765
    @rjnathan1765 Před 9 měsíci +26

    Mr.RP's participation with Mr.Annamalai is highly diplomatic outlook for public awareness, appreciable.

  • @nithyashankarkambat8950
    @nithyashankarkambat8950 Před 9 měsíci +17

    Thank you Mr. Pandey ji for this interview. Enjoyed seeing Mr. Annamalai ji (like my son) .There will be a great result for such effort . It's my prayer.

  • @karans7227
    @karans7227 Před 9 měsíci +53

    தனது சொல்லாலும் செயலாலும் மிகவும் குறுகிய
    காலத்தில் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் அண்ணாமலை.
    அவரின் ஜாதகம் மிகவும்
    சிறப்பான அமைப்பு கொண்ட
    ஜாதகம்.

  • @manimurugan800
    @manimurugan800 Před 9 měsíci +39

    ரங்கராஜ் பாண்டே சார் உடல் மண்ணுக்கு உயிர் அண்ணா மலைக்கு கடைக்கோடி தொண்டனாக

  • @sujs9202
    @sujs9202 Před 9 měsíci +40

    He is doing "Shambavai Mahamuthra" from Isha yoga❤

  • @vijayshankar1819
    @vijayshankar1819 Před 9 měsíci +43

    Thalaivan Vera level 👌 💯 🔥

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 Před 9 měsíci +24

    பத்திரிக்கையாளர்கள் மூலம் பல நல்ல தலைவர்களை வீழ்த்தியவற்களுக்கு சிம்மசொப்பனமாக நிற்கிறார்.பத்திரிக்கையாளர்களை நல்ல கேள்வி மட்டுமே கேட்க முடியும் என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்.
    நிச்சயம் இந்திய அரசியலில் நல்ல தலைவராக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை.
    திரு பாண்டே அவர்கள் நேர்காணல்களில் அவரிடம் உள்ள பல பரிமாணங்களை வெளி கொண்டு வருகிறார்.நன்றி சார்

  • @RcdEsikan
    @RcdEsikan Před 9 měsíci +23

    Thank you Sri Rangaraj Pondey for the coverage. We feel that you have taken us also with you.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 Před 9 měsíci +59

    இந்த காணொளிக்கு மிகவும் நன்றி.பல இளைஞர்கள் இவரை ரோல் மாடலாக எடுப்பார்கள்.

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 Před 9 měsíci +88

    இதுவரை காணாத தமிழகம் மாறும் என்பதில் யமில்லை, அண்ணாமலையின் ஆட்சியில்.

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 Před 9 měsíci +22

    When u r closing eyes with Asana my eyes ful pill with tears because I'm waiting 8years for this moment as a bjp cedar ❤ji as a shiv bhaktha

  • @abhishekrb4728
    @abhishekrb4728 Před 9 měsíci +9

    Even if I don't understand Tamil...I keep hearing Shri Annamalai's interviews and speeches...I may not understand the language but I GET the essence which is BHARATHIYA ❤

    • @user-nu9nu4zz1u
      @user-nu9nu4zz1u Před 6 měsíci

      If you keep at it you will slowly understand, may be wrongly at times.
      Sooner or later you will be surprised to find that you have begun to understand.
      That is how we learnt our mothertongue.
      Continuous process brings the much wanted result.
      Learning any language should start with listening to get faster result.

    • @white2905
      @white2905 Před 3 měsíci

      @@user-nu9nu4zz1u true sir but our brains were extremely powerful so that it learns patterens easily and faster.

  • @GaneshGanesh-uq7cw
    @GaneshGanesh-uq7cw Před 9 měsíci +34

    Real hero engal ANNAMALAI Annan
    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @sureshsg6133
    @sureshsg6133 Před 9 měsíci +67

    இந்த மாதிரி ஒரு தலைவரையே தமிழகம் எதிர்பார்த்தது....

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 Před 9 měsíci +50

    தலை தலை தான்..
    அண்ணா.அண்ணாமலை

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 Před 9 měsíci +22

    Versatile personality. 🎉🎉Annamalaiji deserves any high position.🎉

  • @cutieslove325
    @cutieslove325 Před 9 měsíci +22

    நெகிழ்ச்சியான இருக்கு சார்....

  • @Sathya01015
    @Sathya01015 Před 9 měsíci +32

    Makkala thalaivar Annamalai… enga Tamizh naatu Singham Annamalai 🔥❤️❤️ future Chief Minister of Tamilnadu

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 Před 9 měsíci +31

    இந்தத் தமிழக மக்களின்
    நன்மை கருதி பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்கின்ற சகோதரரின்
    உடல் எப்போதும் ஆரோக்கியமுடன் இருக்க
    இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.வாழ்க பாரதம்

  • @rajendrans486
    @rajendrans486 Před 9 měsíci +71

    மக்கள் முதல்வர் அண்ணாமலை

  • @kumarswaminathan7300
    @kumarswaminathan7300 Před 9 měsíci +63

    அண்ணாமைலை அவர்களுக்கு தொப்பை தெரிய ஆரம்பிக்கிறது உடன் தேவையானஅளவு உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை இல்லாவிட்டால் உடல் பருத்துவிடும்

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Před 9 měsíci +9

      உடற்பயிற்சி தினம் செய்துவிட்டு,செய்யாமல் சில ல நாட்கள் விட்டு விட்டால் வயிறு மற்றுமல்ல உடலும் பறுத்துவிடும்,இது என் அனுபவம்

    • @kamarajchinnasamy3031
      @kamarajchinnasamy3031 Před 9 měsíci +4

      Wait for end day தலைவர் மெலிந்து கருத்து காணப்படுவார்

    • @dhanamr8858
      @dhanamr8858 Před 9 měsíci +4

      கொஞ்சம் தொப்பை போட்டு விட்டது . உடல் பருமன் ஆனால் ஆக்டிவாக இருக்க முடியாது . உணவு விசயத்தில் இன்னும் கொஞ்சம் கவணம் தேவை🎉🎉🎉

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Před 9 měsíci +12

    இரு வல்லவர்கள். பார்க்க மகிழ்சியாக இருக்கிறது. Super god bless u all

  • @mohanedutainment
    @mohanedutainment Před 9 měsíci +34

    நல்ல தலைவர்...... நிச்சயமாக வெற்றி உண்டு

  • @lavskr
    @lavskr Před 9 měsíci +24

    God bless you Annamalai sir!!

  • @rms64
    @rms64 Před 9 měsíci +15

    Wow !! Superb Annamalai !!👌
    இன்றைய நிலையில் தமிழக மக்கள் கருத்து, இது தான் 👇👇👇::
    அரசியல் சுனாமி அண்ணா ஜி அண்ணாமலை 👍👍✔️💯..
    போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக & அதிமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫...
    This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu.
    ✔️
    2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !!
    ✔️
    அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் ஆக பிரார்த்தனை செய்கிறேன். 🙏🇮🇳✔️

  • @sksamyprakash3044
    @sksamyprakash3044 Před 9 měsíci +28

    தெய்வம் அண்ணா நீங்கள்

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq Před 9 měsíci +27

    தமிழ் நாட்டின் நேர்மையான இருவர்கள்🎉

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Před 9 měsíci +44

    திரு சானக்கியா பாண்டே அவர்களே உங்கள் நோக்கம் நியாயமானதாகவே இருக்கட்டும் வாழ்த்துகள்... இருந்தும் அவர் மக்களை நேரிடையாக சந்திக்கும் இடத்தில் தாங்கள் இப்படி நேர்காணல் செய்வது அவருக்கு பின்னடைவாகவே கருதுகிறேன் நன்றி 🙏 யோசியுங்கள்... ❤

  • @saisubramanian5989
    @saisubramanian5989 Před 9 měsíci +32

    Fit Leader to Lead Tamilnadu

  • @gokulj7299
    @gokulj7299 Před 9 měsíci +32

    அண்ணாமலை தம்பி அவர்கள் தான்‌ பிஜேபி எல்லாருக்கும் ஆன‌ கட்சியாக‌ தமிழகத்தில்‌ மாற்றியது‌ என்று சொல்லலாம் அண்ணே

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 Před 9 měsíci +22

    Kudos to Pandeyji for this effort

  • @cv6074
    @cv6074 Před 9 měsíci +21

    Annamalai anna is the best. I wish I could join him for the full journey. 🙏🌹

  • @sathishkumar-gi5pi
    @sathishkumar-gi5pi Před 9 měsíci +24

    two original legends

  • @Senthilnathan24
    @Senthilnathan24 Před 9 měsíci +62

    பார்க்கும் பொழுது ஒரு தலைன் என்பதை விட ஒரு சக நண்பன் போல தோன்றுகிறது இதுவே ஒரு தலைவனுக்கு தேவையான பண்பு

  • @subramaniyanraju3073
    @subramaniyanraju3073 Před 9 měsíci +23

    Waiting Mr Annamalai sir🙏

  • @cheliyan4528
    @cheliyan4528 Před 9 měsíci +6

    Annamalai is simply amazing. What a leader!!! His leadership qualities, discipline, honesty and charisma are fantastic. Tamils should make use of him properly. Please give him a chance to make miracles in Tamilnadu. Congratulations!
    I am one of the follower of Annamalai from Eelam Tamils. Hope Annamalai would help Eelam Tamils to get their political aspirations fulfilled.