அண்ணாமலை திமுக அழைப்பை ஏற்க இதுதான் காரணம் - உடைக்கும் பாண்டே | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 374

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Před 22 dny +81

    அருமையான பேட்டி இதை தான் பொது மக்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது மாதேஷ் அண்ணா நீங்க யாருகிட்ட கேள்வி கேக்குறீங்க தெரியாம போச்சு எப்படி குறுக்கு கேள்வி கேட்டாலும் சரியா பதில் சொல்லுவார் இல்லை என்றால் நடுநிலையோடு தான் பேசுவார் வாழ்த்துக்கள் பாண்டே சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @vatsalavijayakumar1961
    @vatsalavijayakumar1961 Před 21 dnem +34

    Pandey sir is the best journalist in tamilnadu

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 Před 22 dny +37

    அடேய் மாதேஷா
    தேஞ்சிபோன ரிகார்ட் மாதிரி பேசிண்டே இருக்கயேப்பா !!
    புதுசா ஏதாவது கேளேம்பா !!

    • @9beads
      @9beads Před 14 dny

      புதுசா மாதேஷ் அவங்க அம்மாவுக்கும் அக்காவுக்கும் வேட்டை ஏத்திட்டாங்க பொண்டாட்டி ரேட்டை ஏத்திட்டு அதுதான் இப்ப புதுசா பண்ணி இருக்கான்

  • @dharmarajans3948
    @dharmarajans3948 Před 22 dny +66

    அட்ராசிடி மாதேசுக்கு பாண்டேயின் பதிலடி சூப்பர். மாதேசு விளக்கெண்ணெய் குடித்தது போல தெரியுது. இஞ்சி தின்ன குரங்காட்டமும் தெரியுது.

  • @pvasanthi7623
    @pvasanthi7623 Před 21 dnem +10

    டேய் மாதேஷ் எத்தனை தடவை பாண்டே சார் கிட்ட செருப்படி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காதா😂😂😂

  • @SenthilKumar-yi9vg
    @SenthilKumar-yi9vg Před 22 dny +28

    மாதேஷ் நீங்க ஒரு ஜேனலிஸ்ட் அந்த மான்பை காக்கவும்
    அரசியல்வாதி போல்
    ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை வன்ம வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்
    தவறு புரிந்து அந்த வார்த்தையை திரும்ப பெறுகிறேன் சொன்னது சரி இனி இது நடக்காமல் பார்த்து கொள்ளவும்

    • @9beads
      @9beads Před 14 dny

      அவன் ஒரு ஜர்னல் லிஸ்ட்டை அடப்பாவி மனுஷா அவன் ஒரு பிம்பி டா பொண்டாட்டிக்கும் அம்மாவையும் கூட்டி கொடுக்கிற பையன்

  • @kumarr9834
    @kumarr9834 Před 22 dny +41

    அறிவாலய கொத்தடிமை மாதேஷ்.

    • @gururajan1975
      @gururajan1975 Před 21 dnem +1

      200 ups

    • @kprajendrakumar5702
      @kprajendrakumar5702 Před 21 dnem

      தற்போது அவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 Před 21 dnem +24

    குண்டு பாய் மாதேஷ் அண்ணாமலை பேர கேட்டாலே பதர்யே

  • @ramasamykaruppiah4440
    @ramasamykaruppiah4440 Před 21 dnem +19

    கேள்வி கேட்க மாதேஷ்க்கு கூச்சமாக இல்லையா?

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh Před 22 dny +25

    Kishore k swamy thaan madesh ku correct. We want KKS interview. Goundamani-senthil comedy maari irukkum.

  • @vij327
    @vij327 Před 22 dny +28

    பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥

  • @ganesann710
    @ganesann710 Před 22 dny +57

    கடந்த 10 ஆண்டுகளில் மத்தியஅரசு கொண்டுவந்த தீர்மானங்கள் எத்தனைக்கு எதிராக திமுக எம்பி க்கள் வாக்களித்தார்கள் சொல்லு பார்க்கலாம், ,, """தீர்மானத்தை வைத்து வாக்கெடுப்பு நடக்கும்போது """வெளிநடப்பு"" செய்வது எதிர்ப்பாகுமா ?

  • @kannanparthasarathy5713
    @kannanparthasarathy5713 Před 22 dny +52

    திரு பாண் அவர்களிடம் பேசும்போது ஓரளவாவது விஷயம் தெரிந்து கொண்டு பேசவேண்டும்டே

    • @Gopinath-e7t
      @Gopinath-e7t Před 21 dnem +4

      Indha naaiku Budweiser thavira vera yenna theriyum

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Před 21 dnem +50

    அண்ணாமலை இந்த மந்திரச்சொல் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம். ❤

    • @Gain714
      @Gain714 Před 21 dnem +2

      Hahahaha comedy

    • @TKV_
      @TKV_ Před 19 dny

      oru mla mp jeika thuppilai

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 19 dny

      கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாதம் தொடர்ந்து மலைக்கு கிடைக்கும் 😂

  • @AL-oi1cl
    @AL-oi1cl Před 22 dny +12

    எங்க அய்யா சின்ன தம்பி பத்தரைமாசு தங்கம் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை பற்றி பேசும்போது வார்த்தையில் கண்ணியம் கட்டுப்பாடு வேண்டும்.
    சகோ மாதேஷ் அண்ணாமலை அவர்களை கண்டபோது அண்ணாமலை உங்களுக்கு தந்த மரியாதையில் 1/100 சதவீதம் கொடுக்க தெரியவேண்டும்

  • @vasudevans9484
    @vasudevans9484 Před 21 dnem +7

    மாதேஷின் அறிவு வியக்க வைக்கிறது...பல்ப் வாங்குவது பற்றி வெட்கமே படாத அஞ்சா நெஞ்சன்.....

  • @kumarr9834
    @kumarr9834 Před 21 dnem +13

    துக்ளக் பத்திரிகை வாங்கி படிக்கக்கூடாது என தன் கட்சி காரர்களுக்கு முன்பு கருணாநிதி கட்டளை விடுத்துஇருக்கிறார்.

  • @naganpillairamakrishnan97
    @naganpillairamakrishnan97 Před 21 dnem +9

    அன்பரே! அரசியல் நாகரீகம் தெரியாத மாதேஷோடு வாக்குவாதம் தேவையா? அண்ணாமலை... மலை.. மாதேஷ்யை அவரோடு ஒப்பிடாதீங்க.

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh Před 22 dny +21

    Madesh ji
    Neenga padicha school la pandey sir headmaster. Unga twisting questions ah vera aal kitta kelunga

    • @Ramakrishnan-h2x
      @Ramakrishnan-h2x Před 22 dny

      But Pandey la indha Budweiser fraud naaiku interview koduka thevai illai

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l Před 21 dnem +6

    மக்கு மாதேஷ் என மீண்டும் நிரூபித்துள்ளார்…. பாண்டே….😂

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před 21 dnem +9

    அந்த. சமாதியில். முதலில் ஏ.வ.வேலு கூப்பிட்டார். அடுத்து முதல்வர் கூப்பிட்டார். அடுத்து ராஜ் நாத் சிங். கூப்பிட்டார். மறுபடியும் முதல்வர் அருகே வரச் சொல்லி கூப்பிட்டார்.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 20 dny +4

    இந்த மாங்கா மாதேஸு யாரை பேட்டி எடுத்தாலும் விருந்தினர் அறிவாளியாக்கப் படுகிறார்.

  • @naanthaan7597
    @naanthaan7597 Před 21 dnem +8

    மாதேஷ்.. நீ என்ன சொன்ன ??? அட்ராசிட்டி அண்ணாமலை. மாதேஷ் உனக்கு ஞாபகம் இருக்கா , நீ ரெண்டு கையையும் கூப்பி அழுது கொண்டே யூடியூப் வீடியோவில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்ட அந்தத் தருணம். நீ எவ்வளவு அவமானப்பட்ட இருப்பாய் என்று எனக்கு தெரிகிறது. எனவே நான் உங்களுக்கு சொல்வது தயவுசெய்து நாகரிகமாக பேட்டி எடுக்க இப்போதாவது கற்றுக் கொள். பாண்டே சார் உன்னுடைய பல நக்கலான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் எவ்வளவு அழகாக பதில் சொன்னார் என்பதை அவரிடமிருந்து அட்லீஸ்ட் கற்றுக் கொள். ஆல் தி பெஸ்ட் Mr மாதேஷ்

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 Před 21 dnem

      எல்லோரும் பாண்டே ஆக முடியுமா.?

  • @eswaramoorthy5624
    @eswaramoorthy5624 Před 22 dny +9

    ஏப்பா பட்வைஸர் பீர் அடிச்ச மாதிரியே ஆரம்பத்தில் இழுக்குறே.....?

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 Před 22 dny +38

    பிஜேபி யா வலிய வந்தது? முதலமைச்சர் இவர்களை வலிய அழைத்ததால் வேண்டா வெறுப்பாக வந்தார்கள். அப்பட்டமாக தெரிந்தபிறகும் எதற்க்காக இப்படி உருட்டுகிறீர்கள் 😂

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 Před 21 dnem +9

    இந்த கூமுட்டைக்கு எல்லாம் போய் பதில் சொல்லி பத்திரிக்கை தர்மம் காக்கும் ரங்கா... ராசா... நீ வாழ்க💪🙌
    பதில் சாட்டை அடி😡
    என் அறத்தலைவன், அடுத்த தமிழக முதல்வர், எங்கள் இதய இஷ்ட தெய்வம், காவல் தெய்வம் அண்ணாமலைக்காக நின்ன பார்த்தாயா?...
    நீ மனிதன்👍...
    வாழ்க உன் தொழில்💪👌

  • @bharathvellalur3950
    @bharathvellalur3950 Před 21 dnem +8

    கொத்தடி மாதேஷ்சு பாஜகவை பத்தி பேசும் போது மட்டும் அப்படியே மூஞ்சில டவுசன் வாட்ச் பல்பு எரியுது திமுகவ பத்தி சொல்லும் போது மட்டும் பேஸ் அப்படியே சுருங்குதே

  • @s.m.sundarams.m.sundarsm5493

    மங்குனி மாதேஷ் முகத்தில் 10000000 வாட்ஸ் எரியுது. அண்ணாமலையை பார்த்து நக்கல் வேண்டாம் அண்ணாமலை திராவிட கும்பல் போல திருட்டு அரசியல்வாதி அல்ல தன் திறமையால் இரண்டே வருடத்தில் அரசியலில் முத்திரை பதித்துள்ளார் பிஜேபி நோட்டாவுக்கு கிழே என்று ஊளையிட்ட குச்சி ஜஸ் பத்ரிகையாளர்களிருந்து அரசியல்வாதிகள் வரை அண்ணாமலையை எதிர்த்து தான் அரசியல் நடத்தி தான் தீர வேண்டும். அண்ணாமலை அசர போவதில்லை. தமிழகத்தில் சாதிக்க பிறந்தவர் இது காலத்தின் கட்டாயம்.

  • @udhayakumars3045
    @udhayakumars3045 Před 22 dny +10

    மரியாதைஉரிய மாதேஷ் கிட்ட பிடிச்சதே கேனபுண்டை மாதிரி கேள்வி கேட்டு பதில் சொல்ல விடாம அடுத்த கேள்விக்கு போவான்

    • @rajaramanvenkataraman9013
      @rajaramanvenkataraman9013 Před 21 dnem +2

      நேக்கு கெட்ட வார்த்தை சொல்லி பழக்கமில்லை... ஆனால் உங்களை ஆதரிக்கிறேன்👍👌💪

    • @udhayakumars3045
      @udhayakumars3045 Před 21 dnem

      @@rajaramanvenkataraman9013 சாரி சார் இவன் அதிகம் பாக்காதீங்க நீங்க பொறுமை இழக்க வாய்ப்பு இருக்கு

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Před 21 dnem +23

    அண்ணாமலையை குறை சொல்வதை விட்டு அவர் போன்று விபரங்களுடன் பேச கற்று கொள்ள அதிமுக நண்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 Před 21 dnem +1

      Idhe Annamalai than ops ttv than next thalamai admk ku sonnarla apove avaru vevaramanavarnu terinjitu😂

    • @saravanakumark3104
      @saravanakumark3104 Před 21 dnem

      ​@@niramalavaishu1757Ama Dravida Tharkuri Udhayanidhi ena qualification irukku Ana playboy kku correct ha na department thanthu irukkaru avanga Daddy.. Grow up man Karunanidhi Jayalalitha evlo kevlamala pesi irukkaru terium ha Arivaalaya adimai 🤡 epo paarppan paarppan solli koovuringalae daa itha thavara eathavthu pesa mudiumaa... stalin nala one hour tamilnadu oda long term vision patthi 30 mints paper ilama video cut la ilama live ha pesam thiraani irukka DMK sombu nakki 200 Rs Mr Jai Hind❤

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 Před 21 dnem

      @@saravanakumark3104 rendume thathi than 😆😆😆

    • @saravanakumark3104
      @saravanakumark3104 Před 21 dnem

      @@niramalavaishu1757 ohoo neenga Thangai Thambi group ha... sari okk Anna soldra kathaigal ha kettu nalla thoongunga

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 Před 21 dnem

      @@saravanakumark3104 Adhu ellariyum Vida paithiyam 🤣🤣🤣

  • @user-pz3if9ez8t
    @user-pz3if9ez8t Před 21 dnem +6

    மண்டைக்குள்ள இல்லாத மாதேஸ் 293 எப்புடி மைனாரிட்டி?
    செம்பா இருங்க 200/= இந்த அளவு ஜால்ரா அடிக்காதிங்க

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 Před 22 dny +67

    ஏண்டா மாதேஸ் இன்னும் திருந்தலையா

    • @TheShankar5
      @TheShankar5 Před 22 dny +5

      Avar thirunthave vendam, appa thaan petti intersting ah pogum

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 Před 21 dnem

      @@TheShankar5 அவன் மங்குனி மாதம் ஆகிவிட்டான் நல்லதை கேட்கமாட்டான் நல்லதை பார்க்க மாட்டான் நல்லதை பேச மாட்டான். மொத்தத்தில் திமுகவின் நாற்றமடித்த ஊறிய மட்டை.

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 Před 21 dnem +2

      Dogs tail...nobody can straighten it. This is the attitude of Madesh

    • @Yennamoyedhoda
      @Yennamoyedhoda Před 13 dny

      அவன் திருந்த மாட்டான் மாமா😂

  • @ahtfindia348
    @ahtfindia348 Před 22 dny +8

    மாதேஷ் முகத்தில் செருப்பை சாணியில் முக்கி அடிபட்ட ரியாக்சன்

  • @maniarumai122
    @maniarumai122 Před 20 dny +3

    மாதேஷ் பாண்டே முன்னாடி நீங்க வெறும் 0.000001 சதவீதம்...முடிஞ்சா திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்...

  • @rajthiluck6320
    @rajthiluck6320 Před 21 dnem +4

    மாதேஷ்க்கு அறிவே கிடையாதா... NDA கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கு...

  • @gowrisri3259
    @gowrisri3259 Před 21 dnem +5

    மாதேஷ் ரொம்ப கவலைப்படாதீங்க அண்ணாமலை மிகவும் நல்லா manithar

  • @arunpandianazhagarsamy6111
    @arunpandianazhagarsamy6111 Před 21 dnem +21

    Annamalai for Tamilnadu 2026🚩🚩

  • @Duraisingam369
    @Duraisingam369 Před 21 dnem +6

    Superb Pande, vera level Pande am impressed ✅

  • @sramesh40197
    @sramesh40197 Před 21 dnem +5

    இந்த சேனலில் மாதேஷை தவிர்த்தால் மிக நன்றாக இருக்கும். அவருக்கு வாய்க் கொழப்பு மிக அதிகம்

  • @vikaskrishnamurthysridhara3396

    மெண்டல் மாதேஷ் கூட பேசினால் மெண்டல் ஆகி விடுவீர்கள்

  • @ramaiahrajendran3626
    @ramaiahrajendran3626 Před 21 dnem +7

    ஏனடா மாதேஷ் உங்க திமுக அமச்சருக்கு , டெல்லியில் என்னா வெலடா பண்ணுறாங்க. வடையும் இட்டலியும். திங்க தானடா போறாங்க.

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl Před 21 dnem +5

    Well speech pandey sir

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 Před 22 dny +8

    This madesh is mental

  • @SivaSiva-x4l
    @SivaSiva-x4l Před 22 dny +10

    நாங்கள் ரபிபெர்னாட் கேள்வியை
    யே பார்த்தவங்க......
    நீங்கள் எல்லாம்ஒரு சுசூபி.....

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 Před 22 dny +7

    மாதேஷ் திடீரென வந்துள்ளாரே. இத்தனைநாள் எங்கே
    மறைந்திருந்தார்

  • @MsRumcat
    @MsRumcat Před 21 dnem +6

    மக்கு மாதேஷ் திருந்தவே மாட்டான்

  • @Whatever249
    @Whatever249 Před 21 dnem +2

    2:59 இதை கேட்டப்பறமும் எப்படி பாண்டே சிரிப்பை அடக்கி சமாளிக்கறாரு..!!? 😂🙃

  • @SHREEBPL
    @SHREEBPL Před 21 dnem +3

    டேய்.. முக்குற மக்கு மாதேசூ.. 🤢
    100 ரூபாய் ☠️ காயின் 2 ஆட்டய போட்டுட்டியா..? 💀

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 Před 21 dnem +2

    மாதேஷ் சும்மா திமுக வின் சொம்பாக கேள்வி கேட்க வேண்டாம். பாண்டேஜி உன்னை மாதிரி இல்லை. மரியாதை தெரிந்தவர். Prepare பண்ணிக்கொண்டு வரவேண்டும்.

  • @poomanieaswaran8489
    @poomanieaswaran8489 Před 22 dny +4

    அட கப்பா போது மடசாமி நீங்கள் ஓட்டுன ரீல் அறுந்து போச்சு....😂😂😂😂😅😅😅😅😅

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 Před 22 dny +11

    ADMK cannot eradicate DMK or corruption from TN. Annamalai anna for a corruption free Tamilnadu🔥🔥

    • @kvhari874
      @kvhari874 Před 22 dny +4

      I think u don’t know politics

    • @elankumarenselvakumar7995
      @elankumarenselvakumar7995 Před 22 dny

      @@kvhari874 ஹ்ம்ம்

    • @RajeshDirector
      @RajeshDirector Před 22 dny

      ஆருத்ரா மோசடி அப்படியே அமுங்கி போச்சு..! பல ஆயிரம் கோடி முதலீடு போட்ட மக்களஇன் வாழ்க்கை நாசமாய் போக பாஜகவும் அண்ணாமலைக்குமே உண்மை வெளிச்சம்

  • @subramanianm5334
    @subramanianm5334 Před 21 dnem +3

    🎉🎉annamalai cm tamilnadu❤❤❤

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 Před 21 dnem +1

    மாதேஷ்... மாதேஷ்.... மாதேஷ்... எல்லாம் தெரியும் என்று நினைத்து பேசுகிறார்.... 😂😂😂

  • @sampathmadurai
    @sampathmadurai Před 21 dnem +2

    திரும்ப திரும்ப தத்தி என்று நிரூபணம் மாதேஷ்

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 Před 21 dnem +2

    அண்ணாமலை வாழ்க நாளைய முதல்வர அண்ணாமலை❤

  • @Anbu-kd8em
    @Anbu-kd8em Před 21 dnem +2

    தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் வெளிப்படை உறவு

  • @gokiladevis1213
    @gokiladevis1213 Před 22 dny +6

    மாடேஸ் ஒளராதே

  •  Před 22 dny +10

    Dear Pandey sir, please don't give any more interviews for people like Madhesh. They never try to understand the points and ask counter questions. You have give lot of hints to counter yourself.
    ONLY reason switching on these videos is ONE and ONLY for you sir

  • @gnanarajk8129
    @gnanarajk8129 Před 21 dnem +1

    Mr makku maadesh please be biheve ur self. எங்கள் மாநில தலைவர் குறித்த (attracity) எனும் நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும்

  • @ganesann710
    @ganesann710 Před 22 dny +5

    மத்திய அரசு கொண்டுவரும் தீர்மானத்திற்கு [ சதா சர்வமும் ஆதரவு முட்டு கொடுக்கும் கட்சியை ] எதிர்த்து ஒட்டு போட சொல்லு பார்க்கலாம்

    • @gokiladevis1213
      @gokiladevis1213 Před 22 dny +1

      ஓட்டு போடாமல்
      Abstain or walk out செய்யலாம்

  • @jawaharsamsonpenial8504
    @jawaharsamsonpenial8504 Před 22 dny +4

    Pondey sir ,சரியாக கேட்டீர்கள்

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 Před 22 dny +5

    குண்டு பாய் மாதேஷ் Pandey வை பேச விடுப்பா

  • @ganesann710
    @ganesann710 Před 22 dny +5

    ஏப்பா அமெரிக்கா வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தி எல்லாம் தெரியுமோ ?

  • @manoharanpr7775
    @manoharanpr7775 Před 21 dnem +1

    பாண்டே சார் தெளிவான பார்வை இது தான்

  • @pitchamuthusrinivasan1251
    @pitchamuthusrinivasan1251 Před 21 dnem +1

    ,பாண்டே நீங்கள் இந்த கழிசடையிடம் பேட்டி கொடுக்கலாமா

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 Před 22 dny +5

    திமுகவில்தானே அஇஅதிமுக
    விலிருந்து வந்தவர்கள்தான் அமைச்சர்களாயிருக்கிறார்கள்.😊யார் யார் என்று list போடவும்

  • @shanmugamkrishnan7222
    @shanmugamkrishnan7222 Před 21 dnem +2

    பாண்டேக்கு...தமிழாசிரியரின்...வாழ்த்துகள்..வணக்கத்துடன்......!தம்பியுமாக

  • @rajarams4823
    @rajarams4823 Před 22 dny +5

    Dei maadesh...ithu Pandey....jaakkirathai....!!!

  • @dhanushmobile9760
    @dhanushmobile9760 Před 21 dnem +1

    கருணாநிதி அவர்கள் அண்ணாதுரை அவர்கள் இறந்த போது முதலமைச்சரானார் இது ரங்கராஜ் பாண்டியன் நினைவு கொள்ள வேண்டும்

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v Před 21 dnem +1

    ஒரே ஒரு மனுஷன் சமாளிக்க வேண்டியிருக்கிறது
    நம்ம பையனுக்கு புரிந்தால் சரி

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Před 22 dny +2

    I always enjoy watching comedian madesh because he being a 200 rsb member will ask stupid questions.

  • @ganesann710
    @ganesann710 Před 22 dny +8

    BJP க்கு என்ன தேவை இருக்கு சொல்லு பார்க்கலாம் ? """தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது "",

  • @Ganeshkumar-sc1wh
    @Ganeshkumar-sc1wh Před 21 dnem +1

    மா தேசு அடராசிட்டியா அக்ரிசுவா 90ஸ் மாதேஸ்🧋

  • @SK-Videos87
    @SK-Videos87 Před 20 dny

    திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள் மிகவும் நாகரிகமாகவும் அறிவாகவும் சிறப்பாக பேட்டியில் பேசி இருக்கிக்கிறார், வாழ்த்துக்கள் திரு பாண்டே சார்.

  • @manickavasagamp9732
    @manickavasagamp9732 Před 18 dny +1

    பன்னி பூரிப்புடன் சிரிப்பது போல இருக்கு
    மாதேசின் மூஞ்சி...

  • @maheshperiyasamy399
    @maheshperiyasamy399 Před 21 dnem +1

    Vanakkam….. Mendal Madesh

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Před 21 dnem +1

    ANNAMALIGI THAN UPCOMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @scmmurugan287
    @scmmurugan287 Před 21 dnem +1

    23 : 45 மாதேஷ் முகத்தை கவனிக்கவும் அசடுவழிகிறது,

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 Před 21 dnem

    Our Mr.Annamalai will start his powerful high profile and very very sincere campaign work for 2026 assembly election immediately after coming back from London . Nobody will be able to stop him by then .
    GOD BLESS HIM TO BE VERY VERY SUCCESSFUL ALWAYS AND PARTICULARLY IN 2026 ASSEMBLY ELECTION .

  • @ponnarmambarai5816
    @ponnarmambarai5816 Před 21 dnem +1

    ஆதன் டிவி தாண்ட ப்ரோக்கர் வேலை பாக்கறீங்க பிஜேபி வளரததுக்கு

  • @Amutha-hz7jp
    @Amutha-hz7jp Před 21 dnem +1

    தமிழக அரசு நடத்தியதை ஏன் ஒன்றிய அரசு நடத்தியது என்று சொல்ல வேண்டும்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před 21 dnem +1

    Pandey interview final nail in the coffin for Madesh. He is the representative sample of so called journalists in TN

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 Před 22 dny +3

    Mathesh 500 rs.upi..

  • @sevugaraja8093
    @sevugaraja8093 Před 21 dnem +1

    வாடா 200/மாதேஷ் 😅😅😅😅

  • @arasakumarthanusu9484
    @arasakumarthanusu9484 Před 21 dnem +2

    Panday king da

  • @anemidossselvam5178
    @anemidossselvam5178 Před 21 dnem +1

    பாண்டேவை ஜெயிக்க மாதேஷ் முடிவே முடியாது

  • @govindarajan5629
    @govindarajan5629 Před 17 dny

    மாதேஷுக்கு அண்ணாமலைய விட்டால் வேற பொழப்பு கிடையாது கதறிக் கொண்டே திரிய வேண்டியதுதான்

  • @sreekhumarkrishnannair
    @sreekhumarkrishnannair Před 21 dnem

    Ranga raj pande sir is a sincere analyst in various subjects

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz Před 22 dny +14

    கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதியை குறை சொன்ன அண்ணாமலை இப்போது தமிழகத்தை காப்பாற்றியவர் கருணாநிதி என்பது போல் பேசுகிறார்😂
    காலில் விழக்கூடாது என்று பேசுவதில் ஓபிஎஸ் ஐ ஏன் அவர்அதிமுக தலைவராக்க முயற்சி செய்கிறார்.

    • @SenthilKumar-yi9vg
      @SenthilKumar-yi9vg Před 22 dny

      அரசியல் நாகரீகம் என்னனு புரிந்தவன் என்றால் இந்த கேள்விக்கு தேவை இல்ல
      இது எல்லா கட்சியிலும் உள்ளது
      ஏன் dmk admk வில் கூட
      ஆகாத மருமகள் அண்ணாமலை உனக்கு
      திருந்துங்க

  • @kannammanachiyaa9854
    @kannammanachiyaa9854 Před 21 dnem +1

    முதல்முரையாக திரு.மாதேஷ் அவர்களின் கேள்விகள் அருமை....🎉

  • @Disha87
    @Disha87 Před 21 dnem

    மொத்தத்துல டமில் நாட்டு பீப்பில்ஸ்க்கு....
    பிம்பிலிக்கி பிலாக்கி🤷🤷🤷😉

  • @kannanparthasarathy5713
    @kannanparthasarathy5713 Před 22 dny +2

    வாங்கிய துட்டுக்கு வேல செய்ய வேண்டாமா?

  • @user-lz4jx9ch9i
    @user-lz4jx9ch9i Před 21 dnem +1

    பட்வைசர் பீர் வேணுமா மாதேஷ்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Před 21 dnem +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Před 21 dnem +1

    மாதேஷ் ரொம்ப காலமா எங்கய்யா போனீங்க?

  • @brindarao29
    @brindarao29 Před 21 dnem +1

    மாதேஷ் மாட்டிக்கிட்டார்.

  • @kesavanmurthy5358
    @kesavanmurthy5358 Před 9 dny

    மாதேஷ் பீர் க்கு வேண்டி பேசுவான் அவனுக்கு பேட்டி குடுக்கலாமா. Ok இவன மாதிரி மண்டையங்களுக்கு புரிய வெக்கணும் னா இவனுக்கு பேட்டி குடுக்கணும். பாண்டே க்கு சொல்லி குடுக்க தேவை இல்லை. சூப்பர்

  • @varatharaj7316
    @varatharaj7316 Před 18 dny

    Would number one very good in answer to pandey. ❤🎉🎉🎉🎉🎉

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 Před 21 dnem +4

    2026 பாஜக ஆட்சி உறுதி அதற்கு திட்டம் ............

  • @Duraisamy89
    @Duraisamy89 Před 21 dnem +1

    மாதேஷ் மண்ட பத்ரம் 😂😂😂😂