"2026-க்குள் அதிமுக ஓபிஎஸ் வசம் வரும்" - தேர்தல் திருப்பம் சொல்லும் டிடிவி தினகரன்
Vložit
- čas přidán 14. 04. 2024
- "2026-க்குள் அதிமுக ஓபிஎஸ் வசம் வரும்" - தேர்தல் திருப்பம் சொல்லும் டிடிவி தினகரன்
Kelvikkenna Bathil : Exclusive Interview with TTV Dhinakaran(15/04/2024)
#ttvdhinakaran #ops #aiadmk #eps #exclusiveinterview #interview #ammk #thanthitv
Uploaded On 15.04.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
குற்றப் பரம்பரை பற்றி சிறப்பான விளக்கம்.....நன்றி..🙏🙏🙏
Timing???
12.36
T T V தினகரன் அவர்களின் எதார்த்தமான பேச்சு அருமை
கிளம்பிட்டேன் டிடிவி ஓட்டு போடுவதற்கு கேரளாவில் இருந்து🎉🎉
❤❤
🔥❣️
❤
Good
Don't die😂
வாழ்வியலில் சோதனைகள் துரோகங்களை எப்படியெல்லாம் மனவலிமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு உங்களைப் போன்றோர் தான் உதாரணம். நல்வாழ்த்துக்கள் ❤
கரெக்ட் bro
True
அந்த திஹார் சிறையை பற்றி சொல்றீங்ககளா...இவர் அம்மா அவர்களுக்கு செய்த துரோகத்திற்கு தான் அந்த எதிர் வினை...
@@Balan-kw6edஎடப்பாடிக்கு தோல்வி மேல் தோல்வியாக ஒன்பது முறை தொடர் தோவியை மக்கள் கொடுத்து கொண்டே இருக்காங்க ளே இது எந்த மாதிரியான தோல்வி கலைஞரும் பலமுறை பல குற்றச்சாட்டுகளில் சிறை சென்றாரே அதற்கு என்ன சொல்றீங்க
😂😂😂😂 bjp adimaiya
அசோகவர்தினி ...DMK ஐ இப்படி துருவி துருவி கேள்வி கேட்பதில்லை.... பயம்.... ஒருதலைப்பட்சமாக இருப்பது நன்றாக தெரிகிறது 💯 . TTV sir conform won🎉❤
பண்ணீர்செல்வம் சசிகலா இராஜினாமா செய்ய சொல்லி போது செய்திருக்க கூடாது
அந்த சமயத்தில் பாஜகவின் மறைமுகமாக முழுநேர அடிமையாக பன்னீர்செல்வம் மாறியதால் தான் துணிவற்ற இவர் முதலமைச்சராக இருந்தால் கட்சி காணாமல் போய் விடும் என்ற எண்ணத்தில் தான் இவரை பதவி விலக சொன்னார்கள் இதை தாங்கி கொள்ளாத பாஜக சசிகலா களத்தில் இருந்தால் ஜெயலலிதா இருப்பதற்கு சமம் தங்கள் திட்டம் நிறைவேராது என்று உடனடியாக சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பை வாங்கி சசிகலாவை உள்ளே அனுப்பினார்கள் அப்பறமென்ன ஒன்றுக்கு இரண்டு அடிமைகள் கிடைத்தது பாஜகவுக்கு சாதகமாக பலதை சாதித்தார் கள் வெளியே வந்த சசிகலா வையும் தங்கள் அதிகாரத்தை வைத்து வீட்டிலேயே முடங்கி னார்கள் இப்போது ரகசிய அடிமை எடப்பாடி வெளி படையான அடிமை ஒபிஎஸ் பல சொத்தை வழக்குகளை வீரியமிக்க வழக்காக மாற்றி உள்ளேதள்ளுவோம் என்று மிரட்டி டிடிவியையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டது பாஜக ஆனால் ஒன்று நேர்மையான அரசியலுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்று 2016ஆம் ஆண்டே தமிழ் நாட்டுக்கு நிரூபித்து விட்டது பாஜக
மிகவும் அமைதியாக சிரித்துக் கொண்டே சிறிதும் கோபப்படாமல் மிகவும் தெளிவாக பதில் கூறும் பாங்கு அழகு , வாழ்த்துகள். என்ன இவரும் எங்க ஊர்காரர்
Comedy man😂😂😂 blockla saraku vithan pondicheryla
Ivanum tamilnata kollaiyadichavaruthane
@@bitcoinoyasis971 seeman nu nenachitiya da🤣🤣
@@bitcoinoyasis971பவுடர் பிசினஸ் எல்லாம் நீங்க எடுத்துட்டு... அவர் என்ன செய்வார்....
குற்றப்பரம்பரை சார்ந்த அனைவரின் வாக்குகளும் எனது பாசத்திற்குரிய அண்ணன் TTV அவர்களுக்கு
😂😂😂
Ivanuka ellam onru servathu thiruda than
டிடிவி உத்தமரா
TTV ஐயா நேர்காணல் மிகவும் உயர்ந்த நோக்கமுள்ள உரையாடல் மிகவும் சிறப்பு குடும்பம் வளர்ந்த முறை நிச்சம் வெற்றி வெற்றி வெற்றி
மக்கள் செல்வர் TTV❤️WIN
வெற்றி பெற மணமார்ந்த வாழ்த்துக்கள் TTV அண்ணா.
Conform win TTV J
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேர்மையாக நடந்து கொள்பவர் திரு.TTV
நிருபர் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு புத்திசாலித்தனத்தை காட்டுகிறார் ,, டிடிவி தினகரன் அவர்கள் சரியாக பதிலடி கொடுக்கிறார்
ஜெயலலிதா அம்மா இறந்தவுடன் கச்சிய சரிவர நடத்தவில்லை இதனாளதான் உங்களுக்கும் சின்னமாகும் பன்னீர் செல்வத்துக்கும் இந்த நிலைமை இனியாவது அரசியலை திறன்பட செய்யுங்கள்
Yes etappan edapadi pola nadika theriyavillai😂
முடவன் கொம்புத்தேனுக்கு. ஆசை படலாமா Mr TTV அவர்களே அதிமுக.வெற்றி உறுதி
முடவனா இவன் குஷ்டரோகி. @@renugadevi5619
டி டி வி வெற்றி உறுதி..
Ops ஐயா சொல்வதைப் போல அனைவரும் ஒன்றிணைந்து அஇஅதிமுக நீங்களும் சேர்ந்து வழிநடத்த வேண்டும் அண்ணா
சசிகலா ஒரு அரசியல் ஞானி
அதனால் இயல்பாக மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார் அமைதியாக இருக்கிறார்
விரைவில் வருவார் சிண்ணம்மா
TTV sir 🔥🔥🔥
அண்ணன் Ttv அவர்கள் மாஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் அரசியல் ஞானி தகுதியான தலைவர்
admk thondan orubothum naan ul pada innimele ttv ko sasikala v ko ottu poda mattanka enna amma dath ku sasikala ops oru answare innum kodukala ivanga 3 paruluyum santhagam innum pogala annal eps mele makkal nambuvargal
நிச்சயம் நடக்கும். 2026 தேர்தலுக்கு முன் அல்லது பின் ஆனால் நிச்சயம் நடக்கும்
சாதிவெறி மவணே நீங்களெல்லாம் அழிந்துபோவீங்கடா.
சூப்பர் மேன் டிடிவி
மக்கள் செல்வரே மகத்தான தலைவன் டிடிவி
TTV mass. May God bless him with all success.
Motivated TTV sir🔥🔥🔥
கம்பம் நகரில் அவர் சொந்த காசில் பாதை இல்லாத வீடுகளுக்கு சாலை வசதியை அவர் சொந்த செலவில் செய்தார்
தேணி தொகுதி ணா எங்கள் அண்ணண் T T V
தேனி 👍
டப்பா டான்ஸ் ஆடும் 😂
@@periasamy5515உன் டாப்பா வாடா
₹4,000/ கோடிக்கு கணக்கு எங்கே. இது தந்திக்கு தெரியாதா.
TTV international fraud.
இனி அ தி மு க வில் தலைமை O P S இடமோ T T V இடமோ போனால் அது பாஜக வாக மாற்றப்படும்
Correct
பாஜகவால் தான் அதிமுகவே எடப்பாடி வசம் இடம் இருக்கிறதே
TTV உண்மை முகம் உங்களுக்கு தெரியவில்லை. Election result க்கு பிறகு மோடிக்கே வேலை காட்டுவார்...
Unmai
Poda
அசோகவராஷினி திமுக காரன் கிட்ட பதுங்கி கிட்டு இருப்பா
தேனி தாமரை கூட்டணி வெல்லும்
வாழ்த்துக்கள் அண்ணா🙏 நாட்டின் நலனுக்காக என்றும் ஒன்று பட்டு ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே ஆங்கிலேயர்கள் கைகூளிகள் சூழ்ச்சி இல்லாமல் இருக்கும்🎉🎉🎉
தேனி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு மக்கள் செல்வர் டிடிவி வெற்றி வெற்றி ❤❤❤
இந்த நேர்காணல் கடந்த காலா சம்பவங்களே அதிக கேள்வி கேக்க பட்டது, தேனி தொகுதிக்கு என்ன தேவை என்பதை பற்றி கேள்வி இல்லை ஏன்? திருTTV அவர்களை பேசவிடவில்லை, thanthi tv திரு ரெங்கராஜ் போன்றோர்கள் கேள்வி போல் இல்லை என்பதே உண்மை,
TTV the MASS
MASS. LEADER. T T V D SIR. QUESTION. AND. ANCER. SUPER. DECENT. MASS. ANCER. LEDER. SIR. ❤
அண்ணே நீங்கள் எங்கள் தெய்வம்மாதிரி
சூப்பர் TTV
பேச்சு திறமையில் வல்லவர் t t vதினகரன் மாஸ் வாழ்த்துகள்
சூப்பர் வேடபாளர்
உன்னோட நல்ல மனசுக்கு லட்ச கணக்கான ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெருவிங்க தலைவா ...❤❤❤
டிடிவியாரின் பெருந்தன்மையை வெளிக்கொண்டுவந் அசோகவர்ஷினுக்கும் தந்தி டிடவிக்கும் வாழ்த்துக்கள் டிடிவியார்❤
அண்ணன் டிடிவி அறிஞர் அண்ணாவை போல எதையும் தாங்கும் இதயம் படைத்தவர் கண்டிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதியில் அண்ணன் வெற்றி அடைவார்
கனவு கண்டால் அவனுக்கு இயாளதவன் கனவு கண்டால் முடிவு அவனுக்கு நடக்கின்றது என்று பொருள்
Best wishes TTV Anna 🎉🎉🎉
தேனி மக்களின் செல்லப்பிள்ளை அண்ணன் டிடிவி தேனி மக்களின் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தேனி பாராளுமன்ற தொகுதியில் அண்ணன் அதிக வாக்கு தேசத்தில் ஏற்கனவே வெற்றி பெற்றார் இரண்டாவது முறையும் வெற்றி பெற்று இருப்பார் அப்போது ஜெயலலிதா அவர்கள் ஆடு கோழி கோயில்களுக்கு பலியிட கூடாது என்று உத்தரவு போட்டவுடன் அந்த உத்தரவில் அண்ணன் வெற்றி பாதிக்கப்பட்டுவிட்டது ஆதலால் தான் தேனியில் ஒருமுறை தோற்றார் இல்லையென்றால் அவருக்கு தோல்விகளே இல்லை மீண்டும் அண்ணன் டிடிவி வெற்றி பெறுவார் உறுதி உறுதி உறுதி
TTV mass🔥🔥🔥🙏
Congratulations annaa 🔥
Super
Ops கிட்ட அதிமுக போச்சுனா பாஜக கிட்ட நல்ல விலைக்கு வித்துட்டு போயிருவார்.
மேடம் அம்மா தாயே அசோகவர்ஷினி அம்மா அரசியலை தாஙகள் எல்லாம் பேசி தான் ஆளும் அரசியலை நிர்னயிக்க போகின்றீர்கள் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி இவர்கள் பேசும் பொழுது மட்டும் தான் எழுப்ப வேண்டும் என்ற நிர்பந்தம் திரு மதிப்பிற்குரிய அஷொக வர்ஷினி தாயிடம் தமிழ் நாடு மினிஷ்டர்கள் பல பேர் எல்லாம் தெய்வ வழிப்பாட்டை அசிங்கபடுத்த கூடாது அசிங்க படுத்த அனுமதிக்கவும் கூடாது அம்மா அஷோக வர்ஷினி தாயே அமைச்சர் பொறுப்பில் உள்ளொர் மட்டும் மீரலாமா பல வாக்குறுதிகள் முதற்கொண்டு ஆளும் கட்சிகள் என்ன செய்தது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் இது மக்கள் அல்லது மகேஷன் அல்லது மனதின் குரலாக அமையும் தேசிய மக்கள் நல்லவர்கள் ❤🇮🇳🙏ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம்
டிடிவி வெற்றி
தேனி மக்கள் செல்வன் TTV தினகரன் வெற்றி உறுதி
அசோக வர்த்தினி எடப்பாடி யை பேட்டி எடுக்கும் முதல் நாளே sweet box குடுத்து எடக்கு முடகு கேள்விகள் கேட்காதீர்கள் நான் கம்பராமாயணம் செகீழார் அறிவாளி கிடையாது னு ஒத்து கிட்டு sweet box குடுத்ததற்கு கெளரவமாக கேளுங்கள் னு சொல்லி எடப்பாடி பேட்டி கொடுப்பாரு
❤TTV அண்ணாமலை போன்றவர்களின் மனவலிமை மெய்சிலிர்க்க வைக்கிறது ❤...🎉🎉🎉
❤❤❤ டிடிவி தினகரன் வெற்றி பெறுவார்
Won’t get deposit also
You are really great sir 👏 👍
OK. Super. Nice. OK. TTv. Ops. Mp. Win❤❤❤❤❤
Best leader TTV.
அண்ணாமலை தலைவர் அவர்களை டெல்லி மாற்ற வேண்டும்... என்று அதிமுக சொல்லும் போது அண்ணாமலை அதிமுக தலைமை பற்றி சொல்வதில் என்ன தவறு
கடப்பாறையை விழுங்கி ஏப்பம் விட்டு
ஒன்றுமே தெரியாமல்
சிரிப்பவன் T T V 😂😂
மிக சரியான பதிவு. சிரித்து கொண்டே இருக்கேன்😃😃
I.have seen.him in kumanantahzu .gramam.he best.helping.tendce 2000 year.for people in.that.gramam.
Ttv mass
TTV mass
Ttv speech super
TTV anna you always super 👌.
TTV Anna want to support his mother Puratchithai Chinnama to lead United ADMK... after election results
நொட்டும்..
எடப்பாடி மற்றும் பீஜேபி செய்ததில் உருப்படியான வேலை ன்னா அது உங்களை தனிமைப் படுத்துனது தான்.
எடப்பாடி கூதி அவனை காலி பண்றது பிச்சை எடுக்க வைக்கிறது தாண்டா எங்கள் முதல் இலக்கு.
டேய் லாஸ்டல யாரு ஜெயிக்கிறா lங்ககி றதுதான் முக்கியம் நாய்
Cool guy.I wish he wins.
T.T.v.Mass🎉🎉🎉🎉🎉🎉🎉
Ayyo pavam , this person cannot explain why he joined BJP
அவர் தெளிவாக கூறிவிட்டாரு மத்தியில் ஆளும் அரசாங்கம் நமக்கு இன்னமாக இருக்க வேண்டும் என்றால் கூட்டணிதேவை
Eps veliyae vanda piraguthan neengal ungalai kazati vida evolvu naal aagum
நெனப்பு பொழப்பா கெடுக்கும் 😂😂😂.EPS 🔥🔥🔥🔥
Ops mass
TTV வெற்றி
@@balamuruganr8566 Ops கிட்ட அதிமுக போச்சுனா பாஜக கிட்ட நல்ல விலைக்கு வித்துட்டு போயிருவார்.
TTV mass winning 🥇
Excellent sir 👏 👌 👍
Ttv sir super speech
Sister நீங்கள் இதே கேள்வியை வைகோ மற்றும் தொல் திறுமா விடம் கேட்க முடியுமா
விரைவில் அளிக்கப்படுவாய்
Coraicta Soneerhal !!
Smiling All the time without excitement. Good behaviour
டி டிவி அவர்கள் சொல்வது உண்மையே
டிடிவி ஓபிஸ். சசிகலா அதிமுகவிற்குதலைமைதாங்கவேண்டும்
எதற்கு??? தற்போது நன்றாக உள்ள அதிமுக கட்சி பாஜகாவிடம் அடகு வைத்து நாசமா போவதற்காக 😂
Soon varuven thalaimai erkaa
😂😂😂20₹ token fraud
Ivanuga mothama bjpla sernthuruvanga ulalvathigal seekirama modi virattiyadipar
மக்களுக்கு எல்லாமே தெரியும்
தந்தி டிவிக்கு எவ்வளவு ஆர்வம்
Congratulations sir 👏
Good wishes.
அரசியல் சாணக்கியர் TTV ❤
தினகரன் ஒரு தைரியமான ஆள் தினகரனுக்கு வெற்றி வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வெற்றி வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்
தலைவர் மாஸ் டிடிவி 🎉
Iyya..BJP inimel ADMK alinthuvidum nu solranga .but neenga ADMK OPS kku kidaikkum nu solringa...appo neenga BJP ya olippingala? Minority votes ungalukku kidaikka chance illa sir...your mistake is to with BJP...vanavasam continues to 2030😅
A Nice and Humble Gentelman. Instead of EPS, Sasikala could have selected this Gentleman as interim CM.😢
Ttv win
மக்கள் செல்வர் TTV அவர்களின் வழியில் என்றும்
Super 👌 👍 vaalthugal
❤❤❤❤❤TTV ❤🎉
அண்ணன் TTV mass👍
அம்மா அவர்கள் ஏன் உன்னை பத்து வருடங்களாக விரட்டி அடித்தார்கள் என்ற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையான பதில் சொல்ல முடியுமா??? 😢😮
அம்மா விரட்டாத ஆளும் இல்லை திரும்ப சேர்க்காத ஆளும் இல்லை அவர் உயிருடன் இருந்திருந்தால் திரும்ப சசிகலாவை சேர்த்தது போல் டிடிவியையும் சேர்த்த இருப்பார் ஒரு விஷயம் ஆரம்பகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு அனைத்து விதத்திலும் துணையாக நின்று அவரை கரை சேர்ந்தது இந்த குடும்பம் தான் அதற்குறிய பலன் களை அடைந்தார்கள் என்பதும் மறுக்க முடியாது ஆனால் இந்த குடும்பம் சசிகலா கணவர் நடராஜன் உட்பட இல்லை என்றால் கலைஞர் ஜெயலலிதாவை ஊதி தள்ளிஇருப்பார் தனக்கு கட்சியும் வேண்டாம் தமிழ் நாடும் வேண்டாமென கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பியவரை தைரியம் ஊட்டி பாதுகாப்பு அரணாக இருந்து கரை சேர்த்தது இந்த குடும்பம் தான் பாஜக காரர்களாகட்டும் அதிமுகவினராகட்டும் ஏன் திமுக வினராகட்டும் ஜெயலலிதாவை விட சசிகலாவுக்குத்தான் அதிகம் பயந்தார்கள் என்பதுதான் முழுக்க முழுக்க உண்மை
🎉🎉win TTV THENI MP💥💯💪🌱next 🐯
❤❤❤TTV
என்ஊரு தூத்துக்குடி எங்கள் வீட்டுல எல்லாரு 8பேரும் ADMK தான் ops&TTV தான்
so, BJP is going to acquire ADMK
மக்கள் உங்கள் நாடகம் என்ன வென்று பட்டம் வழங்கி வழி அனுப்பி வைப்பது உறுதி👍👍👍
அருமையான நேர்காணல்
Good
என் குடியில் பிறந்த கோடாரி காம்பே..... கடைசியில் அண்ணாமலைக்கு முட்டு குடுக்கவேண்டியதாக ஆகிவிடுட்டதே அந்தோ பரிதாபம். அரசியலில் கடைசி பயணமாக இது இருக்க வாழ்த்துகள்
டே மயிறு உண்ண மாதிரி கருங்காலி இருக்கும் வரை நாம் அழிவை நோக்கிதான் போக வேண்டும்
🌱🇾🇪🙏🏻புரட்சித்தலைவி அம்மாவால் விரட்டியடிக்கப்பட்ட 20 ரு டோக்கன் டிடிவி தினகரன் அவரது சொந்த கட்சி வேலையை மட்டும் பார்த்தால் நலம்... 🌱🇾🇪🙏🏻அதிமுக என்பது தற்போது எடப்பாடியார்🔥 வசம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது... மீண்டும் அதை❌ மன்னார்குடி மாபியா கையில் கொடுக்க எந்த அதிமுக தொண்டனும் விரும்ப மாட்டான் ❌.. சந்தர்ப்பவாதி ஜீரோ பன்னீர், பச்சோந்தி டிடிவி, ஆட்டுக்குட்டி நொண்ணாமலை தோல்வி உறுதி.. 💯💯💯💯💯💯💯💯💯
ஓபிஎஸ்ஐ எல்லாம் தமிழக மக்கள் மரந்தே போய்விட்டார்கள் ஆம் இனிமேல் அவரை நினைத்து அவருக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு
See after Jun 4th. Admk will go for a change in the leadership.
@@vijayvelayutham Ops கிட்ட அதிமுக போச்சுனா பாஜக கிட்ட நல்ல விலைக்கு வித்துட்டு போயிருவார்.