Copyright-னா என்னனே தெரியாம Ilaiyaraaja-வை தப்பு சொல்லிட்டு இருக்காங்க - James Vasanthan Interview

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • Copyright-னா என்னனே தெரியாம Ilaiyaraaja-வை தப்பு சொல்லிட்டு இருக்காங்க - James Vasanthan Interview | Coolie | Rajinikanth | Cineulagam
    #jamesvasanthan #ilaiyaraja #coolie #rajinikanth #lokeshkanagaraj #spbalasubramaniam #cineulagam
    Exclusive Interview with Music Director James Vasanthan talking about Ilaiyaraaja's copyright claim issue against his song 'Vaa Vaa Pakkam Va' used in the Announcement Teaser of Lokesh Kanagaraj's directorial, Rajinikanth starrer 'Coolie' movie which has music composed by Anirudh. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    ---------------------------------------------------------------------------------------------------
    HINDUSTAN COLLEGE OF ARTS & SCIENCE
    Website : www.hcaschennai.edu.in/
    For further
    Admission Details:
    044690 34444
    78240 80621 | 97898 85555
    Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
    (Near Kovai Pazhamuthir Nilayam)
    Chennai - 600 041.
    Campus Address
    Padur, Kelambakkam (OMR),
    Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
    Social Media :
    hcas_chenna...
    / hcaschennai2023
    / @hindustanchennai7563
    ---------------------------------------------------------------------------------------------------
    ▶️ • EXCLUSIVE: Vetrimaaran...
    'STAR' Kavin Exclusive Interview
    ▶️ • STAR EXCLUSIVE: Kavin ...
    STAR Director Elan Interview
    ---------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • Zábava

Komentáře • 427

  • @Cineulagam
    @Cineulagam  Před 15 dny +1

    ▶ czcams.com/video/VyWaWLNvAAk/video.html
    'STAR' Kavin Exclusive Interview
    ▶ czcams.com/video/kcOC9PJAYm8/video.html
    STAR Director Elan Interview

    • @raa245
      @raa245 Před 10 dny

      கண்ட கண்ட நாய் எல்லாம் இசை மேதை பற்றி பேசுது.......

  • @williamswilliams9140
    @williamswilliams9140 Před 15 dny +19

    Technical issues தெரியாதவர்கள் தான் இளையராஜாவை பற்றி தவறாக பேசுகிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் சொல்வதை கேட்டாவது எல்லாம் இளையராஜாவை விமர்சனம் செய்வதை விட்டுவிடுங்கள்.

    • @alberttechmedia
      @alberttechmedia Před 11 dny

      Every one should understand about copy right. Raja is fighting for his rights. So he is right.

  • @vasudevan8742
    @vasudevan8742 Před 15 dny +15

    எத்தன பேர் இசைஞானி கு எதிரா வருவீங்க...
    எப்பவுமே ராஜா ராஜா தான் 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @jpsatishkumar
    @jpsatishkumar Před 15 dny +7

    சூப்பர் ஜேம்ஸ் வசந்தன்🎉

  • @tseetharaman
    @tseetharaman Před 9 dny +14

    இளையராஜா தன்னுடைய பாடல் காப்புரிமை மூலம் வரும் வருமானத்தை நலிந்து இசை கலைஞர் சங்கத்திற்கு கொடுத்து விடுகிறார் இந்த உண்மை தெரியாமல் யாரும் இளையராஜாவை தப்பாக பேசாதீர்கள்

  • @nagaRajan-zv1ff
    @nagaRajan-zv1ff Před 15 dny +12

    நேற்றும் இன்றும் என்றும் என்றென்றும் நீடித்து நிற்கும் இசைஞானி பாடல்கள் ராஜா கிங் ஆப் மியூசிக்

  • @MrVimal5
    @MrVimal5 Před 13 dny +9

    ILAYARAJA THE EVERGREEN GREAT LEGEND 👑

  • @user-sr3uz8os8z
    @user-sr3uz8os8z Před 15 dny +13

    We support ilayaraja

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v Před 15 dny +2

    ஜேம்ஸ் வசந்தன் சார். தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி நியாயத்தின் பக்கம் நிற்கும் உங்கள் துணிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @sundarmudhra
    @sundarmudhra Před 14 dny +3

    James vasanthan speaks about Raja in both positive and negative ways according to the situation. Sometimes he supports him.... sometimes he criticises him....his speech is honest👍

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w Před 15 dny +11

    இசை ஞானி ஐ. பி. ஆர். எஸ் அமைப்பில் இருந்த போது பல செயல்பாட்டு குறைபாடுகள் உண்டானதால் அதிலிருந்து வெளியேறி பல ஆண்டுக்கு பின்பு இப்போது மீண்டும் அங்கு போனால் இசை ஞானிக்கான உரிய மதிப்பும், வரவேற்பும் மரியாதையும் கிடைக்குமா? என்ற எண்ணமும், ஐயமும் உண்டாகாமல் இருக்குமா? பொதுவாகவே ஓர் இடத்தில் இருந்து வெளியேறிய பின்பு மீண்டும் அதே இடத்திற்குள் நுழைவது அவமானமாக கருதப்படும். எனவேதான், இசை ஞானி தனியாக போராடுகிறார்!

    • @sannathyjeevahan4843
      @sannathyjeevahan4843 Před 15 dny

      டேய் நாயே நீ அடங்கவில்லை மாட்டாயா

  • @mohankumarap9498
    @mohankumarap9498 Před 14 dny +9

    Ilayaraja God of Music

    • @Bagavathi_Baba
      @Bagavathi_Baba Před 14 dny

      Joker thayoli Avan.😂 Anirudh thaan mass 🔥

  • @MrUdayright
    @MrUdayright Před 15 dny +11

    Ar rahman is getting all the copyrights issues sorted by a seperate company.Ilayaraja is voicing his own right,why shouldn't he voice out.

    • @shivani751
      @shivani751 Před 15 dny +1

      Exactly glad someone knows their facts

  • @SudharsanPT
    @SudharsanPT Před 15 dny +6

    Every music director doing the copyright paperwork properly. During ilayaraja era copyright was not properly understood.

  • @sivasiva2k
    @sivasiva2k Před 15 dny +4

    Good Answer, We have better understanding about the copy right 👍
    Thanks

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 Před 15 dny +6

    இசை இல்லாமல் படம் கிடையாது ஆனால் பணம் இல்லாமல் ஒன்னும் கிடையாது தயாரிப்பாளர்க்கு முழுஉரிமை உள்ளது அதுவும் வெற்றி படம் என்றால் அது மக்கள் சொத்து தயாரிப்பாளருக்கும் சொந்தம் இல்லை. இது என் தனி பட்ட கருத்து.

  • @prakashs9634
    @prakashs9634 Před 15 dny +6

    Ilayaraja composer music in 80 and 90 period....Raja sir deserves copyright

  • @san184
    @san184 Před 7 dny +2

    Purposely illayaraja image i kedukanum nae pesthunga araikuraigal... eppadi solli puriyavachalum....venum nae pesuvanga ... because avar illayaraja ... thanks James vasanthan sir for this interview 🙏

  • @hunter1695
    @hunter1695 Před 15 dny +5

    He has the rights to claims for his work.

  • @sudhagarsudhagarmanickam9486

    மொழியை வீடா
    இசைதான் பெரியது
    வெறும் மொழியை
    மட்டும் எத்தனை முறை
    கேட்க முடியும்ஆனால்
    இசையை ஒரு கோடி முறையாவது கேட்கலாம்
    மேலும் மற்ற மொழி பாடல்களை நாம் அனைவரும்
    மொழி தெரிந்துதான் கேக்கிரோமா ❓❓❓SUN டிவி இல்லன்னா ஜேம்ஸ் வசந்தன் யார் என்றே தெரியாது...

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Před 15 dny +112

    இளையராஜா கேட்பது தவறில்லை அதேபோல் தயாரிப்பாளர் களுக்கும் உரிமை இருக்கிறது இது தான் உண்மை இனிமேல் திருடாதே அனிருத்

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před 15 dny +5

      தயாரிப்பாளர் ஒப்பந்தன் 5 ஆண்டுகள் தான்

    • @mnibrahim22
      @mnibrahim22 Před 15 dny +3

      @@siddhucbe7154 APO LYRICIST KKU ?

    • @MrUdayright
      @MrUdayright Před 15 dny +5

      Brother kurutam pokula pesathinga...potu ellaraiuum kozhapathinga...it depends on the contract.All the contracts are not same.Ilayaraja asking where he has the sole right.inga producer enga irunthu vanthanga.Why u getting confused and also confusing others.pls stop these...

    • @sureshbabu8964
      @sureshbabu8964 Před 15 dny +2

      ராயல்டி அசிவருக்கும் share என்பது உண்மை தான். தயாரிப்பாலருக்கு போகுது உண்மை

    • @Music_ilayaraja_sir
      @Music_ilayaraja_sir Před 15 dny +1

      @@MrUdayright😊👍😊 yes correct

  • @senthoorselvantamilselvan6564

    Music podunga ..... ஏன் திருடனும் ????

  • @stellasridevi3738
    @stellasridevi3738 Před 9 dny +2

    Really thank you sir for the information

  • @arokyaherbal3147
    @arokyaherbal3147 Před 10 dny +4

    இசையமைத்தவர் கே இசை சொந்தம் பாடல் எழுதியவருக்கு பாடல் சொந்தம் நடித்தவர்களுக்கு படம் சொந்தம் முதலீடு போட்டு இவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்த தயாரிப்பாளருக்கு கோவணமும் சொந்தமில்லை. இதுதாண்டா இந்த நாட்டாமை தீர்ப்பு

  • @kubendhiransubbiramaniyan5424

    This anchor expected the controversy statement from James but after the explanation the show finished just 10 mins duration .😅

  • @suthakaranraj5846
    @suthakaranraj5846 Před 14 dny +4

    Illayaraja sir is absolutely right as per copyright Act....ALL movies are business,, so producer must respect Indian patent Act 1970....

  • @DRSHASI
    @DRSHASI Před 13 dny +3

    1. First thing to realise is logesh kangarq movies la இது மாதிரி ஓரு song use பண்ணி அந்த படத்து collection அதிகம் ஆகுதுனு புரிஞ்சிக்கனும்..
    2. நான் ஒரு movie எடுத்து இது மாதிரி 2 arrsong 2 iir song use panna nyayma
    3..யாருக்கு சொந்தம்:
    Oru song அந்த movie ல use பண்றதுக்கு மட்டும்தான் ir காசு வாங்கிறார். அந்த agreement ஒத்துவரலனா வேறு m.d கிட்ட போகலாம். இதுல என்ன பிரச்சினை...

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7or Před 10 dny +4

    ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் கே ராஜன் சொன்னது போல் ஒரு பாடல் தயாரிப்பாளருக்கு சொந்தம் எடுத்துக்காட்டாக ஒரு வீடு கட்டும் உரிமையாளர் தொழிலாளர்களை வைத்து வீடு கட்டுகிறார் இறுதியில் வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்து வீட்டு சாவியை கட்டிடம் கட்டும் தொழிலாளர் கேட்டால் என்ன நியாயம் தொழிலாளர் அவர் வீடு கட்டுவதற்கு அதற்கான கூலியை தினமும் பெற்றுக்கொள்கிறார் அதுபோலதான் ஒரு தயாரிப்பாளர் இசை அமைப்பதற்கு அதற்கான தொகையை கொடுத்து விடுகிறார் அவர் வேலை செய்கிறார் இசையமைப்பாளர் ஆகையால் ஒரு பாடல் என்பது தயாரிப்பாளருக்கு சொந்தமான ஒன்று வேறு யாரும் உரிமை கோர முடியாது

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 Před 10 dny +2

      எனக்கு ஒரு சந்தேகம்... K. ராஜன் அவர்கள் ஒரு தயாரிப்பாளர்தான், ஆனால் அவர் creator-ஆ? இல்லை. மேலும், தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்கு பணம் (சம்பளம்) கொடுத்து விடுகிறார், ok, அடுத்து... தயாரிப்பாளர், Distributor- விற்று பணம் வாங்கிவிடுகிறார் அல்லவா? Then... In-depth misunderstanding of copy right act...

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 10 dny

      உலகத்தில் இசை துறைக்கு மட்டுமே சட்டப்படி காப்புரிமை உள்ளது

    • @JayaKumar-mq7or
      @JayaKumar-mq7or Před 9 dny

      😊​@@sankaransaravanan3852இல்லை நண்பரே கே ராஜன் பன்முகம் கொண்டவர்தான் அதாவது அவர் ஒரு தயாரிப்பாளர் , இயக்குனர் , கதை ஆசிரியரும் கூட distribution என்பது ஒரு படத்தை ஏரியா வாரியாக தியேட்டரில் ரிலீஸ் செய்பவர் மட்டுமே distributor ஆவார் ஆனால் அந்தப் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம் ஏனென்றால் இயக்குனர் தயாரிப்பாளரிடம் கதையை மட்டுமே விளக்கிக் கூறுவார் இயக்குனர் முதலீடு செய்வதில்லை தயாரிப்பாளர் தான் முழு படத்திற்கான நிதியையும் செலவிடுகிறார் ஆகையால் ஒரு படத்தின் காப்புரிமை பணத்தை முதலீடு செய்பவருக்கு சாரும்

    • @JayaKumar-mq7or
      @JayaKumar-mq7or Před 9 dny

      ​@@ThiruMSwamyஇசைத்துறைக்கு படத்தின் பாடல் காப்புரிமை உள்ளது என்றால் எப்படி தெளிவாக விளக்கிக் கூறுங்கள் நண்பரே

  • @hamsaveni79
    @hamsaveni79 Před 15 dny +13

    டேய் எல்லா இசையமைப்பாளரும் ராயல்டி வாங்குறானுங்கடா! இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டும தாயாரிப்பாளருக்கு சொந்தமா? அறிவுள்ளவன் மாதிரி பதிவு போடுங்கடா!

  • @drsureshherbal
    @drsureshherbal Před 15 dny +4

    Lots of thanks to James Vasanthan. Not this media person, no one knows about Ilayaraja's claim. Every music director is benefiting by these iPR royalty like what's claimed by Ilayaraja. But no music director is opening their mouth about the truth behind. As usual social media is bullying Ilayaraja just for more views and make the content viral

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 Před 8 dny +1

    வசந்த் சார் உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவர் சார்

  • @prabhu6330
    @prabhu6330 Před 15 dny

    Educated and knowledgeable... persons like Music composer James Vasanthan...should speak....see the standard in his explanation....👍👍👍

  • @lalithalalitha-cm5nb
    @lalithalalitha-cm5nb Před 15 dny +11

    Greatest of all time Ilayaraja music

    • @Music_ilayaraja_sir
      @Music_ilayaraja_sir Před 15 dny +1

      😊👍

    • @UFCfighter007
      @UFCfighter007 Před 15 dny

      Character is 😂 worsted of all time

    • @kaali333
      @kaali333 Před 15 dny

      5 kodi vanguvaan aanaa ilaiyaraja music ai payanpaduthuveenga, vekkamillaama. athukku. better ilaiyaraja music director nu podu.

    • @lalithalalitha-cm5nb
      @lalithalalitha-cm5nb Před 15 dny

      @@UFCfighter007 solradhu yaaru Gandhiya illa buddhara

    • @UFCfighter007
      @UFCfighter007 Před 15 dny

      @@lalithalalitha-cm5nb nee yaru avanoda mama va Illa avanoda sombu ah

  • @richardanthony907
    @richardanthony907 Před 15 dny +2

    Great James, I respect you now.

    • @drsureshherbal
      @drsureshherbal Před 15 dny

      Yes, I the only music director open about the truth behind...மானஸ்தன்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 15 dny +8

    Mostly people used illayaraja songs only thats why he is fighting for his rights i guessed
    Sun pictures so rich why can't they just pay for the song and use it.. rubbish

  • @sssrivatsan1985
    @sssrivatsan1985 Před 10 dny

    Kudos to the interviewer who kept his cool & patience , when J.V being tough by challenging him with back to back questions

  • @parameshkandan1096
    @parameshkandan1096 Před 15 dny +20

    இளையராஜா இசைக்காக பல தமிழ் படங்கள் பல நாள் ஓடி இருக்கிறது வைரமுத்துவின் பாடல் வரிக்காக படம் ஓடியதாக தெரியவில்லை

    • @VelMurugan-ih1su
      @VelMurugan-ih1su Před 15 dny +1

      Ilayaraja yeppadiyo theriyaathu, aanaal Ilayaraja vaal tamil cenema valanthathu unmai

  • @balavenugopal8445
    @balavenugopal8445 Před 13 dny +3

    Simple illayaraj songs thaan almost ellarum kekuranga.. Athanala thaan intha issue varuthu..

  • @drprince8766
    @drprince8766 Před 14 dny +4

    So lets consider tylor swift. she writes, composes,sings and produces her own songs. Illayaraja takes salary from a producer, someone writes songs and someone sings. how can he be the sole owner of the songs. Eventhough he composes song belongs to the producer. He already been paid for his job. this what my understanding. I love illayaraja songs he should enjoy what others work. In this age he should support youngsters who are inspired by him. Illayaraja himself copied many english songs. did he took copyright permission from them. I dont know.

  • @thomaspushparaj8542
    @thomaspushparaj8542 Před 14 dny

    Great suggestion. James always gives solution

  • @Aravifebcrafts
    @Aravifebcrafts Před 12 dny +4

    Video fulla oruthar maathi oruthar questions keatutae erukanga 😂 best part in this video both are waiting for the other person to end the question 😂

  • @kaali333
    @kaali333 Před 15 dny +2

    Leo padathula kooda karu karu karuppaayi paattuthaan hit. appo Dheva ku 3 kodiyaavathu douthaana nelsonum anirudhum ? sollungadaa ? Ebdiyo Ilaiyaraja sir music ai permission and remuneration kodukkaama use pannakoodaathu

  • @SantosPiano
    @SantosPiano Před 13 dny

    Very informative James! Thank you brother.

  • @sureshkumart5895
    @sureshkumart5895 Před 15 dny +4

    Illayaraja ❤️❤️❤️

  • @rameshrajamoni4088
    @rameshrajamoni4088 Před 11 dny +1

    nice speech.. I don't know the details of the issue , but my humble opinion is that there is nothing wrong with asking for IP rights .. when big stars are charging in crores for acting .. what is wrong in music creators asking for money?

  • @yasovarman
    @yasovarman Před 12 dny +2

    அப்படியொரு தெளிவான பேச்சு…

  • @Moon-yp8mi
    @Moon-yp8mi Před 15 dny +3

    Manimaran said correctly, since everybody paid for their work from producer. Then the producer alone won tge entire flim. Profit, loss & rights all belong to producer. If illayaraja or director or actor made any agreement with producer then only they cam claim.

  • @MrPahirathan
    @MrPahirathan Před 12 dny

    Well explained.

  • @JKTRADERS-gq7gl
    @JKTRADERS-gq7gl Před 15 dny +6

    Always best isaigni

  • @bassmass2000
    @bassmass2000 Před 12 dny

    James vasanthan sir noliyam pakkam nikrenga
    ..good job...

  • @richardanthony907
    @richardanthony907 Před 15 dny +5

    Music composer is the one who give chance to lyricist and singer, so, ilayaraja has done a good job.

  • @tamilpulingo9367
    @tamilpulingo9367 Před 14 dny +3

    Pataithavanuku athan Vali theriyum ..stand with illaiya raja sir

  • @arvinthsrus
    @arvinthsrus Před 9 dny +2

    எங்களுடைய கேள்வி மிக சிறியது - அந்த தயாரிப்பாளர் இசை அமைக்க ராஜா சாரை தேர்ந்தெடுத்தாரா அல்லது வேண்டி கொண்டாரா?

  • @BalajiNattar
    @BalajiNattar Před 14 dny

    நீதியரசர் திரு.ஜேம்ஸ்வசந்த் அவர்களின் ஆனணக்கினங்க உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து இசை மற்றும் சினிமா துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.....
    இப்படிக்கு
    ஜே.வ.தீவிர பக்தர் அணி

  • @aaronshan8956
    @aaronshan8956 Před 15 dny +3

    இசை காபிரைட்ஷ் போல ஒரு படம் கிட் ஆனவுடன் நடிகருக்கு எல்லா பாராட்டையும் கொடுக்காதல் எல்லா technicians கும் பகிர்ந்து கொடுங்க

  • @pisundar
    @pisundar Před 10 hodinami

    These are the necessary clarifications:
    The original movie's legal owner is the producer, and he is only investing money since he has all the rights; what function does the music director play in this?
    Is there an agreement between the music director and the producer to gain more control over the producer? Please confirm.

  • @saravananvelu6679
    @saravananvelu6679 Před 12 dny +4

    அப்போ ரேடியோ டிவி ல போடற பாடல் எல்லாம் 🤦‍♂️

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 Před 12 dny +2

      They need to pay

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 11 dny

      அனைத்து படைப்பாளிகளுக்கும் சேரும் இது உலக உரிமை, ரேடியோ டிவி காரங்க விளம்பரத்தை போட்டு பணம் சம்பாதிப்பதைபோல

  • @chillywilly2692
    @chillywilly2692 Před 15 dny +2

    See one singer / lyrics writer will easily contribute to 10000 to 30000 hit songs whereas a composer may 50 - 1000 songs at Max ... The 80% of the rights can be given to the composers only

  • @naughtypalani
    @naughtypalani Před 9 dny +5

    என்னுடைய சந்தேகம் என்ன வென்றால்,
    1. இசை மட்டும் தானே அவருடையாது, பாடல் வரிகள், குறள் எல்லாம் வேறு ஒருவருடைய உழைப்பு தானே, அப்போ அவர்களும் இதே உரிமை கோர முடியுமா...
    2. இவரும் மேடைகளில் இனி அந்த வரிகள் இல்லாமல் பாட முடியுமா...
    3. இவர் பணம் பெற்று கொண்டு தானே மெட்டுக்கள் போட்டு கொடுத்தீர்பார் அப்போ வியாபாரம் முடிந்து விட்டது அல்லவா... இனி தயாரிப்பாலருக்கு தானே சொந்தம் ஆகும்... இவர் எப்படி பேரம் முடிந்து பணம் பெற்று கொண்ட ஒரு பொருளுக்கு தனியாக மீண்டும் உரிமை கோர முடியும்...
    என் சந்தேகங்களில் ஏதும் தவரு இருந்தால் மன்னிக்கவும்...
    கொஞ்சம் தெளிவாக விளக்கவும். நன்றி.

  • @user-is8yh9jq2w
    @user-is8yh9jq2w Před 13 dny +3

    Why copying first tell me. Use own brain create new music ok. Don't blame Raja ok.

  • @cbk6342
    @cbk6342 Před 10 dny +2

    First tell me why copying 🤔 . Use own knowledge for getting crore rs. Of money. Anirudh getting more than 5 cr. Then why copying 😅

  • @a.simeon
    @a.simeon Před 10 dny +2

    நண்பர்களே சீடி இசை தட்டு கேசட் இவைகளினால் ஒரு படத்தின் பாடல்களை நான் வாங்கிவிட்டேன் இவை எனக்கு சொந்தம் இல்லையா எனக்கு சொந்தம் இல்லாத பாடல்களைநான் ஏன்வாங்கவேண்டும் உங்கள் பாடல்களை இவைகள்மூலம்விற்றுவிட்டிர்கள் பின் எப்படி உங்களுக்கு சொந்தம் சரி யூடிபில் பாடல்கள் டவுன்லோடு செய்யும்போது இந்தபாடல்கள் உங்களுக்குசொந்தம் இல்லை என்று சொல்ல வேண்டும் நான் விலைகொடுத்துவாங்கினபாடலை என் நண்பர்களுக்கு கொடுக்கிறேன் இதில் என்ன தப்பு பதில் வேண்டும்

  • @2502prem
    @2502prem Před 10 dny +1

    If he release own album then fine. Produce also spend money to put add for songs , audio launch spend , make it hit. For the song to hit its visual song also contribute.

  • @pisundar
    @pisundar Před 10 hodinami

    Expectations are not met in this interview and no much clarity. need to work more

  • @SuperWorldTamil
    @SuperWorldTamil Před 15 dny +1

    உங்க பதில் சரி இல் லை

  • @mahendradurairaj
    @mahendradurairaj Před 11 dny +4

    பேட்டி எடுப்பவர் ஜேம்ஸ் ஐ புரிந்து கொள்ளாமல் பேசி நேரத்தை வீணடிக்கிறார்

  • @govinSanthoshmca
    @govinSanthoshmca Před 10 dny +4

    எனக்கு ஒரு வினா.. உங்கள் வீட்டை ஒரு architect வடிவமைத்து , ஒரு கொத்தானரால் or engineer கட்ட படுகிறது எனில் அந்த வீட்டை என்ஜினீயர் ஓர் architect உரிமை கொரினல் சரியா? அவர்களுக்கு ஊதியம் வழங்கிய பிறகும்..

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 10 dny +3

      உலகத்தில் இசை துறைக்கு மட்டுமே காப்புரிமை உள்ளது!

    • @jacksmile709
      @jacksmile709 Před 9 dny +2

      காப்புரிமை னா என்னனு தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க

    • @user-jl6md4yn1o
      @user-jl6md4yn1o Před 9 dny +1

      கோவிந்து அவரு இசை உருவாக்கத்தை வியபார ரீதியாக பயன்படுத்த கூடாது என்கிறாரே தவிர தெருவில் பாடி சம்பாதிப்பதை நிறுத்தவில்லை ஏழை பிழைப்பில் கை வைக்கவில்லை ஒரு எ கா இப்போது அதிக படம் இளையராஜா வசம் இல்லை இப்போது தொழிலுக்கு பணத்திற்கு என்ன பண்ணுவார் அவரின் பாடல்களை தொகுத்து இசை நிகழ்ச்சி நடத்துவார் இவரின் பாடலை அடுத்தவன் இசை நிகழ்ச்சி பண்ணி பாடிட்டு சம்பாதித்து சென்றால் இவரின் நிலை என்னவென்று யோசித்து பாருங்கள் ஒரு இவரின் பாடல்கள் அனைத்தையும் சோனி போன்ற ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டால் அந்த நிறுவனத்தை மீறி அந்த இசையை நீங்க பயன்படுத்த முடியுமா

    • @krishram956
      @krishram956 Před 8 dny +1

      ஒரு தனித்தன்மையான டிசைன் நை copyright காப்புரிமை வாங்குராங்களே

  • @user-uv9tp2rh7s
    @user-uv9tp2rh7s Před 13 dny +2

    Ilayaraja is a music god of world.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xv1jh4hy2h
    @user-xv1jh4hy2h Před 15 dny +2

    Director thannoda kadhaiku urimai irukunu court la case pottu panam vanguranunga director kooda dhana producer kaasu kudukuraru apo avanuku avan kadha mela urimai iruku kastapattu music potu andha kadhaiku uyir kudukuravanuku urimai illaya enna pesuringa da 😡😡😡

  • @SAIK.V.ATEXTILE-yz2ys
    @SAIK.V.ATEXTILE-yz2ys Před 15 dny +2

    படத்தை டைரக்ட் பண்றது ஒருத்தர்

  • @abdullahccecc9702
    @abdullahccecc9702 Před 10 dny

    Simple. I am civil Engineer. Veedu katti kodutha, Appo, andha designs lam designer ku sondhamaaguma nu dispute varumnu, they make clear agreement regarding "Ownership" to the client only. andha madhiridhan, so, if the producer made agreement, no one, can claim ownership. including all the bits and pieces of wholesome movie.

  • @ajaykumarsugumaran3740

    how many other composer's songs are used heavily in other movies? that's why no other composer is coming to fight.. James vasanthan should know that.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před 11 dny

    படைப்பாளர்களில் இசைதுறை கலைஞருக்கு மட்டுமே இந்த உரிமை இது உலக உரிமை, இந்தியர்களுக்கு இது புரிய அடுத்த பல தலைமுறை தேவைபடும்.
    சன் டிவி வைத்திருக்கும் நிகழ்ச்சியை உரிமையை விஜய் டிவி திரையிட்டால் சன்டிவிகாரன் வேடிக்கை பார்ப்பானா?

  • @thildorai4731
    @thildorai4731 Před 14 dny

    James pesiyathu varverka takkathu.. Why all commenting so vulgar words?.. Bravo James

  • @user-mm1vq8bl3m
    @user-mm1vq8bl3m Před 12 dny +1

    Next stunt master,singer,lyrics, camera man,art director will raise copy write issue

  • @haranshan6336
    @haranshan6336 Před 12 dny

    Simple ah sollanum na, even though producer paid all of them. Anyone who were involved in the creation should be paid royalty for the product SOLD multiple times.

  • @thomaspushparaj8542
    @thomaspushparaj8542 Před 14 dny

    Good James

  • @kaali333
    @kaali333 Před 15 dny +5

    5 kodi anirudh vaanguvaan aanaal ilaiyaraja sir in paattai payanpaduthuvaanunga anirudhum nelsonum. appo better nelson Ilaiyaraja sir aiye payanpaduthalaame music director aa?

    • @kaali333
      @kaali333 Před 15 dny

      5 kodi vanguvaan aanaa ilaiyaraja music ai payanpaduthuveenga, vekkamillaama. athukku. better ilaiyaraja music director nu podu.

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Před 14 dny

    Panam pathum Seiyum Athula ithuvm Onu.. Ulagathodu othu ozhhgal Palakattrum Arivilathar.. Intha kural than Nabagam varuthu..

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Před 8 dny +1

    Information solirukaaru ok

  • @kaali333
    @kaali333 Před 15 dny +4

    James mathavangalavidaa, ilaiyaraja sir paattai thaan ellorum payanpaduthuraanga. anyhow James ippovaavathu ilaiyaraja sir ai purinjikkittiye

    • @kaali333
      @kaali333 Před 15 dny

      5 kodi vanguvaan aanaa ilaiyaraja music ai payanpaduthuveenga, vekkamillaama. athukku. better ilaiyaraja music director nu podu.

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Před 15 dny

      ​@@kaali333same comment kaali thayoli😂😂😂😂

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Před 15 dny +1

    Caller Tune நினைப்பு
    இருக்க Aircell Airtell 5 (to | 10 ரூபாய் பல

  • @kaali333
    @kaali333 Před 15 dny +2

    ilaiyaraja wants this copyright money he wants to use for many good people. It is his right. dei James sir, "Naan Ilaiyaraja sir odu support pannumnu solludaa."

  • @pkv78
    @pkv78 Před 12 dny +2

    Violin vaasichavarkum royality veandum, composing la irukka ella technicians kum royality veandum

    • @Harininl
      @Harininl Před 12 dny

      Super

    • @kannadhasan8315
      @kannadhasan8315 Před 12 dny

      நான் வீடு கட்ரன் கொத்தனாரு சித்தாலுக்கு எப்டி லைப் லாங் வாடக குடுக்க முடியும்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 15 dny +2

    11.11 - 5.14 ---
    பாதி வீடியோ வரை இருவரும் பாம்பை வெளியே விட மாட்றீங்களேடா ?!😂😂😂

  • @rocktrockarocktrock-wr4bz

    ஒருவர் இசை புகழ் கொண்டு போகும் தவிர, விழ்ச்சி போகத்தது, சிவாஜி சார் பேசிய வசனம் எத்தனை பேர் முன்னுக்கு வந்தார்கள், ராஜா சார் இசை யார் பயன் படுத்திராகளோ ராஜா சார்க்கு தான் பெருமை.

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 Před 11 dny +1

    மத்த இசையமைப்பாளர்கள் பெருந்தன்மையாக இருக்கிறார்களா? ஜேம்ஸ்

    • @alberttechmedia
      @alberttechmedia Před 11 dny +1

      Matra Music Directors galukku IPRS moolam panam varugiradhu. Adhai than avar solgirar. Avarukkum panam varugiradhu. He himself told.

  • @VimalKumar-iu2xf
    @VimalKumar-iu2xf Před 14 dny +1

    Illayaraja❤🔥🔥

  • @cheenuleeds5404
    @cheenuleeds5404 Před 15 dny +7

    First Anirudh music composer thaane..en ilayaraaja music use padran..appe enna mayirukku aven music composer..

  • @azmalkhan3430
    @azmalkhan3430 Před 15 dny +4

    ANIRUTH s a waste fellow in music industry...ivanlam oru music director..Tamil music industry a keduthutaan
    ❤❤❤❤Ilaiyaraja,ARR,Deva,Bharadwaj,Harris,yuvan,vidhyasagar,Bharani,S A Rajkumar music period lam golden period....❤❤❤

  • @vadivukalai
    @vadivukalai Před 14 dny

    Oru building designer oru drawinga building ownerta kudutharu avarum building finish panitaru nalapadiya..
    ipo antha drawinga pakathu vetukarau Atha therdi avarum antha drawing use Pani vedukatitaru ipo antha building designer, yena seiya antha tirudana mela case podanumla..
    Illa antha building owner podanuma..design panuvan than case podanum, drawing is always designerodathu
    ithu yenaoda purithal ...
    Mutta Podra koliku than terium athaoda k.. vali..

  • @dhilipkumarvijayan9017
    @dhilipkumarvijayan9017 Před 8 dny +1

    copyrights yaaruko avanga tan owner or royalty. Kandavan la use panna kovam vara tan seiyum.

  • @pcdurai3834
    @pcdurai3834 Před 15 dny +1

    James in intha vilakkaththitku piragum sila mara mandaigal..than oru judge pol ninaithu kondu pesugirargal....

  • @justdoitvivek7571
    @justdoitvivek7571 Před 8 dny

    ஆங்கிலம் கலக்காத தமிழ் அருமை

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Před 8 dny

    Veedu katta oru tadavadana kasu taranga engineer ku again avar katina dana kasu taruvom ilana taruvoma?? Again nama kotanar vechu veedu katittu engineer per a pota avan kepanla...

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před 11 dny +1

    சன் டிவி வைத்திருக்கும் நிகழ்ச்சியை உரிமையை விஜய் டிவி திரையிட்டால் சன்டிவிகாரன் வேடிக்கை பார்ப்பானா?

  • @pkv78
    @pkv78 Před 12 dny +1

    Appo neenga podra paaatu ellam thiyagrajarku royality kuduklaamaaaa

  • @navnirmaansamrakshana4938

    இளையராஜா உரிமைக்காக குரல் கொடுக்கிறார்..சரி ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். ரெண்டரை படத்துக்கு இசை அமைத்திருக்கும் இந்த திமிரு புடிச்ச ஆளுக்கு கருத்து சொல்லி ஆகப்போவது என்ன? நானும் இசையமைப்பாளன்தான் என்று காட்டிக் கொள்வதற்காகவோ என்னவோ!

  • @ajiths5410
    @ajiths5410 Před 15 dny +1

    காசி வேண்டித்து பாட்ட விற்பனை செய்றீங்க.நீ நீங்க சும்மா ஒரு பாடல் பாடி உங்க படத்துல வைங்க என்று சொன்னா பிரச்சினை இல்லை... காசுக்கு விற்பனை செய்து விட்டு ஒருவரும் பாடக் கூடாது இனி கேட்கக்கூடாது என்று சொன்னா கேட்கத்தான் வேண்டும் 😅😅😅😅

  • @brittobritto1662
    @brittobritto1662 Před 11 dny +1

    ஏஆர் மியுசிக்கை அனுமதி இல்லாம கூலி படத்துக்கு அவனுங்க போட முடியுமா