என் படத்தை வாங்க சொல்லி கால்ல விழுந்து கெஞ்சுனேன் - Samuthirakani Blasting | Yaavarum Vallavare

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2024
  • #samuthirkani #ramcharan #alluarjun #sasikumar #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us at
    Facebook : / ssmusic
    X (Twitter) : / ssmusictweet
    Instagram : / ssmusicofficial
  • Zábava

Komentáře • 236

  • @visakaprintings1121
    @visakaprintings1121 Před 2 měsíci +43

    என் மகளுக்கு பிடித்த படம் அப்பா (5 வயது ) நல்ல படைப்பு

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Před 2 měsíci +30

    நல்ல கதைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை😢😢மற்ற மொழிகளை தூக்கி வைத்து ஆடுகிறோம் தமிழில் வரவில்லை என்று கதறுகிறோம் ஆனால் நாம் தான் வரவிடுவதில்லை😢😢சுந்தர் சி கூட ஒரு பேட்டியில் இதை சொல்லியிருப்பார். நான் நல்ல கதைகளை எடுப்பதை விட்டு விட்டேன் என்று😢😢இவரும் அதையே சொல்லும் போது கஷ்டமா தான் இருக்கு😢

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 měsíci +39

    யதார்த்தமான நடிகர் * சமுத்திரக்கனி சார்* வாழ்த்துக்கள் சார் 🌹

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 2 měsíci +11

    உண்மை. எந்தப் பொருளையும் மிகவும் சுலபமாக வாங்கிவிடலாம். ஆனால் அதை விற்பது என்பது மிகமிக கடினம்

  • @GSumathi
    @GSumathi Před 2 měsíci +4

    அருமை சமுதிரகனி சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 Před 2 měsíci +8

    யதார்த்தம் என்பது சமுத்திரக்கனியின் நடிப்பில் மட்டும் இல்லாமல் தன் வாழ்க்கையிலும் இருப்பது நல்லது வாழ்த்துகள் சகோ

  • @ravichandrannarayanaswamy6978
    @ravichandrannarayanaswamy6978 Před 2 měsíci +15

    கேள்விகள் அபத்தமாகவும், பதில்கள் அழகாகவும்,அற்புதமாகவும் அமைந்திருந்த வித்தியாசமான நேர்காணல்....

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 2 měsíci +8

    உடன் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை

  • @aalampara7853
    @aalampara7853 Před 2 měsíci +20

    நீனே ஒருகொல்டி! அதான் கொல்டி பாசம் 😂😂😂

    • @sabapathymuthusamy1351
      @sabapathymuthusamy1351 Před 2 měsíci +2

      மிக சரி

    • @thunderx479
      @thunderx479 Před 2 měsíci

      Vada lavadaikkobaal

    • @user-wb6hi8dd3t
      @user-wb6hi8dd3t Před 2 měsíci +7

      Annan Seema (amaian) oru Malayali..annai oru kolti..😅😅😅avargalukku piranthathu malayalikolti...😅😅😅😅

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @user-hz6ki4bo3l
    @user-hz6ki4bo3l Před 2 měsíci +15

    Samuthirakani sir 😍😍🔥🔥

  • @annann4799
    @annann4799 Před 2 měsíci +6

    I watch any movie if Samuthrakani is playing a role ❤

  • @krishnakr2996
    @krishnakr2996 Před 2 měsíci +7

    கலைஞனுக்கு ஜாதி மதம் இனம் மொழி என்று எதுவும் கிடையாது கலை மட்டுமே அவனது அடையாளம் அடையாளம் 🎉🎉🎉🎉🎉🎉

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @Ruba947
    @Ruba947 Před 2 měsíci +7

    Super ❤

  • @user-gn5kb3rx8x
    @user-gn5kb3rx8x Před 2 měsíci +14

    I like appa film. Na inum polimer channela appa film podu pothum inu change pannama pappan sir. My repeat film

  • @malaramesh8766
    @malaramesh8766 Před 2 měsíci +3

    My favorite hero Samuthrakani

  • @heathledger5886
    @heathledger5886 Před 2 měsíci +3

    Massive speech 🔥

  • @vijayasarathyvsarathylic2501

    Younger generation must listen to SK regarding his outlook on extra language skills 😊

  • @psv-gi1zs
    @psv-gi1zs Před 2 měsíci +1

    ❤ அருமை சார்

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Před 2 měsíci +1

    Nice

  • @balajisathish7778
    @balajisathish7778 Před 2 měsíci +5

    One of favorite movie appa

  • @suganthisuganthi3370
    @suganthisuganthi3370 Před 2 měsíci +2

    Good speech Sir it is true

  • @gjanthonysamy5074
    @gjanthonysamy5074 Před 2 měsíci +1

    Great and natural actor(he is not acting,just living for that character).

  • @VijayaKumar-yp1el
    @VijayaKumar-yp1el Před 2 měsíci +1

    Really Super message

  • @MultiGurusamy
    @MultiGurusamy Před měsícem

    Nice interview with all three good hearted thoughts.. all the best for movie success

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 2 měsíci +3

    சட்டக் கல்லூரியை மறந்துட்டீங்களே

  • @sasathishkumar5791
    @sasathishkumar5791 Před 2 měsíci +3

    Good actor in real life...

  • @velu7075
    @velu7075 Před 2 měsíci +1

    Kani Anna on fire mode💥

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 Před 2 měsíci +1

    Samuthirakani anna🥰🥰🥰

  • @vijayasarathyvsarathylic2501

    SK HAS GOOD SCREEN PRESENCE, EXCELLENT VOICE, TERRIFIC TAMIZH DICTION.....IN ALL A GOOD MEMBER OF SOUTH CINEMA 😊

  • @rampee100
    @rampee100 Před 2 měsíci +2

    Sir bg neenga unmiya illa????

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx Před měsícem

    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤

  • @jothiIyer
    @jothiIyer Před 2 měsíci +7

    Temple should be constructed for SamuthirKaniyar sir . People should start workship him as God. I worked in his film adutha saatai he is such a good human being

    • @megha12345672
      @megha12345672 Před 2 měsíci +1

      Which Roll in Adutha Saatai, your message is good

    • @ajayk1432
      @ajayk1432 Před 2 měsíci

      He is no. 1 adjustment veeran

    • @jothiIyer
      @jothiIyer Před měsícem

      @@ajayk1432 please don't speak 🙊 bad about good people uncle I work in film industry he takes every women like his children

    • @ajayk1432
      @ajayk1432 Před měsícem

      @@jothiIyer ask anjali then.... Dont be stupid

  • @subidhansi6649
    @subidhansi6649 Před měsícem

    Super actor

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam Před 2 měsíci +4

    சினிமாவும் இப்பொழுது அரசியல் ஆயிடுச்சு அனைத்து சினிமாவும் கார்ப்பரேட் நிர்வாகம் கண்காணிக்கிறது நிர்வாகம் செய்கிறது இப்படி இருக்கும் பொழுது நல்ல நல்ல படைப்பாளிகளும் நஸ்ரின் போகும் நிலைமைதான் உள்ளது இதுக்கு ஒரு விடிவுகாலம் வரும் காலியாக உள்ள சேரன் சமுத்திரகனி சசிகுமார் மற்றும் பல பேர் உள்ள இந்த தமிழ் சினிமா நசுங்கி போக நிலைமை உள்ளது மற்ற மொழி சினிமா பெருமளவில் பணத்தை சம்பாதித்து போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த அரசியலும் இந்த கார்ப்பரேட் நிர்வாகம் இப்படியே போய்விட்டால் தமிழ்நாட்டில் வட நாட்டுக்காரர்கள் நுழைந்தது போல தமிழ்நாட்டில் மற்ற மொழிகள் படம் தான் உயர்ந்த நிற்கும் தமிழ் படங்கள் காணாமல் போய்விடும் இதற்கு தயவு செய்து அரசாங்கம் முன்வந்து சிறிய படங்களுக்கும் காட்சிகளையும் திரையரங்குகளும் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @RajKumar-iw8zg
    @RajKumar-iw8zg Před 2 měsíci +1

    😮😮

  • @sunstar9583
    @sunstar9583 Před 2 měsíci +2

    நீங்கள் சொல்வது உண்மை

  • @KrishnaKumar-gt7yl
    @KrishnaKumar-gt7yl Před 2 měsíci

    உங்கள் பார்க்க வேண்டும் சமுத்திரக்கனி தலைவர் ❤

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 Před 2 měsíci +3

    ஆரம்பம் நல்லாத்தான் இருத்தது... அப்புறம் நசிக்கிட்டாங்க பிசிகிட்டங்க... படம் எடுத்தா யார் படம் பார்ப்பாங்க..sattai அருமையான படம்....சமூத்தரக்கனி வில்லன் கேரக்டர் பண்ணினார்... மக்கள் அவரை ஏத்துக்களை..

  • @KrishnaKumar-gt7yl
    @KrishnaKumar-gt7yl Před 2 měsíci

    தலைவர் சமுத்திரக்கனி ❤

  • @onlysound8399
    @onlysound8399 Před 2 měsíci +39

    உங்க தாய் மொழி தெலுங்கு அதில் நீங்க சிறப்பா நடிக்கிற்றீங்க

    • @onlysound8399
      @onlysound8399 Před 2 měsíci +16

      @@manojkumars189 அட நாயுடு சங்க மாத இதழில் இவர் நம்ம ஆளுண்ணு பெருமையா போடுறான்.

    • @onlysound8399
      @onlysound8399 Před 2 měsíci +13

      சு. வெங்கடேச னும் இவரும் தெளுங்குல பேசிக்குவாங்க

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 Před 2 měsíci +6

      Dai unga annan seeman engira simon sebastian oru malyali da adhan da epa pathalum pinaroy vijaynanum suport pandran avan eppa pathalum manjumel boys padathuku support panuvan mudhale comment pandra neengale mudhal north indians tamila comment pana tamizhan ayiruvana

    • @onlysound8399
      @onlysound8399 Před 2 měsíci

      @@varatharajkesavanvarathara5868 naanum Telugu than

    • @rampee100
      @rampee100 Před 2 měsíci

      Unmaiya

  • @user-xn6xn4fj9s
    @user-xn6xn4fj9s Před 2 měsíci +1

    Why you are not releasing the film in Kerala. They accept good stories

  • @saibha5152
    @saibha5152 Před 2 měsíci

    My fav Kani sir❤

  • @saravananrajaram3923
    @saravananrajaram3923 Před 2 měsíci +1

    படத்த பத்தி ஏதாவது சொல்லுங்க உங்க கதையே சொல்றீங்க

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx Před měsícem

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 Před měsícem

    அனுபவம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். தங்கள் தெலுங்கு படத்தில் அனுபவம் நன்றாய் இருப்பின் மற்றவர்க்கு அப்படி இருக்க வேண்டியது அவசியம் இல்லை.

  • @arunhii
    @arunhii Před 2 měsíci +1

    Similar to Prakash raj sir he has grown versatile actor industry should not miss his talent

  • @Chitrasathishkumarcreation
    @Chitrasathishkumarcreation Před 2 měsíci +2

    26.20 true true true

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef Před 2 měsíci +2

    Chinnavar kanna pinna nu thakkapattar...kudumpathoda thakkapattar...Vishal IPS nu sollumpothe athu samuthirakani avarkalin dialogue nu ninachen...confirm pannitar

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před měsícem

      ஏன்பா அப்படி சொல்ற,இராண்டு பேரும் தெலுங்கர் தானே.

  • @vijivishwa1436
    @vijivishwa1436 Před 2 měsíci +71

    Enathu Udhai anna thaakapatara 😂

    • @user-ys1dr5dr1p
      @user-ys1dr5dr1p Před 2 měsíci +8

      ஞானவேல் ராஜா ( ஸ்டுடியோ கிரீன் )

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Před 2 měsíci +10

      படுத்தா எழுந்தா உங்க அம்மா புள்ள பெத்துக்கிட்டா உன் பொண்டாட்டி புள்ள பெத்துக்கிட்டா திமுக தான் காரணமா😂😂😂

    • @praveenteja2364
      @praveenteja2364 Před 2 měsíci +4

      ​@@radhakrishnan7422 sari da peekuthi🤭🤭🤭🤭

    • @neelakandan6461
      @neelakandan6461 Před 2 měsíci

      Correct bro ​@@radhakrishnan7422

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Před 2 měsíci

      @@praveenteja2364 ok da புண்ட

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @evanooruvan5379
    @evanooruvan5379 Před 2 měsíci +13

    Neenga telugu telugu industry support panraanga

    • @manojkumars189
      @manojkumars189 Před 2 měsíci +4

      Ipo 2 years ah telugu industry la than work panraru

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před měsícem

      அவரே தெலுங்கர் தான்.அது அவரின் தாய்மொழி.

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Před měsícem

    Everyone had eco. Our people never recognize our talent

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Před 2 měsíci +1

    Relations not all like his statement

  • @gokulsaravanappriyan
    @gokulsaravanappriyan Před 2 měsíci +3

    Tamil industry monopolized by the a single family. Good and small budget movies don't get proper screening which reflecting now.

  • @vijayasarathyvsarathylic2501

    SK comes in one episode of SV SEKHAR COMEDY SERIAL VANNA KOLANGAL😊

  • @sivag2032
    @sivag2032 Před 2 měsíci +3

    Nanban Ameer pathi nalu varthai nalla pesarathu.

  • @user-le3uf5ux2p
    @user-le3uf5ux2p Před 2 měsíci +1

    Vellai sattai danger! Ellathukkum thalayaturan kani!

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 Před 2 měsíci +3

    திமுக ஆட்சியில் அமர்த்த பிறகு தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பதில்லை
    💯💯💯

  • @sri1626
    @sri1626 Před měsícem

    Anubava Unmai prabanjam pinadi ponal vetri nimadhi ellame nilathu nirkum..

  • @Polestar666
    @Polestar666 Před měsícem

    எது வினை செய்தீர்களோ அதான் அய்யா கிடைக்கும் உங்களை ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தது பார்ப்பான் பாலசந்தர் அய்யா பிரபலம் ஆன பின் நாத்திகம் திராவிடம் பேசினீர்கள் இப்போ உங்களுக்கு தெரிவு இருக்கும் திராவிடன் என்ன செய்வான் என்று சொல்ல முடியுமா பயம் ... காலம் சிறந்த ஆசிரியர் ... நீங்கள் நன்றாக வர வேண்டும். .வாழ்க வளமுடமன்

  • @sheikmohamed8630
    @sheikmohamed8630 Před 2 měsíci +1

    Matha rendu perkitayum kelvin kelungada

  • @successmedia8160
    @successmedia8160 Před 2 měsíci +3

    ஒரு நல்ல MLA ஆக அனைத்து தகுதியுள்ள நல்ல மனிதர் ....தலைவா நல்ல கட்சியில ஒரு MLA ஆகி ரியல்டைம் ஹீரோவா வாங்கணா❤

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Před 2 měsíci +2

    19.47 like potta time

  • @Ganeshan724
    @Ganeshan724 Před 2 měsíci +3

    Red Giants😂

  • @Chendur_Elam_Pari.D
    @Chendur_Elam_Pari.D Před měsícem

    அப்பா படத்தை டவுன்லோட் செய்து பார்த்து விட்டு... இந்த படத்திற்கான பணத்தை கொடுப்பததிற்காக கம்பத்தில் திரையரங்கம் சென்று குடும்பத்துடன் பார்த்தேன்.
    இங்கே தற்போது அப்படிப்பட்ட படத்தை வெளியிட விடமாட்டார்கள்...
    கமர்ஷியல் என்ற கொடுமைகளை திணிப்பார்கள்

  • @vijayasarathyvsarathylic2501

    SK has told BAGAVATH GEETHA in a nutshell..

  • @venkatraman2681
    @venkatraman2681 Před 2 měsíci +4

    He is talking the reality of Tamil film industry why are you polarizing him as a telugu person

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=zowiXQXWPiGdjGIr

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před měsícem

      Tamil film industry is under control of Telugu people,by blame it.

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před měsícem

      சமுத்திரகனி தெலுங்கன் ஆதாரம் czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=zowiXQXWPiGdjGIr_05:05

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l Před 2 měsíci +1

    படம் பார்த்து என்ன ஆக போகுது. சும்மா போங்க

  • @user-wv2tv2mx1k
    @user-wv2tv2mx1k Před 2 měsíci +2

    Yppa romba pesatha.ameer nilamai unakju vanthurama

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Před 2 měsíci +1

    Censored board soldraru so

  • @janakiraman6374
    @janakiraman6374 Před 2 měsíci +2

    கரெக்ட்...தமிழ் சினிமால முடிவு எடுக்கற இடத்துல இருப்பது அதீமேதாவி உதயநிதிதான்...சமுத்திரகனி சொல்றதும் அந்த குடும்பத்ததான்...திமுக ஒழிந்தால் மட்டுமே நல்ல சினிமா வாழும்

  • @Gkv5
    @Gkv5 Před 2 měsíci +1

    ஏன்டா தமிழ் நாட்டில் அடுத்த மாநிலத்தில் இருந்து வந்தா ஏத்துக்க மாட்டா ஆனா நீ போய் எங்க வேண்டுமானுலும் நடிப்ப

  • @vijayasarathyvsarathylic2501

    Happy SK has indirectly indicated the disease of TN CINEMA...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před měsícem

      It's not Tami nadu cinema,it's Telugu cinema in name of Tamil cinema, SK himself is Telugu.

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef Před 2 měsíci +1

    Innaiku unga meethu periya mathippu varukirathu

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 Před 2 měsíci +2

    சகோதரர்களே நீங்க உதயநிதி தானே சொல்றீங்க

  • @anandhums4125
    @anandhums4125 Před 2 měsíci +1

    Man of Gem
    Samuthirakani Annan
    He is right, there is no respect for real talent.

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @sharathkumarb4442
    @sharathkumarb4442 Před 2 měsíci +1

    Thozhalr nalla tym varum

  • @oldgaming4221
    @oldgaming4221 Před 2 měsíci +5

    Dravida telungu pasam

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @vjeminem
    @vjeminem Před 2 měsíci +1

    Ivar muthugil kuthiyathu paarpanam thaan kaaranam

  • @ramkumar-cn8vg
    @ramkumar-cn8vg Před 2 měsíci +6

    Telugu community people so they support Telugu industry, kani is not Tamil Nadar community

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 Před 2 měsíci

      சமுத்திரகனி தெலுங்கு நாயக்கர் தான். CZcams பில் அவரது சொந்த ஊர் உற்றார் உறவினர் ஜாதி பற்றி video ஆதாரம் உள்ளது

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=zowiXQXWPiGdjGIr

  • @gunashankarnavanethakrishn1460

    உதயாவையா சொல்றிங்க... நல்லவராச்சே..😢

  • @Aadhiyan_
    @Aadhiyan_ Před 2 měsíci +13

    நீ
    தெலுங்கன் என்பதால் தான்
    தெலுங்கு சினிமாவில்
    உனக்கு அவ்வளவு
    மரியாதை அண்ணய்யா..

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs Před 2 měsíci

      Nee paathaya da loosuku😂

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=zowiXQXWPiGdjGIr ஆம்

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq Před 2 měsíci +3

    ஜாபர் சாதிக், அமீர், பத்தி பேசுங்க.

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Před 2 měsíci

      நீதான் ஆண்ட பரம்பரை கைல தான் போன் இருக்குல்ல பேசி வீடியோ போடுடா சங்கி பயலே😂😂😂

  • @sureshkumardhammodharan9510
    @sureshkumardhammodharan9510 Před 2 měsíci

    Udhayanidhi spoil the entire cinema world of tamilnadu

  • @manthiramoorthyathiyaman521
    @manthiramoorthyathiyaman521 Před 2 měsíci +7

    Udhayanithi thaakappatar😂😂😂

  • @TeaTimeBench
    @TeaTimeBench Před 2 měsíci +2

    உன் படத்தை வாங்கிட்டு யாரு மொட்டை போட்டுக்கறது!?

  • @anu4814
    @anu4814 Před 2 měsíci +1

    Samiyar ah…Vibeshanan character…learn our culture and traditions

  • @user-ir1fq9yq5p
    @user-ir1fq9yq5p Před 2 měsíci +4

    இவன் மட்டும் பேசறது மத்த 2பேரும் டம்மியா

  • @m.manikandanlakshmi3263
    @m.manikandanlakshmi3263 Před 2 měsíci +2

    Studio green எவ்ளோ மோசமானத இருக்கான்

  • @vijaiaji
    @vijaiaji Před 2 měsíci +2

    Sir neenkaa sonnathu correct thaa... Anal Ithaa mathiri maari selvaraj and mohan and ranjith... Evankkaa ellam cast vachi paadam panrankaa. Athanal thaa Tamilnadu makkal cinemaava veruthuttankka..... Tamilnadu flim only for cast.. And arasiyal other then love.. Kerlaa flim only for story.. Athanal thaa movie naalla ooduthu

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Před 26 dny

    Hanuman fans ❤❤❤ Like here !!!

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Před 2 měsíci +1

    நீ நினைக்கிற மாதிரி அண்டை மாநில நடிகை, நடிகர்கள் ,தமிழ் பேச விரும்பவில்லை ,உனக்கு
    வேண்டுமானால் இந்தியை கற்றுக் கொள். உலக மொழிகளில் தமிழை விட இந்தி சிறந்த மொழி யில்லை
    கனி இன்று வளர்ந்து விட்டாய்
    நீ பேசலாம்

    • @pothigai2734
      @pothigai2734 Před 2 měsíci

      czcams.com/video/Sqpt0jPB_dU/video.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @user-pr9bn6cv4f
    @user-pr9bn6cv4f Před 2 měsíci +1

    Udal telungu uyir thamil....

  • @dineshr2801
    @dineshr2801 Před 2 měsíci +4

    காரணம் ஆளும் கட்சி ஆளுமை தான்.

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef Před 2 měsíci +1

    Hindi olippai senju vittutappula

  • @user-hc6ku5vf3w
    @user-hc6ku5vf3w Před 2 měsíci +9

    Neeye telugu thaaney

  • @ramcfd
    @ramcfd Před 2 měsíci +2

    decouple dravidam from cinema , one family ideology killing creativity and fake activist with 2 movies directions .

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 Před 2 měsíci +1

    அதி மேதாவி கனி அவர்களே , முட்டாள் மக்களுக்கு ஏதேனும் கருத்து உள்ளதா???

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Před 2 měsíci +8

    உதயநிதி தாக்கப்பட்டான் 😂