'படிக்காதவன், புதுப்பேட்டை பட ஷூட்டிங்ல.."நான் என் கண்ணால பார்த்தேன்" Comedy Actor Bava Lakshmanan😭😭

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2024
  • #bavalakshmanan #vadivelu #vadivelucomedy #comedy #actor #dhanush #selvaraghavan #tamilcinema #vivek #cinema #trending #viral
    'படிக்காதவன், புதுப்பேட்டை பட ஷூட்டிங்ல.."நான் என் கண்ணால பார்த்தேன் Comedy Actor Bava Lakshmanan😭😭
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 102

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g Před 20 dny +5

    நானா சொன்ன டயலாக் என்று பெருமை கொள்ளாமல் வேறு மனிதரை அடையாளம் காட்டி சொன்னதற்கு உங்கள் பெருந்தன்மைக்கு வாழ்த்துக்கள்👌

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Před 2 měsíci +44

    நடிகர் லட்சுமணன் தொடர்ந்து படங்கள் நடிக்க இறைவன் அருள்புரிய வேண்டும் .

  • @manivannanmani8100
    @manivannanmani8100 Před 2 měsíci +31

    லட்சுமணன் காமெடியன் நல்ல நடிகர் நிறைய படத்துல நீங்க இன்னும் நடிக்கணும் உங்கள என்டர்டைன்மென்ட் பண்ணனும் ❤❤❤🙏🙏🙏🎉🎉🎉🥰🥰🥰

  • @Savioami
    @Savioami Před 2 měsíci +21

    மதுரை கண்ணாடிக்கடை ஜின்னா பாய் அருமை 😂😂

  • @The3rdguy-zt1jv
    @The3rdguy-zt1jv Před 2 měsíci +10

    (நேரில் சந்தித்த அனுபவத்தில்) தனுஷ், வடிவேலு இரண்டு பேரும் நடிப்பதில் மட்டும் சிறந்தவர்கள்.

  • @tribalthoughts7552
    @tribalthoughts7552 Před 2 měsíci +19

    தனது தனித்திறமையால் சிறந்த கலைஞாக வளர்ந்து விட்டார்.

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi Před měsícem

      Ivar pondravargalukku nalla vaippu kidaithu irundhal niraya sadhithu iruppar

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 2 měsíci +13

    பாவா. லட்சுமணன். காமெடி.
    அருமை. 👍🐦

  • @PlayLifeAgain
    @PlayLifeAgain Před měsícem +6

    யாரு யா அந்த ஜின்னா பாய், எனக்கே பாக்கனும் போல இருக்கே..

  • @anbazhagan7270
    @anbazhagan7270 Před 2 měsíci +9

    நல்ல பேட்டி சிரிச்சி சிரிச்சி பார்த்தேன்

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před 2 měsíci +4

    Bava Lakshman is a good person. Good Luck Latchumon.

  • @treatinstreet639
    @treatinstreet639 Před dnem

    லட்சுமணன் நல்ல கலைஞர்

  • @TheSamson83
    @TheSamson83 Před měsícem +7

    பேட்டி எடுப்பவர் ஒரு 2 கிலோ உரிஞ்சிருப்பாரு

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar Před měsícem +2

    அண்ணா சம 😂😂 ஜின்னா பாய்

  • @tnemptystar46
    @tnemptystar46 Před 2 měsíci +16

    இது ஜின்னா பாய் வீடியோ 😂❤

  • @ManiKandan-oy7ql
    @ManiKandan-oy7ql Před 2 měsíci +4

    Santhanam always ultimate

  • @yogeswaran4815
    @yogeswaran4815 Před 2 měsíci +15

    Anchor don't come with a cold , it's irritating to hear your noise in headphones

  • @baskarbush1654
    @baskarbush1654 Před 2 měsíci +6

    பேட்டி காண்பவர் அவரே
    Disturb பண்றார்

  • @rahulb06
    @rahulb06 Před 2 měsíci +6

    Talented artist 😂❤

  • @sid_rajesh
    @sid_rajesh Před 2 měsíci +3

    சிறப்பு

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 Před 2 měsíci +1

    Super good sir

  • @manoharr7580
    @manoharr7580 Před 2 měsíci +6

    முதல்ல மூக்க உறிஞ்துவதை நிருத்து கழுதை மாதிரி இருக்கு

  • @Pattimakuttima
    @Pattimakuttima Před 2 měsíci +6

    Yruya antha chinna boy enakke avarapakanam pola thonuthu
    Chinna boy life story super

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 2 měsíci +5

    என்ன சார் மூக்க இப்படியா உறிவீங்க......

  • @guruprasadr9308
    @guruprasadr9308 Před 2 měsíci +1

    Very good artist

  • @nilaoli1637
    @nilaoli1637 Před 2 měsíci +5

    நீங்கள் நிறைய படங்கள் நடிக்கனும் வாழ்த்துக்கள்

  • @SivaSiva-fn3qz
    @SivaSiva-fn3qz Před 2 měsíci

    Super..

  • @gamingwithrasool
    @gamingwithrasool Před měsícem +5

    Jinnah baai imitation vera level 😂

  • @surendarsampath1324
    @surendarsampath1324 Před 2 měsíci

    Interview was very nice

  • @MangarkarasiR
    @MangarkarasiR Před 17 dny

    Nall valartha pedikathu vadivel super

  • @sivarakshan1824
    @sivarakshan1824 Před měsícem

    Jinna bhai comedy semaya iruku🤣🤣🤣🤣

  • @saraths5889
    @saraths5889 Před 2 měsíci +3

    jinnah Bhai ulti! hahaha

  • @subburocks1
    @subburocks1 Před 2 měsíci +5

    I like jinna bhai🎉🎉🎉

  • @brindakishor6939
    @brindakishor6939 Před 2 měsíci

    Great actor Lakahmanan

  • @magu5028
    @magu5028 Před měsícem

    he is great comedy actor

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před měsícem +6

    தலைவர் மேல நிறைய பேருக்கு வன்மம் இருக்கு, வடிவேல் மாதிரி ஒரு நடிகன் தமிழில் இனி வரப்போவதில்லை, என்ன கஸ்டமா இருந்த்தாலும் அவரின் நகைச்சுவை பார்த்தாலே மனசு லேசா ஆகிடும், நடிப்பை தவிர்த்து அவர் வெளியில் எப்படி இருந்தால் எனக்கென்ன…

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 2 měsíci +3

    Pls Interview optical owner jinna Bhai ஜின்னா பாயை interview எடுக்கவும்

  • @Youdont2012
    @Youdont2012 Před měsícem

    Family guy Peter tamil dubbing role prefect match

  • @ranjithm1765
    @ranjithm1765 Před 2 měsíci +31

    என்னங்க பேட்டி எடுக்கறீங்க நீங்க மூக்க உறிஞ்சுக்கிட்டு இருப்பீங்களா கொஞ்சமாவது ஏதாவது இருக்கா

    • @matchbox919
      @matchbox919 Před 2 měsíci

      😆😆😆😃

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 2 měsíci +1

      கருமண்டா இவன் 😂😂

    • @arrowart3d499
      @arrowart3d499 Před měsícem +1

      Yes erichala irukku. Udampu sari illana petti edukkadinga

  • @jesuraj5450
    @jesuraj5450 Před 2 měsíci +3

    Dhanushennaperiyapoola pomlaporukkidev paiyyan.

  • @indianever4698
    @indianever4698 Před 2 měsíci +118

    பொய் . அந்த படத்தின் டைரக்டர் கூறியது போல நடிக்காமல் தன் வழக்கமான தனி தவில் வாசிப்பை வடிவேலு ஆரம்பிக்க தனுஷ் டைரக்டர் சொல்வது போல் செய்யுங்கள் என்று கூறப்போக விடிவேலு அவுட் விவேக் இன். அந்த படத்துக்கு நடந்த மிக மிக நல்ல விஷயம் இது. 🤣🤣🤣 😏 🇮🇳

    • @bhavanisankarsundharalingam
      @bhavanisankarsundharalingam Před 2 měsíci +1

      😊

    • @lrelangovan8924
      @lrelangovan8924 Před 2 měsíci +5

      ஆமாம்....பிரச்சினை இப்படிதான் உருவானது

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 2 měsíci +19

      பல படங்களில் அவர் தனித்தவில் வாசிக்கப்போய்த்தான் அவர் நகைச்சுவைக்காகவே அந்தப் படங்கள் ஒடியது.

    • @Snake_77087
      @Snake_77087 Před 2 měsíci

      Vadivel😡

    • @Ash-il5wr
      @Ash-il5wr Před měsícem +2

      Fact dhane solringa.. Edhuku ithana smiley.. Apo idhu fact a illa joke a??

  • @BBdeen996
    @BBdeen996 Před 2 měsíci +1

    Jinna bhai😂😂😂

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před 2 dny

    Jinna bai😂😂😂

  • @user-pu8cx1fe1c
    @user-pu8cx1fe1c Před 2 měsíci +1

    😂😂😂

  • @ramamalai1592
    @ramamalai1592 Před 2 měsíci

    Anyway VADIVEL is the best comedian in TAMIL CINEMA, Bava moodu Moolatha.

  • @KnowledgeAbroad101
    @KnowledgeAbroad101 Před měsícem +1

    Adutha time mooka clear panitu vandhu interview Eduka sollunga 🤧🤧🤧 Sagikkala

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Před 2 měsíci +3

    Cinemale irunthal. Cinema nadikarkal patri pesa koodathu. Appadi pesiya comedi nadikarkal palar kanamal poi vittarkal.

  • @vinallu
    @vinallu Před 3 dny

    Please try to go to Madurai, find Jinna bhai and get his interview. Avara parthey aganum.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 2 měsíci +1

    Nalla panrenka brother
    Sabesan Canada 🇨🇦

    • @MR-Mathu
      @MR-Mathu Před 2 měsíci

      சரி அதுக்கென்ன

    • @MR-Mathu
      @MR-Mathu Před 2 měsíci

      நீ கனடா என்டா என்ன தற்குறி😂

  • @Shersaa30
    @Shersaa30 Před 2 měsíci +29

    கருமம், மூக்க உறிஞ்சிட்டே இருக்கான் Anchor - சகிக்கல.. இதை ஒருத்தன் Direction வேற பண்ணிருக்கான்.

    • @m.s1724
      @m.s1724 Před 2 měsíci

      😂😂🤣🤣🤣🤣

    • @matchbox919
      @matchbox919 Před 2 měsíci +1

      கருக்கு புருக்கு என்னு உறிஞ்சுறான். சூரையன்

    • @Leokalai
      @Leokalai Před měsícem

      He is also human . Aen unaku mooku olugatha???? Mooku olugura time la velaiku poga matiya?? Sola vendiyadha polite ah solu.. mairu mari pesatha

    • @matchbox919
      @matchbox919 Před měsícem

      @@Leokalai அட மசிராண்டி.. நீயும் ஓரு மூக்கொழுகியா இருப்பே.. இவளோ polite போதுமா..

  • @haridubai2468
    @haridubai2468 Před 2 měsíci +3

    Anchor plz avoid sneezing if you are not well postpone to convenient days . Nose sneezing irritating

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 Před měsícem

    Kandippa Maduraikku poram. Jinnah Bhaiyaa paakroam..

  • @dkrishnaraju4726
    @dkrishnaraju4726 Před 2 měsíci +2

    Jinna Bhai interview pannunga❤

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 Před 2 měsíci +7

    2:19 selvaraghavan isnt worth called to be a director he isnt bot good dont worry sir he will pay for that

  • @chaifactory7230
    @chaifactory7230 Před měsícem +1

    EVANDA IVAN UR UR UR........ SUMMA ADHA EDIT PANNI POTTIRUKKALAM

  • @trp9129
    @trp9129 Před 2 měsíci +6

    காசு வாங்கிட்டு எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கலன்னா என்ன பண்ணுவாங்க, முதலில் நாம் நம்மை தகுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

  • @najmulhussain4472
    @najmulhussain4472 Před měsícem

    நடித்தால் படிக்காமல் ஸேர் என்ர பெயார் வாங்கலாம் இந்தியாவில்

  • @miamyguy
    @miamyguy Před 2 měsíci +10

    Ilayarajavum vadiveluvum onnu.. rendu perum echainga.

  • @ganeshpraveen8978
    @ganeshpraveen8978 Před měsícem

    Pls interview don't interrupt,,,,, learn from chitra laxmanan

  • @sudar5498
    @sudar5498 Před 2 měsíci

    நடிப்பை வடிவேல் கிட்ட படிங்கடா..

  • @pasarokarthik7311
    @pasarokarthik7311 Před měsícem

    சுருங்கிய பயல் தனுஷெல்லாம் ஒரு ஆளுப் புண்ணாக்கு அவன் வடிவேலுவுக்கு இணையா?

  • @baskarbush1654
    @baskarbush1654 Před 2 měsíci +1

    மூக்கை இழுத்து இழுத்து விட்றார்

  • @maheshguru6280
    @maheshguru6280 Před 2 měsíci +3

    Paithiyum…

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Před měsícem

    poda mairu .............Vadivel Always Mass

  • @user-nu1dg7ss1i
    @user-nu1dg7ss1i Před 2 měsíci

    Pichchakaaran kuuththaadi thanush ( ella kuuththadikalukku thalamay kuuththaadi capton ( kuuththaadi thanush ) 😅

  • @joericky2004
    @joericky2004 Před 2 měsíci +3

    Remove this anchor

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 Před měsícem +1

    வடிவேலு தமிழனாய் இருப்பதால் எத்தனை பேர் அவர் சூத்தை நக்குரானுங்க பாருங்க விவேக்கை கொண்ணுட்டானுங்க

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 Před 2 měsíci +5

    வடிவேலு பீல்ட்ல இருக்கிற வரைக்கும் ஒரு மண்ணும் பேசல.... இப்போ நீட்டி ஆத்துற.... சினிமா ஒரு மாயை அதுல இருக்கிற ஒவ்வொரு நடிகணும் வித்தியாசம் தான்.... சந்தர்ப்ப வாதிகள்....

  • @shamsudeen1868
    @shamsudeen1868 Před 2 měsíci +1

    வடிவேலு காமெடி கிங்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 2 dny

    சிறப்பு