"சொந்த அண்ணனையே கொன்னுட்டான் அவன்லாம் மனுஷனா."😡 மணிரத்னத்தை கிழித்து தொங்கவிட்ட Manickam Narayanan

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2024
  • #maniratnam #coolie #ilayaraja #producer #ProducerManickamNarayanan #actor #tamilcinema #rajinikanth #kamalhaasan
    #ProducerManickamNarayananLatestInterview #ProducerManickamNarayananAboutGhilliReRelease #ProducerManickamNarayananAboutCoolie #ProducerManickamNarayananinterview #ProducerManickamNarayananaboutajith #ProducerManickamNarayananaboutak #ProducerManickamNarayananaboutrajini #ProducerManickamNarayananmovies #ProducerManickamNarayananlatest
    "சொந்த அண்ணனையே கொன்னுட்டான் அவன்லாம் மனுஷனா."😡 மணிரத்னத்தை கிழித்து தொங்கவிட்ட Manickam Narayanan
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 518

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Před 27 dny +153

    அருமையான பேட்டி. தன்னம்பிக்கை விதைக்கும்.

  • @vigneshraja2842
    @vigneshraja2842 Před 27 dny +154

    ரொம்ப நாள் கழிச்சு மனசுக்கு நிம்மதியான நிறைவான ஒரு இன்டர்வியூப்பா வாழ்த்துக்கள் நாராயணன் சார் 🎉🎉🎉

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 Před 24 dny +50

    திரு.மாணிக்கம் நாராயணன் அவர்களுக்கு மென்மையான இதயம். அவர் நலமுடன் வாழ்க.

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l Před 28 dny +141

    உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது ஐயா.. நீங்கள் ஆதங்கப்பட்டு பேசுவது உங்களுக்கு உள்ள நல்ல மனதை காண்பிக்கிறது.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @licsundarammusic2296
      @licsundarammusic2296 Před 19 dny

      You are a Great Person Sir. Motivational speech. As you rightly said Live n Let All Live . May God Bless You n Your Family.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Před 20 dny +23

    பாராட்டுக்குரிய மாமனிதர்..... தன்னம்பிக்கை உயிரினும் மேலானது என சத்தமிட்டு கூறும் நல்லவர்...

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q Před 27 dny +86

    மாணிக்கம் நாராயணன் அவர்கள் மிகச் சிறந்த மனிதர்..
    இப்படி ஒரு மனிதர் திரை உலகில் இருப்பது அதிசயம் தான். வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள்.

    • @sivag2032
      @sivag2032 Před 25 dny

      Avar TV serial vitrukalam

    • @kumarsenthilg
      @kumarsenthilg Před 24 dny

      இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா, தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க Please

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 Před 27 dny +55

    வெளிப்படையான பேச்சு. உண்மை பேசுகிறார். மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.

  • @palanip172
    @palanip172 Před 25 dny +41

    மாணிக்கம் நாராயணன் சார் உண்மையில் சிறந்த மனிதர். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Před 27 dny +123

    இவர் நேர்மையானவர் தான் ❤❤ அதில் சந்தேகம் இல்லை.

    • @kumarsenthilg
      @kumarsenthilg Před 24 dny

      இவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா, இவருடைய அலுவலக முகவரி கிடைக்குமா Please

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před 19 dny +2

      ​​​@@kumarsenthilg
      இவர் "7th channel மாணிக்கம் நாராயணன்". இவர் அலுவலகத்தை மவுண்ட் ரோடில் பார்த்த மாதிரி நினைவு இருக்கிறது, ஒரு பெரிய கட்டிடத்தின் மீது"7th channel" என்ற பெயர் இருக்கும், விசாரித்தால் நிச்சயம் முகவரி கிடைக்கும்.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před 28 dny +67

    நல்ல மனிதனாக வாழனும்,நாராயணன் அவர்களும் ஒருவர்❤

  • @pioneerraja6
    @pioneerraja6 Před 26 dny +31

    நேர்மையின் பக்கம்தான் கோபம் இருக்கும் 👍👍அருமையான பேட்டி 🙏🙏

  • @haniffayousuf9011
    @haniffayousuf9011 Před 25 dny +28

    நாராயணன் அண்ணனுக்கு, வெள்ளந்தி யான் மனசு. வெற்றி கூட்டத்துல இருக்கு, இது நிச்சயம் .

  • @pradhapstar
    @pradhapstar Před 28 dny +396

    மணிரத்னம் மத்த இயக்குனர் போல ஒரு இயக்குனர் இவ்ளோ தான் அவரை ஓவரா build up பன்னிட்டாங்க

    • @vaspriyan
      @vaspriyan Před 28 dny +10

      இ.ராவை பண்ணது போலவா...😂

    • @Ranisri18
      @Ranisri18 Před 27 dny +30

      Because he is Brahmin

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 Před 27 dny +33

      Correct, ஒரு வேளை "நூல்" என்பதாலோ...

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 27 dny +16

      Avan oda movie seka sivantha vanam nu onnu parthen...worst movie ever...ivan kripto.

    • @barathimohan2896
      @barathimohan2896 Před 27 dny

      ​@@sankaransaravanan3852yes

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l Před 28 dny +171

    உண்மை தான். மணிரத்னம் மனது வைத்து இருந்தால் அவருடைய அண்ணன் ஜி. வி. சார் இருந்து இருப்பார்..

    • @eshwarr1401
      @eshwarr1401 Před 27 dny +8

      True person

    • @kasikasi3623
      @kasikasi3623 Před 25 dny +2

      No gv flop movies list tamilan sokkathangam yai nee romba alaga irruka

    • @kasikasi3623
      @kasikasi3623 Před 25 dny

      Subramaniyapuram Sasikumar machan Kuda than suicide so avar kettavar solluvingala

    • @user-bw3hm9ip5q
      @user-bw3hm9ip5q Před 25 dny +1

      @@kasikasi3623 It's Not like that. Yeah Nee Romba Azhaga irukka was Flop but not affected much due to very low budget making . Tamilan is Average Grosser not flop due to heavy budget at that time he was thrown to difficulty even it collected good in some centres . But
      Chokkathangam was Moderate budget making with B and C centres Hit and A centre Average Grosser,which was not affected to GV sir. He also managed the budget by selling satellite TV rights to Sun Tv at the best rate. The problem is the few films he distributed which he has not Produced went on to flops.

    • @sabeshhardy
      @sabeshhardy Před 24 dny

      @@eshwarr1401uttțutyuyuyuyuyuyuyuyutțuttțuyuyuyuyyituytutt

  • @goldenrules256
    @goldenrules256 Před 24 dny +33

    மட்டத்திலும் மட்ட ரகமான பயதான் அந்த மணிரத்னம்😂

  • @jrajju
    @jrajju Před 25 dny +98

    கீழே விழுந்து தரைய தொட்டு விட்டாய் இனி கீழே போக முடியாது மேலே தான் போகணும்.. வாவ் என்ன ஒரு சுய முன்னேற்ற வார்த்தைகள் 🤗

    • @pragathamoorthi
      @pragathamoorthi Před 24 dny +4

      வாழ்க்கையில் புதிய தெம்பு வந்து விட்டது... கண்டிப்பாக வெற்றி பெற போராடுவேன்

    • @SenguttuvaS
      @SenguttuvaS Před 18 dny +1

      சினிமா உலகில் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரா ?

    • @jrajju
      @jrajju Před 18 dny

      @@SenguttuvaS நல்லவரோ வல்லவரோ யாருக்கு தெரியும் ஆனா அவரின் அந்த வார்த்தைகள்

  • @Phx18
    @Phx18 Před 28 dny +105

    சில அண்ணன்களுக்கு தன் தம்பிகளிடம் உதவி கேட்பதையே விரும்பமாட்டார்கள்..ஆனால் அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை இருந்தால் ஓக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள்..ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் கேட்காமலேயே உதவவேண்டும்....அந்த மாதிரியான ஒரு உறவு திரு GV அவர்களுக்கு கிடைக்கவில்லை..பாவம் தூக்கில் தொங்கிவிட்டார்..அடுத்தவரிடம் உதவி கேப்பதையே கேவலமாக நினைத்துவிட்டார் GV. அதன் முடிவில் தொங்கிவிட்டார் ...பாவம்...ஆனால் அப்போதே அனைவரும் கேட்ட கேள்வி, ஏன் மணிரத்னம் உதவவில்லை 😥

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 27 dny

      Son oru useless

    • @roja6135
      @roja6135 Před 27 dny

      @Phx18... ஒரு படம் பண்ணித் தரச் சொல்லி மணிரத்னமிடம் கேட்டார். அவர் மறுத்து விட்டார். மதுரை கந்து வட்டி காரனின் மிரட்டலால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதே உண்மை.😪

    • @kasihsayang8497
      @kasihsayang8497 Před 27 dny +4

      உண்மையில் அவர் தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கும். அது இறந்த அவருக்கு தான் தெரியும்.

    • @roja6135
      @roja6135 Před 26 dny

      @@kasihsayang8497
      2003 ஆம் ஆண்டில் குமுதம் இதழில் இவரது தற்கொலை பற்றி விவரமாக எழுதியுள்ளனர். மதுரை கந்து வட்டிக்காரனின் மிரட்டல் போன். பின்னர் அப்போதைய முதல்வர்
      ஜெ. மேடம் கந்து வட்டிக்காரர்களின் மீது severe action எடுத்தார்.

    • @pumu7752
      @pumu7752 Před 25 dny

      Gaali pannitanga, suicide a maathitanga cine field ellorukkum theriyum

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql Před 28 dny +75

    Brutally honest guy in cinema industry..

  • @palaniswamynanjappagounder566

    Mr narayanan நீங்கள் நோய் இன்றி 100/ஆண்டு வாழவேண்டும் .

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 Před 25 dny +18

    ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்கும் விலங்கு போல, மனிதன் இப்போது மாறிவிட்டான். மனிதன் அடுத்த உயிர்களின் வலி உணர்ந்து வாழ வேண்டும். மதுவை ஒழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே ஆகும். திருவள்ளுவரும் வள்ளலாரும் இதையே கூறுகின்றனர் ❤

    • @ajayv1794
      @ajayv1794 Před 23 dny

      புலால் உண்டாலும் நல்லவனாக வாழ்ந்துகாட்டுங்கள்.

  • @user-qd1ks5rz5r
    @user-qd1ks5rz5r Před 27 dny +39

    7:23 நான் ரஜினி சாருக்கு தர்பார் படத்தின் தலைப்பு மற்றும் சில காட்சிகளும் அண்ணாத்த படத்தின் கதை கருவும் நான் தான் எழுதி அனுப்பினேன் எனக்கு ஒன்றும் ரஜினி சார் செய்யவில்லை எனக்கு பேரும் வாங்கி தரவில்லை பணமும் தரவில்லை இப்படி பட்ட ரஜினி சாரை நான் என்னவென்று சொல்வது இன்னும் நிறைய அனுப்பியுள்ளேன்.ஐந்தாண்டுகள் மேலாக ரஜினி சார் நல்லது செய்வார் என்று அடக்கமாக பெருந்தன்மையுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் ரஜினி சார் பெருந்தன்மையுடன் நடப்பது போல் தெரியவில்லை...

    • @ramrani3870
      @ramrani3870 Před 25 dny +3

      உங்கள் மாதிரி பல‌ பேர் உள்ளனர் பாவம் என்றுதான் சொல்ல முடியும்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Před 25 dny +3

      சங்கிகிழகிறுக்குநடிகன்எந்தபள்ளியில்வாத்தியாஇருந்தான்நீசார்என்கிறாய்சொல்..

  • @kuttysubash8123
    @kuttysubash8123 Před 19 dny +4

    ப்பா, என்ன ஒரு நேர்மையான பார்வை. சூப்பர் சார், மனுசன்னா இதுமாதிரிதான் இருக்கணும் சார்.
    👌👌👌👏👏👏

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před 27 dny +50

    பணம்னு வந்துட்டா பலபேர் பிசாசுபோல மாரிடரானுங்க?!!! உன்மைக்கு கோபம் கூடபிரந்தவர்!!!😊

  • @user-nj2st6vh7s
    @user-nj2st6vh7s Před 26 dny +6

    நல்ல மனிதநேயம் உள்ள மனிதனுக்கு தெரியும் இவர் மிக சரியானவர் அன்னன் நாராயணன் அவர்கள் என்னோடகேரக்ட்ரும் இப்படி தான் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

  • @user-os3nc4el1k
    @user-os3nc4el1k Před 26 dny +10

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரு மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகமும் 400 கோடிக்கு பேக்கேஜில் பேசி 235 கோடியில் முடித்ததாக நம்பத் தகுந்த திரை வட்டாரங்கள் சொல்கிறது நான் எதற்கு முன் சினிமாவில் 12 திரைப்படங்களில் அலுவலக நிர்வாக உதவியாளராகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தேன் நான் பணிபுரிந்த டைரக்டர் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவர் பெயரை நான் தவிர்க்கிறேன் ஆனா இயக்குனர் மணிரத்தினம் மனது வைத்திருந்தால் சொந்த அண்ணனை காப்பாற்றி இருக்க முடியும் அதுமட்டும் இல்லாத சினிமா தயாரிப்பாளர்கள் நாட்டுல எவ்வளவு தொழில் இருக்கு உதாரணத்துக்கு பறந்து விரிந்த சென்னையில் ஒரு நல்ல சுகாதாரமான ஓட்டல் வைத்து வெற்றிகரமாக இயக்கங்கள் பிறகு அவரே உலகமெங்கும் கிளைகளை திறக்கிறார் இவன் அறிவாளியா கூத்தாடி பசங்களுக்கு கோடி கோடியா கொட்டி கொடுத்துட்டு வீடு மனை வாசல் இழந்துவிட்டு மீடியாவில் வந்து புலம்புவது யாருக்கும் பயன் அளிக்காது செட்டி புள்ள கெட்டி என்று சொல்வாங்க அப்படிப்பட்ட ஏவிஎம் செட்டியார் அவங்க பரம்பரையினர் திரைப்படம் எடுப்பதை நிறுத்தி விட்டனர் எனவே புத்திசாலித்தனமாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து வரவும்

  • @jaggyvp9664
    @jaggyvp9664 Před 27 dny +27

    ஐயா, உங்க மனசுல இருந்து கொடுத்த பேட்டி மாதிரி இருக்கு, உங்க ஆசிர்வாதம் வேண்டுகிறேன், முடிந்தால் நேரில் 🙏

  • @kandasamysathiyanathan8838
    @kandasamysathiyanathan8838 Před 28 dny +72

    நாராயணன் சேர் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த தமிழ் சினிமா இன்னும் பல ஆண்டுகள் வாழும்

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 Před 25 dny +11

    Narayanan sir seems to be Frank, honest .
    He is great,

  • @veera3773
    @veera3773 Před 25 dny +9

    நல்ல மனிதர், இவரை போன்று வாழவேண்டும் என்று தோன்றுகிறது

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Před 27 dny +25

    உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்.நேர்மையாக வாழ்பவர்களுக்கு கோபம் வருவது நியாயமே.

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 Před 26 dny +9

    இப்படி ஒருவர் சினிமா துறையில் இருக்கிறாரா? கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இன்னும் பலருக்கு நல்லது செய்யட்டும்.

  • @venk777
    @venk777 Před 28 dny +21

    He is awesome. Last 5 minute message of life not to be missed.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 15 dny +3

    உலகிலேயே மிகவும் மோசமான தொழில் சினிமா இது ஒருவனை வாழ வைக்கும் ஆனால் ஆயிரம் பேரை காவு கேட்கும்

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Před 27 dny +12

    ரஜினி சார் விஜய் சார்
    அஜித் சார்
    இவருக்கு கண்டிப்பாக படவாய்புதரவேண்டும்
    நல்லவர்கள் வாழவேண்டும்
    நல்லவர்கள் பூமியில்
    வாழ்ந்தால் சொர்க்கத்தில்
    இருக்கும் இறைவன்
    இறந்து பூமிக்கு வந்துவிடுவான்

  • @sais9323
    @sais9323 Před 23 dny +8

    நீங்கள் நல்ல மனிதர் சார் அருமை இப்படியே இருங்க சார் நீங்கள் எங்களை போன்ற சாதாரண நபர்களுக்கு நல்லதை சொன்னீங்க நன்றி 🙏 சார்

  • @Che_etah
    @Che_etah Před 19 dny +2

    கண்டமனூர் செட்டியார் அவர்களே...you are 👍 great ...from தேவகோட்டை

  • @3crimepartnerssangeethaand527

    Yes maniratnam back stabbed his own brother

  • @Mages143
    @Mages143 Před 28 dny +26

    7th channel Narayanan sir... SUper...❤

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Před 28 dny +15

    Excellent speech sir...🙏

  • @suthakar84
    @suthakar84 Před 27 dny +9

    வாழ நினைத்தால் வாழலாம்.
    நடிகர் அப்பாஸ் இதற்கு சிறந்த உதாரணம்

  • @johnjoseph9540
    @johnjoseph9540 Před 23 dny +3

    I can listen to him all day, listening to someone who is honest , straightforward and speaks truth always enriching.❤❤❤❤

  • @rameshn2250
    @rameshn2250 Před 28 dny +42

    டூரிங் டாக்கீஸில் காரைக்குடி நாராயணனுக்கு பிறகு நான் முழுமையாக பார்த்த பேட்டி இவருடையதுதான்

    • @SivaBharthi-yv2km
      @SivaBharthi-yv2km Před 25 dny +3

      @rameshn2250 . இவரும் காரைக்குடியைச் சேர்ந்தவர் தான். செட்டிநாடு நகரத்தார் செட்டியார்.🌹🌹🌹🌹🌹

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Před 25 dny +1

      ​@@SivaBharthi-yv2kmthanks aachi ippa dhan doubt la Google panna now u confirmed 👌

    • @SivaBharthi-yv2km
      @SivaBharthi-yv2km Před 25 dny

      ​@@jaganathanb4852காரைக்குடி அருகிலுள்ள கிராமம். பெயர் கண்டரமாணிக்கம்.🎉🎉🎉

    • @kumarsenthilg
      @kumarsenthilg Před 24 dny

      Bro இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள். Please google ல இவருடைய முகவரி வரமாட்டேங்குது.

    • @kumarsenthilg
      @kumarsenthilg Před 24 dny

      ​@@SivaBharthi-yv2kmஇவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் bro please.

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu Před 28 dny +14

    நானும் உங்களைப்போல் பணத்தால் பாதிக்கப்பட்டவ.உண்மை வாழ்த்துக்கள்!

  • @zafnizahar9228
    @zafnizahar9228 Před 28 dny +5

    Aaaha.... vandhutaruya.... vandhutaru.... Aagayam Cinema Yengeyo Poghepoghudhu... 😂😂🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @saijackson99
    @saijackson99 Před 27 dny +8

    💯/💯 Mankyam Narayan sir I personally worked In TELUGU VOICE ACTING craft &. He open Man in Entertainment industry
    What he said is TRUE , few years Ago , I was giving my Voice Acting for HISTORY CHANNEL TV 18 NET WORKS
    & Before 10 years itself I was worked with 7 th channel & That day I took his Blessings by Touching his Feet
    & That's his Great Quality
    After watching This Interview
    I was feeling I MUST TAKE HIS BLESSINGS before starting My First film Making
    You are one of the GREATS "" The definition "" PERUN THANMAAYI "" Hats off
    you are one of the RIGHT COMMITTED FILM PASSIONATE DEDICATED Sri Sri Sri Manikyam sir
    I came to 7 th channel first' time RAVI SHANKAR music Director for a serial Where Vasant was hero & sri Dhavala Satyam sir was Director , Mid 90s . Simply Real Human being Sri MANIKYAM NARAYANAN sir
    Your admirer & follower
    💐💐🙏🙏
    Praveen Chakravarthy

  • @muralib1857
    @muralib1857 Před 28 dny +11

    EXCELLENT STATEMENT FROM DREAM INDUSTRY.

  • @satram18
    @satram18 Před 16 dny +1

    My father was doing business with Mr Narayanan in the 90's and once he had to travel to Canada so I went to negotiate and do the business when I was 14 years old. He treated me like an adult and showed great respect and it was my first business experience and was successful one too. As he says My Narayanan is a man with his words!

  • @murugayyaganesan674
    @murugayyaganesan674 Před 28 dny +14

    அய்யா உங்கள் பேட்டி சத்தியம் வாழ்க பல்லாண்டு

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh Před 27 dny +16

    True Gentleman Mr Narayanan

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 21 dnem +1

    தன்னம்பிக்கை முக்கியம். சொந்தம் உதவா தபோது நட்பே உதவும். நீங்கள் நல்ல மனிதர். நீடுழி வாழ்க.

  • @Ravi-Bharath.
    @Ravi-Bharath. Před 26 dny +3

    ரொம்ப நாளைக்கு அப்புறம் உரிமையை பேசினீங்க ரொம்ப நன்றி ஐயா ஜீவி அய்யா இறந்தது ரொம்ப வருத்தமா சின்ன வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன் சூசைட் பண்ணி இறந்தார் வெள்ளை வேஷ்டி வெள்ளை செட்டில்

  • @Ram-ni6em
    @Ram-ni6em Před 27 dny +1

    Super! Well said in perfect truth! All kills for money!

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před 27 dny +2

    மிக மிக அருமையான பேட்டி நல்ல மனிதர் வாழ்க வாழ்க வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன்

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Před 25 dny +5

    Maniratanam is nothing without GV. Yet....this is the reality in life

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Před 28 dny +28

    அருமையான பேட்டி.. தன்னம்பிக்கை அளிக்கும் நாராயணன்❤

  • @adhamadham728
    @adhamadham728 Před 28 dny +5

    நன்றி. நன்றி.

  • @rjrsports7326
    @rjrsports7326 Před 20 dny +1

    Very useful interview. Kadavul Narayanan sir ku thunivu nirpar
    Nermai Vellum.

  • @selvaraja3209
    @selvaraja3209 Před 25 dny +2

    Arumai ..arumaiyanapathivu.
    Unmaiyanathagaval.....

  • @kamalahasan2059
    @kamalahasan2059 Před 25 dny +4

    நான் ரொம்ப நேசித்த ஒரு பெயர் நாராயணன் நீங்கள் நிஜமா பொய் பேச மாட்டிங்க் 16 செல்வங்களும் முருகன் உங்களுக்கு கொடுப்பார்

  • @jennifersundar02
    @jennifersundar02 Před 17 dny +1

    Mr.Manicam Narayan is a great human being and a great mentor. I have worked in 7th Channel communications, he has helped so many, and many have back stabbed him too. We all address him as anna at the office. I have always wished him good whenever I h see an interview of his. My best wishes Narayan sir, I wish I get another opportunity to work with you again. I have worked in so many organisations, but the best boss i ever had. Thank you for the opportunity.

  • @deepak26794456
    @deepak26794456 Před 26 dny +4

    Listening to him
    .. It feels so bad .. Such ppl like Maniratnam have to be thrown out from the industry...

  • @chinnadurai7872
    @chinnadurai7872 Před 20 dny

    வாழும் போது யாரும் வழிகாட்டுவது இல்லை அவன் இறந்தபோது வழி அனுப்புகிறார்கள் எல்லோருக்கும் தன்னம்பிக்கை வருகிற ஒரு அழகான அழகான நேருரை

  • @sivanesan2652
    @sivanesan2652 Před 24 dny

    Real chat..thank u sir..❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 28 dny +25

    Ilayaraja good human.

  • @ganapathysubramanian.s5391

    அருமை சார். வாழ்க நீங்கள் வளமுடன்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před 20 dny

    நல்ல மனிதர்..சினிமாவில் அபூர்வம்..முடிவில் நஷ்டமே..உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்🎉❤🎉

  • @markfelixlazarus765
    @markfelixlazarus765 Před 28 dny +8

    Excellent

  • @sudhasudha6160
    @sudhasudha6160 Před 27 dny +2

    நல்ல மனிதர்கள் நலத்துடன் வாழ வேண்டும். 🙏

  • @ahambrahmasmi9776
    @ahambrahmasmi9776 Před 27 dny +11

    இவன் தான்யா மனுஷன்.
    இந்த மாதிரி ஆள் உயிரோட இருக்றதாலதான் மழையே வருது.
    நாராயணனின் பாதங்களை தொட்டு வணங்குகிரோம்.
    "நாராயணன் மனிதனல்ல
    நாராயணன் ஒரு வறலாறு"

    • @mohankumark8537
      @mohankumark8537 Před 24 dny

      ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு வரலாறு க்கு ஸ்பெல்லிங்மிஸ்டேக் பண்ணியது தவறில்லையா திருமாவளவா!

    • @kumarsenthilg
      @kumarsenthilg Před 24 dny

      நான் இவரை பார்க்க வேண்டும் இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் please

  • @sumathibharathi1414
    @sumathibharathi1414 Před 27 dny +5

    நான் வெளில சொல்லமுடியாம போனத நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க.

  • @KumaresanMuruganandam
    @KumaresanMuruganandam Před 27 dny +9

    என்ன மனுஷன்யா இவர்: 👌🏻👌🏻👌🏻
    ஈகோ பிடிச்சு, பலரையும் கொல்றவங்க நெறஞ்சி இருக்கிற இந்த உலகத்தில....

  • @bharat4282
    @bharat4282 Před 28 dny +7

    Super ❤️💓💓😘😗💓❤

  • @shakthivelpoolan6915
    @shakthivelpoolan6915 Před 22 dny +1

    Sirapu pathivu sir... nobody in cinema come forward to speak reality... fact and truth....

  • @r.s.ganesanmohan9437
    @r.s.ganesanmohan9437 Před 25 dny +4

    Naarayanan Sir Your Speetch Super Vaalathudan Vaalda Naarayanan Sir

  • @vr.dhinakarankdmbricks2447

    செம இன்டர்வியூ இவர் மட்டும் பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கலாம், ஆன்ங்கர் ஒரு புள்ளிமட்டும் வைத்தால் போதும்

  • @kamal1961
    @kamal1961 Před 25 dny +2

    கலியுக உலகில் உண்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு சோதனைகளும் வேதனைகளும் அதிகம்.

  • @selvarajkaruppiah231
    @selvarajkaruppiah231 Před 24 dny +2

    சார் மனசாட்சி உள்ள மனிதர் அண்ணன் கேப்டன் அவர்கள் இருந்தார்கள்.மறந்துவிட்டீர்கள்.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 25 dny +1

    🎉🎉🎉 very wonderful message thanks sir 🎉🎉🎉

  • @englishsirda
    @englishsirda Před 21 dnem

    Super sir neenga romba Nalla Manithar Sir. Neenga neenda ayilodo santhoshama vazhanum.

  • @selviselvi1298
    @selviselvi1298 Před 27 dny +5

    புத்தி கொள்முதல் அருமையான வார்த்தை

  • @umadevi1972
    @umadevi1972 Před 18 dny

    Well said
    Heard one genuine person interview , it reflects in each and every word. God bless you Sir

  • @xmaxse
    @xmaxse Před 17 dny

    ஒரு நேர்மையாளன் மட்டுமே, இந்த மாதிரி தைரியமாக பேச முடியும்

  • @satheeshraja6523
    @satheeshraja6523 Před 25 dny +2

    Sema super motivational interview sir

  • @clementsamuel2693
    @clementsamuel2693 Před 27 dny +2

    Really True Saint and human from Cinema Industry.Great name and fame ManiRathnam proved himself Menia Rathnam.The curse of his brother follows Till his generation.

  • @narayanasamyannamalai7350

    En peyarum Narayanan tan,enakum neengal solvathupol nadantirukkirathu,aanal en thambigal tangam(3per)ella vishayatthilum❤💪

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu Před 28 dny +6

    Gentlemen ❤❤

  • @padmanabhanka7056
    @padmanabhanka7056 Před 24 dny

    Superb human and a open hearted interview. Well done .

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 Před 27 dny +6

    I guess this man is right .. talking from his heart

  • @padhmajasatyamoorti7688

    நாட்டில் பெரிய மனிதர்கள் என்ற பெயரில் உலாவுபவர்கள் உண்மை பக்கம் சிறிய தனமாக மட்டுமே இருக்கும.

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Před 18 dny

    அருமையான சொற்கள் அய்யா... இன்றைய தலைமுறைக்கு ஏற்ற முன்னேற்ற வார்த்தைகள் 🔥👌

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx Před 27 dny +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Před 16 dny +1

    Amazed at his honesty.Anchor is very good in interviewing.

  • @baskarank3830
    @baskarank3830 Před 21 dnem +2

    Ban manirathnam movies....love manickam Narayan....❤

  • @vengatrajv3103
    @vengatrajv3103 Před 25 dny

    God love u sir. Needhi maan irukkanum.God stil alive Thank u sir

  • @dhanasekarnarasiman6860
    @dhanasekarnarasiman6860 Před 27 dny +2

    Great

  • @selvamkumar7401
    @selvamkumar7401 Před 26 dny +1

    Same to you 🎉

  • @karthickkarthick9985
    @karthickkarthick9985 Před 27 dny +4

    யெல்லாம் புகழ்ந்து புகழ்ந்து பேசி பேசி கேட்டுக் கே‌ட்டு‌க் இந்த மாறி பேசறது உண்மையா இருகு

  • @suryajothika444
    @suryajothika444 Před 25 dny +2

    Narayanan sir
    Mass speech

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 27 dny +15

    ஒவ்வொரு சொல்லும் ஒரு புல்லட் . பேச்சில் தெளிவு. உண்மை !?

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 Před 27 dny +1

    Superb interview