இளையராஜா - லோகேஷ் கனகராஜ் - வைரமுத்து - உண்மைகளை விளக்குகிறார் முக்தா ரவி - All About Copyright

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #rajinikanth #superstar #lokeshkanagaraj #lokeshkangarajmovie #thalaivarmovie #thalaivar171 #coolie #ilayaraaja #ilayaraja #copyrightsissue #musicdirector #vairamuthu
  • Zábava

Komentáře • 153

  • @karuvaachiponnu4800
    @karuvaachiponnu4800 Před 26 dny +30

    ஜேம்ஸ் வசந்தன் கண்ணில் படும் வரை share செய்யவும்

    • @E_Rama
      @E_Rama Před 9 dny +1

      James Vasanth is not a honest or genuine person. Shameless speech.

  • @gopinathan8
    @gopinathan8 Před 29 dny +66

    இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
    தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா ,
    அதை முறைப்படி
    தன்
    காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
    அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
    அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்..
    .
    தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
    நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
    காரணம் இன்றி காரியம் இல்லை..
    #என்றென்றும்ராஜா..

  • @veeravelukr2619
    @veeravelukr2619 Před měsícem +143

    கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் இளையராஜா பற்றி அவதூறாக பேசிவரும் காந்தராஜ், ராஜகம்பீரன், உமாபதி மற்றும் பாண்டியன் உள்ளிட்டோர் இதை பார்க்கவும். பிறகு திருத்தவும்.

    • @senthilsan5080
      @senthilsan5080 Před měsícem +18

      ப்ரோ ஒன்னுருத்தன் இருக்கான் சுபெர் கான் அவனும் இசைஞானியை கடுமைய தாக்குறான் அதோடு ராஜா கம்பிர் என்பவன் பெயர் அப்பாஸ் என்று சொல்கிறார்கள்

    • @suresh7362
      @suresh7362 Před 29 dny +6

      One more . Cheyyar balu. All hired .

    • @suresh7362
      @suresh7362 Před 29 dny +11

      Whole thing looks like a marketing strategy by Sun Pictures. They know Ilaiyaraja will oppose and so they get free advertising for the teaser and the movie plus they can show their political animosity towards Raja Sir.

    • @sumathip3745
      @sumathip3745 Před 29 dny

      இவனுங்க எல்லாம் இளையராஜா ஐயாவைப்பற்றி பேசியே பொழப்பு நடத்துற வேலை இல்லாத வெட்டி பேர்வழிகள்.

    • @shreeshivadasanchelliapan6400
      @shreeshivadasanchelliapan6400 Před 29 dny +1

      Totally agree sir ❤

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Před 29 dny +40

    இளையராஜாவை வசைபாடும் நபர்கள் இந்த பதிவை பார்க்கவேண்டும்...

  • @thandapanithandapani8018
    @thandapanithandapani8018 Před 20 dny +9

    தமிழா சேனலுக்கு நன்றி நல்ல விளக்கம். சிலப்பர் உண்மை தெரியாமல் சிலபேர் பேசிவிட்டுக்கிறார்கள் மிக்க நன்றி 🎉

  • @MLBBCYCLOPS
    @MLBBCYCLOPS Před 20 dny +7

    ஓ.. இதான் சங்கதியா.. மிக்க நன்றி. நல்ல தகவல். நீண்ட நாட்கள் இது புரியாம இருந்தோம். இப்போ புரிஞ்சி போச்சி.

  • @ganesh8892
    @ganesh8892 Před 20 dny +7

    Just heard from one காமராசரை தோர்கடித , illayarajavai மறந்த தமிழர்கள் ஊருபட வாய்ப்பே இல்லை

  • @angamuthupalanisamy919
    @angamuthupalanisamy919 Před měsícem +83

    உள்ளதை உள்ளபடி விளக்கிய உங்களது பேச்சு இளையராஜாவை வசைபாடும் சில தயாரிப்பாளர்கள்களுக்கு நல்ல சவுக்கடி.

  • @gubangopi3766
    @gubangopi3766 Před 26 dny +13

    இளையராஜாவின் விமர்சனம் செய்பவர்களை இதைவிட தெளிவாக யாரும் உங்களுக்கு புரிய வைக்க முடியாதுப்பா

  • @ravivarman1104
    @ravivarman1104 Před 29 dny +36

    200% Correct sir
    Excellent composer Raja sir
    God bless you sir 🙏

  • @RhcdfCh
    @RhcdfCh Před 24 dny +6

    எனக்கு தெளிவாகிவிட்டது சார்

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Před 22 dny +5

    ஜேம்ஸ் வசந்தன் Royalty கேட்கவேண்டும் என்றால் Producer தான் கேட்அணும் அந்த பாட்டுக்கு இளைராஜா கேட்கRights இல்லை என்றாய் இப்போது நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்.

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 Před 29 dny +45

    இளைய ராஜா காப்புரிமை கேட்பது அவர் படத் தயாரிப்பாளருடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான். நடிகர்கள் கூட தங்கள் சம்பளம் தவிர சில ஏரியாவுக்கு டிஸ்டிரிப்யூஷன் உரிமையையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறார்கள் அல்லவா? அது போல் தான் இளையராஜா அவர்கள் சம்பளத்துடன் காப்புரிமையும் பெற்றுக் கொண்டு வருகிறார். அதில் என்ன தவறு?

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Před 17 dny +2

      இசையின்காப்புரிமையைபற்றிஅருமையாகவிளக்கம்கொடுத்தீர்கள்.வலையொலிக்குமிக்கநன்றி.

    • @balasubramanian.k8837
      @balasubramanian.k8837 Před 13 dny +1

      True

  • @Bijigetah755
    @Bijigetah755 Před měsícem +51

    Raja sir have all Royalty rights... thank u give good info..

    • @mohandass8609
      @mohandass8609 Před měsícem +2

      Isai kadavul illayaraja ❤❤❤❤

    • @rameshswaminathan8898
      @rameshswaminathan8898 Před 29 dny +1

      Isaigani ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Před 27 dny +12

    இசைஞானியை துச்சமாக மதித்துப் பேசும் ராஜன் பாண்டியன் போன்றவர்கள் இந்தப் பேட்டிக்கு பதில் சொல்ல வேண்டும். இளையராஜாவை காப்பியடிக்காமல் தூக்கமே வராதா? கூலி படத்தின் தலைப்பு கூட புதிது அல்ல.

    • @vampires75
      @vampires75 Před 27 dny +2

      இதுல பாண்டியன் டாஸமாக் வாசலில் படுத்து கிடப்பான்.

    • @user-yg8ex3vm3c
      @user-yg8ex3vm3c Před 7 dny +1

      @@vampires75 நன்றி.

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 Před 19 dny +6

    இளையராஜா...என்றென்றும் ராஜாதான் 🎉

  • @vm007
    @vm007 Před měsícem +48

    இளையராஜா ரகுமான் பாடல்கள் இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் ஹிட். கஞ்சா கவிஞராலயா ஹிட் ஆகுது.வைரமுத்து பாரதியைவிட பெருங்கவிஞரா.
    இளையநிலா பாடலை பியானோவில் கூட இசைக்கலாம். கஞ்சா கவிஞர் என்ன செய்வார்.

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Před měsícem +28

    அருமையான விளக்கம்

  • @pbgopalakrishnan7628
    @pbgopalakrishnan7628 Před 27 dny +4

    Excellent and objective explanation.

  • @rajeshsubash6708
    @rajeshsubash6708 Před 27 dny +5

    Ravi sir, Honest speach ...

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Před měsícem +20

    ரகு வீர கத்தியம் கேட்டேன் சுவாமி அருமை அருமை புல் அறிகிறது நன்றி ஐய்யா இந்த வீடியோ பாத்ததால் தெரிந்து கொண்டேன்.

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Před 29 dny +12

    Illayaraja great music composer in the world

  • @vel9620
    @vel9620 Před 27 dny +5

    IlayaRaja is right

  • @shreeshivadasanchelliapan6400

    Great explanation sir. Hope people understand illayarajah❤

  • @normanstrings12
    @normanstrings12 Před 29 dny +16

    One of the best and clear explanation given on the issue …

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Před měsícem +26

    From the beginning, Rahman insisted on contracts for his work. This is one reason why SPB didn't perform many ARR songs on stage; he had to pay for them. However, for IR, he didn't have to pay a penny. now you tell me who is greedy.

    • @rajarajan337
      @rajarajan337 Před měsícem +3

      AR Rahman smart business man..he minted money { he brought ()awards)

    • @rajarams3722
      @rajarams3722 Před 29 dny +1

      SPB' son Charan was the mastermind

  • @ssuresh918
    @ssuresh918 Před měsícem +12

    Thanks sir, let this shuts all disputes to hail our maestro

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 Před 29 dny +8

    நல்ல ஒரு புரிதலான விளக்கம்....☯️☯️☯️

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 29 dny +6

    maestro's mesmerizing BGM & songs🎉

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před měsícem +18

    Arumai ayya....

  • @manojn.j6552
    @manojn.j6552 Před 27 dny +3

    Super sir thanks for sharing, all clearly explained. 🎉🎉🎉❤

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw Před 29 dny +7

    Ilayaraja one of the best music director in the world..

  • @rajakumare3315
    @rajakumare3315 Před 26 dny +3

    Well said.....

  • @enggprasanth
    @enggprasanth Před měsícem +12

    Straight forward reply, 👍

  • @richardanthony907
    @richardanthony907 Před měsícem +17

    Superb Sir... your explanation is clear and people blame ilayaraja for nothing..

  • @kandasamyselvaraju7701
    @kandasamyselvaraju7701 Před 29 dny +9

    இப்ப AR ரகுமான் பொம்பளைமுத்து வச்சு பாட்டு எழுத வைக்கிறது இல்ல... ராஜாவை பத்தி பேச பொம்பள முத்து பேச யோக்கிதை இல்லை. இப்ப ராஜாவை வைத்து பேசுறானுங்க....

  • @wildearth281
    @wildearth281 Před 28 dny +7

    Low budget manjummel boys team can get permission/approval ..why cant a big producer like sun pictures do it? it doesnt cost much!

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Před 29 dny +9

    Ippa thaan Naan nimadhiyaga eruken raja sir I nimmadhiya eruka vidunga please kandharaj, bailvan, seyaru balu, inum silai sembugal raja sir Patri avadhooru parapugirargal edhu thavarana seyal, raja sir siva bakhthar avar manasu kastapatal avargaluku alivu nichayam

  • @kanna82
    @kanna82 Před měsícem +16

    Intha video-va antha loosu raajan, loosu bismi ivangalukkellarm anuppunga pls.

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před měsícem +25

    பாராபட்சமற்ற விளக்கம்...அருமை.

  • @manimalardeivanayagam5605

    Well said thanks sir

  • @RhcdfCh
    @RhcdfCh Před 24 dny +2

    நெறியாளர் இளையராஜா வைகுறை சொல்லனும்னு எதிர்பார்க்கிறார்.

  • @kumarnandana8929
    @kumarnandana8929 Před 23 dny +2

    Super Sir True

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 29 dny +5

    Always best ilaiyaraaja in cineworld,

  • @sairamnaren
    @sairamnaren Před 29 dny +2

    Well explained . Thanks ravi sir

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před 29 dny +6

    அருமையாக எல்லாம் சொன்னார் ரவி பிரதர் ஜி

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 29 dny +6

    இப்போது வழக்கு இளையராஜா அவர்களுக்கும் எக்கோ /சோனி நிறுவனத்திற்கும். இப்போது உரிமை இளையராஜா அவர்களிடம் இல்லை. எக்கோ/ சோனி நிறுவனத்துடன் தான் வழக்கு. 😮

    • @muktharavi
      @muktharavi Před 29 dny +3

      இளையராஜா விடம் தான் உரிமம் தந்தோம்..எக்கோ வுடன் பங்கு அல்லது"ராயல்டி Basis.. எப்பவுமே ராயல்டி அவருக்கு தான்...

  • @madeintamilnadu3610
    @madeintamilnadu3610 Před 29 dny +10

    Super explanation sir ❤ Adai tharkurikala jathi veri pidicha naikala Itha parungada

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp Před 29 dny +6

    Super sir....pala loosunga intellectual property paththi theriyaamaa thiriyudhunga

  • @commonman4235
    @commonman4235 Před měsícem +9

    excactley. this is a contract base when the make a movie.

  • @adhitamizh2288
    @adhitamizh2288 Před 29 dny +2

    Super,,, thank uuuu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 Před měsícem +9

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sukumarank7595
    @sukumarank7595 Před 29 dny +2

    சூப்பர் சார்

  • @srinivasanjayasekaran1543
    @srinivasanjayasekaran1543 Před měsícem +12

    K. Rajan pl see this don't bla bla bla

  • @umanathram
    @umanathram Před 25 dny +2

    MukthaRavi is 100% correct!!

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před měsícem +9

    @9:37.." Even Rehman umm pannalaa..."
    No ,..A R Rahman has signed a deal to all the movies he does music for to get his hare of royalty not juat for himself but ALSO for all the music instrument players who play for his music albums (movie music album).. actually no body knows this and A R Rahman is doing everything silently.
    It seems When Shah Rukh Khan wanted to collaborate with A R Rahman for a movie way back in mid 2000,...A R Rahman threw a spanner at Shah Rukh Khan (the producer) that he needs a specific Royalty share on the music he composed....that did not go down well with the North Indian fellas and so they dropped the idea to hire A R Rahman for his home productions. This is when I knew A R Rahman has made himself inclusive to copyright and royalty share for all his music composed for movie albums.

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 Před měsícem +3

      From the beginning, Rahman insisted on contracts for his work. This is one reason why SPB didn't perform many ARR songs on stage; he had to pay for them. However, for IR, he didn't have to pay a penny.

    • @mepc.d
      @mepc.d Před 24 dny

      @@ramthirumalai6870how many time you repeat the same?. Don’t cry without knowing the benefit of having a contract.

  • @padmavathisanthosh646
    @padmavathisanthosh646 Před 26 dny +1

    Echo audio vera orutharthu pola....apuran raja audio nu arambichaaru....

  • @sumathivrajoo4753
    @sumathivrajoo4753 Před 29 dny +3

    When the rest do it it’s not greedy;the moment IR sir do it it’s called greediness!Just ask for permission?Simple!

  • @venkatramani5621
    @venkatramani5621 Před 28 dny +2

    Now truth has come out.

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Před 24 dny +2

    அருமையாக vilkiirukirirgal

  • @monyvarnanm633
    @monyvarnanm633 Před 26 dny +1

    Ayya whatever may be the cituation music director is the one and only person responsible for the hit of the song. As a common man like me whenever we hear a song the music director only comes to our mind that means Ilayaraja Ilayaraja Ilayaraja the Isaignani the music god 🙏

  • @janaling7405
    @janaling7405 Před 29 dny +5

    திரைப்படத்துக்கு இசைகொடுத்தது வரை தயாரிப்பாளர் லாபம். இசை என்பது அந்த கிரியேட்டர்ஸ் சொத்து. இப்போ குமுறும் எல்லாரும் ராஜாவின் உலாப்பால் இலவச காசுபார்க்க ஆசைப்படும் கூட்டம். நாற்பது வருஷம் சம்பாதித்த சொகுசு. ரஹ்மான் போல் ராஜாவும் இசை அமைப்பாளர் போல் பாடகர்களும் எழுத்தாளரும் தங்கள் பங்கு கேட்க வேண்டும். மியூசிக் வாய்ஸ் அண்ட் லிரிக்ஸ்.

  • @ganeshk.k2214
    @ganeshk.k2214 Před dnem

    Great.. This is actually fact, but no body knows anything, and talks against ILAYARAJA, who bother..

  • @vkaruppiah-xn1ed
    @vkaruppiah-xn1ed Před 22 dny +2

    Jamesh vasanthan AR rahuman all are same corapted in the film industry

  • @E_Rama
    @E_Rama Před 9 dny +2

    Valai pechi Bismi oru broker irukkar he simply speaks wrong information about Raaja sir.

  • @Mohan-lm5hq
    @Mohan-lm5hq Před 29 dny +2

    In funded projects scientists are main and they have patent rights along with the funding agencies. Here ilayaraja is scientist and producer is funding agency. Any one can claim the royality. Singers are co workers for which they get salaries. Everyone should understand difference between creativity and work, workers involved in it..

    • @muktharavi
      @muktharavi Před 29 dny +1

      no way..In cinema for music compose: instruments players are paid by producers lyric writers are paid asper they demand. Sungers are paid ad per their market. Director and story writer who create situation for song ( without situation you cannot compose song for a movie) were paid (KBalachandar or bharathiraja) in full as salary .. like wise singers, recording studio and recordist.were paid full salary ,. as per they demand .. Here producer is the absolute owner right
      Now
      in ilaya raja case For example assuming if ilayaraja salary is 100000 . We pay 60000 with audio rights..
      In such cases .. who will be the rights holder?
      who is eligible to get royalties?
      Think pls
      Today im gatting royalties for MSV and kVM songs/ as. i have paid their salaries as per market rates over progressive years (1960s to 1980s) for movies we priduced
      As i m the owner i receive royalties

    • @muktharavi
      @muktharavi Před 29 dny +1

      later when echo was dissolve d We sold ilayaraja songs "Kangalin varthaigal" for good price for out right

    • @wildearth281
      @wildearth281 Před 29 dny

      ​@@muktharavihow long you can take royalty for msv and kvm songs ? under fair trade rules their heir can sue you to get portion of the royalty income. The courts have to recognise their rights!

    • @muktharavi
      @muktharavi Před 29 dny

      Eternal.. .. over a period the entire rights will go to Muktha films. . MSV and KVM were not interested in Royalties. they took full salary
      We paid money to lyric writers .we gave him situation
      எங்க அப்பா "தான்சேன்" கதையை சொல்லாமல் இருந்தால்" இசை கேட்டால்" பாடல் கிடைக்குமா? set போட்டு தான்சேன் பாடுவது போல Mood create பண்ண லட்சகணக்கில் செலவு செய்தது யாரு?
      பாடலுக்கு தகுந்தார் போல சிவாஜி அய்யா வ நடிக்க வைத்தது யாரு?

    • @muktharavi
      @muktharavi Před 29 dny +1

      @@wildearth281 no way if a producer sells on outright noone can claim act says

  • @devarajn5150
    @devarajn5150 Před 24 dny

    ❤❤❤

  • @user-wh8ck9hj6v
    @user-wh8ck9hj6v Před 8 dny

    Ayya ilayaraja vai purindhu kolla oru arivu vendum

  • @ravindranravi4511
    @ravindranravi4511 Před 24 dny +2

    Vairamuthu oru porampooku

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 Před 27 dny

    If the producer had sold the copy right to ilaiya raja , then why he did a separate arrangement with echo for royalty?
    Because only the songs copy right owner who is ilaiya raja has the right to make deal with music company.
    Its a bit confusing

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 Před 19 dny

    We can't agree with his views

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 29 dny +2

    இவர் தனக்கு விருப்பமான உண்மைகளை மட்டும் கூறுகிறார். எக்கோ நிறுவனம் அவருடையதா!

    • @muktharavi
      @muktharavi Před 29 dny +1

      அவர் பங்குதாரர். சம்பளம் பேசும் பொழுது. ஆடியோ உரிமம் என்னுடையது... எக்கோவுக்கு sign பண்ணி தாங்கோகோ என்று அவர் Manager பேசுவான்.. அன்றைய Market நடைமுறை. எங்களை போல் எல்லா தயாரிப்பு நிறுவனங்கள் எக்கோவுக்கு கொடுத்தாங்க.. பாடலாசிரியர் ஒரு பாட்டுக்கு 5000அந்த காலத்தில் வாங்கிட்டாங்க
      பணம் தந்தா தான் பாட்டு.வரும்
      அதுக்கு மேல ராயல்டியும் தரனுமா?

    • @wildearth281
      @wildearth281 Před 29 dny

      ​@@muktharaviammam taravendiyathu thaan...if not go hire new composers or non hit producing composers..avangala bully panni ellaam rights vaangikonga!

  • @prrmpillai
    @prrmpillai Před 29 dny +3

    நெறியாளர் கிராக்கு

  • @kumargunes3048
    @kumargunes3048 Před 26 dny

    Vayathu yere yere Mulai manggipotchu,sanggigala ithukku munnadi neraiye vanthuruchu.

  • @upload8305
    @upload8305 Před 29 dny

    எல்லாவற்றையும் விட தார்மிக அடிப்படை என்று ஒன்று உள்ளது. ஒரு பாடல் உருவாகும்போது அதில் எல்லாருக்கும் அறிவு சார்ந்த பங்கு உள்ளதா என்பதுதான் கேள்வி.

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 Před 28 dny +1

    ராசா பணத்தாசை பிடித்தவரா? ஞானி இல்லையா?😂

  • @user-oz9pd3sc9f
    @user-oz9pd3sc9f Před 29 dny

    இளையராஜா வேற மொழியில் இருந்து காப்பி அடிச்ச பாட்டுக்கு,, வேற மொழியில் இருந்து காப்பி அடிச்ச இசைக்கும் பர்மிஷன் வாங்கினாரா??????

    • @boxerkrisnan
      @boxerkrisnan Před 27 dny +1

      Venumna nee case podu 😂😂
      Enda kaalaila vanthu alugareenga.

    • @foxthe2474
      @foxthe2474 Před 17 dny

      Avaru ethukkuda copy adikkuraru...fool

  • @anbalaganp2930
    @anbalaganp2930 Před měsícem +2

    இளையராஜாவுக்கு முன்னாடியும் இசை இருந்தது; அவருக்குப் பின்னாடியும் இருக்கும். இளையராஜா இப்படி அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    • @muktharavi
      @muktharavi Před 29 dny

      முன்னாடி எங்களிடம் உரிமம் இருந்தது.. MSV KV M periodஇல் record play.. பெரிய வருமானம் இருக்காது. ஆதலால் தங்களுக்கு முழு சம்பளம் கேட்டு வாங்கினார்கள். அதனால் பிரச்சனை இல்லை

    • @muktharavi
      @muktharavi Před 29 dny

      இப்பவும் பழைய பாடல்கள் உரிமம் எங்ஙளிடம் தான் இன்றும் இருக்கிறது

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Před měsícem +9

    அருமை

  • @davidprakashpackiasamy7508
    @davidprakashpackiasamy7508 Před měsícem +17

    கருப்பு பச்சை வெள்ளை சங்கிங்க இது பாருங்கடா

  • @prabakar57
    @prabakar57 Před 10 dny

    ஜேம்ஸ் வசந்தா இத பார்ரா

  • @benjamind7397
    @benjamind7397 Před 25 dny

    இசைஞானி என்று எப்படி சொல்லரிங்க ஏழு ஸ்வரங்களை இளையராஜா கண்டு பிடிச்சாரா அல்லாது எட்டாவத ஒரு ஸ்வரம் கண்டு பிடிச்சாரா இசைக்கே தெய்வம் என்று எப்படி சொல்லலாம் இளையராஜாவுக்கு முன்பே ஸ்வரங்கள் கண்டு பிடிக்கவில்லை இசையமைத்து பாடல்கள் வெளியீடு இல்லையா ஒரு கோடி செலவு செய்து பத்து கோடி சம்பாதித்து விட்ட பிறகும் காப்பிட் ரைட்ஸ்ரைட் எதர்கு யாரை யாமற்றுகிரிர்கல் நாட்டைய நாட்டு மக்கலையா அரசு ஏமாற்றி வருகிறீர்கள் என்பது இதில் நன்றாக புரிகிறது காப்பீடு என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது இதற்கு நல்ல ஒரு வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர வேண்டும் அல்லது நீதி அரசர்களே இதை கையில் எடுத்து இந்த விசாரணையை நடத்த வேண்டும்,எல்லாருக்கும் கூலி கொடுத்தாயிற்று படம் எடுத்த முதலாளிக்கு கூட முதலீடு சென் ஆயிற்று அப்படி என்றால் அந்த படம் யாருக்கு சொந்தம் பொதுவுடமை பொதுவுடைமையை எப்படி காப்பீட்டு உரிமை கொடுக்க முடியும் இதை நன்றாக புரிந்துகொண்டு பொதுநல வழக்கு தொடருங்கள் இது தனிப்பட்ட மனிதர் மாத்திரமே லாபம் அடைகிறார்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சத்தில் தெரிகிறது

    • @palaniammalvajram5391
      @palaniammalvajram5391 Před 22 dny +5

      ஏழு ஸ்வரங்களை அவர் கண்டுபிடிக்கவில்லைதான் ஆனால் அவர் நாதங்களில் அவர் இசைஉருவானது ஒரு படத்தைப்பற்றி பேசும்போது கூட இசை யாருடையது என்று கேட்கிறோமா இல்லையா இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் 7ஸ்வரங்ள் 7 என்று உங்களுக்கும் தெரிகிறதே நீங்கள் இசை மேதையாகி இசைஞானி ஆகியிருக்லாமே அந்த Chance உங்களுக்கு கிடைத்திருக்குமே எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொரருள் காண்பது அறிவு.

  • @balubalu-ek4se
    @balubalu-ek4se Před měsícem +5

    nantri ayaa ,ilayaraja vaazhka , vairamuthu savuka ,nallavarkalukku thunpan thanthaal avan saakathaan seivaan.

  • @kumaraswamysethuraman2285

    அருமையான விளக்கம்