என்னை மிகவும் கடுமையாக விமர்சித்த சத்யராஜ் - James Vasanthan | Chai with Chithra | Part - 1

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • #touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #jamesvasanthan #ilaiyaraja #sasikumar #suntv
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 81

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před měsícem +10

    இசைஞானி இளையராஜா அவர்கள் இசை பஞ்சபூதங்கள் போன்று நிலையானது நேர்த்தியானது
    அது என்றும் நிரந்தரம்😊

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 Před měsícem +19

    Never seen any tamil musician speaks Tamil so much fluent. From Jaffna

    • @skynila2132
      @skynila2132 Před měsícem +1

      அவர் தமிழில் தமிழுக்காக பல நிகழ்வு செய்தவர் அதுதான் அந்த சரளமாக பேசும் காரணம்

    • @arumugamm6040
      @arumugamm6040 Před měsícem +1

      தமிழ் மொழியை வசந்தன் மிக நேரத்தியாக கையாள்கிறார் என்பதை கண்டறிந்த உங்களுக்கு தமிழில் கருத்தை பதிவிட தவறியதை காலக்கொடுமை என்பதா ? அதுவும் ஈழ மண்ணிலிருந்து!

  • @vijaychandrakumar3224
    @vijaychandrakumar3224 Před měsícem +10

    What a maturity sir, but your attachment with your mom was really so emotional that my eyes got wet hearing the lose.

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 Před měsícem +13

    என்னே இயல்பான, தெளிந்த நீரோடை போல் தமிழில் அழகுற உரையாடும் ஜேம்ஸ் வசந்தன்!!!! மானசீக குருவுக்கு கூட எப்போதும் மரியாதை செய்யும் பெருந்தன்மை, நன்றி உணர்வு. இறைவன் ஜேம்ஸ் வசந்தனுக்கு இன்னும் பல வாய்ப்புகள் வழங்கவேண்டும். கங்கை அமரன் செய்த உதவியை நன்றியுடன் உலகுக்கு சொல்வது.....இப்படி நல் எண்ணங்கள் கொண்ட இந்த கலைஞனை இறைவன் கூட தூக்கி நிறுத்த தேவை இல்லை...எங்கள் தமிழன்னை நிச்சயம் செய்வாள். வாழ்த்துக்கள் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களே

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto Před měsícem +13

    நான் James Vasantham அவங்களுக்கு பெரிய ரசிகன் அவரின் தமிழ் உணர்வுக்கும், உச்சரிப்புக்கும் தமிழ் மொழி மீது கொண்டிருக்கும் அக்கறைக்கும் அவர் ஆற்றும் தொண்டுகளுக்கும்...

    • @1006prem
      @1006prem Před 27 dny

      All பாவாடைஸ் like james👍🏻👍🏻👍🏻👍🏻

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Před měsícem +7

    Ilayaraja is unique. None can come anywhere near to him in music.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před měsícem +5

    மனதளவில் சிறுமை நெரைந்தர்... அய்யோ பாவம்.

  • @cmanikandan882
    @cmanikandan882 Před měsícem +9

    நல்ல மனிதர்

  • @user-gb1vm1lx3k
    @user-gb1vm1lx3k Před měsícem +4

    Teenir arunthum Neram arumaiyane tamil.super cithra sir ❤

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před měsícem +4

    james vasanthan sir good heart...bigboss.la thappu, write eannu nu correcta solvar..super singerlayumay...avaroda. persentage, mark correcta irukum...nalla manithar...❤❤

  • @ezhilarasia155
    @ezhilarasia155 Před měsícem +7

    மிக சிறந்த நேர்காணல் நேரம் போவதே தெரியவில்லை

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před měsícem +36

    கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ? ராஜாவின் ராகத்துக்கு ராஜ்யம் எதற்கு ? ராஜாவை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை...இருந்தாலும் இசையில் அனுபவபட்டவர்கள் அவரோடு சேர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்திடும் பொழுது கேட்க கேட்க ஆனந்தமே.

    • @nadarajalecthumanan684
      @nadarajalecthumanan684 Před měsícem +6

      "கை புண்ணுக்கு" என்பது தவறு.."கை பூ ணுக்கு" என்பதே சரி..அதாவது கையில் போடும் வளையல் காப்பு போன்றவற்றைக்கு எதற்கு கண்ணாடி என்பதே பொருள்..

    • @prabhakaran9345
      @prabhakaran9345 Před měsícem

      டேய் புண்டைய மூட்றா

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem

      ஓஹோ இதுதான் சரியோ... மிக்க நன்றி. என் ஆசான் எனக்கு தவறாக சொல்லி இருக்காரோ...!!!

    • @dnarna7880
      @dnarna7880 Před 29 dny

      Boomer mama... Unga ilaraja time vera entha music directora avar vazha vitaru?

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před 29 dny

      @@dnarna7880 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே எல்லோரும் பூமர் மாமாவாகவும் பூமர் ஆன்ட்டியாகவும் மாறிவிடுவது இயல்புதான். 60 வயது ஆகிவிட்ட நான் உனக்கு பூமர் மாமா ஆகிவிட்டதில் மிக்க மகிழ்ச்சியே. நீயும் வருங்காலத்தில் ஒருநாள் பூமர் மாமாவாகவும் ஆன்டியாகவும் மாறக்கூடும். அப்பொழுது நீயும் எங்களைப்போலவே கடந்த கால நிகழ்வுகளை நினைத்து பார்த்து ஏங்கத்தோனும். அப்பொழுது மற்றவர்க்கு நீயும் BOOMER PIECE தான்.

  • @Marinaamax22
    @Marinaamax22 Před měsícem +18

    James vasanthan is the only person talk with sense without emotionally attracted and his language proficiency is absolutely wonderful ....bravo...heads up "JV" .

  • @arunraj8307
    @arunraj8307 Před 25 dny +1

    He is most popular person in television in 90s for top 10 movies

  • @prasanna5864
    @prasanna5864 Před měsícem +3

    Next chai with chitra, should be Action King Arjun sir ..

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 Před měsícem +7

    ஜேம்ஸ் சார் ❤
    எங்கள் ஆசான் 🙂

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 Před měsícem +3

    I lik nanayam movie songs 🎵

  • @arunraj8307
    @arunraj8307 Před 25 dny

    One of the under rated person

  • @ilaiyarajailaiyaraja1769
    @ilaiyarajailaiyaraja1769 Před měsícem +2

    Supper sir

  • @jenim1002
    @jenim1002 Před měsícem +2

    Playback speed 1.5 ல போட்டு கேட்டால் பேட்டி விறுவிறுப்பாக உள்ளது. 😊

  • @muthumari9294
    @muthumari9294 Před měsícem +2

    chai with chithra beated the coffee with DD

  • @Thennavan111
    @Thennavan111 Před měsícem

    Very Good person

  • @Mahesh-mf9pe
    @Mahesh-mf9pe Před měsícem +20

    ஒன்னு ரெண்டு பாட்டு hit ஆனதுக்கே இவரு ரொம்ப tiger fire மாதிரி பேசுவாரு.

    • @vigneshram5296
      @vigneshram5296 Před měsícem +4

      Unakku adhu kuda illa

    • @Mahesh-mf9pe
      @Mahesh-mf9pe Před měsícem +1

      @@vigneshram5296 யார் இருக்குனு சொன்னா

    • @immanuelnemis8898
      @immanuelnemis8898 Před měsícem +1

      Ungaloda ethana paatu HIT aakiruku bro ??

    • @Mahesh-mf9pe
      @Mahesh-mf9pe Před měsícem

      @@immanuelnemis8898 did I ever told that I'm music director?

    • @immanuelnemis8898
      @immanuelnemis8898 Před měsícem

      @@Mahesh-mf9pe No.., Try like him and reach his height first and become as a celebrity then criticize him.

  • @harishm9001
    @harishm9001 Před měsícem +1

    Tamil very good ❤

  • @malathidayalan8718
    @malathidayalan8718 Před 27 dny

    If only James vasanthan used the term "sir"..either to Mr chitra,or Mr illayaraja, or Mr gangaiammaran

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 Před měsícem +1

    இளையராஜாவை தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களை நீங்கள் ரசிக்கவில்லையே

  • @lokeshsharan2003
    @lokeshsharan2003 Před 26 dny

    If Ilayaraja heard this he might ask royalty #dank😅

  • @E_Rama
    @E_Rama Před měsícem +3

    He is church musician not composer.

    • @pookuti6605
      @pookuti6605 Před měsícem

      how do you know ? why can't he be both ?

    • @bechemkrishna
      @bechemkrishna Před měsícem

      Dont demean anyone. Religion has great influence on music be its hinduism or muslim or christian.

  • @Bijigetah755
    @Bijigetah755 Před měsícem +3

    James Vasanthan your Master is Raja sir .. but like condemn Raja sir lot shame no u

  • @bassmass2000
    @bassmass2000 Před měsícem +1

    James vachikitta vanjam panraru...pavam tune vantha thane poda mudiuum

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před měsícem

    Apdina isai muraipadi padithu thane vanthingge first athe sollungga. Ennamo isai padithathiillai nu solrringge. Unmaiye pesungge Sir.

  • @PriyaPriya-ks1mz
    @PriyaPriya-ks1mz Před měsícem +1

    Just try to decode one IR song and bring up all the technique and innovation and stage it. You can just insult him with your attitude, not with your music knowledge and expertise

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 Před měsícem +3

    சின்ன மைதானத்துக்கு வெளியே...பெரிய இசைக் கனவுகளோடு...சின்ன பையன்.

  • @Indian2285
    @Indian2285 Před 24 dny

    19:50 காசுக்காக எதையும் செய்யும் கூட்டம்

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před měsícem +1

    Ohh...ithu palaiya video thaane, illana JV ippadi Raja Sir ai pugazhnthu thalle mattaru. Konjam vanmathaiyum kakkiruppar.

  • @giyasalikhan4782
    @giyasalikhan4782 Před měsícem +1

    Ivar oru ar rahman paithiyam

  • @mohandass8609
    @mohandass8609 Před 29 dny

    Normalaa nadikkiran 😂😂😂

  • @PriyaPriya-ks1mz
    @PriyaPriya-ks1mz Před měsícem +2

    This guy is not a music composer. He is a music director. He just tried few songs in few films. Thatz it. Now, he is earning money talking about IR

    • @pookuti6605
      @pookuti6605 Před měsícem +1

      Even you compose 1 song or 1 million songs , you are still called a music composer. lol

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 Před měsícem

    yenga paathalum James Vasanth , oray vasantha kaalam dhan

    • @PriyaPriya-ks1mz
      @PriyaPriya-ks1mz Před měsícem

      Because he talks about IR. Why don't he talk about pan india music directors every day

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 23 dny

    Serippala adipen james nerathuikku ettrar poll pesatha

  • @arunraj8307
    @arunraj8307 Před 25 dny

    Vijay TV for oru varthai oru latcham

  • @subikshas9833
    @subikshas9833 Před 29 dny

    மானசீக குரு என்றதற்கு குரு தட்சணை கேட்பாரோ

  • @gp2134
    @gp2134 Před měsícem

    Ninga enna ilayarajakku etira kodi pudikiringala? Ivar periya appa takkarra?.. Epdi itha nara vayile innum raja pathi oru kuraiyum sollele... Adutha partlaiya?

  • @shivasundar9823
    @shivasundar9823 Před měsícem +4

    ஒரு படம்... ஒரே ஒரு பாட்டு.... ரெண்டாவது படத்தில் ஒரு ஹிட் கொடுக்க இன்னமும் முக்குர. அந்த ஒரு பாட்ட வச்சிக் கிட்டு நீயும் நட மாடிக்கிட்டு, எல்லாரையும் குறை சொல்லி, ஏதோ சாதிச்ச மாறி... உனக்கு கூச்சமே இல்லையா.????
    சாவுற வரைக்கும் அடுத்த ஹிட் உன்னால குடுக்கவே முடியாது.... எல்லாமே ஒரு காமெடி தான் 😅😅😅

    • @jai-jj6jj
      @jai-jj6jj Před měsícem +1

      Y dis much rude...

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Před měsícem

      ​@@jai-jj6jj....he may be rude bro !! But what he is commenting is a fact !!

    • @crazyshit1985
      @crazyshit1985 Před měsícem +1

      Maybe you are referring to kangal irandal song. Eesan songs Pasanga songs neenga ketrukeengala? Supera irukkum

    • @user-rp8qk4wh2q
      @user-rp8qk4wh2q Před měsícem

      சிறந்த குணம், ஆற்றல் மிகுந்த சிறந்த மனிதன்
      ஜேம்ஸ் வசந்தன்

    • @kayk7207
      @kayk7207 Před 28 dny

      Mudinja nalladha sollu ella vaya pothikittu iru. Vayatherichal.

  • @venkateshramachandran8016
    @venkateshramachandran8016 Před měsícem

    He disrespected National Anthem.. boycotting this series

  • @moutainlover
    @moutainlover Před měsícem

    உங்களை சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணம் கட்டி சேர்த்து கர்நாடிக் இசைக்குத் திசை திருப்பிய திருவையாறு இசைக் கல்லூரிப் பேராசிரியரின் பெயரைச் சொல்லி அவருக்கு நன்றி கூறியும் இந்த நேர்காணலைத் துவக்கிஇருக்கலாம் ...இன்னும் சிறப்பாக இருக்கும்