முதல் சந்திப்பிலேயே நீ நட்சத்திரமாவாய் என்று சொன்ன பாலு மகேந்திரா - Actor Mohan | CWC | Part - 1

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • #touringtalkies #actor #mohan #micmohan #surendar #mohanmovies #amala #radha #haraa #thegreatestofalltime #vijay #venkatprabhu
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 190

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Před 18 dny +184

    எவ்வளவு நாளாக இந்த பேட்டிக்காக காத்திருந்தோம்.

    • @ppreeth8827
      @ppreeth8827 Před 18 dny +3

      Mee too. The missed interview was spb. Hoping for more interview with legendary people like kamal rajini vikram ajit surya vijay, singer chitra

  • @Aswin778
    @Aswin778 Před 18 dny +77

    யாருக்கெல்லாம் மோகன் சார் உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும் 👍👌❤️💯

    • @radhekrishna4324
      @radhekrishna4324 Před 14 dny +2

      Me ,hand shake பண்ணிக்கிட்டு தலை ஆட்டிகிட்டு அந்த தெத்துப்பல் smile லே duit seen acting suuuuper

  • @kkmfoundation7779
    @kkmfoundation7779 Před 18 dny +110

    சில மாதங்களுக்கு முன்பு திரு மோகன் அவர்களை கோவை விமான நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம் அப்பொழுது எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டார் லடாக் என்றதும் கவனமாக சென்று வாருங்கள் என்று கூறினார் மிக மிக நல்ல மனிதர் அவர்❤

  • @adeepakable
    @adeepakable Před 18 dny +47

    சித்ரா சார் இன்டெர்வியூ ல மட்டும் தான் அனைவரும் இயல்பான மனிதர்களாக பகிர்கிறார்கள்.. அதுவே அவருடைய வெற்றி

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY Před 18 dny +2

      It's his gift... V ll all love Mohan Sir... But chitra sir s epic❤❤❤

  • @acbala84
    @acbala84 Před 18 dny +60

    சினிமாவின் உச்சங்கள் தொட்ட பிறகும் பதில்களில் எவ்வளவு பணிவு. சிறந்த மனிதர்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před 18 dny +107

    அன்று பார்த்தது போலவே இன்றும் பார்க்க இளமையாகவே உள்ளார் அலட்டல் சிறிதும் இல்லாத நிதானமான பதில்கள் அருமை

  • @babushivam456
    @babushivam456 Před 18 dny +78

    Punch டயலாக் பேசாமல் இயல்பாக நடிக்கும் நடிகர் மோகன்...
    2"nd இன்னிங்ஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

  • @shakila7518
    @shakila7518 Před 18 dny +22

    தொடர்ந்து மோகன் sir பேட்டிகள் அணைத்து ஊடகங்களிலும் மிக்க மகிழ்ச்சி
    THANK YOU SO MUCH MOHAN sir 🎉

  • @rasibaskaran
    @rasibaskaran Před 18 dny +26

    இவர் இவ்வளவு அழகா தமிழ் பேசுவார் என்று தெரியாது.

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 18 dny +58

    70 வருட புகழ் 15 வருடத்தில் பெற்று விட்டீர்கள்

  • @narayanasamygopalakrishnan838

    இவரது பேட்டிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயுற்று.

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u Před 16 dny +13

    பண்பான மென்மையான மனசு உள்ளநடிகர்❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @srinishanth9529
    @srinishanth9529 Před 16 dny +11

    இது பொக்கிஷம் காலம் கடந்து மனதில் நிக்கும் நிகழ்வு வாழ்த்துக்கள் சித்ரா லட்சுமணன் சார் என்னுடைய ஹீரோ மோகன் ❤❤❤

  • @kvennila8885
    @kvennila8885 Před 18 dny +49

    என் கனவு நாயகன் இன்றும் என்றும் என்றென்றும் ❤

  • @ramkis54
    @ramkis54 Před 18 dny +25

    சூப்பர் 💐💐💐welcome மோகன் sir... Chai with chitra sir நிகழ்ச்சி இன்றைக்கு தனது பிறவி பயனை அடைந்து விட்டது👏👏👏

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 Před 18 dny +12

    My mom was a great fan of your films and I still feel very happy that I have sung your songs in her death bed to have her dinner in her last days,I am not a gr8 singer but she felt very happy that day,thank you sir

  • @shanmuganathankumarappan133

    மறக்க முடியாத எங்க காலத்தின் ஹீரோ 😊

  • @sd-ud6iq
    @sd-ud6iq Před 18 dny +17

    எல்லாரும் பேட்டி எடுக்க வராங்க.ரொம்ப மிஸ் பண்ணோம் மோகன் சார் ❤

  • @baskarbush1654
    @baskarbush1654 Před 18 dny +62

    Mohan sir அன்றும் இன்றும்
    Casual dress அது தான்
    எங்களுக்கும் பிடிக்கும்

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Před 18 dny +31

    Great actor mr.mohan, warm welcome u 💐💐💐💐

  • @clayforum4545
    @clayforum4545 Před 18 dny +12

    Mohan looks like a soft character as seen in movies. Nice. Welcome agan Sir. Mauna raagam ll stand as testimony for centuries. Great actor of 80s

  • @tamilbest1255
    @tamilbest1255 Před 17 dny +12

    இன்னும் நிறைய படங்கள் நடித்து வெற்றி அடைய வேண்டும்

  • @annuravkarthi
    @annuravkarthi Před 18 dny +16

    எளிமையான இயல்பான மனிதர் நடிகர் அருமையான பேட்டி. சூப்பர் மோகன் சார்❤❤❤❤🎉🎉🎉. சித்ரா சார் ❤❤❤🎉🎉🎉🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 18 dny +19

    பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே
    உன் பாடலை நான் கேட்கிறேன்
    பாமாலையை நான் கோர்க்கிறேன்... 🎤🎙🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎤 ❤

  • @s.davidnathan9530
    @s.davidnathan9530 Před 18 dny +10

    Mohan Sir Dress sense Is amazing very beautiful

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 18 dny +12

    பூ மீது தேன் தூவும் காதல் வரம்
    என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம் 🎤🎙🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎤 ❤

  • @kumaraswamysethuraman2285

    மோகன் சாரை பற்றிய பல விஷயங்கள் தெரிய வைத்ததற்கு சித்ரா சாருக்கு நன்றி

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 Před 18 dny +10

    This week fully Mohan sir interview 💞💞💞💞Haraa 🔥🔥🔥வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💞💞💞💞🙏🙏💐💐💐

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 Před 17 dny +4

    நீங்கள் அமைதியாக நிதானமாக பேசுவது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

  • @evanooruvan5379
    @evanooruvan5379 Před 18 dny +16

    How he explains about Kamal sir is great.....many useless became famous because of vadivel... saying they made vadivel famous

    • @goodearthbhoomi8041
      @goodearthbhoomi8041 Před 18 dny +2

      It’s a right strategy for Mohan. When all old heroes are old now😊 and no one wants to see them on screen, mohan is coming back to filmdom. All the Best to a good man!.

  • @PDWaltz
    @PDWaltz Před 13 dny +3

    Kamal is always a mentor to many..

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před 17 dny +9

    மோகன் பேசும் போது நம்மையும் அறியாமல் சினிமாவில் அவருக்கு டப்பிங் பேசுபவரின் குரல் நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

    • @shakila7518
      @shakila7518 Před 17 dny +2

      கண்டிப்பாக ..சுரேந்திர் sir டப்பிங் best matching 🤩

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Před 13 dny

      உண்மை

  • @baskarbush1654
    @baskarbush1654 Před 18 dny +11

    Kamal ரஜனி இருவருக்கும் அடுத்து mohan sir தான்
    Mgr படத்திற்க்கு பிறகு
    Entattain பண்ணியது mohan sir
    படங்கள் தான் கிளிஞ்சல்கள்
    தென்றலே என்னௌத் தொடு
    மெல்லத் திறந்தது கதவு உதயகீதம் இயக்குனர்
    R.sundararajan இயக்கிய
    படங்கள் எல்லாமே என்றுமே
    மறக்கமுடியாத படங்கள்

    • @Greyblackboot
      @Greyblackboot Před 17 dny

      After Rajini, kamal..always Captain..

    • @baskarbush1654
      @baskarbush1654 Před 14 dny

      @@Greyblackboot captain mohan இருவருமே சம காலத்தில் சினிமாவில் ஜொலித்தவர்கள்

    • @aarirose6072
      @aarirose6072 Před 13 dny

      ​@@Greyblackbootமோகன் அவர்களுக்கு பிறகு விஜயகாந்த் நண்பரே வைதேகி காத்திருந்தால் அம்மன் கோவில் கிழக்காலே வரும் பொழுதுதான் விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்கு வந்தார் விஜயகாந்த் அவர்கள் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் மோகன் அவர்கள் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார் அன்று

  • @rajacacs
    @rajacacs Před 12 dny +1

    அழகான தமிழ் உச்சரிப்பு. சற்றே எட்டிப்பார்க்கும் கன்னடம் அழகு சேர்க்கிறது. தெளிவான வாக்கியங்கள்.

  • @joylinshirley4112
    @joylinshirley4112 Před 18 dny +3

    Great actor homely actor very smart love to see Mohan again. Intelligent actor

  • @Ram369k
    @Ram369k Před 17 dny +2

    Mic Mohan is his nickname.
    Brilliant acting in Mouna RaGam .,along with Revathi and Karthk .
    He had the image of soft hero
    ,liked by many viewers.
    His famous song Raja Raja cholan from Rettai vaal kurvi ,is super hit even today.,👌👌

  • @-SudhaR-
    @-SudhaR- Před 18 dny +3

    Simple and humble person 🎉

  • @gayathrik7289
    @gayathrik7289 Před 18 dny +8

    Sir, குணசித்திரை நடிகர் ராஜீவ் பேட்டி காணவும்.

  • @arula9794
    @arula9794 Před 18 dny +2

    Underrated actor. Though Ilayaraja's music was the main reason for his success (everyl hero had that then), he chose great roles, even bold villan roles (Vidhi, 100vathu Nall etc).

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 18 dny +4

    Evergreen Hero 🎤🎙🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎤

  • @premavathigiri
    @premavathigiri Před 12 dny +1

    Mohan sir....sooo simple and humble....God blesss

  • @UshaRani-pb4km
    @UshaRani-pb4km Před 18 dny +3

    Welcome Mohan sir, Looking ithaiya Kovil Gowri Shankar🎉

  • @abusid4588
    @abusid4588 Před 18 dny +8

    Very handsome mid 1980s undisputed matinee idol for college going students .. pocket
    friendly kamalhasan for producers and directors / fondly called as poor mans kamal - soft love portraying simple stories, haunting melody songs - and beautiful expressions. Screen chemistry with different Heroines ..
    Those days his films easily crossed minimum 50 days and many went on to make 100 days.
    Films like - Mouna Ragam, Nenjathai killaadhey, Gopurangal Saivadhillai, ilamai kalangal, 100 வது நாள், irattai vaal kuruvi showcased his Talents - was giving tough competitions to then supreme superstars like Kamal & Rajini - ( also it is to note, later in Mohan's career - rise to stardom of vijaykanth, Satyaraj, Karthik, Prabhu, Arjun, Murali sidelined him .. )

    • @shakila7518
      @shakila7518 Před 13 dny

      Wowwwww well Explained 👌👏👏👏🎊

  • @Shanti001-ne7ww
    @Shanti001-ne7ww Před 13 dny +1

    My favourite actor MOHAN ❤
    From Malaysia❤❤❤

  • @iamsrkarthik
    @iamsrkarthik Před 12 dny

    Wonderful interview. He reached pinnacle of success. It should have been longer and more celebrated.

  • @baskarbaski8919
    @baskarbaski8919 Před 17 dny +3

    Thanks for your nice words about kamalhasan.

  • @hema6301
    @hema6301 Před 18 dny +2

    All the best in ur future films mohan sir💐💐💐Very glad to see u in many interviews this week👏

  • @chitrashree2520
    @chitrashree2520 Před 18 dny +3

    Romba iyalbana interview.... awaiting more episodes

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Před 16 dny +2

    Very nice to listen to his calm & cool talk.

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks Před 18 dny +3

    His original voice itself is very good. No need to have done dubbing for him.

  • @madgoessad
    @madgoessad Před 15 dny +1

    What a gentleman! He looks more gorgeous with age!!

  • @sparimala9232
    @sparimala9232 Před 18 dny +2

    Mohansir you must act again.natural acting.good luck.

  • @prashanthramaswami2591
    @prashanthramaswami2591 Před 18 dny +5

    Long pending interview of the iconic star

  • @Vimal_111
    @Vimal_111 Před 10 dny +1

    Semma voice மோகன் sir

  • @rengarajankrishnamurthy4125

    We want you back in screen

  • @jayanandhini601
    @jayanandhini601 Před 15 dny

    I bet for Mohan sir's interview the comment section completely from young girls of 80' and 90's.

  • @MSatheeshKannan
    @MSatheeshKannan Před 18 dny +3

    My favourite actor 😍

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Před 14 dny +1

    Chitra Sir. Thank you. Mohan is the favorite actor of 90's wonderful films. I should tell you an interesting thing my cousin sister was also a very great fan of Mohan Sir, when we were looking alliance for her, my uncle how does she like to have her bride groom she said she wanted like actor Mohan. Everyone were laughing... We still love him a lot and all his movies are evergreen. Wonderful interview

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 14 dny +1

    Mohan enathu nanbar.romba nalla manithar.anbum punbum mikka nalla gunamaana manithar.
    Thodarnthu vettipera vaalththukkal.🙏🤝❤️

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 Před 18 dny +6

    Mohansir unga family photo kaattunga sir (indha azhagana petredutha appa amma siblings and ungala thirumanam seidha bhaggiyasaali and unga children) naanga paarkanum please sir

  • @malathidayalan8718
    @malathidayalan8718 Před 18 dny +1

    Great feeling to see the hero of the movies that I watched during my teenage..popularly known as kokila mohan...nanree chitra sir

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 17 dny +5

    வெள்ளி விழா நாயகன்

  • @sujushoppy8498
    @sujushoppy8498 Před 17 dny +3

    About Andavar 12:35

  • @Smpc1609
    @Smpc1609 Před 18 dny +11

    எவர் க்ரீன் மோகன் சார்

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b Před 18 dny +3

    Wiaitng for this interview for a long time👏!

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Před 18 dny +9

    Mohansir greatest 80

  • @Racee786
    @Racee786 Před 18 dny +2

    மிகவும் அழகான பதிவு நண்றி சார் 🎉🎉

  • @appuaruns
    @appuaruns Před 18 dny +1

    So happy to see you sir God bless such a great and humble person

  • @nithiyaram710
    @nithiyaram710 Před 18 dny +4

    Pls come back sir we miss you❤

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug Před 17 dny +2

    I love mogan Sir

  • @sricbe1
    @sricbe1 Před 18 dny +1

    One of the Best show Thank you chitra sir 😊

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Před 18 dny +2

    Silver Jubilee Films Hero Mohan Sir Hai.. hai.. 👍💐💐

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 Před 18 dny +3

    I loveyou mohansir

  • @rajaraman8470
    @rajaraman8470 Před 18 dny +3

    Super chitra sir
    Nanga romba Nala ethirparthom
    Innum sila per vendum

  • @saibaba172
    @saibaba172 Před 18 dny +4

    மிக அருமையான நேர்காணல்,💐👍

  • @kannankathirvel.d.6415
    @kannankathirvel.d.6415 Před 18 dny +1

    Atleast now u remember sir. Thanks

  • @rocetraja9303
    @rocetraja9303 Před 18 dny +10

    எவ்வளவு பெரிய நடிகர் ஆனால் எவ்ளோ பணிவு டேய் இப்போ இருக்குற நண்டு சுண்டு இவரை பார்த்து கத்துக்கோங்கடா

    • @user-hz3cc8lu5s
      @user-hz3cc8lu5s Před 18 dny +1

      Why are you targeting Vijay.He is the humble person

    • @aarirose6072
      @aarirose6072 Před 13 dny

      ​@@user-hz3cc8lu5sஅவர் எங்கப்பா விஜய் என்று கூறினார் ஒரு சில படங்கள் வெற்றி பெற்று விட்டால் பந்தா செய்கிறார்களே அவர்களைப் பற்றி அல்லாஹ் பதிவு செய்திருக்கிறார் நடிகர் தம்பி விஜய் அவர்கள் அனைவரிடம் அன்பாகத்தான் பழகுகிறார் ரசிகர்களிடமும் சிறப்பாகத்தான் பேசிப் பழகுகிறார் அவர் குறிப்பிட்டது நடிகர் விஜயை கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும்

  • @muthumari9294
    @muthumari9294 Před 16 dny +1

    80s continuos black Busters movies given by great artist .

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 Před 17 dny +2

    வெள்ளி விழா நாயகன். இளையராஜா இவர் படத்திருக்கு இசைமைத்தால் ஹிட்

  • @srikanthsubramaniam6338
    @srikanthsubramaniam6338 Před 18 dny +1

    Most awaited

  • @daisymasvi133
    @daisymasvi133 Před 18 dny +4

    Iraivan nanbikai than ungala indha alavuku munnetrathil irukinga 🎉

  • @shr011104
    @shr011104 Před 14 dny +1

    Super! எத்தனை வருஷமாச்சு!! எத்தனை படங்கள்!! எத்தனை பாடல்கள்!! ராஜாவா, SPB யா, மோகனா என்று கேட்கும் அளவிற்கு அலறிக்கொண்டு ஓடிய படங்கள். பாட்டுக்கு வாயசைப்பதுன்னா சிவாஜிக்கு அடுத்தபடியாக மோகன் தான்! கமல் கூட சுமார்னு சொல்ல வைத்தவர். ஆனால், மோகன் என்றால் கூடவே ஞாபகத்துக்கு வருபவர் SN Surender.

    • @shakila7518
      @shakila7518 Před 13 dny

      Absolutely 👏👏

    • @ammapetkaruna
      @ammapetkaruna Před 7 dny

      @@shakila7518 அது கேட்டு கேட்டு பழகி போனதனால... இந்த பேட்டியையும் மற்ற பேட்டிகளையும் 2 , 3 தடவை கேளுங்க...அப்புறம் ..மோகன் சார் குரல் பழகிடும்...வேறொன்னும் வித்தியாசமில்லை..நன்றி...

  • @anuradhabalasubramanian6656

    Welcom Mohan sir🎉

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Před 18 dny +2

    வெள்ளி விழா நாயகன்🎉🎉🎉🎉

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před 17 dny

    80s Best Super Star Really Amazing Actor From Sri Lanka 🇱🇰

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Před 18 dny +2

    Very nice interview 🎉

  • @sriramramamoorthy1589
    @sriramramamoorthy1589 Před 18 dny

    Happy to. See kannada tamil star mohan.

  • @nlakshmibalasubramanian9346

    Welcome back sir.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Před 18 dny +6

    S. N. சுரேந்தர் பற்றி மோகன் பேசுவார் என்று எதிர்பார்க்கிறேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 18 dny +1

      Edukku dubbing artist ikku ellam no respect eppodum

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 18 dny

      Last surrender இக்கு publish illa ennada ulagam

    • @AkashAmma-hh5tf
      @AkashAmma-hh5tf Před 18 dny +1

      பேசமாட்டார்

    • @aarirose6072
      @aarirose6072 Před 13 dny

      கேள்வி கேட்டிருந்தால் கூறியிருப்பார் ஒருமுறை பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில் கூறி இருக்கின்ற செய்தி என்னவென்றால் அவருடைய படங்கள் வெற்றிக்கு கூட்டு முயற்சி தான் காரணம் என்று எஸ் பி பாலசுப்ரமணியம் இளையராஜா கதையாசிரியர்கள் இயக்குனர்கள் குரல் கொடுத்தவர் உடன் நடித்தவர்கள் அனைவரையும் குறிக்கும் அந்த சொல் சுரேந்தர் வேண்டும் என்றால் பல நிகழ்ச்சிகள் கூறியிருக்கிறார் மோகன் அவர்கள் எனக்கு நன்றி கூறவில்லை என்று ஆனால் அதே சுரேந்தர் விஜயகாந்த் ஆனந்த் பாபு போன்ற பல நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார் அன்று அவர்கள் எல்லாம் சுரேந்தர் அவர்களுக்கு நன்றி கூறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை மோகன் அவர்களால் சுரேந்தர் அவர்கள் புகழ் பெற்றாரா அல்லது சுரேந்தர் அவர்களால் மோகன் அவர்கள் புகழ்பெற்ற ரா என்று தயவு செய்து பதிவு செய்யுங்கள் நண்பா ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் பல கதாநாயகிகளுக்கு குரல் கொடுப்போர் வேறொருவர் அவர்கள் யார் என்றே பலருக்குத் தெரியாது சில்க் ஸ்மிதா மிகப்பெரிய புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் அவருக்கும் வேறு ஒருவர் தான் குரல் கொடுத்தார் அதுபோல் தான் இதுவும்

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před 19 dny +5

    ❤❤❤❤❤❤

  • @gunasekaranchellamuihu1911

    super sir very very nice and good sir🙏🙏🙏🙏🙏

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 12 dny

    மறக்க முடியாத படம் இரட்டைவால் குருவி

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 12 dny

    எஸ்பி பாலசுப்ரமணியம் மோகன் இளையராஜா காம்பினேஷன் இன்று வரைக்கும் சூப்பர் சூப்பர்

  • @mahamurali9853
    @mahamurali9853 Před 18 dny

    Great 🎉 ❤

  • @KannanKannan-vz4wf
    @KannanKannan-vz4wf Před 18 dny +2

    Nice

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 14 dny +1

    This interview of mohan much interesting than suhasini

  • @user-pt5bd7sw8j
    @user-pt5bd7sw8j Před 18 dny +1

    Very nice❤

  • @ppreeth8827
    @ppreeth8827 Před 18 dny

    Hoping for more interview with legendary people like kamal rajini vikram ajit surya vijay, singer chitra

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 16 dny

    Wonderful Professional and Banker...

  • @starprincess7851
    @starprincess7851 Před 18 dny +3

    This interview is so short. Went too quick. When is the next episode?