மணிரத்தினத்தின் முதல் பட கதாநாயகன் நான்தான் - Mohan | Chai with Chithra | Part 3
Vložit
- čas přidán 7. 06. 2024
- Don't miss out⤵
Actor Mohan Episodes Part 1 : • முதல் சந்திப்பிலேயே நீ...
Part 2 : • என்னை கெட்ட வார்த்தைகள...
#touringtalkies #tamilcinema #revathy #mohan #maniratnam
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - Zábava
பெண்ணைத் தாய் என்று அழைப்பதில் எத்தனை கணிவு.. அழகு..
நிலவு தூங்கும் நேரம் இன்றுவரை என் நினைவில் தூங்கவில்லை. இவர் பேசிக்கொண்டிருக்கும் போது எண்பதுகளில் இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் கண்முன்னே வந்து சென்றது. நீண்டநாட்களுக்கு பிறகு இவரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
இப்படி Social media க்கள் 1990 இல் இருந்து இருந்தால் மோகன் தான் Super star. அந்த அளவு மாஸ் ஹுரோ. ஆனால் துரதிர்ஷ்டம் அவருக்கு Feedback இல்லை. 🎉❤
சக நடிகர் மட்டுமல்லாமல் மூத்த நடிகர்களையும் மதித்து பண்புடன் பேசும் நல்ல மனிதர் மோகன் சார் 🎉🎉❤❤❤😊😊
மனோ பாலா சார் அவர்கள் அனைத்து நேர்காணல்களிலும் மோகனின் உதவி பற்றி சொல்லுவார்..
Actually mohan performance in mouna raagam was so natural
Mohan & Revathi beautiful super jodi.. I like always.
அற்புதமான இன்னொரு பேட்டி. மனதுக்கு நிம்மதியாக, மிகப்பெரிய Legend மோகனுடன் ஒரு உரையாடல். பேட்டியின் மூன்று பாகங்களையும் ஒரே மூச்சில் பார்த்தேன். வழக்கப்படி என்னுடைய வேலை முடிந்ததும். அட்டகாசம்.
மோகன் சார் நல்ல நடிகர் மட்டும் அல்ல பலபேருக்கு உதவும் மனம் கொண்டவர் நல்ல மனிதர் 🌹
நீ பார்த்த
நீ பார்த்த
Haata padam karthik act pana innum semaya erukum avaru yenga act panuvaru oru call pana kuda karthik yedukamatran evaru yenga poi solrathu.bit anyway mohan is best compare to Karthik.katthik is waste.vaipu oru thada than kedikum atha seriya Pavan paduthi baranum.hats off to mohan.katyhik mathri aalu changa aaga chance ela.katthik is a bledy zero and waste and selfish raskal
அருமையான சிந்தனை
Mani Ratnam + P.C Sriram + Ilayaraaja + Mohan + Revathi = SUCCESS. 👍 ❤
How many films 😅
+ good script
Mani ratnam stole Mahendran's film 'Nenjathai killathey' and recreated it in his own way.. there are many similarities except Mohan does not die... may be his wive's idea to slightly copy that story
இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வரும் நடிகர் எவருக்கும் இவர் போல் வரவேற்பு இதற்கு முன் கிடைத்து இருக்குமா தெரியவில்லை.இவர் நடித்த காலத்தில் பத்திரிக்கை பேட்டி கூட இவர் கொடுத்தது இல்லை.தற்பொழுது தான் இவர் original குரலையே கேட்கிறோம்.வாழ்த்துக்கள் சார்.அடுத்தடுத்து நிறைய படங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.உங்கள் வெற்றி சாதனைகளை நீங்களே முறியடிக்க வேண்டும்.🎉🎉🎉🎉
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய்.. பூ..மனமே... ❤ ❤
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே ❤ ❤
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே. ❤ ❤
Sir, neengal romba polite-ah kekringa, Mohan sir azhagha answer panraaru.
Very good clarity in his thoughts and Theriyamalayum yaaraiyum hurt Panna koodathu ngra character sets him apart 🎉
A
இதயக்கோயிலை பற்றிய விஷயங்கள் புதிதாகாஅறிந்தவை. மணிரத்தினம் சாருக்கு பாராட்டுகள்.
My mother had emotional feelings with mohan sir acting
மறக்குற வயசு வந்திருக்கிறதால அத மறந்து இருக்கேன்
Very nice man. No broud. No head weight. Gentle man mohan sir. My favourite hero. ❤❤❤❤❤❤❤❤❤
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன். ❤ ❤
சித்ரா sir பூர்ணீமா ஜெயராம் மோகனை காதலித்தது பற்றி கேள்வி கேட்டதும், பிறகு மேலும் அதை வளர்க்காமல், மிக நாகரீகமாக தவிர்த்ததும்,
இது போன்ற பண்பான குணங்களை திரைத்துறையில், வேறு யாரிடமும் பார்க்க முடியாது.
True
She is the one I think spread fake news about mohan.
antha amma thaan ivar kathaya mudichithu.. athula antha ammavukku oru santhosam.. Bhagyarajum atharku thunai... worst family
I cant believe he will be 68 years old in August. He still looks very young
May 10 his birthday
@@umaranigengga8201August 23 ..avar birthday nu solluranghe
@@indramickey8916 His friend director Manobala said May 10 in an interview and Wikipedia too
Ask him to shave the beard then you will see his aged skin easily and also to remove his beard.. and also to remove his wig
He may be a different personality when he was in peak.No idea.
But now he sounds so down to earth character.Really enjoyed listening to him.
One of my favourite hero!!!
நிலவு தூங்கும் நேரம் பாடல் என் புத்திக்கு மிகவும் பிடிக்கும்.
நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே ❤ ❤
Very polite and simple, words only from heart, no way out from heavy head.
Ya
@09:32 நான் கண்கலங்கிவிட்டேன்.
Fabulous interview n mohan ji you steal.our hearts with your simplicity then n now
மோகனின் மனம் திறந்த பேட்டி அருமை
அருமையான காணொளி love you mohan sir ..
6:44 mohan reaction was fantastic ❤❤❤
Chai with chitra is a good program. Sir ur questions are all very nice. Ur way of asking question is good. All the best sir❤❤❤
Way of speech and slang remember Super star Rajinikanth ❤
Kannada
பாட்டுத் தலைவன். ❤ ❤
Manobala in an interview said that Mohan was his saviour by giving him 2nd chance.... & how well he cooperated with him.
We love Mohan, the silver jubilee star of Tamil cinema
Mohan sir ah interview yeduthathuku nandri....en manathil neengatha idam ivarukendru undu❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
👍
இவ்வளவு எளிமையான இயல்பான மனிதராக உள்ள நீங்கள் ஏன் இவ்வளவு காலம் எந்த ஊடகத்தில் கூட வெளிவரவில்லை அவ்வளவு கோபம் என்ன??? 😢😢😢😢
காலம் மாறியது விலகிச் சென்று விட்டார்..
(சுதாகர், சங்கர், ராஜிவ், ஆணந்த் பாபு, சிவசந்திரன், விஜயகுமார், ஜெய்கனேஷ், ரவீந்தரன், ராஜேஷ் என்று இருந்த பெறும் ஹீரோ பட்டாளங்கள் எல்லாம் பின்னால் கேரக்டர் ஆட்டிஸ்டாகவே போனார்கள்... )
விஜயகாந்த், சத்தியராஜ், கார்த்திக், பிரபு , அர்ஜூன், முரளி போன்றோரின் அளப்பறிய நட்சத்திர உயர்வு இவரை ஓரங்கட்டி விட்டது ..
His voice is like a relative in my family...same kannada and tamil mixed😊
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன். ❤ ❤
Chitra sir super interview. Mohan sir is speak from his heart
My mother is also a fan of mohan sir .know she is no more, she passed away before 5years. My father name was mohan coincidentally.
We really miss Mr. Mano Bala & Mr. Manivannan.
Wow it’s like a school reunion for us - all his songs were and are still playing in my ears - thanks to my Akka who introduced his songs in my life ❤❤❤❤
Wow... Mohan sir sir Arumai 👍👌🌹
"Silver Jubilee Star" 💥 💥
அருமை.. வாழ்த்துக்கள்
பல வெற்றிப்படங்களுக்கான நாயகன்
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதைய மோகம்
ஓடும் அலை என் மன் போகும்...
This song suits Only for that Young innocent stylish Mohan Sir - beautiful screen presence ..
always liked Mohan. he should have aggressively continued acting after he started speakibg in his own voice.
Such a lovely actor. ❤ ❤
My father is a big fan of you ... Till his last breath, he liked only Kokila mohan...❤ Thanks for those Movies and Songs 🎉
உயிரே உனக்காக செல்லோ மோகன் 🫂😘❤
Wow what a human being you're so great sir 🎉🎉
என்ன ஒரு ஞாபகசக்தி 🎉
GOOD PERSON RESPECTFUL MAN MOHAN SIR THANK YOU
Sir,You have made a good decision that you have taken a break, due to that no one will talk about your voice hereafter for this generation this is your natural voice and they will accept it,gr8 to see your smile again.
அனில் கபூர் தான் மணிரத்னம் முதல் கதாநாயகன் படம் பல்லவி அனுபல்லவி லட்சுமி ஹீரோயின் கன்னட படம்
இதய கோயில் 2nd படம்
Greate mohan sir..
Very kind polite and humble man my fav mohan ji
மிகவும் அருமை,💐👌
Mohan is gem.... 🎉
Mohan sir unga fan ❤
உள்ளமென்ற ஊரிலே..❤
மோகன் தொடர்ந்து நடித்து வந்தால் இன்றைக்கு இவர் தான் super star எங்க சார் போய் இருந்தீர்கள் சார் நல்ல மனிதன்
காதல் கிசுகிசுக்கள் மற்றும் உடல்நல புரளிகளைப் பத்தி கேட்டிருக்கலாம், ஆனால் நாகரீகம் கருதி நகர்ந்து சென்றது பாராட்டத்தக்கது. மோகன் இத்தனை புதிய இயக்குனர்களுக்கும் (மணிரத்னம் உட்பட) தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறார் என்பது இன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
I have heard that Mohan was the biggest vilayattu Pillai of those times. ❤❤❤
I ❤you both
nothing sadder than losing close friends and growing old alone. families will find their own routine and go abt their own lives.
no matter how rich and famous, on our death bed only family will be next to us
@@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A really??
What Mohan might not have told is that to ensure Pillai Nila doesn’t flop, they also added Ashok Kumar for cinematography, who is brilliant in taking good shots. What a team work.
Smart guy.
Mohan sir poonra nalla natigarai miss pannunathu tamil cinima kku lose. Sir super type❤❤❤❤
My name is Rukmani hi mohan sir your a my favourite actor
Its so sad that Mr. Chithra Lakshmanan sir & Mr. Bharathiraja sir were not invited for
actress Revathi's marriage. So sad. So sad. 💔 ❤🩹
@10:20 beautiful reply for that particular question...
He still holds the record of giving three hits in the same cenima complex
I think it is udayam complex
He released 3 movies in the same complex and all the 3 movies were hits in the same complex
I don't remember the movies
No one can still break his record even today
Sweet smile... ❤❤
Best interview ever by Chitra sir
MOHANA MALAIYIL ( RAINY ) NANAYAVANTHAVARGALUKKU WELCOME : SANKARAVEL SUYAMBHU, COIMBATORE
A true man lived in the industry why he missed for long period
6:41 🤣 😂
Awesome Mohan sir 🔥🔥🔥
We missed Mohan and Sridevi movies. Sridevi was already a great star in 1980s. Mohan was a newcomer. She would not have thought about working with him . By 1984 she had gone to bollyhood. We missed their acting together. Mouna ragam she could have done with him. Revathi was excellent in mouna ragam.
So sweet like your songs n good heart sir
Interesting interview 🎉🎉🎉
ஜென்டில்மேன்
Ya.
My love mohan sir❤❤
He told about Mr.Manobala that was touching
He did negative role in Nooravathu Naal then did Hero role.. then again did Negative role in Vidhi and then did Hero role.. he did guest role in Unnai Naan santhithein.. whatever he did he was successful until other top stars and nepo kids were Jealous of him and brought his popularity down. No other heroes that time were willing to try a negative role..
Chitra sir AR Rahman avargalai interview edungal.
Shirt supera iruku🫡🫡🫡
Please do Mouna Ragam Part 2
மௌனராகம்இரண்டாம்பாகம்தான்அஞ்சலி
Maniratnam first film in kannada hero anil Kapoor, in tamil pagal nilavu hero murali.
Sema gentleman
Good interview
Idhaya Koil is the film Mani Ratnam hates the most in his Filmography..He said he didn't have any control over Idhaya Koil.That is when he decided he won't make movies like forever.His career changed after Idhaya Koil.
Small investment and great output imcome on that time of film industry.
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤