Manmadha leelai all songs மன்மத லீலை பாடல்கள் அனைத்தும்

Sdílet
Vložit

Komentáře • 62

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy Před 7 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤ சராசரி ஆண்மகனின் ஆளுமை........சிரிக்கின்ற‌ பெண்களைப் பார்க்கின்ற கண்களுக்கு அழைப்பது போல் ஒரு உணர்வு

  • @dhanakodib8426
    @dhanakodib8426 Před rokem +6

    அன்றைய காலத்தில் அழகிய காதநாயகிகள் நிறைந்த அழகான படம்

  • @baluexellentvoiceofspbanna8813

    SPB மற்றும் ஜேசுதாஸ் எனும் இரு பெரும் இசை மேதைகளை சரியாக பயன் படுத்திய பெருமை அய்யா எம்எஸ்வி,K.பாலச்சந்தர் ஆகிய இருவரையும் சாரும்! அற்புதமான காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்!

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy Před 7 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இதுவல்லவா படம் பார்க்க பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Před 8 měsíci +1

    கே.பாலச்சந்தர். பயங்கர துணிச்சல். யாரும் தொடாத சப்ஜெக்ட் டை துணிஞ்சு செய்வார். Legend in Indian cinema.

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 Před 2 lety +7

    கனவனின் துணையோடு காமனை வென்றாக வேண்டும் இல்லறம் சிறக்க கவிஞரின் வார்த்தைகள். (மனதில் பதிந்தவை )

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 Před 5 lety +12

    நாதமெனும் கோவிலிலே பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před 3 lety +9

    எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும், சித்திரை கிண்ணத்தில் பேதம் இல்லை உன் சிந்தையிலே தான் பேதமடா..
    சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
    அழைப்பது போல ஒரு சிற்ப துடிப்பு, சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 2 lety +6

    அனைத்து பாடல்களும் வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து எழுதி இருப்பார் கவிஞர். இசை இதனோடு இணைந்து பயணம் செய்கிறது.

    • @ayupkhans193
      @ayupkhans193 Před 2 lety

      9njn9njnnnoonnonnjjnnonooninjoninnoon9j9in9nn9ñnn9n9jinnj9iķki99nnn88999njn9njnnnoonnonnjjnnonooninjoninnoon9j9in9nn9ñnn9n9jinnj9iķki99nnn8899 nice n9jj9nj9n9nn98no9 jnk8j9nnon9iinononnojñ8ni8innnonoin9onnonn99n9n ninij9nj98j999n9n9nj8899nnon more memory 99n9n9n9n9n9n9n9n9n9n9nn9o of 99o know know okjki 9 okonokk i9ko kind kovaimama of okj9 nknnonij9nj98n999n9n9nj8nok noo9 9okon 9o 9nk no one onion online online oiik9njk just one of okjki Jill just need to know to get n9nnnokono of job of our km jjjo 9k n9nnooo other one o9 okonokk j9oó okonokk of

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +4

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்

  • @SelvaKumar-jz8hb
    @SelvaKumar-jz8hb Před 2 lety +6

    கணவனின் துனையோடுதனே காமனை வென்றாக வேண்டும்.

  • @ks2571959
    @ks2571959 Před 4 lety +18

    என்னங்க குரல், ஜேசுதாஸ்,வாய் முழுசா தேனை தடவிட்டுபாடினாரா?பாடல்கள் கேட்கும்போது சந்தோஷமாய் வாழ்ந்து,சிறு விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்பட்ட அந்தக்காலம் நினைவுக்கு வருகிறது.திரும்பி வாராதா அக்காலம்?

    • @gomathienterprises7765
      @gomathienterprises7765 Před 3 lety

      ஜேசுதாஸ் அல்ல... ஏ.வி. ரமணன் அவர்களின் குரல்...

    • @ponniahsrinivasan1414
      @ponniahsrinivasan1414 Před 2 lety

      @@gomathienterprises7765v. Mc. Mm. M. P p. M. L mnm pm. M. L. M. M m. M p m. ழ. ழ. ழ. ழ. , ய, ழ. ழ ழ. ழ. ழ ழ ச. ழ. M. M mm. Mm m. M. Mm
      0m ழ. ழழ. 0m. , ழ. ழ.
      ழ. ழ ழ. , 0. ,. ழ
      ரரரர. ந ழ. M m. M l. Mm.. /0. ழ0. M. 0m. M, m. 0 ழ ய. ழ. , ழ. , ழ. ழ. ழ.
      ர. . ழ. ழ. ழ. ழ
      .
      ? N. .
      . M.
      ? P.,
      ழ . , ?
      ? . .

  • @r.gopinathgopinath9224
    @r.gopinathgopinath9224 Před 2 lety +3

    கணவன் மனைவி இருவரின் உறவினை மிகவும் அழகாக எவராலும் கூறமுடியாது இப்போது உள்ள பாடல்கள் கூட இதற்கு ஈடாகுது

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 Před 2 lety +6

    உலகநாயகன்... செம look

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 2 lety +3

    The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya.

  • @madhusudhanarao3872
    @madhusudhanarao3872 Před 4 lety +4

    Vanijayaram voice அற்புதம்

  • @chandrashekaransubramanian2748

    What a contrast from 50s and 60s songs!!!! MSV brought in changes every decade, every year and that's why he's a genius!!!! He would never claim ownership or credit, unlike some who goes around the town and claim mastery over everything !!!

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd Před 4 lety +7

    Manmathaleelai movieyil songs all of honey always taste kamal acting best goodsuper

  • @venugopalanvenugopalan1667

    படம்முழுவதும்திகட்டாதுபாடல்களும்இசைஅமைப்பும்அருமை..14/7/2020

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 Před 2 lety +2

    செம்ம

  • @elangovanm.7340
    @elangovanm.7340 Před 4 lety +7

    தேனிசை. தேனிசை.⚘⚘⚘⚘

  • @pchandiran9705
    @pchandiran9705 Před 2 lety +9

    கமல் கமல் தான் பாலச்சந்தர் பாலச்சந்தர் தான்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 5 lety +4

    Kaviyarasu kannadasan (muthaiya) karpanai kadalili mulzgiedutha arpudha muthukkal

  • @kavinrajagethu3178
    @kavinrajagethu3178 Před 4 lety +11

    கமல் கமல் தான்

  • @avijitchakraborty6421
    @avijitchakraborty6421 Před 10 měsíci

    Simply outstanding movie with Kamal acting kamal ka hai n super duper songs by Jesudas, S P, Vani Jairam n othrs.Special Thanks to Jaya Prada.❤

  • @madhusudhanarao3872
    @madhusudhanarao3872 Před 4 lety +6

    MSV sir great

  • @heelon7523
    @heelon7523 Před 2 lety +1

    I'm a 2k kid but I love old tamil movies a lot 😍❤

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před 7 měsíci +1

    கவியரசரின் மாஸ்டர் பீஸ்.KB சார் MSV கமல் சூப்பர் எனது மிகவும் விருப்பம் KJ ஏசுதாஸ் SPB.மற்றும் ரமணன் வெற லெவல்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 lety +10

    MSV. KAVI. K.B.
    👌👌💘💘✌✌

  • @gunasundariparasuraman3764

    Very nice songs

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety +11

    M.S.V avargalukku eedu solla indha ulagil yaarum illai, Isai Dheiveegam Namadhu M.S.V

    • @nivascr754
      @nivascr754 Před rokem +2

      சத்தியமான உண்மை அய்யா நன்றி....

  • @user-jy5wb1kt8j
    @user-jy5wb1kt8j Před 6 měsíci

    I like you kamal❤

  • @KumarKumar-vz4og
    @KumarKumar-vz4og Před 4 lety +4

    Mayukkum songs

  • @guruswamysubramanian6833

    All songs are giving entertainment. Super songs

  • @Karagendran
    @Karagendran Před 5 lety +3

    nice song i love it

  • @pmurugammal5062
    @pmurugammal5062 Před 2 lety +2

    Veryygoodsomg

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd Před 4 lety +1

    Manmathaleelai.sattamyenkaiyil.maalaisoodavaa.thayillamalnanillai.vuyarnthavargal.moondrumudichu.pondravai kamal lifeil marakkamudiyaatha movies

  • @jokerszjokersz928
    @jokerszjokersz928 Před 6 lety +3

    super

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před rokem

    If its released say 1980a,it would have been blockbuster

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +1

    MANMATHA LEELAI
    KAMAK KALIYATAK KARANIN PADATHIL VARUM PATTU SUPPER
    09 01 2021

  • @shanu7831
    @shanu7831 Před 6 lety +2

    nice song

  • @naseeraa3092
    @naseeraa3092 Před 7 lety +3

    👌👌👌👌

  • @gnrajas974
    @gnrajas974 Před 5 lety +4

    Naatham eanum kovilile

  • @paulrajk4156
    @paulrajk4156 Před 2 lety

    Nice song s

  • @k.karupasamysk6286
    @k.karupasamysk6286 Před 3 lety

    👌

  • @venugopalanvenugopalan1667

    நாதமெனும்கோவினிலேவாணிஜெயராம்குரலா??குயிலா??இசைஅமைத்குஅவரைபபாடவைத்தமெல்லிசைமன்னர்சிறந்தஇசைமாமேதைஅல்லவா??14/7/2020

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +1

    Indha Padam Parththa Pinbuthan Aankalai Vida Penkalin Friend Ship Pidiththu Ponathu .
    Thaniyaga Padam Parkka Pona Ennai Adults Only Enna Theater Vulle Vidamal Thadukka , En Appavin Advocate Friend Wife MAMI Kuda Poyi Inam Puriyatha Kathakathappil Parththa Padam . Indru Varai Indha Rakasiyaththai Yarodamum Sonnathillai . Ippothu Enakku Age Just Above 60 Than .
    Indha Padam Vandhatharku Pirakuthan En Peyar Pathiyaga Kuraindhu Ponathu . Penkal Athai Solli Kuppidum Pothu Avvalavu Kick .

  • @imagenaj
    @imagenaj Před 5 lety +1

    Our paarttu kurayithu add panninaal 👍🌷 song sugamthaana sollukaney

  • @babua9490
    @babua9490 Před rokem +1

    Sugam thana pattu enge

  • @madhusudhanarao3872
    @madhusudhanarao3872 Před 4 lety +1

    LR Eswari madam voice super

  • @muthurs00
    @muthurs00 Před rokem

    Dedicated to Thenmoli

  • @rajgopalanvikhram8410

    சுகந்தானா சொல்லு கண்ணே பாடல் இல்லை - சேர்க்கவும்.

  • @rajanraganathan7524
    @rajanraganathan7524 Před 2 lety

    How to download this songs bro

  • @gamesofthrone7034
    @gamesofthrone7034 Před 5 lety +2

    Very nice songs