Confession to Iyer by Madhu (Kamal) |Manmadha Leelai Confessions |Truefix MovieClips

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2021
  • #truefixmovieclips #truefixvideoclips #manmadhaleelai
    Confession to Iyer by Madhu (Kamal) |Manmadha Leelai Confessions |Truefix MovieClips
    Subscribe Us: / truefixstudios
    Like Us: / truefix_movieclips
    / truefixmovieclips
    Follow Us: / truemovieclips
  • Krátké a kreslené filmy

Komentáře • 36

  • @30ganesan
    @30ganesan Před 2 lety +9

    இந்த மாதிரி கேரக்டர் லில் நடிக்க ஓர் தில் வேண்டும். அது கமலுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் உள்ளது

  • @venkatraja9879
    @venkatraja9879 Před 2 lety +23

    இனி இந்த மாதிரி ஒரு நடிகன் கிடைப்பானா
    கமல்ஹாசன் very very great

  • @AbiRamYT
    @AbiRamYT Před 2 lety +10

    அருமையான வசனம் , சிறந்த காட்சியமைப்பு ..

  • @bhelbalu
    @bhelbalu Před 2 lety +10

    அந்த mind voice காமடி, சான்சே இல்லை.

  • @prakash589
    @prakash589 Před 2 lety +6

    Very Very Challenging Actor Kamal sir hats off him .

  • @vijayjoe125
    @vijayjoe125 Před 2 lety +47

    இந்த சபலப் பிரச்சனை இன்னைக்குத் தேதில எல்லா ஆண்களுக்கும் பொதுவாகிவிட்டது. பெண்களும் யாரும் சளைச்சவங்க இல்லை. கல்யாணம் ஆன பெண்கள் டிக்டாக்கில் அடிக்கிற கூத்தப் பார்த்து டிக்டாக்கையே தடை செய்யும் அளவிற்குப் போனது. இந்தப் படம் பார்க்கும் போது பழையகாலத்து ஆண்களும், பெண்களும் எவ்வளவு கண்ணியமானவர்களாகத் தெரிகிறார்கள். பக்கத்துவீட்டு அக்காவை அக்காவாகவே பார்த்தார்கள். இன்று பார்ப்பவர்கள் எல்லாம் துணைகளாகவே மாறிப்போய்விட்டது. எல்லோரையும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்கள் மாறிவிட்டார்கள். என்ன பெரிய தப்பு. மற்றவர்கள் எல்லாம் யோக்கியமா என்று கேட்கிறார்கள். நான் கமலின் எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டேன் கமலுக்கு முன்பும் பின்பும் கமலைத்தவிர யாரையும் பிடிக்கவில்லை. அர்ப்பணிப்பு என்றால் கமல்தான். ஒருநாளாச்சும் நேரில் பார்த்து உங்களைப் பாரட்டனும் சார். இந்த நாட்டு மக்களுக்கு உங்களைக் கொண்டாடத் தெரியலை. நடிக்கவே தெரியாதவனுகளுக்கு பால் ஊத்திட்டு இருக்கானுக.

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +10

    After Sivaji Kamal in acting great sir 👍

  • @rajeshkumar-mu4ut
    @rajeshkumar-mu4ut Před 2 lety +10

    Semma kamal ❤️❤️❤️❤️❤️

  • @n.dayanithin.dayanithi9454
    @n.dayanithin.dayanithi9454 Před 2 lety +10

    Super ..! Kamal Sir ❣️

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 Před 2 lety +3

    Kamal haasan 🔥🔥🔥🔥🔥

  • @arjunaj6928
    @arjunaj6928 Před 3 dny

    அனந்து செம்ம நடிப்பு😂😂

  • @kannana4954
    @kannana4954 Před 2 lety +6

    Kamal super actor

  • @sunderrajananbazhagan8379

    எவ்வளவு பெரிய டைரக்டர் ! எவ்வளவு பெரிய மெசேஜ் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்

  • @venkatraja9879
    @venkatraja9879 Před 2 lety +12

    எவனாவது இப்டி நடிக்க முடியுமா
    கமல் சார் கமல் சார்

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před 17 dny

    நானும் இப்படிதான். ஆனால் லிமிட்ல மனசுகுள்ளே அடக்கி கொள்வேன். 😒😌😌

  • @pandiyarajmuniyasamy4551
    @pandiyarajmuniyasamy4551 Před 2 lety +8

    கமல் மாதிரி கிளுகிளுப்ப்பா எவராலும் நடிக்க இயலாது!!!!!😃😃😃

    • @user-qy8mp8od3b
      @user-qy8mp8od3b Před 2 lety +3

      அது நடிப்பில்ல ராஜா... நிஜம்

    • @MrTransporter5
      @MrTransporter5 Před 2 lety

      @@user-qy8mp8od3b Ada ama pa ..ama 🤣🤣🤣

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před rokem

    One of the best actor in the universal .

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +3

    Indha Siripputhan Pommanatti Ellam MelaVandhuVizhara ?

  • @KUDIMAGAN107
    @KUDIMAGAN107 Před 2 lety +5

    He is young baldram naidu

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +1

    Yov , Ithuthanaya Nijama " Alaipaysrathu " .
    Alai Panchunde Irukke ?
    Enna Pannuurathu .

  • @peacemode4107
    @peacemode4107 Před 2 lety +1

    Confession helps I guess. Maybe..

  • @pbsridharan
    @pbsridharan Před 2 lety +1

    Doctor wife is praveena bhagyaraj

  • @AK-rz6rw
    @AK-rz6rw Před 2 lety

    Very advance story took in those days

  • @affcotdever5632
    @affcotdever5632 Před 11 měsíci

    After actor Damu Kamal is the best actor 😂😂😂

  • @ramyamohan4419
    @ramyamohan4419 Před 2 lety

    🙊🙉🙈😂😂😂😂

  • @justtimepass5977
    @justtimepass5977 Před 2 lety +2

    🤣🤣🤣🤣

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +1

    இவன் 10.

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Před 2 lety

    Purpose is only to show brahmins as innocent humans

    • @mysreeni1
      @mysreeni1 Před 2 lety +2

      Then what about Kamal

    • @Ram-qj5if
      @Ram-qj5if Před 2 lety +8

      Dude, this was a nice film , depicting a mans character . Y r u bringing caste ?? Does All Muslims are terrorists, no right ? Stop this divisive propaganda from DMK or atleast restrict ur comments to your religion .

    • @MrTransporter5
      @MrTransporter5 Před 2 lety +2

      @R They only concentrated on studies+ jobs ...

    • @arjunaj6928
      @arjunaj6928 Před 3 dny

      The same KB showed a brahmin girl character as a prostitute in his film

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z Před 24 dny

    கே.பாலச்சந்தர். எவ்வளவு துணிச்சல். மோசமான சப்ஜெக்ட்டை எவ்வளவு நாகரிகமாக படமாக்கியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர் 🎉