சிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2015
  • திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்.
    * Video is taken from Sadhuragiri and Thiruvannamalai temples *
    * காணும் வீடியோ சாதுரகிரி மற்றும் திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டது *
    Manickavasagar Sivapuranam | Tamil Devotional Song
    Album : Thavam Seithen Arul Seithaai
    Lyrics : Manickavasagar
    Singer : Sivapuranam DV Ramani
    Music : Sivapuranam DV Ramani
    Produced by Vijay Musicals
    #Pradoshamsong#Sivapuranam#dvramanisong#vijaymusicals
    பாடல் : மாணிக்கவாசகர் சிவபுராணம்
    ஆல்பம் : சிவபுராணம் - கோளாறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம்
    இசை : சிவபுராணம் DV ரமணி
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    To get more updates follow us on :
    Instagram - / vijaymusicals
    Facebook - / vijaymusical
    சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
    Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:
    Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.
  • Hudba

Komentáře • 2K

  • @vijaymusicalsdevotionalsongs

    To get more updates follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

    • @nandakumar2563
      @nandakumar2563 Před rokem

      @Anand Krishnan lllllllllllllllllllll kkkkkkkkkuklikjjjk

    • @annamalai5373
      @annamalai5373 Před rokem +1

      ஓம் நமசிவாய வாழ்க

    • @annamalai5373
      @annamalai5373 Před rokem

      ஓம் நமசிவாய வாழ்க

    • @annamalai5373
      @annamalai5373 Před rokem +2

      ஓம் நமசிவாய வாழ்க

    • @annamalai5373
      @annamalai5373 Před rokem

      ஓம் நமசிவாய வாழ்க

  • @sarashwathisaravanan7473
    @sarashwathisaravanan7473 Před rokem +14

    அப்பா சிவ பெருமானே உங்க 🙏🙏🙏🙏ஆசிர்வாதம் எல்லாம் மக்களுக்கு அருள் புரிவாயாக அப்பா 🙏🙏🙏🙏நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழனும் அப்பா 🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 Před rokem +11

    ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🍍🍍🌹🌹🙏🏼🙏🏼

  • @ArjunPrakhasam
    @ArjunPrakhasam Před 6 dny

    காலத்தால் அழியாத தேன் திருவாசகம் அடுத்தடுத்த தலைமுறைக்கு முறையாக கடத்தவேண்டும் அனைவரும் தயவுசெய்து செய்யுங்கள்
    சிவ தொண்டன்

  • @rajeshwarychanrdra1021

    சிவா சிவாயம் ❤என்று சொல்வோருக்கு ❤ அபாயம் இல்லை ❤

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 Před 2 lety +8

    ஐயனே இந்த உலக மாயையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் உனையன்றி எந்த சிந்தனையும் இல்லை செயலும் இல்லை ஓம் நமசிவாய போற்றி

  • @manivelanviswanathan9993

    ஓம் நமசிவாய !ஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @VimalMurali
    @VimalMurali Před 3 měsíci +4

    சிவராத்திரி இன்று எத்தனை பேர் கேட்டுக்கொண்டு உள்ளீர்கள் 🙏🙏🙏

  • @user-tc5he5fh9n
    @user-tc5he5fh9n Před měsícem

    ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉🎉

  • @senthilnathanviswanathan4924

    பாடல் வளம், குரல் வளம், இசை வளம்....அனைத்தும் அற்புதம்....

  • @saiyazhinee4028
    @saiyazhinee4028 Před 2 lety +30

    கேட்க கேட்க திகட்டாத தேன். நமச்சிவாய வாழ்க. 🙏🙏🙏

  • @svssvs6871
    @svssvs6871 Před 8 měsíci +1

    மறுபிறவி இல்லா வாழ்வு கொடு இறைவா

  • @rajeshwarychanrdra1021

    ஓம் சிவம் ❤ ஓம் சிவம் ❤ ஓம் சிவம் ❤

  • @arung5593
    @arung5593 Před 2 lety +11

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Před rokem +6

    என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல் ....
    ஐயனின் பாடலில் இப்படி ஒரு பாடலை இனி காண முடியாது
    ஓம் சிவாய நமக ....
    ஓம் நமச்சிவாய நமக....

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 Před 2 měsíci +1

    நாளை ஒரு அலுவலக போக போறேன் நல்ல முடிவு வரவேண்டும் சிவம் 🙏 சிவம் 🙏 சிவம் 🙏

  • @renugarenuga382
    @renugarenuga382 Před rokem +2

    🙏🙏🙏❤️Om namashivaya potri

  • @geethaselvaraj5626
    @geethaselvaraj5626 Před 2 lety +5

    ஈசன் தாழ் வாழ் கேட்கும் போதே உயிர் உருகும் அம் மைஅப்பன்சேவடிபோற்றி🙏

    • @premaa4988
      @premaa4988 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏

    • @arjuns8342
      @arjuns8342 Před 2 lety

      @@premaa4988 . ,
      ..
      .
      .
      . , . ,
      ,. .
      ,
      .
      , ,
      .
      । ,

      ஸ ,
      .,.
      , ஸ. ।
      ,
      . , , .

      .
      . । .
      । । .
      .
      , ,

      । । । . , .
      ।। ।

      ,
      । , .
      . . , ..


      .

      , ஸ,
      . . , ..
      , ,

      . ..
      ..
      .,,
      .
      । . ... . ..। . . .
      .
      .

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před rokem +6

    🙏🏻மெய் சுடரே 🙏🏻ஓம்நமசிவாய போற்றி 🙏🏻

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Před 9 měsíci +1

    எந்நாட்டவருக்கும் பொதுவான பெருமானே, உனது பழம்பெருமை அறியாமல் திசைமாறி பயணித்த எங்கள் குடும்பத்தையும் ஆட்கொண்டு அருள்பாலித்து வரும் ஆதிபராசக்தி உடனுறை அருள்மிகு ஆதிமூலம் சிவமே , உனது திருவடியை பணிந்து வணங்குகின்றோம். தென்னாட்டுடைய சிவமே போற்றி, எந்நாட்டவருக்கும பொதுவான இறைவா போற்றி.ஓம் நமசிவாய ஓம்.

  • @poovizhi6556
    @poovizhi6556 Před 2 lety

    எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்

  • @user-nu2yi4nd4i
    @user-nu2yi4nd4i Před 2 lety +28

    திக்கெட்டும் ஒலிக்கட்டும் ஈசனின் திருநாமம்! எங்கும் இசைக்கட்டும் ஈசனின் திருமறைகள்!

  • @Bala-sw4dq
    @Bala-sw4dq Před 3 lety +13

    சிவ சிவ

  • @sasikumar.a3157
    @sasikumar.a3157 Před 2 měsíci +1

    சதுரகிரி சந்தனமகாலிங்கம் ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவ சிவ

  • @sivan3499
    @sivan3499 Před rokem +3

    ஓம் நமசிவாய 🙏🏿 ஓம் நமசிவாய 🙏🏿 ஓம் நமசிவாய 🙏🏿🌺🌺🌺🌺🌺

  • @veeramani9728
    @veeramani9728 Před 4 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சிவன்

    • @rajas1352
      @rajas1352 Před 2 lety

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před rokem +13

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @adhidharshiniapv7651
    @adhidharshiniapv7651 Před 2 lety +11

    மிக அருமையான பாடல்.. அருமையான குரல்..👌
    நற்றுனையாவது நமச்சிவாயவே 🕉️🙏🙏🙏

  • @saraswathyvelautham3627
    @saraswathyvelautham3627 Před rokem +1

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @pandisrpl5210
    @pandisrpl5210 Před 3 lety +4

    ஓம் நமசிவாய வாழ்க.... நிலஉயிர்கள் அத்தனையும் வாழ்க.... நல்லோர்கள் வாழ்க,.. தீயோர்கள் சிவத்தை அண்டி சீர்பெற்று வாழ்க...

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Před rokem +10

    ஒருமுறை "ஒன்றி"
    இப்பாடலை க்கேட்க
    முடிந்துவிட்டால் பிறவிப்
    பிணி அறுந்து விழுந்து விடும்.சிவன் மீது சத்தியம். ஓம் நம: சிவாய!
    ஜெய் ஸாய் ராம்!!

  • @magidevii4547
    @magidevii4547 Před rokem +2

    Ennai mathri kulanthai illaathavanga evalo per irupanga avangalkukagayum vendi kolgeran enna mathri yaarum kasata pada kudathu ayyenea om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArugeethaR-mi9pi
    @ArugeethaR-mi9pi Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க இறைவா உன் அருளால் உன்னை தாள் வணங்குகிறேன் என் உயிர் அன்பு வேண்டும்

  • @nishanthraj174
    @nishanthraj174 Před 2 lety +6

    Nama shivaya om Thiruvannamalai sivaney potri

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk Před 3 lety +20

    தற்போது சிவபெருமானின் பாடலை கேட்டேன் .எல்லையில்லா மகிழ்ச்சியையும்,அளவில்லா புத்துணர்வையும் அடைந்தேன்.ஈசனின் அருள்,கருணை,அவரின் அபரிமிதமான திருவிளையாடல்கள் ஒவ்வொன்றாக ,அலை,அலையாக தோன்றிட கண்களில் இருந்து என்னையறியாமல் ஆனந்த கண்ணீர் வரவே இருகரம் குவித்து வேண்டுகிறேன்.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. ஆதலால் இவ்வுலகில் நடந்து கொண்டு இருக்கும் அதர்மங்களை அழித்து (குறிப்பாக இந்துக்களை,இந்து தர்மத்தை,நாட்டின் கண்கள் என்று அழைக்கப்படும் பெண்களை(மகளிருக்கு ஏற்படும் துன்பங்கள்,துயரங்கள்,இன்னல்கள்,இழிவுகளை)ஏன் முடிவிற்கு கொண்டு வரமால் உள்ளீர்கள் ஐயனே!எங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவீர்களா! அன்னையும்,பிதாவும் ஆன சிவனும் சக்தியுமான நீங்கள் (இருவருமே)எங்களின் தெய்வங்கள்.!யாரிடம் முறையிடுவது?தத்தளிக்கும் கடலில் கலங்கரை விளக்கமாக எங்கள் கண்களுக்கு தெரியும் ஒரே தீபஒளி நீங்கள் தான்.மனம் சஞ்சலம் அடையும் பேதொல்லாம் தங்களின் சிவபுராணங்களை கேட்டு ஆனந்தம் அடைகிறேன். எங்கள் வேண்டுதலை செவி சாய்த்து,அருள்புரியுங்கள்.ஓம் நமச்சிவாய!ஓம்சிவாய நம!திருச்சிற்றம்பலம்!🤔👍🙏🏻

    • @geethacute5501
      @geethacute5501 Před 6 měsíci +1

      ❤,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SannasiSithar
      @SannasiSithar Před měsícem

      God bless you and your family God bless beautiful lifestyle family and your 🎉🎉🎉🎉

  • @santhramohan7044
    @santhramohan7044 Před 2 lety +3

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @ultranoob8301
    @ultranoob8301 Před 4 lety +8

    நெஞ்சை உருக்கும் திருவாசகம்.
    தென்னாடுடைய சிவனே போற்றி!!!

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 Před 11 měsíci +1

    ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்
    எனக்கும் என்மனைவிக்கு ம்
    உடற்பிணிதீர அருள்புரியவேண்டும். சிவயநம

  • @kalaivaninatrajan9413
    @kalaivaninatrajan9413 Před 3 lety +11

    இது ஒன்று போதும் அப்பா ஈசனே குரல் அற்புதம் ஐயா சிவாய நம

  • @l.mangalam2279
    @l.mangalam2279 Před 3 lety +9

    தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 Před 11 měsíci +2

    ஓம் நமச்சிவாய எனக்கு திங்கள் கிழமை காலை 6 AM வேலை வேண்டும்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Před 4 měsíci

    ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺 ஓம் சக்தி அம்மா ♥️🙏🙏🙏🙏☀️🌺

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 Před 2 lety +30

    எல்லா உயிர்களையும் காப்பாற்று இறைவா

    • @rajanr1720
      @rajanr1720 Před 9 měsíci

      I got leg pain I go sivan temple the leg pain stop

  • @suntharisivaraman824
    @suntharisivaraman824 Před 5 lety +69

    கேட்க கேட்க திகட்டாத சிவபுராணம்... இந்த இசையுடன் அமைதியாக அமர்ந்து கேட்கும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது...

  • @kayalvizhivs7099
    @kayalvizhivs7099 Před 2 lety +4

    பாட்டும் படமாக்கிய விதமும் அருமை. நன்றிகள் பல.

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo Před 4 lety +71

    இவர் குரலின் மகிமையாலே திருவாசகம் கேட்கவும் படிக்கவும் செய்கிறேன்.
    அருமை தமிழ் உச்சரிப்பு.

  • @MYSICLI
    @MYSICLI Před 3 lety +11

    🌺🌺🌺ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னானாட்டவர்க்கும் இறைவா போற்றி🌺🌺🌺

  • @arumugamselveswary4266
    @arumugamselveswary4266 Před 28 dny +1

    ஓம் நமசிவாய🙏

  • @kalpanae8674
    @kalpanae8674 Před 4 lety +35

    My favourite God sivan Samiஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமோ நாராயணா வாழ்க வாழ்க ஓம் சிவ பெருமான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமோ நமோ நாராயணா போற்றி

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Před 2 lety +2

      சிவபுராணத்தின் ஃ"ஹர ஹர சங்கர " ஏன்?
      உள்ளது உள்ளபடி பாடுங்கள்.

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před 3 lety +5

    ஓம் நமசிவாய வாழ்க
    மிகுந்த அருமை

  • @sivamayam613
    @sivamayam613 Před rokem

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasakthi6201
    @sivasakthi6201 Před 2 lety +11

    Shiva Shiva❤️🙏

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 Před 3 lety +39

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் - 65
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @AjithKumar-rp3xq
    @AjithKumar-rp3xq Před rokem +1

    Om namasivaya appa en purusan seekram varaventum appa

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Před rokem

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயவம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாரநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..

  • @muthupandi2799
    @muthupandi2799 Před rokem +7

    ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @sarananbu4426
    @sarananbu4426 Před rokem +8

    அற்புதமான சிவபுராணம் வரிகள் ...ரமணி அய்யாவின் குறல் வலத்தில் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...என் அப்பன் ஈசனுடைய மகிமையே மகிமை ..ஒம் நமச்சிவாய🙏🙏

  • @udhayaraj7607
    @udhayaraj7607 Před 2 lety +3

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
    அருமை அருமை

  • @thirumoorthyazhwar1330
    @thirumoorthyazhwar1330 Před 4 lety +31

    ஓம் நமசிவாய , எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் ,

    • @suseela835
      @suseela835 Před 4 lety

      En Iyane en iraivane
      Muzhumudhar kadavule vun arulal
      Vun thaall paninthu
      OM NAMASIVAYA ENA VAAZHTHUVANEA SIVAYANAMA OM

    • @suseela835
      @suseela835 Před 4 lety +1

      Potri vanangi vaazhththi vananguvena

    • @suseela835
      @suseela835 Před 4 lety +1

      பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
      பிள்ளையைப்
      பெறும் தாய் மறந்தாலும்
      உற்ற தேகத்தை
      உடல் மறந்தாலும்
      கற்ற கல்வியைக்
      கலை மறந்தாலும்
      நமச்சிவாயத்தை
      நான் மறவேனே.

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Před 3 lety +5

    அற்புதம் ,பாடல், இசை குரல் அருமை.ஓம் நமசிவாய.

  • @elumalais2067
    @elumalais2067 Před rokem +2

    ஓம் நமசிவாய நம திருச்சிற்றம்பலம் இப்பாடலை கேட்டு மிகவும் மனம் சாந்தி அடைகின்றன

  • @sethuraman.a3728
    @sethuraman.a3728 Před 3 lety +1

    சிவ சிவா

  • @sivavinoyaalvendan393
    @sivavinoyaalvendan393 Před 4 lety +4

    ஓம் சிவாய நம...நம சிவாய...சித்தமெல்லாம் சிவமயம்... சிவாவினோயாழ்வேந்தன்

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan8958 Před 2 lety +24

    மிகவும் அருமையான குரல் வளம்... பாடிய அடியார்க்கு வாழ்த்துக்கள் ❤🙏💯✨️

  • @kanaguamutha6261
    @kanaguamutha6261 Před rokem +1

    Kadavulae engalukku kidaicha nalla irukkum om namasivaya anaithum arindhavan en manam arivaan avar enaku nallavai nadakka seivaar

  • @chozhanbhoomitv
    @chozhanbhoomitv Před 3 lety +5

    சிவபுராணம்
    என் உள்ளம் உருகுதே

  • @rajimahesh3012
    @rajimahesh3012 Před 4 lety +7

    Unnai ninaipathe naan seitha bakkiyam.. Namasivaya 🙏🙏🙏🙏

  • @thangasubramaniant1953

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    நமசிவாயம் போற்றி ஓம் ஓம்
    நமசிவாயம் போற்றி ஓம் ஓம்

  • @mohanranikrishnan4934
    @mohanranikrishnan4934 Před 2 lety +9

    சதுர கிரி சென்றுவந்ததுபோல் ஒர் நினவு ஓம் நமசிவாயா🙏🙏🙏🙏

  • @jayavel9180
    @jayavel9180 Před 2 lety +2

    இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை 👏

  • @saranyabalavinayagam3889
    @saranyabalavinayagam3889 Před 3 lety +20

    Super voice sir, excellent editing , thank you sir , oom Namashivayaaa.....

  • @rameshbabu-dr7sd
    @rameshbabu-dr7sd Před 3 lety +4

    அண்ணாமலையானே போற்றி போற்றி

  • @user-yq9rh2cc4r
    @user-yq9rh2cc4r Před 7 měsíci +1

    ஓம் நமசிவாய 🙏நம ஓம்

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Před 2 lety

    ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி
    ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி
    ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி
    உமாபதி சிவாச்சாரியார் நன்றி

  • @parameswaris4661
    @parameswaris4661 Před 3 lety +24

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 Před 4 lety +18

    திருசிற்றம்பலம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி

  • @11bmanisankarr48
    @11bmanisankarr48 Před rokem

    Appa siva perumane yen appa en uyir neengathan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @focusseenoo341
    @focusseenoo341 Před 3 lety +8

    ஓம் ஈசனே போற்றி போற்றி

  • @svg127
    @svg127 Před 3 lety +11

    மனம் உருகுகின்றது❤️❤️❤️❤️
    சிவ சிவ

  • @umawathyuma7382
    @umawathyuma7382 Před 3 lety +15

    தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

  • @karthisobi4003
    @karthisobi4003 Před 4 lety +12

    மகாலிங்க மலை நேரடி தரிசனம் போன்றே இருந்தது 🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh Před rokem +1

    ஓம் சிவா சிவா போற்றி

  • @madhavaramanmadhavarao1913

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்

  • @mariappandevi1063
    @mariappandevi1063 Před 3 lety +5

    Heart melting song 'சிவ சிவ'

  • @sangeethakumark7066
    @sangeethakumark7066 Před 4 lety +6

    🙏Om namashivaya🙏

  • @sundarambalsundarambal2185

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம நமச்சிவாயம் வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாழ் வாழ்க.முக்கண் கொண்ட முதல்வனே என்றும் என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பு போல இருந்து எந்த நோயும் தாக்காமல் காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏🔥🔥🔥

  • @sureshselvi9209
    @sureshselvi9209 Před 11 měsíci

    சதுரகிரி அய்யனே என் அப்பனே ஓம் நமசிவாய

  • @umawathyuma7382
    @umawathyuma7382 Před 4 lety +52

    தென்னாடுடைய சிவனே போற்றி ...என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  • @devarajk.c7538
    @devarajk.c7538 Před 4 lety +38

    சிவ சிந்தை கலங்காது நமசிவாய ஓம் நமசிவாய மந்திரம் வாழ்க..

  • @ranjaninn215
    @ranjaninn215 Před 2 lety +1

    தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

  • @sivasreesivasree5478
    @sivasreesivasree5478 Před 4 lety +6

    மிக அருமையாக இருந்து. நன்றி ஐயா ❤

    • @balakrishnan989
      @balakrishnan989 Před 3 lety

      உவரி ஓம் ஸ்ரீசுயம்புவே போற்றி போற்றி

    • @balakrishnan989
      @balakrishnan989 Před 3 lety

      தேனினும் இனிய சுவை திருவாசகம்

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 Před 2 lety +7

    மிகவும் அருமையான பதிகம். ஓம்நமசிவாயம்

  • @Arumugam_1474
    @Arumugam_1474 Před rokem +2

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

  • @babuAriyalur
    @babuAriyalur Před 5 lety +14

    ஓம் நமசிவாய

  • @shiva2862
    @shiva2862 Před 3 lety +7

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @devadharshini374
    @devadharshini374 Před 3 lety +9

    உன் அருளால் நான் வாழ்கிறேன் ... சிவ சிவா

  • @smclub1722
    @smclub1722 Před 3 lety +7

    ஓம் நமசிவாய போற்றி

  • @saraswathik8936
    @saraswathik8936 Před rokem +1

    Omnamashivyapori 🙏🙏🙏🙏🙏

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l Před 2 lety

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் கயிலை நாதனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🍎🍏🍎🍏🍎

  • @praweencreation4548
    @praweencreation4548 Před 3 lety +8

    Ealam Sivamayam ஓம் நமச்சிவாய