விநாயகர் அகவல் | Vinayagar Agaval by T L Maharajan | Full Video | Original

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2016
  • Vinayagar Agaval is a Vinayagar Devotional songs hymn to the Hindu deity Ganesha Vinayagar. It was written in the 10th century by the Tamil poet Avaiyar. These seventy two verses of 'Agaval' is a unique form of verse, almost close to speech.
    Vinayagar Agaval shows us the religious path and tradition of Bhakti as it forms a part of Shaivite Hinduism. Vinayagar agaval which has also been sung by seerkazhi govindarajan earlier is a very useful song which describes not only the physical form of Lord Ganesha but also brings forth the Hindu spiritual beliefs and practices and its application to every day human life. It begis with the words சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பலவிசை பாட
    This விநாயகர் அகவல் | vinayagar agaval by t l maharajan with ganesha songs tamil, pillayarpatti songs, pillayarpatti vinayagar songs and superhit tamil vinayagar songs is also available as full songs Jukebox
    This t.l.maharajan vinayagar songs album Arasamarathu Vinayaga | T.L.மகராஜன் containing t l maharajan devotional songs and lord ganesha songs includes the vinayaka superhit Ganesha procession song, aarti song etc is available as jukebox
    Download vinayagar agaval in tamil, t l maharajan songs, vinayagar songs, devotional songs tamil, ganesha songs, ganesha devotional songs, onbathu kolum song, onbathu kolum ondrai, pillayarpatti, Karpaka Vinayakar Temple, pillayarpatti vinayagar, pillayarpatti temple , விநாயகர் பக்தி பாடல்கள், விநாயகர் பாடல்கள், tamil devotional songs, tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, தமிழ் பக்தி பாடல்கள் from our official website
    To download this album on itunes visit geni.us/3S7m
  • Hudba

Komentáře • 3,3K

  • @gomathimurugesan2799
    @gomathimurugesan2799 Před 3 měsíci +30

    நல்லதே நடக்கணும் நாளும் கணபதியே நன்மையே தருவாய் நாளும் கணபதியே

  • @manickamr7573
    @manickamr7573 Před rokem +62

    இந்த பாடலை சுமார் அறுபது ஆண்டுகள் முன்பு மணப்பாடம் செய்து.ஒப்புவித்தேன்...
    இதுதான்.இன்றைக்கும்
    எனக்குச் சோறு போடுகிறது
    உப்பூர்..ஓதுவார்

  • @kaviyakaviya1215
    @kaviyakaviya1215 Před 2 měsíci +125

    2024 la yarulam kekureinga

  • @akasiraman328
    @akasiraman328 Před měsícem +18

    மிக அருமையான பாடல் விநாயகர் போற்றி போற்றி போற்றி❤

  • @ggomathi4852
    @ggomathi4852 Před 11 měsíci +55

    ஓம் விநாயக பெருமானே மனதிற்கக்கு நிம்மதி கொடு என் தெய்வமே உன்னை யன்றி எனக்கு யாரும் இல்லை கணபதியே சரணம் சரணம்

    • @SundarTe
      @SundarTe Před 2 měsíci

      சுந்தரராஜன்

  • @Sasi-ll2vk
    @Sasi-ll2vk Před rokem +35

    என் வாழ்க்கைக்கு நிம்மதி தரக்கூடிய பாடல் ஸ்ரீ விநாயகப் பெருமானே போற்றி போற்றி

  • @veeramutthu3661
    @veeramutthu3661 Před 4 měsíci +17

    நான் தினமும் விநாயகர் அகவல் படித்தும் கேட்டும் வருகிறேன் நன்றி வணக்கம் உங்கள் குரலில் கேட்பது அருமை ,v.சிட்டு

  • @parimalarajarathnam8640
    @parimalarajarathnam8640 Před 8 měsíci +24

    கணபதி பிள்ளை யாரே
    என் வினை தீர்த்துநல் வினை
    தருவாயே ஐயா உன்பாத
    கமலங்களில் சரணம்
    என்றும் காப்பாய் இறை வா

  • @alagarsamyraju865
    @alagarsamyraju865 Před rokem +17

    இப்பாடலைக் இப் பாடலை கேட்டதும் 75 ஆண்டுகள் பின்சென்றது என் மனம்

  • @arulselvannageswari6558
    @arulselvannageswari6558 Před rokem +53

    விநாயக பெருமானே! வினையை தீர்ப்பவனே அனைவரையும் காத்தருள வேண்டும் அப்பா ஓம் கணபதி 🙏🙏🙏

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 Před 4 měsíci +8

    இப்பாடலை கேட்டால் என்னுடைய ஆன்மாவும் மனதும் மகிழ்ச்சியில் திளைக்கும்போற்றி போற்றி என்முழுமுதற்கடவுளே. சரணம் சரணம் சரணம்.

  • @tamilselvi.c7483
    @tamilselvi.c7483 Před 4 měsíci +7

    ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி ஓம் கணபதியே போற்றி போற்றி முழுமுதர் கடவுளே விநாயகப்பெருமான் நீயே கதி அய்யா

  • @kannanthayumanavar5255
    @kannanthayumanavar5255 Před 4 lety +82

    ஓம் மகா கணபதி போற்றி
    ஓம் ராஜ கணபதி போற்றி போற்றி

  • @kalaiselvis4841
    @kalaiselvis4841 Před rokem +60

    உலகத்தின் முதல் கடவுளே விநாயகனே போற்றி போற்றி

    • @lokireviews7567
      @lokireviews7567 Před 11 měsíci +2

      உலகின் முதல் கடவுள் ஆதி சித்தர் சிவ பெருமானே!!!

    • @nirmaladeviharibabu4791
      @nirmaladeviharibabu4791 Před 11 měsíci

      ​@@lokireviews756700⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰000p⁰000000000⁰0

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 Před 2 měsíci +3

    ஓம் மஹா கணபதி போற்றி போற்றி.என் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள வேண்டும்

  • @maruthupandianm7368
    @maruthupandianm7368 Před rokem +40

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு நிம்மதி தருகிறது.

  • @N.lingom
    @N.lingom Před 2 měsíci +7

    வினாயகர் எனக்கு வாழ்க்கை வேண்டும் நிம்மதி வேண்டும் வினாயகர்

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 Před 3 měsíci +89

    நான் ஓர் ஆட்டோ ஒட்டுநர் காலை என் ஆட்டோவில் இந்த பாடல் கேட்டு பின்பு என் வேலை செய்வேண் கடந்த 5 ஆண்டுகாளக கேட்க்கிறேன் எந்த துன்பமும் எந்த வேதனையும் இல்லாமல் என்னையும் என்குடும்பத்தையும் என்யுடன் உடன் பணிபுரியும் ஓட்டுநர்களையும் எங்கள் பிரச்னைகளை கணிவாக கேட்டு எங்களுக்கு அருள் தரும் ஆனை முகனே போற்றி போற்றி❤❤❤❤❤

    • @gowrimuralidharan5553
      @gowrimuralidharan5553 Před 2 měsíci +4

      Om Ganapati potri

    • @user-ji7kz6zs4g
      @user-ji7kz6zs4g Před 2 měsíci +4

      ஓம் விநாயக பெருமானே போற்றி போற்றி

    • @prabhuganesh8171
      @prabhuganesh8171 Před 2 měsíci +3

      Super

    • @rajeswarij9532
      @rajeswarij9532 Před 2 měsíci +2

      I'm hearing the Vinayagar agaval. my favourite song This is my father's ketta song by. Avvaiyar Om. Ganapati. Porty poetry God save us ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sivapackiyamkathiresan
      @sivapackiyamkathiresan Před 2 měsíci

      ❤❤juju453tggggg

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 Před 8 měsíci +16

    மங்கள வாதயம் அகவலும்
    கேட்கும் போதே பிள்ளையாரின்
    ஆசி கிட்டி விடுகிறது இனிய
    காலை வணக்கம் நல்லதே
    நடக்கும்

  • @Gurubala.
    @Gurubala. Před 9 měsíci +26

    இத்தகைய இனிமையான பாடலை விநாயகர் சதுர்த்தி அன்று முதல் முதலாக கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை ஐய்யனின் பாக்கியம் என்றே கருதுகிறேன்..❤
    இன்றைய நாள்-18.09.23(திங்கட்கிழமை)..

  • @sarojine1135
    @sarojine1135 Před rokem +17

    ஓம் விநாயக போற்றி ஓம் ஆணை முகத்தோனே நீங்கள் தந்த பிள்ளை மகன் ஆபத்தில் இருந்து காப்பாத்தி தந்திடு அப்பா ஓம் சக்தி காமாக்ஷி தாயே சந்ததியை காத்தருள்வாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @karnandharani187
    @karnandharani187 Před rokem +16

    விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி..... கஷ்டத்தில் இருந்து காக்கும் கடவுள் விநாயகர் போற்றி போற்றி போற்றி........🙏🙏🙏

  • @RaviRajini123
    @RaviRajini123 Před 16 dny +1

    சூப்பர் ஓம் விநாயக சக்தி விநாயக வெற்றி விநாயக 🙏🕉️🙏

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 Před 2 měsíci +3

    ஓம் ஸ்ரீ சாய் கணபதி நமக ஓம் 🙏🙏🙏

  • @adharmaprakashadharmapraka5238

    இந்தப் பாடல் கேட்டால் நண்மைகள் நடக்கும் ஓம் ஓம் கம் கணபதயே நமக

  • @sriramsuresh9971
    @sriramsuresh9971 Před 4 lety +60

    அருமையான குரல் வளம் t.l.மஹாராஜன் ஐயாவுக்கு

  • @ParvathiM-yx1sn
    @ParvathiM-yx1sn Před 14 dny +1

    Om விநாயகர் ❤ போட்ரி உங்கள் அருள் eppavuma நம்பிக்கை எனக்கு இரு்கிறது,

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 Před 26 dny +2

    ஓம் ஸ்ரீ சாய் கணபதி நமக ஓம்🙏🙏🙏

  • @user-yv1pw4bw2j
    @user-yv1pw4bw2j Před rokem +11

    வினாயகா என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை போக்க வேண்டும் ---ஓம் கணபதியே போற்றி

  • @arulselvannageswari6558
    @arulselvannageswari6558 Před 2 lety +26

    விநாயக பெருமானே நின் திருவடியே சரணம்! 🙏🙏🙏

  • @krishna...19
    @krishna...19 Před 3 měsíci +2

    விநாயகா போற்றி... போற்றி!!!

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +18

    TL Maharajan விநாயகர் அகவல் இனிய குரலில் பாடி மனதை உருக்கும் விதமாக உள்ளது

  • @bccjeeva2295
    @bccjeeva2295 Před 2 lety +145

    🙏யார் எல்லாம் வினாயகர் அகவல் கேக்க வந்தீங்க .! 🙏
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.. சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 🙏

  • @TamilTamiltamil-dx3uu
    @TamilTamiltamil-dx3uu Před 22 dny +1

    ஓம் வெற்றி வேல் போற்றி

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Před 4 měsíci +3

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před rokem +22

    தெய்வீகமான குரல் ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி

    • @ramasamyanandhi3063
      @ramasamyanandhi3063 Před rokem

      விநாயகர் பெருமான் அருளால் உடல் நலம் பெற அருளவேண்டும் இப்பாடலால்

  • @jasunakojasunako3087
    @jasunakojasunako3087 Před rokem +25

    அனைவரும் நலமுடன் வாழவேண்டும் பிள்ளையாரப்பா.

  • @rajakumark4347
    @rajakumark4347 Před 4 lety +10

    திருமாலின் மருமகனே உன் திருமனதை திறந்து வைத்து நல்லருள் தந்திடுவாய் இந்த அகிலமெல்லாம் போற்றிடவே
    அரசரடியில் வீற்றிருப்பாய் நீ ஆனை முகம் ஆனவனே
    வேளமுகம் கணபதியே உந்தன் இசை என்றும் கேட்க செய்வாய்...
    மங்கள மூர்த்தி விநாயகா
    சரணம் கணேசா
    கணபதி பப்பா... மோரியா
    நல்லதையே நடக்க செய்யும் அய்யா. ...

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +7

    சக்திகணபதிதுணை தம்பி கந்தவடிவேல் போற்றி இன்று மஹா சிராத்திரி
    இன்று எல்லோரும் சிவனையும் தாய் பார்வதிஅம்மாவையும் போற்றி வணங்குவோம்
    ஓம்நமச்சிவயா ஓம்நமச்சிவயா ஓம்நமச்சிவயா 🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @RajeswariPRaja
    @RajeswariPRaja Před 8 měsíci +1

    என் பசங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு விநாயகா
    எனக்கு நல்லதொரு வேலை வேண்டும் விநாயகா
    ஓம் கஜமுக நாயகனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 Před 2 lety +21

    மிக அருமையான குரல்.... உருகி உருகி vinayayagar கும்பிட ஆசை இருக்கும்

  • @manikandans9673
    @manikandans9673 Před 2 lety +12

    எவ்வளவு அழகாக பாடியுள்ளார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 Před 2 měsíci +1

    ஓம் கணபதியே போற்றி. அனைத்து மக்களையும் எங்கள் குடும்பத்தையும் என்கணவரையும் ஆரோக்கியமாகவும் நலமுடனும் மனநிம்மதியுடனும் வாழ அருள்புரிவாய்.
    ஓம் விநாயகா போற்றி

  • @rajeswarigopalakrishnan3333
    @rajeswarigopalakrishnan3333 Před 10 měsíci +31

    ஆம், நானும் இப்பாடலை கேட்டப்பிறகே மற்ற வேலைகளை தொடங்குவேன். ஓம் கம் கணபதியே போற்றி😊

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 Před 2 lety +27

    ஓம் சக்தி கணபதியே துணை..
    ஓம் விநாயகரே போற்றி போற்றி..
    நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை எனக்கு..🙏🙏🙏
    தினமும் என் வீட்டின் பூஜையில் முதல் முதலில் விநாயகர் அகவல் மட்டுமே ஒலிக்கும்..
    இதை கேட்க கேட்க மனதிற்கு அவ்வளவு இனிமை.🌷🌷🌷🙏🙏

    • @vsithuraj8001
      @vsithuraj8001 Před 2 lety +3

      ஓம்ஆதிகணபதியேநமகா. ஓம்கம்கணபதியேநமகா. ஓம்வினேஸ்வரராஜாநமகா. ...நன்றி

    • @kamalamganesan327
      @kamalamganesan327 Před rokem +1

      ​@@vsithuraj8001 யயரக்ஷறக்ஷ, நல்ல😊😊😊😊😊😊😊!ர😊

    • @Madheswaran-gb1jn
      @Madheswaran-gb1jn Před 11 měsíci

      Kandhasastikavasam

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 Před 5 měsíci +2

    விநாயகனே போற்றி
    வினை தீர்ப்பவனே போற்றி
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி நன்றாக நடக்க அருள் புரிவாய்

  • @rajanaga5766
    @rajanaga5766 Před 2 lety +40

    குரு தந்த பாடமும் குரு காட்டிய பாதமும் குருவை வணங்குவோம் குருவே சரணம்

  • @devaki237
    @devaki237 Před rokem +11

    வினாயகர் அகவலை தினமும் படித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம் நன்றி சித்திவினாயகா போற்றி...

  • @mareeswaran1931
    @mareeswaran1931 Před 11 měsíci +7

    ஓம் கணபதிபெருமானே போற்றி,ஓம் கணபதி பெருமானே போற்றி, ஓம் கணபதி பெருமானே போற்றி ஓம் கணபதி பெருமானே போற்றி ஓம் கணபதி பெருமானே போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி போற்றி,ஓம் முருகப்பெருமானே போற்றி, ஓம் வள்ளி, தெய்வானைதாயே போற்றி.......m

  • @sankaranivas5081
    @sankaranivas5081 Před 3 lety +8

    அருமை அற்புதம் மெய் மறக்கும் கணபதி அகவல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🔱🔱🌹🌹🎉🎉🎆🎆💓💓

  • @sairamsairp3427
    @sairamsairp3427 Před 4 lety +71

    ஓம் விநாயக போற்றி 🙏🙏.

  • @nithiyanithiya26
    @nithiyanithiya26 Před rokem +5

    ஓம் ஶ்ரீ விநாயகா போற்றி போற்றி.....🌷🙏💕💙💍💛💞🍒🍇🌺🙏🏻🎉👍🌈🌻

  • @a.suresh960
    @a.suresh960 Před 2 lety +60

    பக்தியும் உங்கள் குரலும் தெய்வமே நன்றி வணக்கம்

  • @somus1942
    @somus1942 Před 2 lety +11

    அருமையான பாடல் செவிக்கு இன்பம்.மனதுக்குமகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +6

    சக்திகணபதிதுணை தம்பிசரவணன் போற்றி அறுகம்புல்சக்திகணபதியே
    போற்றி மோதகப்பிரியனே போற்றி வாழ்கபல்லாண்டுகாலம்வளமோடுஙாழ்க
    வையகம் 🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️❤️❤️

  • @bharathkumar4503
    @bharathkumar4503 Před 3 lety +9

    Today is superb day...!! Vinayagar arul padarndhirukku.. Dhairiyamaaga kariyangalai thodangungal.

  • @Nalini_455
    @Nalini_455 Před 10 měsíci +2

    ஓம் பிள்ளையார் போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏நானும் இப்பாடலை கேட்க ஆரம்பித்து உள்ளேன் .

  • @thanikachalamsaminathan6967

    பக்தி பாடல்களுக்கு இடையில் விளம்பரங்கள் மன அமைதி க்காக பாடல் கேட்கும் போது மிகவும் இடையூறாக இருக்கும்.தவித்தல் புண்ணியம்.சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன.

    • @jambulingan5801
      @jambulingan5801 Před 3 lety +1

      While hearing beautiful song the disturbance of advertisement is so horrible. Let advertisement be in starting itself before song begins. Jambulingan

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 2 lety +6

    மிக்கநன்றி வணக்கம் ஐயா இஇமையான குரலின் இனிமையாக
    பாடினீர்கள் அருமை வாழ்கபல்லாண்டுநலமோடு வாழ்க🌷🌷🌷
    மஹாகணபதியே போற்றி ஐங்கரனே போற்றி தும்பிக்கையானே
    போற்றி🙏🙏🙏🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @kirusnakumarkumar6937
    @kirusnakumarkumar6937 Před 2 lety +12

    நற் காரியங்களுக்கு துனைவருபவனே விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🌺🙏🌺🙏🌺🌺🌺

  • @Lakshmi-nk6th
    @Lakshmi-nk6th Před 6 lety +114

    ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺

  • @tamilanda8168
    @tamilanda8168 Před rokem +11

    🙏எல்லை இல்லா ஆனந்தம் அளிப்பவனே விநாயகப் பெருமானே போற்றி போற்றி போற்றி🙏

  • @VimalKumar-io7qp
    @VimalKumar-io7qp Před 3 měsíci +3

    ஓம் ஶ்ரீ கணபதயே நமஹ

  • @thiruthanimurugan2810
    @thiruthanimurugan2810 Před rokem +5

    விநாயகர் அகவல் மிகவும் அருமை அருமையான பாடல் வரிகள் உடன் அமைந்துள்ளது

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +7

    சகத்கணபதிதணை தம்பி வள்ளி காதலன்போற்றி வள்ளி தெவானை மணவாளானுக்கு
    அரகரோகரா ஆறுபடைக்குமரன்போற்றி பன்னிருகரத்ததான் போற்றி 🌹🌹🌹
    வாழ்க பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க ❤️❤️❤️Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌷🌷🌷

  • @vimalanatarajan6025
    @vimalanatarajan6025 Před rokem +2

    தினமும் மாலை 6 மணிக்கு உங்கள் தெய்வீகக் குரல் பூஜை அறையில் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஐயா தடைகளை நீக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானே போற்றி ஓம்

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 Před 3 lety +27

    மிகவும் அருமையான இனிய குரல்...🙏🙏🙏🙏 அப்பனே ....ஒம் விநாயகா போற்றி போற்றி......

    • @umayalc703
      @umayalc703 Před 2 lety

      J j

    • @vsundharam3356
      @vsundharam3356 Před 2 lety

      கலை

    • @vsundharam3356
      @vsundharam3356 Před 2 lety

      சந்தைப்

    • @vsundharam3356
      @vsundharam3356 Před 2 lety

      கல்வி இல்லை லூகஸ் ஷோவுக்கு இல்லை இல்ல ஊ இல்லத்தில் பள்ளர் ச

  • @pathumaifashion9706
    @pathumaifashion9706 Před 4 lety +1017

    இப்பாடலை கேட்டு கொண்டிருக்கும் பக்தர்கள் அனைவரது வாழ்வில் இருக்கும் குறைகள் நீங்கி இன்பம் பெற்று வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருள் புரிந்து துணை இருப்பார்

  • @rk-tb9fq
    @rk-tb9fq Před 11 měsíci +9

    ஓம் கணபதியே போற்றி❤️‍🔥🙏🏻🙇🏻‍♀️

  • @v.balagangatharangangathar8798

    உங்களுக்கு இந்த திறமையை தந்த இறைவனுக்கு நன்றி அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @nirmalaumashankar589
    @nirmalaumashankar589 Před 5 lety +60

    அருமையான உச்சரிப்பு தெளிவான இசை மிக அழகாக பட்டுள்ளார் மகாராஜன் அவர்கள், வினாயகர் பெருமானே கேட்டு மகிழ்ந்து இருப்பார்.

  • @sornavallimuthiah4263
    @sornavallimuthiah4263 Před rokem +1

    செல்வ வினாயகர் போற்றி போற்றி எனக்கு நீங்கள் நல்ல வினாயகர் அகவல் கேட்க கேட்க சந்தோஷம் எல்லா நலமும் வளமும் நிறைந்த காரியம் நடத்தி வருகிறார் கற்பவினாகர் போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @ramachandranramasamy710
    @ramachandranramasamy710 Před 3 lety +12

    மிகவும் அருமையாக பாடியுள்ளார்.விநாயக பெருமானின் அருள் நிறைய கிடைக்கும்.

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Před 4 lety +12

    என் தமிழே என்னே உன் இனிமை. மனம் நெகிழ வைத்து விட்டார்.

  • @dhakshinamoorthyk8556
    @dhakshinamoorthyk8556 Před 3 lety +7

    இனிமையான குரல் வளம் இது ஒரு அருமையான சித்தாந்த கருத்துக்கள் மகிழ்ச்சி சிவ சிவ

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 4 lety +10

    சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி ஐந்துகரத்தானே போற்றி ஆணைமுகத்தானே
    போற்றி தும்பிகையானே போற்றி😡😡😡☺️☺️☺️🌺🌺🌺Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @ramanathansubramanian6340

    ஒன்றாக வாழ்வோம் நன்றாக வாழ்வோம் கற்பக விநாயகா போற்றி போற்றி

  • @saisamayal4337
    @saisamayal4337 Před rokem +11

    குழந்தை வரம் அருளும் அய்யா விநாயக பெருமானே

  • @sakthivel0111
    @sakthivel0111 Před rokem +9

    வினை தீர்க்கும்
    பிள்ளையாரே வெற்றிதரும் விநாயகா போற்றி

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 Před 6 měsíci +6

    அப்பா விநாயக போற்றி போற்றி என் தங்கையும்,பிள்ளைளும்,சிக்கிரம் விசா கிடைத்து மாப்பிள்ளையிடம் போய் சேரனும் அப்பா கஜமுகனே போற்றி போற்றி போற்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +7

    சக்திகணபதிதுணை தம்பிவடிவேலன்போற்றி ஐங்கரன் போற்றி🌺🌺🌺

  • @tamilselvan-sl5qo
    @tamilselvan-sl5qo Před 3 lety +8

    Ohm Vinayagar Muruga pootri

  • @sharankumars5764
    @sharankumars5764 Před 2 lety +13

    வினை அகற்றும் வெற்றி விநாயகா நீன் திருத்தாள் என்றும் போற்றி போற்றி

  • @arulselvannageswari6558
    @arulselvannageswari6558 Před 2 lety +10

    விநாயக பெ.ருமானே! வினையைத் தீர்ப்பவனே! நின் திருவடியே சரணம்! 🙏🙏🙏

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 Před 2 lety +27

    திரு செல்வ விநாயகா போற்றி திரு செல்வ விநாயகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +6

    சக்திகணபதிதுணை தும்பிகையானே போற்றி 😡😡😡🌺🌺🌺

  • @om8387
    @om8387 Před 2 lety +33

    ஓம் கணபதி ஓம்: செங்கரம் உயர்த்தி எமைக் காக்கும் ஐங்கரன் அகவல் சிறப்பை என்கரம் உயர்த்தி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.

  • @grandpamy7346
    @grandpamy7346 Před 5 lety +52

    அவ்வையாரே ஆணுருவில் வந்து வணங்கியது போல் இருந்தது, ,,,,,,
    வாழ்த்துக்கள், ,,,வாழ்த்துக்கள், ,,
    அருமையாக,,,அடக்கமாய்,,,வணங்கி இருக்கிறீர்கள்

    • @gopalakrishnanm8364
      @gopalakrishnanm8364 Před 4 lety

      இந்த அதவல்மிகவும்அருனமயாகபாடியிருக்கிரார்நூருமுரைகேட்டாலும்கேக்க.கேக்க.தேகிட்டாது.விநாயகர்.ஆசீர்பெருவேம்

  • @Saranganes
    @Saranganes Před 4 lety +27

    ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺
    ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺
    ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺
    ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +8

    ஓம் லட்சுமி கணபதியே போற்றி ஓம் சக்தி கணபதியே போற்றி என் செல்லக்குட்டி கணபதியே போற்றி 🌹🌹🌹❤❤❤🤲🤲🤲🙏🏽🙏🏽🙏🏽

  • @noelinraj2935
    @noelinraj2935 Před 3 lety +38

    மனதிற்கு நிம்மதியான நிலைப்பாடு ஏற்படும். கேட்க இனிமை பொங்குதே .

  • @gnpantulu1919
    @gnpantulu1919 Před 3 lety +6

    ஸ்ரீ விநாயகர் போற்றி !
    ஸ்ரீ கணேசன் போற்றி !
    ஸ்ரீ கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி!!
    இந்த அகவல் போற்றி !
    ஒளவயார் போற்றி போற்றி போற்றி !!
    ஸ்ரீமதி ராஜ்ஜியலக்ஷ்மி பந்துலு
    விசஹாபட்டனம் , ஆந்த்ரப்ரதேஷ் , இண்டியா .

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +13

    சக்திகணபதி துணை ஐங்கரன் போற்றி ஆணைமுகன் போற்றி தும்பிக்கையான்
    போற்றி அறுகம்புல் கணபதியே போற்றி 🌹🌹🌹வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க
    வையகம் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌷🌷🌷

  • @Prakash21317
    @Prakash21317 Před rokem +14

    ஓம் விக்னேஷ்வராய நமக 🪔
    ஓம் நமசிவாய நமக 🪔
    ஓம் விக்னேஷ்வராய நமக 🪔

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +9

    ஓம் கம் கணபதியே நமக... அனைவருக்கும் மூத்த பிள்ளையே பா🐀🐁🐀🐘🌺💐🌹❤🙏🏽🤲

  • @suganyakamalakannan3541
    @suganyakamalakannan3541 Před 3 lety +15

    Nice songs. Thinamum kaalaiyil ketkirom. Om Ganesaya Namaha!!!!

  • @thamilselvan2751
    @thamilselvan2751 Před 3 lety +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி.வாழ்க வையகம்.

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 Před 3 lety +5

    அற்புதமான பாடல்
    இறைவன் அனைவருக்கும் அருள் புரிய வேண்டுவோம்

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy Před 2 lety +13

    TL மஹாராஜன் ஐயா அவர்கள் ஔவையாரின் விநாயகர் அகவலுக்கு தனது தெய்வீக குரலில் உயிர்க்கொடுத்து அதை தேனிசை தென்றலில் விநாயகருக்கு சமர்ப்பித்து தினமும் காலை பிரசாதமாக எங்களுக்கும் கொடுத்துள்ளார் ஐயாவை பணிந்து வணங்குகிறேன்🌷🌷🌷💐💐💐🌹🌹🌹🌻🌻🌻🌿🌿🌿🌿🌿

  • @srk8360
    @srk8360 Před 3 lety +10

    🙏🙏thieyilievaaha uchcharrieppu....eniya paadal..
    Nantri nantri..🙏🙏🙏