நோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audio

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2020
  • அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணிகண்ணன் பாடிய தன்வந்தரி 108 போற்றி நோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தினமும் காலை மாலை கேளுங்கள்
    Dhanvantari 108 Potri Tamil Devotional Songs On Lord Dhanvantari. Sung & Composed By Veeramani Kannan, Produced by Apoorva Audio.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • Hudba

Komentáře • 6K

  • @Ammu-tr7bn
    @Ammu-tr7bn Před 2 lety +546

    எனது உடல் பூரண நலம் பெற வேண்டும் எனக்காக வேண்டிக்கொள்ள யாரும் இல்லை இந்த அனாதைக்கு இரக்கம் காட்டுங்கள்🙏🙏🙏🙏

  • @meerabala2047
    @meerabala2047 Před 3 lety +22

    உலக மக்கள் அனைவரும் இந்த கொடிய நோயிலிருந்து விடுபட வேண்டும் அப்பா.

  • @princevetri3971
    @princevetri3971 Před 5 měsíci +8

    ஓம் தன்வந்திரி பகவானே என் நோய் சரியாக வேண்டுகிறேன் கடவுளே காப்பாத்து

  • @user-ud2nt5ti7n
    @user-ud2nt5ti7n Před 2 měsíci +6

    Om தன்வந்திரி பகவானே என் தம்பியின் கால் வலி சரியாக வேண்டும் . ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayathiridevikanakaraj5837
    @kayathiridevikanakaraj5837 Před 3 lety +11

    கொரானாவில் இருந்து அனைவரையும் காப்பாற்றுவாயாக

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Před rokem +22

    என்னால் கால்வலி தாங்க முடியவில்லை சகோதர சகோதரிகளே எனக்காக குணம் அடைய பிராத்தனை செய்து கொள்ளுங்கள்🙏🙏🙏

  • @harikarthik7345
    @harikarthik7345 Před měsícem +3

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv Před rokem +2

    Om.Dhanvandri.Bhagvaney.Pottri
    Pottri.Pottri.To.Day.Finish.My.All.Kadangal.Nothing.Is.Immpossible
    Iam.Zeero

  • @Writings1426
    @Writings1426 Před 3 lety +26

    கடவுளே அனைவரையும் காப்பாற்று

  • @d.kartcrafts756
    @d.kartcrafts756 Před 3 lety +18

    எங்களுக்கு இந்த மந்திரம் தந்தற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @dhanush.j773
    @dhanush.j773 Před 9 měsíci +13

    என் மகளை நோயிலிருந்து காப்பாற்று அய்யனே...ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ..

  • @andaleswar2695
    @andaleswar2695 Před 4 měsíci +14

    என் தாயார் உடல் நலம் பெற ஓம் தன்வந்திரி பகவானே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @josephareekkil3094
    @josephareekkil3094 Před 3 lety +24

    ஓம்அபயம்அளிப்பவனே
    போற்றி
    ஓம்அனைத்துநோய்
    களையும் நோய்களையும்ச
    போக்குபவனேபோற்றி

  • @gucciboyv2111
    @gucciboyv2111 Před rokem +117

    🙇எல்லோரும் நல்லா இருக்கனும்... எல்லோரும் ஆரோக்கியமா, நிம்மதியா, நீண்ட ஆயுளோடு இருக்கனும் தன்வந்திரி பகவான் நீயே துணை 🙏🙏🙏

  • @user-nj3th1xq4f
    @user-nj3th1xq4f Před měsícem +1

    om thanvanthiri bagavaanea potri.....potri...potri

  • @lakshmianbarasan1079
    @lakshmianbarasan1079 Před 6 měsíci +16

    தன்வந்திரி பகவானே என் குழந்தைக்கு உடல் நலம் பெற அருள் புரியுங்க இறைவா

  • @sanju-lx5yi
    @sanju-lx5yi Před rokem +13

    என் குழந்தையை காப்பாற்றுங்க தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @bhuvanarajkumar2464
    @bhuvanarajkumar2464 Před rokem +29

    என் கணவர் உடல் நிலை சரி செய்து வையுங்கள் இறைவா 🙏🙏🙏 😭😭😭😭

  • @feelingnature204
    @feelingnature204 Před rokem +1

    En amma ku vantherukum noi kunamadayanum thanvantheri bahavane 🙏🙏

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před rokem +4

    Om Om om om om om om sree Thanvathari Maha Bagawaneh guruveh potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔🙏🏻🙏🏻🙏🏻

  • @pandselvibp8612
    @pandselvibp8612 Před rokem +286

    எனக்கு உடம்பு முடியல. 🙏வலி தாங்க முடியாமல் இருக்கேன் வேண்டிக்கங்க சகோதர சகோதரிகளே 😭😭😭🙏

    • @bhuvanarajkumar2464
      @bhuvanarajkumar2464 Před rokem +12

      Kandippa sari agum kadavul ta vendikkiren pa

    • @jeyasiva4966
      @jeyasiva4966 Před rokem +4

      @@bhuvanarajkumar2464 🙏🙏🙏🙏🙏

    • @sujesuje1288
      @sujesuje1288 Před rokem

      🙏🙏🙏🙏🙏

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem +5

      உங்கள் உடல்நலம் முழுமையாக குணம் அடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.

    • @vasanthaviswanathan3419
      @vasanthaviswanathan3419 Před rokem

      ¹

  • @maanusri9736
    @maanusri9736 Před 3 lety +32

    நன்றி நன்றி நன்றி. ஐயா வாழ்க. நமசிவாய. தன்வந்திரி. பவான. ஒம் நமசிவாய. போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chandrar4746
      @chandrar4746 Před 2 lety +2

      Omnamonarayana 🔥🌺🌺🌺🌺🌺🌹🍌🍊🍋🍌🥭🍍🍇🍐🍉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanshanmugam6254

    அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது... பயம் பதட்டம் அதிகரிக்கிறது... எனக்கு ஆறுதல் தர அருகில் யாருமே இல்ல... ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி... தயவுசெய்து என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுங்கள்...

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f Před 8 měsíci +5

    எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போகிறது தனவந்திரி பகவானே காப்பாற்றி சுகமாக வாழ வையுங்கள் சாமி ஓம் தன
    வந்த ரி பகவானே போற்றி போற்றி

  • @KalaiSelvi-bu9pk
    @KalaiSelvi-bu9pk Před rokem +27

    என்னுடைய கணவர் தீராத நோய்யால் அவதிபடுகிறார்நோயிலிருந்து குணமாக அனைவரும் வேண்டிக்கொள்ளுமாறு படணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @user-wy5pb2md6y
    @user-wy5pb2md6y Před rokem +18

    என் தந்தை நோயிலிருந்து முழுமையாக குணமாகி. வர வேண்டும்.அவருக்கு நீண்ட ஆயுள் பலன் கிடைக்க அருள் புரிக தன்வந்திரி பகாவானே🙏🌹🌿🙏🌹🌿🙏🌹🌿🙏🌹🌿

  • @jayam9772
    @jayam9772 Před rokem +7

    ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி🙏

  • @bhuvanasivakumar8902
    @bhuvanasivakumar8902 Před rokem +1

    En pethiku udambu sariyilai engalukaga vendikonga pls nambikaiyudan kathirukum ammuma🙏

  • @dharanipaaru
    @dharanipaaru Před rokem +17

    தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @ummaumapathi4252
    @ummaumapathi4252 Před 3 lety +39

    ஓம் தன்வந்திரி பெருமாளைப் போற்றி இந்த உலக மக்களை எந்த நோயிலிருந்தும் காப்பாற்றி நல்லபடியாக வைத்திருக்க அருள்செய்ய வேண்டும் ஐயனே போற்றி

  • @sumathipn8850
    @sumathipn8850 Před rokem +4

    இந்த உலகில் அனாதை என்று யாரும் இல்லை இறைவன் அனைவருக்கும் தாயும் தந்தையுமாய் இறைவன் தாயுமானவன் இறைவனை நம்புங்கள் உங்களுடைய கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான் வாழ்க வளமுடன்

  • @santhiyaramu1907
    @santhiyaramu1907 Před rokem +1

    En kulanthai nalla padiyaga piraka vendudum om namonarayana om lakshmi narasimma potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinashakt9957
    @abinashakt9957 Před 2 lety +44

    என்ன குடும்பத்தை நோய் நொடி இன்றி வாழய அருள் பொறுவாய தன்வந்திரி பகவான் போற்றி ❤

    • @kamaliruban9290
      @kamaliruban9290 Před 2 lety

      💕🙏💕

    • @k.k.loganathan3401
      @k.k.loganathan3401 Před 8 měsíci

      என் குடும்பத்தை நோய் நொடி இல்லாமல் காப்பாற்றுவாயக ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவாநேன போற்றி போற்றி

  • @gamingtiger3488
    @gamingtiger3488 Před 3 lety +26

    உலக மக்களை கொரொனாவிலிருந்து காப்பாற்றி சீனாவுக்கு தக்க பாடம் @ அதி கொடூர தண்டனை புகட்டுங்கள் தன்வந்திரி பகவானே

  • @gurumoorthy9620
    @gurumoorthy9620 Před 10 měsíci +4

    En kulanthaiku poorana gunamaganum dhanvandriyare kapatrum ayya..🙏🙏🙏🙏

  • @preethikavlog
    @preethikavlog Před 9 měsíci

    Omm...Dhanvanthiri Bahavaane ..amma sukamaki viraivil veetuku varavendum.
    Arulpuriyungal appa.

  • @dhansek1236
    @dhansek1236 Před 3 lety +9

    Om Dhanvandari Bagavane Potri

  • @ranip3999
    @ranip3999 Před 2 lety +13

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி

    • @ganeshnagari1381
      @ganeshnagari1381 Před rokem +1

      ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ! போற்றி !! போற்றி !!!

    • @swetha2005
      @swetha2005 Před 3 měsíci

      ஓம் தன்வந்தரி பகவானே போற்றி

  • @premjan4680
    @premjan4680 Před rokem +2

    மருத்துவ படிப்புகான சீட்டு கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv Před 11 měsíci +1

    Om.Shree.Dhanvadey.Bhagvaney.
    Pottri.Pottri.Pottri.To.Day.Finish.My.All.Kadangal..Bless.Me.Good.Health.weallth.And.Peace

  • @valarmathi8007
    @valarmathi8007 Před 3 lety +20

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.....

  • @senaapathes2912
    @senaapathes2912 Před 3 lety +13

    ஓம் ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி

    • @radhabalaji7423
      @radhabalaji7423 Před 2 lety

      Om sri Thanvandri pahavane potri. En magal amrithavukum magan akileshwarankum needitha aulaiyum neenda arokiyathaium thatharulumaru vendukiren

  • @meenasweety6700
    @meenasweety6700 Před 9 měsíci +1

    நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அருள் புரியுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 Před měsícem +1

    ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

  • @dharanikumar1524
    @dharanikumar1524 Před 3 lety +12

    ஓம் தன்வந்திரி பகவானே என் உடம்பு சரியாக வேண்டும் என்கணவர் என்மகள் என் மகன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்

  • @Punitha-hs5jp
    @Punitha-hs5jp Před 3 lety +52

    இந்த வீடியோ பாக்குற அனைவரின் சொந்த பந்தங்கள் நோயின்றி வாழ அருள் புரியனும் பகவானே. நன்றி பா.

  • @AK-ir1eg
    @AK-ir1eg Před rokem +8

    ஓம் ஶ்ரீ 🙏 என் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் குடும்பம் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி அம்மா தங்கை குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏

  • @user-ry8hl9ll4w
    @user-ry8hl9ll4w Před 11 měsíci +1

    Yen maganudaiya mana noyi pooranamaga gunamadaiyavendum om Sri danwandriye potri potri🙏🙏🪷🌹🌹🙏🙏

  • @dhansek1236
    @dhansek1236 Před 3 lety +9

    Om Dhanvandari bagavane potri

  • @sujathavlogs585
    @sujathavlogs585 Před 3 lety +25

    தன்வந்திரி பகவான் போற்றி போற்றி🙏

  • @user-pp2op4wr4y
    @user-pp2op4wr4y Před 8 měsíci +4

    எனது மகள் சாத்விகா நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் தன்வந்திரி பகவானே

  • @rajeshkumar-rz6uk
    @rajeshkumar-rz6uk Před 2 lety

    🌺Om namo narayana enaku rombo thalai vali athigama eruku udampu seri ella serisai dhanvantri bhagavani marupadiyam valaja unga kovil varum om dhanvantri bhagavani potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyadevi4396
    @suganyadevi4396 Před 3 lety +8

    ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி.

  • @Latha-ng1zs
    @Latha-ng1zs Před 2 lety +10

    அனைவரும் நலமாக வாழவேண்டும் அப்பா 🙏🙏

  • @suryaraja8177
    @suryaraja8177 Před rokem +7

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி எல்லா மக்களும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாய் அப்பா 🙏🙏🙏

    • @eshwaran.oniyan264
      @eshwaran.oniyan264 Před rokem

      ஓம் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி மனநேய் அகற்றி நல்வாழ்வு வாழ அருள்வாய் போற்றி ஓம் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி

  • @jeganathansudharshani1510

    Enga patti udambu sariyaganu ninga than kappaththanu thavandhri bahavan kappaththunga

  • @senremo3
    @senremo3 Před 3 lety +11

    தன்வந்திரி பகவானே ஆரோக்யமான வாழ்கையை தருவயே போற்றி போற்றி

    • @atchayar5280
      @atchayar5280 Před 3 lety

      ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி
      ஓம் ஶ்ரீதன்வந்திரி பகவானே போற்றி போற்றி

  • @srividyaprasanna7171
    @srividyaprasanna7171 Před 3 lety +14

    அய்யா ஓம் ஸ்ரீ மஹாதன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏 என் மாமனார்க்கு உயிர் பிச்சை வேண்டும் என்று வேண்டுகிறேன் அய்யா 🙏

  • @lathav9908
    @lathav9908 Před rokem +6

    ஐயா,என் கால் வலி குணமாக அருள் செய் அப்பா.தன்வந்திரி ஐயா போற்றி போற்றி...

  • @PowerRangerIND
    @PowerRangerIND Před rokem +1

    Appa ennala mudiyala Appa kapathu ennala mudiyala pa ennanu theriyala pa,unna pa nambi irukan vanthu uthavi panu pa,enoda Amma vum enaiyum kapathu pa unnala mudiyathathu onum illa Appa❤️🌹🌷🙏🌹unoda Arul ketaikatum engaluku Appa samy🌹

  • @rajaratnampathmanathan2034

    Om thanvanthri phavana saranam

  • @rajeshwarimurugesan8973
    @rajeshwarimurugesan8973 Před 3 lety +9

    தன்வந்திரி பகவானே போற்றி

  • @Romanjoshwa
    @Romanjoshwa Před 11 měsíci +1

    Jay sri ram and om namo narayana, dhanvantari and khastariya brahmin 🕉️🙏

  • @rajeswari407
    @rajeswari407 Před rokem +1

    En udalnilai sari pannungal en valiyai neeki nallapadiyaga gunamaga vendum appa bhagavane engal kudmbathirku aasi valangungal romba kastapadukirom pls pls pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @intiranvasu2899
    @intiranvasu2899 Před 2 lety +17

    மனநிம்திய கொடு என் அப்பா சிவானே தன்வநதரி பகவனே போற்றி

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před rokem +3

    N udal uchanthalai yil irunthu ulangkal varai ulla nooi nodi ellam terthu arula vendum aiyah, kamum deivameh potri potri. Om maha guru veh potri. Sakala selvagalaiyum valagavendum Thanvathari bagawaneh potri, arul puriya veendum aiyah. Kuteam kurigalai ellam manithu agatri arulpaika vendum aiyah. Om om om Than vantheri Bagawaneh potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumaresanmys2149
    @kumaresanmys2149 Před 11 měsíci +1

    🙏💐🙏OM Sri Dhanvantari kadavulla Botri 💐🙏💐

  • @keenukeenu9616
    @keenukeenu9616 Před 3 lety +17

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி

  • @prabhakaran9714
    @prabhakaran9714 Před 3 lety +35

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி 🙇🙇🙇

  • @spidymaster1988
    @spidymaster1988 Před 4 měsíci +2

    என் தாய் நோய்வாயப்பட்டுள்ளார்.சுகமாக பிரார்த்தியுங்கள் சகோதரர்களே.
    நன்றி

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Před 28 dny +2

    என் மகள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள் அவளால் பள்ளி செல்ல முடியவில்லை தினமும் வயிறு வலி தலைவலி மாறி மாறி வருகிறது அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் நண்பர்களே அவள் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல படியாக பரீட்சை எழுத வேண்டும் 🙏🙏 பகவானே தன்வந்திரி காப்பாற்று பா

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 Před rokem +27

    ஓம் தன்மன்திரி போற்றி போற்றி
    என் கணவர் பிள்ளைகள் என் உடம்பில இருக்கும் நோய்கள் மற்றும் இந்த உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்றி தாங்க...

  • @rajeswari407
    @rajeswari407 Před rokem

    En ammavin udal gunamaga vendum kappatrungal ayya Dhanvantri bagavaney potri🙏🙏🙏

  • @sowndaryas5933
    @sowndaryas5933 Před rokem +1

    Enka Amma Udal muluvathum kunamaka vendum om sree thanvanthiri pakavane potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤘🤘

  • @lathalakshmi195
    @lathalakshmi195 Před 3 lety +147

    ஓம் தன்வந்திரி பகவானே அனைத்து உலக மக்களும் நின் குழந்தைகள் தயவு கூர்ந்து இந்த கொடிய நோய்லிருந்து காக்க வேண்டும் என் அப்பனே 🙏🙏🙏🙏🙏

  • @thirumavalavansubramanian4864

    ஓம் தன்வந்திரி பகவானே ! என் தீராத இடுப்பு வலியை குணமடைய வேண்டுகிறேன்

  • @raksharakshan9065
    @raksharakshan9065 Před 5 měsíci

    Om sri thanvanthori bahavaney potri
    Om thiru parkadalil thonriyavaney potri
    Om Neenda ayulai tharubavaney potri

  • @mohanana5694
    @mohanana5694 Před 2 lety

    Om Reem Vam Dhanvantharaya Amirtha Kalasa Ashthaya Serva Roga Nivaranam Vam Reem Om Swegaya Naya Kreem Achsutha Anandha Govindha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaisamuthirammanika6433

    உலகில் உள்ள அனைவரையும் என்குடும்பத்தார் அனைவரையும் நோய்நொடி மில்லாமல் காப்பாற்றுவாயாக தன்வந்தரி பகவானே ஓம்

  • @jansirani6635
    @jansirani6635 Před 3 lety +106

    எனது அம்மா அப்பா நல்ல உடல் நலம் பெற்று நீண்ட ஆயுள் பெற்று 90 வயது வரை என்னுடன் இருக்க வேண்டும் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் இறைவா எனக்கு அந்த பாக்கியத்தை கொடுக்க வேண்டும்

  • @krishnannarayanan5188

    Nandri dhanvantri bhagavane. Noi nodi ellam theerkka vendum bhagavane

  • @chandrusabari229
    @chandrusabari229 Před 8 měsíci

    Omm Sri thanvanthri pagavane potri en vamsathaiyum kanavaraiyum en gudumpathaiyum neenga thampa kaapathanum

  • @PUPS105
    @PUPS105 Před 3 lety +23

    இறைவா உலக மக்களை காப்பாற்றுவாயாக.

    • @sasimohan5101
      @sasimohan5101 Před 3 lety +1

      தன்வந்திரி பகவானே கொரனா என்ற மிக பெரிய நோய் உலகத்தில் இருந்து அழித்து விடுங்கள்

  • @nehrujawaharlalnehru2827

    எங்களைகாப்பாற்றுஇறைவா

  • @rajeshdharun3228
    @rajeshdharun3228 Před rokem +4

    தன்வந்திரி பகவானே போற்றி போற்றி என்னை காப்பாற்றுங்கள் 😭🙏🙏

  • @buvanabuvana4398
    @buvanabuvana4398 Před 3 lety +14

    Na ovvoru muraum indha patta kekumbothu enakku en kashtam enna vittu padhi pona madhiri irukkum.

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Před rokem +4

    தன் வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +3

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே எனக்கு பூரன உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ஆண்டவனே.

  • @kalaivaniramachandran135
    @kalaivaniramachandran135 Před 3 lety +8

    Yallarum nalla eruka na sai appa kitta vendikiran

  • @thenralvlog6104
    @thenralvlog6104 Před měsícem +4

    இவ்வுலகில் அனைத்து உயிர்களும் நலமுடன் நோய் இல்லாமல் வாழ அருள் புரிவாயாக ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

  • @ishwaryasubramani4240
    @ishwaryasubramani4240 Před 7 měsíci

    Om dhanvantari bakavan potre 🙏
    Om dhanvantari bakavan potre
    Om dhanvantari bakavan potre
    Om dhanvantari bakavan potre
    Om dhanvantari bakavan poter
    Om dhanvantari bakavan potre
    Om dhanvantari bakavan potre
    Om dhanvantari bakavan potre
    Om dhanvantari bakavan potre
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageshwari9951
    @umamageshwari9951 Před 2 lety +11

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹

  • @selvarajmohana966
    @selvarajmohana966 Před 3 lety +88

    எல்லோரும் நலமாக இருக்கவேண்டும் ஓம் தன்வந்தரி பகவான் போற்றி போற்றி

  • @user-mk2dw5uo1h
    @user-mk2dw5uo1h Před 4 měsíci

    Thanvathri pagavane yen kulathain udal arokiyama iruga arul puriga ayya🙏🙏🙏🙏🙏

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před rokem +2

    Deivameh noi nodi ellam, terthu nal arul puriya vendum, aiyaneh. 😔 Om sri maha thanmantheri bagawaneh potri😔🙏🏻🙏🏻🙏🏻 Om Thunbathaiterpavaneh potri potri aiyah potri🙏🏻🙏🏻🙏🏻😔🙏🏻 Om Om Om🙏🏻

  • @vanisrimahalingam707
    @vanisrimahalingam707 Před 3 lety +58

    இந்த உலக மக்களை இந்த கொடிய நோய் இல் காத்து அருலுங்கள் பகவானே😭😭😭

  • @manimozhipl8077
    @manimozhipl8077 Před 3 lety +42

    அப்பா தன்வந்திரி பகவானே உலக அனைத்து மக்களையும் எல்லாம் நோய்களிலிருந்தம் காப்பாற்றுங்கள் பகவானே. இப்பிரச்சனை தீரும்மரும்வரை அனுநொடியும் தங்களை மனதில் தியானிக்கிறேன் பகவானே

    • @nagendrarou1606
      @nagendrarou1606 Před 2 lety

      Llllllllllllllllllllllllllllllĺĺllllllllllllllllllllĺlllĺllĺlllllllllllĺlllĺllllĺĺlĺllĺĺlllllĺlllĺlllllllllĺllĺĺlllĺĺlllllĺlllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺlllllllllllllllĺllĺllllllĺlllllllllllllllllllllllllllĺlĺlllĺĺlĺllĺĺlllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllllllĺlllllllĺĺlllllllllllllllllllllĺllllllllllllllllllllllĺĺlllllĺlllĺlĺllllĺllllĺllllllllllllllllllllĺĺĺlllllĺlllĺĺllllllllllllllllllllĺlllĺlllllĺlĺllllĺĺllllĺĺlĺlllllĺlllllllllllllllllllllllllllllllĺlĺllĺĺlĺĺlllllĺĺlllĺllllllllĺllllĺllĺlĺlĺllĺllllllllllllllllĺlĺĺllllllllllllllĺllllllllĺllllllllllllllllllllllllllĺlĺlĺllllllllĺllllllllllllllllllllllllllllllĺlllllllĺllllllllllllĺlĺllllĺllllllllĺlĺĺllĺllllllllllllllllllĺĺllllllllllllllllĺllllllllllllllllĺlĺlllllllĺllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllĺllllllĺĺĺlllllĺlllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllĺlĺĺĺĺĺĺĺĺlĺĺĺĺĺlllĺĺĺlĺllĺlllĺlllĺlĺĺlllllĺlllllllllĺlllllllllĺĺĺllllĺlllĺlĺllĺllllĺllllĺlllllllllllllllllllllllllllĺllllllllllllllĺlllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺllllllllĺĺĺlĺĺlĺlĺlllĺllllllllĺlllllllllllllllllllllllllĺlllllllllllllllĺĺlllllllllllllllllllllllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllĺlĺlĺlllllllĺlĺĺĺlĺlllllllllllllllllllllllllllĺllllllllĺĺlllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllĺlĺĺllllĺllllĺĺlllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺlllllllllĺĺlllllllllllllllllllllllllĺllllllllllĺĺlllllllllllllĺlllllllllllllllllllĺlllllllllllllllllllĺĺllllllllllĺlĺllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺlllllllllllllĺlllllllllllllllllllllllĺlĺlĺlllĺllĺllĺlllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺlllllllllllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllllllĺllllĺlllĺlllĺĺlĺlĺĺllĺĺllĺllllllllllllllĺlĺlllllllllllĺllllllllllllllllllllllllĺĺĺllllllllllllllllĺllĺllllĺlllllllllĺllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllĺllllllĺĺĺllllllllllllllllllllllllĺlllllllĺĺllĺllllĺllllllllĺĺĺlllllllllllllllllllllĺlĺlllllllllllllllllllllllllllllllllllllĺĺlllĺĺlĺllllllllllĺllllllĺlllĺlĺlllllĺĺlĺlĺĺĺĺĺĺĺĺĺĺĺllllllĺlĺllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺĺlĺlĺlllĺĺllĺĺllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllĺĺllllllllĺĺlllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺĺĺlllĺlllllllllllllllllllllllllllllllllllllĺlllĺlllllllĺĺlĺĺllllllĺlĺlĺllllllllllllllllĺllllĺĺlĺĺlllllllllllllllĺĺllllĺlllllllllllllllllllllllllllllllllllĺlllĺlllllĺllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺĺlĺllllllllĺĺlĺlĺlĺĺllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllllllllllllĺlĺlĺĺllllllllllllllllllllllĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlĺlllllllllllllllĺĺĺlllllllĺĺlĺllĺlllllĺĺllllllllllllllllllllllllllĺlllĺĺllllĺĺĺlĺĺllĺlĺĺĺllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllĺlllĺlllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllĺllllllĺlllĺllllllllllllĺlĺlllllllĺllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺllllllllllllllllllĺllĺllllllĺĺlllllllllllllllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺĺĺĺllllllĺĺĺlĺĺĺlĺlllĺlĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllĺĺlĺĺlllllllllllĺllllllllllllllllllllĺlllllllĺllllĺlĺllllllllllllllllllllllllĺllllĺllllĺĺĺlllllllllllllllĺlllllĺlĺĺllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺĺĺlllĺllĺlllllllllllĺllĺllllllllllllllllllllllllllllĺllĺĺlllĺĺllllllllllĺĺlllllllllllllllllllĺllllllllllllĺlĺllĺlĺlllllĺllllllĺllllllllllllllllllllĺllllllllllllllllĺĺlĺlllĺlĺlĺllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllĺllĺlĺllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺĺĺllllĺllllllllllllllĺllllĺlllllllllllllllllllllllllllllĺlllllllllĺllĺllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllĺllllllllllllllllllĺlllllllllllĺlllllllĺĺlllllĺllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllĺlllllĺllĺllllllllllllllllĺllllllllĺlĺĺlĺlllllllllllllllllllĺllllllllllllllllllllllllllĺlllllĺĺlllllllĺllllllllllllllllllĺllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllĺlllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺlllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺlllllĺĺlĺlĺllĺĺlĺĺlĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllllllllllllllllllllĺlĺllĺlllllllĺllllllĺlllĺlllllllllllllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺĺĺĺllllllllĺlllllllĺllĺllllllllllllllllllllllllllllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllĺllllllllllllllllllllllllllllllllĺĺĺlllllĺlĺllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllĺĺĺĺllĺllĺlĺlĺĺlllllllllĺlllllllllllllllĺĺĺĺĺĺĺlĺĺlllllllllllllĺllllllllllĺlllllllllllllllllllllllllllllllĺllĺlĺĺlĺlllllllllllllllllllllllllllllĺlĺlllllĺlllĺlllllĺlllllllllllĺĺĺĺĺllĺllĺĺĺĺĺlllllllĺllllllĺlĺlĺlĺlllllĺlllllllllllllllllllllllĺĺĺĺĺĺllllllĺllllllĺlllllĺllllllllllllllllllllllllllllĺlllllĺllllllllllllllllllĺlĺlĺĺllllllllĺlllllllllllllllllllĺlllllllllllllllllĺllllĺllllllllllĺlllĺĺlĺllllllllllllllllĺlĺlllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllĺĺlĺlĺlllllllllllllĺlllllllllllĺlĺllllllllllllllllllllllllllĺlllĺllllllllllllllllllllllllllllllĺllĺlllllllllllllĺllĺlĺllllllllllĺlllllllllllllllllllllllllĺllĺlĺlĺllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllĺĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺlllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlĺĺllllllllllllllllllllllllllllĺllĺĺllllllĺĺĺĺllllĺllllllllllllllllllllllllĺllllllllllllĺlllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlĺlllllllllllllllllllllĺlllllllllllĺlllllllĺlĺlllllllllĺllĺllĺlllllllllllllĺlllllllllllllĺlĺllllllllllllllllllllllllllĺĺlllĺllĺlllllllllllllllllĺlllllĺllllllĺlĺllllllllllllllllllllllllllllllllllllllĺlllllĺllllllllllllllllllllllllllllllllĺĺĺllĺllllllĺĺlllĺlllĺllĺlllllllĺĺllĺĺlĺĺlllĺlĺllĺllĺĺĺĺĺlĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺlllllllllllllllllllllĺllĺlllllllllllllllllllllĺĺllllllĺlllllllllllllllllllĺlllllllĺllllllllllllllllllllllĺllllĺĺlĺllllllllllllllllllllllllllllllllĺlĺĺĺĺlĺlĺlĺlĺlllĺlllllllllllllllllllllllllll

    • @natrajank7387
      @natrajank7387 Před 2 lety

      BBC um

    • @lavenyabalu5290
      @lavenyabalu5290 Před 2 lety +1

      Bhagavane potri-Mallika, Chennai.

  • @nehrujawaharlalnehru2827

    அனைவரையும்காப்பாற்றுகடவுளே

  • @yogeswarytharmabalan4490
    @yogeswarytharmabalan4490 Před 9 měsíci

    என் உடல்பரிபூரண குணமடைய அருள் புரியுங்கப்பா தாங்க மடியாமல் தவிக்கிறேன் வைத்தியம் பெற கெலத்காட்டும் விஷாவும் கிடைக்கச் செய்யுங்கப்பா காப்பாத்துங்கப்பா

  • @sathishkumarsubramani9234
    @sathishkumarsubramani9234 Před 3 lety +42

    உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் காப்பாத்து சாமி தயவுசெய்து