ETTIL EZHUTHI VAITHEN.VOB

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • FILM VANAMBADI
    LYRICS KANNADASAN

Komentáře • 103

  • @s.navarathonam6490
    @s.navarathonam6490 Před měsícem +3

    என்னவளை காணோமடா
    கூட்டி சென்ற இடமேதடா இறைவா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 2 lety +13

    TMS ❤️🙏
    என்ன தமிழ் உச்சரிப்பு
    என்ன கம்பீர குரல்
    என்ன பாவம்
    மறக்க முடியாத நிகரில்லா பாடகர் பாடகர்

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 3 lety +15

    இரவில் கேட்க அருமையான தத்துவப் பாடல்.L R. ஈஸ்வரியின் ஹம்மிங்,T M S ன் அருமையான குரல்,அருமையான இசை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +6

    ஆஹாஹா ஈசம்மா ஹம்மிங் என்னா அழகு ! அதான் இதில் பிரமாதம் உயிர்!ஆஹாஹா!எப்டிம்மா இப்படி?!?! அருமை டிஎம்எஸ் ! இசைகேவிஎம் ! ஹம்வர்றப்போ அது தனியா ன உலகமாயிடுதே அற்புதப்பாடகி ஈசம்மா!!!!!!! என்னையேத்தன்ஹம்மோடு எடுத்துப்போறாரே!!!!!!!!!ஈசம்மா!!!!!!👸 🙏

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +8

    தத்துவம் எனது அட்சய பாத்திரம் என்று எழுதி வைத்தவனே காலத்தால் அழியாத கவியரசனே கண்ணதாசனே.. என்னை அழவைத்து உருக வைத்து நெகிழ வைத்துப் பார்ப்பது உன்வேலையாகிப்போனது. அது எனக்குள் தொடரட்டும்

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 Před 2 lety +17

    என்ன ஒரு பாட்டு. மனதை கரைக்கின்றது TMS ன் குரலும் LREன் ஹம்மிங்கும். KV மகாதேவனின் நயமான இசையும் கண்ணதாசனின் வரிகளும் மனதை கொள்ளை கொள்கின்றன. அதானால் தான் இந்த பாட்டினுடைய இளமை குன்றாமல் இருக்கிறது.

  • @u.rajamanickamu.rajamanick6574

    பாட்டில் எதுகை மோனை புகுந்து விளையாடியிருக்கிறது.இளம் நெஞ்சங்களை அசைக்கும் வரிகள்.அருமையோ அருமை.

  • @Mr.G2118
    @Mr.G2118 Před 5 lety +32

    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
    ஓ..ஓ…
    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
    ஆ..ஆ..ஹ ஹ ஹ ஹா..ஆ..
    திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று..
    திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று
    விரும்பி நானும் வந்தேனடா… இறைவா
    விண்வெளியில் மறைத்தாயடா
    காடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன்
    தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா
    ஆட்டத்தை முடித்தாயடா
    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
    பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்..
    பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்
    தர்மத்தின் தலைவனல்லவா இறைவா
    சாகச கலைஞனல்லவா
    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா

  • @rajaramt5907
    @rajaramt5907 Před 4 lety +25

    என்னால் மறக்க முடியாத பாடல். என் அருமை பாடகர் ஈடில்லா இசையரசர்TMS அவர்களின் குரலில் கேட்க அப்படியொரு சுகம்.

  • @raguragu5677
    @raguragu5677 Před rokem +8

    என்ன சொல்வதென்றே தெரியவீல்லை திரையிசை திலகத்தீன் இசையும் Tms அவர்களின் கணீர்குரலும் கண்ணதாசன் அவர்களின் பாடல் நயமும் நமை எங்கோ கொண்டு செல்கின்றது

  • @s.navarathonam6490
    @s.navarathonam6490 Před měsícem +1

    பருவத்தை கொடுத்து விட்டு உருவத்தை எடுத்து கொண்டாய் ஞாயமா இறைவா

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +6

    திரும்பி வரும் நேரத்திலே
    அரும்பி நிர்ப்பாள் கன்னியென்று.....
    விரும்பி நானும் வந்தேனய்யா....
    இறைவா விண்வெளியில் மறைத்தீரையா
    காடு வெட்டி தோட்டம் இட்டேன்
    கண்ணீரால் கொடி வளர்த்தேன்
    தோட்டத்தை அளித்தீரையா இறைவா
    ஆட்டத்தை முடித்தீரையா

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 Před 11 měsíci +3

    arumayana paadal, it touch my inner soul, respect to poet, singers & entire music team🌹🌺Album : Vanambadi Singer : L.R. Eswari, T.M. Soundararajan Lyricist : Kannadasan Music Director : K.V. Mahadevan🙏🏼😇💕✌🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 7 lety +13

    Humming by L. R Eeswary is awesome .kannadhasan avargalin inimaiyana padalukku KVM avargalin isaiamaippil uruvana manadhai piliyum padal.

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 Před 4 lety +17

    கண்ணதாசனின் வைர வரிகள்

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 Před rokem +3

    TMS UNPARALLELED!! BREATH TAKING RENDERING, WONDERFUL LRE HUMMING 🙏🏻🙏🏻WHAT A PATHOS! KAVIYARASAR NO MATCH!! THANKS FOR SHARING 👌👌

  • @vraj62
    @vraj62 Před 9 měsíci +1

    கண்ணதாசன் உடையாமல் கற்காலத்தில் அழிக்கமுடியாத காவிய படங்கள்.

  • @c.mohanchandrasekaran8166
    @c.mohanchandrasekaran8166 Před 9 měsíci +2

    There is no word in the dictionary to extol the greatness of immortal TMS

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 3 lety +3

    LR Eswari humming is marvelous. What a voice scintillating. Tms LR Eswari

  • @saraswathichandan6765
    @saraswathichandan6765 Před 5 lety +22

    Great song. My dad always use to sing this song he no more but fixed in my heart. Now iam listening.

  • @ravisampath4034
    @ravisampath4034 Před 3 lety +4

    Kannadasan not only wrote religious song, but also wrote questioning song to god

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 8 lety +18

    ஆண்:- ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதைச் சொல்லி வைத்தேன், கேட்டவளைக் காணோமடா இறைவா, கூட்டிச்சென்ற இடமேதடா, பெண்:-ஓ.., ஓ.., ஓகோகோ.., ஓ.., ஓ.., ஓகோகோ.., அகஆஆ.., ஆ.., ஆ.., ஆண்:- ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதைச் சொல்லி வைத்தேன், ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதைச் சொல்லி வைத்தேன், கேட்டவளைக் காணோமடா.., இறைவா, கூட்டிச்சென்ற இடமேதடா, பெண்:- ஆ.., ஆ.., ஹ.., ஹ.., ஹஹா.., ஆ.., ஹஹா.., ஆ.., ஹஹா.., ஆ.., ஆ.., ஆ.., ஹ.., ஹ.., ஆண்:- திரும்பி வரும் நேரத்திலே, அரும்பி நிற்பாள், கன்னியென்று, திரும்பி வரும் நேரத்திலே, அரும்பி நிற்பாள், கன்னியென்று, விரும்பி நானும் வந்தேனடா.., இறைவா, விண்வெளியில் மறைத்தாயடா, காடு வெட்டி தோட்டமிட்டேன், கண்ணீரால் கொடி வளர்த்தேன், தோட்டத்தை அழித்தாயடா.., இறைவா, ஆட்டத்தை முடித்தாயடா.., ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதைச் சொல்லி வைத்தேன், கேட்டவளைக் காணோமடா.., இறைவா, கூட்டிச்சென்ற இடமேதடா.., பருவத்தைக் கொடுத்துவிட்டு, உருவத்தை எடுத்துக்கொண்டாய், பருவத்தைக் கொடுத்துவிட்டு, உருவத்தை எடுத்துக்கொண்டாய், தர்மத்தின் தலைவனல்லவா.., இறைவா.., சாகச கலைஞனல்லவா, ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதைச் சொல்லி வைத்தேன், கேட்டவளைக் காணோமடா.., இறைவா, கூட்டிச்சென்ற இடமேதடா - ETTIL EZHUTHI VAITHEN - movie:- VAANAMBAADI (வானம்பாடி)

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 7 lety +1

      les raj ungal rasanai potrudharkuriyadhu. Kannadhasan avargalin dhasan naan.

    • @sarass3815
      @sarass3815 Před 5 lety +1

      Ex 47_

  • @ravisampath4034
    @ravisampath4034 Před 3 lety +4

    What a humming great eeswari amma

  • @saksum15
    @saksum15 Před 9 měsíci +2

    Wow...LR was really great. Extraordinary humming....

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 8 měsíci +1

    Tms ஐயா பொறாமையா இருக்கியா உங்க குரலை கேட்டுக்கேட்டேயே
    இருக்கனும் போலவே இருக்கு சாகுற varaikkum l r esvari mam voice super

  • @cvelu9896
    @cvelu9896 Před 10 měsíci +2

    How a man suffers if he lost his life partner. This song may console him.

  • @palanikumar337
    @palanikumar337 Před 4 lety +10

    40 years before this song was very famous but 63 it's released by kannathasane own production the is tragedy come melody of a man love feels

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +10

    அசரீரியாக ஒலிக்கும் ஈஸ்வரியின் ராகம் ...
    சௌந்தர்ராஜனின் சாயலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
    கவிஞரின் "காதலையும், பாடலையும் கேட்ட காதல் கன்னி எங்கே ?.. அரும்பி நிற்றவளை விரும்பி வந்தேன் .. அவளை விண்வெளியில் மறைத்து விட்டு .. என் காதல் தோட்டத்தையும் அழித்து விட்டாயடா ?.." என்று கடவுளை தூற்றும் காதலன் வரிகள் ..
    சரணங்களுக்கு இடையே மீட்டிய சிதார் அடங்க தொடங்கும் ஹம்மிங் .. ஆஹா .. இசைக்கு காட்சியை சொல்லும் இயல்பு உண்டு .. அது உண்மை என்பது மகாதேவனின் இசை கற்பனை ... அது இனிமை ..

  • @palanikumar337
    @palanikumar337 Před 4 lety +5

    In madurai fourth years before youngsters very much of fond on this song my friend father love this song now he is no more I dedicate this song to that uncle

  • @yogeswarimarkandoo5588
    @yogeswarimarkandoo5588 Před 3 lety +5

    The way he sings iraiva...with so much of emotion...super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Melodious voice rendition music lyrics acting fantastic mindblowing awesome amazing alltime favourite song

  • @pulimurugan924
    @pulimurugan924 Před 4 lety +5

    Kanadasan Sir lyric vera level

  • @rescueship1450
    @rescueship1450 Před 2 lety +2

    Wonderful voic Cummins LR Meri.

  • @ponrajseeniiyya6737
    @ponrajseeniiyya6737 Před 2 lety +1

    Vanampatl.all song's super
    Great poet.kaviyarasar

  • @jawamail62
    @jawamail62 Před 8 lety +15

    கருத்துள்ள பாடல்களில் இதுவும் ஒன்று

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 Před 3 lety +5

    marvelous humming of LRE

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Gteat,song lyrics acting fantastic music rendition of TMS awesome

  • @indirajitr8371
    @indirajitr8371 Před 3 lety +2

    Super and unique tone of
    L. R. Eswari

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Marvellois
    Excellent
    Fantastic

  • @RajKumar-cs3ti
    @RajKumar-cs3ti Před 3 lety +4

    What a lyrics mind blowing words

  • @krishnann9263
    @krishnann9263 Před 3 lety +4

    This song fixed my heart one of the best song

  • @infanttailor1448
    @infanttailor1448 Před 3 lety +2

    Nice Song AnyWay Old Is Gold

  • @thirunavukarasuthirukeswar7618

    I am 70 years old my life partner past last three years before when I heard this song Iam getting my past life lovely song

  • @sathyamoorthy8024
    @sathyamoorthy8024 Před 4 lety +6

    humming is super ssr expression awesome

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +7

    Superb song,humming by LREswari mam. mesmerised me those days..even now we move to some other world while hearing this Song.

  • @Ooviya1927
    @Ooviya1927 Před 14 lety +6

    adadaa ithaan paaddu!!
    enna kavithai enna kavaithai!!
    Kannadasan is a legend.

  • @murralias694
    @murralias694 Před 3 lety +2

    TMS aiya is great

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 Před 3 lety +2

    Ayya na unga kaalathala pirathukanum Cha yaroda saabam Ena Inga kondu vanthu sethuduchu 😫😢😓🤦😏

  • @ravisampath4034
    @ravisampath4034 Před 3 lety +1

    Itha maathiri niraiya song miss agierkku, please get that

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +2

    21.11.2021.
    இது என் மனம்..

  • @cheranilango1478
    @cheranilango1478 Před 6 lety +5

    One of KVM's great piece of music & the duet singers TMS+LRE make me feel nostalgic.

  • @eswaryrasalingam4868
    @eswaryrasalingam4868 Před 3 lety

    அருமை அருமை

  • @sarbudeenvm2323
    @sarbudeenvm2323 Před rokem

    Oli pathiou(light) arumai

  • @rajkumarchandran6934
    @rajkumarchandran6934 Před 5 lety +3

    Super song& super voice

  • @rengasamym.govindasamy5381

    Lovely song..

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 7 lety +7

    Class Song of KVM Kannadasan TMS

  • @user-zu2bu5yy7f
    @user-zu2bu5yy7f Před 3 měsíci

    Suppersong

  • @bjmnprm
    @bjmnprm Před 6 lety +2

    What a song ah ha... Fantastic

  • @stb489
    @stb489 Před 13 lety +6

    very beautiful song from Kannadasan

  • @balachandranchikkannan6287
    @balachandranchikkannan6287 Před 4 měsíci

    Manathil eluthavendiapadal

  • @Lucky-mf8gs
    @Lucky-mf8gs Před 7 lety +7

    Awesome song... Still listening in 2017

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Před 7 měsíci

    super.song.s.s.r.2024.4❤❤❤

  • @muralianuk7625
    @muralianuk7625 Před 5 lety +2

    All time super song

  • @thangaveluthangam1518
    @thangaveluthangam1518 Před 3 lety +3

    இனிமை
    இதோ..
    இதோ..

  • @rajendranraj3017
    @rajendranraj3017 Před 4 lety +2

    What asong

  • @neelavathythangarajah9112

    Very. Beautiful song

  • @ramanathapandiangrp8616
    @ramanathapandiangrp8616 Před 3 lety +1

    Suppar song SSR

  • @user-sy3fy6le5o
    @user-sy3fy6le5o Před 10 měsíci

    Super song

  • @vishwanathan7526
    @vishwanathan7526 Před 5 lety +2

    I like this songs

  • @maheswarir2361
    @maheswarir2361 Před 5 lety +2

    super songs

  • @mohanmohan8093
    @mohanmohan8093 Před 3 lety +2

    Lr.eswari Amma yana vaic

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před měsícem

    Mqnadilyzudivaitten.sola.mudiyavillai.🎉

  • @shakthivelvayramuthu7136
    @shakthivelvayramuthu7136 Před 7 lety +1

    super song. not even now but for ever you can listen to this song.

  • @MrAllapichai
    @MrAllapichai Před 13 lety +2

    This film was produced by Kannadasan and has some beautiful songs. One can see the little Kamalahasan in this movie. He must be having separate inks for different moods. If his pen touches one particular ink for a particular mood, the song flows automatically

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 7 lety +1

      ALLAPICHAI RAWTHER .
      In 1962 a full page advertisement was issued by the producer publishing all the songs of the film .my memory Goes to the year 1962 when I was studying at the VOC board high school at Kovilpatti.

  • @moorthymoorthy2768
    @moorthymoorthy2768 Před 4 lety +1

    Kannadasan sir some women's are disstopped.

  • @primedhoops8824
    @primedhoops8824 Před 4 lety +2

    My real life.

  • @mohamedrafimohamedsulthan6983

    saatharamana varigalai - padalaaga paada TMS Mattum thaan Mudiyum ....

  • @sundararajulu4680
    @sundararajulu4680 Před rokem

    .gf

  • @KannanKannan-de8tr
    @KannanKannan-de8tr Před 5 lety +1

    +

  • @GanesanGanesan-oi1rh
    @GanesanGanesan-oi1rh Před 3 lety

    No one touch t.m.s

  • @TamilSelvan-rd6dz
    @TamilSelvan-rd6dz Před 7 lety +2

    tamil

  • @karthickeyanr266
    @karthickeyanr266 Před 3 lety

    Ena oru line chance a illa

  • @s.mohanrajs.mohanraj9640
    @s.mohanrajs.mohanraj9640 Před 5 lety +1

    No... No...