இராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு முதல் முதலாக நடைபயணம் சென்ற நகரத்தார் அருசோ- நேர்காணல்-Part-1

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2021
  • அருசோ மிகச்சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். அவர் இராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு நடை பயணமாகச் செற்று வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல்.இந்த நடைபயணம் செய்த முதல் நகரத்தார் மட்டுமல்ல, முதல் தமிழர் என்றே சொல்லவேண்டும். அந்த பயண அனுபவங்கள் நம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    #Nattukottainagarathartv #Aruso

Komentáře • 32

  • @kannanpalaniyappan3808
    @kannanpalaniyappan3808 Před 2 lety +4

    அய்யா, உங்கள் பாதம் தொட்டு வணங்கிறோம்.
    நீங்கள் நமது சமூகத்தின் பெருமை சேர்த்த பெரியவர்கள். 🙏🙏🙏

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r Před 3 lety +10

    வணக்கம் ஐயா உங்களை சந்திக்கும் வாய்ப்பை. இறை அருள் கூட்டுவிக்க வேண்டுகிறேன்

  • @ravithangam844
    @ravithangam844 Před 2 lety +6

    ஜெய் ‌ஹிராம்

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 2 lety +3

    அருமை அருமை அருமை

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 Před 3 lety +8

    அருமையான பதிவு

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r Před 3 lety +8

    ஐயா , இறைவன் என்னையும் , சைவ சொற் பொழிவாளர் ஆகா நியமித்துள்ளான். பெரும் தொற்றால் எங்கும் போக முடியவில்லை, 5 புத்தகங்கள் எழுதி அச்சிட வசதி. இல்லாமல் வைத்திருக்கிறேன், எனக்கு எதிர் காலம் சிறக்க. ஆசீர்வதிக்கவும்🙏,🙏🙏🙏🙏

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 3 lety +3

      நல்ல காலம் விரைவில் வரும், உங்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்.

  • @ravithangam844
    @ravithangam844 Před 2 lety +6

    அய்யா நிங்கள் சென்ன கருத்து உன்மை நம் இந்து உனர்வு இல்லை

  • @svrmoorthy
    @svrmoorthy Před 3 lety +5

    வணக்கம் ஐயா தங்கள் வாயிலாக நிறைய விஷயங்களை அறிய விரும்புகிறேன் .எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

  • @viswanathanraman3887
    @viswanathanraman3887 Před 2 lety +3

    ஐயாவின் வழிகாட்டுதலுடன் 2004ம் ஆண்டு ராமேஸ்வரம் காசி பாதயாத்திரை சென்று வந்தேன். அவர் எழுதிய பாதயாத்திரை அனுபவங்களை எல்லோரும் படித்து மகிழுங்கள். ஐயா நூறு ஆண்டுகள் நலமாக வாழ காசி விஸ்வநாதர் அருள் புரிவார்.
    - ராம. விஸ்வநாதன், பள்ளத்தூர்

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +4

    Arumai valthukkal valgavalamudan 🙏

  • @noyyalsakthisivasakthivel1464

    Super Ayya
    I studied Your book Rameswaram to Kasi Nadaipayanam
    Extraordinary book

  • @lrmramasamy2600
    @lrmramasamy2600 Před 6 měsíci

    எங்கள் சண்முகநாதபுரம் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார்

  • @rengarajansrinivasan3047
    @rengarajansrinivasan3047 Před 6 měsíci

    AR. SO. speaks Kandanur Chittal Achi School. I appreciate that TamilScholar, Sucess of life is Rama mandiram

  • @subbus2631
    @subbus2631 Před 3 lety +5

    நிஜமாகவே ஐயாவின் பேச்சில் ஒரு காந்தம் உள்ளது. 30 நிமிடங்கள் போனதே தெரியவில்லை.

  • @valliappanalagappan7318
    @valliappanalagappan7318 Před 3 lety +4

    Angel yaya migaperumaiydan vanngukiran

  • @rrajendren6574
    @rrajendren6574 Před 3 lety +6

    Super Ayya

    • @RaviKumar-vy6xg
      @RaviKumar-vy6xg Před 3 lety +2

      ஆச்சரியமாக இருந்தது🙏

  • @ramakrishnanmuthu2770
    @ramakrishnanmuthu2770 Před 6 měsíci

    I still remember the dialogue with aruso at kamban manimandapam Karaikudi.he is so jovial.and recall a joke related with rameshwaram porters .

  • @raghavanrajuiyer8311
    @raghavanrajuiyer8311 Před 2 lety +2

    Excellent to know in depth details
    Om Nama Shivaya
    You should live long with God's grace.

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 Před 2 lety +2

    ஐயா வ சுப மாணிக்கனார் பற்றியும் சொல்லியிருக்கலாம்

  • @sundarrajan8141
    @sundarrajan8141 Před 2 lety +2

    RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.

  • @ramt4643
    @ramt4643 Před 2 lety +2

    Wonderful Interview 👏

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 Před 2 lety +2

    Our people are poor,but very pious...M P . அதிகாரி சொன்னது சத்தியம்!

  • @mani67669
    @mani67669 Před 2 lety +1

    People are poor but they are Pious people.

  • @saravanakumar-vc4ht
    @saravanakumar-vc4ht Před 2 lety +1

    Rama Rama Rama Rama Rama Rama ram...

  • @kvbdc9410
    @kvbdc9410 Před rokem +1

    திரு அரு.சோமசுந்கரம் அவர்கள் எழுதி பொன்முடி பதிப்பகம் வெளியிட்ட ராமேஸ்வரம் முதல் காசி வரை நடைபயணம் என்ற நூலை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு நூலகத்தில் எடுத்து மிகவும் விரும்பி நான்கு முறை படித்தேன். மீண்டும் படிக்க மிகவும் ஆவலுடன் உள்ளேன். பதினைந்து ஆண்டுகளாக அந்நூலை நூலகத்தில் தேடுகிறேன். கிடைக்கவில்லை. Online ல் வாங்க தேடினேன். கிடைக்கவில்லை. அந்நூல் எங்கு கிடைக்கும்.
    Please reply.

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Před 2 lety +1

    All burmians sweat and blood lfeel shame