நகரத்தார் திருமணம் காலதாமதம் ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2020
  • Nattukottai nagrathar tvயில் புள்ளிகள் பெருக, பிள்ளைகள் மகிழ என்ற தலைப்பில் நம் நகரத்தாரில் திருமணம் காலதாமதம் ஏன்? என்ன செய்தால் இந்த காலதாமதத்தை தவிர்க்கலாம் என்று கானொலி வாயிலாக கருத்தரங்கம்நடைபெற்றது. அந்த கருத்தரங்கத்தின் கானொலி தொகுப்பை வெளியிடுவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார்டிவி பெருமை அடைகின்றது. பொதுவாக நகரத்தார் வீட்டுப்பிள்ளைகள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குகின்றார்கள். அறிவாளிகள். அந்தப்பிள்ளைகள் திருமணம் ஜோதிடம் பொருந்தவில்லை என்று பல திருமணங்கள் நிற்கின்றன. அந்தக்காலத்தில் ஜோதிடமா பார்த்தார்கள். சரி, ஜோதிடம் பார்த்துச்செய்த்திருமணங்கள் இரண்டு மாதத்திலேயே விவாகரத்தில் முடிந்த இருக்கின்றது. ஜாதகம் பார்க்காமல் செய்த திருமணங்கள் பெரும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அடுத்து இப்பொழுது பெண் வீட்டார்களிடம் மாப்பிள்ளை வீட்டார் வரன் கேட்கும் பொழுது அவர்களை மதிப்பதே இல்லை. நான்கைந்து மாப்பிள்ளைகளின் விவரங்களை வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிக்கின்றார்கள். உண்டு, இல்லை என்று சொல்லிவிடலாமே. பெண்களின் கல்வியால் எதிர்பார்ப்புகள் கூடி இருக்கின்றது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று சுமாராக இருக்கும் மாப்பிள்ளைகள் பிற்காலத்தில் நல்ல விதமாக சம்பாதித்து பெரும் கோடீஸ்வர்ர்கள் ஆகும் வாய்ப்பும் உண்டு. இப்பொழுது நீங்கள் கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் கீழே போவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதை மனதில் கொள்ளவேண்டும். இளைஞர்கள், இளைஞிகளை நம் வீட்டு விசேசங்களுக்கு, ஊர் விஷேசங்களுக்கு அவசியம் கூட்டிக்கொண்டு வரவேண்டும். நம் அருமை பெருமைகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இது பெற்றோர் பொறுப்பு. பொதுவாக இப்பொழுது பெண் பிள்ளைகள், தாங்கள் வாழ்க்கைப்படும் இடத்தில் மாமனார் மாமியார் நார்த்தனார் போன்ற உறவுகள் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றார்கள். இது தவறான எண்ணம். அந்த எண்ணத்தை பிள்ளைகளின் மனதில் இருந்து மாற்றவேண்டும். இந்தக் கருத்ரங்களில் 11 பேர் கலந்து கொண்டார்கள். கனகசபை இராமசாமி அண்ணன் தலைமை தாங்கினார்கள். அனைவரும் மிக திறமையுடன் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தக் கானொலியை முழுவதுமாக் பாருங்கள். உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவுசெய்யுங்கள். இது போன்ற நிகழ்வுகள் இனி தொடர்ந்து நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் ஒளிபரப்பப் படும். எங்களைத் தொடர்பு கொள்ள +91 8608008999-9176696136.
    #Nattukottainagarathartv #Chettinadtv #நாட்டுக்கோட்டைநகரத்தார்டிவி

Komentáře • 116

  • @nallamanisethu9966
    @nallamanisethu9966 Před 3 lety +2

    தெய்வானை காசிநாதன் ஆச்சியின் பேச்சு அத்தனையும் முத்துகள்*👏👏👏
    நான் அரிவையூர் செட்டியார் .மதுரையிலிருந்து மீனாட்சி.

  • @palanimeena6102
    @palanimeena6102 Před 3 lety +6

    நல்ல பதிவு தினம் அனைவரும் பார்த்தால் சற்று நம் சமூகம் முன்னேறும் இதை கானும் போது ம் கேட்கும்போதும்உணர்வு தூண்டல் புல்லரிப்பும் வருகிறது நன்மை பெற எங்கள் குலதெய்வத்தை வேண்டி பதிகிறேன் காரைக்குடி முத்துப்பாண்டி நம் நேயம் கோவில் முரு.ச.பழனியப்பன் வேண்டி

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      Sir, one more thing is happening nowadays, they are looking for working girls. நவீன வேலைக்காரி. வேலைக்குப்போய் சம்பாதித்து வீட்டு செலவு முழுதும் அந்தப்பெண்ணே செய்ய வேண்டும். வீட்டு வேலை முழுதும் அந்தப்பெண்ணே பார்க்க வேண்டும். கணவன் ஐந்து பைசா செலவுக்குத் தர மாட்டான். ஒரு டம்ளரைக்கூட இடம் மாற்றி வைக்க மாட்டான். அவனுக்கு ராஜோபச்சாரம் நடக்க வேண்டும். அவன் சம்பாதிக்கும் பணம் எங்கு போகிறது என்று கேட்கக் கூடாது. அவன் எங்கு போகிறான் வருகிறான் என்று கேட்கக் கூடாது.
      பையன் வீட்டில் மந்திரம் மாயம் செய்து பையனைக் கைக்குள் வைத்திருந்து வாழவே விட மாட்டார்கள்.பின்னர் அந்த குடும்பம் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும்?

  • @perumal8543
    @perumal8543 Před 3 lety +4

    நல்ல பதிவு

  • @meyyammaik332
    @meyyammaik332 Před 3 lety +2

    அனைவரின் பேச்சும் அருமை.

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +5

    தப்பித்தவறி ஒரு நல்ல குணம் படைத்தவரோ நல்ல திறன் படைத்தவரோ நகரத்தார் குடும்பத்தில் பிறந்துவிட்டால் அவர்களின் கதி அதோகதி தான். அந்த இரு சாராரும் தங்களுக்கென்று ஒரு குடும்பம் அமைத்துக்கொள்ள முடியாது. அவர்களை வாழ விட மாட்டார்கள். நல்ல குணம் படைத்தவர் என்றால் சக்கையாக அவர்களை வேலை வாங்கி பிறருக்கு உழைப்பதற்கென்று அவர்களை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். திறன் படைத்தவர் என்றால் அவர் ஒருத்தரின் சம்பாத்தியத்தில் பரம்பரையே உக்காந்து சாப்பிடும். கல்யாணம் காட்சி என்று அனைத்தும் அந்த ஒருவரை மூலதனமாக வைத்தே நடக்கும்.

  • @kannappapalaniappan2854
    @kannappapalaniappan2854 Před 3 lety +12

    Nice program and nicely put forward.
    I am a young nagarathar and recently married happily through arrange marriage.
    Below are my points which are quite debatable but unavoidable realities to ponder upon.
    The points mentioned in the speech are not only the issues of Nagarathar but the whole system of "arranged marriages" across India as we are undergoing a large cultural change wave. Changes are inevitable and we need to change to stay afloat.
    We are totally missing the influence of society,technology and education on the expectations of men and women from a marriage. We parents want our kids to use smartphones, work in GOOGLE's, study in Foreign and be a global citizen and super smart but we expect from them to say YES with no questions to marriage to a man or women as shown.
    We are missing a major point - " THE INDIVIDUALS" who are going to get married.
    There should be facilities for boy and girl to interact, communicate and this might increase the chances of acceptance which goes beyond the colour , profession and other things. Parents should trust their kids and they should allow for interaction to atleast find a "Manaporutham" to certain level. An individual reads 100 of reviews to just buy 1 phone , but no option even talk for few weeks to a probable bride before saying yes is to be thoughtfully considered here. If not more often most proposals will be rejected because of 10 lines in the CV, colour photographs, haircount etc..
    All the speakers here are veterans from the arranged marriage system and the opinion of young men and women are also needed here. I believe it will be fair that this event be conducted with young probable grooms and brides and also young adults to get a holistic picture.
    Good initiative and expecting to see that episode too.
    I believe with positive changes to the system of "arranged marriages" more marriages will happen and stay and we will flourish.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 3 lety +4

      Thanks for your brief review, you are right, we will consider your thoughts in next program.

    • @mach8055
      @mach8055 Před 3 lety

      Well said. There needs to be a exclusive social platform for interaction of nagarathar youngsters. That may include a anonymous space for disputing couple and divorcees to disclose what and where it went wrong with the arranged marriage. Qualified professionals may help them to resolve..

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +4

      பெண்ணைப் பெற்றோரை அழித்துத்தான் ஒவ்வொரு குடும்பமும் உருவாகிறது. இந்த சாபங்களை எல்லாம் எங்கே போய்த்தொலைப்பது?
      படைத்து சாமி கும்பிட்டால் எல்லா பாவங்களும் தொலைந்து விடுமா?
      இப்பொழுது பெண்களே இல்லை திருமணம் செய்ய. ஆனாலும் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள். யாராவது ஒருவர் நாங்கள் பெண் வீட்டாரிடம் எதுவும் வாங்க மாட்டோம் என்று சொல்லட்டும். இது நடக்கும் முன் வாசலில் வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு பின் வாசலில் வாங்கிக் கொள்வார்கள். பெண் வீட்டாரும் கொடுக்காமல் இருக்கட்டும். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நகரத்தார் சமுதாயம் உண்மையான, சட்டத்தை மதிக்கின்ற, நாகரிகமான சமுதாயமாக மாறட்டும்.

  • @palavangudinagarathar7945

    என்னுடைய அபிப்ராயம் : அக்காலத்தில் நமது அய்யாக்கள் குடும்பத்துக்கு ஒரு வழி காட்டியாக இருந்தார்கள். இப்பொழுது அந்த வழி காட்டும் இடத்தில ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் தேவை. மேலும், இரு குடும்பங்களுக்கு இடையே ஒரு குழப்பம் என்றால் அவர்கள் மூன்றாவதாக ஒரு பெரியவரிடம் செல்ல ஒரு வழி முறை ஏற்படுத்து வேண்டும், மேலும் சமூகத்தில் பரவலாக ஒற்றுமை தேவை. ஒரு நகரத்தார் இன்னொருவருக்கு உதவியாக இருப்பார் என்ற நம்பிக்கை பெருக வேண்டும். இப்பொழுது அந்த பொது அடையாளம் என்பதே காணாமல் போய் கொண்டிருக்கிறது.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +2

      பெரியவர்களின் தரம் என்ன இன்றைய நிலையில்? எரிகிற கொள்ளியில் என்ன கிடைக்கும் என்று தேடுகிறார்கள். பஞ்சாயத்து செய்பவர்கள் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள்.

  • @adaikkalavanchidambaram104
    @adaikkalavanchidambaram104 Před 3 lety +10

    அவசியம் நம் நகரத்தார் சமூகத்தினர் அனைவரும் இந்த வீடியோ பதிவை முழுமையாக பார்த்து சிந்தித்து செயல்படுவோம், காலத்தின் கட்டாயம்.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +2

      பெண்ணைப் பெற்றோரை அழித்துத்தான் ஒவ்வொரு குடும்பமும் உருவாகிறது. இந்த சாபங்களை எல்லாம் எங்கே போய்த்தொலைப்பது?
      படைத்து சாமி கும்பிட்டால் எல்லா பாவங்களும் தொலைந்து விடுமா?
      இப்பொழுது பெண்களே இல்லை திருமணம் செய்ய. ஆனாலும் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள். யாராவது ஒருவர் நாங்கள் பெண் வீட்டாரிடம் எதுவும் வாங்க மாட்டோம் என்று சொல்லட்டும். இது நடக்கும் முன் வாசலில் வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு பின் வாசலில் வாங்கிக் கொள்வார்கள். பெண் வீட்டாரும் கொடுக்காமல் இருக்கட்டும். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நகரத்தார் சமுதாயம் உண்மையான, சட்டத்தை மதிக்கின்ற, நாகரிகமான சமுதாயமாக மாறட்டும்.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?
      czcams.com/video/6oTN5UdfBc8/video.html
      இந்த வீடியோவைப் பாருங்கள். மற்ற சாமான்கள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெரியும். இது எல்லாம் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்றால் ஜாதியிலிருந்து ஒதுக்கி வைத்து விடுவார்கள். இவ்வளவையும் பெண் வீட்டாரிடமிருந்து பிடுங்கிக் கொள்வதால் அந்த பெண்ணுக்கு என்ன கொடுமைகள் வேண்டுமானாலும் செய்வார்கள். பாதிப்பிணமாகி விட்ட பெண்ணின் பெற்றோர் அந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்க முன் வருவதில்லை.

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +3

    38:00 இந்தப்புலம்பலைக்கேட்க என் பெற்றோர் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது

  • @meenachi21
    @meenachi21 Před 3 lety +11

    Early days, couples settle down after marriage. Nowadays, they expect comfort even before marriage. This is the main problem.
    Good initiative. Best wishes for the team efforts.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      பெண்ணைப் பெற்றோரை அழித்துத்தான் ஒவ்வொரு குடும்பமும் உருவாகிறது. இந்த சாபங்களை எல்லாம் எங்கே போய்த்தொலைப்பது?
      படைத்து சாமி கும்பிட்டால் எல்லா பாவங்களும் தொலைந்து விடுமா?
      இப்பொழுது பெண்களே இல்லை திருமணம் செய்ய. ஆனாலும் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள். யாராவது ஒருவர் நாங்கள் பெண் வீட்டாரிடம் எதுவும் வாங்க மாட்டோம் என்று சொல்லட்டும். இது நடக்கும் முன் வாசலில் வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு பின் வாசலில் வாங்கிக் கொள்வார்கள். பெண் வீட்டாரும் கொடுக்காமல் இருக்கட்டும். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நகரத்தார் சமுதாயம் உண்மையான, சட்டத்தை மதிக்கின்ற, நாகரிகமான சமுதாயமாக மாறட்டும்.

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 Před 3 lety +4

    Even now dowry is important.
    Unless we get rid of our narrow attitudes we cannot grow as a community.
    Its time to consider how to rope in our youngsters getting married to other communities into our fold.
    We cannot completely ignore them
    We as parents are at fault.
    We upbring children towards earning money. Now we are suffering.
    Attitude change is what required now. Nothing else

  • @muthuramanchockalingam2841

    Make the weddings very simple. Reduce wastage
    Allow the Bride Bridegroom to come up in life. Avoid misunderstands after wedding... Prevent divorce. Maximum marriages should be performed within 25 years as a Goal

  • @andiappans9685
    @andiappans9685 Před 3 lety +3

    மிக அருமையான கருத்துக்கள் வழங்கியுள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.நற்பணி தொடர வாழ்த்துகள்.

  • @al.solaiyappanal.solaiyapp9452

    தெளிவில்லாத வரதட்சனை அம்மாக்கள்

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +4

    32:40 explain about expectations

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 3 lety +2

    Well said

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Před 3 lety +2

    நகரத்தார்கள் கோவில்கள் வாழ பணி ஆற்ற முன்வருவது போலவே, பெண் வீட்டார் என்ற, ஆண் குலம் தழைத்து தொடர, வகை செய்யும் வழி, வாழ, மனது வைக்க வேண்டிய முக்கியமான காலமிது.. குணம் குடும்பம் தரம் பார்த்து, பணம் விடுத்து, உறவுக்கு கை கொடுக்க வேண்டும்

  • @nachi19
    @nachi19 Před 3 lety +10

    Nagarathar is not a single community.. there is a 3 sub communities in nagarathar like lower class, middle class, upper class..these 3 community will not mingle at any point of time. Only they will try to mingle after the age reach 30..untill every one will have that ego and headweight that their daughter or son need to marry a rich person even if they are very poor.

  • @Mithran84
    @Mithran84 Před 3 lety +4

    தேவேந்திர குல வேளாளர் போல நாமும் உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒரே பெயரில் திகழ்ந்து கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், அரசியல் அதிகாரம், திருமணம் அனைத்திலும் திறம்பட செயல்பட வேண்டும்🙏👍🙏

  • @chellamsai635
    @chellamsai635 Před 3 lety +5

    How many have victimised the girl who got married to their family? How many have cheated siblings property? How many have bullied family members due to jealously? Reap the outcome of all the sins made

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +4

    One improvement. The ladies who talked uttered their husband's names. This was originally prohibited in the community and the ladies were cursed for this. I think they are entering the first step of improvement only now.

  • @sakthivelk4770
    @sakthivelk4770 Před 2 lety

    Iam velllaan chettiyar. My religion is 95/ ok. All family small business & big agriculture. Iam also 10year working naatukottai chettiyar.

  • @chandrur7154
    @chandrur7154 Před 2 lety

    செல்வ மகள் இருந்தும் -
    களை மகளை
    மரந்தால் -வாழ்வு
    பிடி படாது . ! *

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 3 lety +3

    Wells aid by Ramanathan Chettiar avargal

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +11

    புள்ளிகள் பெருக வேண்டும் என்றால் ஏன் அடுத்தவன் வாழக்கூடாது என்று மந்திர மாயம் செய்கிறார்கள்? குல தெய்வத்தை கட்டி வைக்கிறார்கள்? அப்புறம் எப்படி புள்ளிகள் பெருகும்?

    • @seethalakshmikasi9150
      @seethalakshmikasi9150 Před 3 lety

      H

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety

      @@seethalakshmikasi9150 A

    • @sivaranjinisubramani8008
      @sivaranjinisubramani8008 Před 3 lety +1

      Don't worry bro, they can't grow

    • @kamalamratanam6233
      @kamalamratanam6233 Před 2 lety

      P

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 Před rokem +1

      தங்கள் கூற்று உண்மையானது. சிந்திக்கத்தக்கது. ஆனால் இதை எப்படி மாற்றுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதுதான் தெரியவில்லை.
      🙏🙏🙏💐💐💐

  • @chettiarsnews
    @chettiarsnews Před 3 lety +3

    Great

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      பெண்ணைப் பெற்றோரை அழித்துத்தான் ஒவ்வொரு குடும்பமும் உருவாகிறது. இந்த சாபங்களை எல்லாம் எங்கே போய்த்தொலைப்பது?
      படைத்து சாமி கும்பிட்டால் எல்லா பாவங்களும் தொலைந்து விடுமா?
      இப்பொழுது பெண்களே இல்லை திருமணம் செய்ய. ஆனாலும் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள். யாராவது ஒருவர் நாங்கள் பெண் வீட்டாரிடம் எதுவும் வாங்க மாட்டோம் என்று சொல்லட்டும். இது நடக்கும் முன் வாசலில் வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு பின் வாசலில் வாங்கிக் கொள்வார்கள். பெண் வீட்டாரும் கொடுக்காமல் இருக்கட்டும். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நகரத்தார் சமுதாயம் உண்மையான, சட்டத்தை மதிக்கின்ற, நாகரிகமான சமுதாயமாக மாறட்டும்.

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +3

    42.42 Theivanai achi is reasonable

  • @pl.senthilkumar4827
    @pl.senthilkumar4827 Před 3 lety +7

    Most parents say only working person not interested to buisness person pls change this

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 Před 3 lety +4

    5000 வருடங்களுக்கு மேல் வரலாறு கொண்ட இனம்......
    ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் மிகமிக ஒற்றுமையாக வாழ்ந்த ஒரு இனம்...
    கிட்டத்தட்ட நம்மிடம் அனைத்திலும் மிகப்பெரிய மாற்றம் இன்று அனைத்திற்கும் முல காரணம்....
    முதல் உலகப்போர்க்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் வரை ஏற்ப்பட்ட பொருளாதார நலிவில் நாம் பெரும்பான்மையானோர் பொருள் இழந்ததும், அதனால் நமக்குள் ஏற்ப்பட்ட ஏற்ற தாழ்வும் தான் காரணம்..

    • @kamalac3173
      @kamalac3173 Před 3 lety +1

      Good effort and service to our community

    • @visnuvisnu3657
      @visnuvisnu3657 Před 2 lety +1

      Yes bro 😢 Namma thirumbi mudhala otrumayaganum 😔 Illana ellame mudinjurum..😣

  • @drsethuraman180
    @drsethuraman180 Před 2 lety +1

    My congratulations to Shri Ramanathan chettiar as a sexual medicine Rtd Prof his counseling is very very mature realistic

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 3 lety +1

    Nair community from Guruvayoor and teach royal way of fight and is like Gurukulam and belonged to and they follow the same practice as of Chettiar. Because we are human beings all of us are the same and please do not divide the children. It depends upon the parents and teach them to be a good humans and every thing will follow and teach them to respect older people.

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +6

    20.58 ஜாதகம், எதிர்பார்ப்பு மட்டும் தானா? வரதட்சணை இல்லையா?

  • @meyyammaiswarna5598
    @meyyammaiswarna5598 Před 3 lety +4

    Congrats to all. Nice advice for the marriage

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      @Annams Recipes இது நடைமுறையில் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. பெண்ணைப் பெற்றோரை அழித்துத்தான் ஒவ்வொரு குடும்பமும் உருவாகிறது. இந்த சாபங்களை எல்லாம் எங்கே போய்த்தொலைப்பது?
      படைத்து சாமி கும்பிட்டால் எல்லா பாவங்களும் தொலைந்து விடுமா?
      இப்பொழுது பெண்களே இல்லை திருமணம் செய்ய. ஆனாலும் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள். யாராவது ஒருவர் நாங்கள் பெண் வீட்டாரிடம் எதுவும் வாங்க மாட்டோம் என்று சொல்லட்டும். இது நடக்கும் முன் வாசலில் வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு பின் வாசலில் வாங்கிக் கொள்வார்கள். பெண் வீட்டாரும் கொடுக்காமல் இருக்கட்டும். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நகரத்தார் சமுதாயம் உண்மையான, சட்டத்தை மதிக்கின்ற, நாகரிகமான சமுதாயமாக மாறட்டும்.

  • @thenumozhi7592
    @thenumozhi7592 Před 3 lety +3

    மிக அருமையான கருத்துக்கள்

  • @srinivasansrinivasan3119

    Useless community money plays a major role in this community

  • @palavangudinagarathar7945

    கீழே சீதனம் பற்றி பல கருத்துக்கள் பரிமாற பெற்றுள்ளன ,
    சீதனத்தை ஒழிக்க அணைத்து செட்டியார் பெற்றோர்களுக்கும் தைரியமும் அறிவும் உள்ளதா ? நானும் நகரத்தார் இனத்தில் பிறந்தவன் தான். என் அப்பச்சி வேதனை பட்டு மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து, தீராத முறை தலை செய்து, அனுபவ பட்டு கூறியது செட்டிய வீட்டில் பெண்ணை பெற்றவன் பாவி பாவி பாவி .
    எப்படி ஆன் பிள்ளையை பெற்றவர்கள் எந்த அடிப்படியில் லட்சக்கணக்கில் சீதனம் கேட்கிறார்கள் என்று எனக்கு இன்று வரை புரியவில்லை . ஆண் மகன் தானே சுயமாக சம்பாதித்து குடும்பத்தை நடத்த வேண்டும் . என்ன மன நிலை இது பெண்ணிடம் பணம் வாங்குவது ?
    இல்லையேல் இயற்கை வழி சொல்லும். அதாவது பிற ஜாதியினருடன் திருமணம் பெருகும், கல்யாணம் ஆகாத நகரத்தார் ஆண்கள் எண்ணிக்கை கூடும் , ஒழுக்கம் கெடும், இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் நகரத்தார் எண்ணிக்கையும் அடையாளமும் காணாமல் போகும் .
    அடுத்த இனத்தவிரடம் தலை குனிந்து நிற்க நேரிடும்
    எச்சரிக்கை எச்சரிக்கை

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      என் தந்தையும் மூன்று பெண்களைப்பெற்றவர்கள். ஒரு நாள் கூட எனக்குத் தெரிந்து இந்த சமூகம் என் பெற்றோரை நிம்மதியாக வாழ விடவில்லை. இவன் எப்படித்திருமணம் செய்கிறான் பார்ப்போம் என்று எள்ளி நகையாடாதவர்கள் இல்லை. குடும்பம் குடும்பமாக வாழ விடாமல் செய்த இந்த சமூகம் அழிவது காலத்தின் தீர்ப்பு.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      இப்பவும் எங்கள் பங்காளி வீடுகளில் 1 கோடி வந்தால் தான் திருமணம் செய்வோம் இல்லையென்றால் திருமணம் செய்யாமல் அப்படியே வைத்திருப்போம் என்று எத்தனை பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Před 2 lety +1

    Varalaru theriyathavan varalaru Padaika mudiyathu.

  • @gandhimathisubbiah5112
    @gandhimathisubbiah5112 Před 3 lety +6

    பெண்கள் நிச்சயம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் அனுசரிப்பது பெரியவர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் ஆனால் மாமியார் என்பவர் தாய் போல் இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியாகும் போது பெண்வீட்டாரின் கேள்விகள் நியாயமாகத்தான் உள்ளது

  • @ponnalagappanpl6507
    @ponnalagappanpl6507 Před 3 lety +3

    வாழ்த்துக்கள்..

  • @subhashiniaravamudhan3548

    Pulligal means what?

  • @chellamsai635
    @chellamsai635 Před 3 lety +2

    Pls.don marry young girls to old men....explore the reasons by yourself....its better to educate the girl...let her stand on her own legs....its ok if she don get married

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +2

    Useful pls listen everyone

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +2

    சுயம்வரம் நடத்திப்பாருங்கள்.

  • @incredibledjam5107
    @incredibledjam5107 Před 2 lety +1

    Progressive discussion

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 3 lety

    மாப்பிள்ளை 45 வயதில் திருமணம் ஆகாத பையன் என்ன செய்வான் வேலை இல்லை என்றால் பெண் கிடைக்காத சமூக பதில் சொல்ல வேண்டும் வெளிப்படையா க சொல்லவேண்டும். கோளாறு உள்ளது எங்கு.

  • @visalakshipalaniappan3209

    அனைவரின் கருத்தும் ஏற்புடையதே.பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டால், புள்ளிகள் பெருகும்.

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 3 lety +4

    As per my Ancestry-though my mother is from Kerala.Most of cousins belong to the Chettiars community. So you have to accept these facts to improve your (our) community. Please don’t spoil your community name by not being very conservative.

  • @palavangudinagarathar7945

    47:10 பெண்கள் இந்த கருத்தை எதிர்ப்பார்கள் என்று நினைக்கிறேன் ! எங்கள் அழகுக்காகவா பையன்கள் எங்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று அறிவாளித்தனமாக கேட்பார்கள் . நாங்கள் கிழவி ஆனாலும் நாங்கள் மாப்பிள்ளை தேடுவோம் என்பார்கள். நல்ல பொறுமையாக தேடட்டும் . நரை விழுந்தால் என்ன. தலை வழுக்கை ஆனா பிறகு தாலி கட்டும் மாப்பிள்ளைகள் இல்லையா ?

  • @sakthivelk4770
    @sakthivelk4770 Před 2 lety

    All chettiyar compain one chettiyar better.

  • @meenakumar5373
    @meenakumar5373 Před 2 lety

    Dowry kurancha marriage athigam agum

  • @ANNNN790
    @ANNNN790 Před 3 lety +1

    Orru problem na endha sondhakaragalum varuvadhu illai pasa, appo enga poradhu police station illa court dhan. No options for us when the opposite party is not even ready to talk or doesn't have any intention to resolve the problem and more over they insult to the core.
    If really there is any system or board who is working on these family conflicts in our community let me know. Thanks!

    • @palavangudinagarathar7945
      @palavangudinagarathar7945 Před 3 lety +1

      அண்ணே, நீங்கள் கூறியது உண்மை . ஒரு நகரத்தார் குடும்பத்தில் பிரச்சினை என்றால், தீர்வுக்கு வழி சொல்ல ஒரு பங்காளியோ பெரியப்பச்சிஓ வருவதில்லை. தெறியாதவன் போல நடந்து கொள்வார்கள். பணம் இருந்தால் ஒட்டுவார்கள் .
      நகரத்தார் உணர வேண்டியது ஒன்று பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் தான் முன்னேற முடியும் என்பது. இல்லையேல் அடுத்த சமூகத்தினரிடம் கை கட்டி நின்று அவமானம் தான் பட வேண்டும். இருப்பது ஒன்று அறை லட்சம் குடும்பம் . இதில் பாதி உள் பகையாய் போனால் மீதி பாதி மட்டும் தழைத்து விடுமா ? கொஞ்ச நாளில் அவர்கள் பலமும் குறையும்.
      கூடி வாழ்ந்தால் மட்டுமே நகரத்தார் முன்னேற முடியும் .

  • @muruganos7118
    @muruganos7118 Před 3 lety

    குமரி மாவட்டம் செட்டிக்கு திருமணம் செய்வீர் களா

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 Před 3 lety +13

    ரொம்ப ஜாதீய உணர்வு நிரம்ப கிடக்கு உங்க சமூகத்துல
    பெண்ணைப் பெற்றவன் என்னமோ கீழ்ஜாதி மாதிரியும் ஆம்பளையை பெற்றவங்க என்னமோ மேல்ஜாதி மாதிரியும் சீர் செய்வதில் படுத்திய பாடு இன்று பெண் பிள்ளைகள் படித்து பணியில் சேர்ந்து பொருளில் தன்னிறைவு அடைந்து எங்கோ சென்று கொண்டிருக்கிறாள்
    இப்ப ஆணை பெத்த ஆத்தாக்கள் எல்லாம் தொங்கி கிட்டு இருக்கீங்க பெண் வீட்டாரை ,
    எல்லாம் காலம் மாற்றம்
    சீர்செனத்தின்னு பாடாய் படுத்திய காலம் போய் பொண்ணு வீட்ல என்ன பதில் சொல்றாங்கன்னு எதிர்பார்த்த நிலையில் உள்ளது

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 Před 3 lety +1

      👌

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety

      Well said

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +2

      I posted this:
      பெண்ணைப் பெற்றோரை அழித்துத்தான் ஒவ்வொரு குடும்பமும் உருவாகிறது. இந்த சாபங்களை எல்லாம் எங்கே போய்த்தொலைப்பது?
      படைத்து சாமி கும்பிட்டால் எல்லா பாவங்களும் தொலைந்து விடுமா?
      இப்பொழுது பெண்களே இல்லை திருமணம் செய்ய. ஆனாலும் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள். யாராவது ஒருவர் நாங்கள் பெண் வீட்டாரிடம் எதுவும் வாங்க மாட்டோம் என்று சொல்லட்டும். இது நடக்கும் முன் வாசலில் வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு பின் வாசலில் வாங்கிக் கொள்வார்கள். பெண் வீட்டாரும் கொடுக்காமல் இருக்கட்டும். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நகரத்தார் சமுதாயம் உண்மையான, சட்டத்தை மதிக்கின்ற, நாகரிகமான சமுதாயமாக மாறட்டும்.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +4

      Sir, one more thing is happening nowadays, they are looking for working girls. நவீன வேலைக்காரி. வேலைக்குப்போய் சம்பாதித்து வீட்டு செலவு முழுதும் அந்தப்பெண்ணே செய்ய வேண்டும். வீட்டு வேலை முழுதும் அந்தப்பெண்ணே பார்க்க வேண்டும். கணவன் ஐந்து பைசா செலவுக்குத் தர மாட்டான். ஒரு டம்ளரைக்கூட இடம் மாற்றி வைக்க மாட்டான். அவனுக்கு ராஜோபச்சாரம் நடக்க வேண்டும். அவன் சம்பாதிக்கும் பணம் எங்கு போகிறது என்று கேட்கக் கூடாது. அவன் எங்கு போகிறான் வருகிறான் என்று கேட்கக் கூடாது.
      பையன் வீட்டில் மந்திரம் மாயம் செய்து பையனைக் கைக்குள் வைத்திருந்து வாழவே விட மாட்டார்கள்.பின்னர் அந்த குடும்பம் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும்?

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 Před 3 lety

      @@vaanavilsaivarahi 👌

  • @soundaramramanathan7934
    @soundaramramanathan7934 Před 3 lety +3

    I have never seen such sexist remarks on open platform. 😂 You guys still keep focusing on male kids, the community will proliferate 😁

    • @ayhdiv84
      @ayhdiv84 Před 3 lety

      A bunch of jokers 😂

    • @lakshmiram2935
      @lakshmiram2935 Před 2 lety

      These people are livining in some kinda patriarchal delusional world

  • @al.solaiyappanal.solaiyapp9452

    குறிச்சி பையன் இன்னும் அம்மா அப்பா பேச்சைக் கேட்டு பெண்ணை கொடுமை படுத்துறான்

  • @kvrr6283
    @kvrr6283 Před 6 měsíci

    முதலில் உறவினர்கள் கூடும் விசேஷங்களில் தேவையற்ற பேச்சுக்கள், புறணி போன்றவற்றை தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளைப் போல தான் மற்றவர்களின் பிள்ளைகளும்.

  • @ANNNN790
    @ANNNN790 Před 3 lety +2

    I personally seen lot of issues with the girls families - they don't care about nagarathar values or systems and in the worst case they don't even allow to see the kids and talk to them. No basic value system as well, there is no point in talking to them. And I also don't say all are bad but atleast 50% are not really as they where in earlier days. Sometimes it makes us to think why we need to break our head with these useless nuts and waste our time.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?
      czcams.com/video/6oTN5UdfBc8/video.html
      இந்த வீடியோவைப் பாருங்கள். மற்ற சாமான்கள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெரியும். இது எல்லாம் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்றால் ஜாதியிலிருந்து ஒதுக்கி வைத்து விடுவார்கள். இவ்வளவையும் பெண் வீட்டாரிடமிருந்து பிடுங்கிக் கொள்வதால் அந்த பெண்ணுக்கு என்ன கொடுமைகள் வேண்டுமானாலும் செய்வார்கள். பாதிப்பிணமாகி விட்ட பெண்ணின் பெற்றோர் அந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்க முன் வருவதில்லை.

    • @ANNNN790
      @ANNNN790 Před 3 lety +1

      Meena Muthu if a person cannot spend even one rupee how he can go Taj and have buffet? :-) he should go to kai andhi bhavan.
      And at the same time we see discounts sometime in few restaurants- which can be utilized if our budget is less.
      And also why the girls family expecting rich well settled mappillai when they feel they are demanding more? Will the girl be ready to live with a husband who is just earning Rs.10000 per month? And no assets with him? If a girl is ready to accept a boy of this background then definitely there are guys who are ready to marry with no much expectations.
      Expectations are there with both the parties and there are parties at the both sides with no expectations as well. We cannot talk cases by case but in general girls families are more demanding nowadays.
      I am not sure you are from which part of Chettinadu, but I can understand there is some personal reasons behind your writing! :-)
      Take care!

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      @@ANNNN790 Thank you sir for your swift reply. Regarding your buffet concept, I understand it is the level of dowry expectation for grooms.
      I can quote numerous examples.
      1. My chinna aya is a widow and she had 3 girls unmarried. I know how she suffered to get the girls married as second, third wife etc., None of the girls are leading a good life to date.
      2. In my pangali veedu itself many people are having sons and they are demanding Rs.60 L as dowry. Others extra.
      3. In my home itself I have sisters. I know how my parents struggled to get their girls married. My mom even offered her (can't say here) to buy diamond jewels for one of the daughters. The girl could not even think at that stage whether such a marriage is required for her. You may sarcastically say that we sought filthy rich grooms. All my sisters and myself are married to men with poor education, 10th pass, diploma holders etc., with no monetary background. They never earned and we are shouldering the entire family responsibilities in our shoulders. Unfortunately my parents gave us education and we are able to survive and sustain.

    • @ANNNN790
      @ANNNN790 Před 3 lety

      @@vaanavilsaivarahi yep, there are always all kind off probabilities. I dont say all are noble or elite here - in every group or community we have these mix of people. We cannot generalize - as I said earlier, it all depends on case to case. But in general girls are more demanding compared to olden days in all communities and in Our community the ratio is more since girls are all well educated and the parents are more broad minded and has no firm stake over girl kids. That is the reason we have many love marriages these days and we say as less girls in the community - but the truth is many getting married out of community now, with or without parent's wish and blessings.
      I have seen many families where the guys get married to girls from normal families without much expectations or no expectations. But again as in your case, these mix of people are every where - not only in Our community. So, only we need to be wise - Our life is decided by Us or by Our Family and not by others. :-)
      And expectations are there with both girls ( their families) and boys ( their families ) these days. No girl is ready to marry a beggar and no guy is ready to marry a poor girl - everyone mostly needs money. And it is every where, not only in Our Community! :-) Holy sprit, yengaiyum illai, ippo! :-)
      Nowadays Youth see marriages as a settling option in life ( I meant both the sex ). :-)

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +2

      @@ANNNN790 Appreciated. Your comments are sensible. Good to know that times are changed now and girls have taken an upper hand. But they should use this opportunity wisely by not making uncouth demands.
      My life is miserable, and I have come to a stage to speak about what all I have faced. Didn't expect that God has reversed the game so fast. I don't think people allow us to take our life's decisions.