நகரத்தார் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் எதிர்காலம்? Dr.RM. பிச்சப்பன்.,B.Sc.,Ph.D

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2021
  • ஆறாவயலைச் சேர்ந்த மரபியல், நோய் எதிர்ப்பியல் விஞ்ஞானி டாக்டர் இராம. பிச்சப்பன் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி. இவர் மனித இனம் தோன்றியது எப்படி? குறிப்பாக நகரத்தார் யார்? எங்கிருந்து வந்தார்கள்? மரபியல் ரீதீயாக என்ன தொழில் செய்தால் முன்னுக்கு வர முடியும் என்பன போன்ற பல முக்கிய ஆராய்ச்சி தரவுகளை மணப்பாறை நகரத்தார் சங்கம் 2019ல் நடத்திய விழாவில் வழங்கினார். அதன் கானொலி தொகுப்பு இது.
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    #நாட்டுக்கோட்டைநகரத்தார்டிவி #Nattukottainagarathartv

Komentáře • 169

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +15

    எந்தநாடு சென்றாலும் தமிழ்மொழியைக்காக்க வேண்டுகிறேன்.

  • @thangarajasudalaimuthunada4101

    Excellent speech
    S. Thangaraja your junior at Thiagarajar Arts college (1971)
    Heard your speech after 50 years
    Fine memories

  • @ealientamil1982
    @ealientamil1982 Před 2 lety +3

    தமிழ் நாட்டில் இருந்து தான் மனிதன் எல்லா இடங்களுக்கும் சென்றனர்,,,,,

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 Před 3 lety +2

    Sir
    It touches science, common sense, experience. Need based portrayal. It is a needed service.
    J Krishnamohan

  • @sarvasreesathyanandhanaath7940

    உண்மை கலந்த கற்பனை கதை என்று தெளிவாகத் தெரிகிறது.

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 Před rokem +1

    I am having very good friends from your community for the reason worked along with them for a very long period. Very nice people, and good culture. One of my best friend is Mr Arunachalam. (Diamond merchant). T. Nagar. Really helping community. Hope the generation to continue the same journey.

  • @dharmalingam1445
    @dharmalingam1445 Před 3 lety +7

    அய்யா வணக்கம் உங்கள் பதிவுகள் நகரத்தார்களுக்கு மட்டும் அல்ல தமிழ் இனத்தின் பிறந்தவர்களுக்கு பாடம் வாழ்கைநெறி. நன்றி அய்யா மானுடம் தோற்றம் ஆப்பிரிவிகால்தோன்றியது என்றபடிபார்த்தால் உலகின் முதல் தோன்றியது எந்த இனம்.விளக்கமாக அறிய விரும்புகிறேன். நன்றி.

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 Před 3 lety

      African, Indians, East Asians, Central Asisans, Europeans: branching and isolated evolution. Except first all others fission in quick succession to settle in a geographical niche, expand and diversify.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před 2 lety +3

    My maternal Great grandfather late Mr. Valliappa Chetiar from Pallathur Karaikudi migrated in Srilanka for business purposes, then my Grandfather was born in Srilanka, he was a very popular successful businessman he had contact with Tamil Nadu, in fact my mother completed her studies in India at that time. But from my grandfather's generation all got mixed with Vellalar cast in Srilanka. Currently fourth generation all are spread around the globe.

  • @greenfocus7552
    @greenfocus7552 Před 3 lety +5

    What Professor has said towards the end relating to Indian academics is 200 % true.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 3 lety +8

    நகரத்தார்கள் நிறைய சமுதாய நன்மை செய்திருக்கிறார்கள் ஆனால் அந்தக்காலத்தில் அவை பெரும்பாலும் வட்டியால் சம்பாதித்தவை ,ஆனால் இன்று தொழில்கள் மூலம் நிறை சம்பாதித்தாலும் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு மனதார சூழ்நிலை கருதி கூட உபகாரம் செய்வதில்லை ஆனால் பரிகாரம் நிறைய செய்கிறார்கள்

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu Před 2 lety +2

    அத்திரம்பாக்கம் கற்கால கருவிகள் கண்டுபிடிப்பிற்கு பிறகு தமிழ் நிலம்தான் மனிதன் முதலில் தோன்றிய நிலம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. காலம் 3,85,000 ago

  • @chinnasornavallinatarajan3775

    I agree the best gift for achild is his or her life partner and marriage is building relationship not business

  • @bhaskarkrishna8972
    @bhaskarkrishna8972 Před 3 lety +1

    Good information, thanks sir

  • @rajkanthaero461
    @rajkanthaero461 Před 2 lety +1

    It is a wonderful talk. Thank you for sharing. :)

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +1

    Nice explanation thank you very much

  • @pl.senthilnathan477
    @pl.senthilnathan477 Před 3 lety +3

    Good anna tell super.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +8

    நாகர்களின் நகரா என்ற வாத்தியத்தை வாசித்துக்கொண்டு பல்லவர்காலத்தில் காஞ்சிபுரம் வந்து வணிகம் செய்தவர்கள் நகரத்தார்.பின்னர் பல்லவர்கள் தொல்லையால் காவிரிப்பூம்பட்டினம் வந்து பின்னர் சோழர்களால் காரைக்குடிப்பகுதியில் நிலம் வழங்கப்பட்டு வணிகத்தின் வசதிக்காக தூத்துக்குடி அருகில் இருப்பதால் பின்னாளில் காரைக்குடியில் நிலையாகத்தங்கினர் {நகரத்தார்.ஆனால் தமிழ் வளர்ப்பதில் நகரத்தார் ஆர்வம் காட்டினர்.முருகனை முழுமுதற்கடவுளாக வணங்கினர் காரணம் முருகன் தமிழ்க்கடவுள் மட்டுமல்ல நாகர்கள் நகரத்தார் காலத்திலும் வட இந்தியாவிலும் பெரிதும் வணங்கப்பட்ட கடவுள் முருகன்.அடுத்துவந்த முஸ்லிம் படையெடுப்பால் முருகன் சிவன் கோயில்கள் இடிக்கப்பட்டன.முருகன் வழிபாடு வட இந்தியாவில் அருகியது.முருகன் தமிழ்நாட்டுக்கடவுளாக ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டார்.நன்றி.

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 Před 3 lety

      Pl. Send me authentic, information about Murugsn, ' Sangam literature or otherwise.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Před 3 lety

      @@pitchappanramaswamy1499 please refer to silappathikaram Manimegalai other sangam literature notes written by NM Venkata samy nattar and puliyurkesikan Gold coins copper coins with Murugan with peacock found in North India Gupta Asoka period is there in Delhi museum.sathan kali Murugan worship is prehistoric period prior to siva and Thirumal .please refer to prof.Nedunchezhian book Aseevaham.Pandian Cheran cholan worshiped Iyyanar and kali while going to battle field after victory saivaite fell down at their feet asked themto build big temples for siva so many temples for siva in tamilnadu and south India .These tamil kings forget to build big temple for Iyyanar .But people protected Iyyanar Aseevaham worship.If anyone want to be genius worship sathan Iyyanar kali and Muruga.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety

      @@elamvaluthis7268 A surprising information which you may not like. Apart from Lord Muruga, Lord Ayyanar is also worshipped by Brahmins, being family deity for some Brahmin families, whom you seem to hate to the core. Also Kali and Petchiamman. Regards. V. GIRIPRASAD (68)

    • @madhavankannan9721
      @madhavankannan9721 Před 3 lety +1

      Nagarathar 2nd century la poompugarla nalla vaalnthirukkanga. 5th century la tha pallavar aatchi sengirukkanga.

  • @arunadevaraj7923
    @arunadevaraj7923 Před 3 lety +2

    Beautiful story of mankind and migration. Great information.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 3 lety +1

    really super & nice video

  • @kuppalbaskar5831
    @kuppalbaskar5831 Před 2 lety +1

    Very fine talk sir. Initial part, migration, i touch in the project on "Tribal Society". Good analysis on "Cetti Nadu People". Discipline and Need of Parents care to their children. Totally Nice and Good. Yours, .K.R.Baskar, EMRC, Madurai Kamaraj University.

  • @rameshbabu5450
    @rameshbabu5450 Před 3 lety +2

    This research is applicable for Reddy community also. Very useful and Interesting video. Thank you sir.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 3 lety +1

    Superb Presentation Sir

  • @lakshual
    @lakshual Před 3 lety +3

    Thanks annan every boy in our community will if he takes this as a guide

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 3 lety +1

    I did research on Nattukottai Nagarathar in 1978 and I felt I did not do a good job and ever since whenever I get time I continue to do research in various places including archives. There are very many theories not only for nagarathar but general Tamil history and genealogy and geologist findings and the history of Kumari Kandam by various underlying truth are coming out. It is very important to know where you came from and I believe there were only people known in early ancient history the king and the trading people which includes Sindhi Merchants and chettiars whoThey were in fact interrelated.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Před 3 lety

    Very good guidance not only for the Nagarathar community but also for the entire society.In your speech i have expected more about the origin and the evolution of the Nagarathar community but you have given only little about it. But you have clearly stated that the caste and caste system are evolved from the Agricultural society.i do agree with you sir.

  • @sasikalaraja5256
    @sasikalaraja5256 Před 3 lety +2

    How r " vaa niya cheittars" r related to nagarathar ? Kindly explain, please

  • @subashshanmugam5411
    @subashshanmugam5411 Před 3 lety +1

    Excellent presentation. ! As you said human race in Indian sub continent evolved by the Geographical phenomenon of Continental Drift. Thus Africa as well as other continents drifted away just like peeling off Orange skin. Andamon islands once formed part of Africa. Andamon islands' unique race in certain forbidden zones does certify this. Nagarathar has a physique characterastic of African in well built body with calm posture. So their migration from Burma corroborate this.

    • @subbus2631
      @subbus2631 Před 3 lety +1

      Continental drift happened over millions of years, human migration in thousands of years. There could have potential changes in coastal line but not per se continent location when these human migration happened.

  • @baranikumar288
    @baranikumar288 Před 2 lety +1

    Wow

  • @user-yi2hr3nj3v
    @user-yi2hr3nj3v Před 3 lety +4

    ஒருவர் ஜாதியின் பெயரால் எது செய்தாலும் தவறு

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 3 lety +1

    Nagarathaargal tamizukkum saivathirkum seida thondu allap pariyadhu.vaazga nagarathaargal

  • @righttime6186
    @righttime6186 Před 2 lety +2

    நாகநாடு என்பது வரலாற்றில் ஈழத்தின் யாழ்ப்பாணத்தை குறித்த பெயர்

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 Před 2 lety +1

    Excellent! You have proved caste existed before the arrival of Aryans ! How else can one explain virumandi gene preservation!

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 3 lety +2

    I live in USA and read lots about Kumari Kandam and South Indian history since I finished my M.Phil in history I read lot more history books and Indians American life style depends upon the ways that they were raised. Not all Indian are the same. And all the statistics and the life style given about Americans aren’t true , it is the same and they are forward in their thoughts and not 50% of the people getting divorced. My father (deceased) was a chettiar and had brought us all up with integrity and values of life both Chettiar & Nair believe. Both seems to be the same and the genes of Chettiars passed to the next generations and lot to adopted children and their sons and daughter. In this age you should not be forcing those beliefs to your next generations.Let them be free to think , without any stress because of the community pressure they are depressed and dissatisfied with their lives and you don’t have the right to question me what I think and do. I see how much the younger people are suffering.Be real and don’t be living in the past

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 Před 3 lety +1

      I agree with u. Psrents plays crucial role. These were statistics available. I tried to high light the plight of youngsters. They need to be trained to take conscious and informed decisions, and not by peer pressure to excel and earn, earn. U may agree that for everything there us a bell shape curve. Good and bad are relative. It is the perception of the society where u live. Nonetheless, u may agree emotional comfort is essential for good health of individual and society.

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 Před 3 lety

      U are very much right. Should not force ur ideologies on children.if Acquired characters are not inherited. However children imbibed values from family and society environment alike. And it becomes parents responsibility to guide and make the children successful. No parent, good parent, wants to throw his/her child to dust bin. Teaching and bringing up to see the chick to fly free is mother/parents role - through animal kingdom. Man may not be, cannot be different from that - for Msnkind to survive.

  • @appumabel2504
    @appumabel2504 Před 3 lety +16

    சோளர் காலத்தில் முதலில் விவசாயம் தோன்றிவிட்டது, ஆனால், நீங்கள், பல்லவர் காலம், என்று தவறாக, பதிவிடாதீர்கள், முறையாக வறலாற்றை, படியுங்கள்

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be Před 3 lety +2

    excellent presentation.

  • @muraliram8802
    @muraliram8802 Před 3 lety

    Sluxemberg is not in Britain. It is in Europe near Belgium and Holland.

  • @sramachandran6068
    @sramachandran6068 Před 3 lety +1

    It is especially the last part applicable for all communities

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 Před 3 lety +2

    Tamils also migrated from kaibar Polan pass!

  • @positivity20
    @positivity20 Před 3 lety +6

    Nice presentation..🙏 one small clarification it was said around 7th minute or 9th minute that caste system was created 2000 year back..when agriculture started..but later in the video it is stated chettiars migrated from naganaadu 7000 years back...so if caste system was formed 2000 years back..how did chettiars as a caste existed 7000 years ago?

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 3 lety

      yes u r right, i will send them mail id of Prof. Pitchappan. if u want any info kindly mail to him.

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 Před 3 lety +1

      Some ancestors of chettiar might have migrated from Naganadu 7 kya. Different streams of migration from different directions converged at a meeting point, mostly accidentally, stayed there due to cordial people and ideal ecosystem, and started exchanging mates. Thus the clans and hence a caste was formed 2 kya. Subsequent streams also came and joined similar way. Send me ur email address. Will send softwood of the paper.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 3 lety

      @@pitchappanramaswamy1499 Thanks for ur clarification Annan

    • @greenfocus7552
      @greenfocus7552 Před 3 lety +2

      Caste might not have existed before 2000 years, but clan groups did exist. Eventually as centuries passed, clan groups too got divided into several sub groups as new technology and lifestyles emerged. Therefore the mention of 30k years need not specific to nagarathaars but might be the general lineage of most people in the South.

    • @positivity20
      @positivity20 Před 3 lety

      @@pitchappanramaswamy1499 yes sir i have sent an email to your yahoo id. Thanks.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +2

    Issaciappan Iyyanar kali country god goddess worshippers are genius .Issaciappan went to Isreal Egypt Arabia shortened as Issac .English put names Issac newton great scientist.Aludaiya Ayyanar became Albert Einstein scientist.Appura kaman became Abraham.This country god goddess name from tamil modified and mutated name kept by christians became scientist.If anyone worships country god and goddess including Muniyandi sadaiyandi also became genius.El shadai Muslims and Christian god also tamil El sun-god shadai sadaiyandi Elappan Ellam mal tamil gods goddess name makes English people as scientist .Thank you. sivan padagar became sembadavar when it goes to western countries changed to sebastian.please refer to Ma.so victor books.Nearly 11 pandian ruled ancient Greek.They kept tamil names then they conqured Rome through Rome tamil names went to Europe.Agathiar changed to Augustin.Anthuvan became Antony.yogam sey siddhar yulius caiser English changed it as Julius ceaser .seyon became zion English changed it as simon and so on.Thank you sir.we call each and every subject as Iyal.Greek call it as logy. Ulagam became logam then this changed it as logy in Greek.

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4c Před 4 měsíci

    வேளாளர் பிள்ளைமார் nagarathatr ivc people

  • @jeyakumarkoipillai8850
    @jeyakumarkoipillai8850 Před 3 lety +2

    Dr you using your own interpretation
    Fully equipped with your imagination

  • @surender7826
    @surender7826 Před 2 lety

    But nadars dhaan ipppo nerayo business owners in tamil nadu ex saravana stores, saravanabhavan, vgp,vgn,hatsun,arunexcello,tnmb, hcl , rathna stores etc

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 2 lety +1

      Yes sir, நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான்,இப்பொழுது நாடார் சமுதாயம் வியாபார சாம்ராஜ்ய சமுதாயமாக உயர்ந்து நிற்பதற்கு அவர்களின் சமூக ஒற்றுமையே காரணம், ஒரு காலத்தில் நாங்கள் தொழில் விற்பன்னர்களாக இருந்தோம், இப்பொழுது இல்லாததற்கு காரணம் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதே உண்மை.

  • @balrajsubbiah4561
    @balrajsubbiah4561 Před 2 lety

    ஆப்பிரிக்கா இல்ல கூடியன் குகை சார்ந்த பகுதி

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Před 3 lety

    CAME FROM ISRAEL BUSINESS BANKING SINCE EAST INDIA COY ESTABLISHED IN IMDIA

  • @krsivadhesikan2313
    @krsivadhesikan2313 Před 3 lety

    ஐயா வணக்கம் தங்களை மாதிரி ஆய்வாளர்கள் தற்போது நமது நாட்டுக்கு தேவை. வாழ்க வளமுடன்

  • @palavangudinagarathar7945

    24:46 28:01 வெளி நாடு, குறிப்பாக அமெரிக்கா செல்லும் இளைஞர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு மாபெரும் பிரச்னை என்னவென்றால் IDENTITY CRISIS அதாவது நாம் யார் என்ற அடையாளம் இல்லாமல் போய் விடுகிறது . செட்டிய வீட்டுப் பழக்கங்களும் மறந்து , நம் ஊரோடு ஒட்டும் உறவும் அறுந்து, வெள்ளைக் காரோனோடு முழுவதுமாக ஐக்கிய ஆக முடியாமலும் , கறுப்பர்கோளோடு இணைய முடியாமலும் , இரண்டும் கெட்டானாக ஒரு பண்பாடு இல்லாத அனாதையாக நிற்க வேண்டி வருகிறது , பணம் சேர்க்க நம் அடையாளத்தையே விற்ற நிலை , அங்கு பிறக்கும் சந்ததியாருக்கு இது மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கும்

    • @nis6064
      @nis6064 Před 3 lety

      I am a srilankan Tamil living in Canada.What you said is very true..

    • @palavangudinagarathar7945
      @palavangudinagarathar7945 Před 3 lety

      @@nis6064 Upto my 30s I was determined to go to USA. Luckily that did not happen. I am so glad I stayed back in India. Seeing the vidoes of Indians in USA, especially the wormen and elder Indians there I can see how lost they are in a country and Western community they cannot integrate with. Cultural orphans.

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 2 lety

      அதை கண்டுக்காமல் மனம்போன போக்கில் வாழும் ஆட்களும் உண்டு. அவர்களுக்கு வாழ்க்கை எளிதாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் அடையாளம் என்பது சுத்த பேத்தல். வெள்ளையர்களும் கூட பல இனத்தில் இருப்பதால் அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை

  • @ealientamil1982
    @ealientamil1982 Před 2 lety +3

    நீங்க காட்டும் வழித்தடம் தவறானது ,,,,,

  • @devarajananda8420
    @devarajananda8420 Před 3 lety +4

    ஐயா தாங்கள் கூறும் மேல்நாட்டு ஆராய்ச்சிகளை மறுக்கிறோம்.ஆப்பிரிக்காவிலேதான் மனிதஇனம் தோன்றினானென்றால் இத்துனை மொழிகள் எப்படி தோன்றியது.பாஷை எப்படி மறக்கும்.இதுவே அடிப்படை குழப்பம்.

  • @ealientamil1982
    @ealientamil1982 Před 2 lety +1

    தவரான செய்தி ,தமிழ் நாட்டில் இருந்து தான் எல்லா இடங்களுக்கும் சென்றனர், இந்திய (தமிழ் நாடு )பகுதி ஆப்ரிக்கா ஒட்டி இருந்துள்ளது ,,,,,

    • @sakthivelr7068
      @sakthivelr7068 Před 2 lety

      இருக்கமுடியாது. இது. Looks. பயநாடு

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq Před 3 lety +3

    நகரத்தார் வரலாற்றை தவறாக சொல்கிறார்.
    இந்தமாதிரி மனிதர்களால்தான்.
    தமிழர்களின் வரலாறு தவறாக பதிவு செய்கிறது.
    சசிக்குமார்
    சிவகங்கை

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 Před 3 lety +1

    All come from Athi Dravida groups only

  • @nagarathinamv5278
    @nagarathinamv5278 Před 3 lety

    P0

  • @saththiyambharathiyan8175

    தமிழ் சோழவம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த சிபி சக்கரவர்த்தி, இராமன் வழி வந்த சோழவர்மன் என்ற மன்னன் தெற்கு நோக்கி ஒரு அரக்கனை துரத்தி கொண்டு வந்து அந்த அரக்கனை கொன்று விட்டு காவிரி பாயும் பகுதியில் தங்கி சோழ வம்சம் உண்டாகியது என்று சோழர்கள் மெய் கீர்த்தி ,கல்வெட்டு சொல்லுகிறது.........
    (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு)
    அந்த சோழ வம்சத்தில் பிறந்தவர்கள் தான் கோச்செங்கண் நாயனார் ,மனு நீதி சோழன் எல்லாம்....................
    சேர மன்னர்களும் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தான் சொல்லி உள்ளனர்
    (ஆதாரம்:கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு)
    அந்த சேர வம்சத்தில் பிறந்தவர் தான் கழறிற்று அறிவார் என்ற சேரமான் பெருமான் நாயனார் ....

    • @righttime6186
      @righttime6186 Před 2 lety +1

      இதெல்லாம் பின்னாளில் எழுதப்பட்ட கப்ஸா கதைகள் 😁😁😁😁😁

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 2 lety +2

      @@righttime6186 விட்டால் சங்க இலக்கியம் எல்லாம் பொய் கதை என்று சொல்லி கொண்டு இருப்பீங்க..... எந்த மானம் உள்ள தமிழ் மன்னனும் தன் மூதாதை யாரோ ஒருவன் என்று கல் வெட்டிலும் செப்பு பட்டையத்திலும் எழுதி வைத்து இருக்க மாட்டான்....

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 2 lety +1

      @@righttime6186 தமிழன் எல்லாம் வானத்தில் இருந்து பொத்து கொண்டு விழுந்தவன் போல் பீத்தி கொண்டு உள்ள தமிழ் தேசிய கூதறை கூட்டம்..... தமிழ் நாட்டில் உள்ள பல சமுதாயம் வட இந்தியாவில் இருந்து வந்த வந்தேறி என்பதற்கு சங்க இலக்கியம் சங்க இலக்கிய உரை ஆசிரியர் உரைகளில் ஆதாரம் உள்ளது.......
      தமிழ் சோழ வம்சம் என்று பெருமை பீத்தி கொள்ளும் சோழ வம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழி வந்த சோழ வர்மன் என்ற மன்னன் தெற்கு நோக்கி ஒரு அரக்கனை துரத்தி கொண்டு வந்து தென் இந்தியாவில் அவனை கொன்று விட்டு பூம்புகார் பகுதியில் தங்கி உருவாக்கியது தான்.... தமிழ் நாட்டில் உள்ள பல சமுதாயம் வட இந்திய வந்தேறி தான்.. இது சோழர்கள் மெய் கீர்த்தி சொல்லும் செய்தி ...
      (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு)
      தமிழ் நாட்டில் பல வேளாண் சமுதாயம் தங்களை கங்கை குலம் என்று சொல்லி கொள்ளுவர்....இதற்கு காரணம் இந்த வேளாண் சமுதாய தோற்றம் வட இந்தியாவில் கங்கை நதி சமவெளி.... கம்பராமாயணத்தில் இராமன் முடி சூட்டு விழாவில் கம்பர் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளல் அவர்களின் மூதாதையர் மணிமுடியை வசிஷ்டர் முனிவர் இடம் எடுத்து கொடுத்து வசிஷ்டர் இராமனுக்கு முடி சூட்டினார் என்று ஒரு சரித்திர உண்மையை பதிவு செய்து உள்ளார்.... கம்பர் இவ்வாறு சொல்லகக்காரணம் சோழ நாட்டை சேர்ந்த சடையப்ப வள்ளல் வேளாளர் சமுதாயத்தவர்.அவர் சமுதாய தோற்றம் கங்கை சமவெளி...... திருட்டு திராவிட கூட்டம் தமிழ் தேசிய கூதறைகள் ஆரியன் திராவிடன் தமிழன் என்று சொல்லி பொய் பரப்பி வட இந்தியர் மீதும் மற்ற மொழி பேசும் மக்கள் மீதும் வெறுப்பை பரப்பி வருகின்றனர்.....
      தமிழ் கடவுள் என்று சொல்லப்படும் முருகன் வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் கங்கை நதி பாயும் இடத்தில் நாணல் காட்டில் பிறந்தான் என்று சங்க இலக்கியம் சொல்லி உள்ளது..வட இந்தியாவில் உள்ளவர்களும் சிவ பெருமான் மகன் கார்த்திகேயன் தந்தை இடம் கோபித்து கொண்டு தென் இந்தியா சென்று நிரந்தரமாக தங்கி விட்டான் என்று சொல்லி கொண்டு உள்ளனர்....
      வட இந்தியாவில் பிறந்து தென் இந்தியா வந்து தங்கிய ஹிந்திகக்கார வந்தேறி தான் தமிழ்க்கடவுள் என்று சொல்லப்படுகிறான்...

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 2 lety +1

      @@righttime6186 ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். தமிழன் இந்து இல்லை என்றால் உலகில் வேறு யாரும் இந்து இல்லை................. தமிழன் இந்து இல்லை இந்து மதம் இல்லை என்று சொல்லி கொண்டு உள்ள திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான்,திருமா வளவன் எல்லாம் தமிழன் வரலாறு தமிழ் வரலாறு அறியா அந்நிய மத கைக்கூலிகள்...................
      சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்....தமிழ் ....தமிழ் என்று சொல்லி மொழி வெறி பிடித்து இரு என்று சொல்ல இல்லை.....
      திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி காலத்தில் தமிழில்(தற்பொழுது உள்ள தமிழ் , மலையாளம், தெலுங்கு ,கன்னடம் எல்லாம் உள்ளடக்கி இருந்த மொழி) ஷ ஹ ஸ போன்ற எழுத்து வடிவம் எல்லாம் இருந்தன......அதன் காரணமாக தான் தமிழ் தவிர மற்றைய இந்திய மொழிகளில் 50 முதல் 52 எழுத்துகள் உள்ளன...... நல்ல தமிழ் அறிவும் மலையாள அறிவும் உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்....
      ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்... தமிழர்கள் மலையாளம் சம்ஸ்கிருதம் உட்பட மற்ற இந்திய மொழிகளை படித்து இருந்தால் இந்திய வரலாறு எப்பொழுதோ தெற்கில் இருந்து வடக்கு நோக்கி எழுதப்பட்டு இருக்கும்.... மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள பெரும்பாலான தமிழனுக்கு திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான் போன்ற கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து......
      தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார்.
      வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு...
      வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது.....
      தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் ....
      நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும் என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்ககளை புகழ்ந்து சொல்லி உள்ளார்........

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 2 lety +1

      @@righttime6186தமிழ் மன்னர்கள் கல் வெட்டு செப்புப்பட்டையம் ,சங்க இலக்கியம்,சித்தர்கள் இலக்கியம் தான் தமிழன் வரலாறு..... திருட்டு திராவிட கூட்டமும் ,தமிழ் தேசிய கூதறைகளும் சொல்லும் கட்டுக்கதை இல்லை தமிழன் வரலாறு.......

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 3 lety +1

    A
    This information is not 100% true

    • @brindhabrindha5025
      @brindhabrindha5025 Před 3 lety

      What is wrong. May i know

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 3 lety

      These all information given by Prof Pitchappan from his research His articles are published in world best scientific Magazines. and also telecasted in geographic channels.

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 Před 3 lety

      Raji Pillai. Can u elaborate why these may not be true. I have come to this conclusion based on our own, original research. I am not sure why u r obsessed.

    • @jrvinoth3002
      @jrvinoth3002 Před 3 lety

      @@NattukottaiNagaratharTv h