தேவகோட்டை நகரத்தாரின் சிறப்புகள்-சொ.சொ.மீ-சிறப்புப் பேருரை.

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2020
  • • திருச்செந்தூர் முருகன்... திருச்செந்தூர் முருகன் நம்முடன் பேசுவார்-"இப்படியும் சிலர்" சொ.சொ.மீ. சுந்தரம் அய்யா-பகுதி-2
    • "இப்படியும் சிலர்"-சொ.... "இப்படியும் சிலர்"-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் சிறப்புரை-ஏகன் அநேகன் தவக்குழு-பகுதி-1
    • எப்பொழுது கடவுள் நம்மை... எப்பொழுது கடவுள் நம்மைத் தேடி வருவார்! அன்பே சிவம்-(2)சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா
    தேவகோட்டை நகரவிடுதி திறப்பு விழாவில் தேவகோட்டை நகரத்தாரின் பெருமை பற்றி சொ.சொ.மீ ஐயா அவர்கள் ஆற்றிய விழா பேருரையின் முழு கானொலி தொகுப்பு இது. நகரத்தார் அதிகம் வாழும் ஊரில் தேவகோட்டை முதன்மையானது. இப்பொழுதுள்ள 40,000 புள்ளிகளில் கிட்டத்தட்ட 5000 புள்ளிகள் தேவகோட்டையை சேர்ந்தவர்கள். ஒன்பது கோவில்களில் எட்டு கோவிலைச் சேர்ந்த நகரத்தார்கள் வாழும் ஊர் தேவகோட்டை.சூரக்கோட்டை கோவிலை சேர்ந்தவர்கள் மட்டும் இங்கு இல்லை. தேவகோட்டை நகரத்தாரை சிறப்பிக்கும் முகமாக, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அங்கு வாழும் எட்டு கோவில் நகர்தாரில் தலைசிறந்த எட்டு பேரை பற்றி கூறி அதன் மூலம் நகரத்தார் சமூகம் எத்தனை உயர்ந்தது, என்று விளக்குகிறார் சொ.சொ.மீ ஐயா. ஆரம்ப காலத்தில் நாமெல்லாம் செட்டி என்றுதான் போட்டுக்கொள்வது வழக்கம். அதாவது அண்ணாமலை செட்டி, சுப்பையா செட்டி, முத்தையா செட்டி என்றுதான் போட்டுக்கொள்வார்கள். அப்படி இருக்கையில் செட்டியார் என்ற மரியாதை விகுதியை பெற்றுத்தந்தவர் தேவகோட்டையை சேர்ந்த அழ. அரு. ராமசாமி செட்டியார். ராமசாமி செட்டியார் இராமநாதபுரம் மஹாராஜாவுக்கு செய்த உதவியால் இது நடந்தது. இப்படி பல்வேறு வரலாற்றுத் தகவல்களை ஐயா மிக அழகாக விளக்குகின்றார். இந்த உரையை முழுவதுமாகக் கேளுங்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியை சப்ஸ்கிரைப் செய்யுங்கள், செட்டிநாடு டிவிக்கு மாற்றாக வந்து கொண்டு இருப்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி. நமது நகரத்தார் குழுக்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை பார்வேர்ட் செய்யுங்கள். நன்றி. விளம்பரத்தொடர்புகளுக்கு +91 8608008999-9176696136
    #Sosomesundaram #Nattukottainagrathartv

Komentáře • 20

  • @loganathanduraikannu8712

    வாழ்க வளர்க

  • @kannanramaswamy7674
    @kannanramaswamy7674 Před měsícem

    திரு. சொ.சொ.மீ. அவர்களுடன் தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் உடன் படித்த சக மாணவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. நேற்று (82 வயதில்) பழைய நினைவுகளைப் பகிரும் வாய்ப்பும் கிடைத்தது.

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 Před 3 lety +9

    Nice speech

  • @dineshbabu7802
    @dineshbabu7802 Před 2 lety +4

    Arumai

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +4

    Valga valamudan valthukkal to devakottai nagarathars

  • @jegathambaltharparasundara1283

    எவ்வளவு விபரமான செய்திகள்.
    நன்றிகள் உங்களுக்கு.
    நீடூவாழ்க வளமுடன்.நிறைய செய்திகளை எதிர் பார்க்கின்றோம்
    மடைதிறந்த அருவிபோல்
    நீங்கள்பேசும்பேச்சு.
    வட இலங்கையிலிருந்து.

  • @sekarng7021
    @sekarng7021 Před 2 lety +1

    Nagartharuku panivaana vanakamum nantriyum.

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Před 2 lety +1

    Very good aanmiga orator from our chettiar community.

  • @kkkesavan5899
    @kkkesavan5899 Před 2 lety +1

    Wonderful speech

  • @madhavankannan9721
    @madhavankannan9721 Před 2 lety +2

    Subscribers increased. I am very happy

  • @gopalakrishnanveerappan5010

    Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama,Nantri.3.10.21. So So Mee Sundarsm and Nanum kayilayam Sendrom 2011 year.

  • @saminathanr3524
    @saminathanr3524 Před 2 lety +6

    அய்யா ஒரு அகராதி . தலை வணங்குகிறோம். அவர் தமிழுக்கு ' பலநூரு காலம் வாழ ழ்ந்து பணியாற்ற வேண்டும்

    • @panchanathantambaram2001
      @panchanathantambaram2001 Před 2 lety

      தரமான, பேச்சு சத்திய வார்த்தை அருவியென சொல்லாடல் ஆகும் ஐயா. செட்டிநாடு களஞ்சியம் நீவிர் பல்லாண்டு வாழ்க! வாழ்க! என் வாழ்த்துகின்றேன் ஐயா. பஞ்சநாதன் ராஐகீழ் பாக்கம் சென்னை 73.

    • @mallikamathavan7245
      @mallikamathavan7245 Před rokem

      சிறப்பு ஐயா உங்கள் பேச்சு

  • @ganambalm9136
    @ganambalm9136 Před 2 lety +1

    🌹🌹🙏🙏🌹🌹

  • @murugesanveerapan8716
    @murugesanveerapan8716 Před 2 lety +1

    அண்ணனின் மந்திரப்பேச்சை

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV Před rokem +1

    சிறப்பான வீடியோ
    இன்னொரு விளக்கத்தில்
    21 இழை: czcams.com/video/rGuRbNc4NrA/video.html

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika15 Před 2 lety +1

    Is so so Mee sundram ayya taking any classes ? Pls let us know . One day I wish to get his blessings he is my manaseega guru

  • @ganambalm9136
    @ganambalm9136 Před 2 lety +1

    🌹🌹🙏🙏🌹🌹