திருவாசகம்-சந்தேகம் தெளிவோம்-இறந்த வீட்டில் பாடப்படவேண்டிய திருவாசகப் பதிகம் எது?

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • இறந்த வீட்டில் பாடப்படவேண்டிய திருவாசகப் பதிகம் எது? வினைப்பயன் தீர திருவாசகம் படிக்கலாமா? சாபவிமோசனம் பெற திருவாசகம் படிக்கலாமா?இன்பமும் துன்பமும் உள்ளானே! இல்லானே! என்றால் என்ன?போன்ற சந்தேகங்களுக்கு ஏகன் அநேகன் தவக்குழு நிகத்திய ஆன்மீக கூட்டத்தில் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா அளித்த அற்புதமான பதில்களின் காணொலிப் பதிவு இது. என்.என்.டிவியை சப்ஸ்கிரைப் செய்து நண்பர்கள், குடும்பத்தினர் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்,

Komentáře • 8

  • @kanchanamalanavaneetham4217

    சிவா திருச்சிற்றம்பலம் ஐயா அவர்களை வணங்குகின்றேன் குருவடி சரணம் குருவடி துணை குருவே போற்றி

  • @kanchanamalanavaneetham4217

    மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி! நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @meiyappan344
    @meiyappan344 Před 2 dny

    ❤ thanks ayya
    Puducherry Meiyappan

  • @paruathy
    @paruathy Před 2 dny

    திருச்சிற்றம்பலம்

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Před 15 dny +1

    Migasirappu👍

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 Před 14 dny +5

    திருவாசகம் இசைக்கப்படும் ஒவ்வொறு வீடும் ஒரு கோவில்தான்...

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s Před 2 dny +1

    கிருஷ்ணகிரி எம்பி தெலுங்குல அங்கே போயி பாடிகிட்டு இருக்காரு பார்லிமெண்ட்ல நீங்க என்ன ஜாதியா இருக்கீங்க பா 😢😂