மதம் கடந்து மனிதத்தோடு வாழ்ந்த நாட்டை குட்டிச்சுவராக்கும் வேலை நடக்கிறது! | Suki Sivam Speech

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2022
  • சாலமன் பாப்பையா எழுதிய "அகநானூறு" நூல்கள் அறிமுக விழா
    உரை : சொல்வேந்தர் சுகிசிவம்
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...
    #Agananooru | #SolomonPappaiah |

Komentáře • 531

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 Před 2 lety +59

    நீங்கள் தான் இது போன்று அனைத்து மக்களுக்கும் பேசும் புரட்சி பேச்சாளர். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் அருள வேண்டும்.

  • @Godandgraceorg
    @Godandgraceorg Před 2 lety +87

    பொது நோக்கத்தை வளர்க்கும் உண்மை பேச்சு. நன்றி அய்யா 🙏

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 Před 2 lety +19

    மதங்களை கடந்து எதிரிகளும் வாழவேண்டும் மிக அருமை ஐயா நன்றி

  • @rajarajan7645
    @rajarajan7645 Před 2 lety +35

    உண்மை தான் ...
    ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
    ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
    தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @selvamselve8689
    @selvamselve8689 Před 2 lety +128

    பூமியில் யாரும் யாருக்கும் எதிரி அல்ல அரசியல் வாதிகள் அரசாளவேண்டும் மனிதனை ஜாதியாலும் மதத்தாலும் ‌இனத்தாலும் பிரித்து கூருபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள் மனிதன் ஒன்றான லும் அரசியல்வாதி ஒன்றாக விடுவதில்லை‌

    • @raguls364
      @raguls364 Před 2 lety +9

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @susiladeviduraisamy7388
      @susiladeviduraisamy7388 Před 2 lety +6

      Yes correct

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Před 2 lety +5

      அருமையான பதிவு அரசியல் வியாதிகள் அவர்கள் நம்மை நம்முடைய உழைப்பை சுரண்டி மாடி மாளிகை கள் கட்டி தன் இரத்த பந்தங்களை உறவுகளை வாழவைக்க நம் இரத்தத்தை உறிஞ்சுவது போதாதென்று நம்மிடம் பிளவுகள் ஏற்படுத்தி
      நம் உயிரையும் உடமைகளையும்
      எடுத்துக்கொண்டு நம் வாழ்வாதாரத்தை கெடுக்கிறார்கள்
      ஜாதி எதற்கு மதம் எதற்கு நாம் அனைவரும் ஒன்று என்று நினைத்து வாழ்ந்தால் நம் சந்ததியினர் சந்தோஷமாக வாழ்வார்கள் .மனிதநேயத்திற்கு
      முன் மதத்தை மறந்து நல்ல மனிதனாக நாம் இருக்க வேண்டும் என்று உங்களை நான் விரும்பி கேட்டு கொள்கிறேன்.

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety +2

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @thangarajramanee7649
      @thangarajramanee7649 Před 2 lety

      First entha araciyeal saakadaigalai elloraiyum makkal veluthaalthaan adaguvaargal,.

  • @thansinghk8463
    @thansinghk8463 Před 2 lety +18

    வணக்கம் சொல்வேந்தர்க்கு ! தாங்கள் யாராக இருந்தாலும் மனிதனாக மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று சுடுமணலில் விழுந்த புழுவாக துடிக்கும் தங்கள் அறிவுரையை / அறவுரையை அனைவரும் உள்வாங்கி மனித நேயத்தோடு வாழ முயற்சிப்போம்.

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 Před 2 lety +9

    பதவி வந்த உடன் சுகியார் பேச்சே வேற லெவல் என்ன சொல்ல பதவி படுத்தும் பாடு !!!!

  • @k.pandiank.pandian282
    @k.pandiank.pandian282 Před 2 lety +6

    மோடி மஸ்தானுக்கு சரியான செமத்தியான செருப்படி கொடுத்த சுகி சிவம் அவர்களுக்கு என்தாழ்மையான வணக்கம்.

    • @natarajp5023
      @natarajp5023 Před 2 lety

      அப்பா சுகி சவம் நீ இந்து மதத்திற்கு டாட்டா சொல்லிட்டெ நீ செத்திரு

  • @raguls364
    @raguls364 Před 2 lety +78

    நாம் வாழ்வதற்காக மட்டும் இந்த உலகம் இல்லை நம் எதிரிகளும் வாழ வேண்டும் இதற்காக படைக்கப்பட்டதே உலகம். அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

    • @angelstephen7215
      @angelstephen7215 Před 2 lety

      Manithanukku edhiri endru innoru nabarai solvadhu manidhana irukka mudiyadhu.
      Animals pizhaipukku kondru thindru vazhum.
      Anal manidhan Anbu pasam mannippu akkarai pondru manidhathanmaiyodu vazhbavane manidhan.
      Unarchi sollum ethanai ketta buthi kondu vazhndhal animals thana

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 Před 2 lety

      indha maari gandhi pesi kadaisiyile Bengala la muslim hindhu kalavarattai tadukka mudiyala TANNODA AHIMSAI TOTTRU VITTADHU ENA OTTHUKITTAR PERUNTAI HINDUKKALUKKU MATTUM IRUNDHU PAYANILLAI HINDHUKKALIN PERUNDANMAI YAI ISLAMIYARGAL ORU KATTATTHUKLU MEL THANGALUKKU SAADHAGAMAGA PAYAN PADUTTHIKKKOLGIRARGAL

    • @vijayaraj9078
      @vijayaraj9078 Před 2 lety

      Pathavikkaha DMK kailai varidi Christian islamiya kailai varudam mihavum kayvalamana sindhanai speech

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd Před 2 lety

      டேய்..நாயை.நாம்..வாழ்வதற்கு.
      ..ஏதிரவர்கள்..உன்னை.ஆப்கானிதான்..அனுப்ப.வேன்டும்..

  • @muthukkaruppumuthukkaruppu2350

    உண்மை அய்யா மதத்தின் பெயரால் பிளவுக்கு பின் செல்லும் கூட்டம் இன்று பெறுகி வருகிறது.

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 Před 2 lety +16

      #இந்துத்வாஎன்றஅராஜகசங்பரிவாரின்பிடியில்_எந்ததகுதியும்இல்லாதகுரங்குகையில்பூமாலைபோல_இந்தியதேசம்சிதைக்கப்படுகிறது_மதத்தின்பெயரால்

    • @navanithannavani9861
      @navanithannavani9861 Před 2 lety +1

      Bass

    • @petercatherine1968
      @petercatherine1968 Před 2 lety +5

      Truthful speech sir
      People are manipulated in the name of religion.
      Political cunningness

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety +1

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 2 lety +1

      @@palanivelramkumar8040 ஏன்டா மாத்தகூடாது கேனபுன்ட துப்பாக்கி முனையிலா மாத்துராங்க. நீயும் மாத்தேன்டா உண்னை தடுப்பது யார்?

  • @Distacca
    @Distacca Před 2 lety +17

    அற்புதமான சொற்பொழிவு.... It gave profound knowledge about Tamil literature.... 🙏🙏🙏🙏

  • @francistitus609
    @francistitus609 Před 2 lety +13

    என் தமிழ் மக்கள் என்றும் உயர்ந்தவர்கள் 🙏

  • @secularsensitivesentimenta6221

    இதோ, நல்ல மனிதர்.. பேச்சும் சிறப்பு.. மனிதம் மாண்புயர வேண்டும்..

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 Před 2 lety +35

    அய்யா... சுகிசிவம் போன்ற ஆன்றோர்கள் சமூக அக்கறையோடு பேசும் உண்மைகள் மிகுந்த சந்தோசத்தை தருகிறது.வறுமையையும் பதிவிடாத படைப்பு இலக்கியமாக இருக்க முடியாது.
    உண்மையை உரத்து கூறிவிட்டது மிகுந்த மகிழ்ச்சி.

  • @jeer7996
    @jeer7996 Před 2 lety +62

    இவர் தமிழ்நாட்டின் மதசார்பறற பொக்கிஷம்👏

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 Před 2 lety +11

    உண்மையா உண்மை இதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும் சாதி கடந்து மதம் கடந்து இனத்தால் நாம் தமிழர்கள் இதை உணர்ந்து கொண்டு கயவர்களை வேரறுக்க வேண்டும்

  • @seyedismail3155
    @seyedismail3155 Před 2 lety +14

    இன்று வள்ளலார் ஆகவும் பாரதிதாசன் ஆகவும் இருக்கும் ஒரே நபர் சுகி சிவம் அவர்கள் அவர்களை பாதுகாப்பது தமிழர்களின் கடமை

  • @RamaRama-qr3rp
    @RamaRama-qr3rp Před 2 lety +35

    அருமை...அருமை...
    திரு.கிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் திரு.சாலமன் பாப்பையா அவர்களுக்கு பாராட்டு விழா.அது தீக்கதிர் யூ ட்யூபில் ஒளிபரப்பு...அருமை.
    அனைவரையும் ஒருங்கிணைத்தது தமிழ்.‌..
    வாழ்க தமிழன்னை.

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 Před 2 lety +13

    சுகி சிவம் ஐயா அவர்கள், மனிதாபிமானி.

  • @gunaguna6949
    @gunaguna6949 Před 2 lety +6

    இந்திய நாடு என்பது ஒன்றுபட்ட மக்களுக்கானது ஒரே ஒரு மதத்திற்கானது அல்ல என்பதே உண்மை

    • @sundararamanarumugam1412
      @sundararamanarumugam1412 Před 2 lety

      தவறு முஸ்லீம்கள் தனி நாடு கேட்டு வாங்கி போய் விட்டார்கள்.. ஆனால் பாதி பேர் இங்க தங்கி ஒற்றுமையாக வாழம ஹிந்துகளை கொல்கிறார்கள்.

    • @gunaguna6949
      @gunaguna6949 Před 2 lety

      @@sundararamanarumugam1412 உங்களை போன்ற மதம் பிடித்தவர்கள் இருந்தால் கண்டிப்பாக மதக்கொலைகள் நடந்தே தீரும் ஒற்றுமை என்பதை மற்றவர்களிடம் எதிர்பாக்காமல் நம்மில் இருந்து வர வேண்டும்
      தனி நாடு கேட்டு போகும் போது இந்திய முஸ்லீம்கள் இது என் தாய்நாடு நான் ஏன் வேறு நாட்டுக்கு போகவேண்டும் என்று சொன்னவர்கள் தான் இந்திய முஸ்லீம்கள் 🇮🇳 மதம் பிடித்த ஜென்மங்கள்தான் நீங்கள் பாக்கிஸ்தான் போங்கள் என்று அவர்களை கொச்சைபடுத்தி மத கலவரங்களை தூண்டுக்கிறார்கள்

  • @kalaimanikalaimani3472
    @kalaimanikalaimani3472 Před 2 lety +76

    அற்புதம் சுகி சிவம் ஐயா உங்கள் பேச்சு வாழ்த்துக்கள் நனறி

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 Před 2 lety +4

    உங்களைப் போன்ற உண்மையான ஆன்மீக
    வாதிகள் அனைவரும் ஒன்றுபட்டு,
    இந்த நாட்டைக்
    "மத"த்தால் பிளவுண்டாக்கி
    அதில் குளிர்காய நினைக்கும் கயவர்களிடமிருந்து,
    நாட்டையும், மக்களையும்
    காப்பாற்றும் முக்கிய பொறுப்பை தாங்கள்
    எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இறைவன் உங்களுக்கு அந்த
    ஆற்றலையும், துணிவையும்
    தருவான் என்ற நம்பிக்கை
    எங்களுக்கு இருக்கிறது.
    வாழ்க! வளர்க!

  • @jayakumarmuthukrishnan1314

    அருமையான சொற்பொழிவு ஐயா வணங்குகிறேன் 🙏
    மதம் எனும் மதம் யானையைக் காட்டிலும் மனிதனுக்கு தான் தற்போது பிடித்து ஆட்டுகிறது 😤
    குடிகாரர்கள் என்று சொல்லாதீர்கள் ஐயா மதுப்பிரியர்கள் என்று கூறவும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 2 lety +8

    மனித மணம் கொண்ட ஐயாவின் பேச்சு எப்போதும் நல்ல கருத்து உடையதாகவும், மக்களை விழிப்புணர்வு பெரும் வகையில் அருமையாக இருக்கும், நான் தமிழ் பற்று கொண்ட ஒருவர், அருமையான பேச்சு 👏👏👏🙏🙏🙏

  • @mohamedmubeen13
    @mohamedmubeen13 Před rokem

    அனைத்து மதத்தை சேர்ந்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய புனித உண்மையான "ஹிந்து" நீங்கள் தான் ஐயா-!!

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Před 2 lety +5

    இவர் வெறும் பேச்சாளர் இல்லை. சிலருக்கு எதிரி. தமிழ் மக்கள் இவரை போற்றி பாதுகாக்க வேண்டும். ஆசானுக்கு நன்றி களோடு வணக்கம்!!!

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 Před 2 lety +12

    உண்மை உண்மை ! பசுக்களின நிறங்கள வேறுபடடாலும பாலின் நிறம் வெள்ளையா க இருப்பது போலவே அனைத்து மதங்களும இறைவனிடம சேர்க்கும் எனற கருத்தை ஏற்றுக் கொள் ளும போது மத ஓறறுமை ஏற்படும்!

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety +1

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @indira01abi47
    @indira01abi47 Před 2 lety +1

    அருமைய் ஐய்யா வாழ்த்துகள் இப்ப நயவஞ்சகனும் வாழாது வாழ்கிரான் அதைய் உனர்த்த எழுதினேன் !

  • @manithirumalaisamy3026
    @manithirumalaisamy3026 Před 2 lety +14

    தீக்கதிர் யூட்டூப்பில் சுகி சிவத்தின் உரையைக் கேட்பது மகிழ்சியளிக்கிறது.

  • @chenkumark4862
    @chenkumark4862 Před rokem

    அய்யா சுகி சிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உங்களை போன்ற சான்றோர்கள் உண்மையை எதார்த்தமான பேசுவதினால் தான் நம் தமிழ் நாடு மக்களுக்கு ஓரளவுக்கேனும் சமூக பாதுகாப்பு கிடைக்கிறது

  • @johnsonr7504
    @johnsonr7504 Před 2 lety +17

    இந்து என்பது பகுத்தறிவு டன் வாழ்தல் அதை நடைமுறைபடுத்துகிறார் சுகி சிவம் அவர்கள்

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 Před 2 lety +20

    EXELENT SPEECH SIR.
    THANKS FOR THE TRUTH.
    WE RESPECT EACH OTHER.
    WE LOVE TAMIL AND HUMANITY.

    • @chandrasekar7784
      @chandrasekar7784 Před 2 lety

      most useless fellow.
      his intention is to earn.

    • @sundararamanarumugam1412
      @sundararamanarumugam1412 Před 2 lety

      அப்புறம் ஏன் ஹிந்துகளை கொள்கிறீர்கள்

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 Před rokem

    தரமான நேர்மையான மனிதநேயம் பின்னி பிணைந்த ஐயாவின் கருத்து இமயத்தின் உச்சியை அடைந்தது போல மனநிறைவை அளிக்கிறது.

  • @charlesnancy9122
    @charlesnancy9122 Před 2 lety +2

    உண்மையான கருத்து. உண்மையைப் பேசியதற்காக நன்றி. பாராட்டுகள்

  • @benfranklin468
    @benfranklin468 Před 2 lety +3

    Respected Sir, your speach also reaches the ordinary people, I am a Christian but I always enjoy your talks because they are about the Humanity and ordinary people. Thanks and Hats off.

  • @rajapandiyankaliappan6118

    அன்பே சிவம் தங்கள் சேவை பாராட்டப் பட வேண்டும் உண்மையே பேச.வேண்டும் பொய்யுரை தவிர்க்கப்பட வேண்டும் உண்மை நிலையானதாம்

  • @jansirani4601
    @jansirani4601 Před 2 lety +10

    அருமையான பேச்சு. மதத்தால் நம்மை துண்டாடுகிறார்கள்.தமிழகத்தில் பல புத்தகங்களை தேடி வாசிப்பவர்கள் அதிகம். அதனால்தான் பலர் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.முன்னுரை மிகவும் முக்கியமானது. என்பதை இவர் சொல்லித்தான் தெரிகிறது.அதற்கு தற்போது பேசப்படும் விமர்சிக்கப்படும் இளையராஜாவே சாட்சி.

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety +1

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @ponarasu8242
    @ponarasu8242 Před 2 lety +2

    உண்மை இப்போதுதான் வெளிப்படுகிறது. நமது நாடு பலப்படுகிறது

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Před 2 lety +4

    உரக்க சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது....இது தான் காலத்தின் கோலம்..கட்டாயம்

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Před rokem +4

    மனசாட்சி உள்ள மனிதர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள் மதத்தில்

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 Před rokem +1

    Excellent Speech.
    Really Solomon Papaiya is a legendary person. His simplicity smile his tamil humour sense and intelligence is extraordinary ineffable.
    Just like SukiSivam ayya said I wish all these great motivational legends and intellectuals should be with us for one more century.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 2 lety +4

    உண்மையில் பாப்பையா அவர்கள் நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை எடுத்து உரைத்தவர்

  • @theneutalist7179
    @theneutalist7179 Před 2 lety +5

    Excellent speech.
    If a person of his stature makes a heartfelt statement (refer to 30:15 min), imagine the pathetic situation we are in.
    Anyway, we hope that our great language Tamil will unite us all in Tamil Nadu at least.

  • @mothilal1620
    @mothilal1620 Před rokem

    நல்ல அறிவார்ந்த உரை கேட்ட திருப்தி .

  • @naseerahamed838
    @naseerahamed838 Před 2 lety +2

    Allah win karuni unkal meethu untaavathaha pro

  • @rajagopalc1153
    @rajagopalc1153 Před 2 lety +24

    Sir, you are not only the asset of Tamil Nadu. You are the asset of whole world. May you live for hundreds and hundreds of years.

  • @raguls364
    @raguls364 Před 2 lety +4

    எதிரிகளை அழிக்க நினைப்பவர் கடவுளின் விரோதிகள். காலத்திற்குத் தகுந்த சரியான பேச்சு

  • @kkbkavinkumar
    @kkbkavinkumar Před 2 lety +13

    உண்மை சொல்லும் உரை. (நேரடியாகவே காணொளிக்கு செல்லும் வகையில் வடிவமையுங்கள். முன்னோட்டம் இடையூறு செய்வது போல உள்ளது.)

  • @j.sulaimanwahithi
    @j.sulaimanwahithi Před 2 lety +1

    யதார்த்தமான பேச்சு... நான் உங்கள் ரசிகன் சுகி சிவம் அய்யா...

  • @selvaraja6592
    @selvaraja6592 Před 2 lety +8

    மதத்தால்‌ நாட்டை பிளவுபடுத்த கலவரம் ‌ செய்ய முயற்சி நடக்கிறது‌ உண்மை.

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 Před 2 lety

      @@rajarajan7645 your opinion exactly true also Hindi. some illiterate do not know English that fake certificates impose Hindi to Non- Hindi speaker states. Foolish always foolish

  • @mohankumardhakshinamoorthy9720

    True spiritual person Mr. Suki Sivam

  • @drjayan8825
    @drjayan8825 Před 2 lety +2

    Congratulations with my prayers 🙏🌹✌️ all of you 🙏💙

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 Před 2 lety +13

    உன்ன மாதிரி ஆட்களால் தான்
    அந்த நிலைமை

  • @padmanabhanvenkatesan483

    நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இதைத்தான் கூறுகிறார். நாடு மிகப்பெரிய பிரிவினையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿

  • @germdios
    @germdios Před 2 lety +5

    Poisson had already gone into the minds of our youth so sad.........................let us face it..............May God help us

  • @sunraj6768
    @sunraj6768 Před 2 lety +3

    சுகி சிவம் வெர்சன் 2 தைரியமாக ஓஷோவின் உரையாடல்களை நினைவுகூர்கிறார்.
    பெரும்பாலான பேச்சாளர்கள் ஓசோவின் தத்துவங்களை பயன்படுத்தினாலும் அதை வெளிப்படையாக சொல்வதில்லை.
    ஓசோவின் எல்லா பேச்சிலும் மரத்தை அவ்வளவு சிலாகித்து சொல்லிக்கொண்டே இருப்பார். மௌனத்தின் அடையாளமாக ஞானத்தின் அடையாளமாக தியானத்தின் அடையாளமாக யுனிவர்சல் கம்யூனிகேஷனாக
    மரங்கள் இருந்திருக்கின்றன.
    புத்தர் ஞானம் அடைந்த தும் ஒரு மரத்தின் கீழ் தான் 🙏

  • @ptapta4502
    @ptapta4502 Před 2 lety +4

    செவ்வணக்கம்

  • @ashrafali6132
    @ashrafali6132 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @manoharvenu5868
    @manoharvenu5868 Před rokem

    Super. Arumaiyana speech. Mathathai kadanthu manitham vazhgirathu. Ithuvea tamil nadu. Yathum vurea yavarum kelir. Mass. Sugi sivam sir. Mass.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Před 2 lety +1

    You are NOT AN ORDINARY PEOPLE SUPERIOR COURT JUSTICE IN YOUR SPEECH VALGHA VALAMUDAN VALGHA VALAMUDAN😊😊

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil Před rokem

    இப்போவாவதே திருந்திநீங்கள். வாழ்த்துக்கள்.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +2

    அனைவருக்கும் உரிமையான உலகத்தை ஏற்றத்தாழ்வால் ஆள்வது தர்மமற்றது நேர்மையற்றது. ஒழுக்கத்தாலும் பண்புகளால் அன்பாலும் அரசு செயல்பட வேண்டும்..

    • @retnamv2672
      @retnamv2672 Před rokem

      DMK Party....................U are
      praising........How

  • @thirumalkuppusamy2203

    இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் அறிவியல் கல்வி ஆக்கமும் அழிவும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி அறிவு போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க சிந்திப்போம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி அறிவு பாதுகாக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்பு மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 Před 2 lety +2

    அறிவார்ந்த உரை

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f Před 2 lety +45

    ஐயா சுகி சிவம் அவர்களை போன்ற மனிதர்கள் இது போன்று பேச வேண்டும் அப்போதுதான் மக்கள் இன்னும் தெளிவு பெறுவார்கள்.

    • @ramarajanvg3505
      @ramarajanvg3505 Před 2 lety +2

      மரணப்படுக்கையில் என்னுயிர்த்தமிழன்னைதான மன்றாடும் இவ்வேளையில் ஐயா தங்களைப் போன்ற ஆன்றோர்கள்

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Před rokem

    So far I never think IHYA is Christian no he is a GOOD AND GREAT TAMILAR LONGLIVE Thanks to Suki Sivam

  • @muthusaravanan3001
    @muthusaravanan3001 Před rokem

    Interesting video by theekathir making the sangam literature honorable through Mr.suki Shivam

  • @venkatrajanvenkatrajan3387

    அருமை நன்றி ஐயா

  • @rajappas4938
    @rajappas4938 Před 2 lety +1

    Excellent speech by Suki ayya

  • @mohamedmubeen13
    @mohamedmubeen13 Před rokem

    ஐயா, நீங்கள் மதங்களைத் தாண்டிய புனிதர் -!!

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 2 lety +1

    Very good news

  • @krishnamoorthymoorthy2172

    ஐயா அவர்கள்ளுக்கு வாழ்த்துக்கள். 💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 Před 2 lety

    அருமையான பேச்சு

  • @anupamahariganesan2531
    @anupamahariganesan2531 Před 2 lety +5

    Very true comments on the book. The speech is the distilled essence about the book
    Loved the Purananuru, started with Agnanuru

  • @saifghouse4992
    @saifghouse4992 Před 2 lety +1

    vaazum vallaar sugi sivam sir

  • @rajinia3179
    @rajinia3179 Před 2 lety +1

    Thank you sir 🙏

  • @shaishaik5833
    @shaishaik5833 Před 2 lety +1

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @shankarkc269
    @shankarkc269 Před 2 lety +2

    Poisonless good speech .

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Před rokem +1

    👌

  • @ananthakrishna.nnagarajan.872

    Best example of a true Hindhu.

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Před rokem

    Good speech as always by Mr. Suki. Fanatics try to divide the country on caste basis for their political benefits. United we stand, divided we fall.

  • @redyhkhan
    @redyhkhan Před 8 měsíci

    ஐயா சுகிசிவம் ஒரு ஆகச் சிறந்த மனிதாபிமானி... சமூகத்தில் நிலவும் சில பேசப்படாத அவலங்களை எந்த அச்சமுமின்றி பகிரங்கமாக சாடுபவர்..

  • @sivapet3563
    @sivapet3563 Před 2 lety

    Arumai aiiya..

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 Před 2 lety

    Thankyou Sir.🙏

  • @rouccoumanymani2845
    @rouccoumanymani2845 Před 2 lety

    Vazhga Iyya. How you recognise and appreciate the other authors very nicely. Great Sir.

  • @intelligenceforcedivision

    Very good

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 2 lety +3

    ஐயா நீர் வாழ்க உங்க புகழ் வாழ்க நற்பவி நற்பவி நற்பவி

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 2 lety +1

    சூப்பர் ஐயா 👍🙏

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 Před 2 lety +8

    Atputham Ayya ungal peachchu

  • @bharathibabu8301
    @bharathibabu8301 Před rokem

    Indha ulaghathil anaithu uirghalum vazvadharkku

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 2 lety +1

    Valthukal ayya

  • @sridharan9317
    @sridharan9317 Před 2 lety +7

    உண்மையாகவே வாழும் தெய்வம்.

  • @v.navaneethakrishnanv.nava929

    Super explain about it

  • @sragay
    @sragay Před 2 lety +1

    So far lots of Hindus temple demolished in TN and there is issue Aathinam going patinapravesam … so suki sir tell me your views on this

  • @ratchu4131
    @ratchu4131 Před 2 lety

    ஐயா . வாழ்த்துக்கள் " சரியாக சொன்னீர்கள் ...

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 2 lety

    True talk to you sir Thank q

  • @kaleemullakaleemulla9548

    Aiyya,your..speche..nice. .very..clear..thanks

  • @antonyraj3995
    @antonyraj3995 Před rokem

    True

  • @smsayadmohammad3377
    @smsayadmohammad3377 Před 2 lety

    அருமை அருமை அருமை