Suki Sivam ultimate speech about subconscious mind | Suki sivam speech latest

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 167

  • @mutthutpr6073
    @mutthutpr6073 Před rokem +8

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த
    பொக்கிஷம் சொல்வேந்தர்
    சுகி சிவம் ஐயா வணங்கி
    மகிழ்கிறேன் ஐயா

  • @SenthilKumar-yf1rz
    @SenthilKumar-yf1rz Před rokem +2

    தங்கள் பேச்சு ஆன்மீகத்திலிருந்து சிறிது சிறிதாக மாறி மிகச்சரியான பாதை நோக்கி பயணிக்கிறது. நல்ல சிந்தனைவாதி. நலம்.

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 Před rokem +12

    அதனால் தான் அய்யன் திருவள்ளுவன் "தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்" என்றாரோ! தீய எண்ணங்கள் மனதில் வராமல் இருக்க நல்ல எண்ணங்களை அதிகமாக சிந்தியுங்கள் என்று ஐயா திரு சுகி சிவம் அவர்கள் தெளிவாக்கி உள்ளார்கள். வாழ்க ஆரோக்கூயத்துடன் ஆயுள் முழுக்க.

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Před rokem

      Om namah shivaya namah Om Shanti 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Před rokem +15

    நீண்ட நாட்களாக நான் தேடிய கேள்விகளுக்கான விடை கடவுள் அருளால் இன்று உங்கள் மூலம் கிடைத்து விட்டது.மிக்க நன்றி.

  • @arumugamrakesh3452
    @arumugamrakesh3452 Před rokem +15

    அற்புதமான மனித இனத்திற்கான மனிதர்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு

  • @varuveldevadas2106
    @varuveldevadas2106 Před rokem +5

    It seems, Mr. Rajinikanth, the film actor, should listen this speech to get peace in his life because he said recently that he lives without peace in his life. Thanks Mr. Suhisivam for your great speech.

  • @manirk6946
    @manirk6946 Před rokem +5

    அருமை, அருமைங்க ஐயா, நல்ல தமிழில், நல்ல கருத்துக்களை, ஆணித்தரமாக பகிர்ந்தீர்கள்,அறிவுல்லவர்கள் புரிந்து கொண்டு, கொண்டாடி மகிழ்கிறோம், செந்தமிழ் நாடென்ற போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே,அறுபுதம்ங்க..

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Před rokem +1

    Thanks Sirs, good lecture on how to Keep mind pure. Concious -"Unconscious"- Subconscious mind . Many lectures, many books, many Sidhars, Adigalars, philosophy, still, men progresses as per his destiny, Karma, Sanchitha Karma, Praarabdha Karma, Suddha Mayai, Asuddha Maayai;
    Lecture quite enjoyable, Sambho Mahadeva Easwara Narayana Narayana 🙏

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Před rokem +3

    அறிவார்ந்த உரை.

  • @Kavarimaan787
    @Kavarimaan787 Před rokem +2

    சிறந்த ஆய்வு பேச்சு

  • @singaraveluneelavathi5500

    இறைவனின் பிள்ளை க்கு நன்றி

  • @nalinivijay1902
    @nalinivijay1902 Před rokem +3

    கடைசி punch super தமிழ்நாடு

  • @prasad2065
    @prasad2065 Před rokem +5

    Spent 56:07 mins of quality time in my life !!!
    U hv explained completely abt mind in free of cost. This would hv costs 5L as u said is true !!!
    The finishing touch of TAMILNADU felt me tht all tamilians, no matter wherever they stay felt the same meaning of செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே....🥰

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před rokem +1

    Ayya. Sivam You are great. Your defination about Tamilnadu is very great. Long live ayya.

  • @amraju7635
    @amraju7635 Před rokem +6

    நன்றி ஐயா.

  • @SaleemKhan-my6kp
    @SaleemKhan-my6kp Před rokem +6

    அய்யாவின் பேச்சு எப்பொழுதும் கேட்கலாம்

  • @vasanthisundernath2067

    Arumai arumai arumai atpudham. Thank you sir. Very knowledgeable.

  • @k.m.ravichandranravi528

    நாங்கள் செய்த புண்ணியம்... சுகி சிவம் அய்யாவின் பேச்சை கேட்க வாய்த்தது...🙏

  • @Distacca
    @Distacca Před rokem

    அற்புதமான சொற்பொழிவு... ஆச்சரியமான தகவல்கள்...
    மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏

  • @mohanm7943
    @mohanm7943 Před rokem +3

    ஐயா நன்றி

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 Před rokem

    ஐயா வணக்கம். இது கதை அல்ல. இது போல ஒரு உண்மை சம்பவமும் நடந்துள்ளது.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 2 měsíci

    பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து பேசுவதால் பல புத்தகங்களை படித்து கிடைக்கும் அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před rokem

    ஓ மை காட் அருமை அருமை அண்ணா கடைசி பாயிண்ட் ரொம்ப ரொம்ப சூப்பராக முடித்தீர்கள் மனசாட்சி தவிரவேற ஏதும் சாட்சிக்கு தேவை இல்லை .
    அதுதான் அழகாக அருமையாக சொன்ன என் அண்ணாவுக்கு கோடான கோடி அதை தான் நான் நிறைய இடத்தில் நான் தராசுவேற ஏதும் சாட்சிக்கு தேவை இல்லை .
    அதுதான் அழகாக அருமையாக சொன்ன என் அண்ணாவுக்கு கோடான கோடி அதை தான் நான் நிறைய இடத்தில் நான் திராசு அதிகமாக சொல்லுவேன் கண் மூடிக்கொண்டு திராசு இருக்கும் அல்லவாநீதிமன்றத்தில்
    அந்த திராசுக்கு சமமாக தான் நான் என்னுடைய கோள்கள். கொள்கைகள் வைத்திருப்பேன் இது உண்மை இது சத்தியம். அழகாக சொன்ன என் அண்ணாவுக்கு நன்றியே இல்லை .
    என் உயிரே என் அண்ணா தான்என் சாயை எப்படி என் உயிராக நினைத்தேனோ அதே மாதிரி அதற்கு தகுந்த மாதிரி வார்த்தைகள் உங்களிடமிருந்து வருகிறது அண்ணா நன்றி நன்றி நன்றி.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @amuthaganapathi6844
    @amuthaganapathi6844 Před rokem +2

    அருமை

  • @rengarajusourirajalu469
    @rengarajusourirajalu469 Před rokem +1

    Sir,Your speech is very much appreciated as it creates listeners to think wisely. Your speech is very much interesting as it contains humor with wisdom.your speech is great as it motivates listeners to lea a meaningful life.let your oration continues till our society improves in all of their actions.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem

    அருமை ஐயா. மிக்க நன்றி வணக்கம்

  • @kogulp8385
    @kogulp8385 Před rokem

    My spiritual life started with your speech only sir my flight ✈️ take off sir❤❤❤❤

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Před rokem +3

    நிறைகுடம்.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před rokem

    மிகவும் அருமையான பதிவு!

  • @selvarajugurusamy9742

    சிறப்பு சிறப்பு ஐயா நன்றிகள் பல ஐயா

  • @mksakilanakilan590
    @mksakilanakilan590 Před rokem

    பகுத்தறிவை பகுத்து விளக்கம். அருமை.

  • @user-mv7nb3oy2y
    @user-mv7nb3oy2y Před rokem +1

    Thelivuu🔥🔥 sir

  • @lampothara
    @lampothara Před rokem

    பாவம் கேடுகாலம் போல உங்களுக்கு உணர்வீர்கள்

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Před rokem

    சூப்பர் சூப்பர் சூப்பர்.....

  • @singwithpramod2219
    @singwithpramod2219 Před rokem +1

    🙏🙏🙏🙏love from kerala
    ..... Suki sivam sir speechs are valuble, INSPIRABLE, it always makes us positive.. His magic of conquering hearts of people by telling short stories is amazing.👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏🙏

  • @vasanthisundernath2067

    Excellent sir. 👌

  • @bigbazzar1736
    @bigbazzar1736 Před rokem +2

    Super

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +1

    அன்பான ஏழை விசுவாசியே !
    உனக்காக யாரேனும் ஜெபிக்க, அனுமதிக்காதே.
    அவருக்கு தனி விமானம் கிடைக்கும்.
    அவர் பசிக்கு உன்னை உண்ணச் சொல்லுவாரா ?.
    *****
    அன்பரே நீயே மன்றாடி பிரார்த்தனை செய்.
    கடவுளின் பிள்ளை, நீர்...

  • @manivannanmani3038
    @manivannanmani3038 Před rokem

    சூப்பர் 🙏🙏🙏🙏

  • @joeantsaphia3446
    @joeantsaphia3446 Před rokem

    Thanks sir

  • @neorope2000
    @neorope2000 Před 8 měsíci

    சுகி அவருக்கு தெரிந்ததைபேசுகிறார்.

  • @sundararamanvenkat807

    மனதை அடகு வைத்தவர்கள் பேச்சு அதன் போக்கில் இருக்கும்.

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 Před rokem

    I LOVE TOO MUCH IN YOUR VALUEABLE SPPECH
    GOD ALWAYS WITH YOU ANY WHERE AND EVERY EVERY WHERE
    OHM SIVA SIVA OHM

  • @udhayabanu6814
    @udhayabanu6814 Před rokem

    நல்லவர்களின் சேர்க்கையால் தடுக்க முடியும்.

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 Před rokem +33

    ஐயா திருமிகு சொல்லின் செல்வர் சுகி சிவம் அவர்களின் பேச்சுக்களைகக் கேட்டாலேப் போதும் அறிவு வளரும். மேலும் தெளிந்த சிந்தனை உள்ளவர். என்னைப் பொறுத்தவரை ஆன்மீகத்தை அறிவியலோடு ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள உண்மையை தெளிவுபடுத்துவது அவர் சிறப்பாக நான் கருதுகிறேன்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +1

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்

    • @arumugammariappan2130
      @arumugammariappan2130 Před rokem

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      ppppppppppppppppppppppppppp lo

    • @karthickkarthickmalachamy5998
    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Před rokem

      Om namah shivaya namah Om Shanti 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Madhavan-fr5fu
      @Madhavan-fr5fu Před rokem

      Unmai

  • @SRIVELGANESHJOTHIDAM-oe9ms
    @SRIVELGANESHJOTHIDAM-oe9ms Před 7 měsíci

    🙏🙏🙏.

  • @AKRavishankar
    @AKRavishankar Před rokem

    ❤️❤️❤️

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Před rokem

    இவர் கூறும் அனைத்தும் அவருடைய கருத்து.அது உலக பொது கருத்து இல்லை

  • @balasubramani4179
    @balasubramani4179 Před rokem

    Mr.suki sivam ippadi paysi paysiya til i valarthadu podum.speech i kuraithu hard work seiungal.

  • @BALAJI-vi5jp
    @BALAJI-vi5jp Před rokem

    Altimate,👌🏻

  • @lampothara
    @lampothara Před rokem

    சேராத இடம் சேந்துட்டாரே புகழுக்காகவோ இல்லை பதவி பணத்திற்காகவோ

  • @prabhavatichockalingam6083

    Two ways to overcome our bad thoughts. 1. We cannot erase our imprints of karma. But, we can super impose our good thoughts so that our basic imprints cannot raise again, as suggested by Vethathiri Maharishi. Secondly, don’t go into action of whatever bad thoughts say, allow it to flow like river. It’s life time is just a half second, as suggested by our living enlightened master, Sri Bagavat Ayya.

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 Před rokem

    👍👍👍

  • @smspkraja
    @smspkraja Před rokem

    சுகி சவம் அவர்ககளின் பேச்சுக்களை கேட்பதை என்றோ நிறுத்திவிட்டேன். காசுக்கு கூவறவர். இன்று பாஜக மோடி அண்ணாமலைஎதிர்ப்பில் இறங்கி உள்ளார். இவருக்கு இலங்கை ஜெயராஜ் போன்றவர்கள் உயர்ந்தவர்கள்.

  • @vijayraj3320
    @vijayraj3320 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏✒️✅ thank you sir 🙏

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Před rokem

    நீங்கள் சொல்வது போல் நல்ல எண்ணங்களை உள்ளே நிரப்ப முடியாது. அதுபோல கெட்ட எண்ணங்களை உள்ளே வைத்து நசுக்கவும் முடியாது காரணம் மனம் என்பது பொருள் அல்ல, அது வெற்றிடம். ஆகவே எண்ணங்களை அதன் போக்கில் விட்டு விடுங்கள் போதும் மனம் ஏற்கனவே சரியாக தான் இருக்கிறது மற்றும் இயங்குகிறது, நீங்களாக அதை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும். அதாவது அதை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் ஞானம் எனப்படுகிறது.

  • @lalithar5546
    @lalithar5546 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @g.nedunseziann.dinakaran5746

    ஐயா நீங்க ரமணமகரிஷி அழக பத்தி பேசுங்க ஐயா நான் தமிழன்

  • @SakthiVel-lx5bi
    @SakthiVel-lx5bi Před 3 měsíci

    எனக்கும் எண்ணங்களற்ற நிலை 1 நிமிடம் அப்போ அப்போ வந்து போகிறது ஐயா

  • @neorope2000
    @neorope2000 Před 8 měsíci

    அப்படி என்றால் பகுத்தறிவு என்பது conscious mind or sub concious mind?

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před rokem

    Avoid Rummy advertisement please.

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Před rokem +1

    excellent speech sir

  • @jovialboy2020
    @jovialboy2020 Před rokem +1

    உண்மையான ஆன்மீகவாதி....

  • @a.chandrashekar7670
    @a.chandrashekar7670 Před rokem +2

    Suki sivam. You are also doing the same thing. Now Saturn is in your Tung. You are using So many English word's in your speech. You are a no 1 rouge. Wait &see . What is in store for you?

  • @bharathiramamoorthy6473

    Myteactersukisir

  • @karthikdeva5584
    @karthikdeva5584 Před rokem

    ஐயா இதைத்தான் நானும் சொல்றேன் யாரும் நம்ப மாட்ங்குரண்ணங்க

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 Před rokem

    எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. தங்கள் பேச்சிற்கு மரியாதை கொடுத்தேன்..தற்போது?

    • @gurusamya3608
      @gurusamya3608 Před rokem

      ஆத்ம வணக்கம் மனம் என்பது பார்த்து பழகி படித்து புரிந்து கொண்ட எண்ணங்களின் வெளிப்பாடு அது கர்மவினைக்கு ஏற்பவும் அமையும் இவற்றை பிரித்து உணரகற்றுகொண்டால் அவனால் மனதை வெற்றி கொள்ளமுடியும் ஆனால் அவன் இன்றைய உலகில் வாழ்ந்தால் அரசியலும் சினிமாத்துறையில் அவனை சீரழித்து விடும் வாழ்க மனம் மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவை இல்லை வாழ்க ஐயா

  • @shivachandrasekhar2676
    @shivachandrasekhar2676 Před 9 měsíci

    Jaggi VasuDev thaakapataar

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 Před rokem +4

    *#அதிசயம்_அருமை_நபி** !*
    எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
    நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
    படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
    சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
    உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
    நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
    ________________________
    வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
    இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
    ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
    நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
    நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
    நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
    எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
    அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
    வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
    நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
    நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
    நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
    மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
    (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
    மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
    உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
    இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்.

    • @durairajm8868
      @durairajm8868 Před rokem +1

      நீங்கள் கூறுவது அனைத்தும் சரியாக உள்ளது.அனைவரும் அவரைப் போல் குறைந்தது 25 சதவீதமாவது வாழ்க்கை வாழ வேண்டும். எல்லா உயிர்களும் இறைவன் அம்சமே

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      @@durairajm8868
      நன்றி அன்பரே

    • @elangopalaniappan8042
      @elangopalaniappan8042 Před rokem

      பாரதியார். புராணங்கள் எல்லாம் கற்பனைக்கதைகளே. அதில் உள்ள நீதியை எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் சொன்னார். இதை மறந்துவிட்டு அல்லது வேண்டுமென்றே மறைத்துப் பேசுகிறார்கள். அத்துடன் எல்லா ஜாதியினரையும் சமமாகவே பார்த்தவர் பாரதியார். ஜாதிகள் இல்லை யடி பாப்பா, குலம் உயர்வு தாழ்ச்சி சொலல் பாவம் என்றார்.

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 Před rokem +1

    தமிழ்நாடு

    • @Aardra2687
      @Aardra2687 Před rokem

      🍷டாஸ்மாக் நாடு🍾

  • @kmeenaks
    @kmeenaks Před rokem

    Ivaraala mattum dhaan solla mudiyumaa ?

  • @perumalperiyapandaram4667

    WE SAY TN IS WELL EDUCATED STATES. BUT CHEATING PEOPLE ARE INCREASE DAY BY DAY. LADIES ARE VERY EASILY FELL CHEATING PERSON LEGS. MONEY MATTER, JOBS, GOD'S PRAY, & VARIOUS FIELDS.

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Před rokem

    மருத்துவர் ஒருவர் டாக்டர் இன்னொருவர் மாற்றி சொன்னால் ப்ராப்ளம்

  • @vijaykumar-rz9dw
    @vijaykumar-rz9dw Před rokem

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.........

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Před rokem

    சாமியார் சொல்லி இருப்பாங்க ஆனா மேடையில் இல்லை

  • @selvarajd793
    @selvarajd793 Před rokem

    Annamalai where you go??¿

  • @kalaijothiermeditation9816
    @kalaijothiermeditation9816 Před 4 měsíci

    விதியை உணராத வரை இப்படிதான் பேசிக்கொண்டு இருப்பீங்க.

  • @senthils258
    @senthils258 Před rokem

    There is be medicine evil thinking. Itell you

  • @sivu4159
    @sivu4159 Před rokem

    Enaku konjama irukku tham

  • @santharani6235
    @santharani6235 Před rokem +3

    மிக மக அருமையான பேச்சு... ஆனால் எழவு property.. போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்..

    • @sukisivam5522
      @sukisivam5522 Před rokem +1

      ஆம். அன்று இரவு நானும் தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நன்றி.

    • @santharani6235
      @santharani6235 Před rokem

      @@sukisivam5522 நன்றி ஐயா.. 🙏

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      @@sukisivam5522
      வணக்கம் சொல்வேந்தர் அவர்களே!
      உங்கள் பார்வைக்கு...
      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்

  • @Thozhirkalamchannel
    @Thozhirkalamchannel Před rokem

    மனமுருகும்.சொல்லுரை

  • @prabavathinatesan1144

    Swamy perai solli sambathikkira kozhippanavangalukku Ivar speeches vembaga kasakkum naaigale eththanai kaalaththukku yemaththuveergal.

  • @rameshsanthamurthy6126

    🤭🤭🙏

  • @anbaarasu9601
    @anbaarasu9601 Před 17 dny

    anbaarasu

  • @geethabala8356
    @geethabala8356 Před rokem

    9

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Před rokem

    அதீத ஆணவப் பேச்சு ..

  • @parasumannasokkaiyerkannan3624

    Hindu termite.

  • @j.viswanathanviswanathan7911

    How much you got paid sir.. quoting all great saints who didn't charge anything for their experience. This is marketing.. thanks .

  • @kmkrimos
    @kmkrimos Před rokem

    நீளமான தாடியும் ஜிப்பாவும்
    5 லட்சம் பயிற்ச்சிக் கட்டணம் இது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம் 😆

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi Před rokem +1

    முழு நேர அரசியல்வாதி ஆகி விட்டார். திராவிடம் என்று பாரதியார் சொல்லவில்லை. திராவிடம் என்று சொல்லி கொண்டு இருந்தவர்களை தமிழ் நாடு என்று சொல்ல வைத்துள்ளார்.

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 Před rokem +11

    ஐயாவின் தமிழ் உச்சரிப்பு இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போல் உள்ளது.

    • @jovialboy2020
      @jovialboy2020 Před rokem +1

      காதை நல்லா கழுவிட்டு படுங்க... கட்டெரும்பு கடிச்சிட போவுது

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்

    • @prem91
      @prem91 Před rokem

      @@jamalmohamed5980
      யார்டா நீ மதவெறி பிடித்து இப்படி மதத்தை முட்டு கொடுத்துட்டு இருக்க 🤦‍♂️உன்னை போன்ற கேடுகெட்ட நாய்களால் தான்
      புனிதமான இஸ்லாமிய மதத்திற்கு அவபெயர் உண்டாகுகிறது 🤦‍♂️

  • @sreenivasanramanujam
    @sreenivasanramanujam Před rokem

    200 Rs irukarappa nanna unga moola velai saidhu… vaazhga kothadimai avargale

    • @muthuselvam1608
      @muthuselvam1608 Před rokem

      இந்த காணோளியை பற்றிய கருத்தா இது?

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 Před rokem

    Video starts at 04:00mins

  • @ronald9827
    @ronald9827 Před rokem +1

    eps story 🤣🤣🤣🤣😅

  • @mahalakshmikrishnamurthy591

    Dei un moonjila Kari thooupanim .

  • @mahalakshmikrishnamurthy591

    Poda bhaki

  • @douglas427
    @douglas427 Před rokem

    திராவிட ஐட்டம்😁😁😁😁😁

  • @selvarajsesuraj5173
    @selvarajsesuraj5173 Před rokem

    என்னுடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதை தெரியாமல் ATM பயன்படுத்தி விட்டேன் , என்னுடைய வங்கி கணக்கில் பணம் இல்லாததால் பெனால்டி Rs 26 00 மற்றும் பெனல்டிக்கு GST 2.60 எடுத்துக்கொண்டார்கள் . இதைக்குறித்து யாரிடமும் முறையிட முடியவில்லை . இந்த பிஜேபி ஆட்சியில் எல்லாவற்றிக்கும் ,தும்மினால் வரி ,இருமினால் வரி பிணத்திற்கு வரி பெனால்டிக்கு வரி என்ற கேடுகெட்ட ஆட்சி என்ற கொலைகார ஆட்சி நடைபெறுகிறது . நீங்கள் யாரேனும் எப்படி பாதிக்க பட்டிருக்கிறீர்காளா ?

  • @mageshg2058
    @mageshg2058 Před rokem

    புளுகன் சுகி

  • @ravindraan
    @ravindraan Před rokem +1

    தீமூகாவின் புதிய கொத்தடிமை.