தர்மம் - சுகி சிவம் | THE LAW OF DHARMA - SUKI SIVAM

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2019
  • தர்மம் - சுகி சிவம் | THE LAW OF DHARMA - SUKI SIVAM

Komentáře • 499

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 Před rokem +3

    ஐயாவின் ,பேச்சுனுடைய கம்பீரம், சிங்கத்தின் கர்ஜனை போன்று உள்ளது... அந்த ஆளுமை காண்போரை ஆட்கொண்டு விட்டு தான் செல்லும்...

  • @mugilanrengappan3496
    @mugilanrengappan3496 Před 2 lety +2

    ஐயா சுகி சிந்தனையின் பல பேச்சுக்களின் பயன் எனக்கும்
    பயனலிக்கிறது .
    தொடர் வேண்டும் தங்களின் சேவை.

  • @roberthits8048
    @roberthits8048 Před 2 lety +10

    தர்மத்தை குறித்து அருமையாக விளக்கி திரு சுகிசிவம் ஐயா அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் கடைசியாக அழ வைத்தது அண்ணனுக்கு செய்த தர்மம் தேங்க்ஸ் அய்யா தேங்க்ஸ்

  • @user-vt4no9gu4c
    @user-vt4no9gu4c Před 5 měsíci +2

    நான் மிகவும் உமது இந்த பேச்சை ரசித்தேன் , அதன் கருத்தை ருசித்தேன் !
    வர்ணம் நாலும் புரிந்தது ! செய்யும் பணியே வர்ணத்தை உருதி செய்வது என்பதை உணர்ந்தேன் ! ரியல் ஜீனியஸ் நீவீர் என்பது சத்தியமே ! உமக்கு நிறை ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை ஆண்டவன் தந்திட பிரார்த்திக்கிறேன் ! அன்பன் : தானூர்.சிவக்கொழுந்து. தலமை கழக சொற்பொழிவாளன், வேங்கை மைந்தர் வேளாண்துறை அமைச்சர் M.R.K. பன்னீர் செல்வம் அவர்களின் கடலூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் !

  • @selvalakshmi742
    @selvalakshmi742 Před rokem +1

    ஜென்ம பாவங்கள் இல்லாத மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @drjagan03
    @drjagan03 Před 10 měsíci +2

    One of the very best thought provoking talk I have listened to. Ayya your words are like wisdom way for meaningful life.

  • @Viveckan
    @Viveckan Před 2 lety +4

    அருமையான விளக்கம் வர்ணாசிரமம் பற்றி 👌 அற்புதம் 🙏

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 2 lety +2

    Suki sivam iya is my FAVORITE LEGEND
    SUKI SIVAM IYA IS THE REAL HERO.

  • @natarajank3938
    @natarajank3938 Před rokem +1

    சத்திய மேவ ஜெயதே.

  • @jawahark9474
    @jawahark9474 Před 3 lety +3

    புகழ் கண்டு மயங்காதே புகழ் தேடிச் செல்லாதே. புகழாரம் பாடாதே. இன்னல் கண்டு கலங்காதே. இகழ்ச்சி கண்டு பதறாதே. இகழ்வாரை எண்ணாதே. இகழ்ந்துரைய நினையாதே. ஞான குரு வேணுகோபால் சாமி.

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 Před 4 lety +4

    அருமையான சொற்பொழிவு ஆற்றிய திரு சுகி சிவம்

  • @gopakumaran3994
    @gopakumaran3994 Před 2 lety +1

    அற்புதமான கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள். என்னைப்போன்ற பாமரனுக்கும் எளிதில் புரியும் வகையில் சொன்னமைக்கு மிகுந்த நன்றி.. நீங்கள் நீடூழி வாழ்ந்து இந்த இறைப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @varatharajvaratharaj8599

    20 yearsuku munnadi unga pecha kettu valkaiyil nalla karuthai kadai pidithu vanthen 20 years ku appuram muru padiyum antha bakkiyam kidschuruku ayya romba nanri...

  • @natarajank3938
    @natarajank3938 Před rokem +1

    கருத்தாழம் மிக்க சொற்பொழிவு. மிகவும் அருமை.

  • @sivaluxmesivapathanathan556

    மிகவும் சிறப்பான பதிவுகள். கொடுத்து வைத்த பார்வையாளன் யான்.
    நன்றி.

  • @senthilnathan71
    @senthilnathan71 Před 2 lety +1

    இது தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  • @drjagan03
    @drjagan03 Před 10 měsíci +1

    Every talk is expression of right knowledge and wisdom to help humanity.

  • @user-up7iy8js7v
    @user-up7iy8js7v Před 3 lety +2

    தான் மெய்யாண வாழ்வு வாழும் மனிதனே . பலரின்நலம்கருதிய புதிய ஞானத்தை போதிக்கலாம்.

  • @AnandKumar-df9vx
    @AnandKumar-df9vx Před 2 lety +1

    அருமையான சிந்தனை சொற்கள்

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 4 měsíci

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @gardening5164
    @gardening5164 Před 2 lety +3

    All best teachings will never change the mentality of our people..

  • @gomathimanivannan9221
    @gomathimanivannan9221 Před 2 lety

    ஐயா வணக்கம்
    Thankalathu entha speech miga niyayam miga mukiyam endru en manathirkku thonriyathu
    Ellam valla eraivan eppozhuthum ungal thunai irukka manamara vendugiren
    Nandri aiya

  • @Viveckan
    @Viveckan Před 2 lety +17

    என் சிறு வயதில் இருந்து நான் உங்களை இறைவனின் உருவமாக தான் பார்த்து வருகிறேன். இன்று நீங்கள் தெய்வத்தின் பிள்ளை என்று தெரிந்து கொண்டேன்.

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 Před rokem +2

    very thinking full spiritual speach
    Excellent explanation
    Namskaram suki sivam sir

  • @Jasvini
    @Jasvini Před 2 lety +7

    தர்மம் தலைகாக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்...

  • @aravinthkasi3182
    @aravinthkasi3182 Před 2 lety +2

    ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என் போல் பகுத்தறிவு அற்ற மக்களுக்காக. வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்... நன்றி ஐயா...

  • @manimaran91mani87
    @manimaran91mani87 Před 5 lety +15

    Sol vendharagiya
    Sukisivamum oru "Sambavami"
    Nandri...!

  • @Sei222
    @Sei222 Před 3 lety +7

    வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் அய்யா

  • @b2kjagan281
    @b2kjagan281 Před 4 lety +18

    தர்மம் என்கின்ற வார்த்தைக்கு இத்தனை அர்த்தமா!, அருமையான சொற்பொழிவு,
    நன்றி ஐயா.

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k Před rokem +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @venkatesansankararaman341

    The difference between Aram between Dharma was Great

  • @subbusugies8823
    @subbusugies8823 Před 3 lety +10

    Last 5 minutes of ur speech has changed my belief about Dharmam. 👍😊

  • @Hotsun101Real
    @Hotsun101Real Před rokem +1

    அற்புதமான பேச்சு ஐயா.நன்றி.

  • @sampanthasuganya
    @sampanthasuganya Před 4 lety +14

    அருமை தாங்கள் உறையை கேட்க எனக்கு வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி,...

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 4 měsíci

    Congratulations world famous excellent opinion 🎉
    Iam proud of you 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 6 měsíci

    வணக்கம் ஐயா உங்கள் போல் உலகம் முழுவதும் ஞானிகள் உருவாகவேண்டும் நன்றி வாழ்க வளமுடன்.

  • @arulpandi3613
    @arulpandi3613 Před 2 lety +1

    மிகவும் அருமை அருமை அருமை

  • @venkateshrajaraman2031
    @venkateshrajaraman2031 Před 3 lety +22

    The Law of dharma is playing in my life starting from 25:30,

  • @jothijo1162
    @jothijo1162 Před rokem +1

    Speechless... Vera level explanation... Ida India layea teiriyama solradhu ninga ta.. super... kalakunga

  • @user-fu6hk3ls5q
    @user-fu6hk3ls5q Před 5 měsíci

    ஐயா நீங்க சொன்ன தர்மம் என்ற தத்துவத்தில் மனோதர்மம் என்று சொன்னது தான் சத்தியமான உன்மை.

  • @chandrasekarangovindan9554

    அற்புதமான பேச்சு

  • @thiruvenkatacharysrinivasa6907

    Excellent clarity and Thoughtfulness
    Reformers are not recognised during their life.

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 4 lety +1

    Dharumam I like it better for God okay thanks

  • @sriganapathivasudevraj4641

    Fine sir thanks...
    All listener's, are nearing end their life journey...

  • @InfiNity-jw9hc
    @InfiNity-jw9hc Před 3 lety +2

    Ella vishayangalum maruparisilanaikkku utpattavai . Awesome speech

  • @saththiyambharathiyan8175

    வட மொழியில் தர்மா என்று சொல்லப்படும் சொல்..... தருமம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு..... தரி என்ற வினைச் சொல்லுக்கு தாங்குதல் என்று பெயர்.இதன் பெயர் சொல் தரணம். தருமை என்றால் தரிக்கும் தன்மை அல்லது தரணம் செய்யும் தன்மை. மலையாளத்தில் இன்றும் சாதாரணமாக தரணம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தருமமை என்ற குணத்தை குறிக்கும் பெயர் சொல்.தருமம் என்பது குணத்தை குறிக்கும் பொருள் பெயர் சொல்.......................... பூமியை தரணி என்று அழைக்க காரணம் பூமித் தாய் தாங்கும் தன்மை உள்ளதால் தான்........................

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Před rokem

    மிக நன்று. பல்லாண்டு வாழ்க.

  • @jaleel2229
    @jaleel2229 Před rokem +1

    Excellent 😊👍

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Před 2 lety

    மிக ஆழமான கருத்து ஜயா...

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +3

    வயதாகும் காலத்தில், சற்று விலகியே இரு - "குடும்பத்தில்".
    * விலக்கி வைக்க நேர்ந்தால் ! குறைவாகவே வலிக்கும் !!

  • @xpertphysio
    @xpertphysio Před 4 lety +1

    அன்னை தெரசாவைப் பற்றிய கருத்து அருமை. அழகான ஒவியத்தில் கரை இருந்தால் அதை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அனைவரும் கூருவர். மொத்தத்தில் மிகவும் அருமையான செர்பொழிவு.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 lety +6

    Always giving
    Great
    Thoughtful speech
    Must be heared by all.
    Mind strengthening one.
    God bless all.

  • @balamuruganj8826
    @balamuruganj8826 Před 2 lety +1

    அருமை பெருமை பெருமிதம் அருமை

  • @shanmugakesavan1918
    @shanmugakesavan1918 Před 4 lety +6

    அய்யா, உங்கள் கருத்துக்களையும், சிந்தனைகளையும் ரசிப்பவன், பின்பற்ற முயற்சிப்பவன். நீங்கள் வளமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @thiruvalluvand3235
      @thiruvalluvand3235 Před 3 lety

      docs.google.com/spreadsheets/d/1yKi0ses8zDUhny0-VUz_EGB7HyL-Oo0w6-l2b-kz-zw/edit?usp=sharing

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 2 lety +1

    Thanks Sir👏

  • @mohamedthowfeek7785
    @mohamedthowfeek7785 Před 2 lety +2

    Great eye open speech...

  • @sholivg
    @sholivg Před rokem +1

    Wonderful speech 🙏🙏

  • @saravananmaha3429
    @saravananmaha3429 Před 2 lety +1

    Valgha valamudan.....Very nice your dharamam in speech.....

  • @tsiam6184
    @tsiam6184 Před 2 lety +1

    கேட்டறிந்தோம் நன்றி ஐயா 💐

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Před 3 lety +11

    Very true and touching speech.... excellent... Blessed by God....love you so much sir....

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan Před 3 lety +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    (பகிர்வு) ::::::: தசப

  • @kathir5897
    @kathir5897 Před 5 lety +11

    1/7 365 days i am hearing ur speech....

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel Před 3 lety +3

    மிகவும் ரசித்து கேட்டேன் 👍👌

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před rokem +2

    Thanks for your inspiration Sir💚💛💜

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před rokem +2

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @chockalingamsubramanian5558

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @chandernsekarandas3743
    @chandernsekarandas3743 Před 3 lety +1

    Super jij

  • @crystalmask3642
    @crystalmask3642 Před 2 lety +2

    Ayya neengal neenda naal arogyamaaga vaaza vendum. Nalla padhivu. Om namah shivaya

  • @nizamhm1944
    @nizamhm1944 Před 8 měsíci +1

    பார்சல்களை மாற்றிச் சாப்பிட்டிருகக்லாம், தினமொரு உணலாகும்.

  • @balajib785
    @balajib785 Před 6 měsíci

    The content of talk explaining God knowledge is infinity ♾️. Thank you guruji...

  • @JESUS-ly3fz
    @JESUS-ly3fz Před 2 lety +1

    அருமை நன்றி ஐயா

  • @nizamhm1944
    @nizamhm1944 Před 8 měsíci

    தர்மம் அறத்தின் பாற்பட்டது.

  • @subbaiyanperiyasamy7988

    மதுரை சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் அழகர் இறங்குவதற்காக தொட்டி கட்டி தண்ணீர் விட்டார்கள்.

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Před rokem +1

    This is very excellent

  • @vimaladominic
    @vimaladominic Před 3 lety +3

    Atma namaste sir heartfelt gratitude God bless you for youe amazing service. Sir your end speech regarding your father brought tears in my eyes. God bless much love 🙏❤🙏❤

  • @arun2k9
    @arun2k9 Před 3 lety +6

    Excellent speech Sir... You nicely explored the other side of varnashiram policy.. 🙏👍

  • @manoahgovindan1
    @manoahgovindan1 Před 3 lety +4

    Dear sir u r speech reach my mind
    Peace of mind beautiful

  • @skamaraj
    @skamaraj Před rokem +2

    என்றென்றும் சுயமாக தர்மத்தின் குரல் எழ செய்ததற்கு நன்றி

  • @srisaisrisai9175
    @srisaisrisai9175 Před 2 lety +1

    👍👍👍👍👍👍👍👍correct sir.i love your speech.

  • @balamuruganbalamurugan3196

    தர்மம் என்ற சொல்லே சூட்சுமம் நிறைந்தது_பகவான் கிருஷ்ணர்.இந்த காலத்தில் இந்த விஷயத்தில் இது தான் தர்மம் என்று யாராலும் சொல்ல முடியாது என்று கடவுளே சொ ல்லும் போது எப்படி பின்பற்றுவது.எல்லாம் அவன் செயல்.
    நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கல் பாக்கியவான் கள்.பர லோக ரா ஜ்யம் அவர்கலுடையது_ பைபிள்.தர்மத்திற்காக நாம் துன்பப்பட்டால் மோட் சம் பெறலாம்.இது உறுதி.நன்றி.

  • @user-wz7un9vy4s
    @user-wz7un9vy4s Před rokem +1

    Arumai

  • @manikandanp6042
    @manikandanp6042 Před rokem

    Super enaku petithiruku happya eruku All the best

  • @sivaluxmesivapathanathan556

    பாதாரவிந்தம் சரணம் பிரபப்த்யே !!

  • @lotus4867
    @lotus4867 Před 3 lety +4

    Real guts, very nice revelation Sir, Thank you.

  • @thamizhvijayam1785
    @thamizhvijayam1785 Před 4 lety +5

    அற்புதமான பேச்சு
    நன்றி ஐயா

  • @mamatha2982
    @mamatha2982 Před rokem

    Really he is a Like GOD.

  • @lakshminarayanant9872
    @lakshminarayanant9872 Před 4 lety +1

    Hindu mission hospital ..one and only ..hospital for hindus

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 4 lety +1

    Good good time

  • @r.thamarikkannankannan8082

    Amazing speech that charity give
    Mrs.m.letchumi
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

    • @VijayaKumar-mp2mq
      @VijayaKumar-mp2mq Před 2 lety

      சுசி சிவம் அப்பா உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு கோபம் அதிகம் வருகிரது எப்படி அதை குறைப்பது சொல்லுங்கள் அப்பா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 lety +1

    Always
    Telling the needy
    TRUTH
    Guts to speak
    Explain
    God bless

  • @sridhar_ashok_naarayanan5462

    Now only I downloaded this speech, even before hearing this I'm happy to extend my heartfelt greetings.
    The reason is I 101% faith in your speech. I'm doubly blessed to hear whatever comes out of your mouth.
    Thank you very much.

  • @mpnmiru816
    @mpnmiru816 Před rokem +1

    Super speach

  • @navarathnam3615
    @navarathnam3615 Před rokem

    Enn amma appidi peasi enn valkai nasamanadhu 👍😭😭😭😭😭

  • @ponkesavan3232
    @ponkesavan3232 Před 4 lety +9

    ஐய்யாவுடைய சொற்பொழிவை நேரில் கேட்க ஆவலாக உள்ளேன்

  • @VijayaKumar-mp2mq
    @VijayaKumar-mp2mq Před 2 lety

    சூப்பர் அப்பா

  • @umapillai6245
    @umapillai6245 Před 3 lety +3

    I accept your thoughts.
    Keep it up.
    God bless you.

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp Před 3 lety +2

    They alone live who live for others. The rest are more dead than alive.- Swamy Vivekananda.

  • @shanthiganesh3921
    @shanthiganesh3921 Před 3 lety +4

    Amazing speech

  • @umad5169
    @umad5169 Před 5 lety +27

    U r gift for us. Thank you so much for your valuable speech. 👌

  • @shivaalingamvaradarajan9291
    @shivaalingamvaradarajan9291 Před 7 měsíci

    Vazhga Valamudan...!