பட்டிமண்டபம் - சுகி சிவம் - கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குக் காரணம் - படைத்தவரே - படித்தவரே

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2019
  • 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 39-ஆவது ஆண்டு இராஜபாளையம் கம்பன் விழாவில் "சொல்வேந்தர்" சுகி சிவம் அவர்கள் தலைமையில் "கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குக் காரணம் படைத்தவரே - படித்தவரே" என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம். "படைத்தவரே" என்ற அணியில் பேரா. த. விஜயசுந்தரி, திரு. இரெ. ராஜ்குமார், பேரா. முகமது ரபீக் ஆகியோரும், "படித்தவரே" என்ற அணியில் புலவர் இரெ. சண்முகவடிவேலு, திருமதி. கவிதா ஜவகர், திரு. கருணாநிதி ஆகியோரும் பேசினர்.

Komentáře • 46

  • @erodeiraivan
    @erodeiraivan Před měsícem +4

    சுகி சிவம் வாழ்க

  • @jaiganapathy2560
    @jaiganapathy2560 Před 27 dny +2

    Arumai

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 4 měsíci +1

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Congratulations world famous program 🎉
    Congratulations world famous Patti mandram friends 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @anuradhasriraman8384
    @anuradhasriraman8384 Před 2 lety +1

    .சரியான தீர்ப்பு ,அருமையான பேச்சு ,வாழ்க சுகி சிவம் வளர்க பட்டிமன்றம் 👃👃👃👃

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 3 lety +2

    Thanks Sir

  • @kraunanithisatchidanandam7317

    Great, wishing you all long life

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 8 měsíci +1

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @alagappanmey
    @alagappanmey Před 4 lety +4

    நீண்ட நாளைக்குப் பிறகு கேட்ட நல்ல பட்டிமன்றம்.

  • @soundararajan22
    @soundararajan22 Před 6 měsíci +1

    படைத்தவர் படித்தவர் யாராயினும் பொருளில்லாத நயமில்லாத பாடல் என்றும் நிலைத்திருக்காது

  • @gunaguna-us9fu
    @gunaguna-us9fu Před 5 lety +3

    Supper sir

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 4 měsíci +1

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Congratulations world famous excellent program 🎉
    Thank you very much 🎉
    I am proud of you 🎉🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @sangamdkumar4992
    @sangamdkumar4992 Před 3 lety +1

    Super

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Před 2 lety +2

    Very intressting pattimandram 😍😍😍

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 2 lety +2

    அருமையான முடிவுரை. ஆளுமை மிகுந்த பேச்சு

  • @sakthisiva1126
    @sakthisiva1126 Před 4 lety +6

    Super sir "verithanam"

  • @shanmugapriyak4115
    @shanmugapriyak4115 Před 5 lety +5

    Great speech rafeek Anna.. 👏👏👏

  • @vanathivanavil1109
    @vanathivanavil1109 Před 5 lety +3

    sir nan unga thivira rasigai
    you are great speaker

  • @Manikandan-fu9pf
    @Manikandan-fu9pf Před 5 lety +2

    Sweet speech
    Thanks

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 2 lety +1

    Conscience is more important than science but effort is more important than devotion to god.scientific temporament is more important than faith .emphasising Mathematics and science is more important than entertainment and aesthetic sense .Being a man with humanity is more important than scholarship and wisdom.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před rokem +1

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @nandhakumarponnambalam2053

    ஐயா வணக்கம் உங்களுடைய உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் இளைய தலைமுறைக்கு ஒரு தூண்டுகோள் நான் உங்களின் தீவிர ரசிகன்

  • @kalair56
    @kalair56 Před 2 lety +1

    சூப்பர்

  • @karthikeyandnair
    @karthikeyandnair Před 2 lety +1

    ஐயா ,
    ஒரு சமையம் , இந்தா பெரிய கம்பராமாயணத்தை தமிழகத்தில் எதிர்த்தார்கள் அதை படித்தவர்கள் தடுத்தார்கள் என்று சொன்னீர்களே , இது ஏன் ? எப்படி ? என்ற விஷயம் என்னை வந்துசேரும்படி செய்வீர்களா ? அறிய ஆவலாக உள்ளேன் . நன்றி .

    • @SaravanaSelvanT
      @SaravanaSelvanT  Před 2 lety

      தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் தலைதூக்கியபோது நடந்தது. இந்த மத வேதங்களையும் புராண இதிகாசங்களையும் அவர்கள் ஆபாசமாக விமர்சித்தார்கள். கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். அவர்களை எதிர்த்துக் கம்பன் புகழைப் பரப்புவதற்காகக் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள் காரைக்குடியில் 1939-இல் கம்பன் கழகத்தைத் தொடங்கினார்.

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 Před 2 lety

    Dr. Vijaya sundari,you have stuff,avoid singing Devaram -like songs in Patti manram???

  • @sikkurajrangegoundr8458
    @sikkurajrangegoundr8458 Před 9 měsíci

    கண்ணதாசன். வைரமுத்து பாட்டு.எல்லாம்இலக்கியத்தில்பேசலாமா

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Před 4 lety +1

    Eppa Eppa Adengappa. Piravi payanil ithuvum onru

  • @gospelsparkministries30
    @gospelsparkministries30 Před 9 měsíci

    பட்டிமண்டபம் அல்ல. பட்டிமன்றம்

  • @anbalagank7241
    @anbalagank7241 Před 2 lety +2

    கம்பரை " எழுதினான் " என்று ஒருமையில் பேசுவதை பேச்சாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • @enya4351
    @enya4351 Před rokem

    Necessity, ration,luxury ........ethuku peyar TAMIL PATTIMANDRAM. ENGLISH ILLAMAL UNGALAL TAMIL PESAVE MUDIYATHA......

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 3 lety +2

    Thanks Sir

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 3 lety +2

    Thanks Sir