தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த அநீதிகளை மறைக்க நினைக்கிறார்கள்...! | Suki Sivam Speech

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2023
  • காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் (2022) சொல்வேந்தர் சுகி சிவம் உரை
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...
    #Video #India #Tamil #Theekkathir #சுகிசிவம் #sukisivam

Komentáře • 175

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 7 měsíci +49

    நீங்க ஒரு யதார்த்தவாதி.
    மனித நேயம் மிக்கவர்.
    புத்தரை சரியான இடத்தில் சரியாக பயன்படுத்துகிறீர்கள்.
    நான் உங்களை பின்தொடர்கிறேன்.

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Před 7 měsíci +73

    சுகி சார் ஒரு நேர்மையான ஆன்மீக சொற்பொழிவாளர். இந்து மதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி செய்துள்ளது இன்னும் செய்து கொண்டு வருகிறது.

    • @plexna6301
      @plexna6301 Před 7 měsíci

      qqq

    • @nagarajan4537
      @nagarajan4537 Před 7 měsíci +6

      True true. True

    • @VisvanathanRajaraman
      @VisvanathanRajaraman Před 6 měsíci

      😢😊😊

    • @ponnammalsanthanam6342
      @ponnammalsanthanam6342 Před 6 měsíci

      ​@@VisvanathanRajaramanl

    • @mthomas6800
      @mthomas6800 Před 3 měsíci

      ​@@nagarajan4537ee seeeesse and e eee pad seee and eeeeeeeeees eseeeees and you eeeeeeeeseeee e es eeee and see eeeess eseeeees ss se e ss you Happy New eeees and sesseeses seeeesss sseeeeess eee es seeeeess and you eeees you seeeeesse eeeeeess and you will eeeeees s eeees you seeeeesse seeeee and s e eesss and you eeses seeeeeses eeeeee eeeeeeee and you ss eee pad es ese eeseese seees sss eeeee sse eeee you sseeee e eeseeeeeeeeeeeeee se eeeeeee and seeee eeeeee weseeessee and ssses ese e eee ssseeee and s s e s se seees s e

  • @jeyanagarbhavi4041
    @jeyanagarbhavi4041 Před 7 měsíci +41

    எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர். இவரால் பல மனிதர்கள் நல்வழியில் மாறியிருக்கிறார்கள் அந்த அருள் இறைவன் இவருக்கு கொடுத்து இருக்கிறார்

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Před 7 měsíci +30

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் அருமை ஐயா நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை ஐயா நன்றி நன்றி நன்றி🙏

  • @haameedibrahim4504
    @haameedibrahim4504 Před 3 měsíci +8

    ஐயா நீங்கள் அனைத்து மக்களின் நல்வாழ்விற்கும்
    வழி காட்டும் ஒளிவிளக்காகவே இருப்பதாகவே நாம் அறிந்துள்ளோம். தங்களின் அறிவுப்பூர்வ
    ஆன்மீகப்பணி மென் மேலும் சிறக்க எல்லாம் வல்ல ஏக இறைவனிடம்
    பிரார்த்திக்கின்றோம்

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Před 7 měsíci +14

    Ayyavukku great solute🎉🎉🎉🎉

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 7 měsíci +26

    எவ்வளவு அற்புதமான உண்மைகள். சுகி சிவம் அவர்களிடமிருந்து அற்புதமான முத்துக்கள் அப்பப்போ வெளிவரும் என்றும் தெரியாது. நிதர்சனமான உண்மைகளை எவ்வளவு எளிதாக சொல்கிறார்! அற்புதம்.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Před 7 měsíci +34

    அருமை அருமை உண்மை உண்மை பழுத்தநிலை வரும்வரை நீ நான் என்றோம் பதமடைந்தோம் ஒனறானோம் பரமானந்தம் நன்றிகள் வாழ்கவளமுடன்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 7 měsíci +34

    அய்யாவின் இந்த காணொலி அனைவருடைய மனதையும் பக்குவப்படுத்து. அய்யா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரியட்டும்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 7 měsíci +21

    எண்ணம்போல் வாழ்வு....எவ்வளவு தெளிவாக விளக்குகிறார் ஐயா சுகிசிவம் அவர்கள்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 7 měsíci +6

    அன்புள்ள அண்ணா என் கமெண்ட் சுகி சிவம் அண்ணாவுக்கு அண்ணாக்கு மட்டும் தான் வேறு யாருக்கும் அந்த கமெண்ட் கிடையாது தயவுசெய்து வேற யாருக்கும் தெரியப்படுத்த்த வேண்டாம்.உண்மை பேசுவதில் பலருக்கு பிடிக்காது. அதனால்மறைக்கப்பட வேண்டும்.

  • @sreekandana3521
    @sreekandana3521 Před 7 měsíci +17

    உண்மையின் குரல் சிலருக்கு சற்றுக் கசப்பாக இருந்தாலும் எதார்த்தத்தைப் பேசுவதால் பலருக்கு உங்களின் பேச்சு மனநிறைவைக் கொடுக்கிறது .வாழ்க வளமுடன்..

  • @nagarajans6319
    @nagarajans6319 Před 7 měsíci +25

    Suki Sivam sir speech is Anbe Sivam

  • @vijayvalli4390
    @vijayvalli4390 Před 7 měsíci +7

    Thank you ayya ❤❤❤❤❤

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Před 7 měsíci +21

    Great salute to Ayya Sugi Sivam ! You are telling 100 % Truthful words ! ....❤

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 Před 7 měsíci +9

    நன்றி ஐயா....🙏🙏🙏

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 7 měsíci +20

    மிகவும் அருமையான பதிவு!
    சிறப்பான உரை மற்றும் விளக்கம்.....
    நன்றி ஐயா!

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 7 měsíci +8

    Excellent 👌👌👌 sir

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 7 měsíci +22

    மிகவும் திறமை மிகுந்த, அறிவாற்றல் நிறைந்த பேச்சால் மக்களை ஈரத்த மனிதர் சுகிசிவம் சகோதரர் அவர்கள், இந்நாட்டிற்கு இவரை போன்றோர் நிறைய பேர் உருவாக வேண்டும், 🙏🙏🙏👍👍👍

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 Před 7 měsíci +5

    வாழ்க்கையின் தத்துவங்களையும், புத்தரின் போதனைகளையும் அழகாக , தெளிவாக விவரிக்கிறார். அருமை.

  • @JohnsonSelvakumarD
    @JohnsonSelvakumarD Před 15 dny

    நடுநிலையாளர் நீவீர் வாழ்க நீடூழி❤

  • @sriramanr3786
    @sriramanr3786 Před 7 měsíci +7

    நன்றி ஐயா.

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d Před 7 měsíci +8

    Great speech, true speech,❤❤❤

  • @jbphotography5850
    @jbphotography5850 Před 7 měsíci +9

    அருமையான பேச்சு இதன் நுட்பத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்த பேச்சில் நிறைய அரசியல் இருக்கின்றது அதையும் புரிந்து கொண்டேன் நன்றி பாராட்டு❤❤❤

  • @askarkhan2518
    @askarkhan2518 Před 7 měsíci +3

    அருமையான பேச்சு....
    நல்ல மனிதர்களுக்கு மட்டுமல்ல....அனைத்து மத வெருப்பு மோதலை உருவாக்கி ஓட்டுக்காக அரசியல் செய்யும் கூட்டத்தினை புரிந்து கொள்ள வைத்தது இந்த பேச்சு

  • @r.perumal5520
    @r.perumal5520 Před 7 měsíci +7

    A Smart speech, congratulations Sir

  • @premji1802
    @premji1802 Před 2 měsíci

    தலைப்புக்கு ஏற்ற அருமையான சொற்பொழிவு. வாழ்த்துக்கள். அய்யா.

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 7 měsíci +3

    ஐயா , நீங்கள் பிறந்ததற்கான பலனை அடைந்தீர்கள் , உண்மையை உணர்ந்து கூறினீர்கள் . வாழ்த்துகள்.

  • @karthikp3655
    @karthikp3655 Před 7 měsíci +4

    அய்யா தங்களின் பேச்சாற்றல் அருமை .

  • @masthanfathima135
    @masthanfathima135 Před 7 měsíci +4

    நிதர்சனமான உண்மை.
    அனைத்து மனித உயிர்களுக்கும் பொருந்தக்கூடிய ஐய்யாவின் பதிவு .
    சிந்தித்து செயல்படக்கூடிய
    வார்த்தைகள் .

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Před 6 měsíci

      அருமையாணபேருரைமிக்கநன்றி.

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 7 měsíci +2

    அருமையான பேச்சு.கீழ்வெண்மணியில் நடந்த கொலையை நான் பார்த்ததும் இல்லை.கேள்விப்பட்டதும் இல்லை.அப்போது நான் சிறு குழந்தை.ஆனால் அந்த கொலையைப் பற்றி படிக்கும் போது சகிக்க முடியாத வேதனையாக இருக்கிறது.இதை எப்படி மூடி மறைப்பது.நம் மூதாதையர் எவ்வளவு பெரிய கொடூரமான செயலை செய்து இருக்கிறார்கள்.அதற்கு நாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். பணத்தால் உச்சம் தொட்டவர்.பேரும் புகழும் பெற்ற ஒரு மனிதன் உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதன் A2B உரிமையாளர் உண்மையை சொன்னதற்கு நடக்கும் விவாதங்களை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு உண்மை தெரியட்டும்

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Před 7 měsíci +3

    தங்களுக்கு நன்றி வணங்குகிறேன் தங்களை.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 7 měsíci +2

    உண்மையை உலகுக்கு விளக்கமாக சொல்லும் தகுதி அனைவருக்கும் வராது,அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு வர வேண்டும் என்று எண்ணும் உள்ளவர்கள் மட்டுமே ,இப்படி ,மக்களை அழிக்கும் சக்திகளை எதிர்த்து பேசும் பொறுப்பு யாருக்கும் வராது,என்பது உண்மையே,. ஏமாற்றுபவர்கள் ஏமாற்றுபவர்கள்,ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லி உள்ளார்கள்., மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி அய்யா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 7 měsíci +2

    ஓ மை காட் ,அன்புள்ள அண்ணா வணக்கம் என்ன சொல்றது அத்தனை ஆடியோவும் ஒரே ஆடியோவில் வந்துவிட்டது. எத்தனையோ வார்த்தைகள் எத்தனையோ எடுத்துக்காட்டு அத்தனையும் அருமைஅற்புதம்வார்த்தை தெளிவு சிந்தனை கருத்துக்கள்எடுத்துக்காட்டு ஒவ்வொரு மனிதனும் எப்படியெல்லாம் இருந்தோம் இருக்கப் போகிறோம் என்று ஒவ்வொருவார்த்தை பேச பேச பேச பேச பேச நீங்க பேச பேச பேச எனக்கு ரொம்ப பேரானந்தம் என்னஎப்படி சொல்வது இறைவன் கொடுத்த வரம் அல்லவா இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று தெளிவாக சொன்னஎன் அண்ணனுக்கு வார்த்தையாவாழ்த்துவதற்கு இல்லை. வாய்ப்பே கிடையாது.
    அவர்தான் என் உயிர் சாய்இப்படி எல்லாம் நீ கேட்க வேண்டும் அவர்களெல்லாம் பேசுவார்கள் அவர்களையெல்லாம்தெரியப்படுத்த வேண்டும் என்று கொடுத்திருக்கிறார் அல்லவா இதைவிட வேறென்ன வேண்டும் இவ்வளவு நேரம்்கேட்டேன் ஆரம்பத்தில் பல தடவை ரிப்பீட் ரிப்பீட் ரிப்பீட் அப்புறம் இவ்வளவு பெரிய ஆடியோ எத்தனை எத்தனை ஆடியோ எல்லாம் கலந்து என் அண்ணன் இவ்வளவு அருமையாக கொடுத்திருக்கிறார் என்றால் இதைவிட வேற கேட்பதற்கு வேறு என்ன வேண்டும் என்பதற்கு இருந்தது ஆடியோ இதுதான் உண்மை மனிதர்கள் அதை புரியாத வரை இப்படித்தான் புரிந்தால் எல்லாம் இன்பமயம் இதுதான் உண்மை சத்தியம்.எனக்குள்ள காட்சிகள் வார்த்தைகள் அனைத்தும் வந்து வார்த்தை அறிவிய குற்றால அருவி குற்றால அருவியலம் சிறுசாகிவிட்டது அது என்ன அதுவெளிநாட்டில் ஏதோ ஒரு ஃபால்ஸ் காண்பிப்பாங்களே அது பேரு கூட மறந்துடுச்சு வரமாட்டேங்குது பாருங்க அந்த பால்ஸ் மேலே இருந்து பார்க்கலாம் கீழே இருந்து பார்க்கலாம் மேலே ஒரு ஆனந்தம் கீழே ஒரு ஆனந்தம்.
    அந்த மாதிரி அந்த ஃபால்ஸ் அன்னைக்கு ஒரு நாள் ஒரு ,ஃப்ரெண்ட் அந்த ஊர்ல இருந்து ஃபோட்டோ பிடித்து வீடியோ அனுப்பி இருந்தாங்க பார்த்தேன் உண்மையிலேயே அதிசயமா இருந்துச்சு ஏன்னாா பால்ஸ் ஏதோ சினிமால பார்த்திருக்கிறோம் இருந்தாலும் அது ஒரு வாய்ப்பு அவர்களுக்கு இது அதைவிட இன்னொரு வாய்ப்பு அல்லவா அதை தான் நான் இங்கு தெளிவுபடுத்துகிறேன் காணாமல் போனாலும் என் உள்ளத்தில் என் உள்ளத்தில் என் உள்ளத்தில் இருக்கிற ஆனந்தம் பேரானந்தம் ஒப்பிட முடியுமாஇதைவிட வேற இருக்கு சொல்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு இதுதான் உண்மை சத்தியம் கண்டிப்பாக என்சொல் வேந்தர்பெயருக்கேற்ற சுகிசிவம் அண்ணனை கேட்டதாக சொல்லவும் ஏற்கனவே பதிவு கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு தெரியும் இது உண்மை சத்தியம் என் உயிர் சாய் .அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக்

  • @user-mv7nb3oy2y
    @user-mv7nb3oy2y Před 7 měsíci +7

    ❤❤

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Před 7 měsíci +4

    எல்லாம் சரி ஆனால் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்.பாதையை அறிய அதுவே வழி.பறவையை வளர்த்த விதம் விழிப்புணர்வு.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před 7 měsíci +7

    மிகவும் நல்லது மற்றும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நன்றி ஐயா

  • @100poncee
    @100poncee Před 7 měsíci +2

    உண்மையான ஆன்மிகவாதி சுகிசிவம்.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 7 měsíci +1

    அய்யா சரியாக சொன்னீர் கள் நன்று நன்றி ஐயா, மனதை தொட்ட வாழ்க்கை வாழ வழகாட்டும் விதம் அருமை அருமை ஐயா நன்று நன்றி

  • @ayyappanm1794
    @ayyappanm1794 Před 7 měsíci +4

    Wonderful speech sir

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 Před 7 měsíci +2

    Ayya's speech is excellent and perfectly objective and 100 percent correct.Find no words to thank Ayya.

  • @magicmotivator3374
    @magicmotivator3374 Před 3 měsíci

    1.புல்லை மான் உண்கிறது 2.மானை புலி உண்கிறது.. 3.புலியை மண் உண்கிறது... 4.மண்ணில் உள்ள அந்த சத்துக்களை புல் உண்ணுகிறது....
    5.புல்லை மான் உண்கிறது....
    பூமியில் உள்ள அனைத்துமே சுழற்சி தான்...
    அந்த சுழற்சியை முறியடிக்க.. தூய்மையான எண்ணங்களை கொண்டுள்ள உயிரினங்கள்.சித்தர்கள் மட்டுமே சுழற்சியைத் தாண்டி மற்ற உலகத்தை பார்க்க முடியும்.....
    ஓம் சரவணபவ

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 7 měsíci +5

    GREAT SPEECH. YOU ARE A GIFT TO TAMIL PEOPLE, SIR.

  • @saravanakumar.v.m9520
    @saravanakumar.v.m9520 Před 7 měsíci +1

    அருமையான பதிவு சுகி சிவம் அய்யா வாழ்த்துகள்

  • @umaanbu1040
    @umaanbu1040 Před 2 měsíci

    மான் புலி கதை அருமை ஐயா 💐💐💐

  • @ramadassvaradaraju4920
    @ramadassvaradaraju4920 Před 2 měsíci

    அற்புதமான பேச்சு

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 7 měsíci

    அய்யா சுகி சிவம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உங்களை போன்ற மாமேதை கள் நம் நாட்டுக்கு இன்னும் தேவை படுகிறது

  • @ramaswamysr2736
    @ramaswamysr2736 Před 3 měsíci

    சுகி சிவம் அவர்கள் ஒரு சிறந்த முற்போக்கு ஆன்மீகவாதி.

  • @shaan455
    @shaan455 Před 24 dny

    Thank you Sir

  • @subbiahgunasekaran7283
    @subbiahgunasekaran7283 Před 3 měsíci

    அருமையான பேச்சு... வெறும் பேச்சல்ல...அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்...

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 7 měsíci +2

    Suuuupper Iyya, welcome, You are sppeeking about the pains of down trodden people, exact.fact sir, I appreciate your concious speech..Gods grace wiil come to you......

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 4 měsíci +1

    உமது பேச்சு அனைத்து மதத்தவர்களுக்கும் பொருந்தும்

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před 7 měsíci

    இவர் ஒரு நேர்மயான பார்ப்பன ஆன்மீகவாதி. எப்போதும் மனித நேயத்துடன் தான் நேர்மையா உண்மை கருத்துக்களை மண்டையில் ஆனி அடிப்பதைப் போல் புத்தியில் ஏற்றிவிடுவார். சிறப்பானவர். நாங்கள் முடி சூடிக்கொள்பவர்கள். நன்றி ஐயா.🎉

  • @obcmanman957
    @obcmanman957 Před 7 měsíci +4

    Master speach, Actually the same matter Islam also telling

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 Před 6 měsíci +1

    இந்த ஆளும் அந்த ஆதிக்க சக்திகளின் பிரதிநிதியே!

  • @mohandhasdevadhasan3998
    @mohandhasdevadhasan3998 Před 7 měsíci +3

    Thanks sir, I really admire your messages. It is not really only messages it is living words. You love everyone in the world; regardless of caste, creed and religion. At present world needs learned and loving genius like you sir. God bless you and wish you long life.

  • @user-mt7dk9yu7x
    @user-mt7dk9yu7x Před 7 měsíci +3

    Very nature of speech whatever said no individual is relend

  • @ganesan.c5
    @ganesan.c5 Před 7 měsíci +2

    What a moral speech. Great.

  • @devaraj6479
    @devaraj6479 Před 7 měsíci +1

    அருமை பதிவு சார் வாழ்த்துகள்

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam825 Před 7 měsíci +2

    True. 10000000000000000000 percent

  • @manikandang2396
    @manikandang2396 Před 7 měsíci +1

    Super super sir your gift to the world human being

  • @SampathkumarSampath-ww9fi
    @SampathkumarSampath-ww9fi Před 3 měsíci

    Good👍 speech sir

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Před 2 měsíci

    Excellent

  • @kandaswamy3223
    @kandaswamy3223 Před 2 měsíci

    ஆன்மீகத்தில் பகுத்தறிவையும் புகுத்தி அறிவியலை காட்டுகிறார்

  • @Numbers0123
    @Numbers0123 Před 7 měsíci +2

    நாம் தமிழர் வெல்க !

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 Před 7 měsíci

    ௮ருமையான பதிவு. ௮ற்புதமான விளக்கம். நன்றி. சுகி சார் ௮வர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @user-eh3vf8kv4c
    @user-eh3vf8kv4c Před 6 měsíci

    அற்புதமான உண்மையான உரை வீச்சு ..

  • @tnsstvk8421
    @tnsstvk8421 Před 6 měsíci

    I love Suki.Sivam sir speech...❤️❤️❤️🌹🌹🌹

  • @rajendranprema4680
    @rajendranprema4680 Před 7 měsíci +1

    Mr. Narayanancs நீங்கள் ஒருமையில் பதிவிடும் போதே மேல்தட்டு என்கிற மனோபாவம் உங்கள் மனதில் உள்ளதே!

    • @truetruetruetrue9216
      @truetruetruetrue9216 Před 7 měsíci

      மனிதத்துவம் இல்லாத மனிதர்களை ஒரு மை யில் குறிப்பிடுவதில் தவறில்லை ஐயா/அம்மா!

  • @leemrose7709
    @leemrose7709 Před 4 měsíci

    Thank god
    Dear
    Ayya
    Thank you so much sharing messages
    Ayya
    Very important message
    Ayya
    God bless you all
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarritakvj1552
    @muthukumarritakvj1552 Před 7 měsíci +2

    Ayya ungal speech yennagalai thelivakirathu

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 7 měsíci +1

    Well said sir 👏 👍

  • @malargovindraj5805
    @malargovindraj5805 Před 3 měsíci

    அற்புதமான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏❤

  • @jayakumari4279
    @jayakumari4279 Před 7 měsíci +2

    Valthukal ayya

  • @AhmedKhan-do8jx
    @AhmedKhan-do8jx Před 7 měsíci +2

    I love your took.

  • @tamilvanans9547
    @tamilvanans9547 Před 7 měsíci

    Thank you sir. S.Tamilvanan SRINIVASAPURAM Mayiladuthurai

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 Před 3 měsíci

    அற்புதமான உரை அய்யா

  • @murugankanthimathinadhan9803

    எதார்த்தமான உண்மையான பேச்சு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 7 měsíci

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @rajagopalv8395
    @rajagopalv8395 Před 7 měsíci

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக்கண்ட. ஆன்மீக. கலைஞர்

  • @nagaraj8441
    @nagaraj8441 Před 7 měsíci

    அற்புதமான செய்தி நன்றி ஐயா

  • @Mentalresiliences
    @Mentalresiliences Před 16 dny

    Hypnotism

  • @kalyanasundaramthirugnanas7820

    A candid speech God bless you🙏🙏🙏

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 7 měsíci +1

    👍💯👍

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 7 měsíci

    Great speech congratulations Ayya

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul Před 7 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 Před 7 měsíci +2

    அய்யா...மனிதநேய. மிக்க மா.மனிதர்....வாழ்க!!

  • @mmsl4287
    @mmsl4287 Před 7 měsíci

    நன்றி

  • @SubSurfmod
    @SubSurfmod Před 4 měsíci

    Arumai ayya

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d Před 7 měsíci

    இதுவல்லவோ சத்சங்கம் ❤

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Před 5 měsíci

    சிறப்பு

  • @RiRafeek
    @RiRafeek Před 6 měsíci

    44:15 To 44:20.Super.

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před 7 měsíci

    Weldone sir, Exlent to given clarification of the judiciary promote and how to do the darkness..

  • @breezean
    @breezean Před 7 měsíci +1

    Excellent Speech Sir... very well explained about Buddha's law of impermanence through the incident that happened to Buddha. One small request is that it's not the demise of Buddha but a parinibbana or full enlightenment. Also, when all people are born with their own will and to live it, how they will attain the same goal which is the realization? Again change is required in each one who is born on this earth to meet the realization but it can't be a force it has to happen to them through the spread of knowledge like the one you're doing. It's like the plant which can grow well only when someone waters the plant but it will look for great people around who can water it and those who are lucky who hear, study, or learn from the great masters like Buddha, Thiruvalluvar, Jesus, Mahaveer etc..

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 4 měsíci

    Thank god
    Dear
    Ayya ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @user-gx6xq9qy2x
    @user-gx6xq9qy2x Před 7 měsíci

    Super welcome

  • @user-jl8vk5yv7b
    @user-jl8vk5yv7b Před 7 měsíci

    சுகி சார்.. கலக்கிடீங்க.

  • @ayyanew2142
    @ayyanew2142 Před 7 měsíci

    Ayya we wish you longlive

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před 7 měsíci +1

    மனிதன்நகரநகரபாதையும்நகர்ந்துகொண்டேபோகும்பேராசையைஅடக்குபவன்மனிதன்

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Před 4 měsíci

    ❤sir