பரம்பரை பெருமை பேசுகிறவன் மானங்கெட்டவன்...! | Suki Sivam latest speech

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2023
  • திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "கற்போம் கற்றபடி நிற்போம்" என்ற தலைப்பில் சொல்லின் செல்வர் சுகி சிவம் உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...
    #Video #India #Tamil #Sukisivam #Tamilspeech #bestspeech #literature #tamilstory

Komentáře • 316

  • @arulamurthaarulamurtha8101
    @arulamurthaarulamurtha8101 Před 9 měsíci +3

    ஒரு நல்ல தத்துவமழை,தமிழ்நாட்டில் பொழகிறது,தங்கள் மூலம் நன்றி ஐயா.

  • @drsridharan5228
    @drsridharan5228 Před rokem +14

    இன்று நீங்கள் இந்த உண்மையை தெளிவாக விளக்கிய பின்னரே ஆகம விதிகள் மீறப்படவில்லை . ஏன் என்றால் பழனி முருகன் ஆலயம் ஆகம விதிகளுக்கு அப்பாற் பட்டது என்ற உண்மை புரிகிறது. நன்றி 🤘🙏🏾

  • @gayugayu3479
    @gayugayu3479 Před rokem +11

    நல்லா கணிந்து மனம் பரவச்செய்து ஈர்க்கும் தமிழ் பழம் நீங்கள்,,

  • @sheriffdeenkamarunisa2017
    @sheriffdeenkamarunisa2017 Před 10 měsíci +3

    தங்கள் பேச்சு அருமை. பல்லலாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před rokem +27

    அப்பன்!தாத்தன்!பெருமை பேசு பவர் க்கு நல்ல அந்த அடி 👌

    • @saravananramasamy253
      @saravananramasamy253 Před rokem +2

      இவருக்கு தைரியம் அதிகம்

    • @southwind6755
      @southwind6755 Před rokem

      @@user-cd6pt5gp3s அது சாணி தின்று மூத்திரம் குடித்து கோமாவில் உலரும் சங்கி களுக்கு மட்டும் தான் அப்படி பேச தெரியும் தெரியும்

    • @southwind6755
      @southwind6755 Před rokem

      @@user-cd6pt5gp3s சரி டா ஆமை குஞ்சி மரியாதயாய் பேச கற்று கொள் உன் குடும்ப தொழிலை எப்பவும் வெளியில் சொல்ல வேண்டாம் சரியாடா ஆமை குஞ்சி

    • @suryakumaric8739
      @suryakumaric8739 Před rokem +3

      இதை டிஎம்கே மீட்டிங்ல பேசனும்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před rokem

      @@suryakumaric8739
      4 வது தலைமுறை கலைஞர் என்று சொல்லும் துரை முருகன் செருப்பால் அடிப்பார்

  • @kuilthasan8640
    @kuilthasan8640 Před rokem +13

    அருமான அறிவு விருந்து. பயனுள்ள உரை.
    மகிழ்ச்சி. நன்றி அய்யா

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Před rokem +28

    தமிழ் பேச்சு உலகின் வள்ளல், பொன்மனச்செம்மல், சொல்வேந்தர்.",,வாழ்க வையகம். வாழ்க வளமுடன். ஐயா.'

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před rokem

      அந்தோனி ஏண்டா கௌதமன் என்று வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்றே .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பூளை ஊம்பி சூத்துக் கொடுக்கிறே .
      நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சைக்காரன் தானே டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே . அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +6

    எஸ்.ரா மற்றும் பேராசிரியர் முரளி ஆகிய இருவரும் உலக இலக்கியங்கள் மெய்யியல் புத்தகங்களை உள்ளது உள்ளபடி தற்குறிப்பு ஏற்றாமல் அழகாக கூறுகிறார்கள்.அருமையான இயல்பான மாற்றமில்லாத பிசிறலடிக்காமல் உரை அவர்களுடையது.தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

  • @thamimbasha4140
    @thamimbasha4140 Před rokem +21

    🙏🏼வாழ்க வளமுடன் ஐயா 👌👌👌👌

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN Před rokem +7

    தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று

  • @pristinesnow5574
    @pristinesnow5574 Před rokem +36

    தாங்களின் அறிவுச் செரிந்த கருந்துகளுக்கு மிக்க நன்றி ஐயா 🙏

    • @ayuvashree1205
      @ayuvashree1205 Před rokem

      Nggbd ko mm
      N
      N
      Ggbmg
      N.mgh.mngmhm
      MngmgvhhhSsssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssSsssssssssssssssZssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssassssssssssssssssssssssssssssssssssssssssszssssssssssssssssssssssssssssssssasssssssssssSssssssssssssssssssssSsssssssssssssssssssssssssSssssssssssssssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssSssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssszsSsSsssssssssssssssssssssssssssssssssssSssSssssssssssssssSsssssssssssssssssssssssssssssssszsssssssssssssSssssssssssssssssssssssssssssSssSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSsssssssssssssssSSSSSSSSSSSSSSSSZSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSssssssssssssssssSsssssssssssssssssssssSssssssssssssssssSsssssssssssssssssssssssSsssssssssssssSsssSssssssssssssssssssssSssssssssdssssssssssssssssssssssssssssssssSssssssssssszSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssSsssssssssssssssssszsssssssssssssssssssSssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssssssssssssssssssssasssssssSsssssssssssssssssssSssssssssssssssssssssssassssßsssssssssssssssssssssssssssshfNnnnnnnggññnnvngbgñnbncbbbbbxbñcb BB xncncncncbcbcnbbc";bnxncnbcxdxxnbnvnBbCVbfccxxxddnccfFnB"₹₹$"_!';!_₹₹₹$₹!_!_:__[[[[¢¢$✓[✓[✓©$¢✓✓©©$©$$©[™✓©✓©©¢¢©[[[[✓[[[[✓✓[[¢$™[[[[✓[¢✓✓✓[[¢[™[[;;;;;;!!:'!!!!!!;_;;;;!!!!'!_!_!;!;;;¢_!!!!!!!!_;";;;!!'!!_!₹__"₹₹_!!!!!!!!!!!!!_'!!_!!!!;'!!!_!_!!!_'!___₹"₹_₹_!¡!!!_₹:!!!__₹₹_₹₹₹₹!!!!!'!:!!:!_₹_₹₹!!!!!!!!_!!;:!!:!!;!!!!!!'!!!':!!!!'!!!!!!!!!!!!!!::_:'!:!!'!!!!!!!!!::::________!':!:!:::_:'!!!;!!!:::::'!!:':'!!_!!!!_!!!::!✓¢[™[✓®[¢[[[✓[[[™®[[[✓¢™[™[®[®[[✓[[[™®[[™¢[[✓®[✓[[[[¢™™[®[[[✓[[[✓✓™®[[[[✓[[[®[[&::!___₹__!______!!™[™™'!!__!:___₹₹____!!:!!_!:!:::!!;!;!!::_;'!_'_____₹_&!!:::;;;✓¢®[[™™✓®[[[[[[[™✓¢™¢™[✓¢✓¢¢[[[[[¢✓[[™[™✓®[¢[¢™¢¢[[[™™®[[¢✓™✓✓[[™™[✓✓__!;::_:!;:_!!!;;!!!:!!'!;;!_!¢®:!;!;!!;!!!'!✓[™[¢[[™™[[[[[✓[[[[™%™[¢✓¢®™[¢[™[¢[[[✓✓✓✓✓✓[[[✓®✓[¢™®[[[™✓✓✓✓✓[[™™':!;__'!:!&!!;;;;;;:;;;;!!::;:::¢[¢[✓✓✓[✓✓✓✓[[[[[™™™™™[[[™™¢[[[™®[[[✓✓✓✓✓[[™NNVVNFNNNNDBBDBBNNNvnnnnfvnbvvfdncndnnbbfnnnbnnnvnf VV BB vndfddddbnc VV bdvndbfnnvnnnbbnnbbbnnbbnnnv VC Vnnvcnbnnnbndbnnnnbnbnfnnnvnvbnnvnnfbnnnbbbbvnnvnnvnnnbnvnbbbnnbnnfnnnvbnnnnnnnnnnnnnbbbnvbnvnnbcvvnnfvvnbcnfnbnnnnnbbnnnnnvbvnnvncv:!;!!!!!;!!!!!&!:!;!'_!;'!&;:::!!::!!;:!!:':!!_;::!:!::!!:!!:!!_;!_!!!!!__!:!:___;_______!!__!;:::::!!!!_!&!!!;_:___;;_:!!!!!¡?

  • @ganeshr7484
    @ganeshr7484 Před rokem +40

    சொல்வேந்தர் அல்ல நீங்கள் நற்ச்சொல்சூரியன் ஐயா 👏👏👏🙏

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 Před rokem +5

    ஐயாவின் பேச்சு அருமை. கல்வி அறிவு முதலிடம் வாழ்த்துக்கள்

  • @mask2705
    @mask2705 Před rokem +42

    1:02 பரம்பரை பெருமையை பேசுபவன் கீழானவன் 👌👌

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p Před rokem +1

      கண்ணகி பேசுகிறாள்...

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před rokem

      மதப் பெருமை பரவாயில்லையா

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p Před rokem

      அப்படியானால் ஸ்டாலின் அவன் அப்பன் பெருமையையும் ,உதயநிதி தாத்தா மற்றும் தகப்பன் பெருமையையும் பேசுறானே ? அது இந்த மாமவலவன் நாய்க்கு தெரியாதா ?

    • @mask2705
      @mask2705 Před rokem

      @@user-ie4dg4ly7x இதை கேட்டதற்கு நன்றி. மதப் பெருமை பேசுபவன் ஆபத்தானவன், மனித சமுதாயத்தின் எதிரி, இறைவனையும் ஆன்மீகத்தையும் புரிந்து கொள்ளாத மூடன்.

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před 8 měsíci

      தன் சொந்த உழைப்பினால் கிடைக்கும் பெருமையே ஒருவனுக்கு உயர்வானது.. மற்ற பெருமைகள் கீழானது.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před rokem +21

    இது வரை தாங்கள் பேசியவற்று ள் இன்று பேசியது 👌

  • @gowrikumarsomasundaram460

    மிக மிக சிந்திக்க வேண்டிய காணொளி.

  • @sivaprabhajb2707
    @sivaprabhajb2707 Před rokem +6

    அருமையான பகிர்வு நன்றி

  • @harruorange6620
    @harruorange6620 Před rokem +4

    என்ன பேச்சு இது வரை அறியாத விசயங்கள் தெளிவான விசயங்கள்

  • @vijaySmr
    @vijaySmr Před rokem +1

    super super சிறந்த மனிதர் நீங்கள், மனிதனை சிந்திக்க வைப்பது....புத்தகங்களை படிப்பது......உலகை உயர்த்தவே, மனிதனை உயர்த்தவே, அறிவு கல்வியால் மட்டுமே வரும். சொல்வேந்தர் நீங்கள்.

  • @asokanp9731
    @asokanp9731 Před rokem +2

    பொன்மணச்செல்வம் சுகிசிவம் அவர்கள் எதார்த்துடன் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார். அருமையானதமிழனின் பதிவு.

    • @lakshmananponniah8427
      @lakshmananponniah8427 Před rokem +1

      உலகம் இருமை தன்மை வாய்ந்தது.நல்லது கெட்டது --நன்மை தீமை-- இருள் வெளிச்சம்--பாவம் புண்ணியம்--என மனிதன் வாழும் இந்த உலகம் இருமைத்தன்மை வாய்ந்தது. இதனையே வள்ளுவர் இருள் சேர் இருவினையும்(பாவம்+ புண்ணியம்) சேரா இறைவன் என்கிறார்.மேற்கண்டவாறு உள்ள கருத்துகளை சிறந்தவாறு விளக்கம் தந்துள்ள உயர்திரு சுகி சிவம் அவர்கள் நமது தமிழ் கூறும் நல் உலகின் மாபெரும் அறிவு ஜீவி ஆவார்.அவர் என்றும் நலமுடன் வாழ இதயத்தால் வாழ்த்துகிறேன்!!!

  • @rathigamuthukumar8455
    @rathigamuthukumar8455 Před rokem +27

    போற்றுதலுக்குரிய சிறந்த மனிதர் வாழ்க நீர் பல்லாண்டு உலகை உயர்த்தவே

  • @govindarajaloubalakirushna1674

    சில பழக்க வழக்கங்கள்தான் பிறப்பின் அடிப்படையில் வரும்; அறிவு கல்வியால் மட்டுமே வரும்.

    • @kamalgnanamani8794
      @kamalgnanamani8794 Před rokem

      I agree with this

    • @manikanthan4693
      @manikanthan4693 Před 7 měsíci +1

      பழக்க, வழக்கம் பிறப்பால் வருகிறது என்கிறீர்கள். பழக்க, வழக்கம் எ‌ன்பது சூழ்நிலையின் அடிப்படையில் வருகிரது என்பது தான் உண்மை.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Před rokem +4

    வாழ்த்துகள் தலைவா

  • @tksenthilmedia4317
    @tksenthilmedia4317 Před rokem +11

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் கோர்ட்டுக்கு சென்றவர்கள் 12 ஆண்டுகள் காத்திருந்து தீர்ப்பு வந்த பிறகு ஏண்டா கோர்ட்டிற்கு சென்றோம் என்று வருத்தப் படுவதை நேரடியாக பார்த்திருக்கிறேன் அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் சார்

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 Před rokem +1

    கருத்துக்களை ஆணித்தரமாக பேசுவதற்கு மிக மிக பொருத்தமானவர்.

  • @velayuthamchinnaswami8503

    We are non believers but we like sugi sivam speach

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +3

    புத்தகங்கள் எழுதுவது பேசுவதை கேட்பதற்கு ஆளில்லாத தால்.புத்தகங்களை எல்லோரும் படிப்பதில்லை யாரோ ஒருவர் படித்துவிட்டு உலகுக்கு சொல்வார் என்பதால்.ஆகவே புத்தகங்களை எழுதிவைப்பதில் தவறில்லை எதிர்காலத்தில் யாராவது படிப்பார்கள்.

  • @drjagan03
    @drjagan03 Před 6 měsíci +1

    Right knowledge and wisdom can change the society and individual lives. Ayya its great listening to your speeches everytime

  • @muthukv7017
    @muthukv7017 Před rokem +2

    அழகு தமிழில் செறிவூட்டபட்ட‌ ஆழமான கருத்துக்கள் நிறைந்த‌

    • @muthukv7017
      @muthukv7017 Před rokem +1

      அழகு தமிழில் செறிவூட்டபட்ட ஆழமான கருத்துக்கள் நிறைந்த அற்புதமான சொற்பொழிவு.வாழ்க வளமுடன்

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Před rokem +4

    Excellent speech sir

  • @chitu-iw5if
    @chitu-iw5if Před rokem +1

    பொக்கிஷம் நீங்கள்❤

  • @gunasekaransubramaniam7850

    ஐயா அவர்கள் அறிவுபூர்வமா, பாமரன் புரியும் வகையில் தூயதமிழால் பேசும் பாங்கு மகிழ்ச்சிக்குறியது.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před rokem +2

    Many Thanks for your inspiration Sir 💚💛💜

  • @ramamurthys6418
    @ramamurthys6418 Před rokem +12

    Thiru Suki Selvam is a rare person bringing his thoughts clearly and powerfully. His motivstional talks are informative and thought provoking. 🙏

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem +2

    Congratulations Thiru Suki Sivam

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 5 měsíci

    Thank god
    Ayya

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 3 měsíci

    Nanri iyya arumai

  • @thavacofficial9042
    @thavacofficial9042 Před rokem +1

    Ungala eppadi bro contact pandradhu

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 5 měsíci

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Thank you very much all the best God bless you
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @antonyraj8244
    @antonyraj8244 Před rokem +1

    மதிப்பிற்குரிய சுகி சிவம் போன்ற அறிவுசார் சிந்தனையாளர்களை தமிழ்நாடு அரசு ஏதாவது ஒரு தளத்தில் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 Před rokem +1

    Today's best speaker Suki

  • @BalaSubramanian-pr3de

    புத்தகம் அதனோடு பழகினால் உன்னை புதுப்பிக்கும்! உலகில் உன் பேர் பதிக்கும் நன்றி கள்

  • @malaramesh8766
    @malaramesh8766 Před 8 měsíci +1

    Simply superb speech. Don't fall into the prey of rich samiyar

  • @dineshhappy7668
    @dineshhappy7668 Před rokem

    Very brave and Real Speech. I bow down Suki Sivam Ayya

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Před rokem +3

    As usual Suki Sir, attakasam 👍

  • @asokanm8422
    @asokanm8422 Před rokem +2

    Super👍

  • @anbuchinnappillai7763
    @anbuchinnappillai7763 Před rokem +2

    Vachi seirar sivam!!

  • @manivannanmani3162
    @manivannanmani3162 Před 7 měsíci

    மிகவும் அருமையான பேச்சு...

  • @selvakumar5663
    @selvakumar5663 Před rokem +4

    அய்யா நெல்லை கண்ணன்
    இல்லையே என்கிற கவலையை போக்கும் பேச்சு.
    வாழ்த்துக்கள்

  • @ravichandran2493
    @ravichandran2493 Před rokem

    Sir need of the hour thanks super narration

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 Před rokem +2

    குடிபெருமைபேசுபவர்களுக்குசவுடியானபேச்சு.

  • @arulanandham9687
    @arulanandham9687 Před rokem +4

    சு. கி. செல்வம்அவர்கள்ருதமிழ்பல்கலைகழகம்

  • @ptapta4502
    @ptapta4502 Před rokem +1

    செவ்வணக்கம்

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Před rokem

    Thank you❤

  • @sendamaraiselvi4242
    @sendamaraiselvi4242 Před rokem

    Puthagama vazhara unga speech ketal engalukku thelivana arivu varum sir

  • @uthirapathyg747
    @uthirapathyg747 Před rokem +5

    மிக அருமை. வாழ்க வளமுடன்.

  • @jansirani4601
    @jansirani4601 Před rokem

    நெல்லைக் கண்ணன் அவர்களைப் போல மாறுபட்ட சிந்தனையாளர்.

  • @vimalayokinisurendran7047

    வாழ்க வளமுடன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sekars8638
    @sekars8638 Před rokem +1

    good very good

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp Před rokem

    Ayyappan Unga speech Miha arumai

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 Před rokem

    Superb

  • @allinall7878
    @allinall7878 Před rokem

    Very good speak

  • @ShinChan_GS
    @ShinChan_GS Před rokem

    Super

  • @rajendramr9094
    @rajendramr9094 Před rokem +1

    Sirappu.

  • @shanthikannan2588
    @shanthikannan2588 Před rokem

    'my god father "thanks appa.

  • @balan.sbalan.s5810
    @balan.sbalan.s5810 Před rokem

    Super Aiya

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem

    ஐயா, நான் வணங்கும் அல்லாஹ், உங்களுக்கு கை, கால் சுகத்தை தர என் இறைவனை வேண்டி கொள்ளுகிறேன், ftom, ம, அயூப் சவூதிஅரேபியா

  • @balanavamani85
    @balanavamani85 Před rokem

    பெருமைப்படத் தக்க வாழ்வு ஒவ்வொருவரும் வாழ வேண்டும்...அவர்களது தலைமுறையினர் அவர்களைப் போற்றிப் பேசத் தான் செய்வார்கள்...அதில் தவறொன்றும் இல்லை...தாய் மண்ணைக் காக்க போராடுவதும், கருணை மிகுந்து இருப்பதும் தன் சொந்தப் பணத்தில் தான தர்மங்கள் செய்வதும் கல்விச் சாலைகள் நிறுவவதும், மரங்கள் படுவதும் குளங்களை தூர் வாருவதும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதும் சக மனிதரிடமும் விலங்கு பறவைகளிடமும் அன்பு பாராட்டுவதும் பெருமையான செயல்களன்றி வேறு என்ன...இப்படி வாழ்ந்தவர்களின் அடுத்தடுத்த சந்ததிகள் பரம்பரைப் பெருமை பேசத் தான் செய்வார்கள்... மாறாக..
    காசுக்காக இழிசெயல்கள் செய்பவர்கள்...தேசத்தைச் காட்டிக் கொடுப்பவர்கள், குடிகாரர்கள் சலுகைகளுக்காக வேண்டாத அதர்மம் பேசுபவர்கள், செய்பவர்கள்...பிழைப்புக்காக என்ன வேண்டுமானாலு ம் செய்பவர்கள்...இவர்களின் சந்ததிகள் பழம் பெருமை பரம்பரைப் பெருமை பேச முடியுமா....நிகழ்காலத்தில் நியாயங்களை மதித்து வாழ்பவர்கள் எதிர்காலத்தில் போற்றப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை... செய்வதும்

  • @thavacofficial9042
    @thavacofficial9042 Před rokem +2

    38:13

  • @tamilthendral5917
    @tamilthendral5917 Před rokem

    வேற்றுச் சொல் இந்த பொழிவில் கலந்து பேசியது
    முழுமையாக கருத்தை அறிய
    புரிய முடியாது போனது.
    இனி ஐயா தூய தமிழில்
    பேசிட வேண்டுகிறோம்.
    "நாமும் பெருமை பெற
    நமது மொழியும் பெருமை யுற
    தமிழிலேயே பேசி தமிழுக்காகவே வாழ்வோமாக"_பேரறிஞர் அண்ணா.
    "தமிழர்கள் தமிழை மறந்து
    ஆங்கிலத்தை தலையில்
    தூக்கி வைத்து கூத்தாடுவது
    தற்கொலைக்கு சமமாகும்"_
    உலகின் மொழிகள் 13,அறிந்தவர் தமிழும் அறிந்த
    போலந்து வார்சா பல்கலை
    "பேரா கெர்மன்."

  • @padmanabhanvenkatesan483

    பரம்பரை பெருமை பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. மருத்துவர்களை ஏளனம் செய்வதையும் ஏற்க முடியாது. சிவம் நீங்க நல்ல பேச்சாளர் என்பது உண்மை, ஆனால் தவறுகளை சுட்டிக்காட்டுவது கடமை என நினைக்கிறேன்.

    • @bhargavielumalai5888
      @bhargavielumalai5888 Před 3 měsíci

      Doctor ah kindal pannala. Andha doctors verum buthaga pozhukalaga irukanga.

  • @mask2705
    @mask2705 Před rokem +4

    1:01 உதாராணம் சரியா வரலையே. எல்லா குருவிக்கும் கூடு கட்டத் தெரியும். மனிதர்களைப் பொருத்தவரையில் நீங்க சொல்ல வருவது சில பரம்பரையில் வரும் பிள்ளைகளுக்கு பிறப்பிலேயே மருத்துவ அறிவோ, கணக்கு அறிவோ இருக்கும் என்றல்லவா? குருவி உதாரணம் படி பார்த்தால் எல்லா மனிதர்க்கும் தான் இருக்கணும்.

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Před rokem +1

    That's tamilnadu

  • @naveenrs4323
    @naveenrs4323 Před rokem +2

    🔥👏👏🙏💗🎓🙏👏👏🔥

  • @venkataramanramesh9273

    ஐயா எனக்கு உங்களை விமர்சனம் செய்ய வருத்தமாக இருக்கிறது

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 5 měsíci +4

    தமிழமுத ஞானி சுகிசிவம் ஐயா🙏

  • @umaashok6105
    @umaashok6105 Před rokem +4

    He is precious for our Tamil people.

  • @burhandeen2077
    @burhandeen2077 Před rokem +4

    சிறப்பு அய்யா,வாழ்த்துக்கள்💐

  • @sendamaraiselvi4242
    @sendamaraiselvi4242 Před rokem

    Sir neengale engalai poruthavarai nalla library dhan sir

  • @alifimam7676
    @alifimam7676 Před rokem +2

    👍👍👍👍💯💯💯💯

  • @solaimurthy1984
    @solaimurthy1984 Před rokem

    4 டாக்டர் கதை👌

  • @a.velmruganambalam1126

    இவர் பாவம்

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před rokem

    ❤❤❤

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 4 měsíci +1

    வார்த்தைக்கு வார்த்தை நான் கலைஞரின் மகன் என்று ஸ்டாலின் சொல்வது பரம்பரை பெருமையா?

  • @ravigowri3379
    @ravigowri3379 Před rokem +37

    சுகி சிவம் அவர்கள் தமிழர்களின் சொத்து..அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்..முதல்வர் அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

  • @jayaprakashjay7846
    @jayaprakashjay7846 Před rokem

    Ptr

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw Před 6 měsíci +2

    என் தமிழ்த் தந்தை சொல்வேந்தர் அவர்களின் புலமை மிகுந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @birdiechidambaran5132

    சென்னை ’புதுக் கல்லூரி’யில் Tutorகளாக அன்றைய தினம் விளங்கிய கவிஞர்கள் இன்குலாப் மற்றும் ஈரோடு தமிழன்பன் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் அகலத்தையும் மட்டுமல்ல உலக இலக்கியங்களுடன் அவை எப்படி தொடர்பு படுத்தப்படக் கூடியவை என்பதையும் எங்கள் விழி பிதுங்கும் வண்ணம் அற்புதமாக விளக்கிக் கொண்டிருந்த காலம் (1973-75) ...
    அப்போதிலிருந்து இன்றுவரை என்னை வழிநடத்தும் ஒரு பொன்மொழி இதுதான்:
    I disapprove of what you say, but I will defend to the death your right to say it ~ Voltaire

  • @aanilaihealthyfoodseswari5257

    👋👋👋👋👌

  • @bhavanisdigitalrangolis8709

    Awesome Speech 👌🙏🏻

  • @subhakannan488
    @subhakannan488 Před 5 měsíci

    😊

  • @dhandapanic9979
    @dhandapanic9979 Před rokem

    உண்மை

  • @prasan667
    @prasan667 Před 11 měsíci

    PTR ரை பற்றியும் தன்னை பற்றியும் உண்மையாக பேசுகிறார்

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Před rokem +2

    Always strive to save and sustain humne ness.. Suki

  • @mohanasundarammohan4104

    🙏🙏🙏🙏🙏🙏👌❤️❤️

  • @vaithiyanathan8825
    @vaithiyanathan8825 Před rokem +7

    இது அந்த மண்டைக்கு மேலேயும் மண்டைக்கு உள்ளேயும் ஒன்றுமில்லாத பாஸ்கிக்கு புரியுமா?

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +1

    கற்பதற்கு இலங்குநூல் என்ன என்று தேடிக்கற்க வேண்டும்.இலங்குநூல் துலங்குநூலாகவும் இருக்கவேண்டும்.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před rokem

    ஒரு சிந்தனை 😴 யாரும் தப்பாக நினைக்க வேண்டாம்
    வேஷம் = வேஷன் - வேஷி
    நடிகர் - நடிகை
    ஒரு காலத்தில் ஒரு வேஷி (நடிகை ) இருந்தாள் என்று எழுதிருக்கலாம் 😴
    நீங்கள் ஏன் தப்பாக நினைக்க வேண்டும் 🤔

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil Před rokem +2

    மிகச் சிறப்பான பேச்சு. மன நிறைவைத் தந்தது.

  • @Inspire4U-ie9xr
    @Inspire4U-ie9xr Před 9 měsíci

    34:00