சேர்த்து வாழும் வாழ்க்கையின் சிறப்பை பற்றிய தெளிவான விளக்கம் தருகிறது. சொல் வேந்தர் சுகி சிவம்

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2023
  • சேர்த்து வாழும் வாழ்க்கையின் சிறப்பை பற்றிய தெளிவான விளக்கம் தருகிறது. சொல் வேந்தர் சுகி சிவம் பேசும் சிந்தனை துளிகள்
    #சொல்வேந்தர்
    #தத்துவங்கள்
    #சிந்தனைத்துளி
    #சுகிசிவம்
    #வாழ்க்கைதத்துவம்

Komentáře • 18

  • @spuspha6330
    @spuspha6330 Před rokem +4

    ஆருமை ஐயா.

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 Před rokem

    ❤❤❤❤👌🙏

  • @anandhanbk3661
    @anandhanbk3661 Před rokem

    நிம்மதியாக உறங்க லவக்ககும் பேச்சுக்கள் நன்றி ஐயா

  • @lalithar5546
    @lalithar5546 Před rokem +2

    👌🏻👌👌👌👌

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 Před 5 měsíci +1

    Modi is a good exmple of his simplicity and is ever humble.

  • @anbarasuthomas-rm5py
    @anbarasuthomas-rm5py Před rokem

    Napoleon was only 51 when he died on the island of St. Helena, where he was out of power and exiled from his beloved France. By May 5, 1821, he had been getting sicker for several months, suffering from recurrent abdominal pain, progressive weakness and unabating constipation. His last weeks were plagued by vomiting, incessant hiccups and blood clots, or thrombophlebitis, in various parts of his body.
    The physicians who conducted Napoleon's autopsy, on May 6, 1821, concluded that his death was from stomach cancer, exacerbated by bleeding gastric ulcers, after a huge dose of calomel - a compound containing mercury that was used as a medicine - was administered to him on the day before he died.

  • @selvaachinna5324
    @selvaachinna5324 Před rokem

    28:11 அது போட் இல்லை ஐயா. போனதே குண்டான் குள்ள தான்.... நல்ல கருத்து....

  • @gopinathan3671
    @gopinathan3671 Před rokem

    Kum(2)bham,rasi 1+1=2 , February, 2, man 2,ladies 1(y) 11th rasi man take pot last 2nd

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 Před 5 měsíci

    Rajaji and E v Ramaswami Naikar were good friends.

  • @gnanmathiadhiraj3145
    @gnanmathiadhiraj3145 Před rokem

    Ki hu

  • @manivannan.nmanivannan.n3140

    Desa throogi

    • @sukisivam5522
      @sukisivam5522 Před měsícem

      யாரை ச் சொல் கிறீர்கள்?
      பிரிட்டிஷ் அரசு வ உ சி யை த் தேசத் துரோகி என்றது. ஆனால் அவரை விடச் சிறந்த தேச பக்தர் ஒருவர் இந்தியாவில் இல்லை.

  • @gopinathan3671
    @gopinathan3671 Před rokem

    Gold spot incriminating I get so many knowledge from advertisement at child now also moving

  • @govindarajanrajan9171

    வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும்....
    ஆகச்சிறந்த ஆன்மீகவாதியான சுகிசிவம் அவர்கள் முருகன் வேறு... சுப்ரமணியன் வேறு என்று கூறிவிட்டார்.
    அவர் இப்படி சொன்ன பிறகு மாற்றுக்கருத்து க்கு இடம் இல்லை அல்லவா...???
    ஐயா சுகி சிவம் அவர்களே... வயிற்றைக் கழுவ வாயைக் கொடுக்கிறீர்கள்.....
    என்ன ஐயா🤦
    500 ஆண்டுகளுக்கு முன்பே ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதரே முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும்போது நேற்று வந்த சுகி சிவம் நீங்கள் சொல்லி விட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது...🤦
    என்ன? அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்றாரா? என்ன இது சங்கி உளறுற???
    ஆமாடா அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்று பாடுகிறார். அதாவது,
    "அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை - இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் - பெருமாளே"
    - திருப்புகழ் (அருணகிரிநாதர்)
    திருப்புகழில் இப்படி ஒரு வரியே இல்ல ப்ரோ! இது ஆரிய பார்ப்பனர்கள் இடைல சொருகிருப்பாங்க ப்ரோ!
    ஓ.! அப்படியா சங்கதி? சரி வேற யாரு சொன்னா ஏத்துக்குவ ப்ரோ?
    1000 ஆண்டுகளுக்கு முன்பு எதாவது இலக்கியங்களில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் சொல்லுங்க ப்ரோ!
    தேவாரத் திருப்பதிகங்கள் முருகனை சுப்ரமணியன் என்று எங்காவது குறிப்பிட்டால் நம்புவியா ப்ரோ?
    அதுல என்ன சந்தேகம்? திருமுறைகள் தமிழர்களால் எழுதப்பட்டது. ஆக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்க வாய்ப்பே இல்லை. கதை விடாதடா சங்கி..
    "கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ்
    சுப்பிர மண்ணியன் றானே"
    - ஒன்பதாம் திருமுறை.
    ஆத்தீ 😳😳😳 (சரி சமாளிப்போம்)
    ஏன் இதுகூட இடைச்செருகலா இருக்க கூடாதா??? ப்ரோ
    ஏன்டா வெளக்கெண்ண திருப்புகழை ஏற்கமாட்டேன்னு சொல்ற. திருமுறைகளையும் ஏற்கமாட்டேன்னு சொல்ற நீ சுகி சிவமும் இந்த நாத்திக கும்பல்களும் சொன்னால் மட்டும் நம்புற யாரடா நீ?
    ஏன்டா இரண்டு நூல்களை படிச்சிட்டு வந்து ப்லிம் காட்டுறியா??? இதெல்லாம் பிற்காலத்தில் ஆரியர்கள் திருத்தி எழுதியது. உன்னால் முடிந்தால் இதே காலத்தில் வெட்டப்பட்ட எதாவது கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் காட்டு பார்க்கலாம்.
    சரிடா. கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருப்பதாகக் காட்டிவிட்டால் என்ன பண்ணுவ???
    அது வந்து😓 முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பிரிவினை பேசுபவர்களை கல்லால் அடிக்கிறேன் சார்...
    (ஒருவேளை காட்டிருவானோ 😴🚶)
    எனில் உன்னை நீயே அடிச்சிக்க தயாராக இருந்துக்க ப்ரோ😁
    9 ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூர் முருகன் கோவில் முகப்பில் வரகுண பாண்டியனால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. 205 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விழாக்கள் நடத்தவும், அமுது படையலுக்கும் நிவந்தமாக 1400 பொற்காசுகளை முதலீடாக வைத்து அதில் வரும் வட்டியைக் கொண்டு வருடம் தவறாமல் விழாக்கள் நடத்துவது தொடர்பான வழிமுறைகளையும் கூறும் மிக நீளமான கல்வெட்டு இது. இந்த கல்வெட்டின் மூன்றாவது வரியில் "சுப்பிரமணிய படாராருக்கு" என்று வெட்டப்பட்டுள்ளது. அனேகமாக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும் காலத்தால் மிக மூத்த கல்வெட்டு இதுவாகத்தான் இருக்கும். இந்த கல்வெட்டானது "South Indian Inscription volume 14" ல் தொகுக்கப்பட்டுள்ளது. உனக்கு வேணும்னா இது உண்மையா பொய்யானு தேடி படிச்சுக்க.!
    எதே 😳😳😳
    இதை எனக்கு தெரிந்த ஆய்வாளர் ஒருவரிடம் காட்டி உறுதிபடுத்திவிட்டு நாளைக்கு வரவா ப்ரோ?
    நீ உறுதிபடுத்திக்க ப்ரோ. ஆனால் நாளைக்கு இந்த பக்கமா வந்துராத. இதுபோன்ற பிரிவினைவாதங்களை நக்கீரர், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற மகான்களே வைக்காதபோது சுகி சிவமும் உங்களைப்போன்ற சில ஞானிகளும் வைத்துவிட்டால் நாங்களும் பிரிவினை பேசணுமா.?
    கெளம்புங்க கெளம்புங்க காத்து வரட்டும். எங்களுக்கு சுப்ரமண்யனும் ஒன்றுதான் சரவணனும் ஒன்றுதான்.
    *இராமச்சந்திர மூர்த்தி.பா*