பழனி பாதயாத்திரை 421 வருடங்களுக்கு முன் யாரால் எப்படி துவக்கப்பட்டது?-பட்டாபி செட்டியார் நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2021
  • பழனி பாதயாத்திரை 421 வருடங்களுக்கு முன் யாரால் எப்படி துவக்கப்பட்டது?-பட்டாபி செட்டியார் நேர்காணல்-நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி

Komentáře • 12

  • @somasundaramannamalai7415

    பட்டாபி (எ) சுப்ரமணியன் அண்ணன் தெளிவான விளக்கங்களுடன், பழனி பாத யாத்திரை பற்றியும், மூன்று ஐயாக்கள் விபரங்களையும் நம் இளைய சமுதாயத்தினார் புரிந்து கொள்ளும் படி சொல்லி உள்ளார்கள். உப்பு வணிபம் தான் நம் இனத்தின் முன்னோடி தொழில். நல்லதொரு பதிவு.
    🙏👌👏👍

  • @muthuvinayagam6266
    @muthuvinayagam6266 Před 3 lety +5

    வரலாறு ஒரு ஆவணம் மீண்டும் சிலையை வைக்கவேண்டும்

  • @palaniappansubramanian4905

    Good effort for making it...

  • @jswami45
    @jswami45 Před rokem

    Tying turmeric cloth in the kambam is an excellent idea .The idols should be traced at any cost and installed in the Mariamman kovil with the 'kalvettu' before next Thai Poosam. . Palani Aandavar will get done through His invisible hands!

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +3

    Arputhamana thagaval thank you

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 Před 3 lety +1

      Ayya we are ponds Korner but iam cuddalor st.annes girls school studying but you said chettiar channel iam reading or not wherever goodness will come I appreciate so I am respect because your people lot of money and work temple work so iam proud of you we are ..

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Před 2 lety +1

    Super👌

  • @mohanm8416
    @mohanm8416 Před 3 lety +3

    Please trace those statues and bring them to our annathana madam along with that kalvettu

  • @shanmugapriyar6833
    @shanmugapriyar6833 Před 3 lety +4

    ஐயா, பெரிய நாயகி அம்மன் கோவிலில் பெரிய நாயகி அம்மன்,முருகன்,சிவன் மற்றும் மாரியம்மன் அனைத்து தெய்வமும் உண்மை பேச கூடிய தெய்வங்கள்.எங்க அம்மா மாரியம்மனுக்கு கம்பம் வைக்க போறாங்க. Feb16 மார்ச் 2 திருவிழா. ஐயா நீங்க இந்த 16-ல் ஏதோ ஒரு நாள் உங்கள் சிலை கிடைக்க வேண்டும் என்று எழுத்தி மஞ்சள் துணியில் கட்டி அந்த கம்பத்தில் கட்டி விட்டு வாருங்கள்,அடுத்த தைபூசத்திற்குல் கிடைக்கும்

    • @jswami45
      @jswami45 Před rokem

      Excellent of tying Turmeric cloth in the Kambam. The idols should be installed in Mariamman kovil before next Thai Poosam . Palani Aandavar will do the needful through his invisible hands!

  • @vallirajasundaram5036
    @vallirajasundaram5036 Před 3 lety +5

    பழநியாண்டவர்
    பாதயாத்திரை
    இந்த.புவியை
    காத்திடும்.புனிதயாத்திரை.