நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் வரலாறு| Nattukottai chettiar history| Nagarathar history| AL Suriya

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2020
  • #நாட்டுக்கோட்டைநகரத்தார்களின்வரலாறு#chettiarhistory#Nattukottaichettiarhistory#Nagaratharhistory
    To attend my upcoming training visit our website www.bpositive.org.in
    சிவன் கோயில் கும்பாபிஷேகப் பணிக்கு உதவ விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி விவரங்களில் தங்களால் முடிந்த தொகையினை செலுத்தி உதவலாம்: Be positive productions(Indian Bank)Account number:992303663Ifsc code:IDIB000T115 அல்லது(9840985951)Google pay,phonepe,paytm எண் மூலமாகவும் செலுத்தலாம்.
    INDIA-UAE-US-EUROPE-AUSTRALIA-AFRICA- consultation-Training-Appointment-Practice materials-call:+91 9840985951
    Facebook page: / alsuriya-1755394661417425
    A.L.SURIYA has transformed the lives of countless people across the world. Millions of People have regained their lost health, wealth, Management Skills, Business Success secrets, Harmony in relationships - and happiness through his Scientific Teachings.
    To get our books to send a WhatsApp message to 8925754673,9840985951
    To buy our books on Amazon/Flipkart.com click the link given below
    Yennangalai valamaiyakungal Book:www.amazon.in/Yennangalai-val... www.flipkart.com/yennangalai-...
    Anitha Padma Brinda(Book) Here's the link dl.flipkart.com/dl/anitha-padm... Padma Brinda. Here's the link dl.flipkart.com/dl/anitha-padm...
    Aazhmanamum adhan abarimidha ragasiyangalum(Book) Here's the link dl.flipkart.com/dl/aazhmanamum...
    Paname paname ododivaa(Book)Here's the link dl.flipkart.com/dl/paname-odod...
    kodikanakaana roobayai aazhmanadhai iyaki adaivadhu yeppadi(Book) Here's the link dl.flipkart.com/dl/kodikanakaa...
    peratral padaithavargale yezhundhirungal(Book) Here's the link dl.flipkart.com/dl/peratral-pa...
    Selvandhargalin aazhmana Ragasiyangal(Book)www.flipkart.com/selvandharga...
    (Amazon)Anitha padma Brinda www.amazon.in/dp/B07GPQK4FW/r...
    Kodikanakana Roobai www.amazon.in/dp/8193633644/r...
    Paname paname ododiva www.amazon.in/dp/819363361X/r...
    Aazhmanamum adhan abarimidha ragasiyangalum www.amazon.in/dp/8193633601/r...
    Peratral padaithavargale www.amazon.in/dp/8193633628/r...
    Selvandhargalin aazhmana ragasiyangal www.amazon.in/dp/8193633652
    To attend my individual Subconscious mind training, Please get appointments prior by calling or whatsapp with our numbers
    (8925754673) (9840985951)

Komentáře • 175

  • @SuriyaAL
    @SuriyaAL  Před 2 lety +1

    வருகின்ற ஞாயிறு Febraury 13ந் தேதி எனது zoom online பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் linkஐ imojo.in/suriyaa_als click செய்து டிக்கெட் பெற்று கொள்ளலாம்...தலைப்பு : (கடன் பிரச்சனையா)ஆழ்மன தியானத்தை பயன்படுத்தி கோடிகளை குவியுங்கள். எங்களது குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு விருப்பமுடையவர்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் whatsapp மற்றும் telegram Link chat.whatsapp.com/F62jw8cp6IJFnbv4g1Hl3w, t.me/Vbmkalsuriya ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Join Buttonஐ அழுத்தி உங்களை இணைத்து கொள்ளலாம்.அக்குழுவில் கட்சி தொடர்பான தகவல்கள் அளிக்கப்படும்.

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 Před 2 lety +9

    நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் பிறந்தவன்
    தமிழின் பூர்வகுடிகளே
    உங்களின் உழைப்பு
    கல்வி கொடைக்கு தலைவணங்குகிறேன்
    வாழ்க நகரத்தார்கள்

  • @panneersankar3007
    @panneersankar3007 Před rokem +5

    நகரதார்களின் வரலாறு சிறப்பு வாழ்க செட்டியார் புகழ்

  • @muthu5881
    @muthu5881 Před 3 lety +12

    i am proud to say nagarathar

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?

  • @chandram9299
    @chandram9299 Před rokem +1

    தம்பி நகரத்தார்களின் சிறப்பை உண்மைகளை உரைக்க உரக்க சொல்லி இப்பதிவை தந்த தங்களுக்கு என் இனிய நன்றிகள் பல நன்றி வணக்கம்

  • @sinchusinch3093
    @sinchusinch3093 Před 3 lety +5

    Na Naidu Community Enaku Poramya iruku nattukottai Chettiar mela😍😍😍😍😍 Neega Solratu unmai than Naa Thanjavur Inga Eruka Nattukottai Chettiar lam Apadiye neega Solrathu than

  • @joesivam9021
    @joesivam9021 Před 4 lety +13

    அப்ப்பா..... அற்புதமான விளக்கம்.அதர்கேற்ற நேர்த்தியான காட்சிகள்.நன்றிகல் பல🙏🏻

  • @dheivanairavindran7384
    @dheivanairavindran7384 Před 3 lety +3

    "அனைத்தும் மிகவும் அருமை!அழகு!கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது!என் குடும்பம் நகரத்தார் தான்!அனைத்து விஷயங்களையும் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொன்ன அன்பருக்கு பாராட்டுக்கள்!நன்றிகள்!ஆனாலும்;ஒரு சிலர் நகரத்தார்கள் நடந்துக் கொள்வது எனக்கும் பிடிக்காது தான்!அதில்,திருமணம் போது அதிகமாக வரதட்சிணை கேட்பது!அதிகளவில் சீர்வரிசை வைப்பது! மாப்பிள்ளையை குதிரையில் வைத்து அழைத்து வந்து ஆடம்பரமாக திருமணம் செய்வது!இப்படி என்னற்ற விஷயங்கள் இருக்கின்றது!ஆனாலும்;என் திருமணத்தில் வரதட்சிணை நான் கேட்கவில்லை! பெண் வீட்டார் முறைப்படி செய்ய வேண்டியதற்காக சிறியளவில் செய்தார்கள்!இன்று வரை எவ்வளவு போட்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது! அறிந்துக் கொள்ளவும் ஆசைப்படவில்லை! என்னைப் போன்றவர்களும் இன்றும் நிறைய‌ நகரத்தார்கள் இருக்கின்றார்கள்!இதை புரிந்துக்கொள்ளாதவர் ஒருவர்;நகரத்தாரில் ஆண்மகன் இருக்கிறாரா?என்று கேள்விக்கேட்டிருக்கின்றார்!எந்த சமுதாயத்தினர்கள் தான் திருமணத்தில் வரதட்சிணை வாங்குவதில்லை?ஆடம்பரம் செய்வதில்லை?இதில் நகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு வருவது!பிறர் பார்த்து கூசும் அளவிற்கு முதுகை காட்டியவாறு ஜாக்கெட்டை கீழை இறக்கி வைத்துக்கொள்வது!குறை சொன்னவர் சமுதாயத்தில் நிச்சயமாக இப்படிப்பட்ட வரதட்சிணை விஷயங்கள் இல்லை என்று சொல்லச்சொல்லுங்கள்!எனது அனுபவத்தில் தான் இதை எல்லாம் சொல்கின்றேன்!இவர் சமுதாய நோக்கத்துடன் சொல்லவில்லை!வயிற்றெரிச்சலில் சொல்கிறார்!ஒரு முக்கியமான விஷயம்!நமது இந்து மத நல்லினக்கத்தை,அடையாளத்தை யாருமே சரியாக கடைப்பிடிக்கப் படுவதே இல்லையே!இது ஏன்? என்று தான் தெரியவில்லை!நெற்றியில் சின்னதாக விபூதி வைக்க கூடவா அவமானமாக‌ நினைக்கின்றார்கள்?!இதை பற்றியெல்லாம் யாருமே குறைசொல்ல முன் வருவதில்லை!இது தான் நமக்கு சாபக்கேடு"!!

    • @lakshmanansp722
      @lakshmanansp722 Před rokem

      Dheivanai
      You shouldn't be agitated by readers comments and don't take personally.

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 Před 3 lety +12

    Surya you gave a detailed report on Chettinad history. Good work.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os Před 5 měsíci

      ​@@vaanavilsaivarahiஇப்பொழுது அதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டதய்யா.....

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před 2 lety

    Arumiahga pesukergal very informative thank so much 👍

  • @semponarunachalam3368
    @semponarunachalam3368 Před 3 lety

    மிக அற்புதமாக விபரங்களை விரிவாகச் சொல்வது போற்றத்தக்கது.நன்றி.

  • @joesivam9021
    @joesivam9021 Před 4 lety +10

    ஓம் ஈஸ்வராய நமஹ 🙏🏻

  • @chithirayanvchithirayan5375

    நல்ல பதிவு

  • @shreenbanu7739
    @shreenbanu7739 Před 3 lety +3

    Beautiful presentation 👌

  • @Travelvlog333
    @Travelvlog333 Před 3 lety

    Wow great happy know about us 😍😍😍

  • @mk143official
    @mk143official Před 4 lety +6

    சூப்பர் சார்

  • @nithyaanand3475
    @nithyaanand3475 Před 3 lety +3

    Great and Inspiration on Head

  • @30ganesan
    @30ganesan Před 3 lety +2

    மிக நல்ல பதிவு, வாழ்த்துக்கள், subscribed

  • @kr.meganathan.meganathankr3060

    Arumaiyana Pathivu brother Vazhthukkal Vazhka Vazhamudan.

  • @GunaSekar-oj2ol
    @GunaSekar-oj2ol Před 3 lety

    💐🙏மிக அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி 🙏

  • @sathishvarmatr483
    @sathishvarmatr483 Před 4 lety +3

    Superb message bro👌👌👌

  • @palaniappans7399
    @palaniappans7399 Před 4 měsíci

    Very good Documentary. 80 percent of cultures are captured. This will be useful for upcoming generation. Thanks❤

  • @chendursaravanaautomotivep5447

    best wishes good, i have worked 12 yrs in their group , happydays, , try to give others video like this

  • @vaseekaranr5080
    @vaseekaranr5080 Před 3 lety

    Very very detailed presentation about Chettinad.

  • @ROSHANROSHAN-tg7lv
    @ROSHANROSHAN-tg7lv Před 4 lety +8

    Super bro

  • @abiramig6307
    @abiramig6307 Před 11 měsíci

    Wow .treasure of our culture.

  • @farmerisgod.nnkfruits8731

    AL surya. Thankyou so much.

  • @renugopal9028
    @renugopal9028 Před rokem

    Super brother thanks 😊

  • @sriramlakshmai9435
    @sriramlakshmai9435 Před 8 měsíci

    Good explanation All said. things are true

  • @vishalakshibussiness1516
    @vishalakshibussiness1516 Před 4 lety +5

    great explanation of nagarthar Good news
    chidambaram chettiyar karaikudi

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?

  • @chellapandiansadaiyandi9176

    Excellent research 🍉

  • @sasikumarannair9406
    @sasikumarannair9406 Před 2 lety

    Verygood

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial Před 2 lety

    Nice

  • @varadharajanpanneerselvam8216

    👌நன்று

  • @SivaKumar-my9oi
    @SivaKumar-my9oi Před 2 lety

    Super na

  • @sriakilakarthik8973
    @sriakilakarthik8973 Před 2 lety

    Super

  • @baluvelu8627
    @baluvelu8627 Před 3 lety +8

    Nanum kealvi pathurukean annan... Chetti yar maligai kadai nadathum pothu... Original irukkum... IPPA nadathuravanga yallam kalapadam pandranga nu

  • @veluvelu6308
    @veluvelu6308 Před 3 lety

    Nanrikaz kodi

  • @MrSarabiomed
    @MrSarabiomed Před 4 lety +4

    nice rare photos

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?

  • @navaneethakrishnan1645
    @navaneethakrishnan1645 Před 3 lety +21

    போரும் வணிகமும் எங்க செட்டியார் குல தொழில் 🇨🇬🇨🇬🔥🤙

    • @SenthilKumar-rr3uh
      @SenthilKumar-rr3uh Před 3 lety +9

      நகரத்தார் என்று
      எந்த வரலாற்றில்
      போர் செய்தார்கள்
      வாணிபம் செய்தார்கள் என்றால் உண்மை
      மேற்கொண்டு நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார் என்ற வரலாறு ஒன்று இருக்கா. என்றாள் இல்லை செட்டியார் என்ற சொல்லாடல் ஒரு 400
      வருடங்களுக்கு உட்பட்டது தான் சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியத்திலும் கூறப்பட்ட நான்கு வகை குடிகள் 1
      அரசர்
      அந்தணர்
      வாணியர் ்
      வேளாளர் வகை மட்டுமே
      சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட பெருங்குடி வாணியர் என்ற தான் குறிப்பிடுகிறது
      வாணியர் சமூகத்தில் இருந்து பிரிந்து சென்ற செட்டியார் நகரத்தார் என்பதுதான் வரலாற்று உண்மை

  • @singathuraithuraoi4357
    @singathuraithuraoi4357 Před 3 lety +2

    👌👌👌👌👌

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 Před 3 lety +7

    சோழ மண்ணர்களின் வரிசையில்
    பூவந்தி சோழன் என்ற மன்னனே இல்லை. அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்ட தகவல்....

  • @rajishree2368
    @rajishree2368 Před 3 lety +3

    Proud of chettiyar veetu ponnu ❤️

  • @mariyappanmari4241
    @mariyappanmari4241 Před 4 lety +8

    வாழ்க நகரத்தார்..

  • @6b23a.rohithannamalai5

    🎉🎉

  • @praveenkanth4960
    @praveenkanth4960 Před 3 lety +9

    செட்டியார் சிங்கம்

  • @karthicktech5206
    @karthicktech5206 Před rokem

    neega soldrathu crt naanum oru chettiar tha

  • @kumaresankums1829
    @kumaresankums1829 Před 2 lety

    Brother tell about current situation there are many changes

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm Před 3 lety

    I'm also chettiyar 24 manai

  • @pinkgirl3464
    @pinkgirl3464 Před 3 lety

    Chettiars yenna business pannaga... avanga business tricks pathi sollunga

  • @strawberryfruit639
    @strawberryfruit639 Před rokem

    Nangal nagarathar madurai yenna solvathenru theriya villai pugal Mika varalaru kuriyatharku nandri

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Před 2 lety

    Because of Burma and vatti

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 3 lety +1

    நகரத்தார் சிகரத்தார் பதிவு செய்த தொகுப்பளர் மிக சிறந்த பாராட்டு கலை இலக்கியம் ஒன்றும் விடவில்லை dr அழகப்பர் டு ஜஸ்டிஸ் chockalingam வரை பிள்ளையாறுநோன்பு டாக்குமெண்டரி 100%வாழ்த்துக்கள். ராயவாரம் பெரியண்ணன்.

    • @periananperianan1688
      @periananperianan1688 Před 3 lety

      Tiru as surya உயரம் உள்ளது வாழ்த்துக்கள். நேரில் வந்தால் rayavaram வந்தால் call செய்யுங்கள். பார்க்க வேண்டும்.

  • @rasirasika2098
    @rasirasika2098 Před 2 lety

    Saiva chettiyar patri sollawum???

  • @ravishankars
    @ravishankars Před 3 lety +2

    At 04:55, i think they migrated to karaikudi region, bcos kaveripoompattinam was destroyed in a tsunami disaster. That is why they chose a place which won't be prone to floods

  • @karthicks8958
    @karthicks8958 Před 3 lety

    trying to being a human

  • @navaneethakrishnan1645
    @navaneethakrishnan1645 Před 3 lety +6

    Maaveeran singamchettiyar vamsam da nanga 🇨🇬🇨🇬🗡️

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 Před rokem

    Kasi la nakarathar kasu kodukkanumtiffin sapadu ku...
    Vanniyarum metti poduvanga

  • @saminathan6516
    @saminathan6516 Před 3 lety +13

    கோவலன் கண்ணகி வாணியசெட்டியார்

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +4

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?

    • @subbusubramanian8819
      @subbusubramanian8819 Před 3 lety +4

      No wrong information Kovalan Kannaki not belong Vaniba chettiar. They are belong to Nagarathar. Lot of customs follow during wedding and from birth to death is similar to Silapathigaram.

  • @ShankarShankar-zy2xo
    @ShankarShankar-zy2xo Před 2 lety

    19.30

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 Před 3 lety

    Rayavaram kadiyapatti kothamangalm edu Ellen chetinadl thane varum

  • @venisundaram5788
    @venisundaram5788 Před 2 lety

    Like

  • @sempattimerkutheruaruppuko3722

    Ivlo story Iruka sir

  • @Subamsview
    @Subamsview Před 3 lety +1

    Nattarasankottai enpathu chettinatil oru orr. Nattukottai Thallai nagar Karaikudi

  • @nagajayaraman1265
    @nagajayaraman1265 Před rokem

    ஒரு சமுதாயத்தின். வரலாற்று பற்றிய செய்தியை அறிவிக்கும் முன் அந்த சமுதாயத்தின் பூர்வீகம் பற்றிய குறிப்பு தான் முதலில் அறீவிக்க வேண்டும் அய்யா பதிவாளர் நகரத்தார் வரலாற்றை காக

  • @murugappanmurugappan7099
    @murugappanmurugappan7099 Před 3 lety +2

    உண்மை

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety

      எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?

    • @rishirohit6745
      @rishirohit6745 Před 2 lety

      @@vaanavilsaivarahi அப்படி எங்கே நடக்கிறது என்று ஆதாரத்தோடு சொல்லுங்கள் நான் கேட்கிறேன்.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 2 lety

      @@rishirohit6745 Are you a chettiar?

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 2 lety

      @@rishirohit6745 Are you a police force or a legal body asking for evidence?

    • @rishirohit6745
      @rishirohit6745 Před 2 lety

      @@vaanavilsaivarahi Yes I'm Chettiyar

  • @navaneethakrishnan1645
    @navaneethakrishnan1645 Před 3 lety +7

    Maaveeran singamchettiyar vamsam da🇨🇬🇨🇬🔥🤙

  • @suganpal1142
    @suganpal1142 Před 2 lety

    Anna PA. Chidambaram Kanadukaathan illa avuga aatha porandhadhudhaan Kanadukaathan, senjadhu Kandanur. PA Chidambaram is from Kandanur and not from Kanadukaathan. Kanadukathaanum Chettinadum onnudhaan.

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem

    செட்டியார்கள் சாப்பிடும் தட்டை வட்டி என்பார்கள் .இவர்களின் தொழிலும் வட்டி தொழில்தான் செட்டியார் ஆச்சியிடம் வட்டியில் சோறுபோடு என்பாராம்.

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Před 8 měsíci

    Vivre les nagarathars

  • @manivannan4316
    @manivannan4316 Před měsícem

    உழைப்பால் உயரவில்லை.அநியாய வட்டியால் உயர்ந்தனர்...

    • @manivannan4316
      @manivannan4316 Před měsícem

      தேச விடுதலைக்கு போராடாத ஒரே சாதி நகரத்தார் சாதி...

  • @jayanthprabu793
    @jayanthprabu793 Před 4 lety +4

    CORRECT SIR

  • @anmuthuverrappananmuthuvee7135

    Parmakudi is wrong

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Před měsícem +1

    வாழ்க நகரத்தார் மக்கள், ஆனால் அதே நகரத்தார் வம்சத்தில்தான் கேடுகெட்ட ஊழல் குடும்பம் ப.சிதம்பரமும், குடும்பமும், அந்த சமூக மானத்தையே வாங்கிய ஜென்மங்கள்.

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Před 6 měsíci

    ஐயா. அன்பான. வேண்டுகோள். எனதுபெயர்.... ப. பரஞ்சோதி.. ரங்கூன்... காலம் சென்ற. நாட்டுகோட்டை. பழனியப்பசெட்டியார்.எனதுதந்தை.ஆவார்.1960.களில்.ரெங்கூனில்காலமாகிவிட்டார்.அவருடன்ரெங்கூனில்வியாபரம்செயதுவந்த. அவரது. பெரியப்பா மகன்கள். சித்தப்பா மகன்கள். பெயர்கள். 1.ஆதப்ப.செட்டியார்.2.அண்ணாமலைசெட்டியார்.3.முத்தையாசெட்டியார்.4.சிதம்பரசெட்டியார்.இவர்களுக்குஎன்னைதெரியும்.என்தந்தை.ரெங்கூனில்.இறந்ததும்.இடுகாடுவரை.இவர்கள்வந்துஈமசடங்குகளைசெய்தனர்நான். சுமார் ஐந்து வயது குழந்தை. என்தந்தைக்குகொள்ளிவைத்தேன். இடுகாட்டுசடங்குகள். முடிந்ததும். என்னை. என் தாயார். காமாட்சிஅம்மாளிடம். விட்டுவிட்டு. சென்றுவிட்டனர். அதேசமயம். ரங்கூனில். போர்அதிகரிக்கதுவங்கியதும். என்னையும். என் தங்கை யையும். தூக்கி கொண்டு. என் தாயார். அகதிகள் கப்பலில். உயிர்தப்பினால்போதூம். என்ற நிலையில். தமிழகம் வந்துவிட்டார். என்தந்தை கொடுத்திருந்த. முகவரியைதவரவிட்டுவிட்டார். எங்களால். இன்றுவரைஎன்தந்தையின்உறவினர்யாரையும்கண்டுபிடிக்கவில்லை. தற்போது. என் தாயாரும். இறந்துவிட்டார். எனக்கும். வயது. அருபதைநெருங்குகிறது. மேற்ப்படி. பெயர் உள்ள. எனது உறவினர்களை. உங்களது. கானொலிமூலம். கண்டுபிடிக்க முடியும். என்ற. ஒரு நம்பிக்கையில். இதைபதிவிடுகிறேன். நீங்கள். கட்டும்ஆலயசிவபெருமான். எனக்குஉதவுவார்எனநமபுகிறேன்... குரிப்பு.எனதுதந்தைக்கு.நாட்டுகோட்டையிலும்.ஒருமனைவியும்.மகளும்.உள்ளதாவும்.தெரிவித்துஉள்ளார்.ஆகவே.இதைபடிக்கும்.பார்வையாளர்கள்கூ.விசாரித்துஎனக்குஉதவலாம்.நன்றிக்குரியவன்ஆவேன்.எனக்குதெரியபடுத்தவிரும்புவோர்கள். இந்தகமாண்டுக்குகீழேயேஎப்பொழுதுவேண்டுமானலும்தெரியபடுத்தலாம். இந்த பதிவை. எனது தொலைபேசியில். சேமித்து பதிவு செய்து வைத்துள்ளேன். அடிக்கடி. எதுவும். பதில்கிடைக்கிறதாஎன்று. பார்த்து வருகிறேன். கருனைஉள்ளவர்கள். எக்கு உறவினர்கள். விலாசத்தைவிசாரித்துதெரியபடுத்திஉதவலாம். 🙏💕

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Před 5 měsíci

      தயவுசெய்து. விலாசம். விசாரித்து சொல்லுங்கள். அன்புஉள்ளங்களே. 🙏💕

  • @avairavan.
    @avairavan. Před měsícem

    Trisha husband...

  • @homoeohealthcare6316
    @homoeohealthcare6316 Před 3 lety

    Ipathaiku irukum nagarathar vellala kalapu matumae.. But unmaiyana nagarathar veru oruvargal.. Because nama adimai paduthi aatchi seidha british um seri ancient naatu kotai nagarathar seri use pana kodi singa kodi.. And North indian setu also. We are same working ( business people) name name

  • @nagajayaraman1265
    @nagajayaraman1265 Před rokem

    காஞ்சீபுரத்தில் துவக்குகிறாரா. நகரத்தாரின் பூர்வீகமா நாகமநாடு என்று நகரத்தார் ஒருவர் இந்த டிவி யில் பேசி உள்ளார். எது சரி காஞ்சீயா நாகமநாடா

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh Před 2 lety

    நா காரைக்குடி செட்டிநாடு அம்பளகாரன்‌னு‌ சொல்லிக்க பெருமைபட்டுக்ரேன்

  • @ragavendranc8934
    @ragavendranc8934 Před 2 lety +7

    கண்ணகி, கோவலன், பட்டினத்தார்,காரைக்கால் அம்மையார் இவர்கள் எல்லாம் எங்கள் வாணியர் செட்டியார்கள்! நாட்டுக்கோட்டை செட்டியார் கிடையாது!

    • @maniman_soundtracks4099
      @maniman_soundtracks4099 Před 2 lety +1

      No way.... The customs they (kovalan,kannaki,etc) followed in the tamil poems... Is actually what now nagarathars doing... And vaniyar chettiyars dont do that....

    • @kasisethusethu9040
      @kasisethusethu9040 Před rokem +1

      இன்று ம் பட்டிணத்தாருக்கு ஆடி மாதத்தில் பத்து நாள் திருவிழா பூம்புகாரில் நகரத்தார் கள் நடத்துகிறார்கள். சென்ற தலைமுறை வரை பெண்கள் காலில் கொலுசு போடமாட்டார்கள்.கண்ணகி கண்ணம்மை என்று மாசாத்துவான் சாத்தப்பன் என்றும் பல சிலப்பதிகாரம் நூலிலுள்ள பெயர்கள் மருவி வைக்கும் வழக்கம் எங்கள் சமுகத்திலுண்டு.

  • @muruganalagappan2268
    @muruganalagappan2268 Před 4 lety +3

    Satti setti

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 Před 2 lety +1

    இந்த சமூகம் தனியாக தோன்றிய மனித குலமா?.. இன்னும் மனு தர்மத்தை தூக்கிபிடிக்கிறார்... வட்டி தொழிலை பற்றி விபரமாக சொல்ல வில்லை

  • @nithishsorock
    @nithishsorock Před 3 lety +2

    But why are chetti so cheap and stingy misers. They have no ethics and loot people...

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 Před rokem

      You are wrong

    • @nithishsorock
      @nithishsorock Před rokem

      @@visalaakshirethnam9624 sorry, majority of the chettis have no ethics in business. Just like marwadis. It is a well know fact.

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 3 lety +4

    எல்லாம் அருமை. ஆனால் பெண் வீட்டாரிடம் ஏன் 60 லட்சம் 70 லட்சம் கொடு, 8 நகை 10 நகை வேண்டும்(வைரம்), மேல் முறை கொடு கீழ் முறை கொடு என்று பிடுங்குகிறீர்கள்? வரதட்சணை கேட்பது தவறு என்று சட்டம் சொல்கிறதே. பணம் இல்லாத பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? இந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்க நகரத்தாரில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?

    • @manimuthu3011
      @manimuthu3011 Před 3 lety +1

      Neenga appadi ulla aatkal kita maatunathu thavaru,assest vachu irukanaa nu parthu ponna kudukurathum thavaru thaan,athuku neenga ellarayum paarthu korai sollurathum thavaru thaan..nallavana paarthu kudunga..

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +2

      @@manimuthu3011 தவறையெல்லாம் ஆண்கள் செய்து விட்டு பெண்கள் மேல் பழியைத்தூக்கிப்போடும் சமுதாயம். சமுதாயத்தை சீர் திருத்த வழியைக்காணோம். பெண்கள் மீது தவறு சொல்வது ஏன்? அப்படியென்றால் தவறான ஆட்கள் சமூகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி

    • @manimuthu3011
      @manimuthu3011 Před 3 lety

      @@vaanavilsaivarahi oru samutham mattum ketavangal illa,ella samuthayathil ulla vargalum nalla vargal illai,athu pol ella aangal mattum kettavargalum illai(unga appa va irugalam anna na irugalam)ella pengalum nallavargal illai.neenga yaro parthu pera paarthu ellarum ketta vanganu sollurathu rompa thappu..

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +1

      @@manimuthu3011 Let us clean our house first. அதாவது முதலில் நம் வீட்டை சுத்தம் செய்துவிட்டு அடுத்த சமுதாயத்தைப் பற்றி பேசுவோம். அடுத்த சமுதாயத்தில் வரதட்சணை வாங்கவில்லையா நான் ஏன் வாங்கக் கூடாது என்று கேட்டால் நீங்களும் உள்ளே போக வேண்டியது தான் அவனும் உள்ளே போக வேண்டியது தான். நமக்குள்ளே இருக்கும் அழுக்குககளைக் களைய முற்படாமல் மூடி மூடி மறைத்ததன் விளைவு இன்று புள்ளிகள் குறைந்து விட்டதாகப் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Před 3 lety +2

      @@manimuthu3011 உங்களை மாதிரி விதண்டாவாதம் பேசும் ஆட்களே தற்போது நகரத்தாரில் அனேகம் பேர். எனவே தான் சமுதாயம் அழிவை நோக்கி நகர்கிறது.

  • @venisundaram5788
    @venisundaram5788 Před 2 lety

    Like