C.N.Annadurai Full History in Tamil: சாமானிய பிறப்பும் சாதனை மரணமும் | அண்ணா வாழ்க்கை வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2021
  • C. N. Annadurai Full History in Tamil ( அண்ணா வாழ்க்கை வரலாறு )
    அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என மதிப்பிடப்பட்டது. அது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவானது. அப்படி என்ன செய்தார் அண்ணா? யார் இவர்? தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் சரித்திரத்தை புரட்டிப்போட்ட அண்ணாவின் கதை இது.
    எழுத்து: அ.தா.பாலசுப்ரமணியன்
    குரல்: விவேக் ஆனந்த்
    கட்டுரையாகப் படிக்க: www.bbc.com/tamil/india-56360655
    #CNAnnadurai #Anna
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 1,8K

  • @b.amirtha4506
    @b.amirtha4506 Před 3 lety +629

    இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கிறேன்🔥
    தமிழ்நாட்டில் பள்ளி படிப்பு என்பது இருமொழிக் கொள்கையாக இருக்கும்🔥
    சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும்🔥
    இதை மாற்ற நினைத்தால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்காது🔥
    இதில் எதை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் மக்கள் பொங்கி எழுவார்கள் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கும் வரை இந்த அண்ணாதுரை தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்🔥
    ~ C.N.ANNADURAI❤
    Headmaster of indian politics🔥

    • @sundart5451
      @sundart5451 Před 3 lety +48

      தமிழ் நாடு என்று பெயரை மாற்ற கோரி 70 நாட்கள் உன்னா விரதம் இருந்து உயிர் நீத்தது.
      தியாகி சங்கரலிங்கம் அவர்கள்.

    • @kandaa8799
      @kandaa8799 Před 3 lety +30

      @@sundart5451 ama apo pacha dumilar Kamarajar iruntharu avaru death kuda kevalama pesanaru athaiyum solunga Anna vanthu rule potu name change panathu olunga padinga history

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Před 3 lety +36

      Yes, now casteist and soft sanghis praise only kamarajar

    • @sundart5451
      @sundart5451 Před 3 lety +13

      @@yasararafatha3139
      I Love Aringer Anna But plz don't forget Sankaralinganar that's all.

    • @awesomeservice
      @awesomeservice Před 3 lety +13

      @@sundart5451 yes very true but when you talk about Sankaralinganar you have to mention about Kamarajar who couldn't name தமிழ்நாடு. Or simply leave it as Anna because even periyar wanted to name as தமிழ்நாடு even before the states were split on linguistic basis.

  • @Mskumar247
    @Mskumar247 Před 3 lety +134

    "நமஸ்காரம்" என்பது "வணக்கம்" என்று மாறியதில் உள்ளார் அண்ணா..!!!

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 2 měsíci +7

      Yes. Even now Telugu, Kannada, Malayalam people say Namaskaram. Only Tamils say Vanakkam ❤

    • @shanthakumari9038
      @shanthakumari9038 Před měsícem +1

      Other states accepted Sanskrit so... they say Namaskaram !

    • @shanthakumari9038
      @shanthakumari9038 Před měsícem +2

      தமிழன்டா !🎉😊

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 Před měsícem +1

      அருமை தோழர்❤❤

  • @JaiSuryaG
    @JaiSuryaG Před 3 lety +243

    "நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்..
    தேங்காயும் உடைக்க மாட்டேன்.."
    🤩🙌ஆகா.. என்ன ஒரு உன்னதமான முற்போக்கு சிந்தனையாளர்..🖋️👏
    நன்றிகள் BBC தமிழ்..💐

    • @existensistrubczthentruscatt
      @existensistrubczthentruscatt Před 3 lety +5

      Vera level...

    • @arulnathan5986
      @arulnathan5986 Před 3 lety +4

      இப்போது திராவிட நாட்டு கோரிக்கையும் இல்லை சுயநிர்ணய உரிமை கோரிக்கையும் இல்லை எல்லாம் கருனாநிதி சொத்தாகி விட்டது

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 Před 3 lety +3

      தேங்காயை உடைக்காமல் எப்படிப்பா சட்னி செய்வது?

    • @marsookali9936
      @marsookali9936 Před 3 lety +4

      @@digitalkittycat4274 ungha Aatha Kitts keelu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +1

      Dravida NADU korikkaiyai kaivittathu Arignar Anna 1964 IL. Matrakolgaigal DMK vidam Appadiye iruppathalthan, VORU Pranthiya katchiyaip PRADHANA yedhiriyagak karuthukirathu naattai AALUM agila Bharatha BJP.

  • @Rathinavell2003
    @Rathinavell2003 Před rokem +256

    தமிழ்நாட்டில் 2,000 ஆண்டுகள் இருந்த பாப்பார சனாதன சாம்ராஜ்யத்தை ஒழித்து இன்று வரை அந்த மயிலாப்பூர் கருமத்தை தலை தூக்காமல் இருக்க செய்த .. அண்ணா The Great !

    • @anandhababu9220
      @anandhababu9220 Před rokem +6

      Me too

    • @disney_world5806
      @disney_world5806 Před rokem

      எந்த பார்ப்பானும் என் சோத்தில் மண்ணை போடவில்லை அரசியல் வாதிகள் தான் அனைத்து அக்கரமங்களையும் செய்கின்றனர் அதுவே ஒரு ஜாதியாகவும் நோயாகவும் மாறிவருகிறது

    • @thirumalain8812
      @thirumalain8812 Před rokem

      I don't have to worry too dear friends and friends with the best thing to know for a few months I was so scared and then get upset with him I was like he just got num I just one thing I wanted him out and he told like that it will take him toi out there to be a part because of me he doesn't have any friends or friends and I'm still at work iruku but he not only has been a friend for the first couple weeks of his revise but not for the rest but not in a few weeks but not to the day he said it would not help him toi or any time it will not work as a result in my career as well and then they have the money you want and the other day they didn't have a chance of the same as per year or a while they are still not going through a days to be with him for you if he wants them died in your area if he has new information or a new one or not or a phone number for you and the people who do that is the best of them in your own life if they have the same problems they have a problem was not going on for the next couple days puppy or a couple days after that it would take wrong breath or you can get the baby back cover to be honest if your dog doesn't know the exacting caused problems or you and you are the only I could find out

    • @thirumalain8812
      @thirumalain8812 Před rokem +1

      I am in a few weeks now a year after the birth and my husband and the people are going back into

    • @GaneshGanesh-kh1wg
      @GaneshGanesh-kh1wg Před rokem +5

      நன்றி

  • @thangap200
    @thangap200 Před 8 měsíci +73

    தமிழர்களுக்கே கிடைத்த பெருமை என்றால் அது அண்ணா அவர்கள் தான்.

    • @gunasekaran1683
      @gunasekaran1683 Před 26 dny

      😂 அன்னையில இருந்து இன்னைய வரைக்கும் கொடுத்த வாக்கை நிறைவேத்தாத ஒரே கட்சி திமுக தான்.. இதலாம் ஒரு பெருமை.. தூ..

  • @nandakumaram8996
    @nandakumaram8996 Před 3 lety +166

    BBC தமிழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏻👍.

    • @mohanarangamd2116
      @mohanarangamd2116 Před 3 lety +4

      அண்ணா நாமம் வாழ்க

    • @vijayalakshmikumaran7380
      @vijayalakshmikumaran7380 Před 3 lety +2

      Thank you BBC for this video
      .

    • @muruganponniah7014
      @muruganponniah7014 Před 2 lety +5

      தமிழுக்கும்,
      தமிழனுக்கும்
      தமிழ் நாட்டிற்கும்
      பெருமை
      சேர்த்தவர்.
      தமிழர்கள்
      வாழ்வில்
      அண்ணாவின்
      பெயர்
      நிலைத்து
      நிற்கும்.
      நம் நாட்டின்
      விடுதலைக்காக
      மகாத்மா காந்தி
      எந்த அளவுக்கு
      உழைத்தார்,,
      அந்த அளவுக்கு
      அண்ணா
      தமிழ்நாட்டுக்கு
      நிலைத்த
      புகழ் சேர்த்தவர்.

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety +1

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety +1

      @@mohanarangamd2116
      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

  • @ayyappanr3149
    @ayyappanr3149 Před 3 lety +555

    அண்ணாவை எல்லோரும் போல சராசரி தலைவர் என்றே நினைத்து விட்டேன் 🙏 அவரைப் பற்றிய களஞ்சியப் புத்தகங்களை வாசிக்க உள்ளேன்♥

    • @joeldhas327
      @joeldhas327 Před 3 lety +31

      Anna va padikrathuku munnadi avaroda guru periyara pattium padinga...

    • @ayyappanr3149
      @ayyappanr3149 Před 3 lety +27

      @@joeldhas327 அவசியம் இல்லையென்று நினைக்கிறேன் நண்பரே... நா தேங்காயும் உடைக்க மாட்டேன், பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் என்ற வார்த்தையே என்னை ஈர்த்தது.நான் கடவுளை நேசிப்பவன். விநாயகரை உடைக்க விரும்பும் மனதை நா அறிய விரும்பவில்லை.தங்கள் பரிந்துரைக்கு நன்றி !

    • @ayyappanr3149
      @ayyappanr3149 Před 3 lety +11

      @jingly bingiy நண்பரே ! அது தங்களுடைய தனிப்பட்ட கருத்து. ஒரு குடும்பத்தில் தலைவனை அசிங்கப்படுத்தினால், அந்த குடும்பமும் அதையே சாரும் ! நான் இங்கு விவாதத்திற்கு வரவில்லை. என்னுடைய விருப்பத்தை பதிவிட்டேன். ஓர் கொள்கையால் மனிதன் தானாக கவரப்படவேண்டும். திணிக்க கூடாது. நன்றி 🙏

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 Před 3 lety +3

      @jingly bingiy
      100%சரியா சொன்னிங்க....

    • @ayyappanr3149
      @ayyappanr3149 Před 3 lety +2

      @jingly bingiy நன்றி தோழரே !

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 Před 2 lety +76

    பெயர் மட்டும் அண்ணா இல்லை, அறிவில், சிந்தனையில் எல்லோருக்கும் அண்ணா தான்.

  • @kamalkannan4387
    @kamalkannan4387 Před 3 lety +243

    சாதி வெறுத்து தமிழர்களாக ஒன்றிணைவோம் 🔥🔥

  • @jayaseelanelango5792
    @jayaseelanelango5792 Před 3 lety +145

    அண்ணாதுரை கொண்டுவந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் போதே மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும், அந்த அச்சம் இருக்கிற வரையில் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்...

    • @vigneshananth6814
      @vigneshananth6814 Před 3 lety +1

      Appadiya tamil natil lattary ena onnu irunthatu athai jaya lalitha alithare

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

    • @user-li1tp4lc9h
      @user-li1tp4lc9h Před měsícem

      ஜெயலலிதா இருந்த கட்சி பெயரே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ​@@vigneshananth6814

  • @milyas.M
    @milyas.M Před 3 lety +307

    எவ்வளவு முற்போக்கான சிந்தனைகளை / கொள்கைகளை அப்போதே கொண்டிருந்தார் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மிகச் சிறந்த தலைவர். நடுநிலையாகவும் அதிக முயற்சிகளை எடுத்தும் தொகுத்து வழங்கிய BBC க்கு வாழ்த்துக்கள்!

    • @PJMKumar
      @PJMKumar Před 3 lety +3

      இன்றைய திராவிட இயக்கத்திற்கு வித்திட்டவர்.
      1967 - 2021 நடந்த ஊழலற்ற ஆட்சிக்கு வித்திட்டவர்.
      இதற்கு மேல் இவர் புகழ் சொல்ல வேண்டாம்

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety +1

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 Před 3 lety +2

      @@PJMKumar Poda Sanghi poi Gujrata paruda songhi

    • @PJMKumar
      @PJMKumar Před 3 lety +1

      @@ganapathyelumalai9832 உங்க அம்மா நன்றாக பாலுடன் தமிழையும் ஊட்டிவிட்டிருக்கிறார்கள் . திராவிட இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள்
      என்பதற்கு இதைவிட வேறென்ன சொல்ல வேண்டும்.

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety +1

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

  • @abdulhameedfairoze9060
    @abdulhameedfairoze9060 Před 2 lety +49

    இன்றைய காலத்திற்கு ஏற்ப, முக்கியம் வாய்ந்த அதேசமயம் தெளிவான ஒரு ஆவணக் படக்காணொளியை வெளியிட்ட பிபிசி சேனலுக்கு நன்றி. இதனா‌ல் இனி, இளய தளமுறையினரின் தேடலாக அண்ணா இருப்பார் என்பது நிதர்சனம்.

  • @anithashree6666
    @anithashree6666 Před 3 lety +114

    இவ்வாறான பதிவு மிக முக்கியம் இக்காலத்து பிள்ளைகள் கையில் கைப்பேசியில் தேவையற்றதை செய்து கொண்டிருக்கின்றனர் இவ்வாறான பதிவை பார்க்க வேண்டும் மிகவும் அருமை இன்னும் நிறைய பதிவு போடுங்கள் வாழ்க பேரறிஞர் அண்ணாவின் புகழ்

  • @satheeshkumar8251
    @satheeshkumar8251 Před 3 lety +312

    அண்ணாவின் வாழ்க்கையும் கருத்துக்களையும் 10, 12-ஆம் வகுப்பில் தணி பாடமாக கற்று கொடுக்க வேண்டும்.

    • @dhamodharan9664
      @dhamodharan9664 Před 3 lety +4

      @@ramumoorthy3932 அப்போது இந்து மதத்தில் ஆபாசமாகதான்💩 மந்திரங்கள் உள்ளதா?நீங்களும் ஆபாசமாகத்தான் அர்ச்சனை செய்விர்கலோ?

    • @sakthichan3191
      @sakthichan3191 Před 3 lety +6

      @@kaalbairav8944 Mental thayoli...kanchipuram la nesavalar kudumbathula pirandhavar ku andhra sondha oora...yaaruda neegala onnum theriatha punda pasagala...poi varalara padigadaa oombigalaa...inga vandhu kadharittu irukeega...

    • @vigneshananth6814
      @vigneshananth6814 Před 3 lety

      @narayanan mariappan correct neenga sonnathu bad words use pannathiga

    • @AhamedAnaz
      @AhamedAnaz Před 3 lety +1

      @@sakthichan3191 varalaaru ellam padikkadhaan seirom but whatsApp il padikkum annanin vizhudhugal naangal.... Appadi dhaan tharkuriyaaga vae iruppom

    • @AhamedAnaz
      @AhamedAnaz Před 3 lety +1

      @narayanan mariappan dei appa avaru appa amma jadhi dhaan un piratchanai.

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye Před 3 lety +539

    தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல் யாருக்கும் எஜமானாக இல்லாமல் யாருக்கும் அடிமையாக இல்லாமல் யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டாமல் நல்வாழ்வு வாழ்வதே எனது குறிக்கோள்..
    - GREAT ANNA

    • @mohammedusmanabdulraheem8700
      @mohammedusmanabdulraheem8700 Před 3 lety +31

      Some how Tamilian has their own identity and dignity despite of frequent attempts to destroy their uniqueness.
      தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அடிக்கடி முயற்சித்த போதிலும், தமிழர்கள் எவ்வாறு தங்கள் சொந்த அடையாளத்தையும் கண்ணியத்தையும் கொண்டிருக்கிறார்கள்.

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye Před 3 lety +10

      @@mohammedusmanabdulraheem8700 true 💯,brother.

    • @thirumalai.indhukadamigals8962
      @thirumalai.indhukadamigals8962 Před 3 lety +6

      Thanks

    • @madhusudhanan1437
      @madhusudhanan1437 Před 3 lety +4

      Anna is not a tamilar he is Telugu mudiliyar

    • @madhusudhanan1437
      @madhusudhanan1437 Před 3 lety +2

      Dravidan is a real one is fake,periyar and Anna is both of them tamilpeople down in dominating Tamil speak people ,everybody make fool in tamilnadu

  • @geesview1717
    @geesview1717 Před 3 lety +96

    தமிழனின் அடையாளம் அண்ணா....❤️❤️❤️

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety +1

      👍👍👍czcams.com/video/zqtrHUbVEGE/video.html

    • @gowthamanpalanisamy9966
      @gowthamanpalanisamy9966 Před 3 lety +2

      டேய் dravidian stock எப்படி தமிழன் அடையாளம் ஆவான்

    • @madhavaraj0010
      @madhavaraj0010 Před 3 lety +8

      @@gowthamanpalanisamy9966 dravidam mening by tamil

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c Před 2 lety +5

      @@gowthamanpalanisamy9966 அடேய் ஆமை குஞ்சு. கேரளாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட மலையாளி நாய் டம்ளர் சீமான் உனக்கு தமிழனா?

    • @manikandanm5089
      @manikandanm5089 Před 2 lety +10

      @@gowthamanpalanisamy9966 I am tamil from dravidian stock
      நான் தமிழன் திராவிட இனத்தை சார்ந்தவன்...
      அப்படி என்று தான் சொன்னார் அண்ணா.

  • @awesomeservice
    @awesomeservice Před 3 lety +86

    பார்பனராக பிறந்திருந்தால் இவருக்கு Nobel பரிசு கிடைத்திருக்கும் வணிகவியலில்.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 Před 3 lety +2

      that is ur assumption :)

    • @narenraj2004
      @narenraj2004 Před 3 lety +13

      He is more than Nobel prize bro

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 Před 3 lety +1

      TamilNin kooda Piranda pagutharivuku porundada karpanai Ulaganathan chindanai
      Avar exhudia economics nool edavadu erundal chollungal
      Padilla aasaipadugiren
      Avar parpanaraga oirandirundal inda politics seramal innum pDithirupar
      Nobel parisu kidakattum ambedkar madri agiyirukLame

    • @prakan4evr
      @prakan4evr Před 3 lety

      Well said

    • @narenraj2004
      @narenraj2004 Před 3 lety +1

      @@narayanaswamyhariharan3177 Ambedkar is great but Anna is Legend legacy and he is an idol

  • @mirrorpoint2911
    @mirrorpoint2911 Před 3 lety +80

    அண்ணா தமிழ்நாட்டின் அடையாளம். திராவிட அசுரன். அண்ணா எம் மன்னா.

  • @financeexpat4433
    @financeexpat4433 Před 3 lety +98

    தமிழினத்தின் தலையாய தலைவன். இவர் இல்லையென்றால் நானும் என் தந்தையும் என் பாட்டனைப் போல கூலி வேலை தான் செய்திருப்போம்.

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 Před 3 lety +9

      உண்மை.....
      இன்னும்
      இடுப்பில் தான் துண்டை கட்டி இருப்போம்... ......

    • @manishankar690
      @manishankar690 Před 3 lety +6

      It’s true..

    • @sudhadhiravidamani2476
      @sudhadhiravidamani2476 Před 3 lety +6

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 Před 3 lety +1

      Padipu koduthadu kamarajar
      Anna oru varudam thane aatchi seydar
      Analum kettadu edu um seyyavillai
      Maduvilakai edukavillay
      Tamilan oru generation kudi pazhakkam illamal irukiran
      Adhai keduthuvida mAtten tamilanuku thayir sadame podhum kirakkam varuvadharku
      Karuna is

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 3 lety +1

      vantheri thelungan engalukku thalaivandaa lavudaa

  • @Nobita_Noah7
    @Nobita_Noah7 Před 3 lety +79

    இன்று வரை சங்கிகளை அலர வைக்கும் பெயர் பேரறிஞர் அண்ணாதுரை மற்றும் தந்தை பெரியார் 🖤❤🌄

    • @pradeeppradeepraja910
      @pradeeppradeepraja910 Před 3 lety +1

      Aama entha pundaika pera kettu alittalum evunuka oru alupundane evunkala ponara nee thamilsnukku ponthurukka matte

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 3 lety +1

      "பொய் பரப்புரை செய்வதில் ஹிட்லரின் கோயபல்ஸுக்கே திராவிட இயக்கம் தண்ணீர் காட்டிவிடும்" என்று குணா ஐயா இந்திய தேசியமும் திராவிட தேசியமும் புத்தகத்தில் கூறியுள்ளார்.
      இக்காணொளியைப் பார்க்கும் போது அது தான் நினைவில் வருகிறது‌. நமது மண்ணை(Nov1 1956) திராவிடம் என்ற பெயரில் தெலுங்கரிடமும் மலையாளியிடமும் கன்னடரிடமும் பச்சையாக காட்டி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். அது தோற்றத்தில் இருந்து செய்த இரண்டகங்கள்(துரோகங்கள்) ஏராளம்.

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 3 lety +3

      மேலும்,
      ஆரியம் வேறு திராவிட வேறு அல்ல.
      ஆரியமும் திராவிடமும் ஒன்று என்னும் உண்மையை உணர வேண்டும்.

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 Před 3 lety +1

      ஹிந்து தமிழன் என்றால்
      இனிமேல்
      ஈ வே ரா , அண்ணாதுரை திருட்டு
      முன்னேற்ற கட்சி கும்பலுக்கு
      சிம்ம சொப்பனம் தான்
      ஹிந்து தமிழன் வேங்கையடா

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 Před 3 lety

      @@aravndhanr7241
      உண்மை

  • @savithiyank6271
    @savithiyank6271 Před 3 lety +31

    மிகசிறந்த தொகுப்பு...👍👍👍
    திராவிடம் பற்றி பேசுபவர்களுக்கெல்லாம், அண்ணாவை பற்றி இவ்வளவு தெரிந்துருக்காது...
    நன்றி...

  • @My_heart8999
    @My_heart8999 Před 2 lety +61

    "'மாற்றான் தோட்டத்து மல்லிகை க்கும் மணம் உண்டு'" யாரையும் புன்படுத்தாமல் தன் பேச்சிலும் ,நடவடிக்கைகளும் நாகரிக அரசியலை வித்திட்டவர் • பேரறிஞர் அண்ணா •

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

    • @thiravidam5
      @thiravidam5 Před 8 měsíci

      பார்பனர் மாற்றான் தோட்டமில்லையா.உங்களது உருட்டு களுக்கு இப்போது யாரும் ஏமாறமாட்டார்கள்

    • @kamartheenkamartheen9988
      @kamartheenkamartheen9988 Před 7 měsíci +1

      பார்ப்பானை நன்றாக பிடிக்கும்
      அவன் 4வர்ண கொள்கைதான் அண்ணாவிற்கு பிடிக்காது

  • @jayarajanjayarajan5113
    @jayarajanjayarajan5113 Před rokem +31

    அறிஞர் அண்ணா வாழ்க...வாழ்க...வாழ்கவே.... தமிழர் தமிழ்நாடு தமிழ் மொழி இருக்கும் வரை எங்களேடு வாழ்ந்து கொண்டு இருப்பார்.

  • @selvasamy5819
    @selvasamy5819 Před rokem +27

    அண்ணா தமிழர்களுக்கு மாபெரும் வரம்.

  • @ezhilrajraj272
    @ezhilrajraj272 Před 2 lety +49

    நவீன தமிழ்நாட்டின் சிற்பி தமிழ் தாயின் தலைமகன் 😍

    • @smilesunil1989
      @smilesunil1989 Před měsícem

      ஊழல் தமிழ்நாட்டின் சிற்பி

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 Před 3 lety +53

    அற்புதமான அறிவாற்றல்மிக்கவர் அறிஞர் அண்ணா.

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před 3 lety +86

    அண்ணாவை போல் இன்னொரு தலைவர் நமக்கு இனி எப்பொழுது கிடைப்பார்,,,,,

  • @yaathumoore360
    @yaathumoore360 Před 3 lety +139

    அண்ணா மட்டுமல்ல அண்ணா பல்கலைக்கழகம் என்றும் என்றென்றும் தமிழருக்கானது. தமிழக மக்களின் சொத்து அதை யாரிடமும் விட்டு விட கூடாது.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 3 lety +43

    எவ்வளவு முற்போக்கான சிந்தனைகளை / கொள்கைகளை அப்போதே கொண்டிருந்தார் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, அண்ணாவை கொடியில் வைத்து கொண்டு கொள்கைகளை மத்தியில் அடமான ம் வைத்து விட்டார் கள்

  • @comradelove2427
    @comradelove2427 Před 3 lety +92

    இவர் ஒரு மேதை 💖
    என்றும் புகழ் வாழ்க
    இலங்கையிலிருந்து

  • @samuvel9337
    @samuvel9337 Před 3 lety +61

    அருமையான தொகுப்பு ❤️❤️❤️
    நன்றி BBC தமிழ், வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️❤️❤️

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      👍👍👍czcams.com/video/zqtrHUbVEGE/video.html

    • @SMARTTEACHERTAMILSELVAN
      @SMARTTEACHERTAMILSELVAN Před měsícem

      படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரி

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu Před 3 lety +85

    Mr.C.N Annadurai icon of Tamil Nadu 🔥 Great leader 💪🏼

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈👍

    • @omnamonarayan9176
      @omnamonarayan9176 Před rokem +1

      😂😂😂CN annadurai Against Akhand Bharat 🇮🇳🇮🇳🇮🇳and Pro Pak

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před 3 lety +54

    அண்ணாவின் "பணத்தோட்டம்" புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்

  • @nagarasan
    @nagarasan Před 3 lety +62

    வரலாற்றை திருப்பி பார்த்து வருங்கால நமது பாதை ஏதுவாக இருக்க வேண்டும் என நாம் முடிவு செய்ய இது போன்ற வரலாறு கூறும் மீள் பதிவு காணொளிகள் இன்றைய தேர்தல் கால சூழ்லில் நிச்சயம் தேவை தொடர்க வளர்க வாழ்க/

    • @marshillmike2925
      @marshillmike2925 Před 3 lety

      Tamilergelin viddu kodukkum gunettal tan, tiravidem valeremudinthetu

  • @sathya6691
    @sathya6691 Před 3 lety +308

    தமிழ் வாழ்க. அண்ணா புகழ் வாழ்க

    • @shyjankumar1109
      @shyjankumar1109 Před 3 lety +4

      Europe azhivin pidiyil
      France la pakkaliya school teacher
      Unga azhivin news I etirpakkiren

    • @rajarejinj9049
      @rajarejinj9049 Před 3 lety +2

      🎉🎉🎉

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 3 lety +8

      "பொய் பரப்புரை செய்வதில் ஹிட்லரின் கோயபல்ஸுக்கே திராவிட இயக்கம் தண்ணீர் காட்டிவிடும்" என்று குணா ஐயா இந்திய தேசியமும் திராவிட தேசியமும் புத்தகத்தில் கூறியுள்ளார்.
      இக்காணொளியைப் பார்க்கும் போது அது தான் நினைவில் வருகிறது‌. நமது மண்ணை(Nov1 1956) திராவிடம் என்ற பெயரில் தெலுங்கரிடமும் மலையாளியிடமும் கன்னடரிடமும் பச்சையாக காட்டி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். அது தோற்றத்தில் இருந்து செய்த இரண்டகங்கள்(துரோகங்கள்) ஏராளம்.

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 Před 3 lety +6

      இதை 10நாள் முன்னாடி போட்டிருந்ததால் நிச்சயம் எல்லாருடைய ஓட்டும் DMK க்கு தான்.....

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 Před 3 lety +10

      ஏன் DMK மீண்டும் வேண்டும் ****!""""!!!!
      🤔அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!
      🤔அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.
      🤔அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் - தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.
      🤔பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் - வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
      🤔அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்(அதனால் தான் பார்ப்பானுக்கு DMK னாலே காண்டு )
      🤔பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு - பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது(மினி பஸ்) -(அதுவரை பல்லவன் )
      🤔விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் - வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.(100% கலைஞர் செய்தார் )
      🤔காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் - மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
      🤔பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
      🤔சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.
      🤔 பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
      🤔பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு(கடைசி வரை நின்றவர் கலைஞர் )
      🤔தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
      🤔மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.(அதுவரை விடுமுறை அல்ல )
      🤔ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
      ........ இன்னும்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Před 3 lety +34

    வாழ்க அண்ணா
    வாழ்க அண்ணா
    வாழ்க வாழ்க வாழ்கவே❤️

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp Před 3 lety +151

    தமிழர்களின்
    ஒற்று மையை
    யாரும் குலைக்க முடியாது

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety +1

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html

    • @smilesunil1989
      @smilesunil1989 Před měsícem

      ஆம் நேர்மையான தலைவர் தொகுப்பதற்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வேண்ட பொய்யாயின

  • @johnpowers4828
    @johnpowers4828 Před 3 lety +68

    Anna Always Annan to Tamilans, we miss you Anna. Thanks BBC

  • @Maran68
    @Maran68 Před 3 lety +63

    என்றும் எங்கள் சந்ததிகளின் நன்றி கலந்த நினைவில் ""அண்ணா"" 🙏🙏🙏🙏🙏

  • @subramaniansivachella1993
    @subramaniansivachella1993 Před 3 lety +18

    தமிழ்நாடு இருக்கும்வரை.. இந்த அரசியல் சாணக்கியன் உயிர் வாழ்வர் .. அண்ணா is a great world leader 💪🏼

  • @gunaguna6949
    @gunaguna6949 Před rokem +36

    தமிழ்நாட்டின் கெளரவம் 🤴🏻 எங்கள் அண்ணா 🔥

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 Před 3 lety +31

    பேரறிஞர் அண்ணா ஒரு சகாப்தம். அண்ணா புகழ் வாழ்க.

  • @sivakolundukrishnamoorthy7287

    அண்ணாவின்
    அரசியல் பண்பு,
    நாகரீகம் இன்றைய தமிழ் அரசியல் புல்லுருவிகள் முதலில்
    கற்கவேண்டும்.

  • @chellaram
    @chellaram Před 3 lety +31

    தமிழரின் பெருமை...

  • @l.k.c1198
    @l.k.c1198 Před 3 lety +138

    அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை படித்த து போல் உள்ளது.இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாநில சுயாட்சிகாக போரடி ய அண்ணாவை கொடியில் வைத்து கொண்டு கொள்கைகளை மத்தியில் அடமான ம் வைத்து விட்டார் கள்

    • @prabakaran8783
      @prabakaran8783 Před 3 lety +4

      அனைவருக்கும் அனைத்து இளைய தலைமுறை கள் படிக்க வேண்டும் .அண்ணா ஒரு தமிழ் இன உணர்வு,குருதி.......

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html

    • @ramaswamydevigounder1105
      @ramaswamydevigounder1105 Před 3 lety +1

      Annavai

    • @user-dg9ze2ud4j
      @user-dg9ze2ud4j Před 3 lety

      2009 ல கருநாய்நிதி 1 1/2 லட்சம் பேர கொன்று அவன் பொண்ணு பொண்ணோட வப்பாட்டி பேரனுக்கு எல்லாம் மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்தானே அந்த மாதிரி யா?

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 Před 3 lety +5

      @@user-dg9ze2ud4j Poda sanghi

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 Před 3 lety +54

    அறிஞ்சர் அண்ணா,
    திராவிட இயக்கத்தின் தன்னம்பிக்கை,

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před měsícem +2

    பேரறிஞர் அண்ணா.. எல்லா மெத்த படித்த. கோமான்களும் அவரது தோற்றத்தை வைத்து சிறுமை புத்தியுடன் ஆங்கிலத்தில் சீண்ட நினைத்து கேள்விகளை அடுக்கினார்..அவரது அதிரடி பதிலை கேட்டு வியந்து வாய்பொத்தினர்..அவரது சிறப்பான பதிலுரை சிந்திக்க வைத்தது..அவரை போற்றி மகிழ்ந்தது..

  • @ismailjee23
    @ismailjee23 Před 3 lety +33

    என்ன மனுஷன் யா!!!!

  • @nandhagopalkaruppan1109
    @nandhagopalkaruppan1109 Před 2 lety +14

    தமிழ் தாயின் தலைமகன் 😍😍

  • @dheeranmeganathan9835
    @dheeranmeganathan9835 Před 2 lety +11

    தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமை பேரறிஞர் அண்ணா

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 Před 2 lety +8

    பேரரிஞர் டாக்டர் அண்ணா அவர்களின் தமிழ் மொழிக்கும் தமிழக அரசியலுக்கும் ஆற்றியத் தொண்டுக்காக அவர் புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கும். எங்களைப் பொருத்தவரை அண்ணா இன்னும் இறைக்கவில்லை எங்கள் உயிறுடன் கலந்துள்ளார் என்பதே உண்மை.

  • @kajakaja7468
    @kajakaja7468 Před 3 lety +50

    தமிழ்நாடு என்ற பெயரை தந்தவர் அண்ணா

    • @vigneshananth6814
      @vigneshananth6814 Před 3 lety

      Athanal enna balan namakku engu sendralum mariyathai kidaikkatha illaiye ithargu kamarajar valiyil sendru irunthal avar bol namakkum mariyathai kidaikum

    • @balamoopanar7508
      @balamoopanar7508 Před 2 lety

      Yes

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

  • @newbegining7046
    @newbegining7046 Před 3 lety +14

    அண்ணா ஒரு சகாப்தம் 🙏🙏🙏
    தமிழ்நாட்டின் இரு தூன்கள் பெரியார் மற்றும் அண்ணா 🙏🙏🙏

  • @thamizhselvananbu2457
    @thamizhselvananbu2457 Před 3 lety +70

    Architect of modern Tamilnadu

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html

    • @smilesunil1989
      @smilesunil1989 Před měsícem

      போலித் தேர்தல் வாக்குறுதிகளின் தந்தை

  • @jamunaravi20
    @jamunaravi20 Před rokem +6

    நம் நாட்டு அரசியல் சரித்திரம் எத்தனை பெரியதாக இருக்கிறது அப்பா இந்த சரித்திரம் எதிர்காலத்தின் பிள்ளைகள் எல்லாம் தெரிந்து கொல்லவேண்டும் அப்போதுதான் பிள்ளைகளுக்கும் நாட்டுப்பற்று வரும் நன்றி 🤝👍

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 Před 3 lety +37

    தமிழரின் சுயமரியாதையின் அடையாளம் எங்கள் அண்ணா.,மனிதமும்,தமிழும், தமிழ்நாடும் உள்ளவரை உனது புகழ் நிலைத்தோங்கும்.

    • @ramaswamydevigounder1105
      @ramaswamydevigounder1105 Před 3 lety +2

      ANNA VERY BIG FRAUD ORU RS IKU 3 LITRE RICE KODUPPAEN ENDRU TAMIL MAKKALAI MUTTALAKIA AAYKIYEN TAMILUKO TAMIL MAKKALUKO ORU MAIRUM SEYADHA ORU MOSADI SAIDHAVAN FRAUD

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 3 lety

      அக்ரோ , அண்ணாதுரை தெலுங்கண்டா அவன் உங்க
      தெலுங்கர்களுக்குத்தான் தலைவன்

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      @@kaalbairav8944
      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

    • @thilagusen6911
      @thilagusen6911 Před 8 měsíci

      @@ramaswamydevigounder1105 ulagathula engayume rice sa litlre la koduka mattanga ithula nee annava soldra

  • @binzant007
    @binzant007 Před 3 lety +29

    அண்ணா ஒரு மாமேதை.... அறிவுக்களஞ்சியம், தலைசிறந்த பொருளாதார நிபுணர்!!

  • @masilamani198
    @masilamani198 Před 3 lety +8

    அண்ணா எப்பொழுதுமே பேரறிஞர் தான்

  • @danielm9087
    @danielm9087 Před 3 lety +15

    நன்றி BBC 🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍👍👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

  • @sivakolundukrishnamoorthy7287

    அரசியல் நேர்மையுடன் வாழ்ந்தவர்
    அண்ணா.

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

    • @velu.nvelu.n5114
      @velu.nvelu.n5114 Před rokem

      கடைசியில் திருட்டு ரயில் உள்ளே பூத விட்டார்

  • @vivekthangarajan4025
    @vivekthangarajan4025 Před 2 lety +7

    "தமிழகத்தின் மாமேதை" எங்கள் பெருந்தகையாளர் பேரறிஞர் அண்ணா

  • @yasararafat3916
    @yasararafat3916 Před 3 lety +50

    "தென்னாட்டு பெர்னாட்ஷா" அறிஞர் ‌அண்ணாதுரை.🔥🔥🔥

    • @ramaswamydevigounder1105
      @ramaswamydevigounder1105 Před 3 lety +1

      The attached thirudan anna

    • @narenraj2004
      @narenraj2004 Před 3 lety +8

      @@ramaswamydevigounder1105 give respect if you tell this in real Vera Mari reply kuduthurupaen

    • @jayasuryaherochannel4543
      @jayasuryaherochannel4543 Před 2 lety +1

      @@ramaswamydevigounder1105 Respect badwords will come.

    • @ramaswamydevigounder1105
      @ramaswamydevigounder1105 Před 2 lety

      @@jayasuryaherochannel4543 Mr. I am not use any bad word against you but we have different opinions it's not wrong

    • @raghub9306
      @raghub9306 Před měsícem

      ஏண்டா பொறுக்கி தாயோளி.. உனக்கு என்ன டா தெரியும்....அண்ணா வை பற்றி... போய் ஊம்பு டா.. வந்துட்டான் பொறுக்கி​@@ramaswamydevigounder1105

  • @sureshbabual7447
    @sureshbabual7447 Před 3 lety +28

    Anna is great leader .If Anna is not born in tamilnadu , we have not realised tamil identity .

  • @seguseyedali.k9880
    @seguseyedali.k9880 Před 3 lety +57

    இந்த அழகான தமிழ் நாட்டின் பெயரை தான் நாடே இல்லாத நாடோடிகள் தட்சிண பிரதேசம் என்று மாற்றப் போகிறதாம் அதற்கு இங்கு உள்ள அடிமை அரசு எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்க ல இந்த அடிமைகளை அகற்றிவிடுங்கள்

    • @saravanan-nh9wr
      @saravanan-nh9wr Před 3 lety +2

      அனைவரும் தன் வாரிசிகளுக்கு மட்டும் வட இந்திய பெயர் வைக்கும் போது இந்த பெயர் வைத்தால் தான் என்ன?

    • @sikkaMass
      @sikkaMass Před 3 lety +5

      @@saravanan-nh9wr enda saana payale... unga paatiku melaadai anniyave vida maatan paapan

    • @subramaniamalraj
      @subramaniamalraj Před 3 lety +1

      @@sikkaMass டேய் ஒருவனுக்கு பிறந்திருந்தால் உன் உண்மையான அடையாளத்தில் வந்து கருத்து சொல்லுடா.

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Před 3 lety +2

      @@saravanan-nh9wr poda sanghi thailleeeee 😂

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety +4

      தக்ஷிணப்ரதேசம் என்ற பெயரை முன் மொழிந்தவரே பச்சைத் தமிழர் காமராசர் தான்

  • @RajKumar-dx3zo
    @RajKumar-dx3zo Před 2 lety +5

    வாழ்க அண்ணாவின் பெருமை

  • @ganeshganesh404
    @ganeshganesh404 Před 3 lety +44

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை....

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Před měsícem +1

    *மிக அருமையாக தேர்வு செய்து செதுக்கிய காணொளி*
    *நன்றியுடன் பாராட்டுதல்கள்*

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Před 3 lety +21

    என் உயிர் அண்ணா. அண்ணா .அண்ணா .வாழ்க அவர் புகழ்

  • @astroari
    @astroari Před 3 lety +15

    அண்ணா எங்கள் தெய்வம்

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈👍

    • @reginaflorenceazariah8826
      @reginaflorenceazariah8826 Před rokem

      அவரது ஆட்சியில் என்னென்ன நன்மைக. செய்தார். தயவு செல்லவும்

  • @ramanmarthaimuthu8672
    @ramanmarthaimuthu8672 Před 3 lety +70

    I do not belong to Tamil Naadu but most of the Tamils in Tamil Naadu do not appreciate the sacrifice Anna made for Tamils

    • @mohammedusmanabdulraheem8700
      @mohammedusmanabdulraheem8700 Před 3 lety +12

      Who said that.....Common Tamil population has been voting his political ideology for 6 decades.

    • @chokkanx
      @chokkanx Před 3 lety +1

      What sacrifice did he make?

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 3 lety

      Fuck all sacrifices he made.How long you bluff like this?

    • @sylvesterssamuelraj5410
      @sylvesterssamuelraj5410 Před 3 lety

      @@kaalbairav8944 fuck u kaal

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 3 lety

      @@sylvesterssamuelraj5410 ங்கொம்மாள வந்தேறி வடுகன் என்னடா தியாகம் செய்தான் ?கேனப்புண்டை?

  • @karthikb3589
    @karthikb3589 Před 3 měsíci +1

    தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு..... தமிழன்டா..

  • @arumugam1966
    @arumugam1966 Před 3 lety +7

    அண்ணா எங்கள் தமிழர்களின் ஈர்ப்பு பெயர் திராவிடர்களின் தனிதன்மையை உலகிற்கே உரைத்த ஓர் தலைசிறந்த தலைவர் பாமரன் மற்றும் ஏழைகளின் நலன்களில் அக்கறை கொண்ட அருமை தலைவரே எங்கள் அறிஞர் அண்ணா

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 3 lety

      உங்க திராவிடம் யார் தொடை இடுக்கில் இருக்கு தெரியுமாடா திராவிட பண்றியே

  • @nishanthanr605
    @nishanthanr605 Před 3 lety +43

    அண்ணா inum konja varusam irunthu iruntha inum nalla irunthu irukum.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 7 měsíci +2

    Fantastic presentation ..... CN. Annadurai Dravidian icon ..... Great leader in India 🎉🎉🎉🎉🎉

  • @shanmugama9224
    @shanmugama9224 Před 3 lety +8

    அண்ணா என்ற சொல் அறிஞர், இந்தியாவின் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் 🙏👍

  • @kumarthiyagu9365
    @kumarthiyagu9365 Před 3 lety +37

    எப்பா சாமி இத எழுதி கொடுத்தது யார்யா... செம இத ஒரு கட்டுரையா வாசிச்சாலும் நல்லாருக்கும்..

  • @shankarpadmanabhan4580
    @shankarpadmanabhan4580 Před 3 lety +34

    Real Architect of TN 👍

  • @chinthamani6301
    @chinthamani6301 Před 8 měsíci +2

    தமிழ் நாடு
    என்றும்
    அண்ணாவை
    மறக்காது

  • @marriraj783
    @marriraj783 Před 3 lety +82

    அண்ணா பெயர் இல்லாத இடங்கள் இல்லை நம் தமிழ் நாட்டில்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 3 lety

      very soon it will vanish

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      👍👍👍czcams.com/video/zqtrHUbVEGE/video.html

    • @letstalk241
      @letstalk241 Před 3 lety +2

      @@kaalbairav8944 appadi seiyya Arambiththal, thamilnadu thank naadagum

    • @AhamedAnaz
      @AhamedAnaz Před 3 lety +2

      @@kaalbairav8944 maybe in your day dream 😴💭

    • @AhamedAnaz
      @AhamedAnaz Před 3 lety +4

      In every city, every township, every village atleast there will be three anna streets. Hail dravidam, hail anna

  • @samsan_96
    @samsan_96 Před 3 lety +95

    அண்ணா ஓர் அறிவு களஞ்சியம் என்று கூறினாலும் மிகையாகாது

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      👍👍👍czcams.com/video/zqtrHUbVEGE/video.html

    • @elaiyarajanatesan275
      @elaiyarajanatesan275 Před 3 lety +1

      முலை வரி கட்டிய மலையாள சீமான் தமிழன்டா

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      @@elaiyarajanatesan275
      czcams.com/video/zqtrHUbVEGE/video.html

  • @nandhagopalkaruppan1109
    @nandhagopalkaruppan1109 Před 2 lety +4

    அருமையான சிறப்பான பதிவு பிபிசி நன்றிகள் பல 🌹🌹

  • @monikasureshkumar529
    @monikasureshkumar529 Před 3 lety +6

    அண்ணாவின் vision இன்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சிலருக்குத் தோன்றவில்லை. அவ்வளவு ஆழமான அறிவுக் களஞ்சியம் அவர்.

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem +2

    BBC Tamil channel is best out of all irritating channels.
    Screen Presentation, knowledge, anchor tone. 👍👏👏👏

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 3 lety +10

    வாழ்க அண்ணா கருத்துக்கள் 🌹🌹🌹

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈👍👍

  • @ramanmarthaimuthu8672
    @ramanmarthaimuthu8672 Před 2 lety +8

    Annaa visted our country when I was 13 years old , today I am 79years old what a great leader

  • @saravananvazhuvoorgurunath8303

    அடிமை இருளை அகற்ற வந்த ஆதவன் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமையை திரட்டி அற்புதமான காணொளியாக வழங்கிய பிபிசி தமிழ் நிறுவனத்திற்கும், உரையாசிரியருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

  • @rkgokul1
    @rkgokul1 Před 3 lety +13

    Thanks BBC,, without ANNA we cant reach this hight still living in the hearts of people.. youth shd learn lots..

  • @veeraprakashindrajithu5937

    நல்ல காணொளி....

  • @ppselvan
    @ppselvan Před rokem +8

    Very rare to find Anna like great revolutionary leader and a great scholar and literarian 🙏🙏🙏

  • @ramanmarthaimuthu8672
    @ramanmarthaimuthu8672 Před 2 lety +3

    Thank you BBC Tamil I am from Malaysisa met Anna when he visited our country

  • @AGanesh
    @AGanesh Před 3 lety +14

    நன்கு வடிக்கப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

  • @kandhankannan2918
    @kandhankannan2918 Před 3 lety +16

    அண்ணா வாழ்க

  • @manikandanmarimuthu7824
    @manikandanmarimuthu7824 Před 3 lety +9

    super for this video thank you bbc.....

  • @notime2469
    @notime2469 Před 2 lety +7

    அண்ணா ஒரு நாள் இந்தியாவிற்கு தேவைப்படுவார்

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu Před 3 lety +22

    பெரியார் அண்ணா 🔥

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +4

      1°பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
      2°பேரறிஞர் அண்ணா
      3°புரட்சித்தலைவர் எம்ஜியார்
      மூவரும் :
      10 கோடி தொன்மையான மக்களான
      - எம் திராவிட இனத்தின்
      - எம் தாய்மொழி தமிழ் மொழியின்
      *அடையாளம்*

    • @marsookali9936
      @marsookali9936 Před 3 lety +3

      @@chandruk5032 ஏன்டா MGR இவங்களோட கொண்டுபோய் சேத்திட்ட?

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 3 lety +1

      @@chandruk5032 டாஸ்மாக் என்ற அரசு நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தவன், அயோக்கியன் எம்ஜியார்.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      @@marsookali9936
      பின்ன தெலுங்கர் கருணாநிதியை சேர்க்கலாமா❓
      டேய் வெண்ண.....
      உனக்கே சிப்பு🤣சிப்பா...
      வருதுல....😂
      சிரிச்சிடு🤣 😂 🤣

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +2

      @@ganeshsankar8410
      அதான்டா சாதனை👌
      உலகபிரசித்த பெற்ற
      சத்துணவு திட்டம் போல
      சாதனை : டாஸ்மாக்👌
      உனக்கு :
      - வரலாறும் தெரியல
      - அறிவுபூர்வமா சிந்திக்கவும் தெரியல....
      பாவம்டா நீயும் உன் குடும்பமும்😭
      டாஸ்மாக் அரசு நிறுவனமா மாற்றம் செய்யவில்லை என்றால்...
      தெலுங்கர் கருணாநிதியின் திருவாரூர் திருட்டு கும்பலும்
      மரவெட்டி பயலுக டவுசர்தாஸ் அஜக்மணி காடுவெட்டி பயலுககளும் ஏலத்தில் எடுத்து ஒரு பக்கம் ஆட்டையை போடுவாங்க...
      இன்னொரு பக்கம் கள்ள சாராயம் விஷ சாராயம் ஆறு போல ஓடி எம் தமிழ் மக்கள் உயிரை குடித்து இருக்கும்😭
      நம் முன்னோர்கள் மக்கள் நல்வழி பெற கோயில் கட்டினார்கள்....
      அதே கோயிலில் சில சாமியார்கள் பூசாரிகள் குருக்கள் பெண்களிடம் தவறா நடந்து கொள்கிறார்கள்🤛
      இங்கு தப்பு யார் மேல❓
      நம் முன்னோர்கள் மேலேயா❓
      (அ)
      கோயிலில் பாதுகாவலரா இருக்கும் நபர்கள் மேலேயா❓
      நம் முன்னோர்களை குறை சொன்னால்...
      நீ... வெண்ண என்று அர்த்தம்🤛
      புரியுதா❓
      அது🎯
      மருத்துவமனை கட்டுகிறோம்...
      ஏதோ சில மருத்துவர்கள் உனக்கு தெரியாமல் உன்னோட கிட்னியை எடுத்து விற்று விடுகிறார்கள் என்றால்...
      அவனை குறை சொல்🤛
      மருத்துவம்
      மருத்துவர்கள்
      மருத்துவமனை
      இவற்றை குறை சொல்லாதே❌
      ஆமைக்கறி டுபாக்கூர்
      சைமன் சேட்டன் கோமாளி ரேஞ்சுக்கு...
      காமெடி செய்வதை முதலில் நிறுத்தி விட்டு...
      சுயமா சிந்திக்க கற்றுக்கொள்🎯

  • @walterbala3918
    @walterbala3918 Před 2 lety +3

    அண்ணா என்றால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ♥️♥️♥️♥️

  • @iyappansam5582
    @iyappansam5582 Před 2 lety +1

    நான் அண்ணாவின் விட்டு அருகில் தான் நான் கடைக்கு செல்லும் போதல்லம் அவர் விட்டை என்னை அரியலைய பார்த்து செல்வேன்

  • @nithishkannan9162
    @nithishkannan9162 Před 3 lety +23

    திராவிட நாடு அமையப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை........ அண்ணா அவர்களது கனவு நிச்சயம் வெல்லும் 🖤❤️🖤❤️🖤❤️

  • @thirumalaim123
    @thirumalaim123 Před 3 lety +8

    அருமை 👍👍

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      👍👍👍czcams.com/video/RmgSUC75VNY/video.html👈

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 Před měsícem +1

    Really wonderful and Great
    Thanks to BBC