கலைஞர் கருணாநிதி - கலக நாயகனின் கதை | Kalaignar Karunanidhi Life History | Vikatan Tv

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2021
  • 1924 ஜூன் 3-ம் தேதி திருக்குவளை என்னும் ஊரில் பிறந்தார் கருணாநிதி. முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மூன்றாவதாகப் பிறந்தவர்தான் மு.க. இவருக்கு மூத்த அக்காக்கள் பெரியநாயகம், சண்முக சுந்தரத்தம்மாள். இவர்களில் சண்முக சுந்தரத்தம்மாள் வாரிசுகள்தாம் முரசொலி மாறன், முரசொலி செல்வம். பெரிய நாயகத்தின் மகன் அமிர்தம்.
    விரிவாகப் படிக்க: www.vikatan.com/government-an...
    Kebabistaan - Description Link: " 'Kebabistaan' உடன் கை சேருங்கள், லாபம் தரும் Franchisee மூலம் உங்கள் வாழ்வின் அடையாளத்தை மாற்றிடுங்கள்! விவரங்களுக்கு : www.vikatan.com/special/kebab...
    Naga - Description Link: nagastore.in/
    Pranav Jewellers - Description Link: • Video
    Tamil Milk - www.tamilmilk.com
    Chapters
    00:00 Start
    CREDITS
    Host - | Script - | Camera - | Edit -
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Komentáře • 974

  • @duraimalu1864
    @duraimalu1864 Před 2 lety +12

    எனக்குத் தெரிந்த ஒரே ஒன்று என் இன தமிழை கொன்று குவித்த கொடுங்கோலன்

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 Před 2 lety

      True . He is against Tamilars.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před 2 lety

      ஆன்மிக வாதிகளால் வளர்க்கப்
      பட்டதுதான் தமிழ்..செம்மொழி
      மாநாட்டில் பாரதிக்கு சிறு அரங்கம்
      அமைத்ததோடல்லாமல் அனைவ
      ரின் புகழையும் மறைத்த மாபாவி..

    • @rajeshwari5809
      @rajeshwari5809 Před 2 lety

      Tamil drohi MK

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 6 měsíci +44

    கலைஞ்சரை போல இனி யாரும் பிறக்க முடியாது. இவரைப்போல கொள்ளையடித்தவர் தமழ்நாட்டில் கிடையாது. தன் குடும்பத்திற்காக அநியாய வழியில் சொத்து சேர்த்தவர் யாரும் கிடையாது.

    • @induprasad2051
      @induprasad2051 Před 5 měsíci +11

      உங்க அம்மா ஜெயலலிதா குடும்பமே இல்லாம அத்தன சொத்து சேத்தி வைக்கும்போது 8 குழந்தைகள வெச்சிறுக்கும் கலைஞர் சொத்து சேத்தி வைக்கிதுல என்ன தப்பு.

    • @SekarMuyal
      @SekarMuyal Před 3 měsíci +1

      ..

    • @ArunagirisamySamy
      @ArunagirisamySamy Před měsícem

      ​@@induprasad2051in. CT

    • @SarathKumar-eh7yv
      @SarathKumar-eh7yv Před měsícem

      Salute for India

    • @VeeraragavanVeeraragavan-kh1rr
      @VeeraragavanVeeraragavan-kh1rr Před 7 dny

      7 0:00 pp hu xx,. Ii nn😮 hu qql​@@induprasad2051

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Před rokem +39

    கருணாநிதியின் ஐயோக்கியதனத்தையும் கூறவேண்டும்.

    • @thangap200
      @thangap200 Před 8 měsíci

      உன்னை போன்ற ஐயோக்கியர்கள் தமிழ் நாட்டின் அவலம்.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 6 měsíci +8

    இதில் MGR ரின் பங்கு மிக மிக முக்கியம். அதை இருட்டடிப்புச் செய்தது திட்டமிட்டு செய்த சதி.

  • @muniyandik9470
    @muniyandik9470 Před rokem +8

    Sc மக்களுக்கு பொது தொகுதி கொடுக்கமாட்டோம் மாவாட்டுற செயலாளர் பதவி கொடுக்க மாட்டோம், ஆனால், பெண்ணியம் சமூக நீதி சுய மரியாதை, சாதிய ஒழிப்பு சமத்துவம், இதை சொல்லி சொல்லி உருட்டுவோம் போறட்டுவோம் ஆட்டயே போடுவோம், முடிந்தவரை சுருட்டுவோம்.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 6 měsíci +36

    திமுக வளர்ச்சிக்கு MGR பங்கு அபரிமிதமானது அதே போல கருணாநிதி வெற்றிக்கு பண தேவையும் அவசியமாகவும் அபரிமிதமானது. இருந்ததை ஒருகாலும் மறக்கமுடியாது.

  • @krishanthvelumohan9699
    @krishanthvelumohan9699 Před 2 lety +17

    செய்த இனத்துரோகத்தையும் சொல்லி விடுங்கள். MGR இல்லை என்றால் இவர் இல்லை, ஆனால் இந்த துரோகி அவரை வஞ்சித்து விட்டார்.

    • @BlackWhite-nf2ew
      @BlackWhite-nf2ew Před 2 lety

      MGR மாதிரி ஒரு துரோகியை தமிழ்நாடு பார்த்ததில்லை. Emergency நேரத்தில் இந்தியாவிலேயே துணிச்சலாக இந்திராவை எதிர்த்த ஒரே தலைவர் கலைஞர்தான். ஆனால் இந்த துரோகி MGR இந்திரா பின்னால் ஒளிந்துகொண்டு அவருக்கு Support பண்ணிய கோழை. காங்கிரஸின் சதிக்கு உடையாக இருந்து திமுகவை பிளந்து அதிமுகவை உருவாக்கிய துரோகி MGR. இந்த துரோகி Jaya என்ற துரோகியை உருவாக்கினார். Jaya Sasi என்ற துரோகியை உருவாக்கினார். சசி எடப்பாடி என்ற துரோகியை உருவாக்கினார். எடப்பாடி மொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக BJPயிடம் கட்சியை அடகு வைத்து ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கட்சியையே அழித்துவிட்டார். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல துரோகியால் உருவாகிய கட்சி வாழையடி வாழையாக துரோகிகளால் வழிநடத்தப்பட்டு கடைசியில் துரோகியால் அழியும் நிலைக்கு வந்திருக்கிறது.

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y Před 2 lety +4

      உண்மை.100% உண்மை.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před 2 lety

      @@user-li4mv3lf4y வைகோவையும்தான்.. ஆனால் அவர் சைகோ ஆகிவிட்டார்.
      மதியாதார் தம்முற்றம் மிதியாமை
      கோடி பெறும். மானஸ்தன்.சைகோ

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před 2 lety

      இனதுரோகம் செய்ததற்கு கூலி
      யாக கனிமொழி போன்றவர்கள்
      கூட்டணி கும்பலோடு இலங்கை
      சென்று ராஜபக்ஷேவிடம் பரிசும்
      பெற்று வந்தனர்..

    • @natharzhamkr8864
      @natharzhamkr8864 Před 2 lety

      Mgr உருவாணதே கலைஞரின் கதை வசனத்தில் தான்

  • @A.S.Appu.jf7cg3vh8l
    @A.S.Appu.jf7cg3vh8l Před rokem +40

    திருடர் குல திலகம் கருணாநிதி

  • @ramki1950
    @ramki1950 Před 2 lety +12

    இரண்டு மணி உண்ணாவிரதம் உலக சாதனை

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 2 lety +20

    தலைப்பை மாற்ற வேண்டும்

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew Před 2 lety +60

    விகடனின் கலகம் என்ற தலைப்பின் நோக்கம் புரிகிறது. அப்பதானே எல்லா அதிமுக, BJP, NTK எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பார்கள்.

    • @sadaiyandiravi8167
      @sadaiyandiravi8167 Před 2 lety

      விகடன் ‌குடும்பம்‌எப்பொதும்‌திமுகவின்எதிர்முகம்‌கரணம்‌இவர்கள்பூனுல்பார்ட்டி

    • @kulothungans3351
      @kulothungans3351 Před rokem

      அவனைப் பற்றி பேச எந்த பார்ப்பன ஏடுகளுக்கு இல்லை யோக்கிதை

    • @MohanS-gb7rg
      @MohanS-gb7rg Před 8 měsíci +2

      ஹெச் ன்னு

    • @periperi3358
      @periperi3358 Před 7 měsíci

      விஞ்ஞான ஊழல்வாதிகள்
      பெயர் பார்த்தாலே போதும்
      கடந்து போய் விடுவார்கள்.
      படித்து(!)
      நேரத்தை வீணாக்க மாட்டார்கள்....
      நல்ல நாகரீக தமிழ் மக்கள்.

  • @senthilrani4542
    @senthilrani4542 Před 3 lety +82

    "கலக நாயகன்" = "போராட்ட நாயகன்" என்று எடுத்துக் கொள்கிறோம்.
    விகடனின் குறும்பினை இந்த தருணத்தில் இரசிக்க இயலவில்லை.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 6 měsíci +23

    கருணாநிதி அடித்த கொள்ளைகளை பற்றியும் போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்தது இருக்கும்.

  • @ourschooltgh147
    @ourschooltgh147 Před rokem +8

    MGR திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு 1977 -1989 வரை தொடர்ந்து மூன்று முறை , எம் ஜி ஆர் சாகும் வரை முதலமைச்சர்......

    • @JothiJothi-bq6ir
      @JothiJothi-bq6ir Před měsícem

      1987 la mgr death thu 89 varakum enkada mgr irutharu fraud paiya

  • @muthuswamy9911
    @muthuswamy9911 Před rokem +13

    கயவர்களின் தலைவன்

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před rokem +1

      ஆமாம் சில கயவர்களின் உண்மை முகங்களை உலகுக்கு எடுத்துக் சொன்னவர்

    • @cricketfan5640
      @cricketfan5640 Před rokem

      ​@@kannaneaswari1124 karunanidhi fraud.even he didn't accept rajithi marriage initially

    • @aashiyaraihana3910
      @aashiyaraihana3910 Před 10 měsíci

      Muttal ne avaraibadryburyamal baesugeray

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Před 8 měsíci

      Naarpathyl oruththar endraal enna

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Před rokem +14

    தமிழ் என்ற சொல்லை (வார்த்தை) தமிழக மண்ணில் கையடக்கி செங்கோலை பிடித்து ஆள ஆந்திர மாநில வாரிசுகளுக்கு மக்கள் வழி செய்து விட்டு விழி பிதுங்கி பார்க்கிறார்கள். !

  • @gopinaths5432
    @gopinaths5432 Před 3 lety +13

    He was first person to say all the banks to be government under taken .... Because of which many people benefited...

  • @shanmugapriyal1896
    @shanmugapriyal1896 Před rokem +34

    தலைப்பை தவறுதலாக பதிவிட்டிருந்தாலும், அதிலும் அழகான கருத்துரு உள்ளது.கலக கதாநாயகனாக உருவகம் செய்து எம்ஜிஆரை குறியீடு செய்த சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @PavithraPavithra-vc7vk
    @PavithraPavithra-vc7vk Před 7 měsíci +3

    தங்களின் குரலின் ஏற்ற தாழ்வுகள் சிறப்பு

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 Před rokem +12

    கருணாநிதி என்று முதல்வர் ஆனாரோ அன்றைய தினத்தன்ரே தமிழ் நாட்டில் சனி பிடித்து விட்டது

    • @premar5760
      @premar5760 Před 8 měsíci

      சபாஷ்.....சரியான கருத்து.....
      அக
      தற்காலிக முழுமுதற் காரணம்
      முன்னாள் முதல்வரான
      புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்
      மட்டுமேதான்.......அவர்தான்
      திரு நெடுஞ்செழியன் அவர்களை கண்டுக்காமல்
      கலைஞரை முன்னிறுத்தினார்........
      கடைசியில் எம் ஜி ஆரின் நிலைமை என்ன ஆச்சு......
      அவர் வளர்த்த கடாவே அவர்
      மேல் பாய்ந்து......கட்சியைவிட்டே
      வெளியேற்றினார் கலைஞர்....
      எந்நன்றி கொன்றார்க்கும்
      உய்வுண்டாம்
      உய்வில்லை.......செய் நன்றி
      கொன்ற மகர்க்கு........

  • @veerkarna5542
    @veerkarna5542 Před 2 lety +26

    சத்தியமாக. கலைமர் சாதனையாளர்.மீண்டும் ஒருவர் இதுபோல் இயலாது.மாண்டும் புகழ் யாண்டும் ஒளிரும்.

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 Před 8 měsíci +1

      மறுபடியும் ஐயோ 😮

    • @ragouragou1498
      @ragouragou1498 Před 14 dny

      திருடுவதிலும் வல்லவர் எனச் சொல்லாமல் விட்டுவிட்டாயேடா.

  • @srijai9767
    @srijai9767 Před 2 lety +6

    கருணாநிதி காமராஜருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? வரலாறு மாறும்

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Před 2 lety

      யாரை யாருடன் இணைத்துப் பேசுவது.இமயமலையை சாதாரண மடுவுடனா.இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு என்ன?இவரது சொத்து மதிப்பு என்ன?எப்படி வந்தது?நல்லாட்சி நாயகனையும் ஊழலின் ஊற்றுக்கண்ணையும் எக்காரணத்திற்காகவும் ஒரே தராசில் வைக்காதீர்கள்.

  • @balaravindran958
    @balaravindran958 Před 3 lety +13

    ஒரு பழமையான பத்திரிக்கை தமிழில் சறுக்குகிறது என்றால் என்னவென்று சொல்வது..அதுவும் ஒரு தமிழறிஞர் பற்றிய தொகுப்பில்..வெட்க கேடு..

    • @arunprakash8859
      @arunprakash8859 Před 3 lety +2

      கலகம் என்பது தமிழ் வார்த்தை தான். The meaning is rebel

    • @balaravindran958
      @balaravindran958 Před 3 lety +1

      @@arunprakash8859 கலகமா,கழகமா என்பதை விகடன் தான் விளக்க வேண்டும்..ஒரு மாபெரும் தலைவரை கலக நாயகன் என்று கூறுவது எவ்வளவு அயோக்கியத்தனம்..உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்ட இந்த தலைப்பு அருவருக்கத்தக்கது..ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டியது..

    • @balaravindran958
      @balaravindran958 Před 3 lety +2

      @@rsbtamil5214 தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு காரணமே கழகங்கள்தான்..இல்லையெனில் இன்னொரு பீகாராக மாறியிருக்கும்..

  • @user-wr3ky8rh7r
    @user-wr3ky8rh7r Před rokem +5

    கொள்ளைக்காரனின் கொத்தடிமை மிகசிறப்பாக கொடுத்த கூலிக்கு சற்று அதிகமாக கூவினான்.

  • @chandrasekar4779
    @chandrasekar4779 Před rokem +13

    The LEADER for Tamizh society. People of Tamizh Nadu must understand. 👏👏👏

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe Před měsícem +1

    வாழ்த்துக்ள். நன்றி.

  • @shanmugamarumugam4057
    @shanmugamarumugam4057 Před 3 lety +4

    Thappu Thappa kalagam. Alla. Kalakam. Nakkeran .Padinga. Vigadan group

  • @sathiyamoorthyr8636
    @sathiyamoorthyr8636 Před 2 lety +8

    1965 இல் ஆட்சியைப் பிடிக்கவில்லை 1967 இல்

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před 2 lety

      சொல்வதை கேட்க வேண்டியது
      தானே அதென்ன திருத்தம்..1965.
      இதுதான் தில்லு முல்லுவிற்கு
      பிடிக்காதது..

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 7 měsíci +3

    விகடன் பத்திரிகை செய்த கலைஞரின் புகழ்மணக்கும் செய்திகளை படங்களுடன் இலக்கிய வருணையோடு தந்தமைக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem +7

    உலக அரசியல் தலைவர்களில் இவர் மட்டும் தான் அனைத்திலும் no 1 ஆக இருந்து
    வாழ்ந்து மறைந்தார்
    திருமணம் மூன்று
    பிள்ளைகள் பேரங்கள் கொள்ளு பேரங்கள் கணக்கே இல்லை
    ஊழலின் தந்தை என்று போற்றப்படுகிறார்
    ஊரெல்லாம் கோடிகளில் சொத்து
    அண்ணா அவர்கள் காலமான பின்னர் திமுக கட்சியை தன்னுடைய குடும்ப கட்சி ஆக ஆக்கி கொண்டார்.
    கடந்த 50ஆண்டுகளாக தொடர்ந்து இவர் குடும்பத்தினர் மட்டும் தான் ஆட்சியில் இன்று வரை இருக்கிறார்கள்
    அடுத்த 50ஆண்டுகள் இவர்கள் தான்..
    திருட்டு ரயில் ஏறி பயணம் செய்த இந்த கருணாநிதி இன்றைக்கு இந்திய இரயில்வே துறையை விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து இருக்கிறது.
    திரும்பிய பக்கம் எல்லாம் இவர்களின் சொத்துககள் தான்..

    • @manivannanmanivannan1930
      @manivannanmanivannan1930 Před 6 měsíci

      திருட்டு ரயில் என்று ஒரு ரயில் இருக்கிறதா நண்பரே இருக்குமானால் அதை எற்றுக்கொள்ளுகிறன் கன்னதாசன் அவர்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் வந்ததாக ஒரு செய்தி யூ டுபில் நண்பர் ஒருவர் தகவல் வேளியிட்டு இருக்கிறார் இது எந்த அளவிற்கு உன்மை என்று அந்த நண்பருக்கு வெளிச்சம்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 3 lety +6

    காமன்டில் சுட்டிக்காட்டியும், இதுவரை எடிட் பண்ணவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா வேண்மென்றே போடப்பட்டது என்று.
    unsubscribe பண்ணி விடுங்கள். அப்படி பார்க்க வேண்டுமென்றால் Search ல் type செய்து பார்த்து கொள்ளலாம்.இது ஒரு மலிவு வியாபார, விளம்பர தந்திரம்.
    நக்கீரனில் எவ்வளவு அழகாக title கொடுத்திருக்கிறார்கள்.

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 Před rokem +4

    Good orator in Tamil and he by himself is from Telugu roots only! Corrupt politician who is the forerunner of all malpractices now we see in Tamil Nadu!

  • @paranthamanparanthaman3148

    கருநாநிதிஒருஸ்திரிலோலன்

  • @kanmalar
    @kanmalar Před 6 měsíci +1

    அய்யா இராஜ தந்திரி நன்றாக அரசியலில் யூகித்து செயல்களை செய்து வெற்றியும் காண்பாா்.
    ஆகையால் போ்சொல்லும் அளவுக்கிற்க்கு வளா்ந்து விட்டாா்.
    அய்யா .

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před rokem +4

    நாடு நாசமாய் போய்விட்டது இதுதான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @vigneshwaranvikevignesh8392

    Not கருணாநிதி தச்சனாமூர்த்தி.

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 Před 2 lety +32

    கலைஞர் மீதுள்ள துவேஷம் தலைப்பு. விகடன் போன்றோர் இன்னும் கலைஞர் மறைவுக்குப் பின்னும் வன்மம் கக்குவதன் மூலம் கலைஞரின் அரசியலின் வலிமை புரிகிறது.

    • @arsadvocate9959
      @arsadvocate9959 Před 2 lety +1

      Bai kalaingar muslim na saani nu sonnar

    • @devanc790
      @devanc790 Před 2 lety +1

      Because he is the teacher of how to cheating

    • @rajasekarthangaraj7462
      @rajasekarthangaraj7462 Před 2 lety

      You misunderstood Mr Jama

    • @rashikgamer8330
      @rashikgamer8330 Před 2 lety

      @@arsadvocate9959 un

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před rokem

      ஏன் துவேஷம் கொண்டார்கள் என்று இன்றுவரை ஏன் அவரை ஒரு குறிப்பிட்ட கூட்டம் தூற்றுகிறார்கள் என்றால் அவரின் வலிமையை என்னவென்று புரிந்து கொள்ளலாம்

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Před rokem +1

    Last sentence should be completed with respect....
    In Photo frame its written respectfully, but anchor voice uttering in disrespect. Please change that voice respectfully. Advance thanks Vikatan.

  • @balakaanthi7679
    @balakaanthi7679 Před 2 měsíci

    Very good👍👍👍👍👍 Doctor kalaignar Ayya.... Very good👍👍👍👍 Ayya..

  • @saravananveerakeralam6654
    @saravananveerakeralam6654 Před 2 lety +53

    தலைப்பு கொடுக்கப்படும் போது ஒரு மூத்த தலைவருக்கு அதுவும் மறைந்த தலைவருக்கு அவமதிக்கும் விதத்தில் இடுதல் .. 😭😭😭😭😭

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Před 2 lety +64

    அதென்னய்யா கலகநாயகன். கலகம் மூட்டும் பத்திரிகை உங்களது பத்திரிகை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள்!

    • @nandru_karudhu.
      @nandru_karudhu. Před 2 lety +4

      கலகம் என்பது நல்லதுக்கும் பயன்படுத்தும் வார்த்தை தான் நண்பா...அது மொழிச்சிறப்பு.

    • @lawrenceiruthayaraj597
      @lawrenceiruthayaraj597 Před 2 lety +1

      Correct statement ji

    • @rajivsd69
      @rajivsd69 Před 2 lety

      correct

    • @muralir5179
      @muralir5179 Před 2 lety +2

      கலகம் பிறந்ததால் கழகம் பிறந்தது. கழகத்தினால் அண்ணா கலைஞர்,கலைஞரால் mgr, mgr ஆரால்ஜெயலலிதா ஜெயலலிதாவால் சசி மற்றும் Eps, Opsதோன்றினார்கள்

    • @rajendiranmunusamy2721
      @rajendiranmunusamy2721 Před rokem

      @@nandru_karudhu.ppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pp000pppppppppppppppppppppppppppppppppppplplllllllllllllllllllllllllllllllllllllllllllllllllppllplpppppppppp

  • @jayavelsaa9051
    @jayavelsaa9051 Před 10 měsíci +1

    ❤❤❤@vaalga Tamil... valarga meendum ***sangakalam keeladi meendum sangakaalam tamil malarattunm...✨️vanthey maatharam...🙏

  • @rajus6270
    @rajus6270 Před rokem +2

    Vanakkam thalai pugalaymikka gavanathudan periyavargal Jay Hind

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Před 2 lety +5

    உங்களின் தலைப்பு
    விகடன் பெயர் கெட்டு விட்டது

  • @adhipan4744
    @adhipan4744 Před 2 lety +21

    இராசித்திக்கும் கருணா வுக்கும் யார் தலமையிலடா கல்யாணம்

    • @arsadvocate9959
      @arsadvocate9959 Před 2 lety

      Rasathi Kalla kathali mater kai

    • @rajeshwari5809
      @rajeshwari5809 Před 2 lety

      😀😂😄😆😅😃😌😌😉🙃

    • @karthikeyanganesan2069
      @karthikeyanganesan2069 Před rokem +2

      Ithu rompa mukiamtaa mutaapunda

    • @mariasundar4602
      @mariasundar4602 Před rokem +3

      உனக்கு உன் கவலை...
      சரி... கலைஞரை நினைக்கிறாயே... அது போதும்...

    • @anusri8898
      @anusri8898 Před rokem +2

      கலியாணமாகவில்லை அண்ணாவின் ஆணையால் சேர்ந்துக் கொண்டார்

  • @m.m.c.stalin-8516
    @m.m.c.stalin-8516 Před 2 měsíci

    Super. Only one shot...total life of our Dravidian Leader Tirukuvalai Mythuvel Karunanidhi. Thanks to Stalin , Kalaiselvan

  • @rajamanickamsekar6960
    @rajamanickamsekar6960 Před 3 lety +10

    முதலில் உங்கள் தலையங்கத்தை மாற்றுங்கள் கலகம் என்பதை

  • @manav1436
    @manav1436 Před 2 lety +7

    I agree with him social justice he did lot. . But corruption wise where is all money comes from. He is richest person in Asia. He born very poor family. All money comes from corruption

    • @baluchinnakulandai2135
      @baluchinnakulandai2135 Před rokem +1

      Comparatively congress government corruption is worst than any other government even though rich people not much development but karunanidhi many more development comparatively other political leaders . MGR NO DEVELOPMENT NO CORRUPTION. JAYALALITHAA ALSO NOT DOING MUCH DEVELOPMENT BUT CORRUPTION LOT.

    • @Mohankumar-gc1ll
      @Mohankumar-gc1ll Před rokem

      32 ஆண்டுகள் அதிமுக தானே ஆட்சியில் இருந்தது. ஏன் ஒரு ஊழல் வழக்கு கூட பதியப்படவில்லை? 9 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சிதானே . ஏன் சிபிஐ, ஐபி, ஏன் வழக்கு போடவில்லை? 1950 களில் சேலம் மாடர்ன் தியேட்டரில் பணியாற்றியபோது கலைஞரின் சம்பளம் 5000.00 ரூபாய். அப்போது நகை என்ன விலை என்பதை தெரிந்து கொள்ளவும்? கலைஞர் வாழ்ந்த வீடு 1956 இல் வாங்கியது. ஆனால் முதன் முதலில் கலைஞர் தேர்தலில் நின்றதே 1957 இல் தான்.

  • @rockfortrajasekar9467
    @rockfortrajasekar9467 Před 3 lety +5

    ஈழத்தமிழர் விசயத்தில் கூறிய அனைத்து விசயங்களும் பொய் ....ஜால்ரா அருமை விகடன்

  • @pugalenthig4368
    @pugalenthig4368 Před rokem +2

    முன்னுக்கு பின் முரணான தகவல்கள்

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +9

    கருணநிதி கழகத்தின் தலைவர்

  • @palanisamypalanisamy3986
    @palanisamypalanisamy3986 Před 2 lety +4

    கழக நாயகன் மட்டுமா கழகமூட்டும் நாயகன் இதுவே சரியான தலைப்பாக இருக்கும் சேலம் மாடறன் தியாட்ரஸ் சில் மாதம் வெறும் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது கழகமுட்டி கண்ணதாசனை வெளியேற்றயாதாக ஜலகண்டபுரம் பா, கண்ணனும் கருணாநிதி யும் என்று கண்ணதாசன் எழுதியுள்ளார்

  • @BalajiSathyaMoorthyconnect
    @BalajiSathyaMoorthyconnect Před 3 lety +18

    கழகம் சார் வேண்டுமென்றே போட்ட மாறி இருக்கு

    • @shobanadrawing
      @shobanadrawing Před 3 lety +4

      Sariyathan potrikanga brother. Avar kalagam than Tamilnattin intha matram illana UP agirukum

    • @rajarajan8182
      @rajarajan8182 Před 2 lety +2

      கலகம் என்றால் போராட்டம்

    • @prakashpandian702
      @prakashpandian702 Před 2 lety +1

      Yes, correct.

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 Před 9 měsíci +1

    Secret of photo magic 🤳✍️ he didn't have single paise when who knows the generation just developed his story ✍️

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Před 11 měsíci +1

    யாரும்சரியானவிமர்சனம்
    செய்யவில்லை..அரசியலைநீங்கள்படிக்காததேஇதற்குகாரணம்கருணாநிதிதமிழ்நாட்டைபுரிந்துஅரசியல்செய்தார்இங்குஅணைத்துசாதியும்சமம்என்பதைஇந்தியாவில்முதல்முதலில்புரிந்தவர்தந்தைபெரியார்அவரின்மானவர்அதனால்இவரைவாழ்தலாம்

  • @balachandernatesan152
    @balachandernatesan152 Před rokem +1

    தலைப்பு இப்படியா போடுவார்கள்?

  • @arulraja4983
    @arulraja4983 Před rokem +3

    Very good narration sabash....vaalthukal

  • @kofukang
    @kofukang Před 2 lety +5

    17:20 Karunanidhi al aatchi ku Vara mudiyavillai...... 🤣 😂....MGR the Greatest

  • @mathiguhan2915
    @mathiguhan2915 Před 21 dnem +1

    தலைவன் தந்தை தமிழன் அனைத்தையும்விட மனிதனை மனிதனாக்கிய புனிதன்

  • @anbazhaghannatarajan3842
    @anbazhaghannatarajan3842 Před 2 lety +25

    In 1967,DMK won in the election, not in 1965...

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS Před 2 lety +4

    Wow, very nice Jaalra Vikatan. Why is no topic about Sarkaria Commission, Marina Drama, Graveyard Shelter, etc. Whatever he may do, he is the world's most successful corruption. Till now dmk has not shown Misa file copy for Mr. stalin . I hope after the Gsquare case you surrender to dmk.

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 Před 2 lety +24

    Champion of Backward classes. But for him they would not have occupied government jobs in state government. He was a colossus. Great man

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Před rokem +11

    சூப்பர். விகடன் டிவி வெளியிட்ட இந்த வீடியோவிற்கு மனப்பூர்வமான நன்றிகள்.

  • @kirubalanparthasarathy7568

    தங்க. தமிழ். செல்வன். கலை ஞர்

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Před 2 lety +6

    By Hindi protesting Kalinyner become great winners. But even today people who not learned Hindi feel they met great loss.

    • @Vijayan020455
      @Vijayan020455 Před 2 lety +3

      If you are interested, nobody came in your path hindering you not to study Hindi

    • @harishgunathulasi8860
      @harishgunathulasi8860 Před rokem +1

      I am happy that i dint learn Hindi because i don't want to sell pani poori we want important should be given for technical education so kalaignar karunanidhi announced TIDEL PARK .

    • @saivarma4375
      @saivarma4375 Před rokem +1

      @@harishgunathulasi8860 idly sambar sell pannanum appo nee 😹

    • @Nonecares452
      @Nonecares452 Před rokem +2

      @@harishgunathulasi8860 : Tidel park is the need of the hour , even if Karunanidhi did not do, Jayalalitha or some other CM might have done that.

  • @arulraj9812
    @arulraj9812 Před rokem +3

    இலங்கை தமிழர்கள் ,sabaam

  • @kalikannan627
    @kalikannan627 Před rokem +1

    தி மு.க.ஆட்சி 1967 தொடக்கம்..
    1965 அல்ல..
    தவறான தகவல் ஆனந்த விகடனாரே

  • @kuttypuli2528
    @kuttypuli2528 Před rokem +2

    Raila vanthatha sollala🤔

  • @ashokanashokan7356
    @ashokanashokan7356 Před 3 lety +16

    ஊழலின் தந்தை கொரோனா நிதி

    • @27niceshiva
      @27niceshiva Před 3 lety +2

      Soon corona varum unakku....

    • @dhasanbharathi8704
      @dhasanbharathi8704 Před 3 lety +1

      இவரு பெரிய Judge
      Sollittaru...
      Prove pannu man

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu Před 2 lety +1

      @@dhasanbharathi8704 Telugu naai Karunanithi

  • @kalimuthukalimuthu367
    @kalimuthukalimuthu367 Před rokem +23

    கழகத் தலைவர் அல்ல தமிழ்நாட்டின் கல்வியை அளித்த தலைவர் மு கருணாநிதி

  • @Vijaykumar_Namakkal
    @Vijaykumar_Namakkal Před rokem +2

    ஓய்வெடுக்காமல் உழைத்தவர், இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்..
    உழைத்தவன்... கொண்டிருக்கிறான்...
    எழுதியதை கூட தவறாக மரியாதை இன்றி சொல்கிறீர்கள். அறியாமல் செய்ததா இல்லை ஆணவத்தால் செய்ததா என்று தெரியவில்லை. வார்த்தைக்கு உயிர் உள்ளது என்று சொல்ல மட்டும் என் மனம் துடிக்கிறது சகோ.

  • @rajanj.k7363
    @rajanj.k7363 Před měsícem +1

    ஊழலுக்காக இரண்டுதடவைமுதல்வர்பதவிஇழந்தாரஜெயலலிதாஊழல்பெருச்சாலி

  • @raghuramans464
    @raghuramans464 Před 9 měsíci +15

    Whether it is Shri Kamarajar or Anna or Kalaingar or MGR or Amma all worked hard to develop Tamilnadu. Above all they tried to uplift the downtrodden. History will always remember them.

    • @karunakaruna244
      @karunakaruna244 Před 9 měsíci +3

      😂

    • @kp_creat_
      @kp_creat_ Před 9 měsíci

      😊😊

    • @SasthaSastha-xl7xb
      @SasthaSastha-xl7xb Před 8 měsíci +1

      0:55

    • @RamasamyMarimuthu-yz8vy
      @RamasamyMarimuthu-yz8vy Před 7 měsíci

      .
      Mo ni😊

    • @periperi3358
      @periperi3358 Před 7 měsíci

      Your comment confirms your political innocence.
      Th Divine Soul, who lived only for the
      Welfare and betterment of the common people cannot be compared or combined with any other leader in the world,whose Photo is honoured and worshipped in the President's office of
      Russia till today.
      Please do not use his name ,who left
      Rs.100,4 Dhoties,4 Shirts,4 Towels,1 pair good chappal and 1 pair tornned chappal ,2 spectacles and 6 utensils on the day he left for his Heavenly Abode.
      Please keep this in mind.

  • @MPOLLACHI
    @MPOLLACHI Před 10 měsíci +4

    Anna Dorai is Telugu
    Karunanidhi is Telugu
    Sivaji Ganesan is Telugu
    M R Radha is Telugu
    Vijaykanth is Telugu
    Vaiko is Telugu
    Thol Thirumalvan is Telugu
    Kovai Ramakrishnan is Telugu
    Dr Ramadas PMK is Telugu
    Actor
    Sathyaraj is Telugu
    Bhagyaraj is Telugu

  • @eaagamithrasettaigal8694

    Tamilakathin kulappam; oruvarin suyanalthukukaga: Kalkathukellam karaname ivar avar muthuvelalar or muthu velar karunathi

  • @pounrajpoun7719
    @pounrajpoun7719 Před rokem +1

    சரியான தலைப்பு?

  • @suriyaloganathan2595
    @suriyaloganathan2595 Před rokem +3

    Father of corruption,its the suitable title for him...

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před 2 lety +4

    ஆற்றல்வீற்றிருக்க அரியனைகாத்திருக்கசிம்மாசனத்தில்அமர்ந்தசாமானியசக்கரவர்த்தியாக

  • @arotheking4345
    @arotheking4345 Před 5 měsíci +1

    Karunai nidhi..for all

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 6 měsíci +2

    திமுக வளர்ச்சிக்கு MGR பாடுபட்டதை மறப்பவன் நன்றி கெட்டவனாகவே இருப்பான்.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 2 lety +8

    வீராணம்விஞ்ஞானி

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před 2 lety

      ஆமாம் கூவத்தில் முதலையும்
      வளரும்.

  • @selvarajvellaisamy486
    @selvarajvellaisamy486 Před 2 lety +3

    தலைப்பில் விகடனின் விஷம்.

  • @user-jh5bh4ok3d
    @user-jh5bh4ok3d Před 5 měsíci +2

    அருமை

  • @newbegining7046
    @newbegining7046 Před 3 lety +45

    விகடன் சொல்ற மாதிரி கலைஞர் கலக காரர் தான் ஆம், பார்ப்பனிய ஆதிகத்தை ஒழித்து கட்டிய கலககாரர். தமிழக மக்களுக்கு கழககாரர், கலைஞர்.

  • @mallikam9380
    @mallikam9380 Před rokem +5

    The great enemy of Tamil community

  • @time-direction
    @time-direction Před 2 měsíci

    நல்ல பதிவு.... மிக நீளமாக உள்ளது. பின்னனி வர்ணனை சற்று மென்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 6 měsíci +2

    இவரின் (கருணாநிதி)துரோகத்திற்கு MGR உயிரோடு இருந்தவரை பதவிக்கு வரமுடியாமல் போனது இவருக்கு மக்கள் அளித்த தண்டனை.

  • @rajamanickam6118
    @rajamanickam6118 Před 2 lety +17

    எப்படியோ குடும்பத்திற்கு நல்லா சொத்து சேர்த்துவைத்துள்ளார்

    • @messieeveara7206
      @messieeveara7206 Před 2 lety +1

      Jayalalitha? Sasikala ops edappadi? Mgr ,?

    • @dinusiva3019
      @dinusiva3019 Před 2 lety +1

      கலைஞர் முதல் பட்டதாரி இலவச கல்வி திட்டம் மூலம் கல்வி பாயின்றவன் நான் !! நான் நல்ல நிலைமையில் இப்போது உள்ளேன் , குஜராத் மாநிலம் Vadodara மாவட்டத்தில் raopura பகுதியில் வசிக்கிறேன்
      🙏🏻
      என்றும் கலைஞர் எங்களை போன்றோர் இதயங்களில்

    • @indianman5454
      @indianman5454 Před rokem

      unga appan thaathan ellam enna pudiginaan appothu..

  • @vijayaperumala6186
    @vijayaperumala6186 Před rokem +3

    கலைஞர் வாழ்க

  • @asubathim5674
    @asubathim5674 Před rokem +1

    Dr kalaingar pugazh Boomi ullavarai endrum maraiyathu

  • @meenrajramaiah22
    @meenrajramaiah22 Před rokem +2

    Someone from told me that Late M.Karunanidhi came to Madras by Lorry as he had no money .Then he asked Rs.10 only for his political speech during 1960 to 1970 who ever conduct DMK public meetings.

  • @sundararaj9743
    @sundararaj9743 Před 2 lety +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 Před 2 lety +4

    கருணாநிதியை தமிழ் அறிஞன் என்று சொல்பவனெல்லாம் "வாழ முடியாதவர்கள் " என்ற அவரின் கதையை அவன் அவன் மகள்களுடன் படிக்க வைக்க வேண்டும். அது அவரின் பண்பாடு, பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். அல்லது உதயநிதியை வைத்து சினிமாவாக எடுக்க வேண்டும்.

  • @muniyandik9470
    @muniyandik9470 Před 5 měsíci +1

    களவானி கருணாநிதி 😎😎😎

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Před 8 měsíci +2

    Renowned çriminal of the world.

  • @subendranr5661
    @subendranr5661 Před 2 lety +16

    தமிழகத்தின் தீராத அழுக்கு இந்த
    கட்டுமரம்.இந்த விச வித்து பல வித்துக்களுக்கு காரணமாக
    அமைந்தது.

    • @meeranshafi4643
      @meeranshafi4643 Před 2 lety +5

      தமிழகத்தின் அழுக்கை அகற்ற வந்த தடாகத்து மீனடா

    • @dassjlm462
      @dassjlm462 Před 2 lety +4

      பூ நூலை கீழே தள்ளிய ஞானி கதை வசனம் பாடல் கவிதையினாலும் பூ நூலை தலை தூக்க விடாதா அறிவாளி அதனால் தான் கட்டினார் அறிவாலயம் அறிவுள்ளவர்கள் கட்டுவது அறிவாலயம் அறிவற்றவன் கட்டு கமாலாயம்

    • @nesanthanjai90
      @nesanthanjai90 Před 2 lety +1

      தமிழகத்தின் ஆபாசம் இந்த கருணாநிதி.

    • @singersinger9145
      @singersinger9145 Před 2 lety

      திருடன் வழிவந்தவன் இவரை முன்மொழியமாட்டான்.
      எனில் அவர்களின் முதல் எதிரி கலைஞர்.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před 2 lety

      @@meeranshafi4643
      ஆமாம் அத்தனை அழுக்கும் அங்கேதான் இருக்கிறது...

  • @venkatesan.gvenkatesan9687

    பூமியில் கோடியில் ஒருவன் .வானில் ஒரு விடிவெள்ளி .கடலில் முத்து. காற்றில் தென்றல்.நெருப்பில்.பலருக்குஉணவளிக்கும் சமையல்நெருப்பு. மனிதமாய் வாழ்ந்து மறைந்த எங்களின் ஒரே தலைவர் கருணாநிதி.

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před rokem +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅No Chance for Tamilnaadu grow up

    • @venkatesan.gvenkatesan9687
      @venkatesan.gvenkatesan9687 Před rokem +1

      நன்றி. என் நண்பனே.

    • @sakthivelsakthi5064
      @sakthivelsakthi5064 Před rokem

      🤫🤫🤫🤫🤫

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před rokem

      நல்ல நகைச்சுவை.

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 Před rokem

      டேய் வேண்டாம் கடுப்ப கிழப்பாத
      ஒழுங்க திருக்குறள் சொல்ல தெறியாது இவர் உங்களுக்கு போராளி வெக்கம் இல்ல
      சாதி ஒழிப்போம் சொன்ன வாய் பள்ளியில் சாதி சான்று கேட்குது
      கடவுள் இல்லை என சொன்னவாய் கோவில் முன் பெரியார் என்னும் சிலைவடில் கடவுள் இல்லை என வாசகம் இருக்கு மயானத்தில் வைக்கவேண்டிய சிலையும் வாசகத்தையும் கோவில் ஆலயங்களில் வைத்தால் மக்கள் மதிப்பார்களா மிதிப்பார்கள்
      மயானத்தில் வைத்தால் மக்கள் செல்லமாட்டார்கள் கோவிலில் வைத்தால் அனைவரும் செல்வார்கள் வாசகத்தைபடித்து வீட்டுக்கு இல்ல கோவிலில் இருக்கும் சிலைவடிவில் இருக்கும் நம்பிக்கை எனும் கடவுளை பார்க்க
      ஒழிப்போம் என சொன்ன வாக்குறுதி பொய்யானது நம்பிக்கை எனும் கடவுள் மெய்யானது 😂😂😂😂😂

  • @sageedahmed9042
    @sageedahmed9042 Před 6 měsíci

    My nation gift great leader of the Tamilnadu ... Note... No fully in the gap end of world.,

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Před rokem +1

    Karunanithi enbavn yar
    Ivarthanda tamizargalin
    Alavukole. Itha mathiri thalaivargal indiavil yar.

  • @psazhagan8616
    @psazhagan8616 Před 3 lety +9

    கலைஞர் வந்து தான் விகடனுக்கு தமிழ் கற்றுத் தரவேண்டும் போல...