காணாமல் போன 96 ஊர்கள்! பர்மாவில் எப்படி நகரத்தாரால் சம்பாதிக்க முடிந்தது- பட்டுவேட்டியார் நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2021
  • அருவியூர் நகரத்தார்கள்,முறையூரார், உறுதிக்கோட்டையார் எல்லோருமே நம் இனத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள். அருவியூரார் நம்மை விட செல்வாக்கில் மிக உயர்ந்து இருந்தார்கள். மன்னருக்கு மகுடாபிஷேகம் செய்யும் உரிமையை பெற்று இருந்தவர்கள் அவர்களே! அப்படி இருக்கையில் நம் நாட்டுக்கோட்டையார் எப்படி பெரும் செல்வந்தர்கள் ஆக முடிந்தது? பர்மாவில் நம் நகரத்தார்கள் நியாயமாகத்தான் இத்தனை கோடி செல்வங்களையும் சேர்த்தார்கள்? வட்டித் தொழிலுக்கு நகர்தார் வந்தது எப்படி? நாம் ஏற்கனவே இருந்த 96 ஊர்கள் இப்பொழுது நம்மவர்கள் யாருமே இல்லை. இப்பொழுது இருக்கும் 76 ஊர்கள் புதிதாக நாம் குடியேறியவை. பட்டு வேட்டியார்,நகரத்தார் இனம் பற்றிய தனது ஆராய்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் மிக அபூர்வமான பதிவு இது.
    இந்தக் காணொலியின் அடுத்த பாகத்தை கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
    • திருமணம் ஆகாத முதிர் இ...
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    #Nattukottainagarathartv #Pattuvetiramanathanchettiar #Historyofnagarathar

Komentáře • 123

  • @nagarajanrajan7298
    @nagarajanrajan7298 Před 11 měsíci +4

    அய்யா
    நான் செட்டியார் சமூகம் அல்ல. ஆனால் நாங்கள் பல முறை எண்ணி வியந்த விசயம், இவர்களுடைய தமிழ் பற்றும் ஆன்மிகத் தொண்டும். குறிப்பாக சனாதனத்தை மறுதலித்த சைவ நெறியும், முருகப் பெருமானை போற்றி வணங்கியமையும். நன்றி

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Před 2 lety +10

    நல்ல தகவல், இவரின் ஆய்வுக்கு நன்றி, எங்கள் ஊரில் உள்ள செட்டியார்களும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள், கர்நாடகவில் காபி தோட்டங்களை எப்படி உருவாக்கினார்கள் அதைப்பற்றியும் தகவல்கள் சேகரித்து போடவும்

  • @prabhar6647
    @prabhar6647 Před 2 lety +14

    🙏🙏🙏 நம் முன்னோர்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளது ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @ramt4643
    @ramt4643 Před 2 lety +21

    I am Not Chettiar Community! But I Love and Great Respect for them! 👏🙏👍💐😇

    • @rrajan5476
      @rrajan5476 Před 2 lety +1

      Me too. God fearing n respected Sanathana Dharma. But some fell prey to Dravidian fundamentalist tendancies. Pity!

    • @ramt4643
      @ramt4643 Před 2 lety

      True! They Became Financiers and Funders for these Dravidian Parties! What to do There is always Blacksheeps in Every Community! Including Mine! Greed and Selfishness! 😇

  • @muthuppalaniudayavan
    @muthuppalaniudayavan Před 2 lety +6

    மிகவும் அருமையான ஆய்வு இவர் நேர் காணல் மூலம் பல ஐயங்கள் நீங்கின

  • @user-gb8fw7oo5e
    @user-gb8fw7oo5e Před 2 lety +32

    நான் ஒரு நகரத்து நாட்டுக்குடி செட்டியார் அவர்களிடம்
    வேலை பார்த்தேன்!
    மிகவும் சிக்கனமிக்கவர்?
    அவரிடம் எனக்கு பிடித்தது
    நேரம் தவறாமை ?
    அவர் கடையில் வேலை பார்ப்வன் கூட மதியம் பிரியாணி சாப்பிடுவான்!
    அந்த செல்வந்தர் முப்பது ஐந்து ருபாய்க்கு சாம்பார் சாதம் சாப்பிடுவார்!
    முதலீடு செய்யும் முன் மிக ஆழமாக யாேசிப்பது அனுபவம் மற்றவர்களிடம் கேட்பது?
    திறமைசாலிகளை ஊக்குவிப்பது? பார்கிங்
    செய்து பாெருட்களை இறக்கும் திறன்! வணிகத்தில்
    உண்மையான படிப்பு இவரிடம் கற்ற அனுபவம் தான்!

  • @jais8011
    @jais8011 Před 2 lety +4

    ஆனால் நகரத்தார்கள் ஒற்றுமை, கலாச்சார முறை எங்களுக்கு மிக பிடிக்கும்.

  • @meenakshis8311
    @meenakshis8311 Před 2 lety +2

    சிவத்திருவாளர். சொ.சொ.மீ. ஐயாவின் திருத்தகப்பனார், புண்ணியவதி தாயார் பொற்பாதங்களுக்கு பலகோடி வணக்கங்கள்
    சிவா.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 2 lety +12

    அருமையான தகவல் ஐயாவுக்கு நன்றி இத்தகவலை தெரியப்படுத்திய நகரத்தார் இணையத்திற்க்கும் நன்றி நன்றி

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 Před 2 lety +14

    அருமையான பதிவு மிக அரிய தவவல்களைஅறியமுடிகிறதுமிகவும் நிதானமாக நம் பாரம்பரிய பேச்சு வழக்கில் ஐயா அழகாக சொல்லும் விதம் குறிப்பிடத்தக்கது

    • @thavamanidevi6518
      @thavamanidevi6518 Před 2 lety

      A
      Llllaaaaaaaaaalllaaàaaaaà

    • @svrmoorthy
      @svrmoorthy Před 2 lety +1

      உண்மையை உள்ளத்து உணர்வால் உறுதி செய்திருக்கிறார் .அயராதபணிக்கு
      வணக்கம் .
      எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

  • @bogyi4143
    @bogyi4143 Před 2 lety +6

    Many many Thanks for
    truth of our Burmas nature.
    Arul.Ranganathan pillai.from Rangoon,
    Burma (Myanmar)

  • @muthuppalaniudayavan
    @muthuppalaniudayavan Před 2 lety +16

    இவர் கூறுவது சரி இடைக் காலத்தில் நகரத்தார் வறுமையில் இருந்தனர் உப்பு வணிகம் செய்தனர் பாடுவார் முத்தப்ப செட்டியார் ஓலை வீட்டில் இருந்ததாக ப் பாடுகிறார்

    • @nachisrinachi23
      @nachisrinachi23 Před 2 lety +1

      இவர்கள் ஊர் அடிச்சு ஓலையில் போட்டவர்கள் சொல்ல போனால் சானக்கிய திருடர்கள்

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 Před 2 lety +8

    ஒரு சிறிய கேள்வி. நகரத்தார் மிக செல்வந்தராக ஆனது 1860க்கு பின் என்று ஐயா கூறுகிறார். அவர்கள் மீனாட்சி சோமசுந்தரர் பெயரில் கோயில் கட்டத் தொடங்கியது பாண்டிய மன்னர் கேட்டுக் கொண்டதின் பேரில் என்று கூகிறார். அந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர் ஆட்சி நடக்க வில்லையே.

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Před 2 lety

      இல்லை சிறிய அளவில் பான்டியர்கள் தென்பகுதியில் ஆட்சி செய்தனர்

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 Před 2 lety +7

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @govindasamykamalakannan1294

    The Nagarathar went from Kaveri poompattinam. Prime god is Murugan. And one group settled in Karaikudi area. Another group went up to nagercoil even to Kanye Kumar I. Those people settled in 7 towns , so they are now called Eloor chetti. Kannaki, kovalan belong to this Eloor chetti group. Basically nagarathar and Eloor are same tamil community.

    • @nchellapandian6546
      @nchellapandian6546 Před 2 lety +1

      They are basicaly called as vaniya chetty.
      Also as vaniga chttiar.meant for vanigam

    • @mallikayogacentre8183
      @mallikayogacentre8183 Před 2 lety +2

      Kannaki only nattukotai chettiar Kovalan is vaniya chettiar as per my knowledge

    • @shunmugamm3202
      @shunmugamm3202 Před 2 lety +1

      @@nchellapandian6546 no vaniya chettiar is different from Nagarathar ..Nattukottai chettiar, aruviyur செட்டியார் and Elur chettiar are same trading community.. vaniya chettiar is different..they involve in oil business

  • @saravanankotravai5154
    @saravanankotravai5154 Před 2 lety +8

    Pl continue this service

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Před 2 lety +4

    Arumai Arumai ,Aiyaa Avargalai siram Thaalnthu Vananggugiren .Nulai pera muyarchippen .Nuuru kodi Nandrigal . (m .sia )

  • @vipbio
    @vipbio Před 2 lety +12

    மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தகவழக்கு நன்றி.

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 2 lety +10

    They did lending and banking business in Burma with the help of British. To improve farming.One writer say they get normal interest prevailing in those days 20 to 40 percentage for secured and non secured loans respectively. A research shows that they purchased one third of cultivable land in Burma.

  • @arimsamyable
    @arimsamyable Před 2 lety +15

    This community was the first financiers for the old Malaya and perhaps South East Asia.
    A few years ago a Slavik researcher discovered evidence in South Africa where Indian viabaaris jointly did gold mining along with Malays from Malaya and the Indonesian. The word viabaari was known as baperi in Malaya and Indonesia. The viabaaris could have been this community. The timeline for this incident is 1CE.
    There's also evidence of Tamils buying products from Malaya and selling in Vietnam and Cambodia in the early times.

  • @vivekanandhant7369
    @vivekanandhant7369 Před 2 lety +19

    பர் மாவில் பெரியநாயகி அம்மன் கோவில் தர்மகர்த்தா சுப்பிரமணியன் ஐயா நாகலிங்கம் ஐயா விபரம் தெரிய வாய்ப்புள்ளதா

    • @ammamuthumuthu9648
      @ammamuthumuthu9648 Před 2 lety

      Yÿÿyÿÿyÿyyyyyyyuhhhhhhhhhhhhhhhhhyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyyyyyyyyyyyyyhhyyyyhyhhhyhyyyyhhhyyyhyyhyyhyyyyyyyyyyyhyyyhyyyyyyyyyyyyyyyyyyyhhhhhyhyhhhyyyhhyhyhhhyyyhyyyhyyhyyhhyhyyhyyyyhhyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyhyhyyyyhyyyyyyyyyyyyhhyyyyyyhyyhyyhyyyyyyyyyyyyyyyyyyyyyhyyhyyhhhhhhhhhhhhhyyyyyyyyyyyyyyyyyyyhhhhhhhhhyyhyyyyhhhhhhyÿyyyhyyyyyyyyyyyyyyyyhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh hi

  • @meenakshinadarajan2077
    @meenakshinadarajan2077 Před 2 lety +3

    New informations ,excellent presentor and presentation Nattukottai Nagarathaar TV.

  • @kannakannan3780
    @kannakannan3780 Před 2 lety +5

    Super

  • @jais8011
    @jais8011 Před 2 lety +2

    எங்களுக்கு வீடு கட்டி கொடுத்த செட்டியாரும் செய்த பாவத்திற்கு ஊரில் உள்ள எல்லா கோயிலுக்கும் 5000, 10000 கொடுத்து கோயில் நோட்டீஸ் ல் பேரும் போட்டோவோடு வந்துவிடுவார்...

  • @kaveriarunachalam931
    @kaveriarunachalam931 Před 2 lety +7

    பட்டு வேட்டி ராமநாதன் செட்டி இவரை எல்லாம் ஒரு பெரிய ஆளுங்க பேட்டி எடுக்குறீங்க சரியான குடிகார பய இவரை எல்லாம் பட்டுவேட்டி ராமநாதன் சொல்லக்கூடாது வெத்துவேட்டு இராமநாதன் பெருங்குடி மகன் குடிச்சிட்டு வேஷ்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ரோட்ல கிடப்பார் எங்க அப்பா எத்தனையோ தடவை அவர் கொண்டு போயி அவங்க வீட்ல விட்டு இருக்காங்க இன்னைக்கு நகரத்தார்களின் பெரிய ஆளா சிரிப்பா வருது இவரோட முந்தைய வாழ்க்கையைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க அப்ப தெரியும் இவரைப் பற்றி நகரத்தார் பற்றி பேசுவதற்கு நிறைய பெரிய ஆளுங்க இருக்காங்க இவரைப் போய் பேட்டி எடுக்குறீங்க

  • @user-wm6mp4ye9q
    @user-wm6mp4ye9q Před 2 lety +10

    Pls try to change the name in தமிழ் நாட்டுக்கோட்டை நகரத்தார்

  • @rajipillai3831
    @rajipillai3831 Před 2 lety +7

    Well said

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před 2 lety +2

    Arumiahga pathivu tq

  • @manipk55
    @manipk55 Před 2 lety +7

    இருகரம் கூப்பி வணங்குகிறேன் அய்யா!!! பேட்டி காண்பவர் அடிக்கடி அதிகப்பிரசங்கித்தனமாககுறுக்கீடு செய்யாமல் அய்யா அவர்களை பேச விடுங்கள்... அவர் எவ்வளவு பெரிய மனிதர்!!!

  • @gsundaram1
    @gsundaram1 Před 2 lety +11

    Interviewer talking in between his talks. Interrupting. Seems bad. He should avoid this. Interview giver is old man . He should remember. Super information . He is serving our community in this way is very much appreciable particularly in this way. God may give him long and healthy age . I prey.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před 2 lety +3

    மரகத விநாயகரை தஞ்சாவூர் நாகூர் பக்கம் ஒரு கோவிலில் பார்த்துள்ளேன்

  • @kulothunganmanickam5027
    @kulothunganmanickam5027 Před 2 lety +1

    அருமையான செய்தி

  • @muthuppalaniudayavan
    @muthuppalaniudayavan Před 2 lety +6

    புதுப் பட்டி புதுவயல் பெயர்களுக்கு விளக்கம் இவர் நேர் காணலில் தெளிவாகின்றது

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 Před rokem +1

    நான் ஓணாங்குடிதான்..
    ஓணாங்குடியின் மொத்த விவசாய நிலங்களுமே நகரத்தாரின் சொத்துக்கள்தான்..
    வெள்ளாற்றின் வடக்கு தெற்கு இரண்டு பக்கமும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் நகரத்தார்களுக்கு சொந்தமானவையே..
    இப்பொழுதும் பல நிலங்களுக்கு வாரம் வாங்கிக்கொள்கிறார்கள் நகரத்தார்கள்..
    எல்லா நகரத்தார்களும் ஓணாங்குடியை விட்டு வெளியேறி
    பலஊர்களிள் குடியேறிவிட்டனர்
    கு.பெரி குடும்பத்தினரின் வீடு நகரவிடுதி மட்டுமே ஓணாங்குடியில் உள்ளது
    தற்போதும் கு.பெரி ராமநாதன் செட்டியார் 20 ஏக்கரில் விவசாயம் செய்கிறார்..
    மறைந்த பழனியப்ப ஐயா ஓணாங்குடி வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஏகப்பட்ட திருப்பணிகளை செய்துள்ளார்..
    ஓணாங்குடியார் வகையாரா நகரத்தார்கள்
    பெரிய நல்லநிலையில் உள்ளார்கள்..

  • @user-ep4ri4ns2m
    @user-ep4ri4ns2m Před 2 lety +11

    ஏம்பல், சித்தக்கூர் பெரியகோட்டை நகரத்தார்கள் அரிமளம் அருகே ஏம்பல், சித்தக்கூர் ஊர் உள்ளது பெரியகோட்டை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது நகரவிடுதி இந்த மூன்று ஊர்களில் உள்ளது

    • @nagarajandixit7702
      @nagarajandixit7702 Před 2 lety +2

      Interviewer is not at all interrupting.Aged person is Beating around the Bush,he only bringing to the right track. Even if he talks the whole day he'll not complete.Of course, he is experienced, knowledgible, informative etc.

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 Před 2 lety +12

    பர்மா பற்றி அரை குறையாக ஆய்வு செய்து நிறைய தவறான தகவல்கள் கூறுகிறார். (நகரத்தார்கள் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாமிலும் மிகுந்த பொருள் ஈட்டினர்).வங்கியியல், வியாபாரத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர். இவரை போன்றோரிடம் பேட்டி எடுப்பதை தவிர்க்கலாம்.

  • @bogyi4143
    @bogyi4143 Před 2 lety +3

    The biggest Chetiars
    High school, siva sri
    Subramaniya swami
    devasthanam with one big madam at Yangon, Myanmar. (Burma)in thiru kambai maa nagar.The world second war time our freedom Sri Nethaji Subha Chandra Bose'sAzad Hind headquarters in Chetiars high school.

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Před 2 lety +3

    Nagarathar ( nattukottai nagarathar chettiyarmaar thaan siva gagi - manamadurai karaikudy- chettiyar samayal chettinaadu entru sollum

  • @jais8011
    @jais8011 Před 2 lety +3

    தப்பா நினச்சிகாதிங்க! ஏன்னா நாங்க ஒரு செட்டியார்கிட்ட வீடு கட்டி ரொம்ப ரொம்ப மன உளைச்சல் ஆயிட்டோம். வாய் நிறைய சக்கரையா பேசுவார், வேலை நேர் எதிராக இருக்கும்.லோன் போட்டு வீடு கட்டி ஒரு திருப்தி இல்ல, quality இல்ல, rework அதிகம்.. அதனால் சொல்றேன் வேலையில் ஒரு நியாயம் வேண்டும்..

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq Před 2 lety +11

    அய்யா வணக்கம்🙏🏻
    நகரத்தார் எனப்படுபவர்கள் உண்மையில் காவிரிப்பூம்பட்டினம் பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும்
    சைவ மரபினர்என்றும் , பட்டினம் கடல் கொண்டதால் பகுதி விட்டு வறண்ட பகுதியாகவுள்ள புதுக்கோட்டை இராமநாதன் பகுதியை தேர்ந்தெடுத்து இடம்பெயர்கிறார்கள்.
    வரண்ட பகுதியாக இருந்தாலும் அடித்தளத்தை பூமியை விட உயரமாக கட்டி வாழ்ந்தது கடல் சூழ்ந்த பொழுது அனுபவித்த நீரின் பயத்தினால் தான். சுத்த
    சைவ உணவு பழக்கம் உள்ள அவர்கள் பிற்காலத்தில் தான் அசைவ உணவுக்கு மாறியதாக ஒரு தகவல்.
    நான் மேலே குறிப்பிட்டவை உண்மையா?

  • @arunachalamaruna5212
    @arunachalamaruna5212 Před rokem +1

    Yes🙏

  • @madhavankannan9721
    @madhavankannan9721 Před 2 lety +16

    Hello. I am kongu chettiar. I like nagarathar community culture and traditions. We are tamil chettiars.

    • @thanneermalaim563
      @thanneermalaim563 Před 2 lety +3

      நாட்டுக்கோட்டை நகரத்தாராகிய நாங்கள் தமிழ் செட்டியார்கள் தான்.
      தன வணிகர்கள் என்று அழைக்கப் பெற்ற எங்கள் குல மூதாதையர்கள் ஆந்திராவிலிருந்து காஞ்சிபுரம் வந்ததாக தெரிந்து கொண்டுள்ளோம்.

    • @madhavankannan9721
      @madhavankannan9721 Před 2 lety +3

      I know nagarathar community very old tamil community. Kovalan kannagi nagarathar community.

    • @madhavankannan9721
      @madhavankannan9721 Před 2 lety +3

      Naayanmaarla naangu par nagarathar. Nagarathar community pure tamil community.

    • @sivagurunathan3825
      @sivagurunathan3825 Před 2 lety

      கொங்கர்( பழங்குடி) -கொங்கு வேளாளர்( சோழர் கால குல பிரிவு) -கொங்கு செட்டியார்( வேளாளர் குல பெயர் ஒற்றுமை அறிக) - காவிரி பூம்பட்டிணம் ( நகரம்)சென்று வியாபாரம் செய்து செழித்தனர்.அப்பச்சி& அப்பத்தா உறவு பெயர்- நாச்சிமுத்து , நாச்சம்மாள் பெயர் ஒற்றுமை அறிக . கொங்கு பகுதி மண்பாசமே தைபூசமாக நகரத்தாராலும் ,பங்குனி உத்திரமாக கொங்கு மக்களாலும் தமிழ் கடவுள் முருகனை வணங்கப்படுவது நடப்பு வரலாறு .
      அய்யா வார்த்தைகளில் உழவு ,நடவு ,களையெடுப்பு ( எங்கள் கொங்கு வேளாளர் போல)செய்த நகரத்தாரை கண்டதாக கூறியதை கேட்ட பின்பு என் கணிப்பு உறுதியாவதாக மகிழ்கிறேன்.

  • @kabuyesugarworksltd8285
    @kabuyesugarworksltd8285 Před 2 lety +10

    Please you are disturbing his continuous flow.Better to hear Ayya speach .

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před 2 lety +1

    மிக பெரிய பல் கலைக் கழக த்தை நாம் இழந்து விட்டோ ம் .அதை பற்றி சின்ன முணு முனுப்பு கூட இல்லை .அதுதான் ஆச்சர்யம்.மற்ற இனத்தினர் இது போல் பல்லாண்டு கல்வி தர்மத்தை இழக்க சம்மதிப்பார்களா?

    • @kannabirankannan5440
      @kannabirankannan5440 Před 2 lety

      Bank of Madura too. Tamil Nad mercantile Bank retained by their group.

  • @PVAR1983
    @PVAR1983 Před 2 lety +3

    Nattukottai chettiyar population only 50,000 in Tamilnadu..
    So ,the subscription won't go above this limit

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 2 lety +1

    மிகவும் முறனாக உள்ளது

  • @paramasivam8932
    @paramasivam8932 Před 2 lety +5

    super

  • @laksh1975mmc
    @laksh1975mmc Před 2 lety +9

    Without any basis he says irrelevant information. He doesn’t complete any part of information.

  • @sakthivelk4770
    @sakthivelk4770 Před 2 lety +5

    Iam vellanchettiyar

  • @kumarappansp4121
    @kumarappansp4121 Před 2 lety +2

    Nagarthar Varalarai Num Samookam Ariyavendum
    Theriyappaduththa Vendukiren

  • @muthubarathiparamasivam9622

    நகரத்தார்கள் கடல் கொண்ட காவேரிப்பட்டணத்தில் வாழ்ந்தார்களா? கடல் கொண்டபோது தப்பி பிழைத்து இப்போதைய காரைக்குடியில் வாழ்ந்தார்களா? கொஞ்சம் பேர் மதுரையில் வாழ்ந்தார்களா? மதுரையை கண்ணகி தீக்கிரையாக்கும் போது தப்பிபிழைத்தவர்கள் நாகர்கோவிலில் வாழ்கிறார்களா? இவர்களோடு சோழராஜ வைத்தியர்கள் மதுரை வந்து பிறகு நாகர்கோவில் வந்து வாழ்ந்தார்களா? ஏதாவது உண்மை தகவல் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 2 lety +7

    Super interview very very valuable useful

  • @rasirasika2098
    @rasirasika2098 Před 2 lety

    Saiva chettiyar kuladeivam yar endru solla mudiuma????

  • @rasirasika2098
    @rasirasika2098 Před 2 lety

    Saiva chettiyar patri sollawum??

  • @rm.palaniappanpalamnee1966

    He is telling Arimalam Madiveettu chellappa Chettiyar good helping mind but that is lie madiveetu chettiar very worst and greediness on other things.

  • @senachialagappan32
    @senachialagappan32 Před 2 lety +7

    What is the name of your book

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 2 lety +4

      நூலின் பெயர்-நகரத்தாரின் பகுத்தாய்ந்த வரலாறு- ஐயாவின் தொலைபேசி எண் வீடியோவிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரிடம் பேசி அந்த நூல் எங்கு கிடைக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள்

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +3

    Irani yar

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Před 2 lety +2

    Nattukotai nagarathar origin naganadu

  • @MrYogamari
    @MrYogamari Před 2 lety +6

    I'm 12,th செட்டியார்

  • @krarunachalam1266
    @krarunachalam1266 Před 2 lety

    please provide correct proof

  • @thanneermalaim563
    @thanneermalaim563 Před 2 lety +19

    ஆடிக்கு தை ஒரு வருடம் என அநியாயமாக வட்டி வாங்கியது என்று சொல்லுவது மிக மிக தவறு. ஆடிக்கு தை கணக்கு என்பது நெல் விவசாயத்தில் ஒரு போகத்திற்கான கணக்காகும். ஆடி மாதம் விதைக்க பணம் கொடுத்து தை மாதம் அறுவடை செய்த பின் அசல் வட்டியை பெற்றுக் கொள்வதற்கான கணக்காகும.

  • @kumarappansp4121
    @kumarappansp4121 Před 2 lety +1

    FC Muththirayal Arasu Velai Vaippu 2005kku Pin Kidathatha Theriyavilla Enimalavathu Arasu Velaikidakkavum Pilappukkaka Konku Mavattathil Velaiyilanthu Kasdamadainthu Varukirarkal FC Yenpadhai BC kku Matrinalthan Arasu Salukaikal Velaivaippukal kidaikkum Pearu Peththa Pearu Thakaththikku Thanni Lathu Orusialar Kuraitha Varumana Ullavarkal Num Enaththil 30/45vayathuvarai Thirumanamakamal Ullathal Kurainthu Varukirathu Kavanathilkondu Nalla Mudivedikka Vendum Porulathara Nilaiyil Pinthankiullanar

  • @saravanansathappan4216
    @saravanansathappan4216 Před 2 lety +2

    Ivar koorum thagavalgal muttrilum unmaiye.

  • @asareereresearchfoundation2610

    Where can we get his books

  • @aadhishwaranand5448
    @aadhishwaranand5448 Před 2 lety +1

    Ivar puthakam peyar ennathu??

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 2 lety

      பகுத்தாய்ந்த நகரத்தார் வரலாறு, அவரது தொடர்பு எண் வீடியோவிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளலாம். நன்றி

  • @nalanthaabookshop7114
    @nalanthaabookshop7114 Před 2 lety +5

    He is blashing the greatness of a race a accloded by world's great anthropologists. He is quoting his own book, no other evidence. He refers to VELANGUDI EPIGRAH, Devakottai Chinniah chettiar. But these evidences will stand good for general info. He has no evidence for his controversial remarks.
    He doesn't even take into account PADUVAR'S VERSE OF NAGARATHAR HISTORY.

    • @nalanthaabookshop7114
      @nalanthaabookshop7114 Před 2 lety

      He is blashing the greatness of a race a accloded by world's great anthropologists. He is quoting his own book, no other evidence. He refers to VELANGUDI EPIGRAH, Devakottai Chinniah chettiar. But these evidences will stand good for general info. He has no evidence for his controversial remarks.
      He doesn't even take into account PADUVAR'S VERSE OF NAGARATHAR HISTORY.

    • @nalanthaabookshop7114
      @nalanthaabookshop7114 Před 2 lety

      He is blashing the greatness of a race a accloded by world's great anthropologists. He is quoting his own book, no other evidence. He refers to VELANGUDI EPIGRAH, Devakottai Chinniah chettiar. But these evidences will stand good for general info. He has no evidence for his controversial remarks.
      He doesn't even take into account PADUVAR'S VERSE OF NAGARATHAR HISTORY.

  • @thirumurugandurairaj5621
    @thirumurugandurairaj5621 Před 2 lety +2

    Thirudarkal thirudan illai.thozhlil thanthiram.
    Arasicial vathi makkalai emathuran.athuvum thozil thandhiram

    • @CP786
      @CP786 Před rokem

      neenga 10L solra edatha 20L koduthu vanguveengala. etha etha kooda compare pannrenga. Neenga pakkuvathai valathakanum

  • @9585256007
    @9585256007 Před 2 lety +1

    இன்னும் நீங்க பேசனும்.... இரண்டாம் உலகபோர் நடக்க நிதி திரட்டி கொடுத்ததை பற்றியும் கூறுங்கள்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 2 lety +4

    Iyyo pavam pilli caste are poor only writers

  • @rm.palaniappanpalamnee1966

    Arimalam Maadiveettu CHELLAPP CHETTIYAR he is greediness on another things and also fraudulent person.

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +3

    Iranian koyil or irani

  • @rm.palaniappanpalamnee1966

    hello Arimalam Madiveetu CHELLAPPA CHETTIYAR he is Waste man.

  • @Grace-fc8zx
    @Grace-fc8zx Před 2 lety +1

    Kottai.