எப்படி வாழ வேண்டும்? 105 வயது ராயவரம் எம்ஏஎம். எஸ்பி. பழனியப்ப ஐயா நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2020
  • 105 வயது வரை வாழ்ந்த ராயவரம் எம்.ஏ.எம்.எஸ்.பி. பழனியப்ப ஐயா அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து நகரத்தாருக்கு வழி காட்டிய ஆளுமை. ஐயாவின் வாழ்வில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக இந்த நேர்காணலில், ஐயா தான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தது. பதினொரு வயதில் திருமணம் ஆனதும் தன் மனைவியுடன் அதே பள்ளிக்கூடத்துக்குப் போனது. மலேஷியாவில் கொண்டு வித்தது, போன்ற தகவல்களையும், முக்கியமாக பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஏன்?, இன்று எல்லாவற்றிக்கும் குறிப்பாக திருமணம் செய்ய நகரத்தார்கள் ஜாதகம் பார்க்கின்றார்களே? ஐயா ஜாதகத்தை நம்பினாரா? ஐயா மிகப்பெரிய கிரிகெட் ரசிகர். யார் அவருடைய அபிமான பிளேயர்? நாம் மனநலத்துடனும், உடல் நலத்துடனும் வாழ என்ன செய்ய வேண்டும்? நூறு வயதில் அமெரிக்காவுக்கு ஐயா பயணமானார்கள். நல்ல படியாக சென்று வந்தார்கள். அந்த பயண அனுபவம் என்ன? நூறு வயதில் பாஸ்போர்ட் எடுத்த பொழுது பாஸ்போர்ட் ஆபீசர்கள் ஐயாவை எப்படி நடத்தினார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மிக ஆர்வமாக வாக்குச் சாவடிக்குச் சென்று யாருக்கு வாக்களித்தார்கள்? போன்ற தகவல்களை அவர்களுக்கே உரிய எளிய நடையில் விளக்கி சொல்கிறார்கள். இந்த நேர்காணலை முழுமையாகப் பாருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுக்கு கமெண்டுகளாகப் போடுங்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்- தொடர்புக்கு +91 8608008999 - 9176696136
    #Chettinadtv #Nattukottainagarthartv #Royavarammamsppalaniappayya #Palaniappaayya

Komentáře • 102

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 2 lety +4

    வணங்குகிறேன். Pr பெரியண்ணன் ராயவரம்

  • @superthalaiva709
    @superthalaiva709 Před 2 lety +5

    முதலில் கோடி நமஸ்காரங்கள்... முழு நிகழ்ச்சியையும் மன மகிழ்ச்சியோடுப் பார்த்த நிறைவு... நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.... அதுவும் Modi Ji & Dhoni Ji... யைப் பற்றிக் குறிப்பிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது... அவரது முகம் என் அம்மாவை நினைவு படுத்தியது... அவரது சொல், செயல் எல்லாம் எளிமையாகவும், மனதை கவரும் வகையில் இருக்கிறது... பார்ப்பவருக்கு வேற்று கருத்து இருந்தாலும், கடவுளைப் பற்றியும், ஜோதிடத்தைப் பற்றியும் சொன்னது அருமை.... உங்கள் சேனலுக்கு நன்றி 🙏

  • @kan.1971.
    @kan.1971. Před 2 lety +10

    ஐயா, இறைவனின் ஆசை நீங்கள் நூறை கடந்தும் வாழ வேண்டும் என்பது இறைவனின் பரிட்சையில் உங்களுக்கு சென்டம் கிடைத்துள்ளது மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து இப்பிறவியை பூரணமாக வாழ அனைவரையும் வாழ்த்துக்கள் நன்றி.

  • @varadharajanpanneerselvam8216

    அருமயையான வெள்ளந்தி அனுபவ பகிர்வு👍🙏

  • @rasukrishna1991
    @rasukrishna1991 Před 2 lety +13

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வனங்குகிறேன்.எல்லாரும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல என்னம், கவலை படாமல் இருப்பது இதுவே உங்கள் ஆரோக்கியத்திற்கு காரனம்.நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் .மீன்டும் உங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன்.உங்கள் ஆசீர்வாதம் ,கடவுள் ஆசீர்வாதம் எனக்கும் கிடைக்கட்டும்,கிடைக்கும் .

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 Před 2 lety +15

    அழகு தமிழ் அய்யாவின் குரல்🙏🏻

  • @krisha2467
    @krisha2467 Před 2 lety +3

    Very happy to lesson for this
    I blessed 😄😄😄😄

  • @MightyKingg
    @MightyKingg Před 2 lety +5

    Happy & Lucky to see this Great Human.
    😎

  • @alaguthevarpadmanaban4274

    Great Man by with noble charector... we are praying God...for his very long life...

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Před 2 lety +5

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga,,,

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Před 2 lety +18

    The way of life is a lesson to others, helping nature,food habits, keeping time and avoid bad elements by not speaking etc ,God bless Ayya for many more happy, Healthy Life.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Před 2 lety +5

    எல்லாரும் நல்லா இருக்கனும் இது பெரிய மனம்படைத்தவர்களின் அடையாளம் வாழ்த்துக்கள் அய்யா

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 Před 2 lety +4

    Good fully satisfied

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 Před 2 lety +8

    அய்யாவை வணங்கி வாழ்த்துப் பெறுகிறேன்

  • @elangoramanathan111
    @elangoramanathan111 Před 3 lety +12

    அய்யா அவர்களின் ஆசியும் அருளும் நமது நகரத்தார்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @senthilsenthil9085
    @senthilsenthil9085 Před 2 lety +9

    ஐயா.அவர்கள்.வழிகாட்டுதல்.மிக.அருமை.என்றும்.அவர்கள்.வழியில்.ஐயா.அவர்களை.வணங்குககிண்றோண்

  • @velayuthamn469
    @velayuthamn469 Před 2 lety +7

    அருமை வணங்கி மகிழ்கிறேன்

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 lety +13

    எனது தந்தையின் வயது 100 ஐ கடந்து 2019 ல் காலமானார் ஐயாவின் பாதம் தொட்டு வனங்குகிரேன் நன்றி ஐயா

  • @jayalakshmijaya4450
    @jayalakshmijaya4450 Před 3 lety +20

    அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டதால் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி ஐயா. இவங்கள மாதிரி பெரியோர்கள் சொல் படி கேட்டு நடந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி.

  • @rajeshkumarmanivannan9976
    @rajeshkumarmanivannan9976 Před 2 lety +11

    105 is god's gift... pls interview ayya often.. we need to learn life lessons from him which are valuable...

  • @kalaimanithiyagarajan6692

    வணங்குகி றோம் ஐயா.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 2 lety +4

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @nsms1297
    @nsms1297 Před 2 lety +4

    நல்ல மனசு இருக்கு அது தான் ரகசியம்

  • @varalakshmiom5564
    @varalakshmiom5564 Před 2 lety +3

    Super sir

  • @jais8011
    @jais8011 Před 2 lety +2

    வணங்குகிறோம் 🙏🙏🙏

  • @jafarulla2173
    @jafarulla2173 Před 2 lety +4

    Thank you ayah god bllase you sir

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 2 lety +3

    பெயரை சுருக்க வேண்டாமே.வருங்கால சந்ததியினரும் பழனியப்ப செட்டியார் என்ற ஆன்மீக சமுகம் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்க வேண்டும்.

  • @10.R.G
    @10.R.G Před 2 lety +4

    ஜயாவை வனங்கிரறேன்

  • @muralimallya4517
    @muralimallya4517 Před 2 lety +6

    What I observed in your speech and I like the golden words., 1) every body should be good. 2) do dharma. I am also follow money wise or physically help others &should not give trouble to others. One more take care nicely parents. This is very important. Their happiness is our heaven and blessings.

  • @schockalingam9573
    @schockalingam9573 Před 2 lety +3

    Iyya அவர்கள் என்றும் அரோக்குமக இருக்க இறைவனை வேண்டி வணங்குகின்றேன்

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 2 lety

      ,ஐயா அவர்கள் கடந்த வருடம் காலமாகிவிட்டார்கள்

    • @kan.1971.
      @kan.1971. Před 2 lety

      என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

  • @elangoramanathan111
    @elangoramanathan111 Před 3 lety +13

    🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்களை வணங்குகிறோம்

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 Před rokem +1

    அய்யாவுக்கு 🙏🏼

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 lety +5

    நன்றி ஐயா

  • @thiagarajan226
    @thiagarajan226 Před 2 lety +5

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragavendhranramakrishnan800

    மன நிறைவை தரும் கருத்து பதிவு அருமை அருமை

  • @v.balarajv.balaraj548
    @v.balarajv.balaraj548 Před 2 lety +3

    சூப்பர்.சூப்பர்

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +6

    காண கண் கோடி வேண்டும்

  • @krishnansubbiah3813
    @krishnansubbiah3813 Před 2 lety +5

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @cutechandru5092
    @cutechandru5092 Před 3 lety +5

    நல்ல முயற்சி ....

  • @mathevvanan4383
    @mathevvanan4383 Před 2 lety +5

    அனுபவத்திற்குத் தலைவணங்குவோம்

  • @ismailmydeen872
    @ismailmydeen872 Před 2 lety +4

    அருமை

  • @sivamanydarmalingam1767
    @sivamanydarmalingam1767 Před 2 lety +6

    ,,வாழ்க வளமுடன்

  • @gandimuthuraja7884
    @gandimuthuraja7884 Před 2 lety +5

    vanakam Aiyah

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 2 lety +4

    மிக்கநன்றி ஐயா வணக்கம்

  • @Family2007
    @Family2007 Před 2 lety +3

    Very happy to listen this interview and respecting Ayya very much for his living style and character

  • @vellakamal3511
    @vellakamal3511 Před 2 lety +6

    வணங்குகிறேன் ஐயா

  • @arulmozhi8736
    @arulmozhi8736 Před 2 lety +4

    வணங்குகிறேன் ஐயா.

  • @thunichaltv8079
    @thunichaltv8079 Před 3 lety +8

    மிக அருமை, ஐயா பொறுப்புக்களை பிள்ளைகளிடம் ஒப்படைத்த உங்களின் நம்பிக்கை, மிக அருமை. ஆழ்ந்த இரங்கல்

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 Před 2 lety +5

    Vazhga valamudan 🙏🙏🙏🙏

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 Před 2 lety +3

    நன்றி

  • @tamilkanavu8695
    @tamilkanavu8695 Před 3 lety +4

    ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், ஐயாவின் நேர் காணலில் மிக நல்ல விஷயங்களை தெரிந்துகொண்டோம் நன்றி

    • @rasukrishna1991
      @rasukrishna1991 Před 2 lety

      உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா, எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்ற என்னம்,கவலைப்படாமல் இருப்பது இதுவே உங்கள் ஆரோக்கியத்திற்கு காரனம். நீங்கள் இறைவனின் நேரடி ஆசீர்வாத்த்திற்கு உட்பட்டவர் மீன்டும் உங்கள் பாதம்தொட்டுபனிகிறேன் ,உங்கள் ஆசிர்வாதம்மும்,இறைவனுடைய ஆசிர்வாதமும் எனக்கும் கிடைக்கட்டும்,கிடைக்கும் .

  • @sankarg6551
    @sankarg6551 Před 2 lety +7

    ஓம் சாய்ராம்...

  • @anbuselviravi5741
    @anbuselviravi5741 Před 2 lety +3

    Iyya avargalai vanangugirom..

  • @selvaganesh3987
    @selvaganesh3987 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏

  • @subburajmarisubburajmari908

    Vankam...ayya..

  • @meenakshimeenu4032
    @meenakshimeenu4032 Před 3 lety +7

    Every one should follow his life super rip

  • @dailynews3005
    @dailynews3005 Před 2 lety +3

    iyya pallandu vaala iraivanai prathikkindren

  • @sureshkp9966
    @sureshkp9966 Před 3 lety +4

    Nice person...

  • @maheswari3375
    @maheswari3375 Před 2 lety +4

    Vanakkam iyya

  • @natarajanamarnath8373
    @natarajanamarnath8373 Před 2 lety +5

    🙏🙏🌹

  • @The_Good_Bad_Ugly
    @The_Good_Bad_Ugly Před 2 lety +4

    Arumai !!!

  • @jehovahpaul
    @jehovahpaul Před 2 lety +3

    Valthukal iyya mikka nandri...

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Před 2 lety +5

    God Bless Man - always keep it up

  • @sarasaravanan1104
    @sarasaravanan1104 Před 2 lety +8

    வணக்கம் ஐயா🙌🙏

  • @ramansubbu7555
    @ramansubbu7555 Před 3 lety +4

    👏👏👏🌹🌹🌹🙏good

  • @kumarvenu2791
    @kumarvenu2791 Před 2 lety +3

    Good channel I subscribed your channel

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Před rokem

    முதலில் ஐயாவின் பாதம் பணிகிறேன்இன்னும் நீண்ட காலம் உடல் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் ஐயா.🙏🌺🙏🌺🙏🌺🙏❤🙏💐🙏

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před rokem

      அய்யா அவர்கள் காலமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem

      தகவலுக்கு நன்றிகள்.ஆத்மாசாந்தியடையவேண்டுகிறேன்💐🙏

  • @nibishaprema665
    @nibishaprema665 Před 2 lety +4

    🙏🙏🙏🙏

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Před 2 lety +5

    There is no best business other than banking and Burma is good country

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 Před 3 lety +3

    Om Shanti

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Před 2 lety +4

    👌👏👏👏🙏🙏🙏🥰🥰🥰

  • @henry1882
    @henry1882 Před 2 lety +6

    குணம் பார்த்தீர்களா இவை இப்போது உள்ளம னிதர்கள் பயன்படுத்தனும்

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Před 2 lety +4

    நெறியாளர் லாயக்கில்லை

  • @alrahman9204
    @alrahman9204 Před 2 lety +4

    🙏🙏🙏👍🎉

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +2

    Om shanthi

  • @chidambu9
    @chidambu9 Před 3 lety +3

    🙏🙏

  • @kr.meganathan.meganathankr3060

    RIP Ayyah .

  • @yogawareness
    @yogawareness Před 2 lety +4

    எப்படி வாழ வேண்டும் என்ற‌ தலைப்புக்கும் சம்பந்தமே இல்லையே.

  • @mee2430
    @mee2430 Před 2 lety +4

    Evaral engal oorukku perumai

  • @mallikayogacentre8183
    @mallikayogacentre8183 Před 3 lety +6

    Can you make a video about avudaiappan brothers the first chettiar group to own cars and planes .

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 Před 2 lety +4

    I wishes somani ❤️❤️🎉💯

  • @nsms1297
    @nsms1297 Před 2 lety +3

    என் அப்பா வும் time management la பயங்கர strict

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 3 lety +5

    rip ayyah

  • @MuthuGanesan-wh4ku
    @MuthuGanesan-wh4ku Před 10 měsíci +1

    Very great please pless me

  • @none6177
    @none6177 Před 3 lety +3

    😭🙏🙏

  • @yogawareness
    @yogawareness Před 2 lety +3

    தேவையில்லாத கேள்விகளை தவிர்த்திருக்கலாம்.

  • @senthiluma994
    @senthiluma994 Před 3 lety +5

    RIP Ayya

  • @thameemansari2797
    @thameemansari2797 Před 2 lety +4

    இவரு 20 kids ஆச்சே

  • @gurusamy5853
    @gurusamy5853 Před 2 lety +3

    Kodyel. Oru. Ma. Manethar

  • @velvenkatadoss6353
    @velvenkatadoss6353 Před 2 lety +12

    மோடி வரவேண்டும் என்று நீங்கள் சொல்வது சரிதான்