டாக்டர் ஏ.சி.முத்தையா-தேவகி ஆச்சி-நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2022
  • ஏ.சி.முத்தையா அவர்கள் உலகறிந்த தமிழர், நாடறிந்த நகரத்தார்,தனது பால்ய காலம் தன் கண்டிப்பான தந்தை தன்னை எப்படி வளர்த்தார் எப்படி படிப்படியாக மிகப்பெரும் தொழில் நிறுவனங்களை தொடங்கினார்.தான் தொடங்கிய தொழில் மூலம் தனக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் எப்படி இலாபம் கிடைத்தது? நகரத்தார் இளைஞர்கள் முன்னுக்கு வர என்ன செய்யவேண்டும்? வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு முக்கியமா அல்லது முயற்சி முக்கியமா?ஜாதகத்தை நம்பலாமா?தொழில் முனைவோர் ஆக என்ன செய்ய வேண்டும்,தனது பொழுதுபோக்கு, இஷ்ட தெய்வம், ஆன்மீகம் என்று எல்லாவற்றையும் மிகத் தெளிவாக விளக்குகின்றார்.தேவகி ஆச்சி அவர்கள் நமது பாரம்பரிய கூட்டுக்குடும்ப மகிமை பற்றியும், இப்பொழுது நம் சமூகத்தினரிடம் இருக்கும் ஆடம்பரம் தேவையில்லை,செட்டி என்றால் கெட்டி என்று நாம் உணர்ந்து கொள்ளவேண்டும், விட்டுக்கொடுத்தவர் கெட்டுப்போவதில்லை, என்று இந்த நேர்காணல் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் இந்த நேர்காணலைக் கண்டு மகிழுங்கள்.
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv #ACMuthiahchettiar

Komentáře • 67

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Před 2 lety +12

    மிகவும் பயனுள்ள நேர்காணல்.
    தேவகி ஆச்சி அருமையான கருத்துக்களை இந்த காலத்தில் நடப்பவற்றை கவனித்து அழகாக எடுத்து சொன்னார். அவருக்கும், முத்தையா அய்யாவுக்கும் வணக்கங்கள்.

  • @vk5972
    @vk5972 Před 2 lety +8

    ஆடம்பரம் தேவையில்லை அளவோடு இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும்
    ஆச்சி அவர்கள் அருமையான விளக்கம் அளித்துள்ளார் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanathanthiruppathi5331

    எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய எங்கள் ஆச்சியும், Chairman அவர்களும் நீண்ட காலம் வாழ கடவுளை பிரார்த்திக்கிறோம்.

  • @senthiluma994
    @senthiluma994 Před 2 lety +8

    அய்யாவும் அம்மாவும் மிகவும் அமைதியாக பேசுகிறார்கள்
    எளிமையாக வாழ அம்மா கூறுவதை எல்லோரும் கடைபிடிப்போம்
    இருவரின் ஆசிகளை வேண்டுவோம்

  • @starcollections2168
    @starcollections2168 Před 2 lety +8

    நமது நகரத்தாரில் ஜாம்பவானான AC முத்தையா அண்ணன் மற்றும் ஆச்சி அவர்களை நேர்காணல் செய்தமைக்கு மிக்க நன்றி!
    ACM அவர்கள் மிக பெரிய ஆற்றல் பெற்றவர். அவர்கள் மிக அழகாக ,நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். ACM அவர்களின் பொதுப்பணிகள் தொடர எனது மனம்மார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 Před rokem +3

    I proud off them.i used to work for 15 years their company.

  • @vilvanathanmuthiah951
    @vilvanathanmuthiah951 Před 2 lety +4

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.
    நமஸ்காரம்.
    ஐயா தருமபுரக் குருமகாசந்நிதானம் அவர்களைப் பற்றியும் காஞ்சிபுரம் சுவாமிகளைப் பற்றிச் சொல்லியது அடியேனுக்குச் சந்தோஷத்தைத் தந்தது.
    உற்பத்தி சார்ந்த நிறுவனங்களால் அதிகமான நன்மைகளைப் பெற முடியும் என்பது நன்றாக இருந்தது.ஆச்சியின் இயல்பான பேச்சும் நினைவாற்றலும் மகிழ்ச்சியைத் தந்தன.
    எல்லோருக்கும் நன்றி.
    எல்லாஞ் சிவன் செயல்.
    நமஸ்காரம்.
    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

    • @subramaniappasami2533
      @subramaniappasami2533 Před 2 lety

      I feel happy to have met Thiru ACM and his father Thiru MAC avargal in 1980s and help them as an Anil to Ramar. Vembu Vinayagrin arulasiyal Thiru ACM COUPLE will lead a happy and healthy life for many more years.Amogam

  • @gictv7244
    @gictv7244 Před 2 lety +3

    Though i am not belonging to this community, i love this communities services to the society is commendable..my great salute to sh.MAC ....Aachi advise is superb.... மங்களகரமான முகம்..இந்த ஜோடி நீடுடி வாழ்கவே..

  • @manoharana9624
    @manoharana9624 Před 2 lety +3

    Very good initiative. I pray the almighty to give a long and healthy life to both our Chairman Emeritus and Achi to bless all your employees and ex.employees. Because of my employment in SPIC I got a well settled life. I cannot forget my golden days with SPIC.

  • @muthumanickam3704
    @muthumanickam3704 Před 2 lety +2

    எங்களுக்கு இவர்களின் ஆசிர்வாதம் என்றென்றும் கிடைக்கட்டும்.

  • @periyasamydhatchinamurthy3971

    காண்பதற்கு அறிய
    காலம் கடந்த
    அறிய பொக்கிஷம்
    படைப்பாளிக்கு என் மனமார்ந்த நன்றிகள்
    வாழ்த்துக்கள்.

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 Před 2 lety +3

    MAC ஐயா அவர்கள் நேரம் காப்பதில் கடிகார முள் தோற்றுப் போகும். ACM ஐயா-வின் மணி விழாவை அடையார் ஹவுசில் கண்டு களித்து ஆசீர்வாதம் பெற்ற பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். MAC , ACM & C.V.CT.V.CT குடும்பத்தார் வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு !

  • @dr.arunachalampalaniappan5681

    Good. Because of OC we got lot of drawback.( In admission) Even after ph.d , It is very difficult to get job. But salary is low. We need lot of support from your side. We are waiting

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Před 2 lety +6

    ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோஙகட்டும்..... நன்றி வணக்கம்

  • @subramanismani3109
    @subramanismani3109 Před 2 lety +3

    I myself joined in MAC industries Ltd in 1984 and worked there up to 1995 in warehousing and then joined ACT india ltd the same mac group owing to merger with sical I continued there and worked there upto my superannuation in 2018. Really the mac and acm are good personalities for employees , basically very nice and matchured owners from the employee point of view.

  • @krishnansathanoorsivaraman2341

    நான் ACT workshopல 9 to 10 வருடம் போர்மன் பதவியில இருந்தேன். அங்கு சம்பளம் குறைவாக கிடைத்தாலும் work satisfaction இருந்தது. சரியாக அந்த தேதிகளில விநியோகம் செயவரகள், சீருடையாகட்டும். காலணியாகட்டும்,சம்பளமாகட்டும. நாங்களும் கடின உழைப்பு மேறகொண்டோம். ONE REQUEST TO BIG BOSS WITH RESPECT IS PLEASE START STANDARD MOTORS AGAIN & give employment to engineers & techs. Still I remember the green colour Jaguar car with. JAGUAR sitting in the rear

  • @ramesht8140
    @ramesht8140 Před 2 lety +3

    மேன்மக்கள் மேன்மக்களே....!

  • @nagarajantm9013
    @nagarajantm9013 Před 2 lety +2

    வாழ்க நலமுடன் பல்லாண்டு!

  • @ansmanian33
    @ansmanian33 Před rokem +2

    Merit , hard work and economics ! Thats the manthra ,Respected Sir, and Madam indicate. Thank you.

  • @alwinthiagarajan
    @alwinthiagarajan Před 2 lety +4

    வாழ்க வளமுடன்.

  • @rajeshwardoraisubramania7138

    His father Sri.M.A.Chidambaram was a great Entrepreneur and renown administrator.

  • @thangapandian7444
    @thangapandian7444 Před rokem +2

    இறையருள் பெற்ற சமுதாயம்.

  • @saravanasundaram7933
    @saravanasundaram7933 Před 2 lety +2

    Great advice to young generation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TheThirumangai
    @TheThirumangai Před 2 lety +6

    Conservative way of representing words which it definitely is acceptable from a Senior well known family of industrial big house
    Informative to One & All.

  • @ceeteem2094
    @ceeteem2094 Před 2 lety +3

    Periya allumai muthuraman annan

  • @krusaam
    @krusaam Před 2 lety +2

    மிக்க மகிழ்ச்சி

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 2 lety +5

    நேர் கானல் அருமை நல் வாழ்த்துக்கள்.
    ஸ்ரீ AC முத்த ய் யா அவர்கள் துணைவியாரோடு smt தேவ கி
    முத்த ய் யா அவர்களோடு
    பார்ப்பது மகிழ்ச்சி
    நாட்டு கோட்டை நகரத்தார்
    Tv க்கு மிக்க நன்றி.
    ஒரு முக்கிய மான பதிவு.
    பெண்கள் இல்லக்கி யங்களுக்கு
    உரை எழுத வில்லை.
    முன் வரவும் இல்லை.
    திருக்குறள் க்கு மருங்கா புரி ஜாமின் ல் ஒரு பெண் உரை எழுதியதாக கேள்வி.
    பெயர் சரியாக தெரிய வில்லை
    ஆனால் ஆனால் அபிராமி அந்தாதி க்கு உரை முதன் முதலில் உரை எழுதிய பெண் திருமதி தேவகி முத்த ய் யா அவர்கள்.
    நம் இன த் தார் நகரத்தார் களுக்கு
    மிக பெரிய பெருமை பெண் களுக்கு பெருமை.
    ராயவரம் lic pr பெரியண்ணன்
    தமிழ் நாடு கலை இல்லக்கியா மன்றம். நல் வாழ்த்துக்கள்.

  • @harshanattaharshanatta9392

    Legends of National Intrest.

  • @sureshpramanathan
    @sureshpramanathan Před 2 lety +3

    Respects to Dr ACS and Aachi madam

  • @ganesanvellaisamy9524
    @ganesanvellaisamy9524 Před 2 lety +3

    Our TPL owner ayya and Amma valla pallandu pray our gods

  • @gnanasekarangnanasekaran9347

    வானுறை தெய்வங்கள் மனித உருவில் என்பார்கள் அதற்கு நீவிரே சாட்சி வாழும் முறை குறித்த அம்மாவின் கருத்துக்கள் வருங்கால இளம் தலைமுறையினர் க்கான அய்யாவின் கருத்துக்கள் போற்றுதற்குரியது

  • @manikandankalugasalam552
    @manikandankalugasalam552 Před 2 lety +3

    My best wishes for a long and healthy life ; very nice experience sharing and frank to the core

  • @chettinadsomukitchen9984
    @chettinadsomukitchen9984 Před 2 lety +3

    இவர்கள் இருவரின் பேட்டியில்
    இவர்கள் சொல்லி இருப்பதை
    நகரத்தார் அனைவரும்
    கேட்டு பயன்பெறுக
    நன்றி வணக்கம்
    தினம் ஒருதகவல்
    திருவொற்றியூர்
    சங்கீதபூஷணம்
    இராம சோமசுந்தரம்
    சோம. அபிராமி

  • @subus7263
    @subus7263 Před 2 lety +1

    'adambaram thevai illai,' madam succinct advice

  • @omsriramaramarama8212
    @omsriramaramarama8212 Před 2 lety +2

    Om Shri Ram Jai Rama Jai Jaya Rama both achi amma and chetyaraya resemble Sree Meenakshi sundareswara I need there blessings thank you Jaya Sri Rama Jaya Hanuman rama rama rama

  • @vasanthamanickavasakam1941

    MCC Finanace ,Rs15000/cheated us some 25 yrs back. I want to know what happened to that company.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 2 lety +2

    நன்றி நன்றி

  • @saravanasundaram7933
    @saravanasundaram7933 Před 2 lety +2

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @titanakash6455
    @titanakash6455 Před 2 lety +3

    👏👏👏🙏🙏🙏

  • @hemaramesh2393
    @hemaramesh2393 Před 2 lety +4

    His elder daughter Abirami Muttiah was my classmate in Rosary

  • @meenakshinadarajan2077
    @meenakshinadarajan2077 Před 2 lety +3

    Vanakkam.Pertinent questions,perfect answers.A valuable video for all our grandchildren abroad.
    Sir's only sister finds a valuable sister and friend in her sister in law,gracious Devaki Achi..Role models for current Chettiar girls.This video Mudra Muthuraman thambi well encapsulated.

  • @nedumaranlakshmi9806
    @nedumaranlakshmi9806 Před 2 lety +3

    Myself worked in Manali Petro Chemical more than 15 years () During that tenure SRI A.C.M done yeoman services and

  • @jayachandrankj4867
    @jayachandrankj4867 Před 2 lety +2

    vaalga pallaandu

  • @ravishankart1974
    @ravishankart1974 Před rokem +1

    கிரிக்கெட் சம்பந்தமாக கேள்விகள் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்..

  • @palasarakkupalasarakku2404

    இவர்களின் சதாபிஷேக வீடியோவை போடவும்

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Před 2 lety +3

    Migasirappu valthukkal👌👏

  • @jeyavibeesh9174
    @jeyavibeesh9174 Před 2 lety +3

    ஐயா ஆயா தங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்

  • @vijaykumar_Muthusamy
    @vijaykumar_Muthusamy Před 6 měsíci +1

    செட்டியாராக பிறக்க என்ன புண்ணியம் செய்தோமோ!!!!₹🇨🇬💚💛❤️🎠🦁🙏

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Před 9 měsíci

    Pothuvaave ngaratharksl sata thota kaluku mathiyhu nadaparal deivam sindanaium thondi saivathilum nala manam pafaithavaral utharanam raja muthaiya chettiar annamalai univercity and Dr alagappa chetooar Karaikudi alagappa cheyttiar matum pala v.vippkal avarkalai valthukitrom

  • @messifan6872
    @messifan6872 Před 2 lety +3

    In

  • @prchockkalingam1726
    @prchockkalingam1726 Před 2 lety +2

    Audio volume not enough and not clear.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 2 lety +1

      Ayya voice is in low db, in this video we try to give max level, but more than this limit, it will give jar effect.

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 Před 2 lety +3

    iam not from your community. Is he related to P.chidambaram and also to M.A.M.Ramasamy.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 2 lety

      Yes he is close relative to P.C and M.A.M.R

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 Před 2 lety

      His father was responsible for growth of the group.Sunil Gavaskar praised administration of M.A.C.when he was B.C.C.I .President.

    • @cotter266
      @cotter266 Před 2 lety

      @@rajeshwardoraisubramania7138 Ma Chidambaram cricket stadium also was created because of his father

  • @valliammai1756
    @valliammai1756 Před 2 lety +6

    ஐயா வும் ,ஆச்சி யும் வாழ்க வளமுடன்