உறவையெல்லாம் நட்பாக்குங்கள்..வாழ்க்கை சிறியது..தமிழ்கடல் நெல்லை கண்ணன்

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2021
  • உறவையெல்லாம் நட்பாக்குங்கள்..வாழ்க்கை சிறியது..தமிழ்கடல் நெல்லை கண்ணன்
    #நெல்லை_கண்ணன் #TamilMotivationalSpeech #TamilSpeech

Komentáře • 53

  • @indiantamilan5136
    @indiantamilan5136 Před 2 lety +7

    காமராஜர் போல இனி எந்த முதல்வரும் வர முடியாது ஐயா உங்கள் பேச்சு அருமையான பதிவு சொந்த பந்தங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq Před 2 lety +1

    நட்பைஉறவாகவும்,உறவை நட்பாகவும் வைத்துக் கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை அமையும். இறுதிவரை இருவரும் நம்மை விட்டு அகலாது இருப்பார்கள்.

  • @diyavibes4248
    @diyavibes4248 Před 2 lety

    Super 🙏🙏🙏🙏🙏 thank you sir

  • @boovichyren8631
    @boovichyren8631 Před 3 lety +2

    நெல்லை கண்ணன் ஐயா உங்களின் பேச்சு நடை அருமை 👍

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 Před 3 lety +9

    பணக்காரனுக்கு இருக்குமிடம் மட்டுமே சிறப்பு!
    ஆனால்.....
    கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 Před 2 lety

      உண்மைதெய்வவாக்குஅனுபவம்பேசுகிறதுசந்திரகலா

  • @Barbies113
    @Barbies113 Před rokem

    அறுமை அன்னா

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 3 lety +2

    அருமையிலும் அருமை கீதையை உபதேசித்த அந்தக்கண்ணனின் அவதாரம்தான் இந்தத்தமிழ்க்கடல் கண்ணன்.நல்லதே செய்வோம்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Před 2 lety

      Soliya mudikka cholravanai paratturankale!Santhoshappadu.

    • @sivassiva7815
      @sivassiva7815 Před 2 lety

      @@radhakrishananswaminathan2668 கண்ணன் அர்ச்சுனனிடம் கெட்டதை அழிக்கதானே சொன்னார்!

  • @thangabhuvanes8436
    @thangabhuvanes8436 Před 2 lety

    Super speech semma.....intha video pottathugu thanks nanba 👬👬👬

  • @vssivam7336
    @vssivam7336 Před 2 lety +3

    உறவுகளை மதித்து நடவுங்கள் மனித வாழ்க்கை சிறிது சின்ன பிரச்சனைகளை பெரிது படுத்தாதீர்கள் விட்டுக்கொடுத்து சந்தோசமாக இருங்கள்

  • @priyatharishininarayanasam3139

    Arumai vazhga valamudan ayya

  • @karumughampillai9519
    @karumughampillai9519 Před 3 lety +2

    You are legend man 👨

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Před 3 lety +1

    அண்ணன் கண் கலங்கினால் தமிழகம் தாங்காது.அப்படி ஒரு பிணைப்பு.வாழ்க.மகிழ்க.

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 Před 3 lety +2

    தமிழ் கடல்

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x Před 2 lety

    நன்றி அய்யா 🙏

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 Před 3 lety

    Brother nellai kannan I enjoyed your speech

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety

    Good Speech are Arumai

  • @rbravikummar1995
    @rbravikummar1995 Před 2 lety

    கேமரா தலையை மட்டும் காண்பிக்கப்படுகிறது

  • @vasugis4763
    @vasugis4763 Před 3 lety +1

    மகிழ்ச்சி அலை தொடரட்டும்.நன்றி. 🙏

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 3 lety +7

    கல்யாணத்திற்கு தலைமை தாங்கினாலும் பரவாயில்லை.பூப்பனித நீராட்டு விழாவிற்கே தலைமை கட்அவுட் காலம்; கலியுகம்

    • @mahalingam1372
      @mahalingam1372 Před 3 lety

    • @mahalingam1372
      @mahalingam1372 Před 3 lety

      ઈઈઇ

    • @mahalingam1372
      @mahalingam1372 Před 3 lety

      પફફ

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 Před 2 lety

      வடமாநிலத்தில்பூப்புநடத்துவதில்லைபார்த்திபன்படத்தில்காமெடியாகசொல்லுவார்

  • @herbalnewschannel5950
    @herbalnewschannel5950 Před 2 lety

    Arumai

  • @hems7026
    @hems7026 Před 3 lety +2

    Ayya,arumai👌🏻👍🏻👏👏👏💐

  • @baladamac
    @baladamac Před 2 lety

    Ayya ayyathan

  • @sridhar4490
    @sridhar4490 Před 3 lety

    Correct even in talk show is saying to cry before media

  • @user-wc2sn9nj5i
    @user-wc2sn9nj5i Před 2 lety +1

    Arumayana speech Ayya valthukkal Ayya 👌👍👍👍💖🌟💞

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 Před 2 lety

      ராஜிவ்காந்திகொலைசம்பவம்படந்தபோதுபேசியசொற்பொழிவைஒலிபரபுங்கள்சந்திரகலா

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 Před 2 lety

      நானும்ம

  • @noorcrown
    @noorcrown Před 3 lety +2

    Appadi aaakkittuthaan ippo padaadha avasthai pottuttu irukken

  • @karunkavinchannel3638
    @karunkavinchannel3638 Před 3 lety +1

    Arumai 🙏👍

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 Před 2 lety

      சந்திகலாமகிழ்ச்சிஉங்கள்சொற்பொழிப்பைகேட்டு

  • @Tom-xl9ww
    @Tom-xl9ww Před 2 lety

    Iyya en urawokarangallam natppa palaguna thungum pothu kalla pottu gonruvanuga

  • @chanmoughansivassangarane563

    நம்மிடம் பணம் இருக்கின்றவரை அன்பாகவும் நட்பாகவும் இருப்பதுபாேல் நடிப்பார்கள்.
    நம்மிடம் ஏதும் இல்லாதுபாே து நாம் நட்பாக இருந்தாலும் நம்மை ஒதுக்குவார்கள் .

  • @nkl-no2dl
    @nkl-no2dl Před 2 lety

    Kannanuku vecha appu eppa velai seyithu

  • @rajadurai4529
    @rajadurai4529 Před 3 lety

    தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்பு 1032

  • @perumalkonar7166
    @perumalkonar7166 Před 3 lety +2

    Hi

  • @sridhar4490
    @sridhar4490 Před 3 lety +1

    Serials patri correct but they are not accepting and not correcting their self

  • @muthukumarmuthu3386
    @muthukumarmuthu3386 Před 2 lety

    G.Muthukumar.No.Marriage.?

  • @sampathramasamy8362
    @sampathramasamy8362 Před 2 lety

    NOT POSSIBLE NOW

  • @Arun-nx6jc
    @Arun-nx6jc Před 2 lety +2

    சாதி பெயரை பயன்படுத்தாமல் பேசுங்கள் ஐயா, என்னுடைய தாழ்மையான கருத்து

  • @murugansundaram672
    @murugansundaram672 Před 2 lety

    இதே பேச்சை பல ஆயிரம் முறை பேசியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் கண்கலங்கி பேசமுடியாத அளவு உணர்ச்சி காண்பிக்கிறார். இது அவசியமா?

  • @mohanbona5320
    @mohanbona5320 Před 3 lety

    ஐயா நீங்க காந்தி வசூலித்த பணத்தில மாலை வாங்கி னது தப்பு உள்ள து ஊருக்கு வரமாட்டேன்னு ரு காந்தி யை பார்

  • @sulochanabalaram7717
    @sulochanabalaram7717 Před 3 lety

    This Nellai Kannan is a good speaker but talk like mental supporting political parties and talking against Modi as an antisocial element ,

  • @perumalkonar7166
    @perumalkonar7166 Před 3 lety +1

    Hi

  • @perumalkonar7166
    @perumalkonar7166 Před 3 lety +1

    Hi