நாளும் காவலாகும் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சண்முக கவசம் II SHANMUKHA KAVASAM BY PAMBAN SWAMIGAL II

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2020
  • பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிய
    சண்முக கவசம்
    பாடியவர் : சைந்தவி
    இசை ; வீரமணி கண்ணன்
    படத் தொகுப்பு: வாரஸ்ரீ
    ஸ்ரீ பக்தி
    SHANMUKHA KAVASAM
    BY PAMBAN KUMARA GURU DASA SWAMIGAL
    SUNG BY ; SAINDHAVI
    MUSIC : VEERAMANI KANNAN
    VIDEO EDITING : VAARASREE
    SRE BAKTHI
  • Hudba

Komentáře • 257

  • @user-oy2hs5ir2m
    @user-oy2hs5ir2m Před 3 dny +1

    நள்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏

  • @user-dj8ib1nv6t
    @user-dj8ib1nv6t Před měsícem +46

    என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்கள் நல்லபடியாக குணமாகிவர முருகர் பக்தர்கள் அனைவரையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே முருகன் பாதத்தில் இந்த வேண்டுதலை வைக்கிறேன் முருகன் பக்தர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே ஒம் சரவணபவ

  • @petchiammalramasamy9450
    @petchiammalramasamy9450 Před 22 hodinami

    என் அப்பனே கந்தா முருகா போற்றி என் தலைவலி சீக்கிரம் குணம் அடைய வேண்டும் உன் கருணை கண்ணால் என்னை பார்த்து நீ அருள் புரிய வேண்டும்.

  • @shanmugamsuntharamsubramni52

    முருகா எனக்கு உள்ள அனைத்து நோய் தீர வேண்டும்

  • @geethalakshminarayanasamy3700
    @geethalakshminarayanasamy3700 Před měsícem +25

    என கணவருக்கு 4 முறை ஆஞ்சியோ செய்துள்ளார் உயிர் பிச்சை தர வேண்டும் முருகா மாங்கல்ய பிச்சை தந்து என்கணவரை நீண்ட வருடங்களாக தொடர்ந்து இருக்க அருள் புரிய வேண்டும் கந்தா . என் மகனுக்கு நல்ல வரன் அமைய வழிகாட்டி ஆயுள் ஆரோகியம் தர வேண்டும்.

  • @user-ip5wp4hj7j
    @user-ip5wp4hj7j Před 3 dny

    முருகா மந்திரம் செய்வினையிலிருந்து எங்களை காப்பாற்று ஐய்யனே😢

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 Před 23 dny +8

    என் குடும்பம் மிகவும் மோசமான சூழ்நிலையிலே உள்ளது முருகா முருகா முருகா காப்பாற்று

  • @karthikn5
    @karthikn5 Před 3 lety +304

    என் மகள் இருதயம் சரி செய்தது சண்முக கவசம் 😭🙏🙏🙏🙏🙏🙏 பிறக்கும் போது இருந்த மூன்று ஓட்டை 3 மாதத்தில் சண்முக கவசம் பாடி சரி ஆனது ... பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ❤️

    • @karthikn5
      @karthikn5 Před 3 lety +9

      முருகா 😭🙏🙏🙏🙏🙏

    • @rajeswarivaradharaj5817
      @rajeswarivaradharaj5817 Před 3 lety +14

      எனக்கு நெஞ்சுவலி அதனால் இப்பாடல் கேட்க வந்தேன். நிங்க சொன்னது ஆறுதலா இருக்கு.

    • @sivashakthitharan4943
      @sivashakthitharan4943 Před 2 lety +14

      பாம்பன் சுவாமிகள் அருளிய அப்பன் முருகனின் பதிகங்கள் அத்தனையும் மிகச்சக்தியானதே...,
      அனுபவித்தீர்கள்...
      நானும் அணுபவித்தேன்...
      காண்போரும் அதிசயிப்பீர்...
      ஓம் சரவணா சண்முகனே துணை நீயே அப்பா

    • @kanchana8969
      @kanchana8969 Před 2 lety +5

      Shanmuga Nadhanukku Arogara

    • @kanchana8969
      @kanchana8969 Před 2 lety +5

      Murugan Appothum Kai Vidamattar

  • @user-eg1lj1nk6b
    @user-eg1lj1nk6b Před měsícem +8

    என் மகளுக்கு குழந்தை வரம் கொடு முருகா... அவளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயனே

  • @user-rn6ry7fu8b
    @user-rn6ry7fu8b Před 4 měsíci +19

    என் புள்ளையோட நோயை தீர்க்க எனக்கு குடும்பத்துக்கு நிம்மதி கொடுத்த முருகனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @thavamalarraja
    @thavamalarraja Před 2 dny

    தங்கைக்கு ௧ொழந்தை பிறக்க வேண்டும்!

  • @malathia1686
    @malathia1686 Před 8 dny +2

    என் அப்பா ஆசிர்வாதத்துடன் இந்த பாடலை கேட்கும் பொழுது தலைவலி, உடல் வலி எது ஆனாலும் சரி செய்து விடுவர் நன்றி அப்பா

  • @naliniravi3001
    @naliniravi3001 Před rokem +27

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல பெயர் எடுக்கணும். கடன் பிரச்சினை எல்லாம் தீர்ந்து என் மகன் சந்தோஷமாக இருக்கனும்.

  • @vanikokul2076
    @vanikokul2076 Před 11 dny +3

    முருகா என் முருகு குட்டியை காப்பாற்றுங்கள் 🙏 நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்

  • @DINESH_07_
    @DINESH_07_ Před dnem

    என் கணவருக்கு கைவலி குணமாக வேண்டும் சண்முகா எனக்கு மாங்கல்யம் பிச்சை தர வேண்டும்

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 Před měsícem +5

    என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு முருகா....

  • @umamaheshwari5198
    @umamaheshwari5198 Před měsícem +6

    அப்பனே முருகா என் உடம்பில் இருக்கிற ஆஸ்துமா சளி பிரச்சினை முழுமையாக தீர்ந்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭🪔🙏🙏🙏🙏

  • @user-my8tt3pr6w
    @user-my8tt3pr6w Před 2 měsíci +7

    ஓம் முருகா காப்பாற்ற நீ இருக்கையில் நல்வார்களுக்கு எது குறை அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🙏🙏🙏💞💞💞

  • @sheeladevisheeladevi4963
    @sheeladevisheeladevi4963 Před měsícem +3

    முருகா என் கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தணும் முருகா

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 Před 22 dny +3

    கார்த்திகேயா என் மகன் கார்த்திகேயனுக்கு வாழ்க்கையில் நிம்மதியை தாருங்கள்.எங்கள்குடும்பத்தில்அமைதிநிலவ அருள்புரிவாய் முருகா

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko Před 27 dny +3

    அப்பா முருகா என் குடும்பத்துடன் நலமாக இருக்க என்றும் அருள் புரிவாயாக

  • @vanikokul2076
    @vanikokul2076 Před 2 měsíci +7

    முருகா என் மகளை நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்

  • @kishore.i6443
    @kishore.i6443 Před 2 měsíci +6

    முருகா எனக்கு இப்போது என்ன வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் நிறைவேற்றும் தாருங்கள் ஐயா முருகா....🙏

  • @muruganm9702
    @muruganm9702 Před 3 měsíci +8

    ஓம் முருகா போற்றி என் மகளுக்கு முருகப்பெருமானே குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் சரவணபவ போற்றி🙏🙏

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 Před rokem +10

    வடிவேல் முருகனுக்கு அரோகரா
    வேலும் மயிலும் துணை☆

  • @umaa3559
    @umaa3559 Před měsícem +2

    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 நல்லதே நடக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @jothig7436
    @jothig7436 Před rokem +12

    என் கணவர் இதயம் அப்ரேசன் நல்ல படியாக நடக்கணும் முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Před 8 dny +1

    Baban Swamy padam saranam 🙏🙏🙏

  • @velrajendran2251
    @velrajendran2251 Před měsícem +12

    முருகா சரணம் , எனக்கு ஏற்பட்டுள்ள நாக்கு புற்று நோய்க்கு மருத்துவம் பெற்றுவருகிரேன், நாக்கில் ஏற்பட்டுள்ள பிளவு,தொண்டை வலி, நாக்குல ஏற்பட்டுள்ள வீக்கம் உனது அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் உனது கருணை வேண்டும் அப்பனே முருகா,சண்முகா,வேலாயுதாஎன்றென்றும் உனதருள் கிட்டவேண்டுமப்பா,

  • @rnithyanandan3963
    @rnithyanandan3963 Před 8 měsíci +6

    மிக அழகாகப் பாடியுள்ளார் சைந்தவி அவர்கள். நன்றி.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 6 měsíci +7

    அம்மா உன் குரல் அருமை. பாடிய விதம் அருமை. ஶ்ரீமத் பாம்பன் சுவாமி களும் முருகப் பெருமானும் தங்களுக்கு அருள் புரிவர் !

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s Před měsícem +2

    முருகா அப்பா ஓம் சரவண பவ முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் ஐய்யா 🙏🏻 முருகா போற்றி போற்றி போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா ஓம் சரவண பவ ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா 🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🦚🦚🦚🦚🦚🦚🔯ஒம் சரவண பவ 🔯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 Před 5 měsíci +6

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழ வேண்டும் கருணை ‌காட்டுவாய் முருகா தாய் ‌தந்தை ‌இல்லாத இந்த குழந்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan1335
    @senthilnathan1335 Před 2 měsíci +3

    எனக்கும என் மனைவிக்கும்‌‌உள்ள எல்லா நோய்களும் தீரவேண்டும் சண்முகா

  • @hariharanhariharan7359
    @hariharanhariharan7359 Před 22 dny +1

    வெற்றிவேல் முருகா எனக்கு நல்ல ஒரு மாங்கல்யணம் அமையும் முருகா

  • @jesipuppy341
    @jesipuppy341 Před 3 měsíci +4

    😮Muruga enakku oru aan kulanthi vendum 😢😢 karunai kottungal OM Saravana Bhava ❤❤❤❤

  • @HS-we1ej
    @HS-we1ej Před 2 měsíci +3

    முருகா என் நோய் முற்றிலும் தீர்ந்து ஆரோக்யம் மற்றும் பலம் பெற வேண்டும்🙏🏻🙏🏻

  • @sivaranjini4226
    @sivaranjini4226 Před dnem

    En Amma stock udampil kayam sari akanum Muruga om saravan bava 🙏🙏🙏kaka kaka kathirvel Muruga pls.

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Před 13 dny

    OM SARAVANABAVA 🙏🙏🙏🌷🌷🌹🌹🌹🌹💥💥

  • @johnsirani-ik6si
    @johnsirani-ik6si Před měsícem +2

    என் அண்ணன் ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் நலம் பெற முருகா காக்க வேண்டும்.

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 Před 29 dny

    Omsaravanabava

  • @chandrudivya594
    @chandrudivya594 Před měsícem +2

    Muruga ya paiyanukku arokkiyatha kudu muruga unnaiya nambi irukka muruga unna vita enakku yaru irukka muruga nee tha muruga thunaiya nittu ya kulanthaiya kapathi tharanum muruga 🙏🙏🙏

  • @kkradha4637
    @kkradha4637 Před 14 dny

    அப்பனே ஸ்ரீ சண்முகா ,
    அய்யனே ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகளே - எனது வயிறு சம்பந்தமான அனைத்து தொந்திரவுகலும் சண்முக கவசம் சொல்ல சொல்ல குணமாக வேண்டுகிறேன்

  • @poonghuzhalis561
    @poonghuzhalis561 Před měsícem +2

    Bamban swamiji engaluki kadan ninvartji agi,enn son ku kuzhanthai varam vendum iyya.

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Před 3 měsíci +11

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    முருகா என்னுடைய வயிற்று வலி முதுகு வலி இடுப்பு வலி சகல பிரச்சினைகளை நீங்க அருள் செய்யுங்கள்
    இந்த குரூப்பில் உள்ள பக்தர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏

    • @vijayamano642
      @vijayamano642 Před 2 měsíci

      Murugan arulvaar nmbikkaiyudan irungal sister

    • @thamizharasi3331
      @thamizharasi3331 Před 2 měsíci

      நல்ல தே நடக்கும் ❤❤ முருகன் துணை புரிவார் 😊

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před 24 dny +1

    Vellum Mayilum Sevalum Thunei 🙏🙏🙏🙏🙏🙏

  • @duraisathya4058
    @duraisathya4058 Před 2 měsíci +2

    Muruga pamban swamygale Ennai kappatri en maganodu vazhavaingale

  • @user-kw5qt3wk1v
    @user-kw5qt3wk1v Před 12 dny

    Om saravana bhava namakaram

  • @VijithaK-pz2hb
    @VijithaK-pz2hb Před 12 dny

    Kaduvala.anaku.varutham.mara.vrndum.muruga.god

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Před 19 dny +1

    Murugaaa kapathu enn leg sariyagi koil poga your blessings vendukiren

  • @ranjaninn215
    @ranjaninn215 Před 16 dny

    முருகா. . . . சரவணபவ . . . காக்க
    பாடலும், இசையும் அற்புதம். என் இதயமும் என் மனமும் நிறைந்து கண்களும் நீரையை வார்த்தது. மிக்க நன்றி 🙏

  • @thuyavanthiyagarajan9944

    Om muruga potri

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v Před 3 měsíci +6

    முருகா என் உடம்பில் இருக்கும் எல்லா நோய் சரியா ஆக்குபா

  • @muruganm9702
    @muruganm9702 Před 2 měsíci +6

    ஓம் சரவணபவ போற்றி
    குருவாய வருவாய அருள்வாய் குகனே
    பாம்பன் சுவாமிகள் தாத்தா உங்களது அருளும் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும் எங்களது பிரார்த்தனையைநிறைவேற்றிக்கொடுங்கள்🙏🙏

  • @Rajeswari-ns9ur
    @Rajeswari-ns9ur Před 11 hodinami

    🙏🏼🙏🏼🙏🏼

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Před rokem +4

    எனக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்து வீட்டில் ஓய்வில் இருக்கேன் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q Před 7 měsíci +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

  • @lakshmisanjay3031
    @lakshmisanjay3031 Před 12 dny

    ஆபரேஷன் இல்லாம எல்லாம் குணம் ஆகணும். முருகா சரணம் 🙏🙏

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Před 6 měsíci +3

    தெய்வீக குரல் மா,கடவுள் ஆசியுடன்❤ எங்களுக்காக பகிர்ந்தமைக்கு,சிரமேற்க்கொண்டு ஆற்றியமைக்கு மிக்க நன்றி மா!!சைத்தவி❤ வாழ்க வளமுடன்!!வளர்க!நலமுடன்!இப்புவி உள்ள மட்டும் 🎉❤

  • @sivaprakasam983
    @sivaprakasam983 Před 2 lety +11

    ஞான பானு பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை பாராயணம் செய்யும் முறை ஒன்று உண்டு... 🙏. முதலிலாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடித்தல்....இரண்டாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய குமார் ஸ்தலம்..... அடுத்து இந்த கவச பாராயணம் செய்வது சாலச்சிறந்தது... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharasiva8203
    @sharasiva8203 Před 28 dny

    முருகா என் அப்பா உடல்நிலை நன்றாக வேண்டும் நீயே நிரந்தரம், துணை முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @maanvizhit6622
    @maanvizhit6622 Před 12 dny +2

    என் கணவர் கீட்னி பிரச்சினை சரிசெய்யவும் முருக காக்க பாம்பன் சுவாமிகள் காக்க

  • @DINESH_07_
    @DINESH_07_ Před měsícem +4

    என் கணவருக்கு கை வலி உடலை காக்க சண்முக காக்க

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl Před rokem +1

    ஓம்முருகா வெற்றி வேல் முருகா நன்றி நன்றி நன்றி நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி வேல்வேல் முருகா ஓம்முருகா வெற்றி வேல் முருகா நன்றி முருகா நன்றி

  • @jayapalrenuga2648
    @jayapalrenuga2648 Před 3 měsíci +3

    En Amma Hort operation nalapadeyaka nadakanum muruga ean Amma 100yers noi eilamal nalapadeyaka vaalanum muruga vetri vel murganuku arokara arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuanbu4982
    @anbuanbu4982 Před 24 dny +1

    Om Saravana bava🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Před měsícem +1

    SHANMUGA SARANAM EN SON ENGINEER ALLPASS AKAVENDUM OMSHRI AYYA SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM VETRI VETRI VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v Před 3 měsíci +5

    முருகா என் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் தாபா

    • @padmavathivel5784
      @padmavathivel5784 Před 2 měsíci +1

      Muruga.enmageluggu.nallakunau.nalla..veliyilyulll.mappioli.kitaigavendumm

  • @deepikar951
    @deepikar951 Před 17 dny

    Murugan arulal ellarum Ella valangalai petru vazha vendukiren...

  • @ravichandran4786
    @ravichandran4786 Před měsícem +1

    Thank you God.bless my mother to lead a happy and healthy life

  • @umamaheswari3120
    @umamaheswari3120 Před 9 měsíci +1

    Ennudaya marumagan siva nallapatiyaha iruka uthaviya kapatriya sanmuga nandri .kakka kakka kakka vadivel kakka.kakka kakka kathirvel kakka.

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Před 26 dny

    🙏🙏🙏🌹🌹🌹

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c Před 3 měsíci +6

    என் பசங்க ரெண்டு பேரும் என்னுடன் சீக்கிரம் வரவேண்டும் ஐயா பாம்பன் சுவாமிகளே ஐயா.. நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா. என் ஐயனே முருகா 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @vasthurampranav5962
      @vasthurampranav5962 Před 2 měsíci

      வீட்டில் வடகிழக்கு தவறாக இருந்தால் இயற்கை யாகவே பிரிந்து இருப்பார்கள் அதை சரி செய்யுங்கள் வந்து விடுவார்கள்

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Před měsícem

      வாழ்க வளமுடன்

    • @rajeshraj8442
      @rajeshraj8442 Před měsícem

      முருகா முருகா அப்பெனே காந்த பெருமாளே முருகா

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf Před 4 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @umamaheswari3120
    @umamaheswari3120 Před 9 měsíci +1

    Ennoda marumahan siva pathiramaha iruka uthaviya kandavel nandri

  • @chitradevisudheskumar6176
    @chitradevisudheskumar6176 Před měsícem +1

    சாமி என் மகளின் நீட் தேர்வு ரிசல்ட் நல்ல முறையில் வரனும் சாமி அய்யாவே துணை

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Před měsícem +1

    SHANMUGA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRIVEL MURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh Před měsícem +11

    பாம்பன் சாமி தாத்தா எங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் என் தந்தை முருகனை எங்கள் வீட்டில் வசிக்குமாறு சொல்லுங்கள் 🙏🙏😭🙏😭🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

    • @karunanidhic7197
      @karunanidhic7197 Před měsícem +1

      என் வேண்டுதலும் இதுவே

    • @rranjana1239
      @rranjana1239 Před 27 dny +1

      Same.

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh Před 27 dny

      @@karunanidhic7197 ஓம் சரவணபவ🙏🙏

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh Před 27 dny

      @@rranjana1239 ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh Před 27 dny

      @@rranjana1239 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @sundarrajanm561
    @sundarrajanm561 Před 5 měsíci +1

    ஓம் பாலசுப்ரமணிய
    மகா தேவி புத்ர சாமி வரவர ஸ்வாஹ

  • @yogeshkannan1125
    @yogeshkannan1125 Před rokem +1

    பாம்பன்ஸ்வாமிதிருவடிகள் போற்றிசரவணபவசரவணஅருமையாக இருந்தது

  • @GaneshKuruGaneshKuru
    @GaneshKuruGaneshKuru Před měsícem

    சண்முகா சரணம் ❤❤❤❤❤❤

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 Před 2 měsíci

    என் மகனுக்கு சீக்கிரமாக திருமணம் நடைபெற வேண்டும்

  • @sudha5749
    @sudha5749 Před 3 měsíci +1

    ஓம் முருகா துணை

  • @slakshmi5514
    @slakshmi5514 Před 11 měsíci +2

    இனிமையான குரல்

  • @elakkiyarajini8307
    @elakkiyarajini8307 Před měsícem

    En kuzhanthai nalla valaranum muruga … yentha kuraiyum iruka kudathu muruga…Neeye enaku thuniya irukanum muruga….

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf Před 3 měsíci +1

    ஓம் சரவண பவ ஓம்🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Před měsícem +1

    👃👃👃👃👃👃VADI VEL KAKA 👃👃👃👃👃👃ARUMUGAM. KAKA .👃👃👃👃👃👃.KATHIR VEL KAKA👃👃👃👃👃👃SUBBURAMANIYANU. KAKA. 👃👃👃👃👃👃MYIL VEL KAKA 👃👃👃👃👃👃 KARTHICAYA. KAKA👃👃👃👃👃👃

  • @kavithap5976
    @kavithap5976 Před 3 měsíci +1

    ஓம் சரவணபவன🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před měsícem

    Vetrivelmurukanukku Arogara 🪔🪔🪔🪔🪔🪔👏👏👏🦚🦚🦚🌅🌅🌅

  • @LATHAMAKESH-ux6wz
    @LATHAMAKESH-ux6wz Před měsícem

    Oom saravanapava yenaku nala velai kithathaku nanri muruga

  • @bragdeesvaranrajakannu8123

    Pamban swamigal guruvarul peruga

  • @jeevamathi6830
    @jeevamathi6830 Před 6 měsíci +1

    ஓம் முருகா போற்றி 🪔🌺🪔🔯

  • @devibala5190
    @devibala5190 Před 19 dny +1

    Saravana Bava OHM

  • @malarfamily6732
    @malarfamily6732 Před 4 měsíci +1

    Pamban swamigale potri potri potri

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf Před 4 měsíci +1

    ஓம் சரவண பவா🙏🙏🙏

  • @jayalakshmiramanidass2580
    @jayalakshmiramanidass2580 Před 5 měsíci +1

    ஓம் முருகா முருகா

  • @senthilandavanp
    @senthilandavanp Před měsícem

    ஓம் முருகா சரணம் சிவா

  • @blue_king_tamil2936
    @blue_king_tamil2936 Před 26 dny

    Muruga en udalnillai sariaga vendum

  • @rajshini6898
    @rajshini6898 Před 3 měsíci +1

    ஓம் சரவணபவ

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Před měsícem

    SHANMUGA KAVASAM SWEET VOICE BEST'