ஒரிஜினல் கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2018
  • பலன் தரும் கந்தர் அநுபூதி
    பூமேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்' என்பதனால் ஜெகமாயை
    அற்று தர்மத்தையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும் சீலர்களே என்கிறார்.
    அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுங்கள்.
    செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது. இறைவனின்
    திருவருளினால் அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையை
    உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது. தமக்குக் கிடைத்த கல்வி அறிவும்
    ஞானமும் குகன் அருளால் கிடைத்தவை என்று உணர்ந்து, உலகப்
    பற்றிலிருந்து விடுபட்டு, 'தர்மம் .. சத்யம்' என்கிற ஒழுக்கங்களைக்
    கடைபிடிக்கும் உத்தம சீலர்கள் செய்ய வேண்டியது இன்னொன்று
    உண்டு. அது முருகப் பெருமானின் திரு நாமங்களை 'மைந்தா குமரா'
    என ஆர்ப்பு உய்ய மறவாது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
    இதுவே அவர்கள் கடைபிடித்த 'சத்ய .. தர்ம' வாழ்விற்கு நல்ல பயனைத்
    தரும் வழியாகும்.
    அருணகிரியார் தான் முருகனால் ஆட்கொள்ளப்பட்டபொழுதே
    தனக்கு மெய்யறிவும் சகல வித்தைகளும் கிடைத்ததை திருவகுப்பில்,
    அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
    அறி என இமைப்பொழுதில் ஓதுவித்த வேதியன்
  • Zábava

Komentáře • 1,5K

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 Před 15 dny +9

    அடுத்த விசாகம் என் மடியில் நீ குழந்தையாக இருக்கணும் முருகா ❤❤❤❤

    • @UmaDevi-ut1kv
      @UmaDevi-ut1kv Před 4 dny

      🎉🎉

    • @prer8676
      @prer8676 Před 19 hodinami

      நிச்சயம் மாக முருகன் உங்கள் மடியில் தவழும் ஆறுமுகம் அருளிடும் ஏறுமுகம்

    • @Venugopal-jy5xi
      @Venugopal-jy5xi Před 13 hodinami

      Ni ni iiO
      ❤ ni hu​@@UmaDevi-ut1kv

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Před 2 měsíci +29

    ஒம் முருகா என் கணவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க நீதான் கூடவே இருந்து அருள் புரிவாய் கந்தா கடம்பா கதிர் வேலா அப்பனே உன்னை நம்பி உள்ளேன் தெய்வமே 🙏🙏🙏🙏🙏

  • @gomathi4761
    @gomathi4761 Před měsícem +17

    முருகா எப்பொழுதும் என்கூடவே இரு முருகா

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 Před 2 měsíci +7

    முருகா. என் மகனுக்கு தெளிவாக சிந்தித்து செயல்பட உதவி புரிய வேண்டும்.
    மூன்று வேளையும் உணவு சாப்பிட வேண்டும்.
    என் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும்.

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +43

    அருமையான பதிவு மிகவும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிட்டும்

  • @RajalakshmiGovindarajan-fq1sp
    @RajalakshmiGovindarajan-fq1sp Před 8 měsíci +30

    முருகாஇந்த‌உலகில்அனைவரும்நலமுடன்வாழ‌அருள்புரிவாய்முருகா

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo Před 11 měsíci +7

    ஒம்முருகாசரணம்
    என்கணவருக்குகைவலிகுணமாகவேண்டும்.அப்பனே
    வேற்றிவேல்முருகனுக்குஅரோகரா.வீரவேல்முருகனுக்குஅரோகரா.

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 7 dny +2

    Kandhar anooboothi ❤❤ 👌👌👌 om muruga shanmuga vetrivel muruganukku arohara 🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-ng6sk
    @KumarKumar-ng6sk Před měsícem +7

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி

  • @selvama1480
    @selvama1480 Před 2 lety +66

    வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை முருகா சரணம் சரணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி சரணம் சரணம் உன் திருவடியை சரணம் சரணம் 🙏🙏🙏🙏 நோய் இல்லாத வாழ்க்கை போதுமானது முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏

    • @kavikavikavikavi711
      @kavikavikavikavi711 Před rokem +1

      அரோகரா ...........................🙏🙏🙏🙏🙇🙇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐☺️💐💐

    • @meenakannan74
      @meenakannan74 Před rokem

      ஒ.மசசசஇணகணணணணிணணிணணணணணயஙஙஙணஙசூயதனொணுசசசூ

  • @manoranjithak3758
    @manoranjithak3758 Před 4 lety +80

    முருகா முருகா என்று சொல்ல சொல்ல எங்கு இருந்தாலும் ஒடி வருவார்...மனம் உருகி வேண்டினாள் உடனே அருள் புரிவார் என் முருகன் 🙏🙏🙏

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 Před 4 lety +147

    மிகச்சிறந்த இசையோடு பாடியவர், இசை அமைத்தவர் யார் என்று கூட தெரியாத அளவிற்கு இறை தொண்டாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழன்னைக்கும், முருகப்பெருமானுக்கும் மேலும் ஓர் அருமையான நல்இசையுடன் கூடிய பாமாலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms Před 3 lety +45

    ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @muthusamyp1982
    @muthusamyp1982 Před 3 lety +112

    அருணகிரிப்
    பெருமான்
    அருளிய
    கந்தர்அநுபூதி
    அனைத்துப்
    பாடல்களும்
    அமுதம்!!
    பாடியகுரல்
    இனிமை
    மெய்சிலிர்க்கச்செய்கிறது!!

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Před 3 lety +53

    அப்பனே முருகா எளியவர்களையும் ,நல்லவர்களையம் தாங்கள் தான் காத்து அருள வேண்டும் முருகா🙏🙏🙏

  • @poomariaishwarya7261
    @poomariaishwarya7261 Před 2 dny

    முருகா நீங்கதான எங்களுக்கு துணை எங்கள் மனக்கஷ்டத்தைப்போக்க உங்களால்தான் முடியும்

  • @n.p.mayilrajan5079
    @n.p.mayilrajan5079 Před 2 lety +36

    நாம் நம்மை மறந்து இறைவன் அடி பணிய தூண்டும் அருமையான பாடல், பாடிய அடியார் வாழ்க

    • @rajamaniraaju5748
      @rajamaniraaju5748 Před 3 měsíci

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍😅👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍😅👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏😅😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍😅🙏🏿👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍👍👍👍👍🏿👍🏿👍🏾🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅🙏🏿👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾😅😅👍🏾👍🏾👍🏾😅😅🙏🏿👍🏾👍🏾😅👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾😅👍🏾👍🏾😅👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾😅👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅😅🙏🏿👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅😅😅🙏🏿😅👍🏾😅👍🏾👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿🙏🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏿👍🏿😅👍🏿👍🏿😅😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅🙏🏾👍🏿😅👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾😅😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿😅😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅😅🙏🏾🙏🏾😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾

  • @lemoncityponnu2765
    @lemoncityponnu2765 Před 2 lety +16

    முருகா போற்றி... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... நல்லதே நடக்கட்டும் முருகா... 🐾🐓🐓

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k Před 23 hodinami +1

    முருகா லட்சியம் நிறைவேற கடைக்கண் காட்டப்பா 🙏🙏🙏❤️🌹

  • @ganeshkumar4789
    @ganeshkumar4789 Před rokem +20

    🙏🙏🙏ஓம் வெற்றி வேலவா போற்றி சரவணபவ துணை அய்யா முருகா போற்றி 🔥🙏🙏

  • @akg2797
    @akg2797 Před 5 lety +86

    ஓம் முருகா இப்படி பட்ட அனுபூதி வழங்கிய அருணகிரி நாதர் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்
    காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.

    • @kalyaniarumugam4572
      @kalyaniarumugam4572 Před rokem

      Ommurugasaranam

    • @lalithabirameabiramelalith1396
      @lalithabirameabiramelalith1396 Před rokem

      🔯🙏🔯நாளைநலமாகத்துவக்கிநிறைவுதருகிறதுஉண்மையே.மனப்பதற்றமில்லாமல் ஆரோக்கியமான ஊக்கமும் பணி செய்வது எளிதாகிறது ஜீ ஃநற்பவி 🌙🌍

    • @Harshanfreestyler-qn9yu
      @Harshanfreestyler-qn9yu Před 2 měsíci

      Om muruga potri

  • @v.balagangatharangangathar8798

    இந்த பாடலை அமையாக இயற்றி பாடிய ஸ்ரீ அருணகிரிநாதரே போற்றி போற்றி

  • @rkvsable
    @rkvsable Před rokem +18

    ஓம் முருகா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோரா 🙏🙏🙏🙏🙏🙏
    பெரும் பாக்கியம் செய்தேன். கந்தர் அனுபூதி பாட்டை கேட்க🙏🙏🙏🙏🙏🙏

  • @vanamoorthy7965
    @vanamoorthy7965 Před rokem +16

    முருகா உனைப் பாடும் தொழில் அன்றி வேறு இல்லை. ஓம் முருகா

  • @rajendrangopalan5424
    @rajendrangopalan5424 Před měsícem +3

    முருகாமுருகா சரணம் சரணம்🙏🏻🙏🏻

  • @tamilarasijeevananthan2453

    ஓம் சரவணபவ குகனே.சண்முக சிவனே சரணம்.அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி.

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan Před rokem +8

    தமிழ் மொழி க்குள் உறையும்
    கந்தா ! முருகா!! தமிழே!!
    சகோதரி அருமை தமிழ்
    உச்சரிப்பு, வாழ்க!வளர்க ,

  • @kramalingr
    @kramalingr Před rokem +4

    அபாரம் தெய்வீக குரல். மெய் சிலிர்க்கறது.

  • @dhivyaagaram3289
    @dhivyaagaram3289 Před 2 lety +34

    (25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
    ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
    கையோ, அயிலோ, கழலோ முழுதும்
    செய்யோய், மயில் ஏறிய சேவகனே.
    (26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
    நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
    வேதாகம ஞான விநோத, மன
    அதீதா சுரலோக சிகாமணியே.
    (27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
    என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
    பொன்னே, மணியே, பொருளே, அருளே,
    மன்னே, மயில் ஏறிய வானவனே.
    (28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
    ஞானாகரனே, நவிலத் தகுமோ?
    யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
    தானாய் நிலை நின்றது தற்பரமே.
    (29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
    பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
    மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
    சொல்லே புனையும் சுடர் வேலவனே.
    (30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
    ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
    அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.
    (31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
    வீழ்வாய் என என்னை விதித்தனையே
    தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
    வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.
    (32) கலையே பதறிக், கதறித் தலையூடு
    அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
    கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
    மலையே, மலை கூறிடு வாகையனே.
    (33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
    விந்தாடவி என்று விடப் பெறுவேன்
    மந்தாகினி தந்த வரோதயனே
    கந்தா, முருகா, கருணாகரனே.
    (34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
    மங்காமல் எனக்கு வரம் தருவாய்
    சங்க்ராம சிகாவல, சண்முகனே
    கங்காநதி பால, க்ருபாகரனே.

  • @sarojinesithamparanathan8947

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம் சரவணபவ ஓம் வேலும் மயிலும் துணை காமாக்ஷி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அப்பா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @nmadhavan5700
    @nmadhavan5700 Před 3 lety +21

    முருகனின் அருள் என்றும் கிடைக்கும் வாழ்க முருக

  • @muthaiyannatarajan9973
    @muthaiyannatarajan9973 Před rokem +5

    அருணகிரி நாதர் உலகில் வாழ்கிறார் என்பது வரலாறு இந்த தலைமுறையும் சுவாமியுடன் வாழ்கிறது இந்த கானொளி பாடல் தலைமுறை சான்று வாய்ப்பளித்த இசைக்குழுவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி வணக்கம்

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 Před 5 lety +131

    நல்ல குரல் வளம்...கேட்க, கேட்க மனம் மிகுந்த அமைதி கொள்கிறது. இறைவன் முருகன் அருள் நிரம்ப கிடைக்கட்டும். மிக்க நன்றி.

  • @subakathir7067
    @subakathir7067 Před 24 dny +7

    எம் பெருமானின் அருளால் அனைவரும் வளமோடு நலமுடன் வாழ வேண்டும்

  • @om-xz2fg
    @om-xz2fg Před rokem +5

    தேனினும் திகட்டாத இந்த பாடல் கேட்கும் போது தினம் தினம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் முருகா உன் பாதம் பற்றினேன் பிறவி பயன் அடைந்த்திட்டேன்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před rokem +8

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகும் முருகா முருகா முருகா

  • @anandisha3167
    @anandisha3167 Před 4 lety +90

    நமது வாழ்வில் எல்லா தருணங்களிலும் இறைவன் இருப்பான் அந்த இறைவனை முருகன் முருகன் இறைவன்

  • @umaraman6219
    @umaraman6219 Před 5 lety +57

    அருணகிரியின் அழகு தமிழ்
    அவர்தம் பக்திப் பரவசம்
    அதை பாடித்தந்த அந்த இனிய குரல் !
    வார்த்தைகளே இல்லை !
    வெற்றிவேல் முருகனுக்கு
    ஹரஹரோஹர !

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 2 lety +17

    ஓம் திருமிகு அருணகிரிநாத சுவாமிகளின் திருவடிகள் போற்றி

  • @RmohanRmohan-wn1jf
    @RmohanRmohan-wn1jf Před 3 lety +39

    மிக அருமையாக சீர்ப்பிரித்து தெளிவான உச்சரிப்புடன் பாடியது மிகச் சிறப்பு. இதனால் பாடலை கேட்டுக்கொன்டே இருக்க தோன்றுகிறது.

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 Před 2 lety +32

    ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம் முருகா குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று ஆசிர்வாதம் செய்யு ங்கள் அப்பா

    • @dracu6112
      @dracu6112 Před rokem

      முருகன் அருள். அம்மா தாங்களைப் பற்றித் தெரியப்படுத்துங்கள். நான் ஓர் பாரம்பரிய மருத்துவர். முருகன் அருள் இருந்தால் உதவுகிறேன்.

    • @ranganathanraju606
      @ranganathanraju606 Před rokem +1

      இனிமை

    • @ranganathanraju606
      @ranganathanraju606 Před rokem +1

      நன் றி

  • @sanjeeviramasamy5229
    @sanjeeviramasamy5229 Před 4 lety +63

    அருமையான குரலில் அழகனின் புகழ் ।। முருகன் அருளால் முதன் முதலில் கேட்டேன்

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan Před 29 dny +2

    ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய முருகா ஓம் முருகா 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🌹🙏🏻

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +10

    ஓம் ஸ்ரீ கந்தா ஸ்ரீ கடம்பா ஸ்ரீ கதிர்வேலா எல்லாம் வல்ல எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானே.உனக்கு என் நமஸ்காரங்கள்.எனக் வல்ல

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 2 lety +9

    கந்தர் அநுபூதி காலையில் கேட்க்கும் பொழுது மனது நல்ல நிம்மதி கிடைத்தது முருகா சரணம்

  • @suriyanarayananv2708
    @suriyanarayananv2708 Před 11 měsíci +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்.

  • @brindhanandagopal8748
    @brindhanandagopal8748 Před 22 dny +2

    ஓம் முருகா ஞாபகம் இருக்கட்டும் 🎉🎉

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před 8 dny +1

    ஓம் முருகா சரணம்.... ஓம் சரவணபவாய நமஹா.....🎉. நான் தெரிந்து மற்றும் தெரியாமல் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து என்னையும் என் குடும்பத்தையும் நல்லருள் புரிந்து நல் நிம்மதியான வாழ்க்கை தந்தருள வேண்டும் என‌மனமுருகி கண்ணீருடன் பிரார்த்திக்கிறோம்...... எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் என் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நல் ஆரோக்யத்துடன் அனைத்து நலன்களுடன் வாழ நல்லருள் புரிய வேண்டும் என மனமுருகி வேண்டுகிறோம்..... ஓம் முருகா சரணம்..... ஓம் சரவணபவாய நமஹா......🎉🎉🎉

  • @karthikeyanramachandaran4737

    எதற்கும் அவனது அருள் வேண்டும். காலம் கனிய வேண்டும். ஜூலை 2018ல் பதிவான இதனை கேட்டும் பேறு இன்றே பெற்றேன். அருமை. நயமும் அதில் வெளிப்படும் உணர்வும் என்னையே மறந்தேன். புத்துணர்வு பெற்றேன். வாழ்க வளமுடன்! வேலும் மயிலும் துணை

  • @DhanaBal-us5fx
    @DhanaBal-us5fx Před 27 dny +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @PicthaiKani
    @PicthaiKani Před 7 dny +1

    Vel vel muruga vel vel muruga vel vel muruga vel vel muruga vel vel muruga en maganukku nalla valiya kami muruga nee dan muruga thunai

  • @gangatamil4250
    @gangatamil4250 Před 3 lety +89

    முருகா எங்களை படைத்து விட்டு மறந்து விட்டாயா எங்கள் பிரச்சனை அனைத்தையும் தீர்த்து விடு 🙏🙏🙏

    • @indirapromoters30
      @indirapromoters30 Před 2 lety +5

      கவலை வேண்டாம் முருக பெருமான் சீக்கிரம் வருவார் உங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் 💯 உண்மை

    • @jcdjuly
      @jcdjuly Před 2 lety +2

      தீர்வு இந்த பாடலில் உள்ளது.
      தமிழ் தெரிந்த வர்களுக்கு இது தெரியும்.
      அர்த்தம் புரிந்து வாழ வாழ்த்துகிறோம்.

    • @cinn726
      @cinn726 Před 2 lety

      Muiiiiiiiiiïi

    • @rajuramesh9965
      @rajuramesh9965 Před 2 lety +1

      Anakum vanthar

  • @tggh1191
    @tggh1191 Před 4 lety +213

    அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க முருகனின் அருள் என்றென்றும் எப்பொழுதும் இருக்கும்.

  • @maiyappansp6554
    @maiyappansp6554 Před 2 lety +23

    அற்புதமான இந்த பாடலைகேட்கும்அனைவருக்கும்முருகன் அருள் கிடைக்கும்

  • @pavithira.g7600
    @pavithira.g7600 Před 3 měsíci +2

    ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏 இறைவா என்னை நலமாக வாழ வைக்க வேண்டும் முருகா.....

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před rokem +5

    அருமை கந்தர் அனுமதி மனதிற்கு இதமாக இருக்கிறது ஓம் சரவணபவ ஷன்முகனே நல்லது🙏

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x Před 5 lety +225

    என் அப்பனை பற்றி இப்படி பாடல் எழுதி பாடிய அருணகிரிநாத பெருமானே போற்றி போற்றி

  • @manimurugan4193
    @manimurugan4193 Před 5 lety +33

    காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.

  • @v.balagangatharangangathar8798

    உங்களுக்கு இவ்வளவு அருமையான குறல் வளத்தை தந்த இறைவனுக்கு நன்றி நன்றி

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Před rokem +9

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் போற்றி போற்றி போற்றி.

  • @sankarasubramanian6930
    @sankarasubramanian6930 Před 5 lety +124

    முதல்ல இவ்வளவு இனிமையான குரல்ல தெளிவாக ..... பாடியதுக்கு ஜென்ம புண்ணியம் நன்றி நன்றி

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Před 11 měsíci +3

    முருகா முருகா வேல் முருகா.வெற்றி வேல் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் பதங்கள் பணிந்தேன்.அருள் கவிதைகள் கரங்கள் கொண்டெனை ஆள்வாயே

  • @manikandanjairaj5724
    @manikandanjairaj5724 Před měsícem +2

    நினைத்த போது நீ வருகிறாய் முருகா.அது போதும்.

  • @VisvaArts-ic7rf
    @VisvaArts-ic7rf Před 14 dny +1

    முருகபெருமான் போற்றி

  • @poonathannathan5463
    @poonathannathan5463 Před 3 lety +492

    ஓம் முருகா என்று கூறி விட்டு வெளியே சென்றால் சென்ற இடம் மெல்லாம் சிறப்பு

  • @senthuransenthuran5131
    @senthuransenthuran5131 Před 5 lety +156

    கந்தர் அனுபூதி தினமும் ஓத நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த முருகன் அடியார்களுக்கு நன்றி.

  • @harshni8507
    @harshni8507 Před 21 dnem +1

    அப்பா முருகா என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தியை தாங்க முருகா 🦚

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 4 lety +8

    சக்திகணபதி துணை முருகா போற்றி கந்தா சரணம் கடம்பா போற்றி வேலானுக்கு அரகரோகரா சண்முகா போற்றி
    வடிவேலா சரணம் வள்ளி மணவாளனே போற்றி சரவணபவ போற்றி சுப்புரமணியன் போற்றி ஆறுமுகன் போற்றி
    காரத்திகேயனுக்கு அரகரோகரா கவடிகந்தனுக்கு அரகரோகரா மயில்வாகணனுக்கு போற்றி விசாகப்பெமானுக்கு போற்றி
    😡😡😡😍😍😍❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

    • @SivagamiSivagami.N
      @SivagamiSivagami.N Před 4 měsíci

      ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @karpagavallikarpagavalli3125

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @srigurumanoji3722
    @srigurumanoji3722 Před 2 lety +15

    ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
    நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
    வேதாகம ஞான விநோத, மன
    அதீதா சுரலோக சிகாமணியே. (26)
    மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
    என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
    பொன்னே, மணியே, பொருளே, அருளே,
    மன்னே, மயில் ஏறிய வானவனே. (27)
    ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
    ஞானாகரனே, நவிலத் தகுமோ?
    யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
    தானாய் நிலை நின்றது தற்பரமே. (28)
    இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
    பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
    மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
    சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29)
    செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
    ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
    அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30)
    பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
    வீழ்வாய் என என்னை விதித்தனையே
    தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
    வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)
    கலையே பதறிக், கதறித் தலையூடு
    அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
    கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
    மலையே, மலை கூறிடு வாகையனே. (32)
    சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
    விந்தாடவி என்று விடப் பெறுவேன்
    மந்தாகினி தந்த வரோதயனே
    கந்தா, முருகா, கருணாகரனே. (33)
    சிங்கார மடந்தையர் தீநெறி போய்
    மங்காமல் எனக்கு வரம் தருவாய்
    சங்க்ராம சிகாவல, சண்முகனே
    கங்காநதி பால, க்ருபாகரனே. (34)
    விதிகாணும் உடம்பை விடா வினையேன்
    கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
    மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
    துதியா விரதா, சுர பூபதியே. (35)
    நாதா, குமரா நம என்று அரனார்
    ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
    வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
    பாதா குறமின் பத சேகரனே.(36)
    கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
    பரிவாரம் எனும் பதம் மேவலையே
    புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
    அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37)
    ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
    தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
    கூதாள கிராத குலிக்கு இறைவா
    வேதாள கணம் புகழ் வேலவனே. (38)
    மாஏழ் சனனம் கெட மாயைவிடா
    மூஏடணை என்று முடிந்திடுமோ
    கோவே, குறமின் கொடிதோள் புணரும்
    தேவே சிவ சங்கர தேசிகனே. (39)
    வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
    மனையோடு தியங்கி மயங்கிடவோ?
    சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
    தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40)
    சாகாது, எனையே சரணங் களிலே
    கா கா, நமனார் கலகம் செயும் நாள்
    வாகா, முருகா, மயில் வாகனனே
    யோகா, சிவ ஞான உபதேசிகனே. (41)
    குறியைக் குறியாது குறித்து அறியும்
    நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
    செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
    அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)
    தூசா மணியும் துகிலும் புனைவாள்
    நேசா முருகா நினது அன்பு அருளால்
    ஆசா நிகளம் துகளாயின பின்
    பேசா அநுபூதி பிறந்ததுவே. (43)
    சாடும் தனிவேல் முருகன் சரணம்
    சூடும் படி தந்தது சொல்லு மதோ?
    வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
    காடும், புனமும் கமழும் கழலே. (44)
    கரவாகிய கல்வி உளார் கடை சென்று
    இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
    குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
    சரவா, சிவயோக தயாபரனே. (45)
    எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
    மைந்தா, குமரா, மறை நாயகனே. (46)
    ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
    பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
    சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
    கூறா உலகம் குளிர்வித்தவனே. (47)
    அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
    பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
    செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
    வெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48)
    தன்னந் தனி நின்றது, தான் அறிய
    இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
    மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
    கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. (49)
    மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
    கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
    நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
    திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50)
    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)

    • @chitra5662
      @chitra5662 Před 4 měsíci +1

      முதலில் இருந்து போட்டால் நன்றாக இருக்கும் ஐய்யா நன்றி

  • @chinnappankannan1717
    @chinnappankannan1717 Před 2 lety +12

    ஓம் முருகா போற்றி,
    ஓம் குமரா போற்றி
    ஓம் குகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @balaSubramani-ny3zb
    @balaSubramani-ny3zb Před 3 lety +9

    ஓம் முருகா ஷண்முகா கார்த்திகேயா செந்தில் குமரா சரணம் சரணம் சரணம்

  • @jayaraj7716
    @jayaraj7716 Před 19 dny

    ஓம் முருகா உன் புகழ் பாடும் பாடல் அருமை ❤❤❤❤❤❤

  • @manjulasankar5700
    @manjulasankar5700 Před 3 lety +30

    Nan ippo pregnanta iruken murugar song eppo kettalum nalla movements theriyuthu. Thanks for uploading videos and musical group singers. Thank you.

  • @kannans5174
    @kannans5174 Před rokem +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @thathvamasi09
    @thathvamasi09 Před 4 lety +40

    ஓம் சரவண பவ.....அருணகிரிநாதரே போற்றி

  • @sivakumars3759
    @sivakumars3759 Před 5 měsíci +2

    கந்தசஷ்டி மெட்டில் கந்தர் அநுபூதி அருமை அருமை அருமை

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 Před 4 měsíci +2

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா துணை

  • @manibalan4441
    @manibalan4441 Před rokem +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 Před rokem +3

    ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🛕🛕🌴🌴🌴🙏🏾🙏🏾

  • @sudhesamithran3530
    @sudhesamithran3530 Před 4 lety +18

    தீந் தமிழை, திருத் தேனில் முக்கி, செவி இரண்டில், பாய்ச்சியதுபோல் மதுரமான குரல்.. தேவகானம் கேட்டது போல் இருக்கிறது...

    • @cmuthiya2751
      @cmuthiya2751 Před 2 lety

      KANDAR ANUBUTHI IS REALLY A GREAT GIFT FOR HUMANITY BY LORD MIIRUGA THROUGH.HIS GREAT DEVOTY ST
      ARUGIRIINATAHAR
      -* IF WE HAVE CHANCE TO
      READ WITH.HELP GREAT VEDIC SCHALARS WE WONDER MANY THINGS DECLARED. ARE SAME
      With.help.Thrimura. Kripananda Variar I struggled for years.to get by heart.KANTHAR.ANUBUTHI,
      Seerpatha Vaguppu
      Vel விருத்தம்
      மயில் விருத்தம்
      1970 ,-78
      நம்பமுடியாத பல.
      அற்புதமாக. சாம்ப்பவங்கள்
      நடந்து வருகின்றன
      மேலும் அரிதாகிய
      மெய் பொ ருள்
      அனுபவங்களை
      அதில் அடயமுடிகிறது

    • @rajendren6082
      @rajendren6082 Před 2 lety +1

      ஓம் சரவன பவ

  • @vasanthanallama4754
    @vasanthanallama4754 Před 2 lety +7

    முருகா முருகா முருகா
    அருமையான குரல்
    அருமையான இசை

  • @prasanna291
    @prasanna291 Před 6 měsíci +3

    OM SARAVANA PAVA SANMUGA

  • @RaviKumar-om6le
    @RaviKumar-om6le Před 5 lety +23

    முருகனை பற்றி பாடவோ கேட்க வோ செய்தால் குருவாய் வந்து அருள் புரிவான் தணிகாசலன் முருகா சரணம்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +2

    சக்திகணபதிதுணை தம்பிசிவசக்திகுமரன் போற்றி திருச்செந்துர்விசாகப்பெருமான்
    உங்களுக்குஅருள் புரிவார் சகோதரி நீங்கள் குயில்கூவுரசத்தம் கேட்டாநீங்களா அந்த
    குயில்தான் நீங்களும்இதுஉண்மை இந்தகுரலைகேக்கும்போது மெய்மறந்து கேக்கும்
    போதுமுருகன் பாதங்களை அடைந்துணர்வுஎன்மனதல் தோண்றுகிறது மிக்கநன்றி
    என்னுடைய Lovely சகோதரிக்கு ❤️❤️❤️😡😡😡🌸🌸🌸Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig Před 5 měsíci +3

    ஓம் ஸ்ரீ முருகா போற்றி 🌺 ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🌺 ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🌺💮🌼💐🌼🌺🌸🌼💮🌺🙏

  • @muthumalainadar9726
    @muthumalainadar9726 Před 3 lety +20

    ஓம் கந்தனே போற்றி போற்றி

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 3 lety +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @deepaiyappan0607
    @deepaiyappan0607 Před 3 měsíci +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @elavarasi3225
    @elavarasi3225 Před rokem +9

    ஓம் முருகா போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 3 lety +25

    முருகா போற்றி ஓம் அருணகிரி நாத சுவாமிகள் திருவடிகள் போற்றி

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 Před 3 lety +56

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    🇨🇭🇨🇭🇨🇭

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Před rokem

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @vijayanvijayan5040
    @vijayanvijayan5040 Před 2 lety +2

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga

  • @sappaniraj5066
    @sappaniraj5066 Před 7 dny +1

    Enakku செல்வ மகள் kodutha முருகனுக்கு அரோ கரா.

  • @nagammalr811
    @nagammalr811 Před 3 lety +8

    நான் நினைத்த காரியம் உடனே நடத்தி தருவார் என் அப்பன் முருகன்.

  • @thangaswamyswamykannankula2834

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @sarithasaritha5224
    @sarithasaritha5224 Před 3 lety +14

    ஓம் முருகா போற்றி போற்றி..

  • @jeganathansudharshani1510

    முருகா தயவு செய்து இந்த கல்யாணத்தை நிப்பாட்டு நீ தான் தயவு செய்து காப்பாத்தனும்

  • @user-oe9kr3jp2l
    @user-oe9kr3jp2l Před 5 lety +26

    ஓம் முருகா சரணம் அருமையாக உள்ளது ஓம் முருகா சரணம்

  • @yogachannel4307
    @yogachannel4307 Před 3 lety +3

    முருகா என்மகனுக்கு அருள்புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏