முத்துமலை முருகன் | உயரமான முருகன் சிலை | சிற்பி தியாகராஜன் | world tallest murugan statute 26/04/22

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2022
  • அனைவருக்கும் வணக்கம்
    உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் ஆலயத்தை முருகனின் திருவருளாய் கடந்த வாரம் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்து ஆலயத்தின் சிறப்புகளை தங்களோடு பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்…
    நிகழ்காலத்தில் இதை போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை வடிவமைத்த திருவாரூரை சேர்ந்த அருட்திரு சிற்பி தியாகரஜன் அவர்களும் - முத்துமலை ஆலய நிர்வாகிகளுக்கும் நமது வலையொளி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்…
    சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தேசியநெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன் பாளையம் என்ற ஊரில் தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    இதே ஊரில் தான் இந்தியாவிலேயே மிகவும் உயரமான 63 அடி உயர இயேசுநாதர் சிலையும் உள்ளது.
    location : Muthumalai Murugan Temple Yethapur
    maps.google.com/?cid=10839614...
    #tallest_Murugan_statute
    #salem_murugan_statute
    #muthumalai_murugan_temple
    #attur_murugan
    #164_feet_murugan_statue
    #ஆன்மீகம்
    #சிற்பி_தியாகராஜன்
    #மலேசியா_முருகன்

Komentáře •