World Biggest Murugan | முத்துமலை முருகன் | உலகத்திலேயே உயரமான முருகனின் பிரமாண்டம்... பிரமிப்பு...

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #biggestmurugan #muthumalai #salem
    In this World Biggest Murugan | முத்துமலை முருகன் | உலகத்திலேயே உயரமான முருகனின் பிரமாண்டம்... பிரமிப்பு... video I have shown the Muthumalai Murugan temple. I hope you like this World Biggest Murugan | முத்துமலை முருகன் | உலகத்திலேயே உயரமான முருகனின் பிரமாண்டம்... பிரமிப்பு... video. If you do so, like, share, comment, subscribe, press the "Bell" icon and select the "All" option. So, that you don't miss the notification for my new videos. Thank you!
    இந்த World Biggest Murugan | முத்துமலை முருகன் | உலகத்திலேயே உயரமான முருகனின் பிரமாண்டம்... பிரமிப்பு... வீடியோவில் முத்துமலை முருகன் கோவிலை காட்டியுள்ளேன். இந்த World Biggest Murugan | முத்துமலை முருகன் | உலகத்திலேயே உயரமான முருகனின் பிரமாண்டம்... பிரமிப்பு... வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இதுவரை என் சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் "சப்ஸ்கிரைப்" செய்து "பெல்" பட்டனை அழுத்தி "ஆல்" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து எனது புதிய வீடியோக்களுக்கான நோட்டிபிகேஷன்களை பெறுங்கள். நன்றி!
    உலகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலையை இந்த கோவிலில் வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக பிரமிப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த இடத்தை கண்டு கழிக்க வேண்டிய இடம். நீங்கள் வெளிநாட்டு வாழ் தமிழர்களாக இருந்தாலும் நம்ம ஊருக்கு வரும்போது இந்த கோவிலை ஒரு முறை பார்த்து விட்டு செல்லுங்கள். இந்த உயரமான முருகனை பார்க்க பார்க்க மனம் எல்லாம் பரவசம். இந்த முருகன் சிலையை வடிவமைத்துள்ள நல்ல உள்ளங்களுக்கு நம் நன்றியை காணிக்கையாக்குகிறோம். சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து 40 கிலோ மீட்டரில் இருக்கிறது. வாழப்பாடிக்கும் ஆத்தூருக்கும் இடையில் இந்த முத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. புத்திர கவுண்டம்பாளையம் என்னும் ஊரில் இந்த முருகன் கோவில் உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோவில் நம் நாட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 145 அடி உயரம் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. மலேசியாவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலை பார்த்து அதே போல் வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கோவிலை உருவாக்கியுள்ளனர். இன்று நான் இந்த கோவிலுக்கு நேரில் போய் எடுத்துக்காட்டி இருக்கும் இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த முருகனை நீங்களும் தரிசித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி வணக்கம்.

Komentáře • 46

  • @vinathailango4645
    @vinathailango4645 Před 2 lety

    Amma vanakam super o super

  • @gomathyraju1762
    @gomathyraju1762 Před 2 lety

    ஓம் முருகா சரணம்

  • @palanipalani5748
    @palanipalani5748 Před 2 lety

    From sarus samyal vedio varell very super.

  • @vennilapugal1014
    @vennilapugal1014 Před 2 lety

    🙏🙏

  • @premas3192
    @premas3192 Před 2 lety

    Yes amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @KavithaKavitha-ep2cb
    @KavithaKavitha-ep2cb Před 2 lety +1

    Nangale ⚜️neerla poi parthamathiri irunthuthu amma🦚. Unga kuda vanthu tharisanam🪔 seitha mathiri irunthuthu amma🙏. Ippothaikku nanga neerla poi pakka mudiyalanalum nenga ponathu romba romba santhoshama irrukku amma 🙂

  • @jayaprathapr5343
    @jayaprathapr5343 Před 2 lety

    Migavum arumai amma .mei silirka veikirathu amma

  • @kirubakaran.c2069
    @kirubakaran.c2069 Před 2 lety +1

    Nangalum pona varam Tuesday tha nga ma poitu vandhom... Antha Malaikum poitu vanthom ma

  • @vinithavini1977
    @vinithavini1977 Před 2 lety

    Thanks for sharing this amma

  • @rajeswarijanarthanam9883

    Beautiful update

  • @padmavathipadmavathi4029

    Nandri amma

  • @vinothvinoth937
    @vinothvinoth937 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simplyawesome7875
    @simplyawesome7875 Před 2 lety

    Amma super. Very excellent. God bless to all. 🙏🙏👌🏻👌🏻

  • @tilakamsubramaniam6652

    Arumayan tharisanam 🙏

  • @eswarisona9412
    @eswarisona9412 Před 2 lety

    Suppar amma

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 Před 2 lety

    Beautiful scenery and narration👌🏻👏🏻Lord Murugan statue is really wonderful.We are very blessed to watch this temple from your channel. 👍🏻Thank you Ma'am for posting this lovely video. 🙏🏻

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    Super amma

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 Před 2 lety

    Soooper ma

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 Před 2 lety

    Your explanation of this beautiful place was very nice.

  • @selvee6669
    @selvee6669 Před 2 lety

    OM Murugaa 🙏🙏🙏 Selvee 🇲🇾

  • @renus7726
    @renus7726 Před 2 lety

    Tq for sharing the worlds tallest Murugan with the exact location of the temple
    I salute Mr sridhar for his hard work and dedication
    The temple and its surroundings are very beautiful
    I thankyou once again for posting this type of videos so that all around the world can have a virtual darshan atleast
    Waiting for the function vlog🙂🙂👍👍❣❣💐💐

  • @ramanis8419
    @ramanis8419 Před 2 lety

    Excellent dear eithu namma thana nu romba romba santhosama irunthathu ninga eina kudu kuttipoi murugan tharisanam arumai unga kudu vantha nallai eanall maraka mudiyatha nalla irunthathu ninga rombha nalla solra vetham super thank you dear

  • @vijayakumariambujam6841

    கண்கொள்ளா காட்சி...உங்கள் தயவால் நாங்களும் முத்துமலை முருகனை தரிசனம் செய்தோம் அம்மா...நன்றி...🎈🎈

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      மகிழ்வுடன் வரவேற்கிறேன் 🙏

  • @sun2862
    @sun2862 Před 2 lety

    13:37 குமரகிரி முருகன் கோவில்.
    கந்தகுரு கவசம்:
    குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
    குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
    பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
    பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
    விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... ( 60 )

  • @dhanamjeeva8239
    @dhanamjeeva8239 Před 2 lety

    சேலத்தின் பெருமை என்பது குறித்து பெருமை கொள்வோம்,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r Před 2 lety

    மழை ஈரம் காயாத மலர் முகத்தின் குளிர்முக பட்ட காற்றை சுவாசிக்க வைக்கும் தென்றலின் சேவையென
    உங்கள் விழி கண்டு மனம் சுமந்து வந்த நிறை காட்சிகள் மா
    ..மகிழ்வு மாலை வணக்கங்கள் மா..
    அங்கு நாங்கள் உருவமளவில் செல்லாத ஒன்றை தவிர சென்ற உங்களைனவரையும் விட
    மனசளவில் உங்களை விட எங்களை தர்சனமும் ஒவ்வொன றை பற்றி மிக அழகான தகவல்கள் ,
    அறுபடை வீட்டின் மண் சுமந்து சிலை செய்தது முதல்
    பழைய முருகன்
    புது முருகன்
    பத்து மலை
    முத்து மலை
    முருகன்
    எனவும் பயண வழிதடங்கள்
    இனி நடந்திட போகும் பணிகள் என மிக சிறப்பான தகவல்கள் மா..
    எங்கோ படித்திருக கிறேனுங்கள் மா
    *கோவில்கள் என்பதே மனம் புத்துணர்வு தருவதற்கும் தன்னம்பிக்கை தருவதற்கும்
    மன உளைச்சலை குறைப்பதற்குமே முன்னோர்கள் கட்டி மனநலம் வளர்த்தாக..*
    அது உண்மைதான் என ஒப்பு கொள்ள வேண்டிய ஒன்றுமே ங்க மா...
    (பழனி மலை
    சுவாமி மலை
    மருத மலை)
    =
    முத்து மலை
    வரும் கால கட்டத்தில் மிக சிறப்பும் எல்லோருக்கும் எளிதாக தர்சித்திடும் படியாக மலையை விட்டு தரைதளத்தில் இருக்கிறார் மா..
    வயதானவர்கள் மழலைகள் என யாவரும் எளிதாக தர்சிக்கலம்..
    இந்த கோவில் பற்றி தகவல்களை டிஸ்கிரிப்ஸ்னில் பதிய பட்ட விதம் சிறப்புங்க மா..
    ஏசு நாதர் வழி சொல்லுமழகில் நெகிழ்கிறது மா
    சமத்துவ உலகம்..
    உங்களோடு பயணித்த இருவருமே மிக அமைதியாகவும் பண்பாகவும் இருந்தார்கள் மா..
    மகிழுந்து
    ஒட்டுனருக்கு
    நன்றியும் வாழ்த்துகளுமுங்கள் மா.
    போகும் போதே முருகன் புகைபடமிட்ட
    வண்டி பார்த்து சென்றதும் சிறப்புங்க மா..
    இன்றை சரியாக கவனித்திடும் போது நாளையை அதுவே கவனிக்கும் என்ற ஆங் கில பழமொழி போல நேற்றைய இன்றை(16:7:22) முழுமைபடுத்தியதால் இன்றை (17:7:22) சிறப்பாக்கி
    உங்களை
    நாளைக்கு அழைத்து செல்கிறதுங்கள் மா..
    பக்திமயமான ஆடி மாத முதல் நாள் காணோளி ங்க மா..
    வாழ்க மகிழ்வுடனுங்கள் மா..இனி எல்லாம் சுகமே...
    முத்து மலை முருகன் ஆடுத்த ஆடியில் உங் களை அன்போடு வரவேற்பார் இதை விட சிறப்பு தரிசனமும் வரமும் தர...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      பக்தி மணம் கமழும் பரவசம் பொங்கும் கருத்துக்களை என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety

    Super ma. Ithu enga area.

  • @saradav9235
    @saradav9235 Před 2 lety

    Last week tuesday than dharisanam pantu vanthom

  • @periyasamypalanisamy691

    10, தினங்களுக்கு முன்பு நாங்களும் முத்து மலை முருகனை சென்று பார்த்து, தரிசித்து வந்தோம்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      மகிழ்ச்சி மகிழ்ச்சிங்க 👍

  • @chitrakumaresan5892
    @chitrakumaresan5892 Před 2 lety

    அம்மா எங்கள் வீட்டில் இருந்து 5கி மீ தூரத்தில் அமைந்துள்ளது

  • @bakkiyalakshmi6923
    @bakkiyalakshmi6923 Před 2 lety

    Hii amma nanga entha ouru tha amma

  • @mohanhome2090
    @mohanhome2090 Před 2 lety

    🙏🙏🙏

  • @kalyanivlogsandcooking743

    🙏🙏🙏