வட்டி பணம் எப்ப தருவ? காவலர் டார்ச்சர்... - செத்துடுவேன்... இளைஞர் ஆடியோ... | Police | kanchipuram

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • #NewsTamil24x7 #police #money #viralvideo #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    வட்டி பணம் எப்ப தருவ? காவலர் டார்ச்சர்... - செத்துடுவேன்... இளைஞர் ஆடியோ... | Police | kanchipuram
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 86

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal Před 28 dny +32

    காசு வாங்கும்போது நல்லவனா இருந்து நல்லா இருந்தது இப்ப மட்டும் கசக்குதா.....

    • @finisher6506
      @finisher6506 Před 28 dny

      கடன் கொடுக்க லைசன் வேனும் அசலுக்கு மீறி காசு வற்றப்ப மட்டும் கசந்துச்சா என்ன

    • @Kingsystem6410
      @Kingsystem6410 Před 28 dny

      Enna

    • @bethanagu
      @bethanagu Před 28 dny +1

      இப்படி வட்டிக்கு விட்டு வாங்கி தின்னு தான் குடும்பத்தை வளர்க்க வேண்டுமா வட்டிக்கு விட்டு வாங்கி அந்தப் பாவப்பட்ட காசை சாப்பிட்டா குடும்பத்துல எந்த தலைமுறையும் நல்லாவே இருக்காது. ரொம்ப பேராசை படாதீங்கடா

    • @vmsports7177
      @vmsports7177 Před 28 dny

      Bank la poitu solu parpom​@@bethanagu

    • @kodaari_kumbal
      @kodaari_kumbal Před 28 dny +4

      @@bethanagu அவனா போய் வட்டிக்கு வேணுமா என்று கூப்பிட்டு குடுக்க வில்லை... அடுத்தவன் காசை பிடிங்கி தின்றுவிட்டு புகார் கொடுப்பவனை என்ன செய்வது...

  • @Kanyakumari_stories.66
    @Kanyakumari_stories.66 Před 29 dny +50

    வாங்கும் போது மட்டும் நல்லா இனிக்கும்

  • @jegadeesh6784
    @jegadeesh6784 Před 28 dny +6

    ஏண்டா பணம் வாங்கும் போது இருக்குற பணிவு.. திருப்பி கொடுக்கும் போது கொஞ்சம் அதே மன நிலை இருக்க வேண்டும்

  • @Bharanitharan
    @Bharanitharan Před 28 dny +7

    எங்கே இதே மாதிரி வங்கியில் கடன் வாங்கியவர்கள் சொன்னால் அரசு ஒத்துக்கொள்ளுமா, கடன் வாங்கிவிட்டு அதற்கு கட்டும் வட்டி எப்படி அசலில் கழியும், கடன் வாங்கியவர்கள் எல்லாம் பரிதாபமான வர்கள் கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் கொடுமைகாரர்கள், இது தான் ஊடக நியாயம், இனிய ஊடங்கள் எல்லோரும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் எல்லாம் வட்டி இல்லாமல் கடன் தர வழலியுத்த வேண்டும்,

  • @vivekanandan4919
    @vivekanandan4919 Před 28 dny +6

    நல்ல காவலர் அவருக்கு ஜனாதிபதி விருது வழங்க ஆவண செய்யவேண்டும்

  • @user-oz6dy4vq8b
    @user-oz6dy4vq8b Před 4 dny

    வட்டி கடையாக மாறும் காவல் நிலையங்கள்...
    இவருக்கு மேல் உயர் அதிகாரிகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 Před 28 dny +13

    kadan vankum pothu kaalil vilunthu vankukiraai.வட்டி கொடுக்கிறேன் என்று சொல்லி தானே கடன் வாங்குகிறார். அப்புரம் எப்படி சுசிதே

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před 29 dny +14

    அரசு அதிகாரிகள் வேறே எந்த தொழிலும் செய்ய கூடாது dgp dismiss the cop

    • @Bikarikhan
      @Bikarikhan Před 29 dny

      IG kitta permission vangi pannala as per police act 1861.

    • @rajanperiyamayan6721
      @rajanperiyamayan6721 Před 4 dny

      அரசு ஊழியர் லஞ்சம்தான் வாங்கக்கூடாது வாங்கிய பணத்தை கொடுக்காதவனுக்கு வக்காலத்தா இவனுங்க பணத்தை வாங்கி தண்ணி அடிச்சா மட்டும்தான் கட்டமுடியாது இவனுங்க வருமானம் யாருக்கும் இல்லை ஏம்த்துக்காரப்பசங்க.

  • @Thamilan002
    @Thamilan002 Před 28 dny +2

    அரசு அதிகாரி எவ்வாறு வட்டிக்கு பணம் கொடுக்க இயலும் 🙄🙄

  • @pistha3126
    @pistha3126 Před 29 dny +9

    Vangumpodu inikum kuduka sonna ipdi oru nadagamm

  • @Adviews100
    @Adviews100 Před 8 dny

    கந்துவட்டி காவல்துறை..😂😂மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நல்லாட்சி 😂😂

  • @krishnadevi2138
    @krishnadevi2138 Před 9 dny

    காசு வாங்குனா கொடுத்துதான் ஆகணும்

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml Před 29 dny +10

    என் கணவனும் கந்து வட்டி தொழில் செய்கிறார் ஆனால் அவருக்கு பிழைக்க தெரியவில்லை

  • @finisher6506
    @finisher6506 Před 28 dny +2

    கந்துவட்டி யின் காவலன் 😂

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 28 dny +1

    மிரட்டி பணம் வாங்கும் அந்த காவலர் மீது கடும் நடவடிக்கை எடிக்க வேண்டும்.

    • @revanth404
      @revanth404 Před 28 dny

      BANK LA VANGUNA SUMA IRUPANGALA ?,

  • @parthibandks257
    @parthibandks257 Před 27 dny

    விடியல் கந்துவட்டி காவல்துறை அரசு. முதல்வர் துறை இப்படி கேவளமா இருக்கிறது

  • @Tulirkudil
    @Tulirkudil Před 27 dny

    கந்து வட்டி ஜெயலலிதா அம்மா ஒழிச்சது காவல்துறையே ஆரம்பித்து விட்டார்கள் 🙏 நன்றி முதல்வர்களே உங்களுக்கு நாங்கள் ஓட்டு போட்டதற்கு தலைகுனிகிறோம் வேதனைப்படுகிறோம் வெட்கப்படுகிறோம் சட்டம் ஒழுங்கு அருமையாக வைத்திருக்கிறீர்கள் இன்னும் நிறைய தொழில் இருக்குது காவலர்களை செய்யுங்கள் உங்கள் குடும்பம் நல்லா இருக்கட்டும் சட்ட ஒழுங்க பத்தி உங்களுக்கு தேவையில்ல ஏன்னா மக்கள் வரிப்பணத்துல உங்களுக்கு நாங்க சம்பளம் கொடுக்கிறது எங்களோட கடமை வேதனையின் உச்சத்தில் இருக்கும் தமிழ் குடும்பங்களில் நாங்களும் ஒருவர் 🙏 எங்களை சுத்தி நடக்கும் நிறைய சம்பவத்தின் எதிரொலி ஒரு துளி மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr Před 29 dny +3

    காவலே காத்துநிக்குது... விடாது கருப்பு...

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o Před 28 dny

    நானும் வட்டிக்கு பணம் வாங்கியிருக்க எப்படி வாங்குனனோ அப்படியே நியாயமா திருப்பி கொடுத்திருக்கேன்

  • @Sam77429
    @Sam77429 Před 28 dny +2

    சொந்த தொழில் பன்னும் இளைஞனுக்கு காவலர் பணத்த இனாமா கொடுத்துட்டா என்னங்க.முதலுக்கு மேல வட்டியும் கட்டியாச்சு.

  • @sridharvalli8432
    @sridharvalli8432 Před 28 dny +4

    Ada goyala vangurapa madum nalla iridhucha ah ena yen da vatti katta mudiyathu nu thereja yen da aduthavan kasu vanguriga irukkura kasu vachu valuga da ...

  • @gmprakash4697
    @gmprakash4697 Před 29 dny +13

    Vanguna Kadan ah kodukanum thana

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Před 29 dny +2

      Dai vatti vaangi kudumbathayae gaali paniduvaanunga...oh ..niyum vattiku vittu vayiru valarkura family ah 😂😂...sari sari

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Před 29 dny

      ​@@ANTISANGI406அவன் வட்டி ஒழுங்கா கட்டியும் காசு கேட்ட காவலர் மீது தான் தவறு

    • @Bikarikhan
      @Bikarikhan Před 29 dny +1

      @ANTISANGI406 Thambi vatti ku nee bankuu, socity, nu enga vangunallum nee khaali tha...😂

    • @sridharvalli8432
      @sridharvalli8432 Před 28 dny +3

      ​@@ANTISANGI406therejuthana da vangura...??

    • @babubullah7328
      @babubullah7328 Před 28 dny +2

      ​@@ANTISANGI406 oh... Neeyum vattikku vaangittu voorai yemathara ghoshtiyaa... OC soru gumbal

  • @parthibandks257
    @parthibandks257 Před 27 dny

    NEWS7 TAMIL very good channel

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Před 29 dny

    How did police got this much rich!?

  • @ravivenki
    @ravivenki Před 28 dny +2

    போலீஸ்காரனிடம் எவனாவது கடன் வாங்குவானா? அந்த இளைஞர் செய்தது தவறு.

  • @vuttuon
    @vuttuon Před 29 dny

    Always return of interest alone, principal is in question.

  • @DineshKumar-sp9li
    @DineshKumar-sp9li Před 28 dny

    Kasu vaingum pothu irukkum manam . Kudukkum pothu irupathu illi

  • @sudarsansadasivam6990

    போட்ரா பாண்டியன் மேலே ஒரு கஞ்சா கேஸ் காவல்துறை என்றால் சும்மாவா

  • @solidartzzz4370
    @solidartzzz4370 Před 29 dny

    Kanthu vatti apdina police thaan pudikkanum .....aana antha police ae vattikku vaanguna 🤔

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Před 29 dny +1

    Why he not giving money he lent !?

  • @thamaraikani793
    @thamaraikani793 Před 11 dny

    Savukku sonnathu pol kaaval thurai, mosamaka ullathu.

  • @parthibandks257
    @parthibandks257 Před 27 dny

    அந்த காவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal Před 28 dny

    கள்ளச் சந்தையில் சாராயம் விற்றவனை பெயரை கூட சொல்ல துப்பு இல்லை நீ எல்லாம் எதற்காக நியூஸ் சேனல் நடத்துகிறாய்

  • @balaguru8277
    @balaguru8277 Před 28 dny

    😂😂😂

  • @balasubramaniam3482
    @balasubramaniam3482 Před 27 dny

    Dismiss. Ponnugo

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal Před 28 dny

    மானம் கெட்ட நியூஸ் 7

  • @thangapandiyaraj2543
    @thangapandiyaraj2543 Před 29 dny +3

    Vangunaaa kutttuuuu

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c Před 28 dny

    😊அடமான கடன் மட்டும் குடுங்க
    சட்டம் எப்டி இருக்கு நா அடமானம் இல்லதா கடன்
    வங்கியவனுக்கு சாதகமா இருக்கு
    குடுத்தவனுக்கு பட்டை தான்
    உஷார்

  • @karikalacholan1406
    @karikalacholan1406 Před 28 dny +1

    Kaasu vangumbothu theriyathada vattikku vanguromnu? Nee setha da

  • @selvarajs2754
    @selvarajs2754 Před dnem +1

    INDHA VESI MAGAN GANESH SINGH AVAN
    VEETTU POMBALLAI GALLAI VAITHU ANDHA THOZHIL SEIDHU PIZHAIKKALAAM .... VESI MAGAN

  • @user-xr6xt8ur7g
    @user-xr6xt8ur7g Před 29 dny +5

    Kasu vagura apo sunniya umpi vaguvaga kudukira apo

  • @arunprasath6738
    @arunprasath6738 Před 29 dny +3

    பெயரை ஏழுதி வைத்து செத்தால் அவனுக்கு என்ன தண்டனை வழங்கவா நீதிமன்றம் போகிறது

    • @sridharvalli8432
      @sridharvalli8432 Před 28 dny

      Ama pa ungaluku kasum kuduthu jail ku porom 🤦🏻‍♂️

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Před 28 dny

      வட்டிய வாங்கி நல்ல சாப்பி போது​@@sridharvalli8432

  • @Anbe_Sivam143
    @Anbe_Sivam143 Před 28 dny

    Evanai oomburathukku panam vaanguna?