பஜாஜ் பைனான்ஸ் அளிக்கும் விளக்கம் .. புதுச்சேரி எம்.எல்.ஏ நேரு சொன்ன அதிர்ச்சி தகவல்கள்…!!

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • நானே நம்பிட்டேங்க… நான் போலீஸ் பேசுறேன் என சீட்டிங் செய்த பெண் ஊழியர்.. பஜாஜ் பைனான்சின் பிராடு தனம்.. புதுச்சேரி எம்.எல்.ஏ நேரு சொன்ன அதிர்ச்சி தகவல்கள்…!!
    #Puducherry | #Bajaj | #BajajFinance | #Protest | #Police | #PolimerNews #Public
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 498

  • @rajasekar8982
    @rajasekar8982 Před měsícem +392

    இந்த மாதிரி அருமையான MLA எங்கள் தமிழகத்திற்கு தேவை. ஒரு ஏழைக்கு குரல் கொடுத்தார்..

    • @user-ic8wp6he9n
      @user-ic8wp6he9n Před měsícem +7

      Super MLA sir

    • @prabhujseelan
      @prabhujseelan Před měsícem +3

      He is really helpful MLA, Nice human being... Our constituency .... Orleanpet, Pondicherry.!!

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu Před měsícem +4

      Avar சுயேட்சை mla makkal kaasu vaangaama vote potrupaanga namma oorula

    • @user-de9jk4bi3m
      @user-de9jk4bi3m Před měsícem

      Good super mla for peoples saluit to mla sir

    • @SASIRAJECEDEPARTMENT
      @SASIRAJECEDEPARTMENT Před měsícem +1

      ​@@SHADOW-jv4xuathavathu ethayachum olaru kudathu avar dmk candidate

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Před měsícem +614

    Bajaj finance நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்

    • @panneersaisri
      @panneersaisri Před měsícem +4

      ❤❤great. Pondicherry. Porsen🎉🎉

    • @kovaikrishnakrishnarajkova6593
      @kovaikrishnakrishnarajkova6593 Před měsícem +30

      பணம் வாங்கும் போது மட்டும் இனிக்குதா

    • @srinivasansrinivasan6923
      @srinivasansrinivasan6923 Před měsícem

      🤝🏼🤝🏼🤝🏼🤝🏼

    • @user-rf3wi3jt2s
      @user-rf3wi3jt2s Před měsícem

      Bajaj interest mathiri entha finance um vanguvathilai 100000 loan vanguna 150000 lakhs vatti nalla niruvanam

    • @manuchithra7343
      @manuchithra7343 Před měsícem

      @@kovaikrishnakrishnarajkova6593 ,gomma ___ romba iniki

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Před měsícem +384

    முதலில் இந்த நிறுவனத்தை தடை செய்து பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Před měsícem +146

    ஏழை மக்களுக்காக பேசிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி

  • @harimanikandan8718
    @harimanikandan8718 Před měsícem +307

    MLA கிட்டயே வா!! பஜாஜ் பைனான்ஸ் வேற லெவல் டா 😂

  • @gowrhari5177
    @gowrhari5177 Před měsícem +190

    மீட்டர் வட்டி bajaj பைனான்ஸ். தயவு செய்து loan வாங்காதீர்கள் 🙏🙏🙏🙏. பஜாஜ் பைனான்ஸ் மூட பட வேண்டிய நிறுவனம்

  • @user-nh4hr3tm4h
    @user-nh4hr3tm4h Před měsícem +17

    ஏழைத்தாயின் வலி உணர்ந்த ஒரு சட்ட மன்ற உறுப்பினர் 🎉❤‍🔥 வாழ்த்துக்கள் ❤️.

  • @Singaivinoth
    @Singaivinoth Před měsícem +19

    இவரைப் போன்று MLA கள் தங்கள் தொகுதி ஏழை மக்களுக்கு உதவினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் சேவைக்கு நன்றி

  • @elangob330
    @elangob330 Před měsícem +159

    பஜாஜ் பைனான்ஸ் ரிஜிஸ்டர் செய்திருக்கிறார்களா என்று செக் பண்ணி அந்த ரெஜிஸ்ட்ரேஷன் கேன்சல் செய்து பைனான்ஸ் செய்ய விடாமல் தடை செய்ய வேண்டும்

  • @villagevirunthali
    @villagevirunthali Před měsícem +50

    இந்த பஜாஜ் பைனான்ஸ் தடை செய்ய வேண்டும் 🥹 நான் நிறைய இழந்து விட்டேன் 😢😢

  • @s.suresh4114
    @s.suresh4114 Před měsícem +61

    ஏழை மக்களிடம் சட்டம் கடமையை சரியாக செய்யும்😢😢பணத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி செல்பவர்களை வாழ்த்தி வழியனுப்பும்😢😢😢😢

  • @user-vg5qs6ni9p
    @user-vg5qs6ni9p Před měsícem +119

    போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 10பேர்
    செத்தாலும் வசூல்
    நடக்கும்

    • @user-ug9jk2nb5p
      @user-ug9jk2nb5p Před měsícem

      உன்னை குஞ்சில குறி பார்த்து இரண்டு கொட்டைகளும் வெடித்து சிதறும்படி போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கிச்சூடு நடத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @thirumalaiperumal
    @thirumalaiperumal Před měsícem +95

    corporate கந்து வட்டி = மார்வாடி பஜாஜ் finance

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před měsícem +22

    கந்துவட்டி மட்டுமல்ல.... கடப்பாறை வட்டி......!! இந்த பஜாஜ் பைனான்ஸ்.....

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Před měsícem +31

    தடை செய்ய வேண்டும்

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 Před měsícem +56

    போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před měsícem +117

    பின்னாடி வாக்கிடாக்கி சவுண்டூ டேய் பஜாஜ் பொட்டை எவ்ளோ அருமையா செட்டிங் பன்னியிருக்கீங்க 😂😂😂😂😂

    • @truehdvideos507
      @truehdvideos507 Před měsícem +13

      இந்த பெண் போலீஸ் போல் பேசி பணம் பறிக்கும் வழி நண்பா

    • @harrygowtham
      @harrygowtham Před měsícem

      கண்டரோளிகள் சூழ் உலகு 😂

  • @chandrasekaranp9152
    @chandrasekaranp9152 Před měsícem +85

    Tvs credit service பயங்கர ஆபத்து.

    • @Aravind0001-yu1he
      @Aravind0001-yu1he Před měsícem +7

      Daily enaku call pani loan eduka solli thola pandranga😂

    • @setools
      @setools Před měsícem +3

      ​@@Aravind0001-yu1he just waste their time 😊

    • @ashokkumar61118
      @ashokkumar61118 Před měsícem +2

      @chandrasekaran eana nee athula loan vangiruka pola iruku😂😂

    • @chandrasekaranp9152
      @chandrasekaranp9152 Před měsícem

      @@ashokkumar61118 ஆம்...பர்சனல் பாய்சன் லோனை வம்படியாக கொடுத்து விட்டார்கள். 30ஆயிரம் EMI கட்டிவிட்டேன் அசல் 3ஆயிரம் மட்டுமே குறைந்துள்ளது.

    • @msd5785
      @msd5785 Před měsícem +1

      ​@@Aravind0001-yu1heaama bro enga appa kum daily call panni loan tharanu sollittu irukkaanga

  • @kanthan3952
    @kanthan3952 Před měsícem +12

    ஒரு நாள் தள்ளி கட்டனாலும் வீடு தேடி 4 அடிஆட்கள் வருகிள்ளர்.யாரும் கடனே வாங்கவேண்டாம்,

  • @reshmamurganreshma6599
    @reshmamurganreshma6599 Před měsícem +60

    16200 ku central government involve
    Apo Vijay malya

    • @Rock2023roman
      @Rock2023roman Před měsícem +1

      😂😂

    • @Gokisna99
      @Gokisna99 Před měsícem +3

      Visa eduthu koduthu foreign ku Adani Flight anuppiduvaanuga !!

    • @Rock2023roman
      @Rock2023roman Před měsícem +1

      @nope-oooo0ஊம்பு

    • @Rock2023roman
      @Rock2023roman Před měsícem

      @nope-oooo0 யான் உங்க அப்பன் இத செஞ்சிட்டு இருந்தன உனக்கு 🤣🤣🤣🤣

    • @dhanasekaranmariappan4692
      @dhanasekaranmariappan4692 Před měsícem

      நீரவ் மோடி லலித் மோடி போன்ற தேசத்துரோகிகளை பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Před měsícem +114

    இதுபோல் ஏழை மக்களை மிரட்டும் பைனான்ஸ்கள் மீது கடும்நடவடிக்கைகளை ஊழியர்கள் மீது கைது செய்து அவர்கள் ஜாமீன் வெளியில் வரமுடியாத ஜாமீன் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஊழியர்களை அதிரடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும். தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள். உண்மையில் இந்த எம்எல்ஏவுக்கு பாராட்டுக்கள் ஏழை மக்களுக்கு உதவியாக இருந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா. 💐💐💐

  • @rockraja546
    @rockraja546 Před měsícem +8

    ஐயா உங்களை போன்ற MLA எங்களுக்கு கிடைப்பாரா? ❤❤❤

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Před měsícem +26

    யாராவது இந்த குஜாஜ் ஃபனான்ஸை ஒழிச்சு கட்டுங்கப்பா. புண்ணியமாபோகும்😢

    • @madhav6831
      @madhav6831 Před měsícem

      நீ போய் புடுங்குரது....
      ஏன் மற்றவன் செய்யனும்!!!
      காசு வாங்கினால் திரும்ப செலுத்த வேண்டும் இல்லையெனில் வட்டிக்கு குண்டியையும் சேர்த்து செலுத்த வேண்டிய நிலை வரும்.
      தயவுசெய்து கடன் வாங்காதீர்.

  • @joemathew8616
    @joemathew8616 Před měsícem +40

    Antha CSR AND FIR antha lady mela file pannunga sir

  • @SelvamSelavm-pk1oj
    @SelvamSelavm-pk1oj Před měsícem +20

    ஒரு போனுக்கு புழல் ஜெய்லா என்ன இது கொடுமையா இருக்கு .

  • @nagasnagas1970
    @nagasnagas1970 Před měsícem +28

    பைனான்ஸ் எல்லாம் பிரடுதான் அதற்கு நாம் அவர்களிடமே போகமல் இருப்பது நன்று

  • @advika9235
    @advika9235 Před měsícem +13

    Not only. Bajaj Finserv but. L&T also same thing. Please banned those financial criminals.

  • @dhanarecipe
    @dhanarecipe Před měsícem +4

    கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் வழங்கும் அனைத்து வங்கிகள் மீதும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @CTAuthentic
    @CTAuthentic Před měsícem +23

    இனி மக்களுக்காக அரசாங்கம் பைனான்ஸ் கம்பெனி நடத்தும். எப்புடி 😂😂😂

    • @dandocus160
      @dandocus160 Před měsícem

      makkalukkaaga madhukadaigalai Bar, nadathuvathai polavaa ? piragu adagu kadai etc etc.

    • @Kattumaram339
      @Kattumaram339 Před měsícem

      இவனுங்களாவது பணம் கேட்டு மிரட்டுறானுங்க. ஆனா அரசே நடத்தினா போலீச வெச்சி என்கவுன்டர் செய்து விடும்​@@dandocus160

  • @arumugamp2599
    @arumugamp2599 Před měsícem +3

    இவர்கள் வாங்குற வட்டி சதவீதம் மற்ற வகையில் கட்டணங்கள் இன்சூரன்ஸ் இதெல்லாம் சட்டப்படி நடக்கிறதா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @AntPromoTV
    @AntPromoTV Před měsícem +5

    MLA sir super great 🎉🎉

  • @user-ru5oi8tq5n
    @user-ru5oi8tq5n Před měsícem +3

    சார் நீங்களாவது மக்களுக்கு ஆதரவாக இருந்தீர்களே நன்றி

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před měsícem +5

    Very responsible people 's MLA..,,👏

  • @sivasivan1256
    @sivasivan1256 Před měsícem +2

    மோசமான கம்பெனி.
    பனம் வேனுமா வேனுமா இன்னு கேப்பா...
    அப்புறம் இப்படி தான் நடக்கும்...
    யாரும் வாங்கிடாதீங்க...

  • @rgragul3706
    @rgragul3706 Před 27 dny

    நல்ல சட்டமன்ற உறுப்பினர் ஐயோ உங்களை போன்று அனைவரும் இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா❤❤

  • @murugesangokulakannan9342
    @murugesangokulakannan9342 Před měsícem +2

    MLA SIR YOUR ACTION IS SUPER SIR THANKYOU VERY MUCH PLEASE CONTINUE TO HELP TO PEOPLE

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan Před měsícem +47

    Mla பாதிக்க பட்டால் மட்டும் செய்தி...
    சாதாரண மக்கள் என்றால் யாரும் கண்டு கொள்ள போவது இல்ல

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před měsícem

      கேனத்தனமாக பதில் எழுத வேண்டாம் இதில் பாதிக்கப்பட்டது ஒரு ஏழைப் பெண் அவர்கள் சார்பாக எம்எல்ஏ பேசுகிறார்

    • @sathasivam99
      @sathasivam99 Před měsícem

      எம்எல்ஏ பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் இறங்கி இருக்கிறார் அந்த எம்எல்ஏ.

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 Před měsícem

      எம்எல்ஏ தனக்காக போராடவில்லை... என்பதை தாங்கள் உணரவும்.

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s Před měsícem +4

      நல்லா பாரு கேளுடா கமந்தூ.,ன்னியப்பா

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Před měsícem +25

    லோன் கொரோனா அப்போ வாங்கி ஃபோன் (19000) வாங்கி கொஞ்சம் கொஞ்சமா திருப்பி குடுத்தாலும் இந்நேரம் லோன் அடைந்து இருக்கும்.
    பைனான்ஸ் கார சிலர் மக்களை மரியாதை இல்லாமல் பேசி பல வழக்குகள் உள்ளன.
    இந்த விசயத்தில் மக்களே புரிந்து கொள்ள வேண்டும்

    • @iamarangaa
      @iamarangaa Před měsícem +1

      penality evalo pottu irupanganu ungaluku theriyadhu adha kattave mudiyadhu. Chumma edhuna pesittu irukadhinga

    • @dharun_thedobermantamil1207
      @dharun_thedobermantamil1207 Před měsícem

      @@iamarangaa ok ok

  • @HiI-qh4hx
    @HiI-qh4hx Před měsícem +2

    நீங்கள் தான் தட்டி கேட்க வேண்டும் நாங்கள் தான் தட்டி கேட்க இவங்க ரொம்ப காலமா இதையே வன்மையாக

  • @aravindharajanp3165
    @aravindharajanp3165 Před měsícem +4

    Thanks to MLA sir 🎉

  • @user-lw6sk8ch7g
    @user-lw6sk8ch7g Před měsícem +9

    அய்யா இதே போல் dmi financela 398000 வாங்கினேன் ஆனால் 650000 அடத்துலேன் மேலும் 96000 வேண்டாம் என்று கேட்குறல்கள். ஆபீஸ் போன் பண்ண செய்யாக பதில் இல்ல.
    இது போன்ற ஆன்லைன் பைனான்ஸ் பணம் வாங்கத்துர்கள்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Před měsícem +4

    தேசிய வங்கிகளில் கல்விக்கடன் பெற்றவர்களிடம் ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொண்டு வருகின்றனர்.

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv Před měsícem

      பாஜக அரசு தேசிய வங்கிகளிள் கொடுக்கப்பட்ட கடனை வசூலிப்பதற்க்கு கமிசன் அடிப்படையில் தனியார் நிறுவணங்களுக்கு குறிப்பாக ரிலையன்ஸ் உரிமம் அளித்துள்ளது.

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh Před měsícem +2

    🤝🙏Sir,,💐

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b Před měsícem +2

    இது போன்று போன் வந்தால் வழக்கு எண்யாது?எந்த நீதிமன்றத்தில் என்று கேளுங்கள்

  • @zionanantharaj6852
    @zionanantharaj6852 Před měsícem +3

    பல நிதி நிறுவனங்கள் இப்படித்தான்..
    மக்களும் எந்த பொருள் வாங்கினாலும் தங்களுடைய வருமானத்தை யோசித்து வாங்குவது நல்லது.

  • @idalwin8162
    @idalwin8162 Před měsícem +3

    இதை தடை செய்வது நல்லது.

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 Před měsícem +29

    லோன் வாங்கினா ஒழுங்கா கட்டிட்டன்ன ஒரு பிரச்சனையும் இல்ல. நாம் மேலோட்டமாக ஒன்றும் சொல்ல முடியாது

    • @rathnamarj8063
      @rathnamarj8063 Před měsícem

      மேற்படி நிறுவனம் தவணை சரியாக கட்டிய பிறகு ஒரு தவணை இருப்பதாக சொன்னது சரி பார்த்தபோது எனது மகன் மூலமாக இரு தவணை முறையே 02-06-2020 , 05-06-2020 கொடுத்ததில் இரண்டாவதாக கொடுத்ததற்கு இரசீது வழங்க வில்லை என்று தெரிய வந்தது பணம் பெற்றவர் G.பாலகிருஷ்ணன் இன்று வரை தொடர்கிறது அந்த தாவா அவர்கள் தங்கள் நிறுவனம் தன்னை சுயபரிசோதணை செய்ய வேண்டும்

    • @user-hv4nr9gi3x
      @user-hv4nr9gi3x Před měsícem +8

      நீ பெரிய புழுதி தான் இந்த மாதிரி கஷ்டப்பட்டது இல்ல நானும் வருத்தம் தான் நாதாரி

    • @shalshal9809
      @shalshal9809 Před měsícem

      பஜாஜ் நிறுவனத்தில் லோன் வாங்கன்னா அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுரும் வடக்கன் கம்பெனி

    • @cpgopalakrishnan6075
      @cpgopalakrishnan6075 Před měsícem

      @@user-hv4nr9gi3x நான் கட்டினதால் சொல்றேன் nadhaari. ₹19000/- 75000 பொடுறான்னா (அவன் கந்து வட்டிக்கு பணம் கொடுகிறவன்)அவன் சொல்ற 3/6/9/12/24 மாசம் ஒழுங்காக கட்டினா நமக்கு தெரயாது. கடன் வாங்க வேண்டியது அப்புறம் கொரோனா சொன்னா. அவன் சொல்ற டைம்ல பணத்தை கட்டிட்டா ஒரு பிரச்சினையும் வராது- நானும் அவன்கிட்ட வாங்கி 9/12 மாசத்துல முடிசவன் தான்டா nadhaari

  • @natural1641
    @natural1641 Před měsícem +27

    Bajaj finance nerai peruda life naasama poch😢😢

    • @Kumaran847
      @Kumaran847 Před měsícem +1

      Yenga Avan kitta kasu vanguringa ? 5 vattiku 10 vattiku oorukulla vangi na paravala😂

    • @natural1641
      @natural1641 Před měsícem

      @@Kumaran847 yes real bro cheque bounce every month 4000 sagudhu collection pottukitte erukkanuga

    • @shalshal9809
      @shalshal9809 Před měsícem

      உண்மைதான் எனக்கும் அனுபவம் கருத்தரிப்பு மையத்திற்கும் பைனான்ஸ் தராங்க தந்துவிட்டு ஏமாத்திட்டாங்க

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 Před měsícem +1

    பஜாஜ் பைனாசின்மூலம் பிரிட்ஜ் வாங்கினேன் முழுத்தொகையும் கட்டி முடித்து விட்டோம்.வருதா புயல் நேரத்தில் பேங்கில் டெபாசிட் பண்ணியது போய் எ
    அவங்ககிட்ட சேரவில்லை என்று சொல்லி வீட்டுக்கு வந்த பணம் வாங்கிட்டு போனாங்க அதுக்கப்புறம் ஒரு வருஷமா இதே மாதிரி பலவிதமான மிரட்டல்கள் கொடுதாதுக்கொண்டே இருந்தார்கள் முதலில் பயந்து போய் விட்டோம்.. ஒரு ஆயிரம் ரூபாய் நாங்கள் கொடுக்க வேண்டிய இருந்ததாகவும் 10,000 கேட்டு எங்களை பாடாய் படுத்தினார்கள் பலமுறை ஆஃபீஸ்க்கு சென்று பேசியும் எந்த பிரயோஜனமும் இல்லை இதே மாதிரி பல மாதிரி ஆட்களை வைத்து இதே மாதிரிமிரட்டி பார்த்தார்கள்பின்பு சட்டம் தெரிந்தவர்களிடம் விசாரித்ததில் கோட்டில் இருந்து நமக்கு நேரடியாக நோட்டீஸ் வராமல் எந்த ஆக்ஷனும் எடுக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டோம். பஜாஜ் பைனான்ஸ் தயவுசெய்து யாரும் லோன் வாங்கி விடாதீர்கள்

  • @Kattumaram339
    @Kattumaram339 Před měsícem +12

    இந்த கன்ஸ்யூமர் பைனான்சயே ஏமாத்த பாத்திருக்கான் பெரிய ஆள் தான் போல😂😂😂

  • @abdussaheed8282
    @abdussaheed8282 Před měsícem +12

    We should ban this finance company

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před měsícem +11

    MLA fellow says Corona kalathulaa vangina mobile...it's 2024 now,...3 years acchuu,...enna than vadikaiyaalaar kastam nu sonnaalum, finance company ku limitations irruku thanney !!!!...Also, court la order vangi arrest warrant vangaradhu , Tea kadai la bajji bonda vanguradhu madhri illaai...it's a long procedure to get an Ex-parte order against the consumer...adhu varaikum consumer Ennaa than pannitu ireundhaaar ???? Naan Bajaj finance ku support panna villaii...still, ₹19,000 kadan vangi adhaa 2021- 2024 varaikum kattama irundha,..oru company evaloo than poruthukannum ????!!!!!!

    • @balabalu5381
      @balabalu5381 Před měsícem

      The problem is fake police

    • @balabpt648
      @balabpt648 Před měsícem

      Nalla oothuringa sir peepee🎉

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před měsícem

      @@balabpt648 : amaa yaa,... Luxury need (mobile phone) ku kadan vanguvingaa !!!,...aana kadana thirupi 3 varushama katta maatinga !!!,....odanney MLA pinnadi poi ollinjukuvinga...Govt Nagai kadan Raathu !!!! maadri yedhum private finance company laa pannuvanga nu mattum ninaikaadhinga.....
      indha case la, indha consumer ₹19,000 kaaga , Ippo case defend panna Lawyer aa assign pannanum, Arrest warrent cancel panna High Court appeal pannanum,...Bail apply pannanum (minimum ₹50,000 charge pannuvanga lawyers)...Idhellaam thevaiyaaa ?!??! Nalla Yosinga !!!!

    • @KR-sf3mg
      @KR-sf3mg Před měsícem

      Sir panam kattalainna udane jaila poduradhukku endha sattamum sollavillaye. Appuram eppadi sir 14000 crores 9000 croreslam innum jollya velinattula suthikittu irukkanga. Lok adalatnnu onnu irukku theriyuma theriyalainna google search panni paarunga theriyum. Indha madhiri problems a solve pandradhudhan lok Ada lat. Courtla vachhu ennala ivlodhan Katta mudiyum kuripitta dayskkullannu Katta solli time kuduppanga bajaj madhiri fraud velai pan na ma a tanga.

    • @azhageshm6768
      @azhageshm6768 Před měsícem

      Dai kaena avanga than 19000 katirukanga nu solrangala enna elava இருக்கட்டும் ட 16000 ku 75000, 8 % Mela எவனாவது interest kudukurana, athu enna kadan vanguna Mattu interest ku limit kidayatha

  • @mohammadismail2192
    @mohammadismail2192 Před měsícem +3

    சென்ரல் கவர்மென்ட் சப்போர்ட் இல்லாமல் பஜாஜ் பைனான்ஸ் பேச முடியாது.

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. Před měsícem

      Absolutely ... Even all loan apps are harassing peoples...

  • @nithiya1124
    @nithiya1124 Před měsícem +1

    Equitas la en daddy house loan vaingunaru en mrrg ku 1st 3lks thn 2lks ipo daddy eranthutainga insurance apply panom but onu than vanthutuku 2lks ku varla so mail potrukom athuvarikum pay pannuinga solurainga,if anyone know the details pls reply 😢

  • @vinodhswaminathan1512
    @vinodhswaminathan1512 Před měsícem +1

    15 நாட்கள் முன்னதாக என் அம்மாவின் தொலைபேசிக்கும் இதே பஜாஜ் பெண்ணிடம் இருந்து மிரட்டல் வந்தது... நாங்களும் படாத பாடு பட்டு பணம் திரட்டி கட்டினோம்.. என் அம்மா cancer treatment எடுத்து கொண்டிருக்கிறார்... 😢😢😢

  • @lancypoint8257
    @lancypoint8257 Před měsícem +11

    Evar enga mla super person..... Ennoda college 3 semester fee ivar tha kadunaru...... One day he become CM.... ❤❤❤❤❤❤❤❤❤

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před měsícem +2

      கட்டுமர 🌳🌳🌳 குரூப் தா முதல்வர்😂😂😂

    • @lancypoint8257
      @lancypoint8257 Před měsícem +1

      Brother helping mind..... Enna mari narayan pasakaloda school and college fee evar tha kadirukaru

    • @lancypoint8257
      @lancypoint8257 Před měsícem +1

      @@subramanianchenniappan4059 enga mla good person

    • @user-iq4er2ee2i
      @user-iq4er2ee2i Před měsícem +2

      குப்புசாமி இவர் எனக்கு சொந்தம்.. நேரு MLA APPARAM THAAN ..Mudhalil nalla manidhar

    • @lancypoint8257
      @lancypoint8257 Před měsícem

      @@user-iq4er2ee2i one day anna become CM

  • @satheeshkumar2535
    @satheeshkumar2535 Před měsícem +1

    இரு மாநில போலீசாரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்
    அடிக்கறதுல பாதி அங்க தான் போகுது இல்லனே இந்நேரம் கைது அல்லது லைசென்ஸ் கேன்சல் பண்ணி இருக்க மாட்டாங்களா??

  • @ashikvlogger7257
    @ashikvlogger7257 Před měsícem +3

    என்னாது central government aaa 😂😂

  • @gsiva6447
    @gsiva6447 Před měsícem +1

    பஜாஜ் பைனான்ஸ் 100/2.50 பைசா வட்டி வாங்குகிறார்கள் அவர்கள் சொல்லும் வார்த்தையில் கூர்ந்து கவனித்து பார்க்கவும்

  • @gsiva6447
    @gsiva6447 Před měsícem +1

    100000 ரூபாய்27 தவணை கட்ட வேண்டும் என்று பஜாஜ் பைனான்ஸ் தகவல் கொடுத்தார் இதன் கட்ட வேண்டிய தொகை 167000+2000 டாக்குமெண்ட் செலவு பொதுமக்கள் யாரும் பஜாஜ் பைனான்ஸில் போன் மற்றும் பைனான்ஸ் வாங்குவதை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளலாம்

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 Před měsícem +1

    இந்த நிதி நிறுவனத்தை தடை செய்யா விட்டால் மத்திய பாஜக அரசை புறக்கணிப்போம்னு சொல்லுங்க .... 😢

  • @arunaswini852
    @arunaswini852 Před měsícem +1

    Good MLA

  • @user-ww6iz8em7m
    @user-ww6iz8em7m Před měsícem +11

    ஏன்உங்கள்அரசுமூலமாகநடவடிக்கைஎடுக்கமுடியாதா

  • @karthiks5270
    @karthiks5270 Před měsícem

    Sir u r a great person …. MLAs mela Thani respect varuthu….. to all of you here …. Don’t pay ur app loans and Bajaj …. They can only call n irritate …. Unsecured loans …. No arrest boss

  • @Elshaddai123
    @Elshaddai123 Před měsícem +23

    Bajaj நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்

    • @shalshal9809
      @shalshal9809 Před měsícem +1

      நான் அதை ஆதரிக்கிறேன்

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před měsícem +1

    பாண்டிசேரிஅமைச்சர் பேசியதால்அந்த அம்மா.எகுருதுஇதேதமிழ்நாடுஅமைச்சர்பேசினால்..அந்த அம்மாயூரின்போய் இருக்கும்..அமைச்சர் பேச்சுவெய்ட்டாஇருக்கும்...

  • @user-yh2cb9xh3k
    @user-yh2cb9xh3k Před měsícem +2

    Valthukal MLA sir

  • @pybarista921
    @pybarista921 Před měsícem +2

    Thank you MLA sir

  • @Hamspree07
    @Hamspree07 Před měsícem +3

    Sir ithey pola மயிலாடுதுறை இல sriram finance ipdtha panranuga romba overa ....... penalty poduraga 😢😢😢

  • @abibiju8337
    @abibiju8337 Před měsícem +1

    10000ஆயிரம் கோடி கடன் வாங்கி நாடு விட்டு போனவனை விட்டிடுங்க 1000ரூபாய் கடன் வாங்கி 10000ரூபாய் வட்டியும் சேர்த்து கட்டியும் அது போதாது என்று சொல்லும் இந்த மாதிரியானா பைனான்ஸ் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்

  • @perumalkothandapani6792
    @perumalkothandapani6792 Před měsícem +1

    Bajaj finance ஐ தவிர்ப்பது நல்லது. எக்கச்சக்க குறைகள் கொண்ட நிறுவனம்,

  • @rockmurugan1970
    @rockmurugan1970 Před měsícem +1

    தமிழக MLA இது போல் இருந்தால் நாடும் மக்களும் எப்படி இருப்பார்கள் 😅

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před měsícem +1

    மல்லையாசெய்தால்தவறுஇல்லை.......லண்டன் போகலாம்..சாதார்ண ஏழைசெய்தால்புலழ் போகலாம்...

  • @kakapoochi1279
    @kakapoochi1279 Před měsícem +1

    எங்க அப்பா கிட்ட emi ல போன் கேட்டேன்
    அவரு சொல்லரு உனக்கு emi கட்ட வக்கு இருக்கானு நான் சொன்னான் இல்லனு... அப்பனாஇந்த basic mobile use pannu..... 😮

  • @murugan9579
    @murugan9579 Před měsícem

    அருமை

  • @VigneshVicky-lt2yh
    @VigneshVicky-lt2yh Před měsícem

    Super sir

  • @palanipalani4101
    @palanipalani4101 Před měsícem

    🤝

  • @yogesh_sahadevan
    @yogesh_sahadevan Před měsícem +1

    Same அண்ணாமலை கிட்ட, பேசுனா......அந்த பொம்பளை, செத்தா....😂....... அவரு கிட்ட Section 138 nu, தப்பா சொன்னாலே மாட்டிகுவா.

  • @LifeOfDaddyy
    @LifeOfDaddyy Před měsícem

    Really super Sir

  • @lead-mani
    @lead-mani Před měsícem +1

    இது மக்கலுக்கான அரசு அல்ல பெரும் முதலாளிக்கான அரசு

  • @sssun7
    @sssun7 Před měsícem

    Very good "advertisement " for bajaj finance 👏 👌 👍

  • @anandammurugankaliyamoorth9177

    குடுத்ததை திரும்ப கேட்டால் பகை...?!
    குடும்பத்திலும் சரி, வெளியிலும் சரி...

  • @madhanmanjula6688
    @madhanmanjula6688 Před měsícem +1

    This vadapalani branch manager behaviour worst like a rowdy

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 Před měsícem

    Good move 👍🇮🇳 more welcome 💐

  • @KarthickmiyaR18-if3wj
    @KarthickmiyaR18-if3wj Před měsícem +1

    பாப்பா முகத்தை காம்ச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் அந்த ஏரியா குடியிருக்கிறவங்க ரொம்ப ஜாக்கிரதை

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 Před měsícem

    Y are a best friendly MLA in my life period ❤❤❤🎉

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 Před měsícem

    சென்ற வருட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பெரும் முதலாளிகளுக்கு ரூ 38,000/- கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக தினசரி செய்தியில் படித்ததாக நினைவு. வாழ்க ஜனநாயகம்.

  • @arunap1428
    @arunap1428 Před měsícem +2

    Salute sir MLA sir

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Před měsícem +1

    Bajaj finance நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.......

  • @ismail8595
    @ismail8595 Před měsícem

    Is that important for taking loan for buying phone ...

  • @oldrice1510
    @oldrice1510 Před měsícem +1

    இல்லாதவன்னா உடனே அரெஸ்ட்... ஆயிரம்கோடியோட ஓடுனவன காணல😂😂

  • @madhan8880
    @madhan8880 Před měsícem

    Congrats respected sir 🎉

  • @vggops2010
    @vggops2010 Před měsícem

    public need to be educated to avoid private money lenders or finance companies who will only deal harshly and the action will be per rule book whenever there is a default. as long as there is regular repayments, the convenience of borrowing is well appreciated as it is better than borrowing from street side pawn shops or meter rated lenders. very reputed GV the film producer was reported suicide for finance issues.. it happens at all levels whether few thousands or crores.

  • @muniyasamyk1653
    @muniyasamyk1653 Před měsícem +1

    RBI is not control bank and finance company .the RBI take the action and control your under rules atherwise will happen for future.

  • @sunshinejagan
    @sunshinejagan Před měsícem

    Can't get arrest for Loan non payment; if you get the loan genuinely.

  • @dhinakarand6375
    @dhinakarand6375 Před 23 dny

    VERA LEVEL M.L.A. SIR...❤👏👏👏

  • @user-yh2cb9xh3k
    @user-yh2cb9xh3k Před měsícem +1

    Action ettuka vettum

  • @prabhujseelan
    @prabhujseelan Před měsícem

    Mr.Nehru... really helpful MLA, Nice human being... Our constituency .... Orleanpet, Pondicherry.!!

  • @manuchithra7343
    @manuchithra7343 Před měsícem +1

    @1:40 லேடீஸ் நாலதான் 12 மணி வரைக்கும் டைம் கொடுத்தன், இதே வேறு யாருனாச்சு சென்ஸ் ஆ இருந்தா ,அப்பவே மண்டி போட்டு சப்பி சளி எடுத்து இருப்பன் , ஒரே ப்ரஸ்ஸர் ஜார் ..
    எஸ்ஸ மூஞ்சி பு பாரு ங்க டா , என்ன தைரியம் இருந்தா , எஸ்ஸ னு சொல்லி மெரட்டுவா , எவ்ளோ நாளா எதனை பேரி மிரட்டி வசூல் பண்ணி இருப்பா , எத்தனை முறை சிக்குனா னு தெரில , மாட்னா கூட நம்ம கம்பெனி 10000,20000 ஓவா கொடுத்து நம்மள காப்பாத்திடும் னு தைரியம் தானே ,

  • @nithyaramachandran3263
    @nithyaramachandran3263 Před měsícem +3

    First of all why should she buy costly mobile when she does not have money